அம்மா வீட்டு நார்த்தங்காய் குழம்பு 🍊🍊🍊 அம்மா அப்பாவுடன் செய்முறை / Narthangai (Citron) Kulambu

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 715

  • @brindhathirumurugan407
    @brindhathirumurugan407 4 роки тому +155

    வழக்கமாக பேசுவதை விட இன்று அக்காவின் குரலிலும் முகத்திலும் மகிழ்ச்சி அதிகம் உள்ளது😊😊😊😊 அது தான் அம்மா வீட்டின் ரகசியம் இதை அனுபவித்தால் தன் புரியும்.....

  • @vadivalazanv7900
    @vadivalazanv7900 4 роки тому +42

    இந்த வயசிலேயும் அய்யாவுக்கு என்ன ஒரு சுறுசுறுப்பு அதான் கிராமத்து சமையல் சாப்பாடு 🌷🌷👍

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому +1

      💐🙏🏻🙏🏻🌷🌷🌷🙏🏻💐

  • @senthilnathan3789
    @senthilnathan3789 4 роки тому +101

    வாழ்க்கை வாழ்வதற்கே.... பழமொழிக்கு ஏற்ப ஆனந்தமாக வாழும் தங்கை ஆனந்திக்கு இறைவன் அருள் செய்ய வேண்டுகிறோம்.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому +3

      🙏🏻🙏🏻💐🌷🌷🌷🙏🏻🙏🏻

  • @santhajoseph8355
    @santhajoseph8355 4 роки тому +59

    நார்த்தங்காய் குழம்பு நான் கேள்வி பட்டதே இல்லை சூப்பர் ஆனந்தி வாழ்த்துக்கள்

  • @suganyar4993
    @suganyar4993 3 роки тому +17

    நார்த்தங்காய் குழம்பு சாப்பிட்டவங்க எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒரு லைக் போடுங்க சகோ

  • @gallatas.of.kutties
    @gallatas.of.kutties 4 роки тому +52

    அம்மா அப்பா நீங்கள் நீண்ட காலம் வாழ கடவுள் அருள் புரியட்டும்

  • @allisdarbar477
    @allisdarbar477 4 роки тому +1

    ஆனந்தி அம்மா வீட்டுக்கு வந்ததும் என்ன ஓ௫ சந்தோழம் சிரிப்பு மகிழ்ச்சி அம்மா அப்பாவோட உங்களை பார்க்கும் போதே எங்களுக்கும் மிகுந்த சந்தோழத்தை அளிக்கிறது ஆனந்தி நாங்க நார்த்தங்காயில் பச்சடி பன்னுவோம் அதுவும் சூப்பரா இ௫க்கும் குழம்பும் தெரியும் நீங்கள் சொல்லுவதைப்போல ரொம்ப நல்லா இ௫க்கும் செரிமானதிற்க்கு நல்ல ஓ௫ சுவையான சத்து நிறைந்த காய் கிராமங்ளில்தான் நிறைய விளையும் எலுமிச்சையைப்போல நார்ந்தங்காய் செடியும் வச்சு வளர்ப்பாங்க மிக்க மகழ்ச்சி வாழ்த்துகள் தொடரட்டும் உங்களது கைமணம்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி சகோதரி🌷🌷🙏🙏🙏💐💐💐🙏🙏🌷

  • @MauritiusMotherofParadise
    @MauritiusMotherofParadise 4 роки тому +18

    நார்த்தங்காய் இல் குழம்பா பார்க்கும் போது சாப்பிடனும் போல,😍😍👌👌

  • @vidhyasekar1360
    @vidhyasekar1360 4 роки тому +19

    Amma veetuku ponalay thani happy than akka.. Unga face la ae nalla therithu 😍

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 4 роки тому +3

    ஆனந்தி அம்மா அப்பா கூட இருக்கும் சுகமே தனிதான்! நாரத்தங்காய் ஊறுகாய் எனக்கு மிகவும் பிடிக்கும். குழம்பு செய்து பார்க்கும் போது நன்றாக இருக்கிறது. உங்களுக்கு சமையல் கலையை கற்றுக்கொடுத்த அம்மாவுக்கு வாழ்த்துகள்!

  • @kavithav8866
    @kavithav8866 4 роки тому +13

    Akka cute family.. especially unga appa romba innocent he is remembering my father....

