ஹாய் அக்கா உங்கள் சமையல் ஒரு பக்கம் இருந்தாலும் உங்கள் ஃபேமிலியோடு நீங்கள் இருக்கும் சந்தோசம் சொல்லவே முடியவில்லை அக்கா உண்மையிலேயே ரொம்ப ஹேப்பியா இருக்கிறீங்க இதைப் பார்க்கிற நாங்களும் ரொம்ப ஹேப்பியா இருக்கிறோம் அக்கா
கமேண்டு இல்லை. கமெண்டு. இயற்கை வளம் நிறைந்த கிராம். சென்னையில்கூட தாமரைத்தண்டு சூப்பர்மார்கெட்டில் கிடைக்கிறது. பனங்கிழங்கு போல் சுவை. முயற்சி அற்புதம். பாரதி
நானும் சிறுவயதில் அல்லிமாலை போட்டிருக்கிறேன்.நீங்கள் ஒவ்வொன்றும் செய்ய செய்ய பழைய நினைவுகளை ஞாபக படுத்துகிறீர்கள்.பழைய படங்கள் பாற்க்க எவ்வளவு சந்தோசம் கிறடைக்குமோ அதுபோல தான்இதுவும். நாங்கள் சிலவற்றை மறந்துவிட்டுடோம்.இன்னும் என்னல்லாம்போட போகிறீர்களோ.ஆகட்டும் வாழ்த்துக்கள்.
What a fantastic scene to watch! 3 generations having so much fun together ,no matter what they do. Truely talented family with so much love and respect for each other and know the meaning of real happiness in life. Hats off to all of you and God Bless you always and for ever! Happy women’s Day !
கிராமத்தில் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் இலை .காய்கறி கிழக்கு தேங்காய். மாங்காய் எனகிடைப்பதை வைத்து எப்படி வேண்டுமானாலும் சாப்பிட்டு வாழலாம். நகரத்தில் பணம் இருந்தால் தான் சாப்பாடு இல்லையா அவ்வளவு தான்.
Jamunarani gramathil kai kizhangu lam free ah kedachalum oil kadugu etc vanga panam vendum.So they have to work very hard.in their farms.City la 1 hour veyil ah ninnna naama juice ketpom.Arulmozhiasaithambi
ஆனந்தி அக்கா நீங்க செய்த அல்லி தண்டு சமையல் அசத்தல் அதை விட display picture very very beautiful இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அக்கா. உங்க அம்மா அப்பா உடன் பிறந்தவர்கள் எல்லாம் ஒரு வீடியோ போட வேண்டும் என்று கேட்டேன். எங்கே அக்கா அந்த வீடியோ.
I am seriously jealous with you, your family and your village life. It is really awesome. I am also from village. But I never had this alli thandu experience. It is very super and excited to see 😊😊😊😊
Wow super a erukum ethu enaku rompa pudikum.... enga ammachi erukum pothu ethu oru naal sapten oorla..taste different a semaiya erukum....epolam miss panren .....
Hi akka... Alli thandula samaikalamnu yengaluku epo than theriyum.. Parka valaithandu poriyal mari eruku akka... Mm nice... Sola maranthuteyn paruga "alli poo malai " Superah eruku akka 😀
😍🙏😍Vanakam All... OMG... It's looks dangerous to get the root but our ladies puts lots of effort to get. Really I'm proud of them. Give my big hugs and kisses for those Superbbbbb ladies. The recipe and ingredients was weird for me but will try. Thank you so much and miss y'all. Lots of love from Malaysia 😍🙏😍
Unga samaiyal ellamae super .na romba miss paran .na kiramathula poranthu ,ipa city la iruken .aana enaku romba pudichathu enaga oor than.so missing.akka nama oorla kandangkatharikai kulambu waibanga ,nega seingi katunga.enaku romba pudikum
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போலாகுமா.... மிக அருமையான பதிவு சகோதரி.. வாழ்க வளமுடன்..
ஆனந்தி அக்கா ஜாலியாக இருக்கிங்க செம ஜாலியாக கொடுத்து வைத்த கணவர் உங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது உங்களை பார்க்கும் போது சூப்பர்
அல்லி தண்டு பொறியல்.நான் இதுவரை கேள்வி பட்டதில்லை.சூப்பர்.அந்த பொறியல் செய்த தாமரைப் பூக்களுக்கு என் வாழ்த்துக்கள்.
