அரசாங்க அதிகாரிகள் நேர்மையான முறையில் மனசாட்சியுடன் பணி செய்தால் எல்லா உண்மைகளும் வெளிவரும்.. நன்மைகள் மக்களுக்கு போய் சேரும்.. இந்த அதிகாரிக்கு வாழ்த்துக்கள்...
முடிந்த வரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள் . சைவ hotel இந்த நிலை தான் . அழுகிய காய்கறிகளை கேணி பைகளில் வாங்கி செல்வதை நேரில் பார்த்து உள்ளேன் . காய்கறி கடைகாரரிடம் இது இது பற்றி கோட்டால் அது hotel க்கு என்றார் .
Not only Pandias... many hotel in chennai having same condition. Y our food protection officials waiting for the complaint to come they can go for all the hotels randomly but they're not..
இந்த அதிகாரிக்கு வாழ்த்துக்கள். எப்படி தவறுகள் அனைவருக்கும் மீடியாக்கள் மூலமாக தெரியும்படி செய்கிறார்கள், அதுப்போல் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனையும் இதே மீடியாக்கள் மூலம் அனைவருக்கும் தெரிய படுத்தினால் நன்றாக இருக்கும்.
Sir, complaint vandha mattum pogakudhadhu sir, we public request to keep on checking Randomly, on all food products and hotels and resturants, so that this will not happen and we public get igenic food...ty for ur open speech and educating public...great going sir, i request hotels to keep and sell hygenic food and save public life and health ..Tks
When I crossed this place yesterday, I saw that they opened and fully functional.. wondering what action government took on this lousy restaurant and how they are allowed to resume their service within a week time after this incident.
ஓட்ட்டலில் பணம் கொடுத்து வாங்கும் உணவு .பாதுகாப்பாக இறுக்க வேண்டும்.ஆனால் பயம் உன்டாக்குது .உரியபொருளுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு எத்தனைபே ர் .உயிரோடு விளையாடுகிறார்கள் .இவர்களுக்கு அரசு கடுமையாக தண்டிக்கவேண்டும்
பெரிய பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள் தவறு செய்து பிடிபட்டால் அதன் பெயரை கூட சொல்லாத செய்தி ஊடகங்கள் இப்போது மட்டும் ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த உனவகத்தின் பெயரை சொல்கின்றனரே ஏன் எதற்காக
பாண்டிச்சேரி ல பானி பூரி கடைகள் மற்றும் கலர் அப்பளம் வைத்து இருக்கும் கடைகள் அதிகம் இருக்கும் இடம் இங்கு உள்ளன ........தயவு செய்து வாருங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
சென்னை மற்ற பெரிய நகரங்களில் மிகப் பெரிய ஓட்டல் மற்றும் நடுத்தர ஓட்டகளில் நீண்ட நாட்கள் ஐஸ் உள்ள மீன்கள் சிக்கன் மட்டன் வேறு வகை கலப்பு கறி சேர்த்து கறி வகையான சமைப்பது சர்வசாதாரணமாக பல ஆண்டுகளாக உள்ளது. உணவு துறை அதிகாரிகள் சரிவர தங்களது கடமை செய்வதில் அலட்சியம்.
இது ல யார ஏமாத்துராங்க . Raid பண்ணாங்க இவ்வளவு பேசிட்டாங்க ஆனால் 2 நாள் தான் மூடி இருந்தது பிறகு Hotel திறந்து விட்டார்கள்...இது போல நடந்தால் மற்ற உணவகஙகளுங்கு எப்படி பயமும் மக்கள் மீது அக்கறையும் இருக்கும்... Raid பண்ணதுக்கு என்ன பலன்.....
Thanks for informing the hotel name,request public to avoid this hotel. oners of hotel should be punished severally and that hotel should not be opened again.This is should be a examble of other hotels too.
Please vadapalani hotel pandia's ah poi check pannunga please.. naanga vanguna mutton biryani la avolo puzhu irunthuchi... hotel la entha responsibility um edukala... Engaluku nadanthathu mathavangalukum nadaka koodathu... Please parunga
50 % ஹோட்டல் இந்த மாதிரியே. உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சிறை தண்டனை வ ழங் க வேண்டும். தினசரி வாங்கும் மாமிசம் மற்றும் காய்கறிகள் சுத்தம் ஆகியவற்றை உருதி செய்ய வேண்டும்.