  • @hariprasanth6629
    @hariprasanth6629 4 роки тому +1

    Vasanthi narthangai kuzhambu kelvipattathe illai inimel try pannanum tq so much

  • @lavaview554
    @lavaview554 4 роки тому +17

    Amma appa pathathum ore happy thana sis... vedio enjoy Pani panirukinga pola... romba happy ah iruku pakkave... super sis..nice vedio....❤️👌🤗

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 4 роки тому +2

    வாழ்க்கை வாழ்வதற்கே.... பழமொழிக்கு ஏற்ப ஆனந்தி இன்னைக்கு உங்க அம்மா வீட்ல ஆனந்தமா இருக்கீங்க ஆனந்தமாக வாழும் தங்கை ஆனந்திக்கு இறைவன் அருள் செய்ய வேண்டுகிறோம்.மிக்க நன்றி

  • @MrSundersing
    @MrSundersing 4 роки тому

    இதுவரை கேள்வி படாத புதுவித நார்த்தங்காய் குழம்பு.. அருமையான செய்முறை விளக்கம்.

  • @arularun3393
    @arularun3393 4 роки тому +10

    Amma v2kku ponalea semma jollytha eallarukkuam... onkalukku Semma semma jolly Pola... Akka super difranta earukku...

  • @devadossalagar6001
    @devadossalagar6001 4 роки тому +1

    அட்டகாசம்....அசத்தலான வீடியோ....நார்த்தங்காய் குழம்பு இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.இதுபோல் இன்னும் நிறைய வீடியோக்கள் பதிவிடவும்.வாழ்த்துக்கள் தோழி.

  • @mouleeshwaran2873
    @mouleeshwaran2873 4 роки тому +5

    ஆனந்தி அக்கா உங்க அப்பா அம்மா எல்லாரையும் பார்க்கும் போது எங்க வீட்டு ஞாபகம் வருகிறது.ஜாலியாக இருங்க.🙂🙂😄😄

  • @thilagasuthakar4530
    @thilagasuthakar4530 4 роки тому +10

    Amma veedu na amma veedu than .... akka unga face superrr ah irukku love u anandhi akka...I miss my mom home

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 роки тому +31

    என்ன ஒரு வித்தியாசமான குழம்பு அருமை

  • @saranyachandrasekar6446
    @saranyachandrasekar6446 2 роки тому +1

    பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... கிராமத்து சமையல்.. அருமை...

  • @priyangamahesh6227
    @priyangamahesh6227 2 роки тому +1

    Anbana azhagana tharunam...... Super akka

  • @kingstars1541
    @kingstars1541 4 роки тому +2

    Amazing superb நார்த்தங்காய் குழம்பு நாக்கு சொட்டவைக்குது ananthi your samayal superb

  • @revathik4833
    @revathik4833 4 роки тому

    Iyarkkai vunavukal sollitharum.ananthi akkava pettra amma appavuku nandrikal .vanakkam..🙏🙏🙏

  • @வாசுபாலா
    @வாசுபாலா 4 роки тому +3

    Amma veduku porathu than overu ponukum pudikum.... Akka face la nalla therithu...... enjoy 😁😁😃😄

  • @jayachitra9737
    @jayachitra9737 4 роки тому +9

    வாவ் வித்தியாசமான குழம்பு 😍😍🙌🙌🙌☺️☺️☺️☺️☺️☺️

  • @balam5885
    @balam5885 4 роки тому

    Sister Thankyou for ur Naarthangai rescipe. Narthangai kedacha sapidalam.

  • @kalpanavkalpana5707
    @kalpanavkalpana5707 4 роки тому +1

    Hi Akka super ka semma ithuvaraikkum narthangai la urugai mattum tha pottrukkom super ka

  • @saranrose6804
    @saranrose6804 4 роки тому +1

    Romba nalla iruku unga samayal lam.. thatha Patti ya enaku romba pudichi iruku.. arumaiyana gramathu suzhal.. romba asaya iruku pakkave..

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому

      🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🌷🌷

  • @balamathipradeep7311
    @balamathipradeep7311 2 роки тому +1

    I tried it ...super ha vanthuchi...thanks...for new dish...

