சிறுதானியங்களின் மருத்துவ பயன்கள் | Health benefits of millets TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • குழந்தைகள் நலம் சார்ந்த தகவல்களுக்கு: / drsagulspaediatriccorner
    ----------------------
    சிறுதானியங்களை உண்பதால் ஏற்படும் பல்வேறு மருத்துவ பயன்கள் என்னென்ன? வரகு, தினை, சாமை, கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம் போன்ற சிறுதானியங்களை சரியான முறையில் எப்படி சமைக்க வேண்டும்? சிறு தானியங்களை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன? சிறுதானியங்களைப் பற்றிய மேலும் பல தகவல்கள் இந்த காணொளியில்..
    Where is health benefits of millets are explain in Tamil..
    #சிறுதானியங்கள்
    #மருத்துவபயன்கள்
    #Millets
    #tamilhealthtips
    #தமிழ்மருத்துவதகவல்கள்
    -----------------------
    For more useful playlists:
    உணவு பற்றிய தகவல்கள்: Food facts: • உணவு பற்றிய தகவல்கள்: ...
    உடல் பருமன் தொடர்பான பதிவுகள் | Obesity, weight loss tips: • உடல் பருமன் தொடர்பான ப...
    ஆரோக்கியம் தொடர்பான பதிவுகள்: Tamil Health TIPS: • ஆரோக்கியம் தொடர்பான பத...
    கோடைகால பராமரிப்பு- Summer care tips: • கோடைகால பராமரிப்பு- Su...
    குழந்தைகள் நலம்: Child care TIPS: • குழந்தைகள் நலம் - Chil...
    மூக்கு பிரச்சனைகள் / Nose block / common cold / Allergic rhinitis/ Sinusitis: • மூக்கு பிரச்சனைகள் : N...
    விழிப்புணர்வு காணொளிகள்: Awareness videos: • விழிப்புணர்வு காணொளிகள...
    COVID- treatment and vaccination: • Coronavirus - கொரோனா வ...
    Post COVID symptoms & treatment: • Post covid symptoms & ...
    -----------------------
    Disclaimer: Please note that this video is being played for "information purposes only" and not to take it as professional advice of physician. Please consult your doctor before taking any treatment.
    -----------------------
    If you are looking for the below given topics, then this video is for you.
    millet names in tamil
    சிறுதானியங்கள் உணவு வகைகள்
    சிறுதானியங்கள் ஊட்டச்சத்து நன்மைகள்
    millet benefits
    millets health benefits in tamil
    how to cook millets
    சிறுதானியங்கள் சமைக்கும் முறை
    siruthaniyam benefits in tamil
    -----------------------
    Intro audio credit:
    Your Intro by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
    Artist: audionautix.com/

КОМЕНТАРІ • 270

  • @justcommonman8177
    @justcommonman8177 Рік тому +44

    மரியாதைக்குறிய டாக்டர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏👌🏻 இவ்ளோ விளக்கமா எந்த ஒரு டாக்டர் உம் சொன்னதில்லை தொடருட்டும் உங்கள் சேவை ❤️❤️❤️

  • @janeshbalaa
    @janeshbalaa 2 роки тому +45

    இது போல் விளக்கமாக நான் இதற்கு முன் கேட்டதில்லை.மிக நன்றி டாக்டர்.

  • @srivarshan780
    @srivarshan780 7 місяців тому +6

    விலை மதிப்பில்லாத ஆலோசனைகள் நன்றி நீடூழி வாழ்க🎉. கஞ்சி வகைகளின் பலன்களை கூறுங்கள் நன்றி

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 Рік тому +6

    சூப்பர் DR மிக அருமை வாழ்க வளமுடன்

  • @Flower-t9s
    @Flower-t9s 2 роки тому +13

    மிகவும் அருமையாக இருந்தது உங்க பதிவு டாக்டர்... மிக்க நன்றி டாக்டர் 🙏👌👏👏👏

  • @ajksharief6083
    @ajksharief6083 2 місяці тому +1

    மரியாதைக்குரிய டாக்டர் அவர்களுக்கு பயனுள்ள அருமையான பதிவுநன்றி

  • @prabakarans9042
    @prabakarans9042 10 місяців тому +2

    12:15 டாக்டர் வெந்தியம் நார்ச்சத்து இருக்குங்கடாக்டர் அருமையான விளக்கம் நன்றிங்க டாக்டர்

