அக்கா இந்த கிழங்கு நான் பள்ளியில் படிக்கும் போது பள்ளியின் வாயிலில் ஒரு பாட்டி அவித்து விற்பாங்க அப்போ 25 பைசாக்கு ஒரு கை நிறைய கொடுப்பாங்க அப்போ சாப்பிட்ட நினைவு இப்போது வருகிறது இந்த கிழங்கு அருமையாக இருக்கும் உங்க பேச்சு ரொம்ப எதார்த்தமா இருக்கு அக்கா...
கொட்டிக்கிழங்கு நான் பார்த்ததும் இல்லை.. கேள்விப்பட்டதும் இல்லை. இப்போ தான் கேள்விப்பட்டு பார்க்கிறேன்..🙄.. கொட்டிக்கிழங்கு மட்டும் அல்ல ஏராளமான ஆரோக்கியமான கிழங்குகள், (அல்லிக்கிழங்கு , கோரைக்கிழங்கு) ... சத்துள்ள கீரைகள் 🍃🍀🍃🍁எல்லாம் உங்கள் கிராமத்தில் அழியாத பொக்கிஷமாக கொட்டிக்கிடக்கிறது... உங்கள் மூலம் நாங்கள் பார்த்து தெரிந்து கொள்கிறோம்.. ஆனந்தி.. ! நீங்களும் அழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.. அம்மா சொன்னது போல பல வருடங்களுக்கு முன்பு சாப்பிட்ட கொட்டிக்கிழங்கு இன்னும் அழியாமல் இருக்கிறது என்றால் அதுவே மகிழ்ச்சி மற்றும் பெருமை தான்.. கொட்டிங்கிழங்கு குருமா அருமை.. பார்ப்பதற்கு சிறு கிழங்கு போலவே இருக்கிறது.. நீங்கள் சாப்பிடுவதை பார்த்து நாங்கள் மகிழ்ந்தோம்.. நன்றி சகோதரி...🍁🍂🍁🍂
@@VijayaLakshmi-tx8kc நன்றி அக்கா.. ஆமாம் லெட்சுமி அக்கா 💓 நாம் என்றாவது ஒரு நாள் ஆனந்தியின் கிராமத்தை சுற்றி பார்க்க ஆசை.. . போக தான் நேரம் இல்லை.. நம் கண்ணுக்காவது விருந்து படையல்.. பார்த்து ரசிப்போம் அக்கா... 🍁🍁🍁😲☘️☘️☘️
@@eswariperumal5968 ஆம் ஈஸ்வரி! மகன் இங்கு இருந்தபோது அழைத்து செல்வதாக சொன்னான். அதற்குள் படிக்க சென்று விட்டதால் முடியாமல் போனது. இப்போது free யாக இருக்கிறேன் தொலைவு என்பதால் துணை தேவைப்படுகிறது. ஆனால் நிச்சயம் ஒருமுறை செல்வேன்.
Eswari perumal @அக்கா நான் நலம் நீங்கள் நலமா !!!48 வது லைக் போட்டேன் .கமெண்ட் நேரம் கிடைக்காததால் முடியவில்லை .உங்களுக்கும் ஆனந்தி அக்கா இருக்கும் ஊருக்கும் அதிக தொலைவா .கண்டுபிடிக்க முடியவில்லை எப்போதாவது முடிந்தால் சொல்லுங்கள் அக்கா.
Vijaya Lakshmi @அம்மா எப்படி இருக்கீங்க?சகோதரி எப்படி இருக்காங்க கேட்டதாக சொல்லுங்கள் ...மேலும் உங்களிடம் ஒரு முக்கியக்கேள்வி?அண்ணாவிற்கு ஐப்பசி மாதம் திருமணம் முடிந்தது .மூன்று மாதத்தில் எங்க வழக்கப்படி தாலி கயிறு பிரித்துக் கோர்ப்பது வழக்கம் ஆனால் மூன்று மாதக் கணக்கின்படி மார்கழி மாதம் வந்தது கோவிலில் கேட்டதற்கு வேண்டாம் ஆகாது என சொல்லிவிட்டனர் . தை மாதத்திற்கு 4 மாதம் வருகிறது மாசி மாதத்திற்கு 5மாதம் சிலர் மாற்றலாம் என்கிறார்கள் ஒரு சிலர் 7மாதத்தில் செய்யலாம் என்கிறார்கள் என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கிறது நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும் என நம்புகிறேன் .அதான் கேட்டேன் அம்மா .....