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 4 роки тому +4

    நாங்கள் கூட இநத குழம்பு செய்வோம.இதே போல் கிச்சிலிக்காயிலும் செய்வோம்.

  • @priyakrish3656
    @priyakrish3656 4 роки тому +1

    Intha kolambu super ah .... Erukum... Mother ku nalla pal surakum intha narthanga kai kolambu sapita...... Enoda periyama senju kuduthanga.... Village la erukuravangaluku ethu nalave therinjurukum .... I am also shocked for first time ketavudane.....

  • @vedaji6577
    @vedaji6577 4 роки тому +2

    Appa appa enna oru aanantham , supper

  • @annalaxmip7839
    @annalaxmip7839 Рік тому +1

    எளிமையான நல் மனிதர்கள்.

  • @vishnupp6573
    @vishnupp6573 4 роки тому +1

    Akka I try it super semma you family is very good 🥰🥰

  • @sumathijayakumar3420
    @sumathijayakumar3420 3 роки тому +2

    Neengaa pesuraa மொழி semaa kaaaa😘😘😘😘

  • @jothit3144
    @jothit3144 4 роки тому +22

    இதுல கூட குழம்பா அக்கா 🙏🙏🙏👌👌👌 சூப்பர் அக்கா நீங்க ,,,நாக்கு ஊறுது கா

  • @kuttypaappaazhagu7881
    @kuttypaappaazhagu7881 4 роки тому +1

    Puthiya muyarchi..nallathor kudumbam.vaazhga valamudan.

  • @registonregiston41
    @registonregiston41 4 роки тому +2

    Akka uga amma samayal supper☺😊😊😄

  • @venukavpb1117
    @venukavpb1117 4 роки тому

    Unmaiyele oru ponnu Ku kuduthu vacha vazhka Na pirantha veetulaum santhosham,pukuntha veetulaum santhoshama irukurathuthan really Aanathi akka u blessed ,May God bless you akka & ur family

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому

      🌷🌷💐🙏🏻🙏🏻🌷🌷💐🙏🏻🙏🏻

  • @karpaghalakshmi7621
    @karpaghalakshmi7621 4 роки тому +1

    I will try sister..... mouthwatering....narthangai juice la rice seiyalam.. lemon rice ah vida sema taste ahga erukkum...try pannittu athayum video podunga....parattu kuvium....all the best sister...

  • @puthukodan1603
    @puthukodan1603 3 роки тому

    Kankolla katchi unga Amma appabukum Vaazhthukal....vazhga valarga...ellorukum Vaazhthukal...entha oor entha vattam maavattam enpathiyum antha oorin eyarkai kazhchikalaihum video l katinal athaiyum rasikalame.... Nandri Nandri Madam I enjoyed your all types of food preparation..

  • @rajirithu26
    @rajirithu26 4 роки тому +1

    Narthanga vuruga vathal potu saptruka but kolambu different ah iruku try paniruvom...

  • @revathy2944
    @revathy2944 3 роки тому +1

    Semmaya irukku super

  • @chandrarama9342
    @chandrarama9342 4 роки тому +1

    Amma house samaiyal....Great Ma!. Ive only know narthangai urugai😁 Super Sis.🇸🇬

  • @j.johnjosyferj.johnjosyfer170
    @j.johnjosyferj.johnjosyfer170 4 роки тому +2

    Supper and nice to meet with you very nice food kulambu anainthi

  • @lakshmikrishna8875
    @lakshmikrishna8875 4 роки тому +3

    Hi Anandhi akka, so blessed your parents are... i can see the joy and happiness in their face while tasting the food u made. Especially your father. God bless you akka. Keep rocking

  • @babyilakkia9868
    @babyilakkia9868 4 роки тому

    spr akka differentah iruku.
    appa amma kuda irukirathu rompa santhosama irukum.
    ungala pakkum pothu theriuthu neengalum appa amma kuda irukkum pothu innum alagavum santhosamavum theriuringa akka

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому

      அருமை இலக்கியா💐🙏🙏🌷🌷🙏

  • @vasanthi1678
    @vasanthi1678 4 роки тому +5

    Very interesting to watch this vlog sis.You looked very happy and keep smiling always and god bless you sis. 😀😀👌👌⚘⚘

  • @nargeesnargees2203
    @nargeesnargees2203 4 роки тому

    Super Anandhi vatika echil urudhu

  • @SuperHomeMaker
    @SuperHomeMaker 4 роки тому +2

    Unga speech is awesome akka

  • @bindubindu3905
    @bindubindu3905 4 роки тому +1

    Hai my sister..... appa, amma rompa pudichoruku. Hai appa, amma (from kerala)enna vegitablle Lemon ohhhhh ellame pudikkum........ Enka ure?