Oru hotal restraint nadathunum na aduku andha kitchen le oru experience cheif venum summma theru le poravan vandu samayal pannitu aduku per hotal ila cheif nu sonnal andha kitchen le ulla motham handle avar kaile friedge temperature kandipa terinji itukanum friedge temperature 18 irukanum normal chiller _4 yeppome idhu maintain pannanum apuram kitchen everyday should be cleaning yendha oru bad smell um ilama apuram spoilde item's irundaal kandipa adu yeduthu dust pin pannidanum any time kitchen handle pannanum adu ta true maintenance dubai le indha maadiri pudicha life long yengaum hotal open pannatha alavuku senjirvanga apuram passport block namba oor panam Kodi kanakkula penalty
அரசாங்க அதிகாரிகள் நேர்மையான முறையில் மனசாட்சியுடன் பணி செய்தால் எல்லா உண்மைகளும் வெளிவரும்.. நன்மைகள் மக்களுக்கு போய் சேரும்.. இந்த அதிகாரிக்கு வாழ்த்துக்கள்...
Iyow athukku government இருக்க கூடாது யா
நேர்மையான அதிகாரிகளும் உள்ளனர் என்பது இதன் மூலம் தெரிகிறது. நாமும் புகார் செய்ய முன் வரவேண்டும்.
👍👍👍
@@lalithprasadegambaram705 next day pandias. Hotel kept board due to maintenance hotel closed
3rd opened
All for money he done really bad officers
வெளில non veg சாப்பிடறதுக்கே எனக்கு பயம். காய் கறிகளும் அழுகல், சொத்தை எல்லாம் போட்டுத்தான் சமைப்பாங்க எவ்ளொ பெரிய ஹோட்டலா இருந்தாலும்.
அரசு இதுபோன்று தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையை திறம்பட தொடர்ந்து செயல்படவைக்கவேண்டும்
அவசியம் ஏற்ப்பட்டால் மட்டும் ஹோட்டலில் சாப்பிடவும். அதுவும் சைவம் மட்டும். பிரியாணி யால் ஒரு தலை முறையே வீணாக போகப்பொகிறது
முடிந்த வரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள் . சைவ hotel இந்த நிலை தான் . அழுகிய காய்கறிகளை கேணி பைகளில் வாங்கி செல்வதை நேரில் பார்த்து உள்ளேன் . காய்கறி கடைகாரரிடம் இது இது பற்றி கோட்டால் அது hotel க்கு என்றார் .
சைவத்துல என்ன வாழுதாம்.? பசிக்குதா சின்னகடைல போய் சாப்பிடு.. கையேந்தி பவான் பெஸ்ட்.!
Correct
Yes it's true
@@nazeermohamed2439 best ah😁endha vidhathula..rate kammi ah irkum mathapadi best nu lam solladhinga..maavu kolambu ellam kammi quality dhan...thattu kaluvura vidham mudhal kondu
மிக்க மகிழ்ச்சி. இப்படி அடிக்கடி சோதனையில் ஈடுபட்டால் நல்லது. மகா ஜனங்களே அசைவ உணவு சாப்பிட கடைக்கு செல்லாதீர்கள். வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.
85% எல்லா ஒட்டல இப்படி தான் இறுக்கும் சார்..
நல்லது
அப்படியே தென்காசி திருநெல்வேலி ல இருக்கின்ற உணவகங்களிலும் ரெய்டு வாங்க ஐயா ...
Food corporation officier best work hatsoff
Food corporation ah
நல்ல நடவடிக்கை அதிகாரிகளுக்கு வாழ்த்துகள். ரேஷன் அரிசி வாங்கி மாவு அரைத்துவிற்கும் மாவு பாக்கட்களை ஆய்வு செய்யவும்
இவனுங்க மட்டும் தான் இப்படி செய்வானுங்க...ஏனா மத்த ஓட்டலில் மக்கள் முன்னாடி தானே சமயலரையே இருக்கு..
Not only Pandias... many hotel in chennai having same condition. Y our food protection officials waiting for the complaint to come they can go for all the hotels randomly but they're not..
