அதிரடி food safety officer sathish kumar வந்ததுக்குஅப்புறம் தான் ஹோட்டல் விசிட் effective ஆக செய்து ஹோட்டல் வண்டவாளங்கள் எல்லாம் வெளியே வருகிறது. Salute sir.
Use your Brian Madam. All hotels are like this only, it's not your home to cook for four persons. This one way to milk money from hotel owners in lacs.
@@balaaraja5408 பாஸ்ட் food கடையில் எல்லாம் தெரியும்படி open ல் சமைப்பதால் இவ்வளவு விஷயங்கள் நடப்பதில்லை. நிஜத்தில் பார்த்தால், பெரிய ஹோட்டல் களில் சாப்பிடுவதைவிட சாலை ஓர உணவகங்களில் சாப்பிடுவது கொஞ்சம் better என்று நினைக்க தோன்றுகிறது. FSO கள் புகார் செய்யப்படும் உணவகங்களுக்கு தான் visit செய்கிறார்கள். ஒரு வேளை, சாலை ஓர உணவகம் மீது புகார் வந்தால் போகலாம்.
பல ஆண்டு காலமாகவே இந்த ஓட்டல் உணவு தரமற்றது! நாம் கேள்வி கேட்டால் மிரட்டல் விடுப்பார்கள்! அதிகாரிகள் இந்த ஓட்டலை நிரந்தரமாக இழுத்து மூடி மக்களை காக்க வேண்டும்!
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
இது போன்ற நல்ல அதிகாரிகள் இருப்பதால் கொஞ்சம் நம்பிக்கை வருகிறது ஐயா அப்படியே எங்கள் சேலம் மாவட்டத்தில் இருக்கும் பல ஓட்டல் கடைகளையும் சோதனை செய்ய வேண்டும் மற்றும் மீன் மார்க்கெட் இவைகளையும் சோதனை செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
Well done Mr Sathish. Wish for your servce. நேர்மையான உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். வி.வரதராஜன் வி வி ஆர் ஜுவல்லரி விழுப்புரம்.
தயவு செய்து மக்கள் யாரும் எந்த hotel லயும் வாங்கி சாப்பிடாதீங்க 😢... முடிஞ்சவரைக்கும் வீட்டுல சாப்பிடுங்க... வீட்டுல சமைக்க ஆளு இல்லனா நீங்களாவே சமைச்சு சாப்பிட try பண்ணுங்க 🙏... விறகு அடுப்பு இருந்தா அதுலக்கூட சமைச்சு சாப்பிடுங்க 🙏
Most of the hotels in Chennai are maintaining their kitchen like this. There must be cctv arrangements in kitchen so that public will be able to see the neatness of kitchen.
பெரும்பாலான பெரிய ஓட்டல்கள் முதல் சிறிய தள்ளுவண்டி கடை ஓட்டல்கள் வரை இப்படித்தான் உணவுப் பொருட்கள் மிகவும் தரமற்ற நிலையில் உள்ளது ஆனால் விலைவாசி மட்டும் அதிகப்பட்சமாக உள்ளது... இதேபோல் தொடர்ந்து கண்காணித்து வந்தால் இந்த நிலை சற்று மாறும்...
Pondicherry la kuda ipdi oru department eruku. Ana thanda sambalan vangitu erukanunga. No raids no checking, but getting pocket full of monthly salary.
சதீஷ் குமார் போன்று அதிகாரி எல்லா மாவட்டத்திலும் வேண்டும் சென்னைக்கு மட்டும் போதுமா ? நாகை, புதுவை, தஞ்சை , சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி etc போன்ற தென்மாவட்டங்களில் மிகப்பெரிய ஊழல்கள் சிக்கும் மனித உயிர்கள் காக்க படும் .
எந்த இடத்திற்கு சென்றாலும் ஹோட்டல் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும் ஆரோக்கியம் இருக்காது நோய் தான் வரும் .தட்டிக்கேட்டால் மரியாதை இருக்காது திருத்தவும் மாட்டார்கள்
Last month we went to this hotel.. ordered 3 meals nd one biryani and meals ku matum dhan banana leaf biriyani ku venum na...pay pananum nu sonan.. apove disappointed..meals ku appalam ela..kondu vada nu sona...fry pan free ah ela nu sonan..food costly but romba worst ah erundhuchi.. Tnagar shopping panitu hunger la vera vali elama pathi saptu vandhom..endha video pakum podhu dha relief ah eruku..
