First time saw how the lotus stem is removed from the ground. Very interesting. Their presentation was very funny but enjoyed their conversation. Thanks for the valuable information about the stem🙏
வித்தியாசமான ரெசிபி மண்ணுக்குள் விளையும் வேர்கடலை தவிர எல்லாமும் கிழங்கு வகைதான் சேகர் புரோ ஆயிரம் ருபாய் தரேன்னு தான் சொன்னார் சென்றாயன் புரோவிற்கும் சேகர் புரோவிற்கும் இருக்கும் ஒற்றுமை தான் நகைச்சுவைக்கு காரணம் தாமரை விதையும் சாப்பிட நன்றாக இருக்கும் தாமரை விதையை பார்க்கும் போது சிறுவயதில் சாப்பிட்டது நினைவிற்கு வந்தது
Video excellent semaya iruku bro ❤️❤️❤️❤️❤️ vera level sema super bro Weldon ❤️❤️❤️❤️❤️❤️❤️ different samayal romba romba thanks bro ❤️❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️❤️
சாங் இன் பொறாமை குணம் இந்த வீடியோவில் நல்லா தெரிகிறது
Illaye
சசசசசசசசசசசச
தண்டு கிடையாது கிழங்கு நண்டு சேகர் அண்ணா சொன்னதுதான் கரைட் ..(கற்றதுகையளவு சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் )👍👍👌
வித்தியாசமான உணவு கற்று தந்த கற்றது கையளவு குழுவிற்கு பாராட்டுக்களும் நன்றிகளும் ❤️👌👍
It is really gold
பாண்டியன் அண்ணா தங்கள் குழுவினர் செய்யும் சமையிலும் அருமை காமெடிகளும் அருமை
மிகவும் அரும
யான நிகழ்ச்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சூப்பர்
Fun full job
Nundu serkar anna savvu, Super star Sendrayan kalyanam , CM Pandi shots and Master Raja varieties are infinity beauty...Old Subscriber
First time saw how the lotus stem is removed from the ground. Very interesting. Their presentation was very funny but enjoyed their conversation. Thanks for the valuable information about the stem🙏
Ungal samiyal ellme miga arumai nanum nega samaipathai veetli samaikuren ellarum nalla iruku sonaga super anna
சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்தா டுமுக்கன் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார் சசிகுமார் அண்ணா அவர்கு மறுவாழ்வு தார்ருங்கள்
பாண்டியன் அண்ணா ௨ங்க சிாிப்பு மிகவும் அழகாய் ௨ள்ளது
நான் கிராம் நிங்க இப்ப செய்து கொண்டா கிழங்கு. தாமரை கிழங்கு
வித்தியாசமான ரெசிபி மண்ணுக்குள் விளையும் வேர்கடலை தவிர எல்லாமும் கிழங்கு வகைதான் சேகர் புரோ ஆயிரம் ருபாய் தரேன்னு தான் சொன்னார் சென்றாயன் புரோவிற்கும் சேகர் புரோவிற்கும் இருக்கும் ஒற்றுமை தான் நகைச்சுவைக்கு காரணம் தாமரை விதையும் சாப்பிட நன்றாக இருக்கும் தாமரை விதையை பார்க்கும் போது சிறுவயதில் சாப்பிட்டது நினைவிற்கு வந்தது
Madhura karankku kaiyae katthi
சேகர் அண்ணா ஆயிரம் பணம் கொடுக்கலையே சென்றாயனுக்கு பாண்டி அண்ணாஇதைக் கேட்க மாட்டீங்களா super video🥰🥰🥰🤗
*unga comedy than ultimate...... Vera level pannuringa.....* 🔥🔥🔥🔥 🔥🔥😂😂😂😂😂😂😂😂😂
manthi mama senrayan Anna marageku pantha kal nadutho ! 😀 Lovely coking & jolly cooking & Health coking! K .k cooking !!👌👌👌👈
Big job.. doing along with humour
Kavithai super
You are correct...
Video excellent semaya iruku bro ❤️❤️❤️❤️❤️ vera level sema super bro Weldon ❤️❤️❤️❤️❤️❤️❤️ different samayal romba romba thanks bro ❤️❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️❤️
Different recipe 👌 brothers 💐
Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank you bro long live bro 🙏🏻👪 k k family 👪
Super very Nice pa வாழ்த்துக்கள்
Sema fun KK team.... Sekar anna u r rocking.... i am your big fan....💞💞💞💞
Different dish, very tasty healthy hats off to the team, keep discovering
Puthu vithama erukku super
Ithula chips potta veralevel ah irukkum
Bro very good recipe because lotus root has many medicinal value. China people main dish during Chinese New year
Hi pandi anna ஓப்பனிங் வாய்ஸ் வணக்கம் கற்றது கையளவு நேயர்களே இந்த வாய்ஸ் போடுங்க அண்ணா
தாமரை பூவை மன்னா தோண்டி முடிடா வேண்டியதன் செம்ம
Sendrayan Sekar comedy sema
Very healty and tasty dish. Thamarai thandu thaan anna
Super Anna
Chang rocks 👌👌👌
Super
Perambalur, enga ooru 🤩....
