ராக்காச்சி மடல் கிழங்கு சமையல் -புது வகையான முயற்சி | YANAI KATTHAZHAI | HEALTHY BENEFITS

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • ராக்காச்சி மடல் கிழங்கு சமையல் -புது வகையான முயற்சி | YANAI KATTHAZHAI | HEALTHY BENEFITS
    PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
    SUBSCRIBE for more such Videos: bit.ly/Katrathu...
    Follow us: / katrathukai. .
    Follow us: Twitter: / kkaialavu
    Like us: Facebook: / katrathukaia. .
    Subscribe to our new UA-cam channel : / @kkfoodntravel
    For Contact : +919500 007 195 , KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.co....
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    ஆத்து கெளுத்தி மீன் பஜ்ஜி வறுவல்
    • ஆத்து கெளுத்தி மீன் பஜ...
    Ammikal NANDU CATCHING
    • ராட்சத மண் நண்டுகள் பி...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.co....
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    www.youtube.co....
    Face Book
    / katrathukaia. .
    #KATRATHUKAIALAVU #KKFOODNTRAVEL

КОМЕНТАРІ • 263

  • @abdullahabdullah3169
    @abdullahabdullah3169 2 роки тому +48

    புதுமையான வீடியோ அற்புதமான கிழங்கு சமையல் வேற லெவல் லொகேஷன் அழகு அழகு

  • @richierichie168
    @richierichie168 2 роки тому +42

    இந்த கற்றாழ கிழங்க அவிச்சு கருப்பட்டி போட்டு குடூக்கும் எங்க பாட்டி ...😍😍

  • @ravir6052
    @ravir6052 2 роки тому +11

    நன்றி கேட்க குழுவினருக்கு இதுபோன்ற வித்தியாசமான சமையல் பார்ப்பதற்கு காத்திருக்கும் உங்களின் ரசிகன் நான்

  • @prabakarans7167
    @prabakarans7167 2 роки тому +11

    கத்தால சமையல் வேரலெவல் சமையல் புதுவிதமான சமையல் குறிப்பு சூப்பர் அண்ணா....
    👍👍👍👌👌👌

  • @jeyalakshmipalavesam1314
    @jeyalakshmipalavesam1314 2 роки тому +4

    முதல் தடவையாக உங்கள் சேனல் பார்க்கிறேன். மிகவும் அருமை சகோ. உங்கள் பேச்சு வழக்கு அதைவிட அருமை. உங்கள் டீம் செம பன் சகோ. இந்த அருமையான பதிவுக்கு மிக்க நன்றி சகோதரா

  • @saveethasampath9698
    @saveethasampath9698 2 роки тому +6

    Hardworking guys..... thanks for giving this wonderful new innovative one..... hats off guys.....

  • @vijivijay99
    @vijivijay99 2 роки тому +9

    இந்த கற்றாழையை இதுவரை விஷ தன்மை உடையது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

  • @muneeswaran5383
    @muneeswaran5383 2 роки тому +6

    செண்ட் ராயன்,கோ கோ காமெடி வேற லெவல் 😀😀😀

  • @ArunKumar-oz3jj
    @ArunKumar-oz3jj 2 роки тому +4

    Unga efforts kaga vea inum namba Kk channel veara level aagum team 😎😍 nalla manasu ungaluku

  • @kadabikadabikadabi8279
    @kadabikadabikadabi8279 2 роки тому +4

    உங்களுக்கு தெரியாத இன்னொரு விஷயத்தை கோயில்களில் வைத்திருக்கும் சாட்டை இருக்கிறதல்லவா அது அனைத்தும் இதிலிருந்துதான் தயாரித்தார்கள் நம் முன்னோர்கள் பாண்டி அவர்களே

  • @a.nethajeep.arumugam7848
    @a.nethajeep.arumugam7848 2 роки тому +2

    Aal brothers I love u kk teem tame kathala vera leval chang master salute

  • @maprabhakaran2582
    @maprabhakaran2582 2 роки тому

    அருமையான பதிவு.. மற்றும் தகவல் கள்... அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் இடம்... குழுவினர் உரை யாடல்கள் சிறப்பு...👏👏👏

  • @alnadasonchandran2412
    @alnadasonchandran2412 2 роки тому +3

    Super.and where is Mr Segar. We missied him.we missed him on this .