Meat எவ்ளோ கெட்டுப்போய் இருந்தாலும், வினிகர்-ல ஊற போட்டு எடுத்தா, smell எல்லாம் போய்டும்.
If possible plz raid thalappakatti hotel at night. They give us only waste food at night. Particularly if u order through zomato or swiggy.
இந்த அதிகாரிக்கு வாழ்த்துக்கள். எப்படி தவறுகள் அனைவருக்கும் மீடியாக்கள் மூலமாக தெரியும்படி செய்கிறார்கள், அதுப்போல் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனையும் இதே மீடியாக்கள் மூலம் அனைவருக்கும் தெரிய படுத்தினால் நன்றாக இருக்கும்.
சென்னையில் மட்டும் உணவு பாதுகாப்பு துறைக்கு rupees 4 கோடி மாத மாதம் வருவாய் வரும்.
umbum poda punda mavane
லஞ்சம் கொடுக்காத உணவகங்களில் மட்டும் அதிரடி ரெயிடு போவாங்க இந்த உணவு பாத்துகாப்பு அதிகாரிகள் 😛😛😛🤣🤣🤣
Yess
Athe athe..
Athuvum correctthan
Sir, complaint vandha mattum pogakudhadhu sir, we public request to keep on checking Randomly, on all food products and hotels and resturants, so that this will not happen and we public get igenic food...ty for ur open speech and educating public...great going sir, i request hotels to keep and sell hygenic food and save public life and health ..Tks
When I crossed this place yesterday, I saw that they opened and fully functional.. wondering what action government took on this lousy restaurant and how they are allowed to resume their service within a week time after this incident.
வளசரவாக்கம்...அஞ்சப்பர்...
GST road. அச்சரப்பாக்கம்..மண்ணா வில் இந்த அனுபவம் ....எனக்கு சில தடவை கிடைத்தன தற்சமயம் ..செல்வதில்லை
Well bro open said
One of the best biriyani in chennai before 30yrs...
Appdi podu .ini ipdi regualar uh ellam top hotels Ku poi raid Panna thaan, Food oda quality improve aagum
Within one month thy will open again and do the same thing wait n watch
@@arokiaraja3252 indha hotela kozhandhai la irundhu naanga saapdarom bro apdi edhuvum illai inga serve pandra qualityaala dhaan enga veetla inga kootitu povaanga. 15 days munnadi kooda saapten bro
Excellent job sir 🙏🏾
Complaint vanthathum visit panniga super sir. but complaint ilanalum nega sudden visit panigana thavarugal kuraium..
கறி திங்கிற ஆசையே இல்லாம போச்சு இனி சைவந்தான் பெஸ்ட் Good Night 💤🌙
😊 Sweet Dream
🌠🌠🌠🌠🌠🌠🌠
How to complain to food inspection??
பக்கத்துல தான் pg govt hostel....இருக்கு.
அங்கேயும் போங்களேன்.......please.
Naanga Anga thaan படிச்சோம்
இது போன்ற ரைடு தொடர வேண்டும்
Every day this kind of checking should be done . Then only this business minded peoples will change.
Instead of waiting for the complaint why can't make it as regular non scheduled inspection?
Please check Tasmac Bar kitchen
Real hero sir nenga,,,like a GOD
Super sir please Ella hotel kum poitu vanga
இப்படி ஒரு துறை செயல் படுவது வெளிச்சத்துக்கு வருகிறது,தமிழ்நாடு முழுவதும் சோதனை நடைபெற முயற்ச்சி எடுக்கணும்.
Abroad job ku nalla consultantancy iruntha sollunga please ...
சிறப்பு உங்களை போன்ற துணிச்சல் மிக்க நேர்மையான அதிகாரிகள் புகார் வந்த பின் சோதனைக்கு செல்லாமல் தினசரி 5 உணவங்கள் சோதனையிடுஙகள்.
Pondicherry pakkam vanka sir please.........
