Nandri Sollave Unaku - HD Video Song | நன்றி சொல்லவே உனக்கு | Udan Pirappu | Sathyaraj | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • ‘Udan Pirappu ’ ft,Sathyaraj, Kasthuri in the Lead Roles, with K.R Vijaya, Radha Ravi , Sukanya, Rahman, Goundamani, Mayilsamy in the Supporting Roles. The Movie ’ Udan Pirappu’ Was Produced by Raj Films International . The Sound Track and Music Was Composed by ilaiyaraaja.
    Song Credits:
    Nandri Sollave Unaku
    Singer: S. P. Balasubrahmanyam, Swarnalatha
    Music: Ilaiyaraaja
    Lyrics: Vaali
    Movie Credits :
    Directed by : P. Vasu
    Produced by : M.Ramanathan
    Starring
    Sathyaraj
    Rahman
    Kasthuri
    Sukanya
    K.R Vijaya
    Radha Ravi
    Nassar
    Goundamani
    Mayilsamy
    Music by : Ilaiyaraaja
    Cinematography by : Jayanan Vincent
    Edited by : P.Mohanraj
    Production Company : Raj Films International
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    UA-cam - / ayngaran

КОМЕНТАРІ •

  • @jegannathan8400
    @jegannathan8400 7 місяців тому +80

    உலகை விட்டு மறைந்தார், ஆனால் அவரின் குரல் இன்றும் ஒழித்து கொண்டிருக்கிறது. ஸ்வர்ணலதா இசை அரசி....

    • @EashaaEasa
      @EashaaEasa 2 місяці тому +1

      குரல் தங்கை

    • @karthikkarthik3570
      @karthikkarthik3570 Місяць тому +1

      "ஒழித்து" இல்லை "ஒலித்து". ஒரு எழுத்து மாறியதால் அர்த்தமே மாறிவிட்டது

  • @Ramesh.kRamesh.k-q7s
    @Ramesh.kRamesh.k-q7s Місяць тому +25

    ஸ்வர்ணலதா அம்மா வோட குறல் எப்பவுமே இனிமை

  • @sittugrsittu888
    @sittugrsittu888 8 місяців тому +98

    இனி ஒரு பிறவி நாம் எடுக்க வேண்டும் இந்த குரலுக்கு.. 👍

  • @rose_man
    @rose_man 9 місяців тому +57

    பெண் : நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
    தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
    ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
    பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
    பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
    ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
    பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
    பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
    தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
    ***
    ஆண் : ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது
    ராப்பகலாய் எழும் துயர் உன்னை வாட்டிய போது
    பெண் : சுடும் மொழி நாளும் கேட்டு இரு சிறு விழி நீரில் ஆட
    ஓர் நதி வழி ஓடும் ஓடம் என விதி வழி நானும் ஓட
    ஆண் : போதும் போதும் வாழ்க்கை என்று
    ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட
    பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
    பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
    ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
    பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
    பெண் : நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
    தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே (இசை)
    பெண்குழு : சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம்
    சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம் ஜிம்
    ***
    ஆண் : வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே
    ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே
    பெண் : திசையறியாது நானே இன்று தினசரி வாடினேனே
    இந்த பறவையின் வேடந்தாங்கல்
    உந்தன் மனமென்னும் வீடு தானே
    ஆண் : நீண்ட காலம் நேர்ந்த சோகம்
    நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட
    பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
    பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
    ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
    பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
    பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
    தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
    ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
    பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
    பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
    ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
    பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
    பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
    தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
    இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 8 місяців тому +36

    குயிலின் குரலோசைக்கு இணையான சுவர்ணலதா அவர்களின் குரலில், காலங்கள் கடந்தாலும் காற்றலையில் என்றும் பசுமையான நினைவுகளாக நெஞ்சங்களை கொள்ளை கொள்ளும்

  • @Francis-l7h4f
    @Francis-l7h4f 3 місяці тому +26

    வா!! என்ன இனிமையான பாடல்,திரும்ப திரும்ப கேட்க துண்டும் பாடல்!!!

