Kadhal Illathathu Oru Valkkaiyakuma || காதல் இல்லாதது ஒரு || Love Duet Melody H D Song

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Kadhal Illathathu Oru Valkkaiyakuma || Music Sirpy ||Movie : Manirathnam || Cast : Ananad Babu,Mohana,anthini,Babloo Prithiveeraj,Napoleon Love Duet H D Song

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @SankarSankar-jx4lr
    @SankarSankar-jx4lr 5 місяців тому +45

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது பாடல் அருமையான பதிவு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS Рік тому +178

    பேருந்தில் செல்லும் போது இந்த பாடலை கேட்கும் போது
    மிகவும் அருமையாக இருக்கிறது

  • @sakthivaiyapuri7682
    @sakthivaiyapuri7682 Рік тому +932

    😍😍😍😍....2024 யிலும் இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர்.... ‌‌😍😍😍😍😍😍

  • @ramchristo1004
    @ramchristo1004 2 роки тому +746

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும் லைக்க பண்ணுங்க பிளீஸ் 25.08.2022

  • @mayilisamayal8057
    @mayilisamayal8057 Рік тому +166

    90 லில் பிறந்தவர்களுக்கு தான் இந்தப் பாட்டின் இனிமை புரியும் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது ஹீரோ ஹீரோயின் ஆகவே மாரி ரசித்த வசந்த காலம் செல்போன் இல்லாமல் டிவி ரேடியோ ஊரில் நடக்கும் திருமணம் மற்றும் திருவிழாக்கள் பயணம் செய்யும் பேருந்துகள் இவற்றில் மட்டுமே கேட்டு ரசித்த காவியம் காதல் கடிதங்கள் மட்டுமே பகிரப்பட்டு காதல் வளர்த்த காதலர்களின் தேசிய கீதம்

    • @rootyrootvenkatesh6656
      @rootyrootvenkatesh6656 6 місяців тому +4

      உண்மை எதார்த்தம்

    • @rajeshrajeshkounder6947
      @rajeshrajeshkounder6947 3 місяці тому +2

      ஆமாம்

    • @RibanM
      @RibanM Місяць тому

      ஊர் திருவிழாக்களில் தூரத்தில் இருந்து கேட்டால் தனி சுகம்

  • @amuthaammu4353
    @amuthaammu4353 2 роки тому +657

    இப்பொழுது இருக்கின்ற பாடல்கள் எல்லாம் இந்த ஒரு பாடலுக்கு ஈடாகாது மனதை தாலாட்டுகிறது நான் என்னையே மறந்து சொர்க்கத்தில் பறப்பது போல தோன்றுகிறது..

  • @ethilipan4149
    @ethilipan4149 2 роки тому +375

    யாரெல்லாம் இந்தப் பாடலை 2022ல் கேட்கிறீர்கள் அவர்கள் அனைவரும் ஒரு லைக் போடுமாறு 90ஸ் கிட்ஸ் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது

    • @ranjanijasmine6969
      @ranjanijasmine6969 Рік тому +3

      Naan Feb 3rd 2023 yil ketkiren....

    • @manivannancn1844
      @manivannancn1844 Рік тому +5

      பிப் 23 நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்

    • @sudharsanapasupathi2169
      @sudharsanapasupathi2169 Рік тому +4

      june 24 2023

    • @e.esakkiraja5062
      @e.esakkiraja5062 Рік тому +2

      Ingayum vandhuteengala gopal

    • @rameshu7769
      @rameshu7769 10 місяців тому

      நான்.நிறையதிரவை.பார்த்திறுக்கீறோம்.இதைநிறைய.திரவை.பார்தவர்.எங்கள்.அப்பா.ரமேஷ்.ஆகும்

  • @muthusathaiyah8144
    @muthusathaiyah8144 5 місяців тому +23

    இப்பாடலை கிராமியச்‌ சூழலில்
    கேட்டால் மனதிற்கு இன்னும் இதம் தரும் ♥️♥️♥️

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 2 роки тому +197

    💞 💞 💞
    கோடுப்போடு அதை தாண்டமாட்டேன்
    தாண்ட சொல்லி உனை தூண்ட மாட்டேன்
    உன்னோடு கட்டில் சம்மதம் வாங்கும் வரையிலும் காமன் பண்டிகை கொண்டாட மாட்டேன் 💕 💕 💕