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி சகோதரி

  • @ajithasubashri2419
    @ajithasubashri2419 4 роки тому +1

    Appava enaku romba pudichiruku alaga pesuranga

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 4 роки тому +1

    Nalla sapidunga. Enjoy

  • @SenthilSenthil-nj4cq
    @SenthilSenthil-nj4cq 4 роки тому +1

    Aunty unga samayal ellame super

  • @Narpavi-mb5io
    @Narpavi-mb5io 4 роки тому

    Akka intha video parthu aluthutean en appa mathiri irukanga unga appa en appa illa ippa ivara parkanum poala iruku akka ....unga samayal super god bless ur family love u all

  • @sheshadhi290
    @sheshadhi290 4 роки тому +2

    Supper akka ungka appa Amma supper 😘😘😘

  • @MrParamashivan
    @MrParamashivan 4 роки тому

    Ungal ellarkum en anbu vanakkam..God bless you

  • @jacintha285
    @jacintha285 3 роки тому +1

    Ungka veetu naarthengkai nalla iruku, eangka Kai kasakume

  • @punitha8227
    @punitha8227 2 роки тому +1

    அருமைஅக்கா

  • @kavyasai6799
    @kavyasai6799 4 роки тому +1

    Super ma Sister Anandhi....Urugai Than Pottu irukom ma... Kolambu Seidhathu ellama... Hiiiiii....Amma, Appa ....🙏🙏🙏🙏🙏

  • @thamizhamrutha786
    @thamizhamrutha786 4 роки тому +1

    Something different superb

  • @jenijosh2160
    @jenijosh2160 4 роки тому +1

    Super.akkavin muhathil oray siriputhan.

  • @sankarisaravanan2896
    @sankarisaravanan2896 4 роки тому +1

    Really fresh naarthainkai,Curry leaves taste super ah kudukkum akka

  • @arutselvip8917
    @arutselvip8917 4 роки тому

    You are extra happy today it's clearly seen in your speech

  • @suriyaprasanth62
    @suriyaprasanth62 4 роки тому +1

    உங்க சமையல் நல்லா இருக்கு அக்கா

  • @parameswarirajoo8888
    @parameswarirajoo8888 4 роки тому +1

    நார்த்தங்காய் மரத்தைப் பார்ப்பதற்கே கண்களுக்கு விருந்தாக உள்ளது அக்கா.. இப்படி ஒரு கிராமத்தில் வாழ வேண்டும் என்று ஆசை வருகிறது... மலேசியாவில் இதுபோல் இல்லை அக்கா

  • @elakkiyaelakkiya548
    @elakkiyaelakkiya548 4 роки тому +4

    Aananthi akka 100 thadava sollitinga vasama irukkunu😆really enjoy. Jollya irukkum unga videos pakkurathu time porathey theriyathu

  • @sunilyamuna2458
    @sunilyamuna2458 4 роки тому +16

    Akka Amma veetuku pona vodane face rompa kaliaya irukuthu ka super nanum Amma veeda rompa miss pantren ka

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 роки тому +3

    அன்பு ஆனந்தி!! ❤நேற்று பதிவிட்டிருந்த ஒரே அளவுள்ள குண்டு சர்க்கரை வள்ளி போண்டா, (உன் மாமிகளுடனான திருப்பூர்) காணொளி பார்த்தேன். நேற்று கருத்து பதிவிட நேரமில்லை சாரி..!!
    இன்றைய காணொளி அம்மா வீட்டில்..!!அம்மா+அப்பாவின் அன்பு மழையில்..!! இனிப்பு, காரம், புளிப்பு என முச்சுவையில் புதுமையான நார்த்தங்காய் குழம்பு அருமை ஆனந்தி.!!!!
    நீ நார்த்தங்காய் துண்டை சுவைக்க...அம்மம்மா பேரனுக்கு ரசத்தை வாயில் ஊற்ற.....இங்கே எனக்கு வாய் ஊறியது ஆனந்தி.!!
    இப்போது தான் பதிவிட நேரம் இருந்தது மா .❤

