Kattabomman Tamil Movie Songs | Priya Priya Video Song | Sarath Kumar | Vineetha | Deva

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 945

  • @kalp9616
    @kalp9616 8 місяців тому +24

    ஆயிரம் முறை கேட்டும் சலிக்காத பாடல். தேவாவின் இசையில் மயக்க வைத்த பாடல்.

  • @dagin3265
    @dagin3265 9 місяців тому +60

    சிறு வயதில் இருந்தே இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர்

  • @r.mohanrajr.mohanraj8028
    @r.mohanrajr.mohanraj8028 8 місяців тому +72

    தேவாவின் இசை Spb சித்ராவின் குரல் காட்சியமைப்பு ௮னைத்தும் ௮ற்புதமாக ௨ள்ளது

  • @govindarajdevaraj1204
    @govindarajdevaraj1204 8 місяців тому +45

    இந்த பெயரை கேட்டாலே நிம்மதி.

    • @MahindaRatnamani
      @MahindaRatnamani 5 місяців тому +1

      Good morning 🎉🎉🎉🎉🎉🎉

    • @madhangovindhmadhangovindh3748
      @madhangovindhmadhangovindh3748 2 місяці тому +3

      ஆமா 💜💜💜💜💜

    • @ramakrishnanselvaraj
      @ramakrishnanselvaraj Місяць тому

      இந்தப் பெயரைக் கேட்டாலே 10 வருடங்களுக்கு முன்னால் ஞாபகம் வந்துவிடும் ஏனோ என்மனம் வலிக்கிறது நீ எங்கே இருந்தாலும் உன் நினைவுகள் என்னுடன்❤❤❤❤❤❤❤❤

    • @mariselvam3332
      @mariselvam3332 21 день тому

      En amma peru priya😂❤🎉

  • @kichapappad2280
    @kichapappad2280 3 роки тому +492

    இவ்வளவு அலட்சியமாக,....அட்டகாசமாக ஒரு காதல் பாடல் பாடுவதற்கு பாலு சார் மட்டுமே இந்த உலகில் ஒரேயொரு ஆள்.

  • @ananthakesavankalamani8726
    @ananthakesavankalamani8726 2 роки тому +172

    தொடுவானம் வரை வெட்டவெளிகளாகவோ ;வயல்வெளிகளாகவோ இருந்த 1980களின் காலத்தில் பிறந்த எங்களை கிறங்கடித்த பாடல்களில் இதுவும் ஒன்று....

    • @skcark1
      @skcark1 2 роки тому +2

      thangalin rasanai migavum arumai. sooooper. maalai velaiyil mazhaikku pinnar perundil payanikum velaiyil [salaiyin irupuramum vayalveli soozhnilai avasiyam] migavum nanraaga irukkum

    • @sugaaarthi2330
      @sugaaarthi2330 Рік тому

      உண்மை

    • @jegansathiya4552
      @jegansathiya4552 Рік тому +1

      Amanga nijamthan

    • @sandhyapriya2325
      @sandhyapriya2325 Рік тому

      ​@@skcark1a mgp

    • @mashatrend4068
      @mashatrend4068 11 місяців тому +1

      Ama ma

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Рік тому +33

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... K. S. சித்ரா அவர்கள் குரல்..
    தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் அருமை...

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    இந்த மாதிரி பாடல் உருவாக்க எவனுக்கும் தகுதி இல்லை. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமை பாடல் 👌

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +1

      அற்புதம்🍓 பாடல் 🍎🍍👌🍓+பெயரும் 🙏🌹

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +115

    இது எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த படமும் பிடிக்கும்.
    சரத்குமார் வினிதா ஜோடி மிகவும் பொருத்தமான ஜோடி.
    பாடல் வரிகள், இசையமைப்பு, குரல் என எதைச் சொல்ல... அனைத்தும் அருமை.
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.

    • @felixedward4306
      @felixedward4306 Рік тому +1

      நல்ல பொழுதுபோக்கு படம்.காமடிக்கு குறைவில்லை.