இந்த மாதிரி அதிகாரிகள் தமிழக மக்கள் புகார் தெரிவிப்பதற்கு முன்பே நடவடிக்கை எடுத்தால் தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி வீரநடைபோடும் திருவள்ளூர் மாவட்டத்தில் பூவிருந்தவல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் மூலமாக நடவடிக்கை தேவை ❤❤❤❤❤
இங்கே comments போடும் அநேகர் வீட்டு சாப்பாடு தான் நல்லது சொல்கிறார்கள். உண்மைதான். வெளி மாவட்டங்களில் இருந்து அலுவல் காரணமாக சென்னை வருபவர்கள் அல்லது தங்கி வேலை பார்க்கும் Bachelors என்ன செய்வார்கள்?
சூப்பர்! அதிகாரி அவர்களே highway ல் உள்ள சாலையோர உணவகம் இன்றும் தரமான உணவு வழங்குவது இல்லை, அதிகாரமாக பேசுகிறார்கள் அதிகமான விலை வேற, தயவு செய்து உங்களை போன்ற அதிகாரிகள் தான் அங்கு ஆய்வு செய்து போக்குவரத்து செய்யும் மக்களுக்கு நல்ல உணவு கொடுக்க வைக்க வேண்டும்
Sir salam 4roads ரேவதி மெஸ் இருக்கு சமையல் அறை சென்று பார்த்தால் வாந்தியே வந்து விடும் உணவு உண்ணும் இடம் சாக்கடை அருகில் இருக்கும் இதை கொஞ்சம் கவனிக்க வேண்டும் நன்றி
In Madurai Temple City they keep chutney bowls in each table and transfer the same plates to another after filling the balance chutney. Most of the ppl r coughing and eating. I felt unhygienic and planned to avoid hotel food.
தெரு ஓர கடை முதல் நட்சத்திர உனவகம் வரை fssai சான்றிதல் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அதற்கு ஒரு தொகையும் அரசாங்கம் பெறுகிறதே அந்த துறை புடுங்கி கொண்டிருப்பது எதை..பணி செய்யாமல் சான்றிதல் மட்டும் வழங்குவதற்கு கட்டனம் பெருவதும் ஒருவகை லஞ்சம் தானே.
ஏற்கனவே அது கறிகடைல நாலு நாள் freezer ல இருந்து இருக்கும். ஓட்டலுக்கு வந்து எத்தனை நாள் ஆச்சோ... சார் மேடவாக்கம் கறி கடைகள் பக்கம் கொஞ்சம் வந்து பாருங்க.... எல்லா கடைலயும் freezer box ம் பழைய கறியும் தான் இருக்கு 😢
அய்யா திருப்பூர் வீரபாண்டி பிரிவில இருக்கும் சரவணவிலாஸ் 2 னு ஒரு ஓட்டலில் இந்த மாதிரி தான் பன்றானுங்க பசி னு ஒரு நாள் போனே என்னையை வச்சி செஞ்சி விட்டுடானுங்க எனது வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு ஒட்டலை நான் பார்த்ததே கிடையாது
புதுசு புதுசா நாளுக்கு நாள் அசைவ உணவகங்கள் பெருகி வரும் இந்த காலத்தில் உணவுப்பொருல்களின் தரம் மற்றும் சுத்தம் பற்றி கண்காணிக்க sathish kumar போன்ற அதிகாரிகளின் எண்ணிக்கை யும் அரசு அதிகரிக்க வேண்டும். அப்போது தான் பொது மக்களுக்கு தரமான உணவு பரிமாறப்படுகிறதா என்று ensure செய்ய mudiyum
ஐய்யோ ஒருமுறை ஏன்டா போனோம்ன்னு ஆச்சு குழந்தைகளோடு போய் ரொம்பநேரம் காத்திருந்து சாப்பிட்டோம் நல்லாவே இல்லை அளவும் குறைவு விலையோ அதிகம் அதோடு கும்மிடு போட்டு வந்தோம் .நன்றி இந்த காணொலி போட்டதற்கு
Karaikudi KMC hospital nearby outside oru small hotel(sri ganesh mess) anga yarum sapida vendam.yenaku ketupona fish vachanga.ithey pole ketathuku amount venam nega ponga sonanga so be careful.