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 3 місяці тому +8

    என் உயிரினும் மேலான மன்னவர் பாதம் தொட்டு வணங்கி வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் இறைவன் அருளால் ஆசீர்வாதம் பெற்று வாழ வேண்டும்...❤❤❤

  • @Francis-l7h4f
    @Francis-l7h4f 3 місяці тому +8

    என் இருதயத்தை தொட்ட பாடல் இந்த பாடல்!!!

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl Місяць тому +10

    இசை கடவுள் இசைஞானி இசையை வெல்ல எவராலும் முடியாது ராஜா என்றும் ராஜா தான் 🙏❤💙🥰

  • @rajannalliah6653
    @rajannalliah6653 24 дні тому +2

    இனிமையான இசை இனிமையான குரல் . என்ன ஒரு song . Ethana தடவை கேட்டாலும் கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 11 місяців тому +16

    அருமையான பாடல்

  • @sivapandi58
    @sivapandi58 7 місяців тому +27

    பல்கலை வித்தகர் எங்கள் இசை மாமன்னர் இசையானி இலையராஜா

    • @SK-Athiest
      @SK-Athiest 6 місяців тому +1

      நீங்க நாம் டம்ளரா?இப்படி டமிழ டுமீல் பண்றேளே

  • @Aswin778
    @Aswin778 Рік тому +342

    யாருக்கெல்லாம் ஸ்வர்ணலதா உடைய குரல் ரொம்ப பிடிக்கும் 🥰😌❤💔😊

  • @user-xe4ur7wq7p
    @user-xe4ur7wq7p 3 місяці тому +10

    தேனி மதுரை ரூட் பஸ்களில் அடிக்கடி கேட்கப்படும் பாடல்

  • @vigneswaran2168
    @vigneswaran2168 5 місяців тому +4

    ஐயோ ராஜா ராஜா தா. சூப்பர் அய்யா

  • @tzmilvj7959
    @tzmilvj7959 2 місяці тому +5

    அன்றும் இன்றும் என்றும் ஸ்வர்ணலதா அவர்கள் இசை

  • @g.g2294
    @g.g2294 Рік тому +26

    Lyrics also Excellent 🎼🎧🎹

  • @vithucrush-s8x
    @vithucrush-s8x 5 місяців тому +8

    இந்த பாடலை கேட்கும் போது ஏதோ feelings ah இருக்கு.

  • @mohamedmohamed-i2n2v
    @mohamedmohamed-i2n2v 9 місяців тому +188

    2024 யாரெல்லாம் இந்த பாட்ட கேகுறீங்க

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ Рік тому +41

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏 🙏🙏🙏

  • @FareedNishha
    @FareedNishha 26 днів тому +2

    சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன்

    • @rajannalliah6653
      @rajannalliah6653 24 дні тому

      எல்லா வரிகளும் அருமை

  • @kannanr4617
    @kannanr4617 3 місяці тому +6

    என் மாமா எனக்கு கிடைத்த வரம் ❤

  • @senthilkumar7619
    @senthilkumar7619 2 місяці тому +13

    Spb &சொர்ணலதா&இளையராஜா 👌🏼👌🏼👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @vembu-tn5ux
    @vembu-tn5ux 8 місяців тому +11

    இந்தப் பாடல் ஐந்து தடவை பார்த்து விட்டேன் 👌🏾👌🏾👌🏾😭😭

  • @pugalpugal7579
    @pugalpugal7579 Місяць тому +1

    ❤ sp அப்பா குரல் அருமை

  • @Subashini-o9t
    @Subashini-o9t 7 місяців тому +9

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤

  • @vigneswaran2168
    @vigneswaran2168 5 місяців тому +2

    இசை தேன் போல் இன்னிக்கிறது ❤❤

  • @poovarasanmuthu6574
    @poovarasanmuthu6574 7 місяців тому +10

    Romba miss panen intha song after long time .... 16.06.2024 ... 2.53 am .night shift .... One of my favourite song