காசு கொடுத்தா seaல் openஆயிரும்
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற முக்கிய நோக்கம் மனித நேயம் மனசாட்சி அற்ற செயல்
Seal vaika patrukaa Anga enna na hotel under renovation nu irruku 🤦
உணவு பொருள் அதிகாரிகள் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி சார்
Appreciate your work but this needs to be done pan TN
ஓட்ட்டலில் பணம் கொடுத்து வாங்கும் உணவு .பாதுகாப்பாக இறுக்க வேண்டும்.ஆனால் பயம் உன்டாக்குது .உரியபொருளுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு எத்தனைபே ர் .உயிரோடு விளையாடுகிறார்கள் .இவர்களுக்கு அரசு கடுமையாக தண்டிக்கவேண்டும்
மதுரை சபரீஷ் ஹோட்டல்ள raid ponnuga ji
இப்படி ஒரு கேவலமான புளைப்பு தேவையா?
ஏனைய ஓட்டல்களும் எதிர்பாராத நேரத்தில் சோதனை செய்யப்பட வேண்டும்!
பெரிய பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள் தவறு செய்து பிடிபட்டால் அதன் பெயரை கூட சொல்லாத செய்தி ஊடகங்கள் இப்போது மட்டும் ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த உனவகத்தின் பெயரை சொல்கின்றனரே ஏன் எதற்காக
Kasu panam thutu mani mani .
💐💐Super congratulation sir Government please visit hotel monthly 1 time all visit i like u sir 💐💐
Sir ithe mathiri ella urlayum evein street food shop la yum test pannunga Sir
paid review போடற யூடூப்பில் சேனல் எல்லாம் எதையும் போடுங்க
Many youtubers paid promote only but food very worst
பாண்டிச்சேரி ல பானி பூரி கடைகள் மற்றும் கலர் அப்பளம் வைத்து இருக்கும் கடைகள் அதிகம் இருக்கும் இடம் இங்கு உள்ளன ........தயவு செய்து வாருங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
He is asking us to compliant, until unless the hotel manager allow us to check the chicken, how can we confirm?
சென்னை மற்ற பெரிய நகரங்களில் மிகப் பெரிய ஓட்டல் மற்றும் நடுத்தர ஓட்டகளில் நீண்ட நாட்கள் ஐஸ் உள்ள மீன்கள் சிக்கன் மட்டன் வேறு வகை கலப்பு கறி சேர்த்து கறி வகையான சமைப்பது சர்வசாதாரணமாக பல ஆண்டுகளாக உள்ளது. உணவு துறை அதிகாரிகள் சரிவர தங்களது கடமை செய்வதில் அலட்சியம்.
Complaint vanthathu chekapseivathu sariella mathamorumurai seyanum ellahotelle regularly paniyatkalai neyanminga sir velaigudungasir paditha nallathiramai ullaelanjarkalukku,nandri.
Coimbatore pakkam vanga...
Department contact number mention panna net use panaathavangalukku helpfula irukkum
Super ithupola tamilnadu la ulla athanai hotel raid pannanum.hotel karanunga rompa aniyayam panranunga
இது ல யார ஏமாத்துராங்க . Raid பண்ணாங்க இவ்வளவு பேசிட்டாங்க ஆனால் 2 நாள் தான் மூடி இருந்தது பிறகு Hotel திறந்து விட்டார்கள்...இது போல நடந்தால் மற்ற உணவகஙகளுங்கு எப்படி பயமும் மக்கள் மீது அக்கறையும் இருக்கும்... Raid பண்ணதுக்கு என்ன பலன்.....
இந்த மாதிரி உணவகங்களுக்கு செல்லாமல் இருப்பது மக்களாகிய நம்கையில் தான் இருக்கிறது.
Elaaaa district LA KOjam indhaaamari check panugaaaa... Pls
Sivakasi and virudhunagar vanga ela hotelume ipditaan old biryani and chicken kidaikum
நான் ஒரு தகவல் solgiren அசைவ உணவு வகைகள் ஹோட்டல் களில் சாப்பிட வேண்டாம் வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டால் நல்லது
Super👌 thank you for all you sir🙏🙏
இப்போதெல்லாம் பிரபல கடைகளில் தான் இப்படி நடக்கின்றது,கடைசியில் கையேந்தி பவன் தான் 👌👌👌
I'm requesd for NH 45 high way road restaurant raid please Sir...
Yappaumae thalluvandikadaithan best.👌👌👌 dailyum yathum meenthu pogathu.dailyum fresha samatchu tharuvanaga.
