Akka anna ninga epavum eppadi happya krunga ungala enakku romba pidikum ninga mattum than endha you tuberudanum seramatinga adhan enaku romba pidikum rombavum iyalba irukinga amma ungalaum romba pidikum i love you both
Ithu varaikum intha kilanga na paathathum ila name kelvi pattathum illa😂akka anna....but look very delicious 😋🤤❤...hpya irunga my fmly alwyzzz🎉😍🤗...luv u my fmly❤
அண்ணா எங்களுக்கும் marriage ku முன்னாடியே இப்படி சின்ன சின்ன சண்டையெல்லம் வரும் நாங்களும் love marriage tha❤ அதெல்லாம் நம்மளோட சின்னச் சின்ன memory's ❤❤
Adikadi ithu mathiri ethathu video potute irungga akka Anna enaku rmb stress relief ah iruku Enaku rmb pudikum na marriage ku aprm ellaraium vitutu thaniya vanthu nanum en husband irukom ellaraium rmb miss panuvan unga video pakum pothu etho en veetula iruka mathiri ye feel agum ❤
You R Living a Life Heaven ❤🎉 NjoyYyyyyyyy the Nature .....So happy too see your videos..... All' Time Stress Buster guy's...... Love from TIRUCHIRAPALLI 🔥❤
நான் சின்ன வயசா இருக்கும்போது என் பெரிய ஆயா ஒரு தடவ அந்த கிழங்கு சாப்ட குடுத்தாங்க 😢😢😢😢😢😢😢 இந்த கிழங்கு இல்ல அழுஞ்சிடுச்சினு நினைச்ச இப்போ நீங்க சொல்லும் போது ஆச்சரியமா இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢 எனக்கு ரொம்ப புடிக்கும் 😊😊😊😊❤❤❤❤
3 month ah Ungka videos ah nan paakkala ene enda srilankakku varathala busy ya irunthan ingka vantha udana rompa busy eni Ungka videos ah pappan 😊 miss panna videos ah time iruntha pappan❤️❤❤ from sri lanka sweden
இதை இப்போது புடுங்க கூடாது இது பழைய கிழங்கு தண்ணீர் வற்றிய பிறகு பிடிங்கினால் நல்ல கிழங்கு கிடைக்கும் நல்லா இருக்கும் காலையில் தினமும் காபிக்கு சைடிஸ் இதுதான் எங்களுக்கு😍
My daughter is 4yrs old.. she is a big fan of yours.. especially seetha ma'am... She calls "seetha as seethu".... Unga videos lam rmba nalla iruk, rmba natural ah iruk, way of speaking, body language lam... Daily unga videos pakura.. keep rocking 👍
இது சிறு கிழங்கு கார்த்திகை மாதத்தில் இருந்து தை வரை கிடைக்கும் தென் மாவட்டங்களில் கிடைக்கும் வேகவைத்து சின்ன வெங்காயம் சீரகம் பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் இதில் ஒரு வித மணல் மனம் இருக்கும்
இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை👍👍👍😍😍😍
நாங்களும் கிராமத்தில் தான் இருக்கிறோம் இந்த கிழங்கு பார்த்ததே இல்லை
Thank u sis... My first comment ku reply panni irukunga...🤗
Yes
நா இந்த கிழங்கு கேல்விபட்டது இல்லை.
Kadavul manusanukku thevayanathu epdiyellam paathu paathu padaichirukkaru. Awesome 😊
எங்க ஊருல இது பெயர் சிறு கிழங்கு திருநெல்வேலி தென்காசி பொங்கல் அப்போ அவிச்சி பொரியல் செஞ்சி சாப்பிடுவோம்
Enakku intha kilangu romba pidikkum super taste......