  • @Sri-n5n3o
    @Sri-n5n3o 6 місяців тому +4

    Iam 16yrs old, when I hear this song my eyes flow a hot tears❤

  • @thirunthaiyanvrm3211
    @thirunthaiyanvrm3211 Рік тому +38

    SPB and Swarnalatha's voices are just indomitable

  • @sundharisivakumar2432
    @sundharisivakumar2432 10 місяців тому +8

    Very nice song 👌👌👌my fav song 👍👍👍

  • @rajaarumugam1247
    @rajaarumugam1247 16 днів тому +2

    P. வாசு இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும்

  • @chitram6663
    @chitram6663 2 місяці тому +2

    எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்

  • @Thamizhrasu
    @Thamizhrasu 8 місяців тому +6

    பாட்டு.சூப்பர் வரிகள் அருமை

  • @RamaKrishnan-x4w
    @RamaKrishnan-x4w 19 днів тому +1

    My favarat. Singars. ❤❤❤❤❤❤. 😢

  • @malavaran7313
    @malavaran7313 10 днів тому

    பாடல் அருமை அற்புதம்
    🎉

  • @kamalsathiya7999
    @kamalsathiya7999 11 місяців тому +8

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @KannaJrk
    @KannaJrk 3 місяці тому +2

    என்னோட உயிரஂ... மாமன் மேல்...உண்மை அன்பு உள்ளதால் தானடி கமெண்ட்பாக்ஸ்ல எப்போதோ.
    கொடுத்த.கமெண்ட்
    இன்னும் கண்போலக்காத்து
    வருவதே உன் உயிர்
    மாமன் மேல் உள்ள..
    அளவிலா.அன்பால்
    தான்டி என் காதலே...என்றும்...
    உனக்காகவே...🐓💞🕊

  • @ManjuManju-tx5fx
    @ManjuManju-tx5fx Місяць тому +3

    12/12/2024... ಮನಸಿಗೆ ತುಂಬಾ ಕಷ್ಟ ಆಗ್ತಾ ಇದೆ.. 😢 ಬದುಕು ಬೇಡ ಎನ್ನುವ ಹಾಗೆ ಅನಸ್ತಾ ಇದೆ

  • @shanmugasundaram8709
    @shanmugasundaram8709 18 днів тому +1

    காலத்தால் அழியாத பாடல்.காலத்தால் அழியாத ஸ்வர்ணலதாவின் குரல் இசை சக்ரவர்த்தி இளையராஜவின் இளமையான இசை.

  • @srividya7616
    @srividya7616 6 місяців тому +4

    My favourite song 🌹

  • @Nerdy-crafter
    @Nerdy-crafter 5 місяців тому +4

    Gayki aur tune and music lajawab singer aur music director ko thanks aise gane ke liye main language nahi janta phir bhi baar baar sunta hun ye gana

  • @malarvizhib579
    @malarvizhib579 Місяць тому +1

    My all time favorite song very very sensational

  • @sathyapriya5440
    @sathyapriya5440 5 місяців тому +4

    Super song

  • @thirumalaithirumalai7009
    @thirumalaithirumalai7009 Рік тому +14

    My favourite lovely song

  • @Bavan-k6y
    @Bavan-k6y 3 місяці тому +2

    Dholak அடி super 👌

  • @JahirJahirhussain-y6z
    @JahirJahirhussain-y6z 7 місяців тому +4

    என்றும்நம்.மனதில்.மறையாத.குரல்..😊

  • @grati907
    @grati907 2 місяці тому +2

    My fav song...❤❤

  • @dahamedbashabasha6084
    @dahamedbashabasha6084 Рік тому +7

    Super song best quality thanks boos

  • @muralicharusmita8581
    @muralicharusmita8581 27 днів тому +1

    Sathya Raj suganya Jodi....❤❤❤❤

  • @Saad_187
    @Saad_187 Рік тому +23

    I don’t know why I like this song while I don’t know the language ❤

    • @moorthi1989
      @moorthi1989 9 місяців тому +3

      Tamil language from India

    • @kalai438
      @kalai438 9 місяців тому +2

      Which is your mother language

    • @moorthi1989
      @moorthi1989 9 місяців тому +1

      Tamil

    • @sarath6304
      @sarath6304 5 місяців тому

      Yes me 2i love this melody and voice .....