    • @gayagayu6360
      @gayagayu6360 10 місяців тому +1

      Enakum piditha padal

  • @devathairich8638
    @devathairich8638 3 роки тому +1243

    படிப்பு மட்டும் மண்டைக்குள் நுழையவில்லை. இந்த மாதிரி பாடல்களை மட்டும் பிழையில்லாமல் மணப்பாடமா பாடுவேன். பாடல் தான் என் உயிர்

  • @t.sathishkumart.sathishkum772
    @t.sathishkumart.sathishkum772 4 роки тому +472

    இது போன்ற பாடலை கேட்டால் ஆயிரம் மன அழுத்தம் இருந்தாலும் அப்படியே மறைந்து போகும். பாடல் 👌👌👌👌

    • @manojkumarmonoj133
      @manojkumarmonoj133 4 роки тому +4

      Yes bro

    • @NS-py3pl
      @NS-py3pl 3 роки тому +7

      என் உயிர் உள்ளவரை இந்த பாடலை மறக்க மாட்டேன் என் உயிர் உள்ளவரை இந்த பாடலை மறக்க மாட்டேன் ஐ லவ் யூ எஸ் பிரியா

    • @karnakaran1457
      @karnakaran1457 3 роки тому +4

      Unmai👍👍🙏🙏🙏🙏

    • @mohanrajmohanraj440
      @mohanrajmohanraj440 3 роки тому +4

      உண்மை

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 2 роки тому

      avvalavu mana azhuttham ullavaraa neengal??????????????

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Рік тому +25

    தேவாவின் இசையில் மனதை மயக்கும் பாடல் 1993தீபாவளிஅன்றுமூன்றுகாட்சிபடம்பார்த்தேன்இந்தபாடலுக்காக

  • @sakthie8105
    @sakthie8105 11 місяців тому +343

    யாரெல்லாம் 2024 களில் இந்த பாடலை ரசிப்பவர்கள் மட்டும் லைக் செய்யவும்

    • @josepha5818
      @josepha5818 8 місяців тому

      Hello sar this song 1993 may bey

    • @rmeera3434
      @rmeera3434 5 місяців тому +1

      😂

    • @mega4165
      @mega4165 2 місяці тому

      ❤❤❤🎉

  • @nivascr754
    @nivascr754 4 роки тому +160

    இனிமைக்கே இனிமைசேர்க்கும் பாடல் அருமையான இசை தேவா சார.் பிரமாதம் spb சார் குரல் வளம் awsom

  • @ahalyaj5355
    @ahalyaj5355 2 роки тому +297

    10000 முறை கேட்டாலும் சலிக்க வில்லை 😘😘 அருமை 🌹🌹 தேவா 👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻

    • @Kishorsharma-du2jm
      @Kishorsharma-du2jm 2 роки тому +7

      உண்மை தான் பிரதர் 👍👍👍👍👍செம song

    • @thomasraja6752
      @thomasraja6752 2 роки тому +3

      Trueee

    • @ManiMani-hy3kf
      @ManiMani-hy3kf 2 роки тому

      @@thomasraja6752 a ಲಿಕ್ಕ್ಲ್ಲೋಲ್ಲ್ಮ್ಯಾಕ್ಕಲ್ಲಾಯಿ ಇಲಿಲ್ಕ ಕ್ಲಿಕಿಸಿಐಐಎಂಎಲ್ಲಿಕಿಕೋ ಒಕ್ಕಲಿಗರು ಕೊನೆಗೆ ಎಲ್ಲರೂ ಇಮೈಲ್
      ಕೆ ಒಕ್ಕಲಿಗರಿಗೆ ಕ್ಕಿಮ್ಮ ನನ್ನಮಗ ಮಿಲ್ಲ್ಲಿಲಿಕೂ

