Common tailorbird | Paravaigalai Arivom | Part - 15 | Iyarkai Aarvalar Kovai Sadhasivam

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 93

  • @youqube5790
    @youqube5790 2 роки тому +54

    இவர் பறவைகள் பற்றி நிறைய பேசிவதை காட்டிலும்... அழகாக தமிழ் பேசுகிறார்

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +4

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @MohAli31
      @MohAli31 2 роки тому +2

      ஆம்

    • @anuanu4352
      @anuanu4352 2 роки тому +2

      தமிழ் அய்யாதான் இவர்

    • @youqube5790
      @youqube5790 2 роки тому +5

      @@anuanu4352 அப்படியானால் மிக நன்று... இப்பொழுதெல்லாம் தூய தமிழ் கேட்பது மிக அரிதாகி விட்டது

    • @kmohan4164
      @kmohan4164 2 роки тому +1

      Yes

  • @DrMSaravananEnglishTrainer
    @DrMSaravananEnglishTrainer 2 роки тому +14

    எங்கள் வீட்டு மாடித்தோட்டத்தில் சமீபத்தில் ஒரு தையல் குருவி கூடுகட்டி குஞ்சுபொரித்து மகிழ்ச்சியாக பறந்து சென்றது.

  • @manvasanai2716
    @manvasanai2716 3 роки тому +21

    மிக மிக அருமை ஐயா.. இயற்கையை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு மிக்க காணொளியை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா🙏💚

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

    • @mohamedislamorubaguthriuma6580
      @mohamedislamorubaguthriuma6580 2 роки тому

      Allah ungalugu thariya paduthu ullan

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 3 роки тому +20

    மிகவும் அருமைங்க ஐயா
    எங்களது பசுமை சங்ககிரி நர்சரியில் வளர்ந்துவரும் ஆல், பாதாம், பலா போன்ற 2 , 3 அடி வளர்ந்த மரக்கன்றுகளின் மூன்று இலைகளை தைத்து தையல் சிட்டு கூடு கட்டுகிறது. அவைகளின் குஞ்சுகள் பறந்து செல்லும் வரை ஏதும் தொந்தரவு செய்யாமல் விட்டு விடுவோம். பிறகு தான் அந்த மரக்கன்றுகளை எடுத்து நடுவோம் ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому +6

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @m.mohanelectron9801
    @m.mohanelectron9801 Місяць тому

    நானும் இயற்கையை நேசிப்பவன் பறவைகளையும் விரும்புகிறவன் தங்கள் பதிவு என் மனதில் நல்ல மகிழ்ச்சி அளிக்கிறது💐🐦🦚🦆🦢🕊️🐧🌲🌳🌴☘️

  • @amurgesh5595
    @amurgesh5595 2 роки тому +1

    👏👏உங்க பேச்சில் உண்மையில் மனசு மயங்கியது ‌😁 நீங்கள் சொல்வது அத்தனை உண்மை

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @hindunathion3975
    @hindunathion3975 2 роки тому +4

    ஆங்கிலம் கலந்திராத தமிழ் பேசுவது அற்புதம்.... ஐயாவிற்கு நமஸ்கார்...

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr 6 місяців тому

      நமஸ்கார் தமிழ் வார்த்தை இல்லை

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj8884 2 роки тому +3

    பறவைகள் அமைதியானது.
    அழகானது.
    இயற்கையை பாதுகாக்கிறது

  • @jayr5812
    @jayr5812 2 роки тому +1

    அழகான தமிழில் அருமையான இயற்கை செல்வத்தை பற்றி சொல்வது அருமை

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 2 роки тому +3

    What a great thought. .great work sir
    People who have vacant plots try to grow trees and live in harmony with our food chain.
    Let's start the lifestyle of building mini forest in our own land 👍🏼

  • @raghunandhan1202
    @raghunandhan1202 2 роки тому +4

    ஐயா, உங்களின் இந்த பதிவு எமது கண்களுக்கு பட்டதால் பெரும் பாக்யம் பெற்றவனாகவே நினைக்கிறேன். இன்றுள்ள youtube குப்பைகளுக்கு நடுவே உங்களின் இப்பதிவுகள் எம் வாழ்வுக்கு உயிராய் விளங்கும் 🙏🙏🙏🙏🙏
    மனிதன் என்பவன் பரிணாம வளர்ச்சியின் கடைசி துண்டு அவ்வளவே...பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், காக்கை, குருவி எங்க ஜாதி, நாம விவசாயம் பார்ப்பது காக்கை குருவிக்கும் சேத்து தான் என்பது இப்போ புரியுது🙏✨✨✨✨✨

    • @namagiriponni8375
      @namagiriponni8375 2 роки тому +2

      ஐயா...தங்கள் பதிவுகள் யாவும் மிக அருமை.இயற்கையை மிகவும் நேசிப்பவள்...இரசிப்பவள் நான்.உங்கள் பதிவுகளைப் படித்தால் மெய் சிலிக்கின்றது.வாழ்த்துக்கள்.மிக்க நன்றி ஐயா.வணக்கம்.