  • @RabilaB
    @RabilaB 2 місяці тому

    Ivlo porumaiya ivlo theliva yarumei solamatanga realy very great advice and thank you so much

  • @Nala1997
    @Nala1997 Рік тому +2

    Ungal amaithiyana...thelivana peshuku...Mika nandri . sir

  • @selvimohan1350
    @selvimohan1350 6 місяців тому +2

    ரொம்ப தேங்க்ஸ் டாக்டர். ரொம்ப யூத்ஃபுல் பதிவு . நன்றி ஐயா

  • @saranyasri9341
    @saranyasri9341 2 роки тому +16

    Hello sir........ I am heartly thankful for your brief explanation about millets... These foods are golden gifts for us... Once again I thank you very much sir.

  • @arulkuppan7291
    @arulkuppan7291 Рік тому +2

    Your Millet video is super sir and howmuch sugar content in sorghum(white cholam)? சர்க்கரை உள்ளவர்கள் அரிசி க்கு பதில் ஒயிட் சோளம் எடுக்கலாமா சார்

  • @chandrashekharnaidu7021
    @chandrashekharnaidu7021 Рік тому +2

    உங்களின் தகவலுக்கு மிக்க நன்றி.மேலும்
    Hypo thyroid உள்ளவர்கள் தினம் கம்பு சாப்பிடலாமா?
    கேழ்வரகு வாதத்தை உண்டு பண்ணும் என்பது உண்மையா?
    மேலும் இவ்விரண்டும் வயிற்றில் வாயுவை உண்டு பண்ணுமா ?
    தயவு செய்து உடனே பதில் அளிக்கவும்

  • @vitchuedits7355
    @vitchuedits7355 Рік тому +5

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 💐🙏💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐🙏💐

  • @adhithiyanmathi8563
    @adhithiyanmathi8563 2 роки тому +5

    வணக்கம் நீங்கள் கூறிய 7 சிறு தானியங்களையும் நன்கு வறுத்து மாவாக அரைத்துக் தினமும் ஒரு வேளை சாப்பிடுவது பயனுள்ளதாக இருக்குமா

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந Рік тому

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.

  • @hareeshpriya6855
    @hareeshpriya6855 2 роки тому +6

    Nice and good informative explanations. Thank u doctor 🙏🏻

  • @tamilselvi3721
    @tamilselvi3721 Рік тому +5

    விளக்கம் அருமை சார்🙏🙏🙏

  • @t.sowmiyasowmiya76
    @t.sowmiyasowmiya76 2 роки тому +7

    Very very very useful iny sir one wk ah intha mathiri millets saptu ierukom, but athoda uses theriyama ierunthuchu, but nenga sonathuku Aparam clear ah therinjuten, Thank you sir

  • @mallikamallika9696
    @mallikamallika9696 Рік тому +1

    அருமையான விளக்கம் டாக்டர் நன்றி

  • @apciba6603
    @apciba6603 Рік тому +2

    Super and very useful information Dr. Thank you very much Dr.

  • @samlife4625
    @samlife4625 2 місяці тому

    Thank you so much doctor ❤for your valuable information and you explained everything clearly 🙏

  • @jayakanthank9961
    @jayakanthank9961 Рік тому +2

    Very good and precise explanation doctor tq

  • @mariesan8463
    @mariesan8463 2 роки тому +2

    Hi doctor you really have cleared my doubts about these millets. The millet man Dr.Khadar says it would be good if anyone soaks the millet at least 8 hours. I did subscribe your Chunnel. Please give us more healthy tips . Take care God bless you and you family.🇨🇦

  • @lalithakunnuseri1047
    @lalithakunnuseri1047 2 роки тому +2

    Very useful iinfms thanks.Shall I roast all millets to make kanji powder ie (sathumavu) like pls clarify 🙏😊

