Kannathil Kannam Vaithu HD Songs

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @nivethithathiya2894
    @nivethithathiya2894 Рік тому +457

    2023 இந்த அற்புதமான பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடலாம் ❤💙💜💖💗💘❤

  • @ParanithPrabu-ws5nu
    @ParanithPrabu-ws5nu 9 місяців тому +866

    இந்த பாடலை 2024 கேட்பவர்கள் ஒரு லைக் பேடலாம்

  • @ThangamThangamThangamThang-s8y
    @ThangamThangamThangamThang-s8y 8 місяців тому +35

    நான் இப்பொழுது சவுதி அரேபியாவில் இருந்து இந்த சாங்கு கேட்டுக் கொண்டிருக்கிறேன் 5, 4, 2024

  • @vijayprakash2417
    @vijayprakash2417 Рік тому +244

    ஆடைக்குள் வைத்த அழகினை எடுத்தேன், ஆசைக்குள் வைத்து உனக்கென கொடுத்தேன் என்ற பாடல் வரியால் கிரங்கடிக்கப்பட்டு இந்த பாட்ட தேடி பார்த்தவங்க லைக் போடுங்க

  • @rmurugesan3474
    @rmurugesan3474 Рік тому +483

    இந்தப் பாடலைக் கேட்டு UA-cam search பன்னி பார்த்தவராக இருந்தால் ஒரு லைக் பண்ணுங்க

  • @rajsekar3311
    @rajsekar3311 2 роки тому +644

    இந்தப் பாடலை 2022 கேக்குறாங்க ஒரு லைக் போடுங்க... 👍

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 3 роки тому +1281

    என்ன ஒரு அற்புதமான பாடல்... இந்த பாடலை ஓரிடத்தில் அமர்ந்து கேட்பதை விட நீங்கள் எங்கேயாவது பயணம் செய்யும் போது கேட்டுப் பாருங்கள்.. அந்த அனுபவம் உங்களுக்கு மறக்கவே மறக்காது..

  • @jeevarajai9340
    @jeevarajai9340 3 роки тому +531

    வானத்தை விட்டு நிலவெங்கு விலகும்.
    வாசத்தை விட்டு மலர் என்று விரியும்.
    உனக்காக நான். எனக்காக நீ.உயிர் வாழும் காலம் வரைக்கும். Semma line....🔥🔥🔥

    • @rathistephanstephen1841
      @rathistephanstephen1841 3 роки тому +9

      Intha songla intha line super👌👌👌👌👌👌👌

    • @BC999
      @BC999 3 роки тому +1

      Tubthumping blockbuster ORIGINAL Telugu song "Abbani teeyani" of Maestro ILAYARAJA was shamelessly copied by Anand-Milind in Hindi and Deva in Tamil. Look at the cheap people glorifying this third-rate version.

    • @VigadakaviVigadakavi
      @VigadakaviVigadakavi 3 роки тому

      @@BC999 fuck you. Most of ur sings were copied in raja.

    • @sasesase8160
      @sasesase8160 2 роки тому +1

      ❤️

    • @baskaran7210
      @baskaran7210 Рік тому

      அருமை

  • @Vinothkumar003
    @Vinothkumar003 Рік тому +220

    மினி பஸ் + மதியம் + வெயில் + இந்த பாடல்.... 90s kids.....

  • @jayaakshitha2910
    @jayaakshitha2910 3 роки тому +616

    2021 ல பார்த்தும்,கேட்டும் ரசிக்கிறேன்....மெஸ்மரைஸ்ட் சாங்....இந்த வர்சம் கேட்கவங்க ஒரு லைக்கை தட்டுங்க❤❤❤😍😍😍😍😍

    • @ellameakonjanaalthan1275
      @ellameakonjanaalthan1275 3 роки тому

      Thambi super ya

    • @bharathkumar4388
      @bharathkumar4388 3 роки тому

      Ppl

    • @bharathkumar4388
      @bharathkumar4388 3 роки тому

      Phppppppl0ppppppph0pppphppe

    • @BC999
      @BC999 3 роки тому +1

      Tubthumping blockbuster ORIGINAL Telugu song "Abbani teeyani" of Maestro ILAYARAJA was shamelessly copied by Anand-Milind in Hindi and Deva in Tamil. Look at the cheap people glorifying this third-rate version.