    • @venkivenkiroopa1869
      @venkivenkiroopa1869 5 місяців тому

      but song super

  • @ammukutty-je9rf
    @ammukutty-je9rf 6 місяців тому +55

    2024 yaarachum intha song kedkureengala 😊😊😊😊😊😊😊😊❤❤❤❤

    • @Sraja-hz4us
      @Sraja-hz4us 6 місяців тому +1

      😊😅😊😊😊😊😅😊😅😅😊😊😊😅😅😅😅😅😅😅😅 2:56 3:13 3:17 3:19 3:21

    • @sarath6304
      @sarath6304 5 місяців тому +1

      Yes

    • @rkkutty.4645
      @rkkutty.4645 5 місяців тому +1

      Epoo NAA keakurea

    • @ammukutty-je9rf
      @ammukutty-je9rf 5 місяців тому

      @@rkkutty.4645 okok

    • @guruashokrish
      @guruashokrish 5 місяців тому

      Yes

  • @anbanaabhi
    @anbanaabhi 11 місяців тому +6

    I thought it's captain Vijayakanth song nice song 🤩🥰 nostalgic song

  • @Akshyarani
    @Akshyarani 28 днів тому

    My favourite song best Music

  • @Veeralakshmi-fl3dv
    @Veeralakshmi-fl3dv 28 днів тому +1

    நானும் ராசி இல்லாதவன் தான்.......நீ எனக்கு கிடைக்காமல் போனதால்...

