மாத்திரைகள் இல்லாமல் மருத்துவம் கூறிய மகத்தான மருத்துவர் . மாத்திரைக்கு தீர்வு கூறிய மற்றும் முற்றுப்புள்ளி வைத்த தங்களை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறோம். வாழ்க வளமுடன். என்றும். நலமுடன். வாழ்க வளமுடன்.
உயர் இரத்த அழத்தம் குறைய நல்ல ஒரு அருமையான வழியை சொன்னீங்க Sir, இன்று முதல் நீங்கள் சொன்ன உணவு முறை பழக்கத்தையும், உடற் பயிற்சியை மேற் கொள்கிறேன் நன்றி
Thanks Doctor ! குறைமாவு உணவு பழக்கம், சர்க்கரை நீக்கம், புகை மது விலக்கம், தீனி தீண்டாமை, நடை பயிற்சி உடற் பயிற்சி... இவற்றை கடைபிடித்தால் மருந்தின்றி அளவான அழுத்தத்துடன் அமைதியாக வாழலாம் என்பதை தெளிவு படுத்தினீர்கள்! நன்றி!
அருமையான விளக்கங்கள். எளிமையான தீர்வுகள். சரளமா ன உரை. இதுவே இந்த டாக்டரின் Trade mark.ஆனால் நம் மக்களுக்கு இது போதாது. BP குறைந்தவுடன் மறுபடியும் உணவை வெளுத்து வாங்க ஆரம்பிப்பார்கள். Simple உணவு முறைகளை எப்பொழுதும் கடை பிடிக்கவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்!
நல்ல மருத்துவ அறிவுரை...நன்றி டாக்டர்.. நிலக்கடலை பயறு பருப்பு வகைகள் வாய்வுத்தொல்லையை உருவாக்குகிறது.இதைப்பிடிக்காதவர்கள் என்ன சேர்த்துக்கொள்ளலலாம்?(இவை செறிமாணக்கோளாறை ஏற்படுத்துகிறது டாக்டர்)
உங்கள் பேச்சு மிகவும் சுவராஸ்யமாக இருக்கிறது. தொடர்ந்து பேசுங்கள் என்னுடைய அறிவுக்கேற்ப பயன்படுத்தி பயனுறுவேன். இது எனது மாறுபட்ட கருத்து, நாள் முழுக்க பைத்தியம் போல, பத்தியமிருந்து பட்டினி கிடப்பதை விட, திருப்தியாக சாப்பிடக்கூட முடியவில்லை என கவலைப்படுவதை விட [எனக்கிப்போது அகவை 62. கடந்த ஆண்டிலிருந்துதான்] ஒரேயொரு 10mg Lercandipine உட்கொள்வது எனக்கு திருப்தியாக விருக்கிறது. அவ்வப்போது மறந்தாலும் பாதிப்பேதும் உணர்ந்திலேனல்லேன்.
எல்லோருக்கும் உகந்த நல்ல உணவு முறையை எளிமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி .நான் இந்த உணவு முறையை பின்பற்றி வருகிறேன் .என்னிடம் இருந்த பரபரப்புதான் விடுபட்டதுதான் முதலில் ல் ஏற்பட்ட முக்கிய மாறுதல். நன்றி உங்கள் சிறக்க வாழ்த்துகள் , தொடரட்டும்
Hi doctor I'm Ganesh from Malaysia...3 months ago my pressure is high 152 my local hospital when I check-up she say my cholesterol very2 high just y my is pressure high so doctor give me cholesterol and pressure medicine to eat 1 week I continue then I stop the medicine I final other way to radius my chalesterol I watched this videos so the next day I start my food stop all the caps items so I eat only vegetables and fruits 1 week one time only I take rice so I follow 3 months now my pressure is 117...no more medicine control food... thanks doctor... doctor yours all the videos very important to life keep uploading more videos...😍😍😍
உங்களது சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சார் இறை சக்தியாகிய பிரபஞ்ச சக்தி உங்களை ஆசீர்வதிக்கட்டும் சுகர் நோயிலிருந்து மருந்துகள் இல்லாமல் சமநிலை அடைந்திருக்கிறது உங்களது அற்புதமான தெளிவான மருத்துவ விளககமே இதற்கு காரணம் மிக்க நன்றி சார் சகோதரரே நண்பரே🙏🙏🙏🙏🤝👍
Dear Doctor, Please let me thank you first for your invaluable advice. I just followed your tips and advice after I was diagnosed for high blood pressure. The pressure I had before changing my food habit was 174 Hg/mm. Now it has come down to 143 Hg/mm. I didn’t not take any medication. First of all I didn’t know that I was having high blood pressure. When I went for a general checkups I was told my blood pressure was high. I watched your videos and tried to stick to the food controls as outlined by you. The results are amazing. I will continue what I am doing now and become normal hopefully. Indeed I am grateful for you. Thanks heaps Doctor. Kind Regards, Radhakrishnan, Australia.