    • @ramchristo1004
      @ramchristo1004 2 роки тому +4

      Hi

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +1

      அழகான😍💓 பாடல் 🙏🍇🐦🌹🥭🏳‍🌈👌🍍🍎

  • @Krishnaveni-ln5lo
    @Krishnaveni-ln5lo 3 роки тому +115

    இனியும் இதுபோல் ஒரு காதல் பாடல் பாட வேண்டும் என்றால் எஸ் பி பி சார் மறுபடியும் பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்

    • @vkgroups3352
      @vkgroups3352 2 роки тому

      வாய்ப்புள்ள புரோ

  • @sujaybharathi-n2e
    @sujaybharathi-n2e Рік тому +14

    நோய் கொண்ட மனதிற்கு அருமையான மருந்து இந்த song. ❤️❤️❤️kathal ennum pothai kaattivita radhai. Super varigal. ❤️❤️❤️

  • @rameshm5895
    @rameshm5895 11 місяців тому +12

    எனது ஊரில் கல்யாணத்தில் எனக்கு எனக்கு விவரம் தெரிந்த முதல் முறையாக திரையில் பாத்த முதல் படம் கட்டபொம்மன்

  • @sureshsh288
    @sureshsh288 Рік тому +50

    எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல் 2023ம் வருடத்திலும்

  • @கணேசமூர்த்தி-வ7ண

    சமததுவ தலைவர் சரத்குமார் நடித்த அருமையாக காவியம் கட்டப்பொம்மன் திரைப்படம் பாடல்கள் சூப்பர் ஹிட்

  • @sasidharannadar1517
    @sasidharannadar1517 3 роки тому +24

    ഓ... പ്രിയാ.... പ്രിയാ.... ഓ പ്രിയാ...
    எத்தனை முறை பாற்த்துவிட்டேன்...
    எத்தனை தடவை கேட்டுவிட்டேன்....

  • @senthilkumar-hx5fo
    @senthilkumar-hx5fo 10 місяців тому +5

    நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது பார்த்த திரைப்படம் மலரும் நினைவுகள் மனம் வலிக்கிறது.

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 4 роки тому +133

    தேனிசை தென்றல் தேவா இசையில் பல மெலோடி பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. 👏 👏 👏 👏 👏

