Ullame Unakkuthan | Gopura Deepam | Orginal video song | Ramarajan, Sukanya

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 312

  • @radhakrishnanradhakrishnan3454
    @radhakrishnanradhakrishnan3454 3 роки тому +371

    பாடலுக்கும் டான்ஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.சூழ்நிலை

  • @kokkikumar3217
    @kokkikumar3217 2 роки тому +196

    பேருந்தில் ஐன்னல் அருகில் பயணம் செய்யும் போது மெய்மறந்து கேட்ட பாடல்❤️❤️❤️

  • @veluvesami5176
    @veluvesami5176 3 роки тому +201

    இந்த பாடலை போல் இனி எந்த காலத்திலும் கேக்க முடியாது??????

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia8959 2 роки тому +293

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬

  • @p.palraj3930
    @p.palraj3930 2 роки тому +34

    90,S. Kids. Yarellam intha pata. KeKuringa. 90,S. Kids kellam marka mudiyatha song 😘😍

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Рік тому +21

    அருமையான பாடல்
    எஸ் பி பி அண்ணன் அனுராதா ஶ்ரீராம் குரல் சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @kolanjiyappakrishnan8794
    @kolanjiyappakrishnan8794 2 роки тому +50

    பாடல் மிகவும் அருமை. காதில் தேனாக பாய்கிறது இந்த பாடல். எந்த காலத்திலும் இந்த பாடலை கேட்க இனிமையாக இருக்கும்.

  • @KeerthanaKeerthana-e3n
    @KeerthanaKeerthana-e3n 4 дні тому

    Enaku entha song 🎵 romba pudikum ❤❤🎉

  • @magi2205
    @magi2205 2 роки тому +41

    வேற லெவல் 90's song but வீடியோ தான் நல்லா எடுத்து இருக்கலாம். என்றும் அழியாத காதலின் வரிகள் ♥️

  • @joywinchannel7116
    @joywinchannel7116 2 роки тому +32

    இந்த படத்தில் இந்த பாடல் இடம்பெறவில்லை , ஆடியோ மட்டும் தான்.. மாமா ஏய் மாமா என்ற பாடலின் வீடியோ வை வைத்து எடிட் செய்து போட்டுள்ளனர்..

  • @sathyasathya9513
    @sathyasathya9513 23 дні тому

    என்னோட ஃபேவரைட் சாங்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kannivedikaipulla
    @kannivedikaipulla 3 роки тому +80

    ஆண்: உள்ளமே உனக்குதான்
    உசுரே உனக்குதான்
    உன்னையும் என்னையும்
    பிரிச்ச உலகமில்லையே
    தண்ணிக்கும் மீனுக்கும்
    என்னைக்கும் வில்லங்கமில்லையே
    ஆண்: வாழ்ந்தால் உன்னோடு
    மட்டுமே வாழுவேன்
    இல்லையேல் மண்ணோடு
    போய் நான் சேருவேன்
    பெண்: உள்ளமே உனக்குதான்
    உசுரே உனக்குதான்
    உள்ளமே உனக்குதான்
    உசுரே உனக்குதான்
    ஆண்: பார்த்ததும் இரண்டு விழியும்
    இமைக்க மறந்துப்போச்சு
    குரல கேட்டதும் கூவும் பாட்ட
    குயிலும் மறந்துப்போச்சு
    பெண்: தொட்டதும் செவப்பு சேலை
    இடுப்ப மறந்துப் போச்சு
    இழுத்து சேர்த்ததும் பேச வந்ததில்
    பாதி மறந்துப் போச்சு
    ஆண்: சுந்தரி உன்னையும் என்னையும்
    பிரிச்ச காலம் போச்சு
    பெண்: என் ராமனே உன்னை கண்டதும்
    கிழக்கு வெளுக்கலாச்சு
    ஆண்: உறவு தடுத்த போதும்
    உயிர் கலந்தாச்சு
    பெண்: உனக்கு சேர்த்து தானே
    நான்விடும் மூச்சு
    ஆண்: வாழ்ந்தால் உன்னோடு
    மட்டுமே வாழுவேன்
    இல்லையேல் மண்ணோடு
    போய் நான் சேருவேன்
    பெண்: உள்ளமே உனக்குதான்
    உசுரே உனக்குதான்
    உள்ளமே உனக்குதான்
    உசுரே உனக்குதான்
    பெண்: மாமனே முயற்சி இருக்கு
    உன்னையும் என்னையும் பிரிக்க
    சிறுக்கி கேட்குறேன் குளத்து தண்ணியை
    குடத்தில் எப்படி அடக்க
    ஆண்: காதலி எழுதியிருக்கு
    மனசும் மனசும் கலக்க
    அடியே முடியுமா கல்லு எழுத்த
    காத்து வந்து அழிக்க
    ஆண்: கண்ணனே உன்னை காண
    உசிரு கிடந்து துடிக்க
    அழகு ராணியே இதய துடிப்ப
    எந்த தாவணி மறைக்க
    பெண்: மனசு திறந்து பேச
    மகிழ்ச்சி பிறக்க
    ஆண்: மவுசு கூடி வந்து
    கண்ணுபட படக்க
    ஆண்: வாழ்ந்தால் உன்னோடு
    மட்டுமே வாழுவேன்
    இல்லையேல் மண்ணோடு
    போய் நான் சேருவேன்
    பெண்: உள்ளமே உனக்குதான்
    உசுரே உனக்குதான்
    உன்னையும் என்னையும்
    பிரிச்ச உலகமில்லையே
    தண்ணிக்கும் மீனுக்கும்
    என்னைக்கும் வில்லங்கமில்லையே
    பெண்: வாழ்ந்தால் உன்னோடு
    மட்டுமே வாழுவேன்
    ஆண்: இல்லையேல் மண்ணோடு
    போய் நான் சேருவேன்
    பெண்: உள்ளமே உனக்குதான்
    உசுரே உனக்குதான்
    ஆண்: உன்னையும் என்னையும்
    பிரிச்ச உலகமில்லையே
    பெண்: தண்ணிக்கும் மீனுக்கும்
    என்னைக்கும் வில்லங்கமில்லையே