    • @karthikradhak582
      @karthikradhak582 4 роки тому +3

      மருத்துவமனை போயிருந்திங்களா அம்மா உங்க கமெண்ட் நேற்று தேடினேன் கிடைக்கவில்லை. உங்கள் கமெண்ட் pinned பன்னிடுங்க . நீங்கள் சொல்வது போல் தம்பியை தூங்க வைத்தேன் இரவில் சரியாக தூங்கி காலையில் எழுகிறான் அம்மா நன்றி 🙏

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 роки тому +2

      @@karthikradhak582 மருத்துவமனைக்கு செல்லவில்லை ராதா. இனி 6 மாதத்திற்கு கால்சியம் மாத்திரை எடுத்துக் கொண்டால் போதும்.
      சென்னை அக்கா சொன்னேனே அவர்கள் வந்திருக்கிறார்கள். அதனால் சற்று பிஸி.!!
      சந்தோஷம் ராதா..!!
      இருவரையும் சற்று கவனமாக பார்த்துக்கொள். பனிக்காலம் எப்போதும் கம்பளி உடை போட்டுவிடு. இன்று உன் தங்கை உங்கள் அனைவரையும் விசாரித்தாள்.!!!

    • @karthikradha9691
      @karthikradha9691 4 роки тому +2

      Vijaya Lakshmi @அம்மா சென்னையில் இருந்து வந்திருக்காங்களா .அவங்களை பார்த்தவுடன் உங்களுக்கு எங்க வந்ததா ?அவங்களுக்கு சமையல் எல்லாம் தயார் செய்வது எப்படி help women வெச்சிருக்கிங்களா இல்லை நீங்கள் செய்விகளா ?

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому +3

      அருமையா சொன்னிங்க அக்கா

    • @karthikradha9691
      @karthikradha9691 4 роки тому +3

      Vijaya Lakshmi @கனடாவில் இருந்து சகோதரி எங்களை விசாரித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது .பாப்பா கனடா எப்படி இருக்கும் என வகுப்பாசிரியரிடம் கேட்டிருக்காள் .அவர் விளக்கம் கொடுத்துவிட்டு எங்களிடம் மாலை அழைத்து வரச்சென்ற போது சொன்னாங்க .எங்க சகோதரி அங்கே இருக்காங்க
      என உரிமையுடன் சொன்னேன் .என்னங்க அம்மா நான்சொல்வது சரி தானே....

  • @happykitchentamil6889
    @happykitchentamil6889 4 роки тому +1

    Supper akka , na kandippa try pannuven ,👌👌👌👌👌👌👌👌

  • @ksyat939
    @ksyat939 4 роки тому +1

    Super sis...ur cooking recipes is different from other channels...i love it...really appreciatable....keep on rocking sis...u have a bright future...all the best

  • @JohnsonJohnson-wc7ww
    @JohnsonJohnson-wc7ww 4 роки тому

    Naangalum romba happy Sister. ..ennoda amma appa gapagam vanthiduchu but renduperume ippo illa miss my parents

  • @mofikamufina9928
    @mofikamufina9928 4 роки тому +1

    Akka Anna Vanakam🙋👧👪 Super Emmy Na Narthangai Oorukai Parkum 🍋🍋🍋 Botha Nakil 😋😋😋😛😛😛😜😜😜😗😗😗😍😍😍 Echi Oorthu😌😌😌👍👍👍👌👌👌👌👏👏👏

  • @Prabu638
    @Prabu638 4 роки тому +1

    It's good for health.... 👌👏🍊🍊🍊🍊👍👍👍yumm 😋 yummy....

  • @vickycse3707
    @vickycse3707 4 роки тому +1

    Unga village super akka ... Tanjore pogumbothu parthen pasumaiya irunthathu...intha kulambu nalla irukku... Try pandrom...

  • @ben10vikash60
    @ben10vikash60 3 роки тому

    நார்த்தங்காய் முழுதாக வேகவைத்து ஊறுகாய் போடுவது எப்படினு வீடியோ போடுங்க அக்கா.