    • @karudevi1018
      @karudevi1018 3 роки тому +1

      True

    • @AK-mf9ho
      @AK-mf9ho Рік тому +1

      Complete copycat song. Give credits to the original composer

    • @sancipaul
      @sancipaul 9 місяців тому

      Give the copy link from original ​@@AK-mf9ho

    • @valavanchandran8573
      @valavanchandran8573 8 місяців тому

      @@AK-mf9ho who is the original composer

    • @AK-mf9ho
      @AK-mf9ho 8 місяців тому

      @@valavanchandran8573 Adesh Srivastav

  • @sureshkumar-um3lp
    @sureshkumar-um3lp 2 роки тому +52

    அருமையான இசை, நல்ல குரல், நல்ல வரிகள் மொத்தத்தில் பாடல் மிக சிறப்பு

  • @ArunPrakash-dr5pt
    @ArunPrakash-dr5pt Рік тому +10

    ஒரு ஒரு பாட்டும் இசையும் குரல் வலிமையும் தனித்தன்மை கடவுள் குடுத்த வரம்

  • @silam.......
    @silam....... Рік тому +13

    எந்த மாதிரியான இசையாக இருந்தாலும் தமிழ் வார்த்தைகள் அழகாக பொருந்துகிறது ❤❤❤

  • @tamilarasan2457
    @tamilarasan2457 2 роки тому +22

    எஸ்.பி.பி.சார் சித்ரா அம்மா
    குரல் இறைவன் குடுத்த வரம் 👍🙏

  • @muthurathinammani7886
    @muthurathinammani7886 11 місяців тому +5

    இப்பாடல் மிகவும் கேக்க கேக்க மிகவும் அருமையாக உள்ளது சூப்பர் சாங் நல்ல சாங்

  • @thangamani7348
    @thangamani7348 5 років тому +116

    மனதில் நின்ற பாடல்

  • @sermakani1294
    @sermakani1294 3 роки тому +140

    எக்காலத்திலும் மறையாது இந்த பாடல்

  • @muthurathinammani7886
    @muthurathinammani7886 11 місяців тому +6

    கோடிமுறை கேட்டாலும் இப்பாடல் சலிக்கவில்லை சூப்பரானன பாடல்

  • @holi00715
    @holi00715 8 місяців тому +3

    kannada, Telugu, Tamil... all block buster

  • @அம்மாசமையல்-ள8ங

    காதலும் காதலிக்கும் இனிமையான பாடல்

  • @karthikumar8229
    @karthikumar8229 Рік тому +28

    90s படங்களும் பாடல்களும் வாழ்க்கையும் பூலோக சொர்க்கம்

  • @anithanair6946
    @anithanair6946 4 роки тому +53

    என் காலேஜ் ஞாபகம் வருது❤️

  • @sundaramnatarajan8663
    @sundaramnatarajan8663 2 роки тому +30

    தேவா அவர்களின் கான அமுதம்

    • @AK-mf9ho
      @AK-mf9ho Рік тому

      Copycat amudham. This is a ditto copy of a Hindi song

  • @jesuraja8238
    @jesuraja8238 2 роки тому +31

    சரத் குமார் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருடைய பாடல்கள் எல்லாம் நல்லா இருக்கும்

  • @dhinamahizdaily842
    @dhinamahizdaily842 3 роки тому +5

    உன்ன தான் இந்த பாட்டு மறக்க முடியாத பாட்டு இசை அவ்வளவு அழகு மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மனதை வருடிய பாட்டு பிரியா புயல் பாஸ்கரன்

  • @veniveni4701
    @veniveni4701 3 роки тому +41

    எஸ்பிபி சித்ரா இவர்களை மிஞ்சியவர்கள் எவரும் இல்லை

    • @licbsenthilkumar
      @licbsenthilkumar 3 роки тому +2

      spb ok. chitra vai minja janaki amma suseela amma sujatha jensy pondravargal ullanar.