  • @ajithkumaraji570
    @ajithkumaraji570 3 роки тому +123

    ❤️❤️வரிகள் அனைதை்தும் மனதில் ஒரு விதமான உற்சாகதனதை தருகிறது❤️❤️💐

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 4 місяці тому +25

    இசைஅமைப்பாளர் சிற்பிஐயாவிற்கு மனமார்ந்தவாழ்த்துக்கள்

  • @manjum4211
    @manjum4211 5 років тому +217

    கேட்கவே அவ்வளவு இனிமையா இருக்கு சூப்பர்,😍😍💑💕💘

  • @ramasamy8988
    @ramasamy8988 3 роки тому +177

    80. 90 வெளியே வந்த சினிமாக்களில் அனைத்தும் சூப்பர் அந்த இருபது வருஷம்அனைவருடைய மனசு நல்ல மனசு அனைவரையும் ஆதரித்து அனைவரும் வாழ்ந்து காட்டுறாங்க சினிமாவுக்கு ஆகவே அந்த வருஷம் இருந்தது எல்லோருடைய வாழ்க்கையின் வெற்றி வாழ்க்கையாக அமைந்தது சிவகாசி ராமசாமி

  • @callofdutier6744
    @callofdutier6744 4 роки тому +607

    மனதில் இனம் புரியாத சந்தோஷம் உண்டாகிறது💖💖💖

    • @rajunadar9591
      @rajunadar9591 3 роки тому +6

      அருமை அருமை 🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺

    • @raneshramesh8776
      @raneshramesh8776 3 роки тому +3

      எல்லாவார்த்தைகளயும் மறைத்து காமான் பாடல்

    • @esakkimuthu4870
      @esakkimuthu4870 3 роки тому

      @@rajunadar9591 ggybuj

    • @dmgopigaming8304
      @dmgopigaming8304 3 роки тому

      Nice

    • @dmgopigaming8304
      @dmgopigaming8304 3 роки тому +1

      🌹🌹🌹💐💐💐💐

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 2 роки тому +65

    💕 💕 💕
    பெண்ணை தொடதது ஒரு பெருமையாகுமா
    முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா முழுமையாகுமா
    💞 💞 💞

  • @kowsalya1987
    @kowsalya1987 Рік тому +15

    இந்த பாட்டுக்கு‌‌‌ ‌இப்ப உள்ள பாட்டு‌‌ எதுவும் ஈடாகாது செம்ம‌ வரிகள்❤❤❤

  • @ramyaselvam8782
    @ramyaselvam8782 3 роки тому +78

    காதல் வேறு காமம் வேறு உன்மை தான் காமம் இருக்கும் இடத்தில் காதல் பொய்யானது உன்மையான காதல் இருக்கும் இடத்தில் காதல் மட்டுமே உன்மையானது

    • @satyasri954
      @satyasri954 2 роки тому

      Really 💞💞💜💕💕💕💕

    • @arivuselvam5914
      @arivuselvam5914 2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏♥️♥️♥️

    • @selvam5866
      @selvam5866 7 місяців тому

      that is 80s love.

  • @DinesHKarthiK-uy5kf
    @DinesHKarthiK-uy5kf 2 роки тому +19

    இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் உள்ளத்தில் உணர்வு கடந்த பெரும் சந்தோசம்..... but இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என்னை விட்டுச் சென்ற என் காதலின் நினைவுகள் உள்ளத்தில் உருகி கண்களில் கண்ணீர் கொட்டுகிறது அவள் நினைவுகள்.....
    அவளை தான் காதலிக்க போகிறேன் என்று தெரியாமல் அவள் வீட்டுப் பக்கத்தில் கேட்ட ரசித்த பாடல்..... sammmmma feel...

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 2 роки тому +11

    இந்த பாடலை போல் எல்லாருடைய மனம் இருந்ததால் திருமண முறிவு இல்லை வாழ்க 80 90

  • @seeveraa5505
    @seeveraa5505 3 роки тому +76

    ஆனந்த்பாபு ஒரு அற்புதமான
    டான்ஸிங் ஹீரோ!
    அவர் நடனத்தால் பல பாடல்கள் ஹிட்டான வரிசையில்,
    நடனமே ஆடாமல் மெகா ஹிட்டான இந்தப் பாடலுக்குத் தான்,
    எனது பட்டியலில் முதலிடம்!
    சிறப்புக்குரிய சிற்பி,
    இந்தக் கால ஜந்துகளுக்கு,
    இசையை கொஞ்சம் கற்பி...