  • @hemavathyjayakumar
    @hemavathyjayakumar 4 роки тому +2

    Anandhi akka rombo utchagama pesi na indha video la pakran...☺️☺️☺️☺️

  • @abinayaprakash1378
    @abinayaprakash1378 4 роки тому +5

    Super ka nanum enga amma veetla dha irukom ka ipove try panna porom indha dish aa

  • @rajeekarthirajeekarthi8445
    @rajeekarthirajeekarthi8445 4 роки тому +1

    Ananthi akka mugathil enna oru sirippu😀😀😀Amma veedu enral jolly than. Enna kku amma veedu 2 theru thalli than irukku.

  • @bhavanir2681
    @bhavanir2681 4 роки тому +6

    Amma veedu... narthangai kulambu
    Arumai ananthi

  • @karthikeyan.s2647
    @karthikeyan.s2647 4 роки тому +1

    Akka rompa arumaiya iruku akka. Parkave.... Akka please raggi kalliseiunka akka... Please please... Enaku rompa pitikum en paiyan rompa pitikum ana seiya theriathu... Athanala raggi kali seinju katunga akka please please 🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому

      Finger Millet Balls /பசியை போக்கி உடம்புக்கு ஊக்கத்தை கொடுக்கும் ராகி களி / Ragi Kali in Tamil,ua-cam.com/users/edit?o=U&video_id=CM_nFusmagc&ar=1578386056094

  • @aseenaakshan2798
    @aseenaakshan2798 4 роки тому +1

    hi akka unga recipe yellam sema super neenga tirupur la yenga irukinga nanum tirupur the

  • @happytorch8562
    @happytorch8562 4 роки тому +4

    Ananthi.. amma appavoda samaikumbothu extra energy and santhosam ellam pechulaye theriyuthuma.. epavum ithupola motha kudumbamum happy ah irunga..ithu rmba kodupinai ananthi.. god bless you 😍👍

  • @shaamini_
    @shaamini_ 4 роки тому +2

    Yummy😋💞.. I love gramathu live.💞

  • @ushajesus5104
    @ushajesus5104 4 роки тому +1

    Super very nice Akka

  • @VinijaKingslin6146
    @VinijaKingslin6146 4 роки тому +12

    இன்னைக்குதான் கேள்விப்படுறேன் அக்கா இந்த குழம்ப 😋😋😋ரொம்ப ருசியா இருக்கும் போல

  • @raheemmahrup1216
    @raheemmahrup1216 4 роки тому +1

    My form Srilanka u samayal super

  • @josephpushpajosephin3012
    @josephpushpajosephin3012 3 роки тому

    I like this vido next vido plees

  • @saundrarajaratnam4987
    @saundrarajaratnam4987 4 роки тому +2

    Vazhga Valamudan 🙏🙏🙏

  • @anandhisurya1841
    @anandhisurya1841 4 роки тому +3

    அருமையான சுவையான ஆரோக்கியமான அம்மா வின் சமையல் சூப்பர் super enjoy with ur parents.. இன்னும் பல பழைய அம்மா வின் சமையல் பதிவு போடவும்.. ஆனந்தி

  • @b.bharathirajaraja7756
    @b.bharathirajaraja7756 4 роки тому +1

    மிக அருமையான சூப்பர் அக்கா

  • @j.johnjosyferj.johnjosyfer170
    @j.johnjosyferj.johnjosyfer170 4 роки тому +1

    Mm Thank you very nice day best regards

  • @sreelove1174
    @sreelove1174 4 роки тому

    Akkka ur so Lucky....ur family so cute...😍😘😘😘😘😘😘

  • @ushakumari5380
    @ushakumari5380 3 роки тому

    Akka ur super and I love ur father and mother 🙏 keep Rocking akka

  • @nithyavasantha4488
    @nithyavasantha4488 4 роки тому +1

    Super ananthi. My mouth is watering to see that gravy. Going to try it out. Your face has a thousand watts now in your mother's house.

  • @shakunthalashakunthala6022
    @shakunthalashakunthala6022 Рік тому +1

    அருமை

  • @sharewithchallenge842
    @sharewithchallenge842 4 роки тому +35

    Amma veedu nalea orae enjoy than☺️☺️☺️😜

  • @saradhas6048
    @saradhas6048 4 роки тому

    Akka na seidu pathen super