நீரிழவு நோயாளிகள் இந்த 6 சிறுதானிய தவறை செய்யாதீர்கள் | 6 millet mistakes

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Should millet be soaked before cooking?
    How long does it take to cook millet?
    Is millet better than rice?
    What is the right way to eat millets?
    What is a major drawback of millet?
    What are the challenges of millet?
    Why we stopped eating millets?
    Who should avoid eating millet?
    #millet #சிறுதானியம் #doctorkarthikeyan #tips #healthtips #mistake
    #food #home #tips #homeremedies
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA:
    www.healthline...
    pubmed.ncbi.nl...
    pubmed.ncbi.nl...
    pubmed.ncbi.nl...
    Recommended Videos:
    millet problems: • இந்த சிறுதானியத்தால் எ...
    millet ragi: • செம டேஸ்டி ராகி புட்டு...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

КОМЕНТАРІ • 71

  • @geetharavi2529
    @geetharavi2529 9 місяців тому +12

    பட்டை தீதபட்டசிருதனியங்கள்
    8 to 10 மணி நேரம் ஊற வைத்து பின் சமைக்கவும்
    மதிய உணவு மட்டும் சாப்பிட வேண்டும்
    வடித்து தான் சாப்பிட வேண்டும்
    முழு தானியங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிட வேண்டும்
    அரைத்த பின் அவளவு சிறந்த தல்ல
    ஒரே ஒரு நாளில் ஒரே ஒரு தானியம் எடுத்து கொள்ள வேண்டும்
    Snacks சிறுதானிய உணவுகள் உதவாது
    Thank you so much Dr Sir

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 9 місяців тому +6

    அருமையான பதிவு ❤. இன்றைய காலகட்டத்தில் சிறுதானிய உணவுகள் உடலுக்கு சிறந்தது என normal ஆக எல்லா மக்களும் நினைத்து உட்கொண்டு வருகிறார்கள். தங்களது பதிவு அப்பேர்ப்பட்டவர்க்கு சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் நண்பரே 🙏👋🙏. எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்தீர்கள் ‌ . பாராட்டுக்கள் மருத்துவரே. எல்லோருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். எல்லோருக்கும் நல்ல பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻💐🌷. வாழ்த்துக்கள் நண்பரே 🙏👋🙏🏻🙏

  • @dhava7742
    @dhava7742 8 місяців тому +1

    சிவாய நம ஐயா.எங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நீங்கள் புரிந்து கொண்டு பதில் அளிப்பது மிக மிக மிக மிக மிக அருமை.டாக்டர் நீங்கள் நூறாண்டு காலம் வாழ்க வளமுடன்.

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 Місяць тому

    மிக அருமை சில கருத்துக்கள் உன்னதமானவை நன்றி சார்

  • @MariammalTamilanban-kv6xb
    @MariammalTamilanban-kv6xb 7 місяців тому +1

    பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  • @Deyaskitchen
    @Deyaskitchen 6 місяців тому +3

    எனக்கு ஒரு ச‌ந்தேக‌ம் ஐயா...
    ம‌ற்ற சிறு தானியம் அரைக்காமல் கூழ், கஞ்சி, சாதம் போல் வடித்து பயன் படுத்தலாம்...
    ஆனால் கேள்வரகு எப்படி அரைக்காமல் சமைப்பது ....

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 6 місяців тому

    Migavum payanulla pathivu, nantri nga doctor

  • @arulmozhir2964
    @arulmozhir2964 7 місяців тому +2

    அய்யா வணக்கம் எனக்கு 59 வயதாகிறது. எனக்கு கடந்த இரண்டு மாதமாக random எடுத்து பார்த்ததில் 94. 95 என்று மருத்துவர் நார்மல் என்று சொன்னார்.13/02 அன்று ஏசி பிசி பார்த்ததில் 79/104 என்று இருந்தது. நேற்றைய தினம் hba1c பார்த்ததில் 7.33 என்றிருந்தது. நான் தினமும் வாக்கிங் செல்லும் வழக்கம் உள்ளது. இதை குறைக்க உங்களின் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன் நன்றி

  • @KavithaKavitha-gd1cl
    @KavithaKavitha-gd1cl 3 місяці тому

    மிக்க நன்றி நண்பரே ❤

  • @ParthibanMB-p6v
    @ParthibanMB-p6v 24 дні тому

    Government should give good award to you Doctor

  • @joyhelenhelenraj44
    @joyhelenhelenraj44 8 місяців тому +2

    All videos..super .. really useful thank you

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 9 місяців тому +1

    Thank you doctor for the this useful information. Sir pls show the polished and un polished millets. We don't know. How to find it.