@@techfoster3893 Hi, Thanks for asking. I had a very bad habit of eating lot of snacks, drinking a number of cups of tea, coffee with sugars in addition to three times regular meals. I was then weighing 75 KG. After watching out Dr Arunkumar’s videos, I straight away stopped snacks, reduced carbohydrates intake, reduced sugary drinks like coffee, tea…. It was really difficult for very first four or five days as I was feeling very week as I suddenly stopped eating my regular stuff. But after that I started getting really better and my pressure gone down nearly 30 mm/Hg. My weight got reduced to 67 from 75 within twenty days. I started doing aerobics but not heavily. Now I am weighing 64 KG and feel very strong. It seems I got a second life. The credit goes to Dr Arunkumar more than one hundred percent and I am really grateful to him. He is doing a fabulous job and incredible. Thanks for letting me to describe what and how I am getting over ailments. I am happy to share my experiences as I strongly believe that it can encourage someone who is a bit hopeless and worrisome about their health. Thanks again. Cheers, Radhakrishnan.
Hi Doctor Sir, Thank you very much for your STRONG advise which can correct our WRONG ideas on hypertension . When ever we met doctor , they couldn't explain as you explained.They are all Intersted to write more medicines without interest to cure or care about our issues. Plus your way of explanations with classification are very great and keep it up always, I do pray to G od for your better life and Doctor Kathikeyan. Regards, Siva
Really Gifted information from you doctor. Now a days most of doctors giving wrong information. But you are giving direct solution by diet itself. Thank you sir 🙏
Thank you doctor for your down-to-earth approach. I was on the border line of diabetes 10yrs ago. With regular exercise and diet control I have been able to keep my HbA1c below 5.7% and I am under no medication at 71
Doctor with his excellent sense of humour can think of writing humourous screen play for movies!!Blessed are those who can educate and also make people laugh..
Vanakkam Dr. Salute to your service to the public. I am listening your videos for quite some time on various diseases. Exellant, easy for understand and follow by even illiterates. Thank you🙏
Hi Doctor, I am requested by Dr Selvaraj (Vazhikatti Mental Health Care, Kovai) to follow your channel. All your videos are excellent and clear cut. Thanks for your contribution.
எல்லா டாக்டர்களும் ஒன்றை மறந்து விடுகிறார்கள் தூக்கத்தைப் பற்றி கேட்பதில்லை ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை வியாதி களுக்கு ஆளாவார்கள் எட்டு மணி நேரம் நல்ல தூக்கம் இருந்தாலே எந்த வியாதியும் அண்டாது
Dear Dr iam watching your programs often..I'm suffering from high blood pressure, diabetes, CKD and severe arthritis both legs. Recently I was very sick and under went dialysis and after a month of treatment now iam at home Iam adviced lowcarb,low protein, lowfat diet Ihave to avoid less potassium food too,so I can't take spinach, Now can you give me a diet advice,I was very fat weighing 93 kg ,Now iam 71kg For diabetes iam not taking any drug ,Dr has stopped, But sugar is under control, If I call you will you talk ..? Iam your subscriber kindly help
Dear Sir, Can you speak about Heart Attack. Why it is happening? How to avoid it? What food is good for heart.? Bcoz it seems major issue nowadays. Thank you in advance. I hope u will see this comment.
மாத்திரைகள் இல்லாமல் மருத்துவம் கூறிய மகத்தான மருத்துவர் . மாத்திரைக்கு தீர்வு கூறிய மற்றும்
முற்றுப்புள்ளி வைத்த தங்களை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறோம்.