    • @balaright1765
      @balaright1765 3 роки тому

      👍

  • @muthukumaran4664
    @muthukumaran4664 Рік тому +32

    காதல் தேவதை படத்தின் சம்மதம் தந்துட்டேன் அம்பு பாடலும் ஒரே மாதிரியாக உள்ளதே

    • @Vijayarajesh_
      @Vijayarajesh_ 6 місяців тому +2

      Yes same tune dhan

    • @Vijayarajesh_
      @Vijayarajesh_ 6 місяців тому +1

      Originally composed by ilaiayaraja in abbanee in a telugu film in 1991 and later its composed by Deva in same tune in 1994

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 4 місяці тому

      nallaa kavaninka irandum ore mucike aanaal paadal varikal ithil sirappu entha paadalum nammanathil irppatharkku muthala kaaraname varikal perum panku vakikkirathu

  • @hari-sm8ib
    @hari-sm8ib 8 днів тому +5

    யாரெல்லாம் இந்த பாடலை 6,12,2024 ,டிசம்பர் மாதம் பாக்றீங்க அவங்க ஒரு லைக் போடுங்க பா ❤🎉😂

  • @jsauditor358
    @jsauditor358 3 роки тому +315

    ரசிக்கக்கூடிய வகையில் நடனம் ஆட கூடிய ஒரே நடிகர் ஆனந்தபாபு மட்டுமே

    • @manikandannathan9684
      @manikandannathan9684 2 роки тому +6

      Vandutaar

    • @suthakar941
      @suthakar941 2 роки тому +1

      @@manikandannathan9684 l

    • @sharminisharmini8649
      @sharminisharmini8649 2 роки тому +1

      Ĺp0.
      .

    • @tino.a.t2471
      @tino.a.t2471 2 роки тому +3

      இந்த பாடலோட ஒரிஜினல் இசை மற்றும் பட பாடல் பாருங்கள் , தெலுங்கில் சிரஞ்சீவி ஶ்ரீதேவி நடனம், இசை இளயராஜா , நம்ம தேனிசை தென்றல் இளயராஜாவிடம் தெலுங்கில் இருந்து சுட்ட பாடல் இது, காப்பிக்கு பெயர் போன தேவா கிங்

    • @shriniyou
      @shriniyou Рік тому +4

      @@tino.a.t2471 true but Deva have a separate music talent...

  • @vnos4909
    @vnos4909 3 роки тому +81

    ஆடைக்குள்🧥 வைத்த அழகினை எடுத்தேன்..
    ஆசைக்குள் வைத்து உனக்கென கொடுத்தேன்..
    இதமாகத்தான் பதமாகத்தான்
    எனை தீண்டு தாகம் தணியும்.....

  • @anbudanadupangarai
    @anbudanadupangarai Рік тому +94

    காட்சிகள் தரும் அழகை விட Spb sir voice தரும் அழகு Wow!

  • @7733....bavani
    @7733....bavani 4 місяці тому +89

    2024 la yaru எல்லாம் கேக்குறீங்க ❤❤

    • @JamalMohamedTamizhJamalMohamed
      @JamalMohamedTamizhJamalMohamed 4 місяці тому +1

      எப்பவுமே கேட்டுட்டே இருக்கலாம் ரசனையோடு.......! 🎉🎉🎉

    • @subhatamil9907
      @subhatamil9907 4 місяці тому

      2024ல் இல்லை 2064லிலும் கேட்போம் ❤❤❤

    • @rajam2193
      @rajam2193 3 місяці тому +1

      Just now ❤❤

    • @KavithaV-jz6ix
      @KavithaV-jz6ix 2 місяці тому

      Iam

    • @KavithaV-jz6ix
      @KavithaV-jz6ix 2 місяці тому

      Iam

  • @sathyaswaminathan-tj3rl
    @sathyaswaminathan-tj3rl Рік тому +95

    பிரிந்து இருக்கும் கணவன் மனைவி இந்த பாடலை கேட்டால் ஒன்று சேர்ந்து விடுவார்கள் ❤❤❤

  • @lakshmananr9619
    @lakshmananr9619 5 років тому +128

    உன்னை தொடும் தென்றல் வந்து என்னை தொடுது, உச்சி முதல் பாதம் வனர மெல்ல சுடுது.

  • @palanikumarm9479
    @palanikumarm9479 3 роки тому +132

    கேற்பவார்களின் மனதை வருட செய்யும் பாடல் நன்றி எஸ்பிபி சித்ரா

  • @devipattinamt.giritharan9957
    @devipattinamt.giritharan9957 3 роки тому +290

    Very nice song 90s kids na vanthu oru like pottu ponga

  • @ferozfero7500
    @ferozfero7500 3 роки тому +243

    2021 yarellam kekringa

  • @nagarajram1322
    @nagarajram1322 7 років тому +264

    உனக்காக நான் எனக்காக நீ
    உயிர் வாழும் காலம் வரைக்கும்

    • @Thanm439
      @Thanm439 3 роки тому +1

      Super

    • @shinyshinya158
      @shinyshinya158 3 роки тому

      Super I miss uuuu

    • @BC999
      @BC999 3 роки тому

      Tubthumping blockbuster ORIGINAL Telugu song "Abbani teeyani" of Maestro ILAYARAJA was shamelessly copied by Anand-Milind in Hindi and Deva in Tamil. Look at the cheap people glorifying this third-rate version.