Super இப்ப தான் முதன்முறையாக கேள்விப்படறேன் ஆனந்தி கிராமத்தில் இருந்தால் இதுபோல் நிறைய தெரிந்து கொள்ளலாம்... குருமா 👌👌👌👌இயற்கையை ரசிப்பதற்காகவே உங்கள் ஊருக்கு வரவேண்டும் ஆனந்தி...
ஆனந்தி அக்கா சூப்பர் சூப்பர் சூப்பர்.. அருமை அருமை வாழ்த்துக்கள்.. எங்களுக்காக தண்ணி, செடி, பாம்பு போன்ற பல ஆபத்தை தாண்டி வந்து வீடியோ காட்சிகள் அனுப்புறிங்க.... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....
where is this place ? i love villages in any country. the problem is the security . if the government developpe the tourism in villages all peoples can visit . i know this kizhangu its very tasty where can i find it?
நீங்க மட்டும் இப்படி எது கிடைத்தாலும் சமைக்கிரிங்க சூப்பர் ஆனந்தி அக்கா 👌👌👌👏👏👏👏
இப்படி ஒரு கிழங்கு நான் பார்த்ததே இல்லை அருமை
கிராமத்துல அதிகம் இருக்கும்.ஆனால் இப்பொழுது மழை இல்லாத காரணத்தால் கிடைப்பது அரிது
Nanum tha
Mee too not seen
Naanum paarthathilla
Nanum pathathilla
இந்த நூற்றாண்டில் பழங்கால உணவு முறைகள் அதனை எளிமையான முறையில் பக்குவமாக செய்து காட்டும் உங்களை பாரட்ட வார்த்தைகள் இல்லை அக்கா மிகவும் அருமை
ஆச்சரியமா இருக்கு. பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கிறீர்கள். வாழ்க உங்கள் குடும்பத்தினரும், உங்களுக்கு உதவிசெய்பவர்களும்.
Enga orilum edhu neraiya kidaikum samaika theriyadhu ungalai parthu therindhu konden romba nandri anandhi. 👌👌👌👌👌
thank you. i ll try it. Best family, good relationship. God bless you all.
நான் இப்பதான் இப்படியொரு கிழங்கு இருப்பதாக கேள்விப்படுகிறேன் அக்கா
Sathyam ma neegha nirya kilanghu recipe panrengha ethelm Nan kelvi pattathae ela Sooper alm therypadtregha tnx☺️☺️☺️
Na saptu irukken akka suppara irukkum👌👌👌👌👌👌
Never seen at my country Malaysia.New killanggu for me..Thanks Ananthi
எங்க ஊரு காய்கறி சந்தையில் வாங்கி சாப்பிட்டு இருக்கேன். வேர்க்கடலை, சுட்ட கிழங்கு சாப்பிடுவது போல் டேஸ்ட் இருக்கும்.
அக்கா இந்த கிழங்கு நான் பள்ளியில் படிக்கும் போது பள்ளியின் வாயிலில் ஒரு பாட்டி அவித்து விற்பாங்க அப்போ 25 பைசாக்கு ஒரு கை நிறைய கொடுப்பாங்க அப்போ சாப்பிட்ட நினைவு இப்போது வருகிறது இந்த கிழங்கு அருமையாக இருக்கும் உங்க பேச்சு ரொம்ப எதார்த்தமா இருக்கு அக்கா...
மிக்க மகிழ்ச்சி ப்ரியா💐💐🌷🌷🙏🙏🙏
Super akka neenga Vera level la samaikuringa 👍👍
இயற்கை அழகு கொஞ்சும் இடத்தில் வாழ கொடுத்து வைத்து இருக்க வேண்டும்... நல்ல வீடியோ..
மிக்க மகிழ்ச்சி சகோதரி🙏💐🌷
Ayyo my favorite. இது சும்மா அவிச்சு சாப்பிட்ட நல்லா இருக்கும்.செம்ம டேஸ்ட்.ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
Ethu sirukilangu thana solunaga plz
@@maliniarul3906 இதற்கு பெயர் கொட்டி கிழங்கு தான்
unga kita BEAR GRYLLS thotthu poiduvaru pola iriuku... antha alavuku kaata use pandringa... super super
Indha kizhanku enakku theriyadghu.. Romba Sooper pa..