வாழ்க வளமுடன்.
என்றும்.
நலமுடன்.
வாழ்க வளமுடன்.
U7pppplla
🙏
@@nmsivakumarlic4761 ok
80 p puuìpiipiò
Ll
பொதுநல நோக்கத்தோடு உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா.
உயர் இரத்த அழத்தம் குறைய நல்ல ஒரு அருமையான வழியை சொன்னீங்க Sir, இன்று முதல் நீங்கள் சொன்ன உணவு முறை பழக்கத்தையும், உடற் பயிற்சியை மேற் கொள்கிறேன் நன்றி
ரத்த அழுத்தம், உங்களைப் போன்ற மருத்துவர்களின் இனிமையான, நேர்மறையான பேச்சைக் கேட்டாலும் பத்து பாயின்ட் வரை கண்டிப்பாக குறையும்
வாழ்க வளர்க
Dr ur talking is easily understandable to modify food. Thank u very much
Thank Dr for your valuable advice to lead healthy life.
உண்மையாகவே எளிதில் பின்பற்றக்கூடிய ஆலோசனைகள் டாக்டர். மிக்க நன்றி.
Thanks Doctor !
குறைமாவு உணவு பழக்கம்,
சர்க்கரை நீக்கம்,
புகை மது விலக்கம்,
தீனி தீண்டாமை,
நடை பயிற்சி உடற் பயிற்சி...
இவற்றை கடைபிடித்தால் மருந்தின்றி
அளவான அழுத்தத்துடன்
அமைதியாக வாழலாம் என்பதை தெளிவு படுத்தினீர்கள்!
நன்றி!
அருமையான விளக்கங்கள். எளிமையான தீர்வுகள். சரளமா ன உரை. இதுவே இந்த டாக்டரின் Trade mark.ஆனால் நம் மக்களுக்கு இது போதாது. BP குறைந்தவுடன் மறுபடியும் உணவை வெளுத்து வாங்க ஆரம்பிப்பார்கள். Simple உணவு முறைகளை எப்பொழுதும் கடை பிடிக்கவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்!
வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த தேவையான பயனுள்ள செய்திகள். மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்.
L
டாக்டர நீங்கள் உண்மை பேசியுள்ளீர்கள். இது போன்று எனது உடம்பில் மாற்றம் ஏற்பட்டது. நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.
நல்ல மருத்துவ அறிவுரை...நன்றி டாக்டர்..
நிலக்கடலை பயறு பருப்பு வகைகள் வாய்வுத்தொல்லையை உருவாக்குகிறது.இதைப்பிடிக்காதவர்கள் என்ன சேர்த்துக்கொள்ளலலாம்?(இவை செறிமாணக்கோளாறை ஏற்படுத்துகிறது டாக்டர்)
Enjoy! என் சாமிதான். நீங்கள் சொல்வதுபோல செயல்பட்டு எனது 170 அளவு ரத்தஅழுத்தம் 135 ஆக குறைந்துவிட்டது .நன்றி ஐயா.
எத்தனை மாதங்கள் ஆனது plz சொல்லுங்க nenga ennallam follow panninga
One of the best
ஐயா வணக்கம் எப்படி முயற்சி செய்தீர்கள் ஆலோசனை சொல்லுங்கள்
@@lanthkarthi4735😗😗😗😗😗😗😗😗😊😗😊😊😊😗😗😗😗😗😗😗
குறைந்த மாவு சத்து உண்மையில் பயன் அளிகுது 10 வருஷம் மருந்து எடுத்து சர்க்கரை 125/240 மாவு sakthu குறைத பிறகு 1 மாதத்தில் 86/189 உங்கள் தகவலுக்கு நன்றி
உங்களுடைய பேச்சுத் திறமைக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம் தெய்வமே 😀🙏
எளிய விளக்கம், யதார்த்த பேச்சு அருமை. தொடரட்டும் உங்கள் சேவை . இந்த வீடியோவை பார்ப்பவர்கள் நண்பர்களுக்கு சேர்பண்ணவும். புண்ணியம் K நன்றி
Thank you doctor. My weight got reduced easily from 70 to 65 kgs within 30 days and my bp dosage got reduced by 50%.
Tons of thanks.
