இதுலேயும் இப்படியொரு குழம்பா 🤔 புங்கன் இலை குழம்பு 🌿மருத்துவகுணம் மிக்கது,

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024
  • இதுலேயும் இப்படியொரு குழம்பா 🤔 புங்கன் இலை குழம்பு மருத்துவகுணம் மிக்கது,
    Anandhaeswari4@gmail.com
    more videos
    Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,www.youtube.co...
    Nethili Meen Kulambu [ Gravy ] ~சுவையான நெத்திலி மீன் குழம்பு [கிரேவி ] Anchovies Fish Curry,www.youtube.co...
    Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,www.youtube.co...
    thank you for watching
    my country foods

КОМЕНТАРІ • 370

  • @antonysimferezd6328
    @antonysimferezd6328 5 років тому +66

    அரிய வகையான மறந்து போன மருத்துவ குணம் கொண்ட உணவு வகைகளை மறுபடியும் மக்களிடையே சேர்பதர்க்கு உங்களின் முயற்சி வெற்றி பெறும்.........

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      மிக்க மகிழ்ச்சி🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 5 років тому +64

    கிராமத்தில் இருப்பதால் நினைத்தஉடன் பறித்து இந்த மாதிரி Recipeகளை செய்து அசத்துகிறீர்கள் அருமை ஆனந்தி..வாழ்த்துக்கள்....

    • @divyabharathi7092
      @divyabharathi7092 5 років тому +2

      Wow ur food is simple and 😋

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h Рік тому +2

    இப்படியும் ஒரு குழம்பா சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி

  • @divyasasikumar2053
    @divyasasikumar2053 5 років тому +61

    அக்கா நான் முதல் முறையாக இந்த குழம்பு இப்ப தான் கேள்வி​ படுறன் அக்கா 👍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      அருமை.... ரசம் செமையா இருக்கும்

  • @saranrajarumugam4625
    @saranrajarumugam4625 5 років тому +1

    இதுவரை நான் அறிந்திடாத புதுவகையான குழம்பு.... பார்த்தவுடன் செய்து சாப்பிட ஆசை வந்துவிட்டது.... மக்களிடம் அறியச்செய்தமைக்கு நன்றிகள் பல.....

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      மிக்க மகிழ்ச்சி

  • @வீரத்தமிழன்-ள2ங

    நீங்க செய்யும்போதே நாவில் எச்சில் உருது,,😙👌👌👌👌

  • @a.r.s.pandiyan.8911
    @a.r.s.pandiyan.8911 5 років тому +7

    சூப்பர் அக்கா இது வரைக்கும் கேள்வி பட்டதே இல்லை

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      அருமையா இருக்கும்

  • @loganathanchinnadurai1029
    @loganathanchinnadurai1029 5 років тому +2

    different varieties of food recepies thank you

  • @velmurugan.dvelmurugan.d2062
    @velmurugan.dvelmurugan.d2062 3 роки тому +1

    Enga irundheenga ivvalavu naalaa super

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 3 роки тому

    குரு வாழ்க!
    குருவே துணை!!
    நல்ல அற்புதமான தகவலுக்கும்
    அருமையான ‌சமையலுக்கும்
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 роки тому

    அருமை சகோதரி பழைய காலத்து உணவு முறைய மீண்டும் அறிமுகம் செய்து கொண்டு இருக்குறீங்க வாழ்த்துக்கள் சகோதரி இன்னும் நிறைய video பதிவு பண்ணுங்க

  • @abisworld649
    @abisworld649 5 років тому +4

    Akka😱 ennaka onnayum vidradhu illaya. Hmm. Aarokyam. Arumai. Elimai. Asatthunga.

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 5 років тому +2

    Learned something new today. Nice to see your boys helping you. They are learning many life lessons from you. You are great parents.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      Thank you so much,💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shilphau6333
    @shilphau6333 5 років тому +1

    Rombba nandri akka na next month engag ed uruku pora appo Indha recipe try pandra thank u

  • @sathiyababu8423
    @sathiyababu8423 5 років тому +1

    Arumai.....