  • @satgurutraderspondy
    @satgurutraderspondy 2 роки тому +4

    புதுமையான பதிவு.... குழுவிற்கு நன்றி

  • @ManiKandan-fu1lm
    @ManiKandan-fu1lm 2 роки тому +2

    மிகவும் அருமை இந்த கத்தாழை நார் பெயிண்ட் அடிக்கும் பிரஷ் தயாரிப்புகள் செய்யலாம்

  • @karamkorppom8099
    @karamkorppom8099 2 роки тому +2

    Semma location new enervation. Malai vazh makkalaiyum katungal. Ithu puthu anubacam arumai

  • @radhakrishna4105
    @radhakrishna4105 2 роки тому +1

    அருமையான காமெடி சூப்பர் நல்லா கலக்குங்க வாழ்த்துக்கள் ''' டக்கிலா சாராயம் பொருள்😍😍😍

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 2 роки тому +5

    நார் எடுக்கும் முறை கற்றாழை இலைகளை பத்துப் பதினைந்து நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து பிரித்தாள் நார் பிரியும்

  • @muthukumarasamy.c113
    @muthukumarasamy.c113 2 роки тому +10

    அல்லக்கைகளின் அளப்பறையை
    தாங்கமுடியவில்லை.வெட்டிப்
    பேச்சைக் குறைத்தால் நிகழ்ச்சி
    பொலிவு பெறும்.

  • @monamani448
    @monamani448 2 роки тому +3

    😍😍 missing childhood memories 😭😭😭😭😭

  • @anitharsuperbro8159
    @anitharsuperbro8159 2 роки тому +1

    Very hand work super bro 👌 👏 💪 👍 🙌

  • @babugalivedu1646
    @babugalivedu1646 Рік тому

    Romba nalla erukmu

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 2 роки тому +3

    Super KK team 💪👍. Where's sekar Anna. . Keep rocking. TQ Regards from Malaysia 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤️🙏

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 2 роки тому +5

    Vera level brothers ❤️❤️❤️❤️❤️

  • @swathishankar659
    @swathishankar659 2 роки тому +2

    நல்ல இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் உங்கள் வீடீயோ பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது எத்தனை முறை சொன்னாலும் உங்கள் நகைச்சுவை பேச்சுக்கு என்றும் எந்த குறையும் வராது வாழ்த்துக்கள் பாண்டி சாங் சென்றாயன் கொகோ புரோ

    • @pxyz123
      @pxyz123 2 роки тому

      To maintain that nature , he needs to stay away from these places and not cut these shrubs ...

  • @muthamilselvi8482
    @muthamilselvi8482 2 роки тому

    இது மாதிரி கிழங்கை நான் கேள்விப்பட்டதில்லை உங்கள் வீடியோ மூலம் அறிந்து கொண்டேன் நீங்கள் அந்த இலைகளை வெட்டிய பிறகு ஒரு பெரிய ராட்சச பைன்ஆப்பிள் மாதிரி இருந்தது நன்றி

  • @VelmuruganMurugan-lr1lk
    @VelmuruganMurugan-lr1lk Рік тому

    Yenga oorula irukku potravandiyathu thaan!!!! Nellaikaaran....

  • @manjunathk5832
    @manjunathk5832 2 роки тому +2

    Enga oru polur than ..... super 👍

  • @bharanidharanrajaraman2851
    @bharanidharanrajaraman2851 2 роки тому

    Sekar annan illandrathyae maraka vachiruchu! Interesting video

  • @sukanyashajinsukanyashajin724

    Autmosphere Super

  • @balaamir1956
    @balaamir1956 2 роки тому +1

    சூப்பர் சாங்வேரலெவள்எங்கன்டுபிடித்தீர்கள்இந்தசமையலைவாழ்த்துக்கள்

  • @pannamparaiumasankar8658
    @pannamparaiumasankar8658 2 роки тому +1

    இதே ஒரு பாட்டி செய்து பாற்த்திறுக்கிக்றேன்

  • @FoodZone-zn9ot
    @FoodZone-zn9ot 2 роки тому

    Ovvoru video va thedi thedi podringa bro unga channel 1 million subscribers vara vazhthukal

  • @allinallmokkaraja7948
    @allinallmokkaraja7948 2 роки тому

    சூப்பர் நண்பர்களே அருமை ஊங்கலை ஜெயிக்க முடியாது சூப்பர்

  • @roobinidivya5792
    @roobinidivya5792 2 роки тому +1

    Super anna healthy food cooking

  • @covaiganesh7398
    @covaiganesh7398 2 роки тому +1

    Co co is super men

  • @archuvlogofficial8597
    @archuvlogofficial8597 2 роки тому +3

    Super brother 💕

  • @ayyappan573
    @ayyappan573 2 роки тому +1

    அருமையான சமையல் சுப்பர் சாங் மாஷ்டர்

  • @varunkrishna82
    @varunkrishna82 2 роки тому +2

    எங்க ஊருலா இந்த நார்ல தான் திருமங்கலம் கோர்த்து தருவாங்க எத்தனை வருடங்கள் ஆனாலும் நாமளா அவிழ்தா தான்