Hotel seal vachingala permanent closea illa fine pay and continue ...
Maybe commission correct kuduthu irruka mattan .... Atha raid poranuga😂
Tamilnadu full a ippadi check pannanum niraya hotels mattuvanuga
நடிகர் சித்தார்தால் நாட்டுக்கு என்ன பலன் என்று கேட்ட "பாஜக" சங்கிகளுக்கு...!!! இது ஒரு செருப்பு அடி... 😎
Thanks for informing the hotel name,request public to avoid this hotel. oners of hotel should be punished severally and that hotel should not be opened again.This is should be a examble of other hotels too.
He has to open with good mind (hotel was for the people)
அப்பா வடபழனி முருகா வெற்றிவேல் முருகனுக்கு
very good initiative sir
Please vadapalani hotel pandia's ah poi check pannunga please.. naanga vanguna mutton biryani la avolo puzhu irunthuchi... hotel la entha responsibility um edukala... Engaluku nadanthathu mathavangalukum nadaka koodathu... Please parunga
Super, all place please check Sir
Yepa kaasu koduthuthana sapudurom yen pa epadi pandreenga…
சிதம்பரம் மூர்த்தி கபேல ஒர் ரைபோங்க சார்
Hotel Papa's kitchen korattur konjam check pannunga sir.. last month I had dinner their the fish they served was not good it was rotten
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறார்கள் இவ்வளவு நாட்களாக எங்கே சென்றிருந்தார்கள் இவர்கள் 🤔🤔🤔🤔🤔????
Ippadi thaan ella periya hotel layum panraanga….
It's my favourite hotel 😭😭😭😭
Apdiye Asif biriyanai, hederabad biriyanai la poi visit pannungo officer
அருவம் படம். Part, 2
எல்லா ஹோட்டல்கள் இது போல்தான் உள்ளது. சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
Yes unmai
Super sir 👍👍🙏🙏🙏🙏🥰🥰
இந்த hotel மட்டும் அல்ல நிறைய hotels இப்படித்தான் இருக்கு. சாப்பிட போனால் ஏன்தான் அங்க போனோமோனு இருக்கும்!
Service yum illa ipo quality yum illa ya super cash counter la iruka employee la Vera level
Good job All rich restaurents in chennai and in india are worst food except some. Road side shop much better
Freezer current selavagum nu ice vaangi kotti vechurykanga pola 😩
50 % ஹோட்டல் இந்த மாதிரியே. உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சிறை தண்டனை வ ழங் க வேண்டும். தினசரி வாங்கும் மாமிசம் மற்றும் காய்கறிகள் சுத்தம் ஆகியவற்றை உருதி செய்ய வேண்டும்.
One more request,, do the routine check every restrura.
ayya avarkaly 3 days ku mela fresher la vacha elumbu eral bad smael adikkum
kariya mattum urichu eduthu kulambu chinthamani boneless seivanga ithu kaalam kaalama ella kadailayum nadakkurathu thana
Famous hotel taan ippadi nadekum. Small stalls open and genuine ah pannuvaange
Oru hotal restraint nadathunum na aduku andha kitchen le oru experience cheif venum summma theru le poravan vandu samayal pannitu aduku per hotal ila cheif nu sonnal andha kitchen le ulla motham handle avar kaile friedge temperature kandipa terinji itukanum friedge temperature 18 irukanum normal chiller _4 yeppome idhu maintain pannanum apuram kitchen everyday should be cleaning yendha oru bad smell um ilama apuram spoilde item's irundaal kandipa adu yeduthu dust pin pannidanum any time kitchen handle pannanum adu ta true maintenance dubai le indha maadiri pudicha life long yengaum hotal open pannatha alavuku senjirvanga apuram passport block namba oor panam Kodi kanakkula penalty
காசு வாங்கிட்டு மறுநாளே கடையை திறக்க விட்டுடுவீங்க
Roadside shops are better than ac restaurants.
Pollachi pakkam konjam vanga ...
Great sir
Super sir💯
Good awareness
மோசமான ஹோட்டல் போல தடை செய்யுங்க சார்
2000 laye washermenpetla five Star hotel renjla rate vaipanuka sapam yara vitathu ithula Vera thaniya ac room thuu