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr 6 місяців тому

      மகிழ்ச்சி ​@@namagiriponni8375

  • @bas3995
    @bas3995 2 роки тому +1

    மிகவும் அருமையான ஒரு பதிவு ஐயா. இயற்கையுடன் இசைந்து வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டும்

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @sathishganesan9983
    @sathishganesan9983 2 роки тому +4

    This is an amazing channel. Kudos to Kovai Sadhasivam ayya for sharing such interesting and useful information. As humans we have to realize that we have a tremendous responsibility towards protecting habitats, nature and sustainability if we have to survive as a species and leave this planet a better place for our future generations.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @maryjaya3716
    @maryjaya3716 2 роки тому +7

    Tailor Bird used to come to our place. It used to make its nest in the lower part of the mango tree. At the slightest noise it used fly away like an arrow shot from the bow.

  • @deviram5928
    @deviram5928 2 роки тому +3

    I love birds like u sir. Birds=peace,anbu etc.

  • @ramachandranboominathan2010
    @ramachandranboominathan2010 2 роки тому +1

    Your Tamil speech..miga miga Arumai iyya.. your giving valuable information to this society about birds... your telling about birds life it's very interesting and amazing..big thanks to you sir.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @iqbalhussain1099
    @iqbalhussain1099 2 роки тому +1

    Super ayya

  • @deviram5928
    @deviram5928 2 роки тому +3

    I have seen in my home.i love it.so sweet Anna.

  • @srvideos2681
    @srvideos2681 2 роки тому +4

    அய்யா மிகவும் அருமை எங்கள் அலுவலகத்தில் ஒரு முறை நீங்கள் நீங்கள் கூறிய அழகிய கூடு ஒன்றை கண்டிருக்கிறேன் தற்போது அதன் பெருமைகளை விளக்கும் போது புரிந்து கொண்டேன்

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @R.Bheem9035
    @R.Bheem9035 2 роки тому

    இயற்கை ஆர்வலர், அவர்கள் இடைவிடா பசுமைப் பரப்புரை அற்புதம். வனத்துக்குள் திருப்பூர்க்கு என் சிறம் தாழ்ந்த வணக்கங்கள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thoppasamyvikneswaran6786
    @thoppasamyvikneswaran6786 2 роки тому +1

    Super Ayya 👍👍👍👍

  • @manimaranp3722
    @manimaranp3722 2 роки тому +1

    அருமையான தமிழ் அழகான தேன் சிட்டு எம் இல்லம் தேடி திணமும் வருகிரது அய்யா

  • @selvarajuranganathan1499
    @selvarajuranganathan1499 2 роки тому +2

    I love nature, and much interested in birds and animals living in natural environments.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      Please stay connected. Keep sharing with your friends.

  • @ramanmuthupandithar308
    @ramanmuthupandithar308 2 роки тому +1

    நன்றி 🙏

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +1

    Sir, super🙏🙏🌼🌼

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 2 роки тому

    AYYA ARUMAI NANDRI ⚘⚘👏👏🌹🌹👌👌💐💐👍👍🙏🙏🙏

  • @palavesamlakshmanan
    @palavesamlakshmanan 2 роки тому +1

    எனது வீட்டில் மொட்டை மாடியில் தோட்டத்தில் பாரிஜாத
    செடியின் இலையில் இந்த
    தையல் குருவி கூடு கட்டி
    முட்டையிட்டு குஞ்சு பொரித்து
    பறந்து சென்றது. பக்கத்தில்
    மாமரம் பூத்து குலுங்கும் அழகிய தோட்டம். உங்கள்
    வார்த்தைகள் அத்தனையும்
    உண்மை.

  • @kr.meganathan.meganathankr3060
    @kr.meganathan.meganathankr3060 2 роки тому

    Thankalin Pathivukal Anaithum Arumai Aiyya. Vazhthukkal Vazhka Vazhamudan.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 роки тому +1

    எங்கள் வீட்டைச் சுற்றி வாழ்கிறது அய்யா தையல் குருவி. அதன் குரல் உருவத்தை விட பெரியது. பஞ்சு போன்ற பொருளை கொண்டு வைக்கிறது அய்யா.

  • @iph1541
    @iph1541 2 роки тому +1

    It's definitely very sad that we couldn't able to see the birds home. What l know
    Is It's looks so small. Wonderful experience to go through this video.

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @muniandythanimalai9364
    @muniandythanimalai9364 2 роки тому

    Rendu sittu eruntha,vittai suthi Ulla vivasaya puchigalai sappidum, chedigal setham kuraiyum🥰🥰🥰

  • @zaheerhussain3049
    @zaheerhussain3049 2 роки тому +1

    ஒவ்வொரு உயிரினமும் தன் வாழ்வியலை அறிந்தே இருக்கின்றன. மனிதனை தவிர.
    மனித வாழ்வியல் !