    • @shifana8296
      @shifana8296 3 роки тому

      Jb

    • @kalaipriya4378
      @kalaipriya4378 2 роки тому

      🥰🥰🥰

  • @rose_man
    @rose_man 2 роки тому +23

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
    இசையமைப்பாளர் : தேவா
    பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்
    ம்ம்….ம்ம்…..ம்ம்…..ம்ம்…..ம்ம்….
    ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்…..
    ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க
    ஒத்துக்கோ ஒத்துக்கோ
    பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும்
    ஒத்திப்போ ஒத்திப்போ
    ஆண் : இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
    பெண் : உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ
    ஆண் : பெண்ணெல்லாம் பெண்ணல்ல
    இங்கு யாருமில்லை உன்னை வெல்ல
    ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க
    ஒத்துக்கோ ஒத்துக்கோ
    பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும்
    ஒத்திப்போ ஒத்திப்போ
    குழு : ஆஅ…..ஆஅ……ஆஅ….ஆ…..
    ஆஅ…..ஆஅ……ஆஅ….ஆ…..
    ஆண் : வானத்தை விட்டு நிலவெங்கு விலகும்
    வாசத்தை விட்டு மலரெங்கு விரியும்
    உனக்காக நான் எனக்காக நீ
    உயிர் வாழும் காலம் வரையும்
    பெண் : மோகத்தை விட்டு மனமெங்கு திரியும்
    மேகத்தை விட்டு மழையெங்கு விளையும்
    கொடி போல நான் மடிமீதுதான்
    விழும் போது காதல் மலரும்
    ஆண் : உன்னைத்தொடும் தென்றல் வந்து
    என்னைத்தொடுது
    உச்சி முதல் பாதம் வரை மெல்ல சுடுது
    பெண் : சந்தித்தேன் அப்போது
    சிந்தித்தேன் இப்போது
    சொந்தங்கள் தப்பாது……வா
    ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க
    ஒத்துக்கோ ஒத்துக்கோ
    பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும்
    ஒத்திப்போ ஒத்திப்போ
    குழு : பம்பம் பம்பம்பம்பம்
    பம்பம் பம்பம்பம்பம்
    பம்பம் பம்பம்பம்பம்
    பெண் : ஆடைக்குள் வைத்த அழகினை எடுத்தேன்
    ஆசைக்குள் வைத்து உனக்கென கொடுத்தேன்
    இதமாகத்தான் பதமாகத்தான்
    எனை தீண்டு தாகம் தணியும்
    ஆண் : ஓடைக்குள் வந்த மலரினை பறித்தேன்
    ஓசைகளின்றி மணிமுத்தம் பதித்தேன்
    பழச்சாறையும் இளநீரையும்
    பரிமாற வேண்டும் தினமும்
    பெண் : அந்திப்பகல் வந்ததொரு
    இன்ப மயக்கம்
    அஞ்சுவிரல் பட்ட இடம் மெல்ல சிலிர்க்கும்
    ஆண் : எங்கெங்கே தொட்டாலும்
    அம்மம்மா உற்சாகம்
    அங்கங்கே உண்டாகும்……வா
    ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க
    ஒத்துக்கோ ஒத்துக்கோ
    பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும்
    ஒத்திப்போ ஒத்திப்போ
    ஆண் : இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
    பெண் : உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ
    ஆண் : பெண்ணெல்லாம் பெண்ணல்ல
    இங்கு யாருமில்லை உன்னை வெல்ல
    ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க
    ஒத்துக்கோ ஒத்துக்கோ
    பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும்
    ஒத்திப்போ ஒத்திப்போ
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @mohaarahman4802
    @mohaarahman4802 2 роки тому +56

    இந்த பாடல் யாரை பாராட்டுவது என்று குழப்பம் அடைய வைக்கிறது

  • @vinothk4708
    @vinothk4708 Рік тому +23

    நான் 18 வருடம் ஒரு பெண்ணை மட்டுமே காதலித்து வருகிறேன் அவளை மறக்க முடியவில்லை இந்த பாடலை கேட்கும்போது அழாமல் இருக்க முடியவில்லை

  • @manokaran6447
    @manokaran6447 3 роки тому +105

    ௨ணா்ச்சிகளை நாடி நரம்பு களுடன் தூண்டும் வரிகளைக் கொண்ட பாடல்🎶 இது

  • @noormohamedmeeran9473
    @noormohamedmeeran9473 5 років тому +62

    Vaanathai vittu nilavengu vilagum ,,,, vaasathai vittu malar engu vilagum,,,, unakkaga naan enakkaaga nee uyir vaazhum kaalam varaikkum..... 😘😘