    • @mgeethamgeetha8454
      @mgeethamgeetha8454 6 місяців тому +1

      And also vani mam

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல 3 місяці тому

      ஜானகி அம்மா சுசீலா அம்மாவை விட சித்ரா பெரிய பாடகி இல்லை

  • @dr.y.sasikumar6581
    @dr.y.sasikumar6581 4 роки тому +37

    படம்: கட்டபொம்மன்
    இசை: தேவா
    பாடியவர்கள்: S.P . பாலசுப்ரமணியம், சித்ரா
    வரிகள் : காளிதாசன்
    பல்லவி
    ஆ..ஆ.ஆ.. ஆ..ஆ..ஆ.. ஆ.ஆ.ஆ
    ஆ..ஆ.ஆ.. ஆ..ஆ..ஆ.. ஆ.ஆ.ஆ
    ஆ..ஆ.ஆ.. ஆ..ஆ..ஆ.. ஆ.ஆ.ஆ
    ஆ..ஆ.ஆ.. ஆ..ஆ..ஆ.. ஆ.ஆ.ஆ
    ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
    ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
    ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
    ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
    அடி மாங்கனி பூங்குடமே
    புது மாதுளை தேன் சரமே
    என் மார்பினில் ஆடிடும் தாமரை பூவே
    ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
    ப்ரியா ப்ரியா என் ப்ரியா
    சரணம் - 1
    வீரநடை போடும் சேரன் இவன் தானே
    விழியாலே காதல் வீணை மீட்ட வருவேனே
    வாலிபத்துச் சோலை வாசம் தரும் வேளை
    வளையோசை பாடி பாடி ஹ..மயக்குதடி ஆளை
    இந்த செண்பகப்பூ தோப்புக்குள்ளே பாய் போடு
    நான் வம்பளக்கும் போது கொஞ்சம் வாய் மூடு
    அந்த அந்தரங்க சொர்க்கத்துக்குள் சொந்தம் ஒன்று நீ தேடு
    பல்லவி
    ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ஆண் : ப்ரியா
    ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா பெண் : ப்ரியா
    ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ஆண் : ப்ரியா
    ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா பெண் : ப்ரியா
    ஆ..ஆ.ஆ.. ஆ..ஆ..ஆ.. ஆ.ஆ.ஆ
    சரணம் - 2
    காதல் எனும் போதை காட்டி விட்ட ராதை
    கல்யாண நாளைத் தேடி ஏங்குகிற பாவை
    வானவெளி மேகம் தேன்மலர்கள் தூவும்
    வருங்காலம் வாழ்கவென்று குயிலினங்கள் கூவும்
    அந்த அந்தரத்து சந்திரனை பிடிப்போமா
    நாம் அங்கு ஒரு பள்ளியறை அமைப்போமா
    ஒரு பந்தயத்தை வைத்து சுக மந்திரத்தைப் படிப்போமா
    பல்லவி
    ப்ரியா ப்ரியா இந்தப் ப்ரியா ம்ம்ம்
    ஓ ப்ரியா ப்ரியா உந்தன் ப்ரியா ம்ம்ம்
    ப்ரியா ப்ரியா இந்தப் ப்ரியா
    ஓ ப்ரியா ப்ரியா உந்தன் ப்ரியா
    இந்த மாங்கனி பூங்குடமே
    புது மாதுளை தேன் சரமே
    உந்தன் மார்பினில் ஆடிடும் தாமரை பூ இந்த
    ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
    ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
    ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
    ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா...

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 2 місяці тому +2

    காதலன் பூந்தேரில் வந்திருந்த வேளை❤❤ மழைமாலை தென்றல் வீசிட இனிமை ஜன்னல் பூக்களாய் உன்மடி ஏறூதே❤❤❤

  • @Amaran-z9d
    @Amaran-z9d 4 роки тому +30

    Spb sir ningal eillai endralum ungal voice ketukonduthan erukiren sir i love you sir i miss you sir

  • @SekarSekar-dh8jt
    @SekarSekar-dh8jt Місяць тому +3

    இந்த மாதிரி பாடல்களை கேட்கும் போது தேவா சாரை கொண்டாட தவறி விட்டோம் ன்னு தோணும் ......

  • @navishkutty1620
    @navishkutty1620 3 роки тому +120

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்,

    • @yadhukannan6027
      @yadhukannan6027 3 роки тому +1

      பிரியா உங்கள் பெயர் என்பதாலா

    • @navishkutty1620
      @navishkutty1620 3 роки тому

      @@yadhukannan6027 ம்

    • @yadhukannan6027
      @yadhukannan6027 3 роки тому +3

      @@navishkutty1620 இந்த பெயரில் இருக்குறவங்க அழகா இருப்பாங்க

    • @raman263
      @raman263 2 роки тому

      Beautiful song

    • @gkalaiarasan6851
      @gkalaiarasan6851 2 роки тому

      Hi 👋

  • @sathissathis3960
    @sathissathis3960 2 роки тому +37

    இந்த படம் வரும் போது எனக்கு வயது 7ஆனால் இப்போது தினமும் கேட்கிறேன் என் மனதை மயக்கும் பாடல்

  • @rameshchinnakannu1768
    @rameshchinnakannu1768 Рік тому +28

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் சலிக்காத தேனமுது❤❤❤

  • @thenpalama
    @thenpalama 4 місяці тому +2

    அறிவார்ந்த தமிழின சூப்பர் ஸ்டாராக டாக்டர் சரத்குமார் நாடார் வாழ்க வாழ்க

  • @rameshikon2009
    @rameshikon2009 11 місяців тому +3

    Nothing more pleasing than taking our memories to 80 90s teen age... One such song is this... Many acknowledge for us Vinitha, ranjitha are our crush during that time