அக்கா நான் இந்த பூ பார்த்திருக்கிறேன் ஆனால் இதுல ஒரு கிழங்கு இருக்கும் செய்து சாப்பிடலாம் னு இப்போ தான் தெரியுது அருமை அக்கா 👌👌👌🙏🙏🙏
நானும்..பார்த்துயிருக்கேன் தெரியாது இதில் கிழங்கு இருக்கும்.என்று
அருமை ஜோதி🙏💐🌷💖
@11:01 loved the memories you share. Thanks 🙏 for the video. I learnt something new today.
🙏🙏🙏💐💐💐🌷🌷🌷🌷
Ethukulanalum kaiya viturengaley bayapadama great job
akka ungalukku rompa thairiyam akka unga hardwork sema
unga samaiyalum super akka 😍😍
Wow super ah irukkum sapttu kittathatta 20 years irukkum steam panni saptta semaya irukkum kottu kizhangu nu solluvanga enga area la
Idu siru kelanga akka
Arumai..!!
Supper nanga Kutty kilangu solvom
இந்த கிழங்கு இப்பதான் பார்க்கிறேன் 👌
Anandhi engalukku therinjadhu, urulai, karuna, koorkan, senai, maravalli, sarkaraivalli, panankilangu matum dhan ungalukku niraya theriyudhu super sister.
🙏💐💐💐🌷❤️
கொட்டிக்கிழங்கு நான் பார்த்ததும் இல்லை..
கேள்விப்பட்டதும் இல்லை.
இப்போ தான் கேள்விப்பட்டு பார்க்கிறேன்..🙄..
கொட்டிக்கிழங்கு மட்டும் அல்ல ஏராளமான ஆரோக்கியமான கிழங்குகள், (அல்லிக்கிழங்கு , கோரைக்கிழங்கு) ... சத்துள்ள
கீரைகள் 🍃🍀🍃🍁எல்லாம் உங்கள் கிராமத்தில் அழியாத பொக்கிஷமாக கொட்டிக்கிடக்கிறது...
உங்கள் மூலம் நாங்கள் பார்த்து தெரிந்து கொள்கிறோம்.. ஆனந்தி.. !
நீங்களும் அழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்..
அம்மா சொன்னது போல பல வருடங்களுக்கு முன்பு சாப்பிட்ட கொட்டிக்கிழங்கு இன்னும் அழியாமல் இருக்கிறது என்றால் அதுவே மகிழ்ச்சி மற்றும் பெருமை தான்..
கொட்டிங்கிழங்கு குருமா அருமை.. பார்ப்பதற்கு சிறு கிழங்கு போலவே இருக்கிறது..
நீங்கள் சாப்பிடுவதை பார்த்து நாங்கள் மகிழ்ந்தோம்..
நன்றி சகோதரி...🍁🍂🍁🍂
அருமையாக சொன்னாய் ஈஸ்வரி.!! நாம் இவற்றை ஆனந்தியின் காணொளில் தான் பார்க்கிறோம். நமக்கு இவை எல்லாம் கிடைப்பது அரிது..!!!!
@@VijayaLakshmi-tx8kc நன்றி அக்கா..
ஆமாம் லெட்சுமி அக்கா 💓 நாம் என்றாவது ஒரு நாள் ஆனந்தியின் கிராமத்தை சுற்றி பார்க்க ஆசை..
. போக தான் நேரம் இல்லை..
நம் கண்ணுக்காவது விருந்து படையல்.. பார்த்து ரசிப்போம் அக்கா...
🍁🍁🍁😲☘️☘️☘️
@@eswariperumal5968 ஆம் ஈஸ்வரி! மகன் இங்கு இருந்தபோது அழைத்து செல்வதாக சொன்னான். அதற்குள் படிக்க சென்று விட்டதால் முடியாமல் போனது. இப்போது free யாக இருக்கிறேன் தொலைவு என்பதால் துணை தேவைப்படுகிறது. ஆனால் நிச்சயம் ஒருமுறை செல்வேன்.
Eswari perumal @அக்கா நான் நலம் நீங்கள் நலமா !!!48 வது லைக் போட்டேன் .கமெண்ட் நேரம் கிடைக்காததால் முடியவில்லை .உங்களுக்கும் ஆனந்தி அக்கா இருக்கும் ஊருக்கும் அதிக தொலைவா .கண்டுபிடிக்க முடியவில்லை எப்போதாவது முடிந்தால் சொல்லுங்கள் அக்கா.