உங்கள் பேச்சு மிகவும் சுவராஸ்யமாக இருக்கிறது. தொடர்ந்து பேசுங்கள் என்னுடைய அறிவுக்கேற்ப பயன்படுத்தி பயனுறுவேன்.
இது எனது மாறுபட்ட கருத்து, நாள் முழுக்க பைத்தியம் போல, பத்தியமிருந்து பட்டினி கிடப்பதை விட, திருப்தியாக சாப்பிடக்கூட முடியவில்லை என கவலைப்படுவதை விட [எனக்கிப்போது அகவை 62. கடந்த ஆண்டிலிருந்துதான்] ஒரேயொரு 10mg Lercandipine உட்கொள்வது எனக்கு திருப்தியாக விருக்கிறது. அவ்வப்போது மறந்தாலும் பாதிப்பேதும் உணர்ந்திலேனல்லேன்.
மிக மிக நல்ல அறிவு சார்ந்த மக்களுக்கு உபயோகமான, தன்னலமற்ற தங்கள் சேவைக்கு மிக்க நன்றி டாக்டர்.
எல்லோருக்கும் உகந்த நல்ல உணவு முறையை எளிமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி .நான் இந்த உணவு முறையை பின்பற்றி வருகிறேன் .என்னிடம் இருந்த பரபரப்புதான் விடுபட்டதுதான் முதலில் ல் ஏற்பட்ட முக்கிய மாறுதல். நன்றி உங்கள் சிறக்க வாழ்த்துகள் , தொடரட்டும்
அருமையான மருத்துவர்....... வாழ்த்துக்கள் ஐயா
ரத்த அழுத்தத்தை பற்றி உங்கள் அனைத்து வீடியோ பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. ரொம்ப நன்றி சார்.....,, வாழ்க வளமுடன்
Pin copied text snippets to stop them expiring after 1 hour
படிப்பு இல்லாத எங்களை போன்ற கிராமத்து மக்களுக்கு இது போன்ற டிப்ஸ் பெரும் உதவியாக உள்ளது
Thanked brother supper trips
@@shanmugavelupgoodsang6839 bbbbbbbbbbvvvvv'vvvvvvvvvvvg CNN FFS
@@shanmugavelupgoodsang6839 00
Good
👍👌
Very clear advice. New info that not to take Sugar for BP patient.Thank you doctor. 🙏🙏
Hello Dr.Sir..You always give valuable informations which I use to listen regularly. Now I'm 47 years..will take your advice
Hi doctor I'm Ganesh from Malaysia...3 months ago my pressure is high 152 my local hospital when I check-up she say my cholesterol very2 high just y my is pressure high so doctor give me cholesterol and pressure medicine to eat 1 week I continue then I stop the medicine I final other way to radius my chalesterol I watched this videos so the next day I start my food stop all the caps items so I eat only vegetables and fruits 1 week one time only I take rice so I follow 3 months now my pressure is 117...no more medicine control food... thanks doctor... doctor yours all the videos very important to life keep uploading more videos...😍😍😍
இரவில் சுண்டல்வகைகள் சீரணமாகாது. கஞ்சி துவையல் சூப் சாலட் நல்லது. ஏழு மணகக்குள் இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.
கண்டிப்பாக நான் காலைல சுண்டல் மதியம் சாப்பாடு இரவு 6 மணிக்குள் கொஞ்சம் சோறு நிறைய காய்கறி பொரியல் செய்து சாப்பிட்டு வாரேன்
Thanks
உன்மையான நேர்மையான மருத்துவர்
Hello Doctor Arunkumar,
Can you put up a video containing your views on statins? Will be very useful for us.
உங்களது சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சார் இறை சக்தியாகிய பிரபஞ்ச சக்தி உங்களை ஆசீர்வதிக்கட்டும் சுகர் நோயிலிருந்து மருந்துகள் இல்லாமல் சமநிலை அடைந்திருக்கிறது உங்களது அற்புதமான தெளிவான மருத்துவ விளககமே இதற்கு காரணம் மிக்க நன்றி சார் சகோதரரே நண்பரே🙏🙏🙏🙏🤝👍
Zcsssz
Good Night 💤🌙
😊 Sweet Dream
🌠🌠🌠🌠🌠🌠🌠
☁😊☁☁😊☁😁☁
☁😊☁☁😊☁☁☁
☁😊😊😊😊☁😊☁
☁😊☁☁😊☁😊☁
☁😊☁☁😊☁😊☁
👍✨✨✨
🎉😊👏😁👏😃🎉
Congratulations!