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 5 років тому +1

    வணக்கம் உங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் பாரம்பரியம் மிக்க விவசாயம் விளையாட்டு உணவு வகைகள்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      மிக்க மகிழ்ச்சி💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @sugachakravarthini1711
    @sugachakravarthini1711 5 років тому +1

    புங்க இலை குழம்பு புதுசா இருக்கு நல்லா இருக்குங்க. நன்றி

  • @srisairam3391
    @srisairam3391 4 роки тому +3

    சந்தோஷமா இருக்கு இதெல்லாம் இப்பவும் நீங்க சாப்பிடுறீங்க... வாழ்க வளமுடன்

  • @revathisamayal5230
    @revathisamayal5230 5 років тому +2

    மிகவும் வித்தியாசமான சமையல் 👏👏👏👏

  • @marysoosaipillai8159
    @marysoosaipillai8159 5 років тому +1

    சூப்பர் சிஸ்டர் இதை எல்லாம் நாங்க பாக்கத்தான் முடியும் இப்படி எல்லாம் கிடையாது...

  • @அறிவோம்ஆன்மீகம்-ள7ழ

    Super ka ipothan kelvipadren indha madri gramathula vazha asaya iruku iyarkai azhagoda kuduthu vechavanga neenga suthamana kaatru kallam kabadam iladha manasu vazhaga valamudan

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      மிக்க நன்றி🙏🙏🙏💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 5 років тому +1

    Very nice thanks

  • @stantenkautosystems5365
    @stantenkautosystems5365 5 років тому +1

    Punga ilaiyila kulamba very nice...iyarkai unavu niraiya theriyuthu ungalukku superb...

  • @ManganiSiragukal
    @ManganiSiragukal 5 років тому +3

    arumai.... sakothari........

  • @muruganmurugan590
    @muruganmurugan590 5 років тому +1

    வேலைனு வந்துட்ட தமிழன்டா. சூப்பர் சகோதரி. வீட்டு வேலை செய்ய உங்களிடம் கற்று கொள்ள வேண்டும். நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      மிக்க மகிழ்ச்சி

  • @Aruna-io8yj
    @Aruna-io8yj 5 років тому +1

    Aanandhi nee koduthu vaichava piranda veedum pugunda veedum
    Village Arumai arumai Arumai

  • @stalinchitti2745
    @stalinchitti2745 5 років тому +6

    Arumai ❤️❤️❤️❤️ naturals loves kings ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mumthajmumthaj9763
    @mumthajmumthaj9763 5 років тому +1

    super .. and
    aanandhi in kiraamaththu pechchu enagkum, en mahalugkum romba pidigkum. vaalka valamudan.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      மிக்க மகிழ்ச்சி💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jeyajeyarajah4356
    @jeyajeyarajah4356 5 років тому +4

    Asathurenga Ananthi! Paaka Asaiya iruku. Inge ellam prepackaged foods than athigam. Intha keerai ellam inge ilave illa.

  • @maniraj1294
    @maniraj1294 5 років тому +3

    Good children's I like everyone

  • @ramyadiya5827
    @ramyadiya5827 5 років тому +17

    Neega epudi akka different different ah samaikuringa great god bless u

  • @santham8581
    @santham8581 5 років тому +1

    Wow arumai ansnthi

  • @poojasuganya494
    @poojasuganya494 5 років тому +1

    indha illai ah nanga chinna vayasula en oorula choppu samaika vachi vilayaduvom❤idhula kuzhamba enga oorla neraiya iruku❤

  • @abarnidhi
    @abarnidhi 5 років тому +1

    Ninga samaikarathu nerla pakanum pola iruku...nice bg

  • @priyadhoss8407
    @priyadhoss8407 5 років тому +1

    Super akka diff ah samayal panringa.

  • @tamilArasi-od9sz
    @tamilArasi-od9sz 5 років тому +1

    Super different locations and different values food akka thankyou so much keep it up

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalampalanisamy2886
    @kamalampalanisamy2886 5 років тому +3

    Vvvv healthy food akka..bt inga kedaikadhu edhellam...nice video👍😊

  • @sinnathambysivakaran6917
    @sinnathambysivakaran6917 4 роки тому +1

    சூப்பர் அக்கா

  • @maniraj1294
    @maniraj1294 5 років тому +9

    அருமையான பதிவை வழங்கியதற்கு நன்றி👌💐

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      மிக்க மகிழ்ச்சி

  • @meernameerna3776
    @meernameerna3776 5 років тому +3

    Marathuku adiyila manvasanaiyoda seyum samaiyal super aka ...endha ooru nu therinjikalama