  • @shantharanganathan624
    @shantharanganathan624 Рік тому +1

    Superb virivana,avasyamana villakkam Nanri

  • @anusoundarrajan5902
    @anusoundarrajan5902 11 місяців тому +1

    Wonderful information.... Thank you sir

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 Рік тому +3

    ஊரவைத்த நீரை உபயோகபடுத்தால் கொட்டிவிட வேண்டுமா?
    2) வடித்தால் சத்துக்கள் போய்விடாதா? அரிசி சோற்றை வடிக்க காரணம் அதில் வெறும் மாவுசத்துதான் அதிகம். மாவுசத்து குறையும் என்பதார்தாக வடித்தால் நல்லது. இங்கு அப்படி அல்லவே. தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  • @balakrishnan6179
    @balakrishnan6179 5 місяців тому +1

    Thank you doctor I have been talking millets powder since 2020 I bought millets from shop and ground them and boiled and Jeggery powder drinking daily it's okay doctor

  • @saravanang.saravanan6565
    @saravanang.saravanan6565 Рік тому +1

    அற்புதமான பதிவு மிக்க நன்றி❤

  • @megalak9604
    @megalak9604 Рік тому +1

    Feeding mother Millet's sapdalama sir please solluga....useful ah erukum

  • @adhithiyanmathi8563
    @adhithiyanmathi8563 2 роки тому +3

    தாங்கள் பதிவிற்கு மிக்க நன்றி

  • @sandysano6966
    @sandysano6966 2 роки тому +5

    Superb explanation thank u so much sir

  • @mnpramoth
    @mnpramoth 2 роки тому +3

    Very useful information Doctor.. Thank you so much sir

  • @rukkumanis62
    @rukkumanis62 Рік тому

    தெளிவான.அருமையான.ஆழமான விளக்கம் சார் நன்றி

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 5 місяців тому

    அருமையான பதிவு .மிக்க நன்றி டாக்டர்.

  • @anand.v5480
    @anand.v5480 10 місяців тому

    ஐயா உங்கள் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி ஐயா

  • @shankar4420
    @shankar4420 Рік тому +3

    Thank you for your clear explanation sir

  • @mymun7010
    @mymun7010 9 місяців тому

    Thank you so much Doctor na oru sugar patient cholesterol um adhigama irukku na regulara oru veladhan sirudhaniyam sappidren idhu podhuma

  • @Motivational_thoughts95
    @Motivational_thoughts95 Рік тому

    Hlo sir, went through your video for delivering a lecture on millets. Very nicely explained.🎉

  • @lydiarani7184
    @lydiarani7184 2 роки тому +2

    Very useful Vedio…. Thank you doctor 👩‍⚕️…

  • @kalaiselvi6101
    @kalaiselvi6101 Рік тому +2

    இரவில் சிறுதானியம் சாப்பிடலாமா எந்த தானியம் சாப்பிடலாம் என்று கூறுங்கள் சார்

  • @sakthiveln5154
    @sakthiveln5154 2 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @VijaykumarChinnamuthu
    @VijaykumarChinnamuthu 2 місяці тому

    Thank you Dr. Someone told me . We should not eat more millet rices and it will affect the kidney. Is it true?. What's the max intake per day. Also how long we need to soak the millet rice?

  • @sathishkumar-nn9bm
    @sathishkumar-nn9bm Місяць тому

    Fantastic explanation sir ❤❤❤

  • @vaidyanathanbalasundaram9147

    Doctor,
    Please advise whether Varagu causes skin allergy? Whether those persons already having skin allergy can consume Varagu?