  • @ManivannanS-z8j
    @ManivannanS-z8j 3 місяці тому +2

    Thank You

  • @amudancool07
    @amudancool07 Рік тому +11

    Nandri Sollave Unaku - Udan Pirappu
    நன்றி சொல்லவே பாடல் வரிகள்
    Starring Sathyaraj, Sukanya
    Movie Udan Pirappu
    Music By Ilaiyaraaja
    Lyric By Vaali
    Singers S. P. Balasubramanyam, Swarnalatha
    Year 1993
    Nandri Sollave Unaku Lyric In English
    சதமானம் பவதி சதாயஷ் குருஸஷ் சதேந்திரிய ஹ
    ஆயுஷ்யேந்திரியே ப்ரதி திஷ்டதி
    நன்றி சொல்லவே உனக்கு
    என் மன்னவா வார்த்தையில்லையே
    தெய்வமென்பதே எனக்கு
    நீயல்லவா வேறு இல்லையே
    நாற்புறமும் அலைகள் அடிக்க
    நீயொரு தீவென தனித்திருக்க
    பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
    பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
    சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
    பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
    நன்றி சொல்லவே உனக்கு
    என்மன்னவா வார்த்தையில்லையே
    தெய்வமென்பதே எனக்கு
    நீயல்லவா வேறு இல்லையே
    ராசி இல்லை இவள் என
    பலர் தூற்றிய போது
    ராப்பகலாய் எழும் துயர்
    உன்னை வாட்டிய போது
    சுடும் மொழி நாளும் கேட்டு
    இரு சிறு விழி நீரில் ஆட
    ஓர் நதி வழி ஓடும் ஓடம்
    என விதி வழி நானும் ஓட
    போதும் போதும்
    வாழ்க்கை என்று
    ஏழை மாது எண்ணும்
    போது நானும் அணைத்திட
    பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
    பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
    சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
    பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
    நன்றி சொல்லவே உனக்கு
    என் மன்னவா வார்த்தையில்லையே
    தெய்வமென்பதே எனக்கு
    நீயல்லவா வேறு இல்லையே
    சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம்
    சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம்
    சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம்
    சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம் ஜிம்
    வாழும் வரை நிழல்
    என உடன் நான் வருவேனே
    ஏழ்பிறப்பும் உயிர்துணை
    உனை நான் பிரியேனே
    திசையறியாது நானே
    இன்று தினசரி வாடினேனே
    இந்த பறவையின் வேடந்தாங்கல்
    உந்தன் மனமென்னும் வீடு தானே
    நீண்ட காலம் நேர்ந்த சோகம்
    நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட
    பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
    பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
    சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
    பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
    நன்றி சொல்லவே உனக்கு
    என்மன்னவா வார்த்தையில்லையே
    தெய்வமென்பதே எனக்கு
    நீயல்லவா வேறு இல்லையே
    நாற்புறமும் அலைகள் அடிக்க
    நீயொரு தீவென தனித்திருக்க
    பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
    பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
    சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
    பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
    நன்றி சொல்லவே உனக்கு
    என்மன்னவா வார்த்தையில்லையே
    தெய்வமென்பதே எனக்கு
    நீயல்லவா வேறு இல்லையே
    Sathamaanam Bavathi Sathaayash Gurushash Sathendriyaha
    Aayushyendriye Brathi Thishdathi
    Nandri Sollave Unakku
    En Mannavaa Vaarthai Illaiye
    Deivam Enbathe Enakku
    Neeyalavaa Veru Illaiye
    Naarpuramum Alaigal Adikka
    Nee Oru Theevena Thanithirukka
    Bhoomikoru Baaram Endru Enni Irundhen
    Poo Mudikka Yaarum Indri Kanni Irundhen
    Sondham Indri Bandham Indri Naanum Irundhen
    Pottu Ondru Thottu Vaithu Poovai Adaindhen
    Nandri Sollave Unakku
    En Mannavaa Vaarthai Illaiye
    Deivam Enbathe Enakku
    Neeyalavaa Veru Illaiye
    Raasi Illai Ival Ena
    Palar Thootriyapodhu
    Raapagalaai Ezhum Thuyar
    Unai Vaatiyapodhu
    Sudu Mozhi Naalum Kettu
    Iru Vizhi Neeril Aada
    Ore Nadhi Vazhi Odum Oadam
    Ena Vidhi Vazhi Naanum Oda
    Podhum Podhum Vaazhkai Endru
    Yezhai Maadhu Ennumpodhu Naanum Azhaithida
    Bhoomikoru Baaram Endru Enni Irundhen
    Poo Mudikka Yaarum Indri Kanni Irundhen
    Sondham Indri Bandham Indri Naanum Irundhen
    Pottu Ondru Thottu Vaithu Poovai Adaindhen
    Nandri Sollave Unakku
    En Mannavaa Vaarthai Illaiye
    Deivam Enbathe Enakku
    Neeyalavaa Veru Illaiye
    Jumjim Jumjim Jumjim Jumjim
    Jum Jimjimjim Jim Jim
    Jumjim Jumjim Jumjim Jumjim
    Jum Jimjimjim Jim Jim Jim
    Vaazhum Varai Nizhal Ena
    Udan Naanum Varuvene
    Yezh Pirapum Uyir Thunai
    Unai Naan Piriyene
    Dhisai Ariyaadhu Naane
    Ingu Dhinasari Vaadinene
    Indha Paravayin Vedandhaangal
    Undhan Manam Ennum Veedudhaane
    Neenda Kaalam Naerndha Sogam
    Neengi Poga Naanum Theenda Yogam Vilaindha
    Bhoomikoru Baaram Endru Enni Irundhen
    Poo Mudikka Yaarum Indri Kanni Irundhen
    Sondham Indri Bandham Indri Naanum Irundhen
    Pottu Ondru Thottu Vaithu Poovai Adaindhen
    Nandri Sollave Unakku
    En Mannavaa Vaarthai Illaiye
    Deivam Enbathe Enakku
    Neeyalavaa Veru Illaiye
    Naarpuramum Alaigal Adikka
    Nee Oru Theevena Thanithirukka
    Bhoomikoru Baaram Endru Enni Irundhen
    Poo Mudikka Yaarum Indri Kanni Irundhen
    Sondham Indri Bandham Indri Naanum Irundhen
    Pottu Ondru Thottu Vaithu Poovai Adaindhen
    Nandri Sollave Unakku
    En Mannavaa Vaarthai Illaiye
    Deivam Enbathe Enakku
    Neeyalavaa Veru Illaiye