தமிழகத்தில் மருத்துவரீதியாக துறை வகை புள்ளி விவரங்கள் இல்லை. இதை முன்னெடுத்துச் செல்வது நல்லது. வாழ்த்துக்கள் நன்றி.
நல்ல விளக்கம். நரம்பு சம்பந்தப்பட்ட உயர் ரத்த அழுத்தத்தை எப்படி கண்டுபிடிப்பது மற்றும் அதற்கு என்ன சிகிச்சை எடுக்க வேண்டும். நன்றி
Dear Doctor, Please let me thank you first for your invaluable advice. I just followed your tips and advice after I was diagnosed for high blood pressure. The pressure I had before changing my food habit was 174 Hg/mm. Now it has come down to 143 Hg/mm. I didn’t not take any medication. First of all I didn’t know that I was having high blood pressure. When I went for a general checkups I was told my blood pressure was high. I watched your videos and tried to stick to the food controls as outlined by you. The results are amazing. I will continue what I am doing now and become normal hopefully. Indeed I am grateful for you. Thanks heaps Doctor. Kind Regards, Radhakrishnan, Australia.
Bro please neenga use panna diet method konjam solunga.
@@techfoster3893 Hi, Thanks for asking. I had a very bad habit of eating lot of snacks, drinking a number of cups of tea, coffee with sugars in addition to three times regular meals. I was then weighing 75 KG. After watching out Dr Arunkumar’s videos, I straight away stopped snacks, reduced carbohydrates intake, reduced sugary drinks like coffee, tea…. It was really difficult for very first four or five days as I was feeling very week as I suddenly stopped eating my regular stuff. But after that I started getting really better and my pressure gone down nearly 30 mm/Hg. My weight got reduced to 67 from 75 within twenty days. I started doing aerobics but not heavily. Now I am weighing 64 KG and feel very strong. It seems I got a second life. The credit goes to Dr Arunkumar more than one hundred percent and I am really grateful to him. He is doing a fabulous job and incredible. Thanks for letting me to describe what and how I am getting over ailments. I am happy to share my experiences as I strongly believe that it can encourage someone who is a bit hopeless and worrisome about their health. Thanks again. Cheers, Radhakrishnan.
@@radhakrishnanamantharajan203 Thanks bro😊👍
@@radhakrishnanamantharajan203 👍
Dear sir ?
Pl tell the diet method that you are following in Australia.
S.BASKARAN
Sugar, Nattu chakkarai, veetu chakkarai, pakathu veetu chakaria... super ji..
சார் நீங்க கொங்கு நாட்டு குசும்போடு பேசறது செம ஜாலியா இருக்கு 😀😀😀
Nos
Mm😊
தங்கள் எளிமையான அணுகுமுறை பேச்சு மிகவும் ஆறுதலாக உள்ளது.
Dr. Arun kumarji, you are doing a very good job. Continue your simple tips as you do now. God bless you.
உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் நன்கு சாப்பிட்டு மைல்ட் ஸ்ட்ரோக் வந்து விட்டது
After four months of palio my BP came down from 220/124 to 145/95 with out any medicine
Sir please tell. How to reduce high bp.
Sir, pls help me, give some tips..
Your number..
Sir, please give your no, give some tips, it will be helpful for others. Thanks.
Explain control bp
அருமையான விளக்கம் நன்றி.
நல்ல சிரிப்பு வர மாதிரியும் பேசுறிங்க கேட்க நல்ல இருக்கு நன்றி
Thank you so much Doctor.
You are doing so much service by giving such wonderful messages.
GOD BLESS YOU.
Itly dosa saapudradhu avlo dooram nallathu illanu solliteenga,thanks,ennoda health seeragumnu hope vanthurichu.
நீங்கள் 200 ஆண்டுகள் மட்டுமே வாழனும் டாக்டரே
மிக்க நன்றி sir
உங்களின் சேவை தொடரட்டும்.....