Sir daily. All hottel. Pokanum sir makkal. Pavam. Supper excellent 👌👌🙏 work. Kitchen. Ku pokanum sir. All hottel. Kitchens makkaluku theriyum padi erukanum. Sir. Kerala bil. Mathi
இந்த பொழப்பு நடத்துவதற்கு இது போன்ற அநியாயம் செய்வதற்கு இவன் எங்கேயும் கடை வைக்க இடமோ ஹோட்டல் உரிமையோ அனுமதி வழங்க கூடாது. இவனை கைது செய்து சிறையில் அடைத்து ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கு அதிகமான தண்டனை வழங்க வேண்டும்.அப்போது தான் மற்ற ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் இது போன்ற பயம் இருக்கும்.
In every hotel Hotel Food Safety officer mobile Number to be displayed in all hotels with name of officer to contact It should be made mandatory In this regard circulars should be sent to all hotels.Whether the corporation commissioner Singh and Health Minister will look into effect and pass suitable orders
Hi sir nanga old washermenpet area intha area la neraya idli dosa maavu romba tharam kuraiva sale panidu irukanga puzhu la iruku so intha side visit panna nalla irukum sir
ஒருவர் புகார் சொல்லி வந்த சோதனை செய்வதற்கு அடிக்கடி அங்கங்கு சோதனைக்கு சென்றால் எல்லா உணவகமும் சுத்தமாக வைத்துக்கொள்வார்கள் அந்த பயத்தை உண்டு பண்ண வேண்டும்.
திரு சதிஸ்ஐயா அவர்களுக்கு தாங்கள் மாதம் இருமுறையாவது பல ஓட்டலுக்கு சென்று இதுபோல் சோதனை செய்தால் எல்லாம் சரியாகும். ஆனால் நீங்கள் புகார் யாராவது செய்தால் மட்டுமே நடவடிக்கைஎடுக்கிறீர்கள். அதனால்தான் அவர்கள் இப்படி துனிச்சலாக பயப்படாமல் ஓட்டல் நடத்துகிறார்கள். தவறு உங்கள் மேல்தான் இனிமேலாவது அடிக்கடி சோதனை செய்யுங்கள்.
ஏதோ ஒரு நேரம் ஹோட்டல் போலாம் வீட்டில் சரியில்லை என்றால் அங்கயும் சரியில்லை என்னசெய்ய.500₹,1K₹. செலவு செய்து சாப்பிட்டு அவதிப்பட நேரிடும். ஏன் வீட்டில் தயிர்,ரசம் சாதம் (வடித்த கஞ்சியில் மிளகு தூள் சாப்பாடு சூப்பர்)......
அதிரடி food safety officer sathish kumar வந்ததுக்குஅப்புறம் தான் ஹோட்டல் விசிட் effective ஆக செய்து ஹோட்டல் வண்டவாளங்கள் எல்லாம் வெளியே வருகிறது. Salute sir.
Chennai la mattum
ஏன் சதிஷ் குமார், fast food கடைக்கு விசிட் போக மறுக்கிறார்? என்று விளங்க வில்லை...
Use your Brian Madam. All hotels are like this only, it's not your home to cook for four persons. This one way to milk money from hotel owners in lacs.
@@balaaraja5408 பாஸ்ட் food கடையில் எல்லாம் தெரியும்படி open ல் சமைப்பதால் இவ்வளவு விஷயங்கள் நடப்பதில்லை. நிஜத்தில் பார்த்தால், பெரிய ஹோட்டல் களில் சாப்பிடுவதைவிட சாலை ஓர உணவகங்களில் சாப்பிடுவது கொஞ்சம் better என்று நினைக்க தோன்றுகிறது. FSO கள் புகார் செய்யப்படும் உணவகங்களுக்கு தான் visit செய்கிறார்கள். ஒரு வேளை, சாலை ஓர உணவகம் மீது புகார் வந்தால் போகலாம்.