  • @KumarKumar-vz4og
    @KumarKumar-vz4og 2 роки тому

    Kathaalay kilangu adhisayam arumai

  • @panigalev
    @panigalev 2 роки тому

    12:10 master Happy mode on 😂😆😂😆

  • @pradeepkumarg2058
    @pradeepkumarg2058 Рік тому

    Mukesh is a good company

  • @holy403
    @holy403 2 роки тому

    வித்தியாசமான உணவு அருமை 👌

  • @black_star_BR
    @black_star_BR 2 роки тому +1

    Kk friends na unga video ealla videoum pappan rompa nalla irukkuthu..i proud of you 👏 🥰 💛🤝

  • @rmworld6776
    @rmworld6776 2 роки тому +8

    Super pandiyan anna🥰🥰❤

  • @duraisingamsingam3131
    @duraisingamsingam3131 2 роки тому

    Good

  • @irudayarajirudayaraj3398
    @irudayarajirudayaraj3398 2 роки тому +1

    அருமை 👍

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 роки тому +2

    Wow supper 😍

  • @pandianpandian8635
    @pandianpandian8635 2 роки тому +1

    சூப்பர்அருமை

  • @sureshkumar054
    @sureshkumar054 2 роки тому

    Location super

  • @gowsig7127
    @gowsig7127 2 роки тому +3

    Super video anna

  • @prasanthsai2911
    @prasanthsai2911 2 роки тому +4

    Supper anna,

  • @manickam.p8430
    @manickam.p8430 2 роки тому +2

    Vanthutanga pa namma kk team ini fun than

  • @sstpoo3592
    @sstpoo3592 2 роки тому +2

    Super bro

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 2 роки тому +1

    சூப்பர் ஹை

  • @SakthiVel-yi9xs
    @SakthiVel-yi9xs 2 роки тому

    🙏🏿💐 vanakkam Katha dikhaiye team so to katra killing willem share price Vera level 💐🎊

  • @milesonevijay8068
    @milesonevijay8068 2 роки тому +5

    சேகர் அண்ணா இல்லாம ஏதோ ஒண்ணு குறையுது. அவர் இந்த அணியின் kadhanayagan

  • @user-uz8lm9xg4f
    @user-uz8lm9xg4f 2 роки тому +5

    நம்ம ஊரு படைவீடு.

  • @kumark1199
    @kumark1199 2 роки тому

    பன்டைகால உனவுசூப்பர் சேகர்அன்னாஎங்கே. கேகேகுழுவுக்குவாழ்த்துக்கள்

  • @narayanaswamya7275
    @narayanaswamya7275 2 роки тому +1

    Super place
    Y super ⭐ Shakernna missing

  • @Vinothsomu27
    @Vinothsomu27 2 роки тому +2

    Hi my dear kk family ,

  • @tnmchanal6054
    @tnmchanal6054 2 роки тому +1

    Super location

  • @dominicdanish9816
    @dominicdanish9816 2 роки тому

    Location super ❤️

  • @rraja8100
    @rraja8100 2 роки тому

    புதிய சமையல் சூப்பர்

  • @saiprasath8149
    @saiprasath8149 2 роки тому +2

    mexico la, indha chedi la irundhu tequila seivanga, adhuvum sweet ah than irukum 😋

  • @shivat3424
    @shivat3424 2 роки тому

    Epo epo enga poringa u community tab la oru post podunga pa
    Kadaisi la yenga ooruku kitta irukinga
    Nangalum romba nala ungala meet pannalam nu kathutu irukom❤️