  • @balamurugans6269
    @balamurugans6269 6 років тому +173

    ஆக என்ன ஒரு அருமையான பாடல் காதல் இல்லாது ஒரு வாழ்க்கை ஆகுமா 👌🏻👌🏻👍😍😍😍😍

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @s.senthilkumar6575
    @s.senthilkumar6575 3 роки тому +9

    Spb chithra இரண்டு பேரும் எவ்வளவு லவ் சாங்ஸ் சூப்பர்.

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 4 місяці тому +11

    மதுவால்மகிழ்ச்சிபுகழ் இவற்றைஇழந்தவர் ஆனந்த்பாபுஇல்லை என்றால்இவர் நடனத்திற்குஇப்போது வரைபலர்ரசிகர்கள் உண்டு

  • @sabharahmmadrachi8031
    @sabharahmmadrachi8031 4 роки тому +542

    இந்த பாடல் கேட்கும்போது உள்ளத்தில் வருகிற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை மனதில் உள்ள வலி குறையும்

  • @sathishthanka4613
    @sathishthanka4613 3 роки тому +21

    இந்தபாட்டு கேக்கும் பேரது..பழையை நீனைப் பு.வருது🖤🖤👍👍💚💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙இதய துடிப்பு..100. பாட்டு. சளிக்காது

  • @rajasekarraj4110
    @rajasekarraj4110 4 роки тому +308

    அருமையான பாடல் 1990 போல ஒரு போதும் பாடல் அமையாது

  • @SanthiP-nc8jz
    @SanthiP-nc8jz 4 місяці тому +148

    2025 லவ் இந்த பாடலை யார் கேட்பீர்கள்?

  • @deviram3987
    @deviram3987 3 роки тому +303

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றுதான் இது. ஒவ்வொரு வரியும் மிக அருமை. இசை மிக அருமை. எஸ்பி சார் குரல் மிகமிகமிக அருமை.

  • @thaiyalnayakit1044
    @thaiyalnayakit1044 3 роки тому +124

    இந்த பாடல் கேட்கும் போது
    மனம் உடல் இரண்டும் சேர்ந்து young ஆகுது ❤❤❤

  • @muthus7594
    @muthus7594 2 роки тому +13

    பாலு அய்யா மற்ற இசையமைப்பாளர்களுக்கும் மிக நன்றாக பாடுவார்.கூர்ந்து கவனியுங்கள்

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 3 роки тому +308

    90 ஸ் கிட்ஸ் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். எனக்கு மிகப் பெருமை.

  • @jeevananthamjeeva641
    @jeevananthamjeeva641 5 років тому +318

    என்ன தான் இருந்தாலும் இந்த மாதிரி பாடல் கேக்கும் போது நெஞ்சில் இனிமையாக இருக்கும்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому +4

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @amrinafrin3781
      @amrinafrin3781 3 роки тому

      Hi

    • @Sivavel2916
      @Sivavel2916 3 роки тому

      @@user-cn8bo1zo9d super

    • @NIN933
      @NIN933 3 роки тому

      yes

    • @dansgaming959
      @dansgaming959 3 роки тому

      @@user-cn8bo1zo9d '

  • @evergreenjm2744
    @evergreenjm2744 6 місяців тому +3

    அருமையான பாடல்,,,. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது❤❤❤❤

  • @malligaghss8929
    @malligaghss8929 Рік тому +7

    காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா கவிஞர் பாடலின் என்ன ஒரு ரசனை

  • @bg-jy3mt
    @bg-jy3mt 4 роки тому +78

    காதல் என்ற சொல்லில் காமம் கொஞ்சம் உண்டு

  • @karthikkarthikeyan.m6722
    @karthikkarthikeyan.m6722 6 років тому +343

    கட்டில் சம்மதம் வாங்கும் வரையிலும் காமன் பண்டிகை கொண்டாட மாட்டேன்👌👌👌👌wow very Nice line I like so Much This song💪💪💪💪