Neraiya per Periya kadaiya eruntha than neet ta erukum nu nenaipanga.anal sinna kadaila intha alavuku thappu nadakathu
பல ஆண்டு காலமாகவே இந்த ஓட்டல் உணவு தரமற்றது! நாம் கேள்வி கேட்டால் மிரட்டல் விடுப்பார்கள்! அதிகாரிகள் இந்த ஓட்டலை நிரந்தரமாக இழுத்து மூடி மக்களை காக்க வேண்டும்!
சென்னையில் உள்ள எல்லா ஹோட்டல்களையும் சோதனை செய்தால் நன்றாக இருக்கும்
உண்மை
100% unmai bro 👌
Punishment illaya?
@@Succesvi they would few months time to correct the mistakes, if they correct it they can reopen their business.
சாப்பாட்டை இலவசமாக கொடுப்பவர்கள் கூட இது போன்று சாப்பாட்டை ஒருபோதும் கொடுக்க மாட்டார்கள் காசுதான் வாங்குகிறீர்கள்😡😡😡
உணவகத்தின் பெயரை சொன்ன முதல் ஊடகம் நன்றி
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
இவனுக்கு காசு கொடுத்தால் தானே போடறாங்க மூதேவிகள் 😮😮😅
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது. பழமொழி: ஆரோக்கியமே உண்மையான செல்வம்
Well said
👍
@@Reddylion hi
@@preethiarumugam2394 hi.
Correct 💯
இது போன்ற நல்ல அதிகாரிகள் இருப்பதால் கொஞ்சம் நம்பிக்கை வருகிறது ஐயா அப்படியே எங்கள் சேலம் மாவட்டத்தில் இருக்கும் பல ஓட்டல் கடைகளையும் சோதனை செய்ய வேண்டும் மற்றும் மீன் மார்க்கெட் இவைகளையும் சோதனை செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
First chicken mutton shop cheak pannuga salem la
Correct kettuponathelm kodukuranga
நம்மாளுக ஒரு மாதத்தில் மறந்து விடுவானுக. மீண்டும் இதே கடையில் போய் மொய்ப்பானுக.
ama
💯
🤣🤣
உங்களைப் போன்ற ஒரு captain வரவேண்டும்
Ponam thinni kalugugal
10 அல்லது 20 L அபராதம் poduinga திரும்பவும் அவங்க ஹோட்டல் திறக்க கூடாது.... தெரியாம நடகல அலச்சியம் சாப்பிட்டு சாவுங்கன்னு ஹோட்டல் நடத்துறங்க.....
Well done Mr Sathish. Wish for your servce. நேர்மையான உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். வி.வரதராஜன் வி வி ஆர் ஜுவல்லரி விழுப்புரம்.
அந்த ஓட்டல் உரிமையாளரை கைது பண்ண வேண்டும்
தயவு செய்து மக்கள் யாரும் எந்த hotel லயும் வாங்கி சாப்பிடாதீங்க 😢... முடிஞ்சவரைக்கும் வீட்டுல சாப்பிடுங்க... வீட்டுல சமைக்க ஆளு இல்லனா நீங்களாவே சமைச்சு சாப்பிட try பண்ணுங்க 🙏... விறகு அடுப்பு இருந்தா அதுலக்கூட சமைச்சு சாப்பிடுங்க 🙏
Food review youtubers லாம் பணம் வாங்கிட்டு Review பன்றான்... அதையும் வாங்கி சாப்டுறீங்க
Yes
Yes
Poi
You tuberkalal vandha vinai
Irfan no 1
🎉வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது. பழமொழி: ஆரோக்கியமே உண்மையான செல்வம்
This should be done in every hotel frequently. Hats off to the officer 💯🙏
Most of the hotels in Chennai are maintaining their kitchen like this. There must be cctv arrangements in kitchen so that public will be able to see the neatness of kitchen.
தயவுசெய்து அனைத்து மாவட்டமும் சோதனை செய்ய வேண்டும் நன்றி ஐயா
பெரும்பாலான பெரிய ஓட்டல்கள் முதல் சிறிய தள்ளுவண்டி கடை ஓட்டல்கள் வரை இப்படித்தான் உணவுப் பொருட்கள் மிகவும் தரமற்ற நிலையில் உள்ளது ஆனால் விலைவாசி மட்டும் அதிகப்பட்சமாக உள்ளது... இதேபோல் தொடர்ந்து கண்காணித்து வந்தால் இந்த நிலை சற்று மாறும்...