நல்ல பதிவு ithodu சிகப்பு அரிசி யை சேர்த்து கொள்வது நல்ல balan கொடுக்கும்
Hi Doctor Sir,
Thank you very much for your STRONG advise which can correct our WRONG ideas on hypertension .
When ever we met doctor , they couldn't explain as you explained.They are all Intersted to write more medicines without interest to cure or care about our issues.
Plus your way of explanations with classification are very great and keep it up always,
I do pray to G
od for your better life and Doctor Kathikeyan.
Regards,
Siva
Really Gifted information from you doctor. Now a days most of doctors giving wrong information. But you are giving direct solution by diet itself. Thank you sir 🙏
உங்கள் பதிவில் நல்ல பயனுள்ள தகவல்களை தந்துள்ளீர்கள்.நன்றி Dr.
அருமையான, தெளிவான, உபயோகமான விளக்கம் டாக்டர்.
அருமையாக இருந்தது உங்களுடைய பதிவு
Thank you doctor for your down-to-earth approach. I was on the border line of diabetes 10yrs ago. With regular exercise and diet control I have been able to keep my HbA1c below 5.7% and I am under no medication at 71
உங்கள் வாழ்வியல் முறைகளை பதிவிட்டால் அனைவரும் பயன் பெறலாம்.நன்றி.
Great!
How is it possible plz tell I'm also prediabetes ....
Super sir
😁
நமஷ்காரம் சார், உயர் ரத்த அழுத்தம் குறைவதற்கு ஆலோசனை வழங்கியுள்ளதற்கு நன்றி.. இதை நான் பின்பற்றுகிறேன்.
Doctor with his excellent sense of humour can think of writing humourous screen play for movies!!Blessed are those who can educate and also make people laugh..
A bit too much flattery. But I take it. 🙏
தங்களது தேவையறிந்த சேவை மிக நன்று. மேலும் இயற்கையோடிணைந்த உங்களது தகவல்களை எதிர் பார்க்கிறோம். வாழ்க வளமுடன🙏🙏🙏🙏🙏🙏🙏
Well said Dr, I personally feel the result. THANKS
Arumaiyana thagaval sir, thank you
Dr sir நீங்கள் தயவு செய்து உணவு பட்டியல் கொஞ்சம் தருவீர்களா? Please
Useful vedio...! Thank you doctor
Absolutely positive approach...Thank you Dr
You are ABSOLUTELY, 100% correct. I have been doing this. Working very well. KEEP ROCKING.
You are genius to explain in simple terms about hypertension it's causes remedy dos and don'ts about food intake. Thanks
Thanks for your meaningful information it helped me a lot. 😊
நல்ல பதிவு தந்தமைக்கு மிகவும் நன்றி🙏
Dr Arun Kumar tamilnadu patient kalukku kidaitha lucky praise mathiri.
Thanx a lot. 🙏.Iam a new BP patient 😀.Ur tips are comforting me and motivating me to live more happily than b4 🙏.Stay blessed 🙏
You Are treasure for this society. Thank you very much
⁹⁰ĺ
@@rajeswarys1428 to
Dear Arunkumar
Whether consuming continuously the sprouted methi, ginger and garlic will increase acidity?
Vanakkam Dr. Salute to your service to the public. I am listening your videos for quite some time on various diseases. Exellant, easy for understand and follow by even illiterates. Thank you🙏
நன்றி அய்யா நீங்கள் சொல்வது மிகவும் பயனுள்ள
தகவல் வாழ்த்துக்கள்
யூரிக் அசிட் gout குறைப்பதற்கான வழிமுறைகள் பற்றி விளக்கம் தாருங்கள் டாக்டர்
Yes.. it's needful
. It's associated disease with hypertension
வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
Well said .... Doctor , I made my aunty to sit with me and she heard what you explained so she is happy. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍
How is she now
Good evening Sir .For 3 months i will fillow LCHF as pwr your advice and achieve the normal value Good bye to Hypertension very much inspired
Hi Doctor, I am requested by Dr Selvaraj (Vazhikatti Mental Health Care, Kovai) to follow your channel. All your videos are excellent and clear cut. Thanks for your contribution.