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому +6

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @senthilkumar5296
      @senthilkumar5296 5 років тому +4

      Kadhal muthiponal enge sera vendum

    • @moorthydev1294
      @moorthydev1294 5 років тому

      My fav lyrics

    • @SubashSubash-jc7il
      @SubashSubash-jc7il 3 роки тому

      Super

    • @suriyasuriya5383
      @suriyasuriya5383 3 роки тому

      Nice song super 😍😍😍😍😍

  • @laalilaali3384
    @laalilaali3384 3 роки тому +82

    பழைய நினைவுகள் வருகிறது ❤️🌹❤️

  • @se7enstar2
    @se7enstar2 2 роки тому +26

    1994 ஐ. மறக்கமுடியாத காதல் விழிப்புனர்வு பாடல். திரும்ப திரும்ப கேட்கும். காதல் மழை

  • @SaranyaSaranya-un3ut
    @SaranyaSaranya-un3ut 3 роки тому +6

    இந்த பாடல் கேட்க எவ்வளவு இனிமையா இருக்கு எப்போதும் அந்த காலத்து பாடல் சூப்பர் தான் இன்னும் கேட்டால் ரொம்ப சந்தோஷமா இருக்கிறது கவலைகளும் மறக்கிறது

  • @velmuruganmanickam2967
    @velmuruganmanickam2967 2 роки тому +7

    இந்த பாடலை அடிக்கடி கேட்கிறேன். வாழ்த்துக்கள்

  • @edwinsujan7196
    @edwinsujan7196 2 роки тому +12

    இந்த பாடலை செதுக்கியது உங்கள் சிற்பி 😍😍😍

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 Рік тому +15

    அருமையான பாடல் மிகவும் பிடித்த பாடல் _வாழ்த்துக்கள்

  • @jawaharkannadhasan7992
    @jawaharkannadhasan7992 3 роки тому +71

    இந்த பாடலை எங்கு கேட்டாலும் அப்படியே நின்று விடுவேன்
    எனது இதயம் விரும்பும் இனிய பாடல்
    அன்புடன் கண்ணதாசன்.ஜெ

  • @mahalingams7872
    @mahalingams7872 3 роки тому +10

    இளையராஜா சார் இசை அருமை இது பிடிக்க வில்லை என்று சொல்வபவன் மனிதன் இல்லை இசை ரசிக்க அருகதை இல்லாதவன்

    • @ilayarajaraja3396
      @ilayarajaraja3396 3 роки тому +4

      இசை =சிற்பி

    • @MayaMaya-ju7le
      @MayaMaya-ju7le 4 місяці тому

      எதுவும் தெரியாம இளையராஜா னு சொல்லி ட வேண்டியது.

    • @cheran0
      @cheran0 Місяць тому

      இது சிற்பியின் இசைக் காவியம் தோழர்!

    • @chandra8407
      @chandra8407 Місяць тому

      ❤​@@MayaMaya-ju7le

  • @sathyarakshith5300
    @sathyarakshith5300 2 роки тому +9

    Unnidam kattil sammandham vaankum varailum kaaman pandigai kondada matten.. this line so beautiful ..I love this song .... I'm melting

  • @premanands3022
    @premanands3022 3 роки тому +8

    என்ன ஒரு அற்புதமான பாடல் கேட்கும் போதே இனிமையாக இருந்தது

  • @jeevananthamjeeva641
    @jeevananthamjeeva641 5 років тому +77

    💕💕💕நான் திரும்ப திரும்ப கேட்கும் பாடல்💕💕💕

  • @shilparaj7431
    @shilparaj7431 3 роки тому +12

    இந்த பாட்டை கேட்கும்போது நானே என்னை 👌👌👌👌மறந்துட்டேன்❤❤❤❤❤

  • @maheswariusefultipssister7057
    @maheswariusefultipssister7057 Рік тому +17

    முதல் காதல் முதல் முத்தம் என்றுமே மறக்க முடியாது

  • @AnuSuya-hy7vw
    @AnuSuya-hy7vw 12 днів тому +2

    காதல்போதைசாங்‌இது.சூப்பர்சாங்மெபைல்ரிங்டோன்இந்தசாங்சூப்பர்❤❤❤❤❤❤❤செல்லவார்த்தையேஇல்லை

  • @paulchandrasekar5814
    @paulchandrasekar5814 2 роки тому +5

    அருமையான பாடல் இசை அரசன் சிற்பி. காண குரல் spb சித்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @JayJay-kt5vr
    @JayJay-kt5vr 5 років тому +304

    இந்த பாடல் கேட்டாலே மெழுகு போல் உருகி விடுகிறேன்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому +6

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @selvarajsupersong6929
      @selvarajsupersong6929 4 роки тому

      Arumaiyana varigal . vairamuthu vin super love song.alvays my favorite song.