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Рік тому +13

    LOVE SONG

  • @vetrivel9029
    @vetrivel9029 8 місяців тому +2

    Nice Song ❤

  • @NiyomiAsani
    @NiyomiAsani 3 місяці тому +2

    Enaku romba romba pidikum

  • @raghupathy_jkraghupathy6222
    @raghupathy_jkraghupathy6222 3 місяці тому +2

    Spb sir.swarnalatha.ilayaraja. padal asiriyar. Meendum orumurai intha ulaga thil varuveergalaa

  • @riyaspariya1990
    @riyaspariya1990 3 місяці тому +3

    Supar song

  • @veravera325
    @veravera325 3 місяці тому +2

    Miss my love❤❤

  • @Haseena-g8m
    @Haseena-g8m 5 місяців тому +3

    My geveatit song❤❤❤❤❤❤

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Рік тому +11

    NICE NICE

  • @OmMuruga0816
    @OmMuruga0816 7 місяців тому +3

    ❤my fav song ❤

  • @GowriGowri-q4o
    @GowriGowri-q4o 9 місяців тому +3

    Enaku romba pidikum 🎉🎉🎉🎉

  • @SudheeshSudhi-lr6jc
    @SudheeshSudhi-lr6jc 5 місяців тому +3

    👌👌❤️❤️

  • @subramaniamponniah5643
    @subramaniamponniah5643 8 місяців тому +3

    Sbp sir swarnalath ❤

  • @KarikalanTamilmanil
    @KarikalanTamilmanil 4 місяці тому +2

    ʀᴀᴊᴀ ❤

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 Рік тому +5

    Lyric : Vaali.❤❤❤❤

  • @ramachandran8086
    @ramachandran8086 5 днів тому

    Great voice by SPB. A great loss for us.

  • @newrealize3418
    @newrealize3418 8 місяців тому +3

    Swarnalatha voice for no alternative.