  • @roopeshgodwin5816
    @roopeshgodwin5816 5 років тому +1

    Neenga pandra ellam dish superbka

  • @Prabu638
    @Prabu638 5 років тому +1

    Very different and use food.. Thanks u Anni keep rocking

  • @muruganmurugan590
    @muruganmurugan590 5 років тому +1

    சூப்பர்

  • @annalaxmip7839
    @annalaxmip7839 Рік тому +1

    மூளிகைகளை காப்பாத்தனும்னா
    அதன் விவரம் தெரிந்த உங்களை நல்லா பாதுகாக்கனும்

  • @anitasathiam5370
    @anitasathiam5370 4 роки тому +1

    Indha Poonga ellai thovayal , kachal irukum bothu sapata Udamapoku naladha thangachi

  • @inthiraninachiyar7956
    @inthiraninachiyar7956 5 років тому +4

    புங்கன் மரத்தின் இலையில் சமையல் பண்ணலாமா 🌿🌿சூப்பர் ஆனந்தி👌👌👌👌👌👌🙂 அதில் நிறைய சத்துக்கள் உள்ளது .
    அது பெண்களுக்கு மிகவும் நல்லது... 🌳🌳🌳🌳🌳
    புங்கன் மரத்து நிழலில் இருந்தாலே அவ்வளவு நல்லது என்று சொல்வார்கள் ஊரில்...

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 5 років тому +1

      Inthirani nachiyar @ ஆம் அந்த காற்றின் அருமையை காலை வேளையில் உணர்ந்தவள்.
      இனி சற்று அதிக நேரம் நிற்க போகிறேன். நன்றி சகோதரி.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      அருமை

  • @snowbaxavier8958
    @snowbaxavier8958 5 років тому +1

    Superrru akka

  • @haridon450
    @haridon450 5 років тому +6

    Vaazhdhaa ipdi dhaa vaazhanum

  • @rameshsegar9664
    @rameshsegar9664 4 роки тому +1

    Akka super

  • @dr.rajprabhu4579
    @dr.rajprabhu4579 5 років тому +1

    Different and nice

  • @ayishajuhi5506
    @ayishajuhi5506 5 років тому +1

    Anandi akka உங்கள் சமையலை எங்கள் அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா 🥰🥰

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      மிக்க மகிழ்ச்சி💐💐🙏🙏🙏🙏

  • @vidhyalakshmi5332
    @vidhyalakshmi5332 5 років тому +1

    Keera thanda Enna Akka veroda pudingitingga...kozhambu paakum podhe yummy😋😋😋😋

  • @t.ravisankar7469
    @t.ravisankar7469 4 роки тому

    Super 👍

  • @pshanthi1686
    @pshanthi1686 5 років тому +5

    குழம்பை பார்க்கும் போதே எச்சில் ஊற வைக்கிறது சகோதரி👌👌👌👌👍👍👍💐💐💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @FiejayFiejay
    @FiejayFiejay 5 років тому +1

    👍

  • @chandrasekar9545
    @chandrasekar9545 5 років тому +2

    Arumai sister

  • @laxminadar2409
    @laxminadar2409 5 років тому +2

    Super akka u rock always

  • @divyadevi9431
    @divyadevi9431 5 років тому +2

    Thambi super akka...

  • @vishwacathrine2355
    @vishwacathrine2355 5 років тому +2

    Kojam oil voda samaithal nalla irukum

  • @velthaarani6006
    @velthaarani6006 5 років тому +1

    Super akka pakkum pothe saptanum Pola iruku ka 😋😋😋😋🤗

  • @banujesu7457
    @banujesu7457 5 років тому +1

    Wowww

  • @jennyjason5108
    @jennyjason5108 5 років тому +3

    Yummy

  • @Sheelavlogsdaily
    @Sheelavlogsdaily 5 років тому +4

    Always unique 👌

  • @jayasankaramutha169
    @jayasankaramutha169 5 років тому

    புங்கன்இலை குழம்பு அருமை ஆனந்தி சூப்பர் வாழ்த்துக்கள்.

  • @ahmadmuhammad6481
    @ahmadmuhammad6481 5 років тому

    Varies.irukkim.ndaa.a.marumangalla.sapudathingappa.ithallam.fresh a.sappuratgu.vara.ippudee.an il.kadicha.tha.Sappudthuinga.mamavoda.very.big.rewuaste

  • @pavazham1981
    @pavazham1981 5 років тому

    Super Akka.

  • @ramyaarul5944
    @ramyaarul5944 5 років тому +2

    nice

  • @revathik4833
    @revathik4833 3 роки тому

    Green chilly athigam daily ..use pannathingakaa pilese varumam ...

  • @tamilkumarponnuraman313
    @tamilkumarponnuraman313 5 років тому +1

    Wow different recipe

  • @stellavarunvlogs
    @stellavarunvlogs 5 років тому +1

    Akka super ah eruku.....
    Amma ammila arachathu semma....
    Amma so strong...