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 2 роки тому

    Superb infmn, hats of respect

  • @d.rajathi8378
    @d.rajathi8378 2 роки тому +1

    Ungala varugira generation konja peraavathu nature +birds kaapaathuvom

  • @praveenamin9384
    @praveenamin9384 2 роки тому

    Mikka nandri ayya

  • @saminathanramakrishnan9403
    @saminathanramakrishnan9403 2 роки тому +1

    பெரியய்யா! உங்களின் இந்த காணொளிகள் , உயிரினங்களின் வாழ்வியல் / சூழலியல் என்கிற தலைப்பில் பாடங்களாகப் பள்ளிப்பிள்ளைகளுக்குப் போட்டுக்காண்பிக்கப்படவேண்டும் ...

  • @selvakumarsubbhaiah7591
    @selvakumarsubbhaiah7591 2 роки тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெரும் கருணை உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையோடும் மனித நேயத்தோடு ம் எல்லா உயிர்களையும் மதித்து இன்புற்று வாழ்க வளத்துடன். 🙏

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @paramesgounder9675
    @paramesgounder9675 2 роки тому +2

    எல்லோருக்கும் தெரிந்ததுதான். கத்தரிச்செடி' சேரளத்தட்டு லயும் கூடு கட்டும்

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 роки тому

    ஜெய் ஸ்ரீராம்...

  • @cmani7343
    @cmani7343 2 роки тому

    Great sir

  • @puventhiran2826
    @puventhiran2826 2 роки тому +2

    Ivarum miga alagaka irukirar🤣

  • @pachatamilan360
    @pachatamilan360 2 роки тому +1

    Enga vetila oru 6 months before irunthichi ayya na pathu iruken

  • @rajabalan8629
    @rajabalan8629 2 роки тому

    TRUE, not house owner ; home loan payer.

  • @puventhiran2826
    @puventhiran2826 2 роки тому

    I watch and subscribe this channel because of kovai sathasivam iya.but nowadays I can't watch his recent video.why😥😥.why he never present in any recent video.

  • @JP-wj7xl
    @JP-wj7xl 3 роки тому +3

    தையல் சிட்டுக்குருவி உணவு மற்றும் பிடித்த மரம் செல்லுங்கள் அய்யா

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 роки тому +1

    நீங்கள் சொல்வது புரிகிறது.
    நான் பார்த்திருக்கிறேன்.
    அது, தாவர த்தில் குறைந்த
    உயரத்திலேயே கட்டி இருக்கும்.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 роки тому +2

    நான் இராமநாதபுரம் இங்கு இந்த பறவையின் பெயர் தேன் சிட்டு

  • @mohamednadheer1686
    @mohamednadheer1686 2 роки тому

    Aiya Miha Sirante Vilakkam Aan Siriya pirayathilEthe kuri I Egv. Vitin mun kudu kanduEriren Nariy Nan Srilanka

  • @skshankarskshankar8159
    @skshankarskshankar8159 2 роки тому

    அருமை ! மனித வாழ்வியல் சுயநலவாழ்வியல் !இயற்கை அழிப்பு வாழ்வில்

  • @manovisu1382
    @manovisu1382 2 роки тому

    அய்யா முநியா சிட்டுகுறுவியை பற்றி சொல்லுங்கள்

  • @fazilathfathima1401
    @fazilathfathima1401 2 роки тому

    #savesoil

  • @velusamyn9059
    @velusamyn9059 3 роки тому +3

    என்னாது தோட்டத்தில் இந்த தையல் சிட்டு நிறைய கூடுகள் கட்டி உள்ளது

  • @muniandythanimalai9364
    @muniandythanimalai9364 2 роки тому

    Athukkun nu oru kattu atthi sedi erukk, athil romba virumbi kudu kattum

  • @lingeswaranvaithilingam6702
    @lingeswaranvaithilingam6702 2 роки тому +1

    பறைவைகள்அறிவின்சின்னம்அதைஅழிப்பதால் மனிதன்தன்னுடைய வாழ்வியலயேஅழிக்கின்றான்

  • @lillymyangelicdove
    @lillymyangelicdove 2 роки тому

    Enga veetla daily thungum mamaaram LA 😒... Daily thungum

  • @girijarani8524
    @girijarani8524 2 роки тому

    Enga veettu teak marathill kattiyathu.vayil panju konduvanthathu parthean.

  • @PalaniKumar-k3q
    @PalaniKumar-k3q Місяць тому

    நான் என்னுடைய பங்கிற்கு என் வீட்டில் இரண்டு மரங்கள் நடவுசெய்துளன்

  • @sasiway7187
    @sasiway7187 2 роки тому +1

    நான் சென்னைவாசி ,இதை நாங்கள் தேன் சிட்டு என்று சொல்வோம்,சரியா?

    • @venkadesh2023
      @venkadesh2023 2 роки тому

      சொரி

    • @sweetbasil250
      @sweetbasil250 2 роки тому +1

      தேன் சிட்டு is humming Bird. Tailor Bird is a different species..

    • @sasiway7187
      @sasiway7187 2 роки тому

      @@sweetbasil250 நன்றி

    • @lillymyangelicdove
      @lillymyangelicdove 2 роки тому

      Tailor bird vera thenchitu vera