  • @hari-sm8ib
    @hari-sm8ib 8 днів тому

    உனக்காக நான் எனக்காக நீ கேக்றதுக்கே அவ்லோ அழகா இருக்குது மனதை கவர்ந்த இனிமையான பாடல் ❤❤🎉🎉🎉🌹🌹🌹

  • @malathimahavishnu4971
    @malathimahavishnu4971 3 роки тому +83

    மனதை மயக்கும் வரிகள்

  • @Naga-vp7sp
    @Naga-vp7sp 6 місяців тому +6

    இம்மாதிரி பாடல்கள் இனிதமிழ் திரைப்படங்களில் பார்க்கவோ கேக்கவோ முடியாது.....S.P.B மறைந்தாலும் தனித்துவமான குறளைக் கேட்கும் போதுஅவர் இன்றும் நம்மோடு வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்......

  • @mramesh1285
    @mramesh1285 3 роки тому +9

    மிக மிக நன்றாக உள்ளபாடல் இந்த பாடலை கேட்கும் போது மனது ரொம்ப மென்மையாக மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் இந்த பாடல் இந்தப் பாடல் எனக்கு மிகவும் மிகவும்

  • @RajkumarRajkumar-gl2gq
    @RajkumarRajkumar-gl2gq Рік тому +8

    ஆடைக்குள் வைத்த அழகினை எடுத்தேன் ஆசைக்குள் உனக்கென்ன கொடுத்தேன்!!! 3.0 பாடல் வரிகள் அருமை அருமை

  • @maheshkogul4065
    @maheshkogul4065 3 роки тому +19

    Aduththa thalaimuraikkum inthabpaaddu rompa pidikkum...
    Mp3 song... Sound quality supper...
    Thabela... Drums... Mix panna bass... 👍👍👌👌👌👌

  • @murugavelrajan3669
    @murugavelrajan3669 2 роки тому +18

    பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
    இசையமைப்பாளர் : தேவா
    பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்
    ம்ம்….ம்ம்…..ம்ம்…..ம்ம்…..ம்ம்….
    ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்…..
    ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க
    ஒத்துக்கோ ஒத்துக்கோ
    பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும்
    ஒத்திப்போ ஒத்திப்போ
    ஆண் : இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
    பெண் : உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ
    ஆண் : பெண்ணெல்லாம் பெண்ணல்ல
    இங்கு யாருமில்லை உன்னை வெல்ல
    ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க
    ஒத்துக்கோ ஒத்துக்கோ
    பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும்
    ஒத்திப்போ ஒத்திப்போ
    குழு : ஆஅ…..ஆஅ……ஆஅ….ஆ…..
    ஆஅ…..ஆஅ……ஆஅ….ஆ…..
    ஆண் : வானத்தை விட்டு நிலவெங்கு விலகும்
    வாசத்தை விட்டு மலரெங்கு விரியும்
    உனக்காக நான் எனக்காக நீ
    உயிர் வாழும் காலம் வரையும்
    பெண் : மோகத்தை விட்டு மனமெங்கு திரியும்
    மேகத்தை விட்டு மழையெங்கு விளையும்
    கொடி போல நான் மடிமீதுதான்
    விழும் போது காதல் மலரும்
    ஆண் : உன்னைத்தொடும் தென்றல் வந்து
    என்னைத்தொடுது
    உச்சி முதல் பாதம் வரை மெல்ல சுடுது
    பெண் : சந்தித்தேன் அப்போது
    சிந்தித்தேன் இப்போது
    சொந்தங்கள் தப்பாது……வா
    ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க
    ஒத்துக்கோ ஒத்துக்கோ
    பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும்
    ஒத்திப்போ ஒத்திப்போ
    குழு : பம்பம் பம்பம்பம்பம்
    பம்பம் பம்பம்பம்பம்
    பம்பம் பம்பம்பம்பம்
    பெண் : ஆடைக்குள் வைத்த அழகினை எடுத்தேன்
    ஆசைக்குள் வைத்து உனக்கென கொடுத்தேன்
    இதமாகத்தான் பதமாகத்தான்
    எனை தீண்டு தாகம் தணியும்
    ஆண் : ஓடைக்குள் வந்த மலரினை பறித்தேன்
    ஓசைகளின்றி மணிமுத்தம் பதித்தேன்
    பழச்சாறையும் இளநீரையும்
    பரிமாற வேண்டும் தினமும்
    பெண் : அந்திப்பகல் வந்ததொரு
    இன்ப மயக்கம்
    அஞ்சுவிரல் பட்ட இடம் மெல்ல சிலிர்க்கும்
    ஆண் : எங்கெங்கே தொட்டாலும்
    அம்மம்மா உற்சாகம்
    அங்கங்கே உண்டாகும்……வா
    ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க
    ஒத்துக்கோ ஒத்துக்கோ
    பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும்
    ஒத்திப்போ ஒத்திப்போ
    ஆண் : இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
    பெண் : உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ
    ஆண் : பெண்ணெல்லாம் பெண்ணல்ல
    இங்கு யாருமில்லை உன்னை வெல்ல
    ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க
    ஒத்துக்கோ ஒத்துக்கோ
    பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும்
    ஒத்திப்போ ஒத்திப்போ