  • @parthikparthi6112
    @parthikparthi6112 2 роки тому +62

    இந்த பாடலுக்கு சுகன்யா மற்றும் ராம்ராஜ் செட் ஆகவில்லை அருமையான பாடல் ஆனால் நடனம் ஆட தெரியாமலேயே கெடுத்து விட்டார்கள்

  • @Kalpana-mo8il
    @Kalpana-mo8il 2 роки тому +12

    💯💯💯 unmaiyana loverskkum mattum 😭😭😭😭😭😭😭😭😭❤️

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 Рік тому +4

    வெள்ளி விழா நாயகன்.புரட்சித்தலைவர் அவர்களுக்குப் பின் நல்ல செய்திகளை வெற்றிகரமாக மக்களிடம் சேர்த்த பண்பாளர்

  • @peersheik
    @peersheik 2 роки тому +17

    இந்த பாடலை போல் காத்திலும் கேக்க முடியாது

  • @Akvideos35
    @Akvideos35 2 роки тому +16

    Simran and ajith combo irunthirundha vera 11 la irukum but song is always Sema😍😍😍😍

  • @sevvanthi2444
    @sevvanthi2444 2 роки тому +26

    2k kid's ah irunthalum romba favorite song ithu

  • @meenatchi6581
    @meenatchi6581 2 роки тому +26

    My favourite song 😍

  • @msabapathi5855
    @msabapathi5855 Рік тому +2

    Valtha unnodu illayel mannodu poi seruven😘😘😘 vera level line👌👌👌👌

  • @rsurya414
    @rsurya414 2 роки тому +5

    My favorite song.... 🥰valndhal unnodu mattumey valuven illaeyl mannodu poieythan seruven fav lines✨❤️✨Dc to sakthi mama🥰🥰🥰

  • @jenikutty01
    @jenikutty01 2 роки тому +12

    சுந்தரி உன்னையும் என்னையும்
    பிரிச்ச காலம் போச்சு

  • @selvadata1027
    @selvadata1027 2 роки тому +3

    பாடலுக்கும் நடனம் பொருத்தம் இல்லையே...

  • @manoveerasoundari4897
    @manoveerasoundari4897 Рік тому +5

    2023 still 90s kids love song da ithula iruka feel vera🥺

  • @muniyandymonika4428
    @muniyandymonika4428 Місяць тому +1

    My favorite

  • @udhaya2461
    @udhaya2461 Рік тому

    Evada dance master... Unna pakanum pola iruku da... 🤯🤯

  • @MuhammedAasif-jc6hn
    @MuhammedAasif-jc6hn Рік тому +1

    Eanakku inthe song kekkum pothu😭ea kathalan niyafahamave irukk😭😔😔😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔

  • @MohanMohan-jj3ze
    @MohanMohan-jj3ze 2 роки тому +6

    2022 la etha song kekuravangala Oru like poduga

  • @Kadanthu_Selvom
    @Kadanthu_Selvom 2 роки тому +26

    Anu Mam voice ❤️❤️❤️

  • @balaji_rajaji
    @balaji_rajaji Рік тому +6

    20233ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு 💞 ஒரு 💬 பண்ணுங்க

  • @karthi-p7s
    @karthi-p7s 2 роки тому +10

    I lovely melody 🤗🤗🤗🤗😍😍😍

  • @sanjaisanjau3855
    @sanjaisanjau3855 2 роки тому +13

    All time favourite. 💙✨💚

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 Рік тому +3

    இந்த பாடல் என்னக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️

  • @lavanyaff775
    @lavanyaff775 8 місяців тому +2

    Ithu vera song... Mama en mamve manasukku pudicha mama ve antha song😢

  • @eswareswar4524
    @eswareswar4524 2 роки тому +11

    Super song dedicated to my favourite person ❤️🥰

  • @sumonikaneelamohan2109
    @sumonikaneelamohan2109 2 роки тому +11

    Very nice song 💙💫

  • @vijayakanthvijay5576
    @vijayakanthvijay5576 2 роки тому +1

    Intha song kku video make ippadi eruka kudathu nalla feelings a erukanum ana neenga enna na dance panna vachurukinga

  • @sureshsuresh-wu6bw
    @sureshsuresh-wu6bw 3 роки тому +8

    Song Music Voice Semma 200% Veru Level TOP Suresh Konganapuram SALEM

  • @keerthisudha802
    @keerthisudha802 2 роки тому +13

    My favourite song 🥰🥰😘

  • @janujanu6164
    @janujanu6164 2 роки тому +5

    Semma song very nice

  • @velmurugans9529
    @velmurugans9529 2 роки тому +5

    Audio - Title song
    Video - Another song in same movie
    However the remix so wonderful...

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 3 роки тому +12

    Semma song always mybest song decated to my husband

  • @ksubha8698
    @ksubha8698 2 роки тому +6

    Super soso cute song

  • @manikandnmanju8517
    @manikandnmanju8517 2 роки тому +2

    En anbu kanavarukaga dedicated this song

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib 8 місяців тому

    Audio supera iruku......Video matum Fast Forward la odikitu iruku....🤩😀🤩🤩🤩

  • @brindha219
    @brindha219 Рік тому +6

    This is my fathers favorite song now i hear this song and remember my childhood days with my father 💖💖💖💖💖💖

  • @josephinejose4333
    @josephinejose4333 2 роки тому +5

    Nice song my favorite one ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @kuwaitstar6785
    @kuwaitstar6785 7 місяців тому

    சிங்கள டான்ஸ் மாதிரி இருக்கு

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g Місяць тому

    பாடல் வரிகள் சூப்பர் ❤❤❤

  • @manisiva6973
    @manisiva6973 Рік тому +3

    Most heart beat and melting this song in Musician Engal soundaryan...,. Sir.

  • @revathis7329
    @revathis7329 2 роки тому +5

    songs super

  • @roopigalusumaroopigalusuma2062
    @roopigalusumaroopigalusuma2062 2 роки тому +4

    I love this song..this song deticate to my mayil mama❤️❤️❤️ MP

  • @pounkumar7152
    @pounkumar7152 2 роки тому +4

    Verry.nice....song

  • @gurusm10
    @gurusm10 2 роки тому +3

    I love song en lover nenapu vanthuu

  • @Vijaykumar-yw6xy
    @Vijaykumar-yw6xy 2 роки тому +1

    Ivlo naala intha song soga pattunu kettu irunthirukkane🙄🙄

  • @uvaissheik4490
    @uvaissheik4490 10 місяців тому +1

    அருமையான பாடல் எப்போதும் இன்பமான பாடல் அதை காட்சி படுத்திய விதம் கொடுமை ஆடை நடனம் இரண்டும் இந்த பாடல் சம்பந்தம் இல்லை டைரக்டர் மப்புல இருக்கும் போது அசிஸ்டன்ட் டைரக் ட் பண்ணி இருப்பான் நினைக்கிறேன்