வயதான காலத்தில் கூட பாட்டி ஓடையில் இறங்கி தண்ணீரில் அல்லி தண்டு வேட்டை நடத்தியது சூப்பர்... அதற்காகவே இந்த வீடியோ அற்புதம்.
மிக்க மகிழ்ச்சி
Happy woman's day 🥀🌷⚘
ஆனந்தி ,உன் இரண்டு மாமிகளுடன் சேர்ந்து அல்லி தண்டு மாலை போட்டு மகளிர் தினம் (8.3.19) . இதுதான் உண்மையான மகளிர் தினம்
🌹🌹💐💐❤️
உண்மையிலே அருமையான வீடியோ
இப்படி ஒரு வீடியோவை நான் பார்த்ததில்லை தோழி👌👌👌👌👌
ஹாய் அக்கா உங்கள் சமையல் ஒரு பக்கம் இருந்தாலும் உங்கள் ஃபேமிலியோடு நீங்கள் இருக்கும் சந்தோசம் சொல்லவே முடியவில்லை அக்கா உண்மையிலேயே ரொம்ப ஹேப்பியா இருக்கிறீங்க இதைப் பார்க்கிற நாங்களும் ரொம்ப ஹேப்பியா இருக்கிறோம் அக்கா
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ,
Akka super
அருமையோ அருமை பாராட்ட வார்தைகள் இல்லை👌👌👌👌💐💐💐👏👏👏💐💐💐💐
பாட்டிக்கு அல்லி மாலை செமய்யா இருக்கு
Supper
Iuihilfj
Naanum Chinna vayasula intha Alli maalai seithu pottu irukken akka supera irukkum
ஆனந்தி வாழ்த்துக்கள். அருமையான பதிவு. God bless your family.👍👌🙏
Akka unga samaiyal suppar neengalum suppar
வாழைத்தண்டு மாலை
செம சூப்பர்....
மிக்க நன்றி🙏🏼💐💐🙏🏻🌹
தண்ணிக்குள்ள பாம்பு இருக்குமோனு எனக்கு பயமா இருக்கும்...... அக்கா நீங்க அருமை
Ama pa irukkum
கமேண்டு இல்லை. கமெண்டு. இயற்கை வளம் நிறைந்த கிராம்.
சென்னையில்கூட தாமரைத்தண்டு சூப்பர்மார்கெட்டில் கிடைக்கிறது. பனங்கிழங்கு போல் சுவை. முயற்சி அற்புதம்.
பாரதி
இந்த அக்கா வேற லெவல் சமையல்... உங்களுக்கு பணிவான வணக்கம்
🙏🏻🙏🏻🙏🏼💐💐
@@mycountryfoods மேன் மேலும் தொடரட்டும் உங்கள் பணி
எலும்பு சார் நோய்களுக்கு உகந்த உணவு இது மற்றும் வயிற்று போக்கு, சிறுநீரக கல் என்பவற்றையும் நீக்கும் தன்மை கொண்ட உணவு
அல்லி மாலை என்னுடைய சிறிய வயது விளையாட்டை ஞாபகபடுத்தியது. 🙏🙏🙏 நன்றி👍👍👍👍
Unga Village Semmaya irukku akka Old Memories
So nice beautiful place 👍♥️
Love this family idhu than kirama valkai
நானும் சிறுவயதில் அல்லிமாலை போட்டிருக்கிறேன்.நீங்கள் ஒவ்வொன்றும் செய்ய செய்ய பழைய நினைவுகளை ஞாபக படுத்துகிறீர்கள்.பழைய படங்கள் பாற்க்க எவ்வளவு சந்தோசம் கிறடைக்குமோ அதுபோல தான்இதுவும். நாங்கள் சிலவற்றை மறந்துவிட்டுடோம்.இன்னும் என்னல்லாம்போட போகிறீர்களோ.ஆகட்டும் வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Thani paambu irukkuma akka
Thamare thandu poreyal supper
Evlo Azhaga iruku,unga siripu..Ipadi than irukanum,ippa irukura grandma Ellam sugar tablet saptunu.😔
Neenge ellame romba differenta pannuringe neege podure ella video pudichi iruku I love u akka
அல்லி மாலை அருமை
Unga video lam pakka romba happya iruku Akka 👌
இயற்கையானநகைஅழகு
Super sister pudhusa differenta iruku...👍👍👍
Super ethalam Oru jollya anupavam entha life nanga miss panrom super unga samayal super
அருமையா சொன்னிங்க🌹🙏🙏🌹🙏🏼🙏🏼❤️
What a fantastic scene to watch! 3 generations having so much fun together ,no matter what they do. Truely talented family with so much love and respect for each other and know the meaning of real happiness in life. Hats off to all of you and God Bless you always and for ever! Happy women’s Day !