உயர்தரம் ஹோட்டல். வெட்க்ககேடு. மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். காஞ்சி ஓ கூலோ வீட்டு உணவு சிறந்தது.
Ellam idathilum koolu saapiduranga,uththkottai fulla Kali dhan.chennai pala iduthula koolu saapiduranga.
99.9biriyani yengume nalla illai ...appadiye nalla irunthalum jeeranam aaga maatathu.
@@n.prabanjan2387lemon,thakkali saatham,all Verity rice saapita kooda jeeranam aagala.100% ellame chemical kalakaranga tast kaaga.
Temporary license cancel ah .. ithu oru punishment ah ...😡😡😡😡😡😡😡😡
Appo death penalty ok va?
Marupadiyum hygienic katuna licence kudupanga
கேட்டாரு பாரு கேள்வி super.
Correct officers
Ayya unga nermai romba pidikum
Pondicherry la kuda ipdi oru department eruku. Ana thanda sambalan vangitu erukanunga. No raids no checking, but getting pocket full of monthly salary.
சதீஷ் குமார் போன்று அதிகாரி எல்லா மாவட்டத்திலும் வேண்டும் சென்னைக்கு மட்டும் போதுமா ? நாகை, புதுவை, தஞ்சை , சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி etc போன்ற தென்மாவட்டங்களில் மிகப்பெரிய ஊழல்கள் சிக்கும் மனித உயிர்கள் காக்க படும் .
Muditu inime vetla samachu sapdaren 😅 nandri 🙏
இந்த ஓனர் வேலைஆட்களுக்கு ஒழுங்கா சம்பளம் கொடுத்திருப்பாரா? சந்தேகமாக இருக்கிறது.
இந்த சதிஸ் அதிகாரி மாதம் ஒரு மாவட்டத்தில் திடிரென ஆய்வை மேற்கொண்டு வர வேண்டும்
எந்த இடத்திற்கு சென்றாலும் ஹோட்டல் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும் ஆரோக்கியம் இருக்காது நோய் தான் வரும் .தட்டிக்கேட்டால் மரியாதை இருக்காது திருத்தவும் மாட்டார்கள்
Great officer
Last month we went to this hotel.. ordered 3 meals nd one biryani and meals ku matum dhan banana leaf biriyani ku venum na...pay pananum nu sonan.. apove disappointed..meals ku appalam ela..kondu vada nu sona...fry pan free ah ela nu sonan..food costly but romba worst ah erundhuchi.. Tnagar shopping panitu hunger la vera vali elama pathi saptu vandhom..endha video pakum podhu dha relief ah eruku..
Super sir, ipdiye continue pannunga ellam hotel um ipdi than irukku......
எல்லா கடைகளிலும் சோதனை செய்ய வேண்டும்.
இந்த மாதிரி அதிகாரிகள் தமிழக மக்கள் புகார் தெரிவிப்பதற்கு முன்பே நடவடிக்கை எடுத்தால் தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி வீரநடைபோடும் திருவள்ளூர் மாவட்டத்தில் பூவிருந்தவல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் மூலமாக நடவடிக்கை தேவை ❤❤❤❤❤
Well said
இங்கே comments போடும் அநேகர் வீட்டு சாப்பாடு தான் நல்லது சொல்கிறார்கள். உண்மைதான். வெளி மாவட்டங்களில் இருந்து அலுவல் காரணமாக சென்னை வருபவர்கள் அல்லது தங்கி வேலை பார்க்கும் Bachelors என்ன செய்வார்கள்?
சிட்டி மக்கள் பலர் ஹேட்டல் ல சாப்பிட்டால் பெருமை என்று பீத்தி கொள்ளும் மக்களுக்கு சமர்ப்பணம்😊
சூப்பர்! அதிகாரி அவர்களே highway ல் உள்ள சாலையோர உணவகம் இன்றும் தரமான உணவு வழங்குவது இல்லை, அதிகாரமாக பேசுகிறார்கள் அதிகமான விலை வேற,
தயவு செய்து உங்களை போன்ற அதிகாரிகள் தான் அங்கு ஆய்வு செய்து போக்குவரத்து செய்யும் மக்களுக்கு நல்ல உணவு கொடுக்க வைக்க வேண்டும்
உணவு பாதுகாப்பு துறை லஞ்ச ஒழிப்பு துறை தூங்கும் துறை. பிரச்சினை வந்தால் மட்டுமே ஏதாவது செய்ய ஒடி வந்துவிட்டு காணாமல் போய் விடுவார்கள்.