  • @santhanasekarsekar5813
    @santhanasekarsekar5813 Рік тому +26

    அந்த காலம் காதல் 💞💞அது வாழ்க்கை மறக்க முடியாது புல்லட் பைக் சவுண்ட் பார்த்து வீட்டுக்கு வெளிய எட்டி பார்த்து அது ஒரு காதல் மறக்க முடியாது

  • @saravananswaminathan5741
    @saravananswaminathan5741 Рік тому +5

    Really tremendous composing deva sir❤My all time favourite
    SPB,chithra ma you rock❤❤❤

  • @SureshSuresh-gh6wg
    @SureshSuresh-gh6wg 4 роки тому +132

    கவலைகள் மறக்க இன்பமான பாடல்

    • @gayud3137
      @gayud3137 Рік тому

      Kadhalikkadhavan kuda kadhal rasam sottum

  • @kanagaratnamshenthooran4047
    @kanagaratnamshenthooran4047 4 роки тому +132

    வீர நடை போடும் சேரன் இவன் தானே விழியாலே..... சித்திராம்மா குரல் பேரரசு செய்கிறது இப்பாடலில்

  • @gururayash8291
    @gururayash8291 3 роки тому +35

    90's ninaivugal...

  • @thenpalam2575
    @thenpalam2575 2 роки тому +7

    அருமையான பாடல் சூப்பர் ஸ்டார் சரத் நாடார்.

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому +9

    Sarathkumar is really very handsome His smile will attract everybody Great hero of tamil film industry
    Song is also very very melody

    • @D.veera-143
      @D.veera-143 Рік тому +1

      Sarathkumar is my favourite hero so cute handsome hero stunt superb

    • @dayasubramaniam2929
      @dayasubramaniam2929 8 місяців тому +1

      He has nice height and physique

  • @narayanansivanmani1777
    @narayanansivanmani1777 2 роки тому +10

    மிண்டும் மிண்டும் கேக்கு சரத் அண்ணன் பாடல் ♥️👍

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp Рік тому

      மீண்டும் மீண்டும் கேட்கும் .ok.

  • @Jeyalaks
    @Jeyalaks 2 роки тому +13

    இந்த படத்தின் பாடலை நெல்லை அருணகிரி தியேட்டரில் விசிலடித்து பார்த்தவர்கள் லைக் பண்ணுங்க...

  • @brightjose209
    @brightjose209 4 роки тому +46

    அந்த அந்தரத்து சந்திரனைப் பிடிப்போமா
    நாம் அங்கு ஒரு பள்ளியறை அமைப்போமா
    ஒரு பந்தயத்தை வைத்து சுக மந்திரத்தை படிப்போமா

  • @KrishnaVeni-bx6lk
    @KrishnaVeni-bx6lk 5 місяців тому +2

    காரைக்கால் தேவி தியேட்டரில் தீபாவளி அன்று பார்த்த படம் சூப்பா

  • @muralikr6735
    @muralikr6735 2 роки тому +18

    Chitra madam, there is perfection in each of your song..you are gift to film industry..
    Most of the heroines get image from your voice only..

  • @jebastina8892
    @jebastina8892 9 місяців тому +1

    Enna oru song 😍😍😍🥰 2024

  • @jerinasherif4835
    @jerinasherif4835 5 років тому +89

    தமிழ் பாடல்களின் சிகரம்

  • @p.selvamanikandan803
    @p.selvamanikandan803 5 місяців тому +2

    எஸ்பிஐ பாலசுப்பிரமணியம் மற்றும் சித்ரா அவர்கள் பாடல் போல மிஞ்சியது எவரும் இல்லை

  • @vforvaikunda790
    @vforvaikunda790 4 роки тому +27

    Thalaivar sarath Kumar semma handsome

  • @THOTTIJAYA0077
    @THOTTIJAYA0077 Рік тому +10

    பிரியா என்ற பெற கேட்டாலே செம்ம கண்ட இருக்கு

  • @muthupandim1437
    @muthupandim1437 14 днів тому

    சூப்பர் பாட்டு இந்த பாட்டுகேக்குறப்பா அப்படியே கேப்டன் நினைவுக்கு வருகிறார் படை தலைவன் படம் வெற்றி பெற ஆண்டவனைவேண்டிகொல்கிறேன்