Vijaya Lakshmi @அம்மா எப்படி இருக்கீங்க?சகோதரி எப்படி இருக்காங்க கேட்டதாக சொல்லுங்கள் ...மேலும் உங்களிடம் ஒரு முக்கியக்கேள்வி?அண்ணாவிற்கு ஐப்பசி மாதம் திருமணம் முடிந்தது .மூன்று மாதத்தில் எங்க வழக்கப்படி தாலி கயிறு பிரித்துக் கோர்ப்பது வழக்கம் ஆனால் மூன்று மாதக் கணக்கின்படி மார்கழி மாதம் வந்தது கோவிலில் கேட்டதற்கு வேண்டாம் ஆகாது என சொல்லிவிட்டனர் . தை மாதத்திற்கு 4 மாதம் வருகிறது மாசி மாதத்திற்கு 5மாதம் சிலர் மாற்றலாம் என்கிறார்கள் ஒரு சிலர் 7மாதத்தில் செய்யலாம் என்கிறார்கள் என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கிறது நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும் என நம்புகிறேன் .அதான் கேட்டேன் அம்மா .....
Super mam.ennanomo solrnga onume purila bz v never heard it.but sure u all living in healthy life style.
Super akka nalla useful meditation unmayele neenga seyura Ella samayal sappita ippa mattum illa eppothume noai varathu antha alaukku maruthuvam nirancha sappadu ungala paathu ellarum kathukanu Akka. Neenga seyura samayal mathavanglukku pudikutho illayo ana enaku rompa pudikkum naan Tamil naadu vantha kandippa ungala paathu niraya therinchikanum unga address enaku sollunga please.i like you akkaGOD BLESS YOU😍😍💐💐🌹🌹🎁🎁👸👸👰👰💫👑👑👌🏾👌🏾👍👍
Excellent sister for exploring different items in different location..please convey our respect to your Mami.Her performance is really good.
எங்க ஊர் பக்கம் இத குட்டை கிழங்கு என்று சொல்லுவோம்....🙂🙂🙂🙂🙂செமயா இருக்கும் 👍👍👍👍
Kumaran super Maniyakara speech very simple I like you
Vera level akka neega super
Super and different anandhi
நானும்.விவசாயகுடும்பத்தைசேர்ந்தவள்தான்.ஆனால்இதுமாதிரிகிழங்குஇதுவரையில்நான்பாா்த்ததுஇல்லைஆனந்தி
நீங்கள் செய்வதை மட்டும் தான் நாங்கள் பார்க்க முடியும் நாங்கள் தேடி எடுத்து செய்ய முடியாது ஆனந்தி
Gramathula irukkura pengal anaivarume singa pengal than hats off👏👏👍😊
Amma Anna AnanthAkka SuperPo😋😋😋 Akka Nenga Fera LevaL👑👑💎💎 Super Semma Semma 👍👍👍👌👌👌😆😆😆
Edhai ellam epdi kandupidikirenga? Anyway nice.
First time pakura akka super
Super இப்ப தான் முதன்முறையாக கேள்விப்படறேன் ஆனந்தி கிராமத்தில் இருந்தால் இதுபோல் நிறைய தெரிந்து கொள்ளலாம்... குருமா 👌👌👌👌இயற்கையை ரசிப்பதற்காகவே உங்கள் ஊருக்கு வரவேண்டும் ஆனந்தி...
நிச்சயம் வாருங்கள் அக்கா
Romba kashpadringe super waterleye enjoy panringe
சூப்பர் சிஸ்டர் இதல்லா நாங்க பாத்தததே இல்ல செம வாழ்க வளமுடன் !
Wow semma akka. Epdi ithalam kandupudichanga andha kaalathula. Super aka unga samayal. Different ah iruku. First time kelvipaduren
மிக்க மகிழ்ச்சி ஜனனி
Super super super Akka 👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌thank you so much Amma
🙏🙏💐💐🌷🌷🌷💐🙏🙏
Akka super Vera level of cooking you ♥️♥️♥️♥️♥️
Superb sister....👌👌👌💐
ஆனந்தி அக்கா சூப்பர் சூப்பர் சூப்பர்..
அருமை அருமை வாழ்த்துக்கள்..
எங்களுக்காக தண்ணி, செடி, பாம்பு போன்ற பல ஆபத்தை தாண்டி வந்து வீடியோ காட்சிகள் அனுப்புறிங்க.... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....