Akka anna ninga epavum eppadi happya krunga ungala enakku romba pidikum ninga mattum than endha you tuberudanum seramatinga adhan enaku romba pidikum rombavum iyalba irukinga amma ungalaum romba pidikum i love you both
எங்க ஊர்லயும் இது நிறைய கிடைக்கும் நாங்க சிதம்பரம் தான் அண்ணா அக்கா ஐ லவ் யு பேமிலி 😘😘😘😘👍👍
கொட்டிகிழங்கு பூவை பாசி பருப்பு சேர்த்து சாப்பிடலாம் செமயாய் இருக்கும்
Ithu varaikum intha kilanga na paathathum ila name kelvi pattathum illa😂akka anna....but look very delicious 😋🤤❤...hpya irunga my fmly alwyzzz🎉😍🤗...luv u my fmly❤
Naangalum village la irukukom but entha kilangu epa tha first time parkaren nature is lovely ❤❤❤
அண்ணா எங்களுக்கும் marriage ku முன்னாடியே இப்படி சின்ன சின்ன சண்டையெல்லம் வரும் நாங்களும் love marriage tha❤ அதெல்லாம் நம்மளோட சின்னச் சின்ன memory's ❤❤
Adikadi ithu mathiri ethathu video potute irungga akka Anna enaku rmb stress relief ah iruku Enaku rmb pudikum na marriage ku aprm ellaraium vitutu thaniya vanthu nanum en husband irukom ellaraium rmb miss panuvan unga video pakum pothu etho en veetula iruka mathiri ye feel agum ❤
ஆமாம் நாங்களும் கிராமத்தில் தான் இருக்கும் ஆனாலும் சாப்பிட்டதே இல்லை இந்த மாதிரி கிழங்கு
Na velvi pattathe ilai… super 👌🏻… enjoy
Enaku maximum UA-camr la ungala rombha pudikum Vinoth seetha
You R Living a Life Heaven ❤🎉 NjoyYyyyyyyy the Nature .....So happy too see your videos..... All' Time Stress Buster guy's...... Love from TIRUCHIRAPALLI 🔥❤
Aduppu super cute Nan eduvarai sapitatelai vaiurudu
எனக்கும் தெரியும் sis... செம்ம்மயா irukkum
Unga Mamiyar Nalla pathukaraga akka Ungala 😌😘
super nanga oththalveli Sanjyrenu kecsan like
yaruku intha season enjoyo illiyo kandipa namba seetha akka fmly ore kilangu vagai season than pola😂enjoy pannunga fmlyss❤🥳...intha mathiri enga fmly iruntha nanum hpya😢so unga fmly irukurathu naalaiye enaku ungala rompa rompa rompa pidikum🥺🥹❤rompa rompa rompa rompa hpya irunga anna akka appa amma thivi thangooo❤viji annaaaaa🫂❣️na atha pakkanum fmly🤗🤩😇.....akka unga amma ooru ennathu ka..plss sollunga rompa naala ketkuren... lovable fmly❤🎉
Ega vitu vayalayu erukum akka nanu saptruka😊❤
நாங்களும் சாப்பிட்டு இருக்கோம் சிஸ்டர்
Cheppankizhangu thaana akka doubt aa irukku
சூப்பர் உடலுக்கு ரொம்ப நல்லது
இது சிறு கிழங்கு சூப்பரா இருக்கும் பொங்கள் குழம்புல போடுவோம் Sis நல்லா இருக்கும்......❤
Mm nanum sinna pullayila saptu iruken aanal ippolaam kedaika matengudhu
Akka Anna enaku onga family romba pudikum enaku onga vituku wara asaya iruku na sri lanka ❤❤
சிறு கிழங்கு
Thangachi your village Speech is so Beautiful ❤
Unga family parkum poludhu kannuku kulirchiya iruku you are nice family life long happiness and good healthy for the year of year
Super seethu sister anna thivi chellam ❤❤❤ Amma ❤❤❤
எனக்கும் தெரியும் சின்ன வயசுல நானும் போய் பிடுங்கி சாப்பிட்டு அவிச்ச சாப்பிட்டு இருக்கோம் இது கண்ணுக்கு எல்லாம் ரொம்ப நல்லது என்பாங்க❤
Yeppati irukum kotti kilangu seethu
Super divi safe aha poitu va mala time
Hi seethu நானும் சாப்பிட்டு இருக்கேன் எனக்கு திருவாரூர் தான்👌👌👌
Ennnku intha kilanganu ennkunum puddukikkum
Saltu pottu saputa suparah irukum👌👌👌
Daily vlog podunga seethu akka😊😊
I like ur family & house 😍
Nallarukkum nanum saptu irukkan nalla suththam panni saptunka
Akka unga love story ah our video podunga ka😊
எனக்கு ரொம்ப பிடிக்கும். இதில் நாங்க வடை செய்வோம். புதுக்கோட்டை , விராலிமலை.
Very happy to see ur family it's so happy and blessed to get a mother in law like her...... This is how a family should be.... Iam really very unlucky
Naa ethu saptu eruka sis super erukum😊
Naanum village than parthade illaye
Naanum sapturuken nalla irukum
Kotti poo kootu seaidhu sapidalaam .super informative video.