  • @Naughty_Ponnu_Mithra
    @Naughty_Ponnu_Mithra Рік тому

    Doctor en baby 6 month completed...shall i give millets diahes for my 6 month old baby or when is the best time to introduce millets to the babaies

  • @y_tamilan356
    @y_tamilan356 Рік тому +1

    Very nice and useful message sir

  • @kamalsugan4567
    @kamalsugan4567 11 місяців тому +2

    Sir siru thaniyam ellam mix panni sapdalama illa separate separate ahh sapdanum ahh sir

  • @palanisamypalanisamy7336
    @palanisamypalanisamy7336 11 місяців тому +1

    Information Super cute doctor

  • @psdharshansekar8713
    @psdharshansekar8713 9 місяців тому

    I am eating barand rice (guthiraivalli) and also I take tablet for nervous problem in this week.. but I have loose motion ...why sir please tell me

  • @eswaransasikalaeswaransasi1875
    @eswaransasikalaeswaransasi1875 8 місяців тому

    நல்ல விளக்கம் டாக்டர் ஐயா

  • @karuppasami6697
    @karuppasami6697 Рік тому

    Doctor suger patient daily breakfast millet food edukkalama

  • @geetha72suresh58
    @geetha72suresh58 10 місяців тому

    I am new to millets, I feel it constipated. Is it because of millets, if so remedy please. Thank you Doctor.

  • @astymini4035
    @astymini4035 Рік тому +1

    நன்றி ஐயா ❤🌹 வணக்கம் 🙏

  • @yogeshwaryrajakulendran9481
    @yogeshwaryrajakulendran9481 Рік тому +1

    When we cook varagu do we strain water after cooking ?

  • @ramalakshmi2269
    @ramalakshmi2269 2 роки тому +1

    Ra factor irukuranvanga sapdalama doctor,, reply plzz

  • @GeethaN.S-nl8uv
    @GeethaN.S-nl8uv 8 місяців тому +1

    Supper Message Sir

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 10 місяців тому +1

    சூப்பர் Dr.நன்றி

  • @dhanalakshmi4255
    @dhanalakshmi4255 2 роки тому +9

    கிட்னி பிரச்சனை உள்ளவர்கள் சிறுதானியம் சாப்பிடலாமா

    • @vijaykalavathi6329
      @vijaykalavathi6329 Рік тому

      Ragi & thinnai mattum avoid pannunga... Other than that ellama sapadalam

  • @rubystarlin1999
    @rubystarlin1999 Рік тому +1

    அருமையான பதிவு.....

  • @vanitham918
    @vanitham918 5 місяців тому

    🙏 மிக்க நன்றி மரத்துவர் அய்யா

  • @Manikandan-e7h
    @Manikandan-e7h 10 місяців тому

    Dr.sir மிக அருமையாக உள்ளது உங்களின் விளக்கம்
    :வாழ்க வளமுடன் "😊

  • @mylittleworldsrilanka1442
    @mylittleworldsrilanka1442 2 роки тому +2

    Informative vedio, thank you doctor 🙏

  • @pramilabalasubramaiam2443
    @pramilabalasubramaiam2443 Рік тому

    I have hypothyroidism and taking thyroxine. How to manage it. Thank you doctor. I consume millets regularly as you explained

  • @murugesanmohana6870
    @murugesanmohana6870 Рік тому

    அருமையான பதிவு நன்றி டாக்டர்

  • @GeethaN.S-nl8uv
    @GeethaN.S-nl8uv 8 місяців тому +1

    Na Daily Nega Solra mayhri Sapdren Sir Arokiyam Irruka Sir no sugar .no pressure varumun kapom

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 7 місяців тому +1

    Wonderful news ❤ Dr

  • @shanthisekar7434
    @shanthisekar7434 Рік тому

    Dr daily night la millot sapadalama morning sapta nalla dha dr

  • @jacobjacob5866
    @jacobjacob5866 Рік тому

    Excellent information and nicely explained

  • @irudhayavinish9679
    @irudhayavinish9679 6 місяців тому +1

    Super thank you

  • @sreevatsunjanarthanaam1307
    @sreevatsunjanarthanaam1307 2 роки тому +4

    Can you suggest which type of millet that rich in Vitamin D3?

    • @Chitra-x3y
      @Chitra-x3y Рік тому

      The richest source of vitamin D is sunlight only.