  • @கணேசமூர்த்தி-வ7ண

    சரத் குமார் நடிப்பில் தேவா இசையில் கட்டப்பொம்மன் மொக ஹிட் திரைப்படம்
    தூத்துக்குடி K.SPS கணபதி
    கலையரங்கம் 100 வெற்றி படம்

    • @arumugam8109
      @arumugam8109 10 місяців тому

      ஓகோ🙏 அப்படி

  • @vj2968
    @vj2968 3 роки тому +36

    Still these songs are... So fresh even after more than 20 years... Music magic... Childhood memories...missing those 90's....

  • @abbasali-wz1js
    @abbasali-wz1js 2 роки тому +6

    ஆயிரம் வரிகள் வர்ணித்தாலும் இந்த பாடலில் உள்ள வரிகள் தேன் சரமானது I Love. Priya❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @venkatm6745
      @venkatm6745 2 роки тому

      பாடலாசிரியர்.... கவிஞர் காளிதாசன்

    • @PriyaMuthu-z8p
      @PriyaMuthu-z8p 3 місяці тому

      Vi Priya vi லவ்

  • @thanara
    @thanara 2 роки тому +11

    மிகவும் எனக்கு பிடித்த அருமையான பாடல்

  • @anbhuvinoth1784
    @anbhuvinoth1784 4 роки тому +73

    Excellent composing deva sir

    • @jyothih8162
      @jyothih8162 3 роки тому +2

      Very very excellent composing

    • @manimaran2466
      @manimaran2466 3 роки тому +1

      very nice composer deva sir

    • @AK-mf9ho
      @AK-mf9ho Рік тому +1

      Full copy of the Hindi song Piya piya. Give credits to the original composer.

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 11 місяців тому +2

    Whattaaa beautiful song..... those memories are always best....nice lyrics....music.... priya priya priya 😊😊😊😊❤

  • @tamil_selvan777
    @tamil_selvan777 Рік тому +7

    90s and 80s are Golden Era of tamil cinema 🥰

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +2

    சரத்குமார் வினிதா ஜோடி. சூப்பர் பாடல் அழகு. இயற்கை காட்சிகள் அற்புதம். அன்று முதல். இன்று வரை இடைவிடாதுநடித்துவருகிரார்.. சிலர் வருவது தெரியாது. போவது. தெரியாது. இடத்தை. தக்கவைத்துஉள்ளாரநல்ல. திரமையானவர். அவர்புகலழ் வாழ்க30. _5_23🥭🌹🍈🍎👌🙏💘🥀💋❤🍍

  • @devanathan2509
    @devanathan2509 4 роки тому +24

    kavinar kalidasan with baalu with deva super

  • @geethahariniboomigeetha4904
    @geethahariniboomigeetha4904 4 роки тому +32

    School days oneday cut panitu fnds kuta movie paka ponom miss u my school fnds miss u girls

  • @saritha2979
    @saritha2979 3 роки тому +9

    இந்த பாடல் அருமையா இருக்கு

  • @Lovelyfamily-c6v
    @Lovelyfamily-c6v 3 роки тому +12

    அய்யோ 90s ஞாபகம் வருதே

  • @krithika_mayurapriyan.
    @krithika_mayurapriyan. 3 роки тому +41

    Chitra mam and Balu sir voice marvelous and whenever I hear this song I remember my childhood day's, music composing vera level 👍

    • @bonhamcarter4488
      @bonhamcarter4488 2 роки тому

      In my area I'm rich lady ok va

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      அற்புதமான ஒரு ஜோடி🙋. அழகான பாடல்🎉