    • @sakubarsathik932
      @sakubarsathik932 4 роки тому

      Appa melugu patthi vaanga devai illai

    • @vetriselvivetriselvi9088
      @vetriselvivetriselvi9088 4 роки тому

      பாடல்

    • @vetriselvivetriselvi9088
      @vetriselvivetriselvi9088 4 роки тому

      முருகன்

  • @gopipavi1273
    @gopipavi1273 Рік тому +62

    சூப்பர் பாடல் கேக்க கேக்க கேட்டுகொண்டே இருக்கலாம் 2023 வருஷம் கேட்கிறேன் இந்த பாடல் 😘😘😘😘

  • @LathaJ-py1ky
    @LathaJ-py1ky 11 місяців тому +4

    இந்த நேரத்தில் இந்த பாடல் வரிகள் மனதை வறுடும் பாடல் மனம் லேசாகிறது

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 Рік тому +117

    இந்த பாடல் பிடித்தவர்கள் லைக் பண்ணவும் 2.6.23

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 6 місяців тому +7

    டேப்ரெகார்ட் ல என் காதலி கொடுத்த பாடல் 1996 🌹

  • @s.vinithavini7855
    @s.vinithavini7855 5 років тому +166

    பாடலை கேட்கும்போது மனம் அமைதி அடைகிறது

  • @Priya-gq7bk
    @Priya-gq7bk 4 роки тому +84

    S.P. சித்திர குரல் சுப்பர் இந்த பாடல் ரெம்ப எனக்கு பிடித்த பாடல்கள் முதல் இருந்து கோட்டுகள் பார்கள் ரொம்ப பிடிக்கு அனைத்து வரி கள் சுப்பர்

  • @chaanchaan6851
    @chaanchaan6851 2 роки тому +9

    எஸ்பிபி ஐயா பாடிய பாடல் இது எல்லாம் ஒரு அழகான காலம்

  • @saravananlakshmi1978
    @saravananlakshmi1978 4 роки тому +12

    உன்னை என்னில் தேட வேண்டும் என்ன அழகான வரிகள்😍😍😍

  • @VALLARASU32253
    @VALLARASU32253 Рік тому +78

    காலத்தால் அழியாத பாடல்

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Рік тому +8

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. K. S. சித்ரா அவர்கள் குரல்.. சிற்பி சார் மியூசிக் அருமை...

  • @rajendransubburaj7223
    @rajendransubburaj7223 2 роки тому +4

    அருமையான கருத்து இனியான குரல். நல்ல இசை. கேட்க கேட்க திகட்டாத பாடல்.

  • @BabyBaby-u8b
    @BabyBaby-u8b Місяць тому +1

    1000 தடவை கேட்டாலும் சலிக்காமல் கேட்க தோன்றும்....❤❤❤❤❤

  • @parameswarikannadasan-f7c
    @parameswarikannadasan-f7c 9 місяців тому +9

    காதல் வேறு காமம் வேறு உன்மை தான் காமம் இருக்கும் இடத்தில் காதல் பொய்யானது உன்மையான காதல் இருக்கும் இடத்தில் காதல் மட்டுமே உன்மையானது டிவி ரேடியோ ஊரில் நடக்கும் திருமணம் மற்றும் திருவிழாக்கள் பயணம் செய்யும் பேருந்துகள் இவற்றில் மட்டுமே கேட்டு ரசித்த காவியம் காதல் கடிதங்கள் மட்டுமே பகிரப்பட்டு காதல் வளர்த்த காதலர்களின் தேசிய கீதம்பேருந்தில் செல்லும் போது இந்த பாடலை கேட்கும் போது