    • @a.reshmajageer9482
      @a.reshmajageer9482 Рік тому

      My husband favorite song

    • @MahaLakshmi-g5i2d
      @MahaLakshmi-g5i2d 8 місяців тому

      🎉​@@a.reshmajageer9482

    • @inoxsteelfab6999
      @inoxsteelfab6999 6 місяців тому +1

      இசை அமைப்பாளர் தேவா இல்லை, இசை copy paste by தேவா
      ua-cam.com/video/wU0HtU1UF4k/v-deo.htmlsi=EjZvg7r1HpC_EXYc

  • @lakshmananr9619
    @lakshmananr9619 3 роки тому +68

    "YOUTH CELEBRATES " YOUTH POET VAALI. "வாலிபர்கள் கொண்டாடும்" வாலிப கவிஞன் வாலி.

  • @kanimozhi663
    @kanimozhi663 3 роки тому +19

    எனக்குள் காதல் பூத்த போது கேட்டேன் ...இப்போதும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன்.....

  • @hari-sm8ib
    @hari-sm8ib 6 днів тому

    யாரெல்லாம் இந்த இனிமையான காதல் பாடலை 8,12,2024,ல் பாக்றீங்க அவங்க ஒரு 😊👍 போடுங்க பா ❤🎉😊

  • @காலமேகாமடிதான்சுரேஷ்பெரம்பலூர்

    ஆஹா ஓஹோ அடடா என்னமா ரசிச்சேன் அருமையான பாடல்

    • @ajithajeeva9897
      @ajithajeeva9897 3 роки тому

      Price

    • @gurumoorthy248
      @gurumoorthy248 3 роки тому +2

      @@ajithajeeva9897 நம் கனவுகள் நிசமாவதும் நிழற்படமாவதும் நம் முயற்சியில் அடங்கியுள்ளது i

    • @shifana8296
      @shifana8296 3 роки тому

      5

  • @felixthiruthuvarajanf2995
    @felixthiruthuvarajanf2995 3 місяці тому +2

    இந்த பாடல் இசை ஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் வரலில் மீட்டப்பட இசை. தேனிசை அவர்களின் உள்டா பாடல். இனிமை மயக்கம் ஆச்சரியம் என்றாள் அது இசை ஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களால் தான் சாத்தியபடுத்த முடியும்.

  • @smaheshwari9801
    @smaheshwari9801 Місяць тому +3

    Intha song யாருக்கெல்லாம் play list la irukku comment pannunga 😍 ❤❤❤❤

  • @thangarajneelakandan5995
    @thangarajneelakandan5995 7 років тому +46

    Ayyooo enna voice ithu supero super😘

  • @tino.a.t2471
    @tino.a.t2471 2 роки тому +4

    இந்த பாடல் சிரஞ்சீவி ஶ்ரீதேவி நடித்த தெலுங்கு பாடல் காப்பி , original music 🎵 by ilayaraja 👍

  • @manivannan9852
    @manivannan9852 3 роки тому +22

    Kalattukkum aliyata paadalkal.....what a sweet voice with music 😍😘🤩

  • @vinothkumar872
    @vinothkumar872 3 роки тому +14

    பழசாரயும் இலநீரயும் பரிமாற வேண்டும் தினமும்💕

  • @venkatesan6257
    @venkatesan6257 2 роки тому +4

    இளையராஜா ட்யூன் அப்பட்டமான காப்பி சம்மதம் தந்துட்டேன் நம்பு ஒரிஜினல் சாங் ❤️

  • @kalimuthu9922
    @kalimuthu9922 10 місяців тому +5

    ஹிந்தி பாட்டு டியூன்ல இந்த பாட்டு இதயாட்டி உள்ள ஒன்னு இருக்கு

  • @duraipandidurai3214
    @duraipandidurai3214 3 роки тому +28

    இந்த பாடல் எல்லாமொழியிலும்
    ஹிட்டுதான்

  • @ajithbrindhaajithbrindha7187
    @ajithbrindhaajithbrindha7187 3 роки тому +39