Correct
Hats off Satish Sir Neengal Vaazga Valamudan Mikka Nandri Neenda naatkal Asai niraiverikondae irukiradhu Dhinamum
இவரைபோல அதிகாரிகளை மக்கள் வறவேக்கவும் ஆதரவும் தரவேண்டும்
T nagar la ella hotel um check pananum especially Saturday Sunday...
அப்படியே கொஞ்சம் விருதுநகர் பக்கம் வந்து போங்க சார்
மக்கள் முடிந்த வரை உணவங்களில் சாப்பிடும் போது தயவுசெய்து சைவ உணவை சாப்பிடுங்கள் அதான் நல்லது 🎉🎉🎉🎉🎉🎉
சாம்பாரில் கூட நெகிழிப்பை கிடந்ததை தாங்கள் நோக்கவில்லையா?
நோக்க நோக்க
அவன் வைத்திருந்த சாம்பாரில் தான் பிளாஸ்டிக் பை கிடந்தது. அதிகாரி கரண்டியில் எடுத்து. காண்பித்தாரே... கவனிக்கவில்லையா?
😂😂😂😂😂
👍👍👍👍👍
All over india 80% hotel will shut their business if they have strict and stringent licensing authority like Singapore and Dubai. Salute to this man
Sir salam 4roads ரேவதி மெஸ் இருக்கு சமையல் அறை சென்று பார்த்தால் வாந்தியே வந்து விடும் உணவு உண்ணும் இடம் சாக்கடை அருகில் இருக்கும் இதை கொஞ்சம் கவனிக்க வேண்டும் நன்றி
Hotel name potrukinga really hatsoff to news தமிழ்
சதீஸ் அதிகாரி ஒரு வாழ்த்துக்கள்
Faruzee hotel layum check pannunga pls near rajapoham opposite
Good job sir🎉 please திரும்பவும் ஹோட்டல் thirakaam பார்த்துக்கோங்க sir.... Chinna பசங்களுக்கு எதாவது ஆன யாரு பதில் சொல்லுறது ..
இதற்கெல்லாம் காரணம் ஹோட்டல் உரிமையாளர் அக்கறையின்மை
கடையை நிரந்தரமாக மூட வேண்டும் ....கடுமையான நிபந்தனைகளுடன் தான் உணவகங்கள் வைக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.....இவர்களை சும்மா விட கூடாது
Sir neengathan super job💐💐💐💐💐💐
Sir, neenga konjam kumbakonam hotel pakkam vanga sir. Innum tragedy ah erukum😢😢😢
அப்படியே மதுரை பக்கமும் வாங்க தலைவா...
In Madurai Temple City they keep chutney bowls in each table and transfer the same plates to another after filling the balance chutney. Most of the ppl r coughing and eating. I felt unhygienic and planned to avoid hotel food.
தெரு ஓர கடை முதல் நட்சத்திர உனவகம் வரை fssai சான்றிதல் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அதற்கு ஒரு தொகையும் அரசாங்கம் பெறுகிறதே அந்த துறை புடுங்கி கொண்டிருப்பது எதை..பணி செய்யாமல் சான்றிதல் மட்டும் வழங்குவதற்கு கட்டனம் பெருவதும் ஒருவகை லஞ்சம் தானே.