  • @User.1-1
    @User.1-1 2 дні тому

    എന്തു മനോഹരമായ ഗാനം ഇപ്പോഴാണ് ഇതൊക്കെ കേൾക്കാൻ ആഗ്രഹം ഉണ്ടാകുന്നത്❤❤❤

  • @saravanamanch4962
    @saravanamanch4962 4 роки тому +35

    Thenisai thendral Deva Sir,,,always Rock...... ❤❤❤❤

    • @AK-mf9ho
      @AK-mf9ho Рік тому

      😂😂 This is a complete copy of a Hindi song Piya piya

  • @madhangovindhmadhangovindh3748
    @madhangovindhmadhangovindh3748 2 місяці тому

    எனக்கு என் 💜p💜r💜i💜y💜a💜 வந்ததுல இருந்து ரொம்ப பிடிக்கும்💜

  • @simondevadeva493
    @simondevadeva493 3 роки тому +20

    Until now I and my wife listen this song.. always 80' & 90 songs

  • @GkfromUK
    @GkfromUK 2 роки тому +8

    0:37 Sarath Sir's Walking style slow motion.... Vera Level

  • @shajinagappan8787
    @shajinagappan8787 2 роки тому +8

    சொர்க்கம் காணுது இந்த பாடல் கேக்கும்போ 😍😍

  • @karthiksagakarthiksaga5542
    @karthiksagakarthiksaga5542 2 роки тому +11

    My 23 year age song, again I go back my beautiful memory , what a song 💘💘💘💘

  • @raguvrs
    @raguvrs 5 місяців тому +2

    22/06/2024🎉
    💐💐💐
    ❤❤❤ இதில் வரும் இடங்கள் எங்கு உள்ளது என்பதை தெரிந்தவர்கள் நேரம் போட்டு கூறவும்..
    (1994 என்று நினைக்கிறேன்)

  • @nk7577
    @nk7577 7 місяців тому +1

    Thalaivar song super

  • @jipcy_mecharena8755
    @jipcy_mecharena8755 4 роки тому +22

    Really amaging melody from beautiful breeze

  • @SaravananCharan
    @SaravananCharan 8 місяців тому +1

    Super song

  • @priyavijay4757
    @priyavijay4757 2 роки тому +3

    ரொம்ப பிடிச்ச பாடல் பட்டுக்காக அல்ல பிரியா என்ற பெயருக்காக

  • @SivaranjaniSivaranjani-c5e
    @SivaranjaniSivaranjani-c5e 2 місяці тому +1

    என்றென்றும் சலிக்காத பாடல் 🎉🎉. 30/09/2024

  • @srinivasanveera
    @srinivasanveera Рік тому +6

    Sarathkumar and vinitha in this super song looks awesome...

  • @buddyevr
    @buddyevr 2 місяці тому

    SPB sir Ku periya impact iruku Tamil film audience kitta!!

  • @pandalamsiraj8028
    @pandalamsiraj8028 4 роки тому +40

    I'm malayali
    I like the song very much

    • @ajikumar6985
      @ajikumar6985 2 роки тому +2

      Movie:Kattabomman(1993), Actors: Sarathkumar,Vineetha, Music: Deva,Singers:SPB,Chithra

    • @truthseekerp9227
      @truthseekerp9227 2 роки тому

      Hindi version is Best ..

    • @mgeethamgeetha8454
      @mgeethamgeetha8454 11 місяців тому

      Tamil version also best 👌

  • @KavinVibin-e7g
    @KavinVibin-e7g 9 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 Рік тому +3

    I love this song ❤❤❤❤❤Deav sir beyond words ❤❤❤❤❤

  • @harisiv6799
    @harisiv6799 2 роки тому +6

    சரத் வினிதா ஜோடி அருமை

  • @PriyaMenaga
    @PriyaMenaga 3 місяці тому +1

    நாட்டாமை கையில் சிக்கிய சின்ன பூ மீட்க நினைக்கும் தாய்

  • @ப.ஆ.முரளிதரன்
    @ப.ஆ.முரளிதரன் 4 роки тому +42

    இனிமையான பாடல்... எஸ் பிபி குரலில்...