  • @abua840
    @abua840 4 роки тому +67

    இந்த ஷாங் ஓரு நாளக்கு பத்து தடவ கேட்பேன்

    • @vinayan5762
      @vinayan5762 3 роки тому +1

      நானும் தான் Boss

  • @AA.R.muthukumaran2403
    @AA.R.muthukumaran2403 4 роки тому +315

    உண்ணோடு கட்டில் சம்மதம் வாங்கும் வரையிலும் காமன் பண்டிகை கொண்டாட மாட்டேன்

    • @esakkimuthu4870
      @esakkimuthu4870 3 роки тому

      Ybuj

    • @parveenbanu4108
      @parveenbanu4108 3 роки тому +1

      ghubftvhuvc5gbi

    • @parveenbanu4108
      @parveenbanu4108 3 роки тому

      @@esakkimuthu4870 tradetrade

    • @abigogul379
      @abigogul379 3 роки тому

      Q

    • @srinishas7927
      @srinishas7927 Рік тому

      நான் repeated ஆ கேக்குற line இது தான்....comment section ல இந்த line தான் நிறைய பேர் mention பண்ணிருக்கிராங்க...

  • @neelakandan4900
    @neelakandan4900 3 роки тому +10

    மெலோடிசாங் மனதுக்கு எப்பொழுதும் இதமாகயிருக்கும்.

  • @ranjithasankar3534
    @ranjithasankar3534 7 місяців тому +2

    Pppa enna voice antha sound awesome. Ipa vara kodi kodi patuku idakuma 90,s kids songs solla perumaiya iruku. Enna voice athum antha lead sound thaniya eco mari vera level.

  • @CTG434
    @CTG434 3 роки тому +5

    சிற்பியின் இசையைக் கேட்கும் பாக்கியம் இல்லாது போனது பெரும் வருத்தமே.

  • @lilithdivya3208
    @lilithdivya3208 4 місяці тому +30

    ❤ 2024 ல் இந்த பாட்டு கேட்கிறவங்க லைக் போடுங்கள் .❤நண்பர்களே❤

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi 4 роки тому +234

    My fvt line ....கோடு போடு அதை தாண்ட மாட்டேன்.....தாண்ட சொல்லி உனை துண்ட மாட்டேன்...(.இப்போ வரைக்கும் நான் அப்படி தான்) 😄😄😄

  • @kawinmurugan
    @kawinmurugan 4 роки тому +6

    அருமை அருமை அருமை சாங் என் நினைவுகள் எல்லாம் பழைய நினைவுகள் திரும்பியது

  • @Mary-bm5yl
    @Mary-bm5yl Рік тому +9

    ❤❤❤கதல்❤❤❤அருமையனது...❤❤புனிதமனது....❤❤இனிமையன..பாடல்❤❤❤🌹🖤🌹♥️💙

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 Рік тому +16

    உலகின் சிறந்த போதை
    உன் தேக
    ஊற்றுகளில் இருந்து
    வழியும் வியர்வை வாசமும்...
    உந்தன் கூந்தல் மீது ஏறி
    கூடல் கொள்ளும்
    மல்லிகைப் பூவின் வாசமும்..
    ஒருசேர்ந்து தரும் போதையை விட
    ஆகச்சிறந்த போதை
    இவ்வுலகில் வேறெதுவும் உண்டோ!

  • @achuusveiw2779
    @achuusveiw2779 2 роки тому +4

    sakthiiramani💙❤️ மலர்கள் கொஞ்சம் சாய்ந்தால் தாங்கிக்கொள்ள வேண்டும் வரிகள் அற்புதம் உன்னில் என்னை தேட வேண்டும்

  • @உங்கள்நண்பன்-வ5ப

    இடையில் சின்ன கோடு அது தான் ரொம்ப பாடு என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனை 😊👍🏻

  • @SankarSankar-vt9ig
    @SankarSankar-vt9ig 4 роки тому +36

    அருமையான பாடல் வரிகள் 😘😘

  • @ravikannaiah1174
    @ravikannaiah1174 2 місяці тому +1

    Enna oru azhagana varthaigal idhu pondra padal ketpadhu aridhu super song thanks

  • @kovaiponnubala.1391
    @kovaiponnubala.1391 4 роки тому +7

    Unnodu kattul sammatham vagum varail kaaman pandikagai kontada maten..semma line's👌