  • @PriyatharsiniD
    @PriyatharsiniD 4 місяці тому +2

    2024year intha songs kedkureenala❤️♥️🌹💐🥰🤭🙄🙂🥺😢😮😅

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Рік тому +6

    Yeppovum eendha patta kettute iruke nandri sollave😔

  • @somasundari3819
    @somasundari3819 17 годин тому

    2025 la entha song ketkum frnds erukingala

  • @SleepyMeteorShower-mr8jf
    @SleepyMeteorShower-mr8jf 3 місяці тому +5

    Nicesong❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌

  • @rameshramesh-yt1pd
    @rameshramesh-yt1pd 10 місяців тому +4

    I❤ song🎶🎤

  • @jeyasrijeyasri
    @jeyasrijeyasri Рік тому +6

    I am fan

  • @ramakrishnant7927
    @ramakrishnant7927 Рік тому +7

    Thank you

  • @HaPpYlIFeTohApPyLiFe
    @HaPpYlIFeTohApPyLiFe 4 місяці тому +2

    ❤MKV❤❤❤❤❤❤❤❤❤

  • @jaikrish1
    @jaikrish1 Рік тому +6

    What song and litmus test to visualise the song

  • @premaprema9299
    @premaprema9299 3 місяці тому +2

    எணக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு

  • @samjudith1892
    @samjudith1892 10 місяців тому +17

    சதமானம் பவதி சதாயஷ் குருஸஷ் சதேந்திரிய ஹ
    ஆயுஷ்யேந்திரியே ப்ரதி திஷ்டதி.. (இசை)
    பெண் : நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
    தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
    ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
    பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
    பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
    ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
    பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
    பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
    தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
    ***
    ஆண் : ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது
    ராப்பகலாய் எழும் துயர் உன்னை வாட்டிய போது
    பெண் : சுடும் மொழி நாளும் கேட்டு இரு சிறு விழி நீரில் ஆட
    ஓர் நதி வழி ஓடும் ஓடம் என விதி வழி நானும் ஓட
    ஆண் : போதும் போதும் வாழ்க்கை என்று
    ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட
    பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
    பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
    ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
    பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
    பெண் : நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
    தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே (இசை)
    பெண்குழு : சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம்
    சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம் ஜிம்
    ***
    ஆண் : வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே
    ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே
    பெண் : திசையறியாது நானே இன்று தினசரி வாடினேனே
    இந்த பறவையின் வேடந்தாங்கல்
    உந்தன் மனமென்னும் வீடு தானே
    ஆண் : நீண்ட காலம் நேர்ந்த சோகம்
    நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட
    பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
    பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
    ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
    பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
    பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
    தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
    ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
    பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
    பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
    ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
    பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
    பெண் : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
    தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே

  • @parthibanparthiban4888
    @parthibanparthiban4888 Рік тому +8

    Cute GOOD songs

  • @kunjumanu8005
    @kunjumanu8005 10 місяців тому +7

    2024 ❤️aarellam???? 🎶🎧

    • @rafimotiv2762
      @rafimotiv2762 9 місяців тому

      😂 ഇവിടുണ്ട് 👍

  • @rani-in2qt
    @rani-in2qt Рік тому +9

    எனக்கு எமன்தனதுக்குபரியவலியும்வேதனையும்உயிராநேசித்து❤இன்ருவரைகண்ணிர்வரவைத்தார்இந்த பாட்ட சொல்லிபட்டகாயத்த அரவைக்கவந்தமாதி ஆராம்மபோகசாகும்வரை வலிதந்துவிட்டாங்க😂😂😂

  • @SabrinRiska
    @SabrinRiska Місяць тому

    My ❤ Lovely ❤ Songs 💘💘💘💘💝💗💗💗💘💘💔🌷🌹

  • @hemajarupagiri8124
    @hemajarupagiri8124 6 місяців тому +3

    ❤😘😘😘KUSHBOO EVERGREEN BEAUTY😊😘😘😘

  • @KavithaGurusamy-p3m
    @KavithaGurusamy-p3m 2 місяці тому +2

    Swrnalathavoicesuper

  • @pmurgan9712
    @pmurgan9712 Місяць тому

    ❤❤🎉🎉

  • @prakashm3841
    @prakashm3841 Рік тому +15

    Swarnalatha Amma voice

  • @Unepanda
    @Unepanda 9 місяців тому +4

    Swarnalatha amma 🥹😊♥️♥️🙏

  • @AnshikKasirajan
    @AnshikKasirajan 4 місяці тому +2

    Mama piro key 🗝️ kanak

  • @FaizFaz-uc8dr
    @FaizFaz-uc8dr 8 місяців тому +4

    Enakku remba putikkum

  • @Segarsegar-r8z
    @Segarsegar-r8z 5 місяців тому +3

    Super. Anc👸🏻👸🏻💐💐🧕🏼🧕🏼🧕🏼loveyouna. akka❤❤❤😂😂❤

  • @priyaskp7342
    @priyaskp7342 Рік тому +6

    Pls pro inth song .full screen la upload pannunga pro.👌👍

  • @ibfibf5435
    @ibfibf5435 Місяць тому

    WOW SPB SONG SUPER 20/12/2024 FRIDAY (20h30)

  • @travelwithme7526
    @travelwithme7526 14 днів тому +1

    02:17

  • @Abiabinesh199
    @Abiabinesh199 8 місяців тому +3

    🙏🙏🙏🙏🙏👍👌👌