ஏற்கனவே அது கறிகடைல நாலு நாள் freezer ல இருந்து இருக்கும். ஓட்டலுக்கு வந்து எத்தனை நாள் ஆச்சோ... சார் மேடவாக்கம் கறி கடைகள் பக்கம் கொஞ்சம் வந்து பாருங்க.... எல்லா கடைலயும் freezer box ம் பழைய கறியும் தான் இருக்கு 😢
சென்னை முழுதும் எல்லா ஹோட்டல் இப்படி தான். சீல் வைக்க வேண்டும்
அய்யா திருப்பூர் வீரபாண்டி பிரிவில இருக்கும் சரவணவிலாஸ் 2 னு ஒரு ஓட்டலில் இந்த மாதிரி தான் பன்றானுங்க பசி னு ஒரு நாள் போனே என்னையை வச்சி செஞ்சி விட்டுடானுங்க எனது வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு ஒட்டலை நான் பார்த்ததே கிடையாது
புதுசு புதுசா நாளுக்கு நாள் அசைவ உணவகங்கள் பெருகி வரும் இந்த காலத்தில் உணவுப்பொருல்களின் தரம் மற்றும் சுத்தம் பற்றி கண்காணிக்க sathish kumar போன்ற அதிகாரிகளின் எண்ணிக்கை யும் அரசு அதிகரிக்க வேண்டும். அப்போது தான் பொது மக்களுக்கு தரமான உணவு பரிமாறப்படுகிறதா என்று ensure செய்ய mudiyum
ஐய்யோ ஒருமுறை ஏன்டா போனோம்ன்னு ஆச்சு குழந்தைகளோடு போய் ரொம்பநேரம் காத்திருந்து சாப்பிட்டோம் நல்லாவே இல்லை அளவும் குறைவு விலையோ அதிகம் அதோடு கும்மிடு போட்டு வந்தோம் .நன்றி இந்த காணொலி போட்டதற்கு
Food inspection authority should be seal ayyanar hotel immediately
அடிக்கடி இப்படி போய் கடையை சோதனை செய்யனும் ஆடிக்கி ஒரு தடவை அம்மாவாசைக்கி ஒரு தடவை சோதனை செய்தா மாதம் ஒரு தடவையாச்சும் சோதனை செய்யிங்க சார்
Karaikudi KMC hospital nearby outside oru small hotel(sri ganesh mess) anga yarum sapida vendam.yenaku ketupona fish vachanga.ithey pole ketathuku amount venam nega ponga sonanga so be careful.
😮 முழு பணம் வாங்குகிறார்கள்...!! ஒழுங்கா,சுத்தமான, ஆரோக்கியமான உணவு கொடுத்தால் என்ன..???? 😮😮😮
Sir daily. All hottel. Pokanum sir makkal. Pavam. Supper excellent 👌👌🙏 work. Kitchen. Ku pokanum sir. All hottel. Kitchens makkaluku theriyum padi erukanum. Sir. Kerala bil. Mathi
இந்த பொழப்பு நடத்துவதற்கு இது போன்ற அநியாயம் செய்வதற்கு இவன் எங்கேயும் கடை வைக்க இடமோ ஹோட்டல் உரிமையோ அனுமதி வழங்க கூடாது. இவனை கைது செய்து சிறையில் அடைத்து ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கு அதிகமான தண்டனை வழங்க வேண்டும்.அப்போது தான் மற்ற ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் இது போன்ற பயம் இருக்கும்.
In every hotel Hotel Food Safety officer mobile Number
to be displayed in all hotels with name of officer to contact
It should be made mandatory
In this regard circulars should be sent to all hotels.Whether the corporation commissioner Singh and Health Minister will look into effect and pass suitable orders
Hi sir nanga old washermenpet area intha area la neraya idli dosa maavu romba tharam kuraiva sale panidu irukanga puzhu la iruku so intha side visit panna nalla irukum sir
உணவு பாதுகாப்பு துறை நம்பர் கிடைக்குமா?
Itale vera uyar Tara unavagam.mosam ipadia sutrula payanigal enaavatu.ayoh ena solvatu terima.from malaysia.
வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏👌👌👌
வார இறுதி நாட்களில் ஹோட்டலில் சாப்பிடும் கலாச்சாரம் பெருகி விட்டதுஇதனால் ஓட்டல்களின் எண்ணிக்கையும் பெருகிவிட்டது
வாழ்த்துக்கள் அய்யா
👏👏👏🙏great officer
அப்படியே,பொள்ளாச்சி பக்கம் வாங்க சார்,🫡👍
தண்டனை கடுமையாக இருக்கவேண்டும்
எல்லா ஊரிலேயும் இந்த சோதனை வேண்டும்
ஒருவர் புகார் சொல்லி வந்த சோதனை செய்வதற்கு அடிக்கடி அங்கங்கு சோதனைக்கு சென்றால் எல்லா உணவகமும் சுத்தமாக வைத்துக்கொள்வார்கள் அந்த பயத்தை உண்டு பண்ண வேண்டும்.