  • @saraswathisathyamoorthi2365
    @saraswathisathyamoorthi2365 11 місяців тому

    Sir..mrng ezhumbodhu kai kaal ellam stripa azhidudhu ...adhuku enna best solution sir..

  • @sojinmaibin75
    @sojinmaibin75 Рік тому

    Hi sir , thankyou for your information I proud of you

  • @bhavani4896
    @bhavani4896 12 днів тому

    சிறுதானிய உணவுகள் இரவில் சாப்பிடலாமா டாக்டர்

  • @sunithasenthil3031
    @sunithasenthil3031 Рік тому

    Doctor... Kanji seithu sappidalama daily?

  • @revathyrevathy8720
    @revathyrevathy8720 Рік тому +1

    Thyroid person kambu sapidalama sir

  • @abdulmajeedjohara8187
    @abdulmajeedjohara8187 Рік тому +1

    Hello sir
    Can we cook some of the millets together?

  • @horizonaccounts8386
    @horizonaccounts8386 Рік тому +1

    Hai sir , please told in benefits of Navathaniyangal.

  • @balakrishnan4474
    @balakrishnan4474 Рік тому +1

    Great explanation doctor well done

  • @shahulshaha4485
    @shahulshaha4485 4 місяці тому

    Arumaiya soniga 🫡🫡

  • @veeramanirasu3494
    @veeramanirasu3494 Рік тому

    தெளிவான விளக்கம்🙏💕 நன்றி சார்

  • @anithasivakumar1107
    @anithasivakumar1107 Рік тому

    Sir I have hypothyroidism.. I m taking 100 mg levothyroxine.. shall I eat all 3 times millet for 6 days.. except kambu.. please advise me

  • @PavithraRamesh-y6r
    @PavithraRamesh-y6r Рік тому +1

    Thinamum 3neram eduthukalama

  • @kannansangameshwara5936
    @kannansangameshwara5936 5 місяців тому

    Super super super super sir
    True sir

  • @ncvijairagavan1037
    @ncvijairagavan1037 Рік тому

    Clear, useful and helpful presentation

  • @kannanharinitha9823
    @kannanharinitha9823 Рік тому

    ரொம்ப நன்றி டாக்டர்

  • @mariappanmariappan4965
    @mariappanmariappan4965 8 місяців тому +1

    சிறப்பு

  • @shanmugamc1182
    @shanmugamc1182 6 місяців тому +1

    Thank u 🎉🎉🎉

  • @yasopalani2054
    @yasopalani2054 2 місяці тому

    Thank you 👍👍

  • @anitharavi1599
    @anitharavi1599 Рік тому

    For diabetic people which is best Millet sir

  • @sowmyawb5710
    @sowmyawb5710 Рік тому

    Is it good for morning and afternoon or night.

  • @gowri6004
    @gowri6004 2 роки тому

    ராகி சாப்பிடலாமா? தைராய்டு உள்ளவர்கள். dietitian adviced me that will affect the function of thyroid.u told about kambu only. please tell me sir

  • @karthigakiruba2729
    @karthigakiruba2729 2 роки тому +1

    Sruthaniyam maavu senji kanji kudikalama sir

  • @radhip1211
    @radhip1211 Рік тому +1

    Sir one doubt 7 vagai siru thaaniyagalai ontraga serthu araithu athil idly thosai sapidalama

  • @estherrani6595
    @estherrani6595 Рік тому +1

    I have hypothyroidism can i have millets sir

  • @kalaiarasivpk3144
    @kalaiarasivpk3144 Рік тому

    Pachaiya kambu sapidalaம sir.... Side effects ethum varuma.....

  • @sabari333
    @sabari333 Рік тому

    Thank You Sir Maavu Sathu illatha Food Ethu Sir??

  • @maheswarang2969
    @maheswarang2969 2 роки тому

    Thanks for your good guidelines about milets

  • @sangeethaprasath214
    @sangeethaprasath214 Рік тому

    vanakkam sir... Enaku saamai varagu kuthiraivali arisigal pacharisiya thaan kidachathu athunala ethum problem illaye ? And iravu unavil thaan naan kanjiya edukurean athu correct ah?