  • @GomathiM-ik9qz
    @GomathiM-ik9qz 8 місяців тому +2

    Thank you sir

  • @christyvimala2814
    @christyvimala2814 7 місяців тому +1

    Useful tips thank u sir

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 8 місяців тому

    மிக்க நன்றி டாக்டர். வாழ்க வளமுடன்.

  • @kvenkat7257
    @kvenkat7257 9 місяців тому +1

    Doctor recently I saw your video about tamarind it's very useful and also explain about Kerala kudampuli many people are doing video about its benefits and daily consumption side effects

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 9 місяців тому +1

    அற்புதமான பதிவு. நன்றி டாக்டர்.

  • @ambikasubramaniam5
    @ambikasubramaniam5 8 місяців тому

    Super doctor...naan one pot rice ah cooker la vachu pandraen...every rules unknowingly im following...except i keep in cooker....even i thought the same thing as making batter n biscuits from it...

  • @neelakandansudha9906
    @neelakandansudha9906 7 місяців тому

    Thank you for your Information Dr

  • @neelakandannagarajan3014
    @neelakandannagarajan3014 8 місяців тому

    Thank you so much doctor very useful one day one millet good suggestion

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 9 місяців тому +14

    I dont have diabetes . But we bought barnyard millet and cooked pongal . அதாவது குதிரை வாலி . பொங்கல் சுவை இல்லை doctor . கஷ்டப்பட்டு சாபடோம் 😅😅.2 days before (seven Feb) we made Pongal using kudra vaali from different brand . It was tasty 😋😋

    • @shantielangovan3802
      @shantielangovan3802 9 місяців тому +2

      முந்திரி கருவேப்பிலை இஞ்சி சீரகம் மிளகு ஒரு பச்சை மிளகாய் சேர்த்து இரவு ஊறவைத்து காலை செய்தால் நல்லா இருக்குங்க. கூட காரமா தக்காளி வெங்காயம் சட்னி தேவைப்படும்

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 9 місяців тому

      @@shantielangovan3802 இதையே தா பண்ணோம் . பச்சை மிளகாய் பயன்படுத்தல 🙄🙄

    • @UmaMageswari-ev1kn
      @UmaMageswari-ev1kn 9 місяців тому +3

      அடுப்பில் இருந்து இறக்கவும் போதே சாப்பிட வேண்டும்... அதாவது சூடாக சாப்பிட வேண்டும்.. மீண்டும் சூட வைத்தோ ஆற வைத்தோ சாப்பிட கூடாது... மேலும் பொங்கல், தோசை சாதம் பணியாரம் செய்த பின் சாம்பாரோ கீரை கடைசலுடன் சூடாக சாப்பிடலாம்

    • @manimegalairpsgrkcw7418
      @manimegalairpsgrkcw7418 9 місяців тому

      வேகவைக்க தண்ணீர் அதிகம் விடவேண்டும்

    • @baggiambaggiam953
      @baggiambaggiam953 9 місяців тому

      ❤ sir 💪💪💪💪💪💪💪💪⭐⭐⭐💪💪💪💪💪💪💪💪💪 ok sir ❤🎉🎉🎉🎉🎉👍💐💐1_1_ 24. 🍰💐🙏

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 9 місяців тому +1

    Excellent ❤sir

  • @shantielangovan3802
    @shantielangovan3802 9 місяців тому +3

    சிலர் இரண்டு மூன்று வகை சிறு தானியங்களை சேர்த்து சத்துமாவு செய்யறாங்க. ஒவ்வொன்றும் ஜீரணிக்க ஒவ்வொரு சமயம் ஆகும் இவைகளை சேர்க்காமல் தனித்தனியே உபயோகிப்பது நல்லது

  • @jaglal-kb6nj
    @jaglal-kb6nj Місяць тому +1

    Ragi laddu pani sapdalama sir?

  • @christydavid7905
    @christydavid7905 9 місяців тому +1

    Very useful dr

  • @PanneerSelvam-wc6rn
    @PanneerSelvam-wc6rn 9 місяців тому +1

    Sir thanks 👍👍👍

  • @LokeshwariR.S
    @LokeshwariR.S 9 місяців тому

    Nice video about millets is very useful to all sir❤❤

  • @rajapandianguruswamy1309
    @rajapandianguruswamy1309 7 місяців тому

    Stomach gas forming, absolutely correct

  • @sujithapandiyan7090
    @sujithapandiyan7090 9 місяців тому +1

    Sir ennaku age 20 na dailyum kambu night soak pannito mrng saptura 2 spoon level ku itha matiri sapta kambu vode nutritional benefit fulla ketaikuma sir

  • @natarajana2647
    @natarajana2647 9 місяців тому

    Happy New Year . Thank you Sir. ❤

  • @adhilakshmi9854
    @adhilakshmi9854 5 місяців тому

    Super sir.