  • @ftixg
    @ftixg 2 роки тому +10

    மதிய வணக்கம் k k குழுவினர் அனைவருக்கும், யானை கற்றாழை அருமை

  • @arungiri2571
    @arungiri2571 2 роки тому +1

    அண்ணா DSLR Camara பயன்படுத்துங்க Video Qality சரியில்லை

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 2 роки тому +1

    Super kk team enjoy ❤️❤️❤️❤️❤️

  • @eswarraj3408
    @eswarraj3408 2 роки тому +4

    சேகர் அண்ணன் எங்கே

    • @vjscatering210
      @vjscatering210 2 роки тому

      சேகர் அண்ணா சொந்த வேலையாக சென்றிருந்தார்

  • @susmitharamaraj8985
    @susmitharamaraj8985 2 роки тому

    This place is looking like asuram movie location

  • @vijid9340
    @vijid9340 2 роки тому +1

    Intha leaves leg knee pain ku use pannalam

  • @Karthi-kz1tu
    @Karthi-kz1tu 2 роки тому +1

    Arumai nanbargale

  • @deenathaylan326
    @deenathaylan326 2 роки тому +1

    Bro podicherrykula varamatingala

  • @ashokviji9204
    @ashokviji9204 2 роки тому +2

    Enga thalaivar sekar anna varalaiya bro

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 2 роки тому +1

    நாங்கள் இதில் நூல் திரித்து பாய் பின்னுவோம் இந்த சாறு கையில் பட்டால் அறிக்கும்

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 2 роки тому

    Amazing superb

  • @user-uz8lm9xg4f
    @user-uz8lm9xg4f 2 роки тому +8

    படைவீடு என்ற ஊர் பெயரை சொல்லி இருக்கலாம்...

  • @manimekalaidurai5086
    @manimekalaidurai5086 2 роки тому +1

    Take care pandi brother

  • @narendirank5723
    @narendirank5723 2 роки тому +1

    Vera Vera Vera Vera Vera Level

  • @chandrasekar3415
    @chandrasekar3415 2 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @muthuveeran4677
    @muthuveeran4677 2 роки тому +4

    சூப்பர் அண்ணா

  • @rahulkannan3960
    @rahulkannan3960 2 роки тому

    In Telangana this aloe vera use for hip pain, Iam from secunderabad.

  • @saravanantamil3410
    @saravanantamil3410 2 роки тому

    Super brothers 🙏🙏🙏

  • @vickys9539
    @vickys9539 2 роки тому +1

    எங்க ஊரு சந்தவாசல்

  • @sathiyamoorthy9373
    @sathiyamoorthy9373 2 роки тому

    தம்பி பாண்டி நீங்க முதல் முதலில் கிருஷ்ணன் ஊரில் நண்டு வீடியோ கிருஸ்மஸ்க்கு பிரியாணி வீடியோ போட்டிங்களே அந்த ஏறி இப்போ எப்படி இருக்கு அங்கே ஒரு வீடியோ போடுங்க pls.. நான் உங்கள் ஆரம்பகால ரசிகன் உங்கள் எல்லாம் வீடியோவைம் ஒன்று விடாமல் பார்த்திருக்கிறேன்

  • @vasanthvasanth9521
    @vasanthvasanth9521 2 роки тому

    nenga irukkiringa segara kanum

  • @sabeethasabeetha2870
    @sabeethasabeetha2870 2 роки тому +1

    Vara laval bro 👌👌

  • @KiranKumar-rd8zj
    @KiranKumar-rd8zj 2 роки тому +2

    Videos nalla iruku daily videos upload pannunga

  • @Iamramo1
    @Iamramo1 2 роки тому +1

    ஏறும் போது சந்தோசமா தான் இருக்கு சகோ இறங்கு போது தான் மனசு கஷ்டமா இருக்கும் நண்பா வழ்கையலு செரி.

  • @Yasikaran.Ravinthiranathan3562
    @Yasikaran.Ravinthiranathan3562 2 роки тому

    மகிழ்ச்சி.

  • @aanoorwithsasi8072
    @aanoorwithsasi8072 2 роки тому +1

    யானை கத்தாளை தண்டு கண்டிப்பாக 11 மணி நேரம் வேகவைக்க வேண்டும் ...இது பழைமையான உணவு முறை. உணவு பஞ்சத்தில் இது எங்கள் பகுதியில் உணவு ...நான் சாப்பிடுஇருக்கின்றேன்.

  • @shadrackrack3097
    @shadrackrack3097 2 роки тому

    Super super

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 2 роки тому

    Super kk team

  • @RajeshRaj-dd1td
    @RajeshRaj-dd1td 2 роки тому

    Padavedu is my place sir supper

  • @ungalnanpan4959
    @ungalnanpan4959 2 роки тому

    Vera leaveal cokkoa

  • @mariechristinemariejoseph2462
    @mariechristinemariejoseph2462 2 роки тому

    Super

  • @ArunKumar-do9pb
    @ArunKumar-do9pb 2 роки тому +1

    Crab sekar anna yaga

  • @RanjithKumar-ds1fq
    @RanjithKumar-ds1fq 2 роки тому +2

    👌👌👍👍

  • @baluishu
    @baluishu Рік тому

    plant name is Mezcal or Agave ok