    I like the song ♥️ Chithra amma voice very nice 🥰🥰🥰🥰

  • @jkwin1491
    @jkwin1491 Рік тому +10

    அதிக ஆட்டம் இல்லாமல் பாட்டால் மட்டுமே ஹிட்டான காலம் அது

  • @kalaikalai7302
    @kalaikalai7302 2 роки тому +3

    மிக இனிமையான பாடல்.உனக்காக நான் எனக்காக நீ உயிர் வாழும் காலம் வரைக்கும் 🌹🌹🌹🎶🎶🎶💗💗💗❣️

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 2 роки тому +33

    One of the mesmerizing magical melody from Maestro 👑 IR

    • @saiprasathms2660
      @saiprasathms2660 2 роки тому +2

      Music by Deva Sir. Not Ilayaraja Sir

    • @TamilRaJa-dk1ze
      @TamilRaJa-dk1ze 2 роки тому +5

      @@saiprasathms2660 yes sir,i know.The basic tune composed by Raja sir.but,Deva sir added more beauty to the basic tune and lyric also fantastic.

    • @girimadhan1869
      @girimadhan1869 2 роки тому

      காதல் தேவதை படத்தில் சம்மதம் தந்துள்ளேன் வந்து...... என்ற இசைஞானி யின் பாடல்

  • @thanara
    @thanara 3 дні тому

    எத்தனை தடவ கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @saravananeditz3301
    @saravananeditz3301 3 роки тому +30

    பலமுறை கேட்ட பாடல்

  • @kathiresanbcom5608
    @kathiresanbcom5608 2 роки тому +54

    2022 ல் இந்த பாடல் கேட்பவர்கள் லைக் போடவும்.

  • @Manimegalaielavarasan-Aj
    @Manimegalaielavarasan-Aj 3 роки тому +7

    உனக்காக நான் எனக்காக நீ உயிர் வாழும் காலம் வரைக்கும்,,,,😍😍😍

  • @VinothKumar-cj3fd
    @VinothKumar-cj3fd Рік тому +21

    Deva sir most underrated music director...

  • @brightjose209
    @brightjose209 3 роки тому +45

    ஆடைக்குள் வைத்த அழகினை எடுத்தேன்
    ஆசைக்குள் வைத்து உனக்கென கொடுத்தேன்
    இதமாகத்தான் பதமாகத்தான் எனைத்தீண்டு தாகம் தணியும்

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan5458 2 місяці тому +1

    இப் பாடல் மெட்டு இளையராஜ தெலுஙகில் போட்டு அப்படம் தமிழில் சிரஞ்சீவியின் காதல் தேவதை என்று மொழிமாற்றப்படத்தில் சம்மதம் தந்துவிட்டேன் என்ற பாடலாக வந்தது. இதை அறியாது தேவா திரும்பவும் கன்னத்தில கன்னம் வைத்து என்று அப்பாட்டை கொப்பியடித்து போட்டுவிட்டார். இரண்டு பாடல்களையும் கேட்டுப்பாருங்கள் புரியும்.

  • @nadyamarimuthu3924
    @nadyamarimuthu3924 3 роки тому +15

    2050 aanalum rasichi te irukalam 👌👌👌👌👌

  • @vijikuttypandiyammal8174
    @vijikuttypandiyammal8174 3 роки тому +5

    I love this song entha songs a friend kku Dc pannura nanga valikku pogum pathu Diravalla enga Diraivar engslukkga poodum song ilove you sandal

  • @janujanu9224
    @janujanu9224 Рік тому +1

    Ipotha first time intha song paakaren... Lovely💖

  • @ajithbrindhaajithbrindha7187
    @ajithbrindhaajithbrindha7187 3 роки тому +32

    Chithra amma voice very very nice 🥰🥰 I love you Chithra amma

  • @keerthuthiru8061
    @keerthuthiru8061 Місяць тому

    எத்தனை தடவ கேட்டாலும் சலிக்காத பாடல்❤❤

  • @ArunKumar-lt6gc
    @ArunKumar-lt6gc 4 роки тому +17

    வாட்ச்மேன் வடிவேலு..இந்த படத்தின் பெயர்

  • @no.26muthuselvam51
    @no.26muthuselvam51 4 роки тому +35

    Ennoda favourite song it's really amazing

  • @rajeshjayaraman1838
    @rajeshjayaraman1838 3 роки тому +9

    அட அட என்ன ஒரு வரிகள் ❤️❤️❤️

  • @Muthugothandraraman
    @Muthugothandraraman 2 роки тому +3

    இந்த பாடல் வரிகள் மிகவும் அழகாக உள்ளது இதை கேட்கும் போது மிகவும் இதமாக இருக்கும்

  • @sivakumar7481
    @sivakumar7481 3 роки тому +7

    இந்த நல்ல படலை எடுக்க வெளிச்சம் கிடைக்கவில்லையோ, முழு பாடலும் இருட்டில் எடுத்துள்ளார்கள்