  • @sakthisaravanainteriors6588
    @sakthisaravanainteriors6588 Місяць тому

    படத்தில் டைட்டில் சாங் இந்த பாடல்

  • @ramkiramki8978
    @ramkiramki8978 10 місяців тому +1

    Anuradha Sriram medam voice and spb sir voice Vera leavel 🔥🔥🔥🔥🔥

  • @mahakokila8161
    @mahakokila8161 2 роки тому +3

    Patu mega arumai

  • @pachamuthu5753
    @pachamuthu5753 2 роки тому +4

    I love it

  • @alagarpasumpona9562
    @alagarpasumpona9562 2 роки тому +3

    Super songs

  • @SivaKarthikeyan-d6i
    @SivaKarthikeyan-d6i 7 місяців тому

    Hi intha song romba piditha song❤❤❤

  • @anushasubish4576
    @anushasubish4576 2 роки тому +3

    Nice song

  • @RanjithKumar-jj7td
    @RanjithKumar-jj7td 2 роки тому +2

    I am 2k kids love this song

  • @AbiAbi-ku4cj
    @AbiAbi-ku4cj 2 роки тому +4

    True love for this song

  • @jayaselvi2724
    @jayaselvi2724 2 роки тому +2

    Intha song intha movie la than varutha ah patukum dance kum samanthame ila aana song semmmaaaaa unmaiyana song epadi irukum podunga

  • @Vallalar-nt4nw
    @Vallalar-nt4nw 2 роки тому +1

    Slow paattukku speed dance. Intha paattukku dance thevai Illa. Expression pothum. Nalla paatta dance Kedutha mathiri irukku.

  • @a.kasthuri9353
    @a.kasthuri9353 2 роки тому +2

    I miss you..❤️

  • @ragavthala578
    @ragavthala578 2 роки тому +1

    Ennoda bhuvanaku pidicha song

  • @samy-sh5yl
    @samy-sh5yl 2 роки тому +3

    Intha padathula ithu intro song

  • @keerthanakeerthikeerthi4959
    @keerthanakeerthikeerthi4959 2 роки тому +5

    My fav song❤💯im DC my mama💯😇😔

  • @sivasaranitha4767
    @sivasaranitha4767 2 роки тому +6

    Nice song ❤️

  • @sujidharshinivins645
    @sujidharshinivins645 8 місяців тому

    Idhu andha movie la irukka vera song oda dance adha set aagala indha song kku video kedayadhu idhu title song

  • @ammukuttysk6067
    @ammukuttysk6067 2 роки тому +11

    Evergreen songs ❤️

  • @gopimukesh2899
    @gopimukesh2899 2 роки тому +2

    I miss you songs supper

  • @krishikakapilsiruthi5439
    @krishikakapilsiruthi5439 2 роки тому +3

    Wow

  • @vasanthivasanthi3894
    @vasanthivasanthi3894 Рік тому +1

    paattuku dancukum sambanthame ille.lip sink kooda ille.annalum super song

  • @truelovekavi1732
    @truelovekavi1732 2 роки тому +1

    Intha song Vera video vera

  • @tamilselvan-sg1gm
    @tamilselvan-sg1gm 2 роки тому +3

    Song super

  • @palanyappan2064
    @palanyappan2064 Рік тому +1

    Myfavortesong

  • @lavanyaramu8492
    @lavanyaramu8492 7 місяців тому

    இது வேற படத்துக்கு போட்ட பாட்டு.
    டப்பிங் மிஸ்ஸாகுது

  • @anithamanikandan7877
    @anithamanikandan7877 2 роки тому +3

    i like video

  • @saranyasaranya1052
    @saranyasaranya1052 6 місяців тому

    My favorite song
    ❤❤❤❤❤❤❤❤ i love sukanya mam

  • @palanyappan2064
    @palanyappan2064 Рік тому +2

    Nice song❤😊

  • @vidhyar866
    @vidhyar866 2 роки тому +3

    My fav song

  • @paranthamanparanthamananna7681
    @paranthamanparanthamananna7681 8 місяців тому