Akka fishing video podunga ❤❤
Seethu vittokku painting pannunga semmaiya irukum❤❤
நான் சின்ன வயசா இருக்கும்போது என் பெரிய ஆயா ஒரு தடவ அந்த கிழங்கு சாப்ட குடுத்தாங்க 😢😢😢😢😢😢😢 இந்த கிழங்கு இல்ல அழுஞ்சிடுச்சினு நினைச்ச இப்போ நீங்க சொல்லும் போது ஆச்சரியமா இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢 எனக்கு ரொம்ப புடிக்கும் 😊😊😊😊❤❤❤❤
Nangalum school patikum pothu putunku avchu saptu irukom ka super ah irukum ka apparam adu maika pogum pothu suttu saptuvom ka❤
Akka v2Ku paint pannunga and re arrange pannunga
Being in a village showing like these types of videos we are eager to hear to more type of videos like this 😊
3 month ah Ungka videos ah nan paakkala ene enda srilankakku varathala busy ya irunthan ingka vantha udana rompa busy eni Ungka videos ah pappan 😊 miss panna videos ah time iruntha pappan❤️❤❤ from sri lanka sweden
Hi am sri Lanka kalpitiya ithuku iga kavala kilagundu soluvaga romba testa irukum
அவ்வையார் கொட்டி க் கிழங்கு விற்றதாக சங்க இலக்கியத்தில் கதை உள்ளது
Super seetha akka health ku romba nallathu 💪👍
Enga oorula ethu sirukilangunu solluvaanga
Supera irugum akka.yenga vayala irukkum akka.
The place is so beautiful and you people are blessed to be surrounded by nature 😊🎉
கொட்டி கிழங்கு 😊
Ammasuper❤❤❤🎉
Stress buster video
Tq sir
Why are you leaving the table outside. It looks like a good wooden table.
Very vice to hear about this Im hearing this for the first time in my life
Naangalum chinna pillaila saptrukkom sister but ipa miss pandren. Munnadi neenga sonna mathiri city la kedaikkathu adha miss pandren
I am eating pondicherry❤❤
Naanga sapputrukko supper ra irukku
Super sissyma❤first time kealvipadaran paakaran sis❤❤
சூப்பர்
Already i am watched you playlist 😅
Super ipdila iruka yanakum purikum sama joly
Nanum chinna vayasula saptu irrugean ippalam kettaigalai
இதை இப்போது புடுங்க கூடாது இது பழைய கிழங்கு தண்ணீர் வற்றிய பிறகு பிடிங்கினால் நல்ல கிழங்கு கிடைக்கும் நல்லா இருக்கும் காலையில் தினமும் காபிக்கு சைடிஸ் இதுதான் எங்களுக்கு😍
Akka unga love story sollunga
Kottu kizhangu nalla erukum
Enga uru village tha sister nangalaum poi kotti kelangu putunkitu vanthu vekka vachu saputuvom athulam marakka mutiyatha memory atha epo nabaka patuthurikinga spr sis 🥰
Daily Video Podunga Guy's.Unga Ooru Climate Avlo Azhaga Iruku Paakrathuku😍Outside And Beach Show Panunga🥰As Usual Entertainment Us😇
நாங்கலாம் சாப்டதே இல்லை
குக்கர் ல வையுங்க சிகரமாக வேகும் 😊
Eating healthy food like this keeps our body energetic to work so stay blessed always with good health strength and happiness and prosperity ❤❤❤
Akka ithu enga ooru kulathula iruku intha sedi
Ithula kelangu irukum sapduvanganu
Ipothanga theriyum😊
Kodi kizangai than yengae oorulae potti kizangunu sollitangala. Naan saptu eruken
My daughter is 4yrs old.. she is a big fan of yours.. especially seetha ma'am... She calls "seetha as seethu".... Unga videos lam rmba nalla iruk, rmba natural ah iruk, way of speaking, body language lam... Daily unga videos pakura.. keep rocking 👍
Unga place very super pa
Red colour chudithar yenga vanguninga konjam sollunga sis
Pakkave alaha irukku❤ 😍
Fon ku or stick use panne vendiyetu thane.. kai valikelaiya?
Ithellam na first time pakkuren odampuku. Nallathuna okay than but ithellam thana valaruma yarum valappangala sollunga akka
thana valarum brother
இது சிறு கிழங்கு கார்த்திகை மாதத்தில் இருந்து தை வரை கிடைக்கும் தென் மாவட்டங்களில் கிடைக்கும் வேகவைத்து சின்ன வெங்காயம் சீரகம் பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் இதில் ஒரு வித மணல் மனம் இருக்கும்
Super seetha first time pakuren inthe kilangu❤
மகிழ்ச்சியான குடும்பம்
Naan indha kelangu ippo dha kelvi padura
Neenga entha ooru sister Kanyakumari ya
Super bro sister and amma 👌👌👌👌
நல்லா இருக்கும் இந்த கிழங்கு சின்ன வயதில் சாப்ட்டது
You’re a wonderful family God bless you all
Sema cute family...❤
நாங்களும் கிராமத்தில தான் இருக்கோம் sister ஆனா நா கேள்விப்பட்டதே இல்ல .வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம்,செட்டிக்குப்பம் கிராமம் ,
Video Super Bro and Sis 😍