  • @gramathuponnu5685
    @gramathuponnu5685 2 роки тому +2

    First time ennoda husband kooda kolli hills pogum pothu ketta padal,ipo kettalaum antha niyapagam varum😍😍

  • @advparan
    @advparan 6 років тому +8

    Deva at his best. 100% pure copy from illayaraja's telugu song "Abbani Teeyanni Debba" of Siranjeevi's movie "Jagadeka Veerudu Athilokasundari"

  • @AnbuKavin-b8p
    @AnbuKavin-b8p 9 місяців тому

    சம்மதம் தந்துட்டேன் நம்பு..இந்த பாடலும் ஒரே மெட்டு😮😮😮

  • @NivethaSherly-gg7pl
    @NivethaSherly-gg7pl 10 днів тому

    Enaku entga patu lyrics pidichathu. Resend ah keten. But entha patu epa tha kekuren. Nala eruku.

  • @balu64785
    @balu64785 6 років тому +58

    Original music by Ilayaraja for Telugu film Jagadeka veerudu adhiloka sundari acted by chirancheevi and sridevi in 1990. The same version of song used in hindi film Beta (1992) by Anil Kappor and Maduri Dixit and tamil version this song. Of these 3 I like the Hindi version.. Maduri dixit dance and anil kapoor made this song fantastic one. Check out all 3 versions and post ur opinions..

    • @sksk1573
      @sksk1573 4 роки тому +1

      In Telugu version for illaiyaraj and chiru.in Hindi for mathuri..and in Tamil for lyrics we can watch this song...mind blowing one..

    • @manimegalaimegalai7929
      @manimegalaimegalai7929 3 роки тому +2

      Hindi version sema

    • @sheelakutty9815
      @sheelakutty9815 3 роки тому +2

      Tamil version super

    • @vladimirputin3845
      @vladimirputin3845 3 роки тому +3

      First tamil

    • @dr.nsgprofessor5479
      @dr.nsgprofessor5479 3 роки тому +2

      This song was rescored by Deva in 1994 in Watchman Vadivelu. Ilaiyara has composed the 1990 Chiranjeevi & Sri Devi film Kadhal Devathai. You can hear the song @ ua-cam.com/video/M9PwnJogtWY/v-deo.html
      There are 4 versions.

  • @kowsisandhiyakowsisandhiya7725
    @kowsisandhiyakowsisandhiya7725 3 роки тому +5

    Nanga clg tourist pogum pothu bus la nit time la intha pattu playing.....😉🎼🎵☺️🥰🥰

  • @KavithaKirishika
    @KavithaKirishika 9 місяців тому +2

    I love my favourite. Song ❤❤❤❤❤❤❤❤❤

  • @ramkrishnan9270
    @ramkrishnan9270 3 роки тому +10

    Enna voice pa spb, citra semma

  • @vimalapalani-uz8de
    @vimalapalani-uz8de 6 місяців тому +1

    உண்மைதான் பயணத்தின் போது கேட்கும்போது சொல்ல வார்த்தையில்லை அவ்வளவு இனிமையான பாடல்

  • @senthilsan5080
    @senthilsan5080 6 місяців тому +4

    அய்யா இசைஞானி இளையராஜா அவர்கள் 1000 ஆண்டுகள் இந்த பூமியில் வாழனும் இது என்னுடைய ஆசை 🙏🏿🙏🏿🙏🏿

  • @sankarsubramaniam9009
    @sankarsubramaniam9009 3 роки тому +15

    Fantastic...no words to say.....👍

  • @arivalaganmeena8337
    @arivalaganmeena8337 Рік тому +1

    நல்ல பாடல்.கேட்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.❤❤❤

  • @velmuruganmurugan4410
    @velmuruganmurugan4410 3 роки тому +3

    அருமையான பாடல் வரிகள் அருமை நன்றி அட்டகாசம்

  • @kaniselvam5441
    @kaniselvam5441 Місяць тому +1

    Super ❤😅😊my favorite song 🎉❤

  • @yuvanimator
    @yuvanimator 3 роки тому +3

    இவ்வளவு நாள் இளையராஜா லிஸ்ட் ல வெச்சிருந்தேன்... Original தெலுங்கு பாடலை நம்பி... தேவா சார் 😑

  • @srinivasanrajoo6190
    @srinivasanrajoo6190 6 місяців тому +1

    சம்மதம் தந்திட்டேன் நம்பு....... பாடல் காதல் தேவதை படத்தில் உள்ளது.