    Ennada idhu dance moments ellam fast podhu,lipsink mis aagudhu 😅😅😅

  • @rekharekha4773
    @rekharekha4773 6 місяців тому

    Ithu vera song vode choreography,
    Inthe song ku link pannirukange ,😂😂😂

  • @snowbell24
    @snowbell24 8 місяців тому +1

    Sukanya green dress superb👍

  • @murugananthammurugan2984
    @murugananthammurugan2984 Рік тому

    சௌந்தர்யன் இசை அருமையிலும் அருமை

  • @prasannaprasanna-qg9zx
    @prasannaprasanna-qg9zx Рік тому +1

    Vera level vibe

  • @g.manikannan333
    @g.manikannan333 Рік тому

    ❤❤ வாழ்ந்த உன்னோடு மட்டுமே

  • @rose_man
    @rose_man 2 роки тому +7

    பாடல் வரிகள்:
    ஆண்: உள்ளமே உனக்குதான்
    உசுரே உனக்குதான்
    உன்னையும் என்னையும்
    பிரிச்ச உலகமில்லையே
    தண்ணிக்கும் மீனுக்கும்
    என்னைக்கும் வில்லங்கமில்லையே
    ஆண்: வாழ்ந்தால் உன்னோடு
    மட்டுமே வாழுவேன்
    இல்லையேல் மண்ணோடு
    போய் நான் சேருவேன்
    பெண்: உள்ளமே உனக்குதான்
    உசுரே உனக்குதான்
    உள்ளமே உனக்குதான்
    உசுரே உனக்குதான்
    ஆண்: பார்த்ததும் இரண்டு விழியும்
    இமைக்க மறந்துப்போச்சு
    குரல கேட்டதும் கூவும் பாட்ட
    குயிலும் மறந்துப்போச்சு
    பெண்: தொட்டதும் செவப்பு சேலை
    இடுப்ப மறந்துப் போச்சு
    இழுத்து சேர்த்ததும் பேச வந்ததில்
    பாதி மறந்துப் போச்சு
    ஆண்: சுந்தரி உன்னையும் என்னையும்
    பிரிச்ச காலம் போச்சு
    பெண்: என் ராமனே உன்னை கண்டதும்
    கிழக்கு வெளுக்கலாச்சு
    ஆண்: உறவு தடுத்த போதும்
    உயிர் கலந்தாச்சு
    பெண்: உனக்கு சேர்த்து தானே
    நான்விடும் மூச்சு
    ஆண்: வாழ்ந்தால் உன்னோடு
    மட்டுமே வாழுவேன்
    இல்லையேல் மண்ணோடு
    போய் நான் சேருவேன்
    பெண்: உள்ளமே உனக்குதான்
    உசுரே உனக்குதான்
    உள்ளமே உனக்குதான்
    உசுரே உனக்குதான்
    பெண்: மாமனே முயற்சி இருக்கு
    உன்னையும் என்னையும் பிரிக்க
    சிறுக்கி கேட்குறேன் குளத்து தண்ணியை
    குடத்தில் எப்படி அடக்க
    ஆண்: காதலி எழுதியிருக்கு
    மனசும் மனசும் கலக்க
    அடியே முடியுமா கல்லு எழுத்த
    காத்து வந்து அழிக்க
    ஆண்: கண்ணனே உன்னை காண
    உசிரு கிடந்து துடிக்க
    அழகு ராணியே இதய துடிப்ப
    எந்த தாவணி மறைக்க
    பெண்: மனசு திறந்து பேச
    மகிழ்ச்சி பிறக்க
    ஆண்: மவுசு கூடி வந்து
    கண்ணுபட படக்க
    ஆண்: வாழ்ந்தால் உன்னோடு
    மட்டுமே வாழுவேன்
    இல்லையேல் மண்ணோடு
    போய் நான் சேருவேன்
    பெண்: உள்ளமே உனக்குதான்
    உசுரே உனக்குதான்
    உன்னையும் என்னையும்
    பிரிச்ச உலகமில்லையே
    தண்ணிக்கும் மீனுக்கும்
    என்னைக்கும் வில்லங்கமில்லையே
    பெண்: வாழ்ந்தால் உன்னோடு
    மட்டுமே வாழுவேன்
    ஆண்: இல்லையேல் மண்ணோடு
    போய் நான் சேருவேன்
    பெண்: உள்ளமே உனக்குதான்
    உசுரே உனக்குதான்
    ஆண்: உன்னையும் என்னையும்
    பிரிச்ச உலகமில்லையே
    பெண்: தண்ணிக்கும் மீனுக்கும்
    என்னைக்கும் வில்லங்கமில்லையே

  • @sangeethabalakrishnans.b4507
    @sangeethabalakrishnans.b4507 7 місяців тому

    பாடல் படத்தில் இடம் பெறவில்லை இது எடிட்டிங் செய்தது

  • @arundeeban6050
    @arundeeban6050 8 місяців тому

    Vera song

  • @kalaabakavi3205
    @kalaabakavi3205 2 роки тому +1

    beat um dance kum samanthamea illa... eavanda dance master...???

    • @kkxmedia2537
      @kkxmedia2537  2 роки тому

      Bro it's title song. Video editted... Sorry for the mistakes...

  • @chaminthachamintha3808
    @chaminthachamintha3808 2 роки тому +3

    My love song

  • @jyothilakshmi1414
    @jyothilakshmi1414 Рік тому +2

    I love this song

  • @pnrprincess
    @pnrprincess 7 місяців тому

    கேட்க இனிமை பார்க்க கொடுமை

  • @AbiAbi-ku4cj
    @AbiAbi-ku4cj 2 роки тому +3

    I love this song by abi

  • @muthukumarm833
    @muthukumarm833 Рік тому

    2023 illa yaralam intha paata kekuringa love always ultimate