Konjom pattinapakkam vandhu ponga sir
Be honest please give good pure food to public
ஐயா இது நிலை தமிழ்நாடு முழுவதும் உள்ளது எல்லா இடத்திலும் நீதி கிடைப்பதில்லை😢😢😢
Sir pls continue for all hotes sir... Pls save people's....
திரு சதிஸ்ஐயா அவர்களுக்கு
தாங்கள் மாதம் இருமுறையாவது
பல ஓட்டலுக்கு சென்று இதுபோல்
சோதனை செய்தால் எல்லாம்
சரியாகும். ஆனால் நீங்கள் புகார்
யாராவது செய்தால் மட்டுமே
நடவடிக்கைஎடுக்கிறீர்கள். அதனால்தான் அவர்கள் இப்படி
துனிச்சலாக பயப்படாமல் ஓட்டல்
நடத்துகிறார்கள். தவறு உங்கள்
மேல்தான் இனிமேலாவது
அடிக்கடி சோதனை செய்யுங்கள்.
வீட்டில் சமைக்கும் உணவு ஆரோக்கியமானது
சரியான முடிவுகள்
Daily raid ponnathaan saripadum, kaasu matuum venum sappadu sariya kodukarathu illa, N.V. hotelukku fridge kidyathu endru solla vendum
Sir ungala mathiri nallavanga laa urulaium iruntha engaium thappu nadakkaathunga sir .. complete panna udane acction eduthinga 🙏
Good safety officer sir super sir. Ipdi yella idathilaieyum irukura hotala raid sure aH nadathanum.
Andha kada owner, Andha kadaiyila Vela seira kitchen Master, kitchen Helpers, kitchen cleaners, supervisor, Incharge yellaraiyum arrest seithu jaila podunga sir, kozhandhainga, pengal, Mudhiyavargal, ilaizhargal, ippadi yellorum saapida koodiya unnavu ippadi irundhal Manidhargal idhai undu irakkathan neridum, unavu unbadhu makkalin aarokiyathukaka,
Health and safety officer iyyavvuku nandri.
Udane action edukanum heavy punishment kudukanum government pls 🙏
2018 இல் எனக்கும் இது போல் கசப்பான அனுபவங்களை இந்த உணவகத்தில் அனுபவைத்தேன். மோசமான ஹோட்டல் மற்றும் வேளையாட்கள்
ஏதோ ஒரு நேரம் ஹோட்டல் போலாம் வீட்டில் சரியில்லை என்றால் அங்கயும் சரியில்லை என்னசெய்ய.500₹,1K₹. செலவு செய்து சாப்பிட்டு அவதிப்பட நேரிடும். ஏன் வீட்டில் தயிர்,ரசம் சாதம் (வடித்த கஞ்சியில் மிளகு தூள் சாப்பாடு சூப்பர்)......
தமிழ்நாட்டுல ஹோட்டல் ரொம்ப கேவலமா பன்றானுங்க......பணம் மட்டும் நோக்கமாக உள்ளது....
வயிற்றுப் பசிக்கு சாப்பிட வராங்க அந்த சாப்பாட்டை தரமான சாப்பாடு போடணும் இந்த அளவுக்கு கேவலமா இருக்காங்க
Sir apdiyea choolaimedu signal west namachivaypuram saran bekkri shop check pannunga ellame kettu poiruku
Sholinganallur fish market raid vanga sir
6:13 ல பேசுவங்கள கொஞ்சம் note பண்ணுங்க 😂😂😂 4வார்த்தைக்கு ஒரு வார்த்தை பேசணும்னே இங்கிலிஷ் ல பேசுது 😂😂😂
இனிமேல் எவனாவது😅ஹோட்டல்ல சாப்டீவிங்க
Virudhunagar nu name vachu ,virudhunaga district asinga paduthitingalee hotel ownersss😢
I am chef na unmaya homely a food panni kudukumpothu sila per kora solluvanga ana ippellam ipd hotels la saptu nalla review pandranga