  • @saikarthi7005
    @saikarthi7005 3 роки тому +15

    03.04 what a lyrics......🥰🥰🥰😍😍😍😍😍😘😘😘😘😘😘

  • @MayilvagananS-og3rk
    @MayilvagananS-og3rk Рік тому

    சிவரஞ்சினியை எஸ் பி பி சார்கலக்கியிருக்காரு, தேன்ல குழைச்சு பலாச்சுளை நனைத்து சாப்பிட்டா எப்படி இருக்குமோ ,,அப்படி ஒரு சுவை காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் இசை பொக்கிஷம் அண்ணன் எஸ் பி பி அவர்கள் வாழட்டும் நம் இதயங்களோடு

  • @Lalgudisurya
    @Lalgudisurya 4 роки тому +47

    தேனிசை தென்றல் தேவாவின் இசைக்கு தான் ஈடு இணை இவ்வுலகில் உண்டோ?

    • @sksk1573
      @sksk1573 4 роки тому +9

      தம்பி இது இளையராஜா தெலுங்கு படத்துக்கு அடித்த இசையை தேவா தமிழுக்கு காப்பி அடித்த இசை..

    • @Lalgudisurya
      @Lalgudisurya 4 роки тому +7

      @@sksk1573 நன்கு கூர்ந்து கவனியுங்கள்..பல்லவி மட்டும் தான்..தேவா காப்பியடித்தார் என்று சொல்லலாம்... ஆனால் சரணத்திற்கு மெட்டை மாற்றி போட்டுள்ளார்... முற்றிலும் இந்த பாடல் தேவாவுடையது

    • @MPJANA
      @MPJANA 3 роки тому +7

      சம்மதம் தந்துட்டேன் நம்பு என்ற இளையராஜாவின்(தெலுங்கு மொழி மாற்றம்) பாடலை அப்படியே ஜெராக்ஸ் எடுத்தார் தேவா.இது போன்று பல பாடல்களை எடுத்தார் தேவா.

    • @vladimirputin3845
      @vladimirputin3845 3 роки тому +2

      @@sksk1573 முதலில் தமிழில்தான் வந்தது🤦😁

    • @naveenbharathi9568
      @naveenbharathi9568 3 роки тому +6

      @@vladimirputin3845 ilayaraja in 1990 telugu deva 1994 in tamil

  • @anandm7264
    @anandm7264 27 днів тому

    ❤❤❤❤❤❤😍😍😍 சூப்பர் பாடல்

  • @Avikumarece
    @Avikumarece 3 роки тому +6

    This song seen tamil,telugu and hindi all format my favorite songs to lyrics are good 👌

  • @shanmughammani4528
    @shanmughammani4528 9 місяців тому

    சம்மதம் தந்துவிட்டேன் நம்பு.... பாடலும் இந்த பாடலும் ஒரே மெட்டு...

  • @Rajinitech-ts7vm
    @Rajinitech-ts7vm Рік тому +3

    2023 எப்போ யார் எந்த பாடல் கேட்டு இறுகிங்க

  • @beeralvinmathi1072
    @beeralvinmathi1072 11 місяців тому

    உனக்காக நான் எனகாக நீ உயிர்வாழும் வரையில்... வானத்தைவிட்டு நிலவு என்றும் பிரியாது

  • @brindhasrisubbiah3651
    @brindhasrisubbiah3651 2 роки тому +21

    Spb uncle and chitra Amma voice amazing 👌👌💖❤️🔥😆😀😆👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💖💖💝💝💝💘💘💝💝💘💘💘💘💘💘💘👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💖💖💝💝💝💘💘💘💘💘💘💘💘💘💘

  • @subinalden8616
    @subinalden8616 2 місяці тому

    2024 இல் இது மாதிரி பழைய பாடல் கேக்குறவங்க like பண்ணுங்க

  • @sathikali7356
    @sathikali7356 9 років тому +13

    Sri.Anamigasuresh.mithran.....amazing wonderful. excellent lovely

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 2 роки тому +1

    இந்த பாடலின் ட்யூன் முதலில் பயன்படுத்திய படம் "காதல் தேவதை"( illaiyaraja)telugu (1991), இரண்டாவது "beta" (hindi) (1992), 3rd watchman vadivel(1994) deva.

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 Рік тому +14

    Rocking voice of spb sir chitra madam . Rocking dance of anandbabu. Full lyrics is rocking

  • @ManiMani-us8lr
    @ManiMani-us8lr Рік тому +1

    இந்த பாட்டு இளையராஜா சார் இசை யின் காப்பி படம் காதல் தேவதை சம்மதம்

  • @saranprabaa7197
    @saranprabaa7197 Рік тому +3

    சித்ரா மா voice super

  • @guitarsen236
    @guitarsen236 2 місяці тому +1

    இளையராஜாவின் பிரபலமான “அப்பனே தீயனே தப்பா” தெலுங்கு பாடலை அப்படியே சுட்டு இருக்கான் தேவா டாய்லி!