  • @tamilep8612
    @tamilep8612 5 років тому +57

    கட்டில் சம்மதம் வாங்கும் வரையிலும் காமன் பண்டிகை கொண்டாட மாட்டேன் வரி அருமை

  • @jayaseelan5552
    @jayaseelan5552 2 роки тому +10

    இதுவரை இந்த பாடலை நான் கேட்டதில்லை, முதன் முறையாக இப்போது தான் கேட்கிறேன்,, கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு,, பாடல் வரிகள் மற்றும் இசை மிகவும் இனிமையாக இருக்கிறது.... நன்றி

  • @kokilakoki3106
    @kokilakoki3106 4 роки тому +18

    I most love this song.... Ethana murai kettalum bore adikathu 😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @Savithri-z5r
    @Savithri-z5r 2 місяці тому

    இந்த மாதிரி இசையில் உள்ள பாடல்கள் அனைத்தும் இனிமை

  • @c.mathanraj7121
    @c.mathanraj7121 Місяць тому

    பொருள் பொதிந்த வார்த்தைகள்.
    பாடல் வரிகளை இருட்டடிப்பு செய்யாத இசை அற்புதம்..

  • @nithyajayashree
    @nithyajayashree 4 роки тому +54

    சிற்பி சார் ...செதுக்கிய அழகிய இசை சிற்பம்...

  • @rockmani7969
    @rockmani7969 3 роки тому +8

    இந்த பாடலை அதிக முறை டிராவல் பண்ணும் போது டவுன் பஸ்ஸில் கேட்டு ரசித்திருக்கிறேன் .யார் ஹீரோனு தேடியிருக்கிறேன் .

  • @jayammalp6687
    @jayammalp6687 2 роки тому +3

    Spbவாய்ஸ்ல் இந்த பாடல்கேட்க்கும்போது உயிர் உச்சாகம் அடைகிறது

  • @Shameed222
    @Shameed222 Рік тому +2

    சிற்பி. சிறந்த இசை. அமைப்பாளர். வாயாப்புகள் இயக்குனர் கொடுக்க வேண்டும்

  • @indhum8894
    @indhum8894 4 роки тому +61

    இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு ஒரு நிம்மதி சூப்பர் பாடல்

  • @tamilan3400
    @tamilan3400 3 роки тому +11

    கவிகனின் வரிகளில் காதல் கரைபுரண்டு ஓடுகிறது

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 2 роки тому +9

    SPB, சித்ரா குரலில் அருமையான பாடல்

  • @chandirasekar1481
    @chandirasekar1481 3 роки тому +16

    மனதை அன்பு செலுத்த வேண்டிய தருணத்தில் இருக்க வைக்கிறது..

  • @rameshdurga561
    @rameshdurga561 5 років тому +208

    என்னுடைய வாழ்க்கையில் கஷ்டம் வரும் போது கேட்டு மகிழ்ந்த.... பாடல்

  • @நிவேதாராகவன்

    இசையமைப்பாளர் வேற யாரும் இல்ல, நம்ம சிற்பி சார் தான்,

  • @balrajbalraj7381
    @balrajbalraj7381 4 роки тому +11

    இந்த பாடல் மனதில் சந்தோஷம் கிடைக்கும் நன்றி

  • @kumareshs3637
    @kumareshs3637 2 роки тому +3

    அருமையான வரிகள்
    இசையின் இனிமை
    சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 2 роки тому +26

    💕 💕 💕
    காமம் வேரு கண்ணே
    காதல் வேரு பெண்ணே
    தேகம் தேடும் காமம்
    தெய்வம் தேடும் காதல்
    காதல் என்ற சொல்லில்
    காமம் கொஞ்சம் உண்டு
    இடையில் சின்ன கோடு
    அட அதுதான் ரொம்ப பாடு
    💕 💕 💕👌👌👌

  • @jpathuvai
    @jpathuvai 4 місяці тому +2

    கார் ஓட்டும் போது இந்த பாடலைக் கேட்டு கொண்டு ஓட்டுவது சூப்பராக இருக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sportslover5167
    @sportslover5167 6 місяців тому +1

    சிற்பி underrated Music Director ❤