🇮🇳 மிகவும் அருமையான ஆலோசைகள்.!🥃👍
Doctor, my husband has high blood pressure, diabetes and also cholesterol, please suggest the diet
Dr Arunkumarj super advise for BP controll diets thankyou
Dr , அருமையா சொன்னீர்கள்,
மிக்க நன்றி மகிழ்ச்சி.⛑🥼⛑🥼⛑🥼
நல்ல அருமையான விஷயம் புரிய வைத்தமைக்கு நன்றி
மிகவும் பயனுள்ள தகவல் சார்,
ஆவின் தகவல் காத்திருக்கும் நேயர் .
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார் மிக்க நன்றி அண்ணா
நன்றி மருத்துவர் ஐயா சுயதம்பட்டம்லாபநோக்கு இல்லாத சமூகநல மருத்துவ ஆலோசனை
வாழ்த்த்க்கள்
எல்லா டாக்டர்களும் ஒன்றை மறந்து விடுகிறார்கள் தூக்கத்தைப் பற்றி கேட்பதில்லை ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை வியாதி களுக்கு ஆளாவார்கள் எட்டு மணி நேரம் நல்ல தூக்கம் இருந்தாலே எந்த வியாதியும் அண்டாது
Thanks a lot Dr. God bless you
அருமையான பயனுள்ள தகவல், நன்றி வணக்கம்
Super sir fantastic neenga 100 varusam vazhanum
Sir..ungalai yennoda maruththuva kadavula na eatrukolkiren ..really neenga exllnt sir..
இட்லி தோசை செய்ய பாசிப்பருப்பு உளுந்து அரிசி மூன்றும் சம பங்கு ஊறவைத்து அரைத்து செய்தால்தான் குறையும்
டாக்டர், அருமையான ஆலோசனை.அனைவரும் முயற்சித்து பார்க்கக் கூடிய ஒன்று,வாழ்க நலமுடன் மற்றும் வளமுடன்.நன்றி
Magnificent Dr. Thank you so much.
Eager to watch another Video.
Dr. Your guidelines for BP ie diet vv useful for diabetes also .thank U a lot.
@@agilan5671 ரரரணரணரணரரர ரரரரரரரரரரரரரரரரரரரட
👌👌👌அருமை தெளிவான விளக்கம் நன்றி 🙏🙏🙏
Dear Dr iam watching your programs often..I'm suffering from high blood pressure, diabetes,
CKD and severe arthritis both legs. Recently I was very sick and under went dialysis and after a month of treatment now iam at home Iam adviced lowcarb,low protein, lowfat diet
Ihave to avoid less potassium food too,so I can't take spinach, Now can you give me a diet advice,I was very fat weighing 93 kg ,Now iam 71kg For diabetes iam not taking any drug ,Dr has stopped, But sugar is under control, If I call you will you talk ..? Iam your subscriber kindly help
Dear Sir, Can you speak about Heart Attack. Why it is happening? How to avoid it? What food is good for heart.? Bcoz it seems major issue nowadays. Thank you in advance. I hope u will see this comment.
Sure, already in my bucket list
Ss sir , nowadays heart attack aala nariya per affect aaguranga
மிக்க நன்றி டாக்டர் இந்த முறையை நான் கடைப்பிடித்து வருகிரென்
Please post diet chart for bp and sugar sir
வணக்கம் சார்
உங்கள் அறிவுரை மிக அருமை
எனக்கு குறைந்த இரத்த அழுத்தம் உள்ளது. அதற்கு ஏதாவது ஒரு அறிவுரை வழங்குங்கள்
U r helping lot for human society .thanks lot for ur service ..
Arumaiyana pathivu Ana Valga valamuden palandu ❤️❤️❤️❤️❤️❤️
Doc please give explanation regarding high heart rate and how to prevent from this disease. Tq
Sir, very informative and gives us good idea to work out. Sure will follow and give you the feedback thank you. 🙏
Leaky gut Syndrome-க்கு தகுந்த உணவு முறை மருத்துவம் கூறுங்கள் Dr.
அருமையான தகவல் நன்றி டாக்டர் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Very useful message sir... Thank you sir
145/98 eruku dr ennum tablet eduthukala start the diet thanks dr
Thank u dr .I follow ur medical advice to reduce BP with out tablets ,super tips to senior citizens 🙏🙏🙏👌👍👍👍