தண்டு கிடையாது பூமி க்கு மேல் இருப்பது தான் தண்டு அடியில் இருப்பது கிழங்கு இல்லை வேர்
Pandi anna enakku vendum pls sollunga
😂😂😁🤣Super comedy
எங்க ஊர்ல கிழங்குனு தான் சொல்லுவாங்க
Katradhu Team's Heart is always pure sparkling gold 🪙🥇... Because, they help poor peoples ☺️☺️☺️❤️
Poko enga
Vera level
கிழங்கு என்றால் மாவுச்சத்து மிகுந்தது இது நார்சத்து உள்ளது ஆகையால் இது வேர் தண்டு
தாமரை தண்டு recipe 👌 super ❣️ brothers 💐
Super bro
Nice video..
Superb brothers
7.41 சேகர் அண்ணன் இருமலுக்கு காரணம் புகைபிடித்தாரா?
Sekar annava romba kova paduthathinga
Super Bro 👍❤️
தாமரை குளம் அரிதாகி வரும் நிலையில் மற்ற இடங்களில் கிழங்கைநட்டு தாமரை பயன்கள் குறித்து உங்கள் பதிவு மூலம் விழிப்பு உணர்வைதாருங்கள்
Today wait is over 🔥🔥🔥🔥🔥🔥🔥
thapu bro kasuku vali ellama nama nadu irukum bodhu nama oorla ealam rat thinavaga tha ealarum kanjiya kudichutu kadandhom totally so .....
சூப்பர்
Intha kizhangu engal siruvaythil engal Patti veettil niraiya sappittirukkom. Nalla suvaiyana kizhangu😂
Lotus root...bro😎😎😎
Sekar anna romba damage pandringa bro its hurts for his fans
இனி தமிழ் நாட்டுல தாமரை காலியாயிடும்
வள்ளி சேகர் அண்ணன் ஆளு போல
Thamarai kilangu
மண்ணுக்கு அடியில் இருந்து yeaduthaal அது கிழங்கு தான்
Ungaluku vara location ila
தண்டு கிடையாது கிழங்கு நண்டு சேகர் அண்ணா சொன்னதுதான் கரைட் .
தாமரை கீழங்கு
தமரை கிழங்கு.
Lotus seedsla popcorn seiyalaam tamilnadula yarrum seiya mattikiranga.
💗💗💗
❤😍
❤❤❤
தண்டு கிடையாது பூமி க்கு மேல் இருப்பது தான் தண்டு அடியில் இருப்பது கிழங்கு
Salary cut panunga
மாஸ்டர் புலவர் சொல்லிட்டார்
Lotus Roots
Lotus root. தாமரை வேர்.
Lotus root bro
தாமரைகிளங்கு65சூப்பர்சாங்வாழ்த்துக்கள்
கிழங்கு தான்
Good video 😂😂😂😅
Hi
Supar
தாமரை தண்டு
தாமரைதண்டு!-உடல்குளிரச்சி-சிறந்தமலமிளக்கி!
😄😃😊❤🙏🏻
It's lotus root....
We call it thamarai kizhanku. We cooked it with chilli powder and salt. sun dried made as vatral. Can stored long time. Fried in oil to eat.yummi.
Nalla kudichurukanuga please like pannathinga
மண்ணுக்குஅடியிலிருந்துஎடுத்தால்கிழங்கு மேலோட்டமாக இருந்தால்அதுதான்தண்டு
An give 1000rs na u say in next video na
Kilangu
3rd comment
Thamara thandu
தாமரை வேர் தான் bro
மாமா எங்க
𝒔𝒖𝒑𝒆𝒓 𝒂𝒏𝒏𝒂
Sekar anna va over damage pandringa naan unsubscribe pannita unlike uh pannita sorry bro
Athu thamarai thandu than
பாண்டி கடந்த வீடியோகளில் உனது அலப்பறை கூடிட்டு இருக்கு .பொத்திக்கொண்டு இரு. அவங்க தான் வேண்டும்