  • @eniyathendral7787
    @eniyathendral7787 5 років тому +1

    Very nice receipe ka

  • @shanthishymala5939
    @shanthishymala5939 5 років тому +2

    epadi Tha epadi yosikerengalo super akka

  • @gurujeshajethan6866
    @gurujeshajethan6866 5 років тому +1

    Wow ❤👌👌👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      💐💐🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @vengatachalamm7549
    @vengatachalamm7549 5 років тому +4

    Super Akka semma nice 😗😘😍👏👏👍👌❤

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Рік тому

    👍👍👍👏👏👏👏👏

  • @haridon450
    @haridon450 5 років тому +1

    Enna vazhka naa🤗🤗🤗🤗🤗🤗🤗🤗😎😎😎😎😎

  • @LuckyLucky-lp2ty
    @LuckyLucky-lp2ty 5 років тому +1

    சூப்பர்ஆனந்தி

  • @suriyamoorthi9067
    @suriyamoorthi9067 5 років тому +2

    அ௫மை அக்கா, உங்கள் பதிவு

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏💐💐💐💐

  • @abdulbros100
    @abdulbros100 5 років тому +31

    அரசமர இலை ,புங்கன் இலை, பூசணி இலை பலவகை கீரை என எல்லாவற்றையும் பறித்து சமையல் செய்து நம்மை
    கற்காலத்திற்க்கு அழைத்து செல்கிறார் ஆனந்தி...சரிதானே viewers?

  • @prabavathi973
    @prabavathi973 5 років тому +1

    Nice sister different kulambu I will try

  • @gaminggoat6747
    @gaminggoat6747 5 років тому +2

    Super akka

  • @bhakkiyalakshmi7966
    @bhakkiyalakshmi7966 5 років тому

    Different akka supr..

  • @rajkumarRajkumar-jk8vj
    @rajkumarRajkumar-jk8vj 4 роки тому +1

    Akka indha ilai sapdovangala yenna ka yella ilaium yedothu puli kuzhambu vekringa yengaluku sapda baama iruku

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому +1

      மருத்துவ குழம்பு

  • @naghulpranav9874
    @naghulpranav9874 3 роки тому +1

    Thankingyouverymuchfantastik

  • @nanthitananthu5487
    @nanthitananthu5487 5 років тому +1

    Super

  • @momgift1295
    @momgift1295 5 років тому +1

    Super Akka anna

  • @vinithavenkatesh2573
    @vinithavenkatesh2573 5 років тому +1

    Spr

  • @arthiarumugam3240
    @arthiarumugam3240 5 років тому +1

    Super sis

  • @nadarmurgan5103
    @nadarmurgan5103 5 років тому +2

    super 😋

  • @kuttirocks3769
    @kuttirocks3769 5 років тому +1

    Super....pasangaa

  • @ammusagayam483
    @ammusagayam483 5 років тому +1

    Nice

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 5 років тому

    சூப்பர்👌👌👌

  • @jayashreethangaraj121
    @jayashreethangaraj121 5 років тому +1

    Idhu enna puli... Kolambu color super ah iruku

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      பழைய வீட்டு புளி

  • @ahmadmuhammad6481
    @ahmadmuhammad6481 5 років тому

    Akka.intha.nogallam.sappuathakka.aanandaa.vovall.sappudu.podum

  • @Sathesh06
    @Sathesh06 5 років тому +1

    Vera level bro superb 👌 👌 👌

  • @manoprime6199
    @manoprime6199 5 років тому +7

    அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏எல்லாரும் எப்படி இருக்கீங்க 🎉🎉🎉சூப்பர் அக்கா 👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +2

      🙏🏻🙏🏻💐💐💐💐💐

    • @manoprime6199
      @manoprime6199 5 років тому +1

      @@mycountryfoods thanks for your reply

  • @kabbadiupdates4480
    @kabbadiupdates4480 5 років тому +1

    ஆனந்தி அக்கா சூப்பர்

    • @kabbadiupdates4480
      @kabbadiupdates4480 5 років тому +1

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @vadivelvishali9589
    @vadivelvishali9589 5 років тому +1

    Anandi arumai

  • @vickystar5954
    @vickystar5954 5 років тому +7

    Super💞 love from malaysia💞💞

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐

  • @rajukowsirajukowsi9306
    @rajukowsirajukowsi9306 5 років тому +1

    Super sister

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      Thank you 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