  • @srimithun812
    @srimithun812 9 місяців тому +2

    சார் உங்களுடைய வீடியோ தாவறம்மாள் பார்ப்பேன் எனக்கு யூச இருக்கு மூக்கு அடைப்பு சரிசெய்ய என்ன பண்ணவேண்டும்

  • @shantielangovan3802
    @shantielangovan3802 9 місяців тому +5

    இரவில் சிறுதானியங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் அவை ஜீரணமாகாது

  • @sagayamvirginmarysolomon3503
    @sagayamvirginmarysolomon3503 5 місяців тому

    Doctor kidney transplant pannavanga intha rice saapidalama please sollunga

  • @howbro1851
    @howbro1851 9 місяців тому +1

    Super comments ❤

  • @priyar4807
    @priyar4807 9 місяців тому +1

    Dr can you make same kind of video for traditional rice pls

  • @M.Nirmala745
    @M.Nirmala745 9 місяців тому +5

    ராகியை அரைத்து தானே பயன்படுத்த முடியும்..

  • @kanchanasathy6471
    @kanchanasathy6471 9 місяців тому

    Good morning sir esr level ra factor level howmany runtha good sir pls tell sir

  • @seethaa8987
    @seethaa8987 8 місяців тому

    give us a diet schedule

  • @travelliker369
    @travelliker369 9 місяців тому +3

    குதிரை வாலி தயிர் சாதம் சாப்பிடலாமா?

  • @sudhalakshminarayanan7031
    @sudhalakshminarayanan7031 8 місяців тому

    Useful information doctor. Thanks

  • @santoshgandhimathi800
    @santoshgandhimathi800 9 місяців тому

    Thank you so much sir. Happy new your 🎉

  • @puthiyaranimurugan8997
    @puthiyaranimurugan8997 Місяць тому

    Millets la pulungal arisidha sapdanuma illa pacchaiarisium sapdalama

  • @chitra-c2z
    @chitra-c2z 8 місяців тому

    Dr, can we grind millets for dosai or cook as rice? Which is better?

  • @hussainmaxim8662
    @hussainmaxim8662 9 місяців тому

    Doctor, Anal Fistula kku vedio pannunga sir with diet.

  • @lavanyajanani8188
    @lavanyajanani8188 7 місяців тому

    Ragi sapetale udAmbu heat gold nu soulluga

  • @HINT123
    @HINT123 9 місяців тому +1

    Hi sir please put skin whitening soap and lotion affordable price very effective plssssssssss

  • @mayajiv1956
    @mayajiv1956 8 місяців тому

    Doctor please tell Hypothyroid person can take millets?I am taking 88mcg thyronom.

  • @KumarBX
    @KumarBX 9 місяців тому

    Sir Herbalife nutrition sapalama please tell me sir

  • @srinivasank5261
    @srinivasank5261 8 місяців тому

    Dr iam a kidney donor kindly advice me on my diet

  • @ranjithaparthasarathy3579
    @ranjithaparthasarathy3579 8 місяців тому +2

    I consume ragi ball in the morning as breakfast. Afternoon any other millet ,soaked and cooked in cooker. Is it OK. Or should I take any millet once a day

    • @monumeeshka3577
      @monumeeshka3577 7 місяців тому

      He said one millet per day not multi types of millet

  • @padmakrishna4412
    @padmakrishna4412 9 місяців тому

    Please comment about cholam, raagi, brown rice

  • @sebas2650
    @sebas2650 9 місяців тому

    Kidney patients millet sapdalama sir?

  • @santhisekar2216
    @santhisekar2216 5 місяців тому

    Sir yenakku age 40 sugar erukku night millet rise sappidalama

  • @adimm7806
    @adimm7806 9 місяців тому +1

    👍👌🙏

  • @BhuvneshBhuvnesh-h4w
    @BhuvneshBhuvnesh-h4w 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-hb7di8ys2c
    @user-hb7di8ys2c 9 місяців тому +1

    நீரிழிவு. நீரிழவு அல்ல. தலைப்பைத் திருத்தவும்.

  • @MohamedMuzammil-d2i
    @MohamedMuzammil-d2i 9 місяців тому

    சவுதியில் கிடையாதூ

  • @KarthikaGpn
    @KarthikaGpn 8 місяців тому

    😅

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 9 місяців тому +1

    அருமையான விளக்கம் நன்றி 🙏

  • @kanchanadevi773
    @kanchanadevi773 9 місяців тому

    👍👍🙏🙏