மிக்க மகிழ்ச்சி ஹாசினி சகோதரி
Supper 🌺
Thanks 🤗
Arumayana samayal
Super different recipe vazhthukkal Akka 👍
நா இந்த மாதிரி கிழக்கு நிறைய சாப்பிட்டேன்
🙏🏼🙏🏼🙏🙏
Arumai Akka
Na chinna vayasil sapdo iruken supara irukum
, கொட்டி பூ சமைப்பது எப்படி என்று வீடியோ போடுங்க pls
First time.seeing.akka.like.this.curry
சூப்பர் ஆனந்தி பயமா இல்லையா தண்ணீரில் இறங்கி எடுக்க நல்ல பதிவு
Akka epudi ethalam panrenga super
Akka semma neenga vera leval
அருமை
Earkaiyudan serntha arumaiyana samayal
இது புதுசு புதுசா எல்லாத்தையும் போடுறீங்க நல்ல உபயோகமுள்ள பொருள் எல்லாமே உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காது நன்றி வணக்கம்
Itha na paathathe ila neega rmba lucky ka beautiful village
Na kelvipattathey ila... super
First time seeing this கிழங்கு .. Really Amazing Place. Ur lucky Anandhi .ur village is full of greenery and pond
🙏🙏🙏💐💐💐🌷👍
where is this place ? i love villages in any country. the problem is the security . if the government developpe the tourism in villages all peoples can visit . i know this kizhangu its very tasty where can i find it?
Super ma Sagodhari Anandhi... Eppadi Tasta Kurma Seiyalam Ana Andha Kelangu engaluku Kedaikadhu ma....😍😍😍😍👌👌👌
Grama pengal grama pengal thaan ♥️👌
Miga azhagu 👌👌👌👌
சிறு வயதில் சாப்பிட்டது. இதை பாதுகாக்க வேண்டும்
En paatti Vega vachu tharuvanga enaku romba pudikum
Brave ladies 💪🏻👈🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Nejama akka supper
ஆனந்தி மனதார சொல்கிறேன் உலகத்தில் உள்ள அனைத்து சமையல் கலைஞர்களும் உங்களிடம் தோற்றுப்போவார்கள்
💐💐🙏🙏👍👍😍🌷
ஆறு அழகு
Super akka 👌 🇲🇾👌 👌🇲🇾🇲🇾🇲🇾
super akka
First time I hear about it trough ur video so amazing ur video keep it up
🙏🙏💐🌷🌷
Ethu paththurukkan but ethu saptanumnu theriyathu enaku but super
Super Aananthi akka your cooking style very nice
அருமை அருமை
அக்கா இயற்கையை அனுபவிக்க பிறந்துள்ளீங்க வாழ்த்துகள்
Super akka my favorite😋
Super masssss sis
Nice recipe
Akka yeppadi neenga mattum ippadi samaikiringa ungalalathan neraiya visayam therunjukiren akka ungal panigal melum thodarattum akka🤗👌👌👌👌👏👏👏❤💓💓💓💓samayal queen 👸👸💟🌸💐💐💐💐💐🌹🌻🌻🌻🌻
மிக்க மகிழ்ச்சி அம்மு🙏🙏💐🌷🌷❤️❤️❤️❤️
Supper
Super vedio sissy. Intha kazhagu eppadi kadhu Pudiruthu
செடியை பார்த்து
கொட்டி பூ எப்படி சமைகரதுனு வீடியோ போடுங்க pls
Super super
Enaku pudikum na sapitu irukean
Super 👌👌👌👌👌
ஆனந்திஅக்காசமையல்சூப்பர்
Akka don't call maami
..Amma nu koopdungha sooper
Akka enakku en sinnavachu napagam varuthu very thanks for video
மிக்க மகிழ்ச்சி சுகன்யா🙏🌷💐❤️
Akka koluvathur Enga irukku?
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கெழுவத்தூர்
@@mycountryfoods oh Nampa oor family good very nice nanum antha side ponnuthan anyone all the best akka video neraya pannunga
Nice
Akka original marachekku ennai enga vangalam nu oru video podunga akka romba nalla ketute iruken im in mumbai tamizhachi
நிச்சயம் ஷாலினி
Pathrama poga akka thanikulla snake irrukum.samayal super👌👌👌👌👌👌
Hi Akka rombha nalla irruku
God bless u n fmly ananthi..super