💐💐💐🌹🌹🙏🙏🙏🏼🙏🏼
கிராமத்தில் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் இலை .காய்கறி கிழக்கு தேங்காய். மாங்காய் எனகிடைப்பதை வைத்து எப்படி வேண்டுமானாலும் சாப்பிட்டு வாழலாம். நகரத்தில் பணம் இருந்தால் தான் சாப்பாடு இல்லையா அவ்வளவு தான்.
Jamuna Rani panam koduthalum allithandu kidaikathu
sneha sn@ yes
Jamunarani gramathil kai kizhangu lam free ah kedachalum oil kadugu etc vanga panam vendum.So they have to work very hard.in their farms.City la 1 hour veyil ah ninnna naama juice ketpom.Arulmozhiasaithambi
Correct
Akka unga samayalum pluse unga tamil kooda superb
💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்றைய காலகட்ட உணவில் இயற்கையாகவே மருத்துவ குணங்கள் நிறைந்திருந்தன. இன்று அது பலருக்கும் தெரியாமல் போனது. அதை எங்களுக்கு செய்து காட்டியதற்கு நன்றி.
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ,
🙏
Rmba pudhusa iruku nenga seira dishes ,butt awesome
ethallama samaippaga.romba vithiyasama erukku akka...supr dr
I like your channel akka pattis smile and your smile cute
Anandhi kaa supr...
Enge generation ke alli maalai lam theriyathu
Fist tym pakuren
First 4 minutes was excellent. Romba super ah irunthuchi Alli maalai
Super nanum Chinna vayasula en Patti V2 Ku pokum pothu eppadi malai senchi vilaiyadirukkan
Organic food 🍲 no chemical., nature gift. Healthy lifestyle. Live long.. 😃😃😃😃
I think, the whole family groceries you get it in pond sister... You guys dwell in pond itself... Keep it up
Super Akka Nangalam Alli maalai seythu samiku potuvom Akka inimel thandai thukki potama samaithu sapran ka
அருமை
Wow sema different dish ithellam kedaika kuduthu vaikala neenga romba lucky
Nan kuda Malai seinchi pottu irukka superrrrrra irukkum
💐💐🙏🏼🌹🌹🌹
வித்தியாசமான பதிவு
உங்களுடைய முயற்சிய கண்டிப்பா பாராட்டியாகணும் சூப்பர் sister
🙏🏼🙏🏼🙏🙏🙏🙏
Forest 🌲 entha 🌱 vedamaiyinga pola your 👪
Akka unga samayal arumai ungala polave vazanum asai iruku
super akka alli maalai.chinna vayasula ipdi than naangalum senju samy vachu vilayaduvom
Super view manasuku rompa shanthoshama iruku sister may God bless you and family with this happiness
அல்லி மாலை சூப்பர்
Fantastic akka.innaikku than unga aunty siricchu paatthurukkuren akka.superrrrrrrrrrrr
உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்
உங்கள் அனைத்து விடியோ சூப்பர்
🙏🙏❤️❤️🌹💐
enakum sapidnumpola eruku akka.ur family great
Enaku eppadi oru village life tha pudikum but i am unlucky because I am in Chennai God bless you
ஆனந்தி அக்கா நீங்க செய்த அல்லி தண்டு சமையல் அசத்தல் அதை விட display picture very very beautiful இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அக்கா. உங்க அம்மா அப்பா உடன் பிறந்தவர்கள் எல்லாம் ஒரு வீடியோ போட வேண்டும் என்று கேட்டேன். எங்கே அக்கா அந்த வீடியோ.
Me too ask this long long ago she is silent mrs k.k.velu
I am Mrs k.k.velu not Male I am female dont take mistake mam
Account in my husband name that is all mam
It's okay sister my name Radha
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ,,நிச்சயம்
U have really a happy family ka..super ka...u are very blessed .😍😍😍
I am seriously jealous with you, your family and your village life. It is really awesome. I am also from village. But I never had this alli thandu experience. It is very super and excited to see 😊😊😊😊
🙏💐💐💐💐🙏🌷
🌷🙏🙏💐💐
Neinga than original heroyins.super kalakunga.
Semma akka. Poradichalo , kavalai ya irunthalo unga video patha udanae nalla feeling vanthirum. Family ah panrathu romba santhosam.
மிக்க மகிழ்ச்சி
Wow super a erukum ethu enaku rompa pudikum.... enga ammachi erukum pothu ethu oru naal sapten oorla..taste different a semaiya erukum....epolam miss panren .....
Super ippadi ellarum othasai ah irukkarathu pidichirukku
Hi Ka epdi irukinga? Unga oora pakanumnu romba asaiyaga iruku Ka unga samayal ellame super
welcome
Hii.. Anandhi.... Alli.. thandu poriyal... Super.... & alli maalai... Sooopero.. Super
தாமரை விதை பொரி மருந்துவ குணங்கள் சொல்லுங்க (lotus seed fry)
நிச்சயமாக
நன்றி 👍🙏🏻
So fun to watch in that pond happy family
Alli thandu karl edththu adil Male adi edithu padal than nenaivuku varukirathu what a blessed life
Semma pa..ungalala mattumdhan ippadiyellam panna mudium..
Superb 👌 sister. All your recipes and cooking method in the videos are simply superb.
💐💐🙏🏼🌹🌹🌹👍👍
அக்கா உங்க ஊருக்கு கண்டிப்பா என்ன கூப்பிடுங்க உங்க ஊரு ரொம்ப பிடிச்சிருக்கு அருமையான இடம் சூப்பர்
மிக்க மகிழ்ச்சி நிச்சயம்
Adikira veiluku kulathulaye iruntharalam... Lucky to have this kind of pond in ur village.... 👍👍👌
antha paati cute siringiraanga
உங்கள் ஊர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனந்தி அக்கா
மிக்க மகிழ்ச்சி
arumaiyana family
Super ka nd good family
Superb superb superb
எனக்கு... 😋
இதுவரை சாப்பிட்தில்லை..ஆனால்,அப்படியே பிடுங்கி சாப்பிடனும் போல இருக்கு...
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
spr. kids ku lunch box recipe podunga
Nichayam
thank u sister.
எனக்கும் ஆசையாக இருக்கிறது...
Hi akka... Alli thandula samaikalamnu yengaluku epo than theriyum.. Parka valaithandu poriyal mari eruku akka... Mm nice... Sola maranthuteyn paruga "alli poo malai " Superah eruku akka 😀
💐💐🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mami alli mazhai pottu pesure video supera irukku😍
canada we have from hen long market look healthy i loved thanks
இப்படி உயிர பனைய
வச்சி சாப்புடுனுமா இத முயற்சி க்கு நன்றி
இயற்கயை அனுபவியயுங்கள் அக்கா மாலை அருமை
Supper ka arumaya irukku
😍🙏😍Vanakam All... OMG... It's looks dangerous to get the root but our ladies puts lots of effort to get. Really I'm proud of them. Give my big hugs and kisses for those Superbbbbb ladies. The recipe and ingredients was weird for me but will try. Thank you so much and miss y'all. Lots of love from Malaysia 😍🙏😍
🙏🌹🌹❤️❤️❤️❤️❤️
மகளிர் தின வாழ்த்துகள்...
🙏🏼🙏🏼🙏🌹
Arumaiiyooo arumaiiii
Unga samaiyal ellamae super .na romba miss paran .na kiramathula poranthu ,ipa city la iruken .aana enaku romba pudichathu enaga oor than.so missing.akka nama oorla kandangkatharikai kulambu waibanga ,nega seingi katunga.enaku romba pudikum
💐💐🙏🏼🙏🏼🙏🏼
@@mycountryfoods thank u ❤
Alimalai saithu potu sinapilai thanama vilaiyadiya irandu patikum Nandri they are soooo cute 😘
🙏🙏🌷🌷🌷🌷
வாவ் மிக அருமை...
அக்கா அள்ளிதண்டு புடுக்குர
சாக்குல நல்ல குலத்துல முங்கி
குளிச்சிட்டிங்க மாலையும் அருமை சமையலும் அருமையோ
அருமை
அருமை
I am very proud because of your subscriber
💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Alli thandula samayala super
supear akka alli samayal
Mika arumai arumai sakothari
Alli maalai aha super
Adhai Vida paatti vetkam ayyo azhagu
Love your videos 👌👌👌