சார் அருவம் படத்துல வர சித்தார்த் மாதிரி சூப்பரா எல்லாத்தையும் கண்டுபிடிக்கிறீங்க .... உங்கள மாதிரியான அதிகாரிகள் மக்களுக்கு நிச்சயம் தேவை.... You are a gift for us...🎉
நண்பரே இன்னுமா உங்களுக்கு புரியல இப்படி வெள்ளந்தியா இருக்கர வரைக்கும் இன்னும் ஏமாத்திக்கிட்டு தான் இருப்பாங்க அந்த காணொளிய நன்கு கவனியங்கள்....உங்களுக்கே புரியும்
அய்யா உங்களின் அதிரடி பரிசோதனையை நான் மனதார வாழ்த்தி வரவேற்கிறேன் எங்கள் திருச்சி மாவட்டத்திலும் வந்து இது போன்ற அதிரடி நடவடிக்கை எடுங்கள் தயவுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுங்கள் உங்களுக்கு மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் புத்தூர் நால்ரோட்டில் உள்ள சில கடைகளில் தூசு மண்டலம் படிந்து உள்ளது அதன்மேலேயே உண்ணும் பொருட்களை அடுக்கி வைத்து வியாபாரம் செய்கிறார்கள் நானும் பலமுறை எச்சரித்துள்ளேன் அவர்கள் அதை பொருட்படுத்துவதில்லை தாங்கள் உதவுங்கள் நன்றி நன்றி
💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
சார் ஓரு கேள்வி? போலியான குளிர் பானங்கள் தயாரிக்க .. எப்படி.. அனுமதி கொடுக்கிறார்கள். மக்களுக்கு அது .. நல்லது இல்லை என்று தெரிந்தும்... அனுமதி கொடுத்து.. அதை கிராமங்களில் தான் அதிகம் விர்க்கிறார்கள்... பாவம் அவர்களுக்கு எப்படி இதை பற்றிய விழிப்புணர்வு கொடுப்பது சார்.. அதற்கு.. நீங்களே இந்த குளிர் பானங்களை... தயாரிக்க கூடாது.. அனுமதி மறுக்க லாமே சார்
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
ஐயா, நீங்க சொல்றது சரிதான்.... இதே மாதிரி கொஞ்சம் மக்களுக்கு தெரியும்படி... அடிக்கடி ... தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி...!! வாழ்த்துக்கள் தலைவா!!!
உண்மைதான்.... தமிழ் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும்.... விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்...!! காரைக்குடி பகுதியில் அடிக்கடி உங்கள் சேவை... எங்களுக்கு தேவை...!!
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
தக்காளி பழம் எத்தனை மாதமானாலும் கெடாமல் இருக்கிறது இரண்டு மாதத்திற்கு பிறகு தான் சுருக்கம் ஏற்ப்படுகிறது. தக்காளியை வாங்கும் நபர்கள் ஒன்றிரண்டு நாட்களிலேயே சமைத்து விடுவதால் இதுபற்றி ஒருவருக்கும் தெரிவதில்லை. இதையும் கொஞ்சம் கவனியுங்க சார்.
ஐயா இப்போ வருகிறது கலப்பு திருமண ஜீன்ஸ் மாதிரி உருளை கிழங்குக்கும் தக்காளிக்கும் பிறந்தது. ஒரு பக்கம் நல்லது என்றால் இன்னொரு பக்கம் கொடுமை. எதை கலப்பு செய்தாலும் இப்படி தான். இந்த கலப்பினால் தான் புது புது வியாதிகள். தவிர்ப்பது மிக கடினம்
நாளை இப்படி ஒரு நேர்மையான அதிகாரி இருந்தார் என்று தமிழகம் போற்றி புகழ்ந்து பேச வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
சார் நீங்க மட்டும் தான் விழிப்புணர்வு ஏற்படுத்துறீங்க. ஆனால் இதற்கான அதிகாரிகள் மனசாட்சி இல்லாமல் எதையும் கண்டு கொள்வதில்லை. அடுத்தவருக்கு வரும் தீங்கு சுற்றி சுற்றி தன் குடும்பத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை உணரமாட்டார்கள்
இந்த ஆபிசர் ஒரு நாள் கூட கோகோ கோலா...பெப்சி..தியேட்டர் மால்னு ரெய்டு பண்ணி பாத்தது இல்ல...இந்த ஆள் வீரமெல்லாம் ரோட்டு கடையாண்ட தான்.அட் லீஸ்ட் ஒயின் ஷாப் பார்ல ரெய்டு விட தில் இருக்கா...மீடியா ஸ்டன்ட் போல இவரும்னு தோணுது....அங்கெல்லாம் ரெய்டு விட்டா கட்டிங் வராது போல
Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
எப்படித்தான் வாங்குவது எப்படித்தான் சாப்பிடுவது எல்லாவற்றிலும் கலப்படம் எல்லோரும் வீட்டில் விளைய வைக்க முடியுமா கலப்படம் செய்பவர்கள் உணர வேண்டும் மனசாட்சி வேண்டும் கடவுள் பார்க்கிறார் என்ற பயம் வேண்டும். அதை செய்பவர்கள் சாப்பிடுவார்களா அல்லது அவர்கள் வீட்டில் கொடுப்பார்களா மக்களே மனம் திரும்புங்கள்
மக்கள் ஏமாளிகள் பாவம்.இதை எத்தனை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.. கடுமையான சட்டம் இல்லை
ஐயா வணக்கம் இவ்ளோ ப்ராப்ளம் இருக்கு இது அரசு கவனம் எடுக்கணும் இல்லையா அந்த கெமிக்கல் தடை பண்ணிடுங்க அரசாங்கம் நினைத்தால் மட்டுமே இதனை சரி செய்ய முடியும் மக்கள் அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் இப்படி இருந்தால் என்ன பழங்களை சாப்பிட்டு உயிர் வாழ்வது மிகப்பெரிய கவலையாக உள்ளது அரசு தான் ஆய்வு செய்ய வேண்டும் இந்த துறை மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இதைப் போல கலப்படங்கள் இன்றைக்கு மனிதன் வாழ்வது என்பது மிகப்பெரிய போராட்டம்
மக்களே நாம்மா எல்லாரும் தினமும் காசு குடுத்து ஏதோ ஒரு வகையில் விஷம் தான் சாப்பிடுகிறோம், இது ஒருவர் கையில் இல்லை, ப்ளஸ் save ❤️our சில்ட்ரன்ஸ் 🌅give future,...
உண்மை சார் நான் திருவண்ணாமலையில் மண்டியில் வாழைப்பழம்தார் ஒன்றுவாங்கினேன்அது நாளை பழுக்குமாக என்று கேட்டேன் இது நாளை பழுக்கும் இது வந்து போக போட்டது என்றுஎடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றேன்வீட்டுக்கு செல்லும் வழியில் எனும் இரு சக்கர வாகனத்தில் டேங்க் மேலே வைத்து என் நெஞ்சில் சாற்றிக் கொண்டுசென்றேன்இரண்டு நாட்கள் கழித்து என் நெஞ்சு முழுவதும்கொப்புள வந்துவிட்டன என் நெஞ்சு முழுவதும்பின்பு தான் தெரிந்தது அது ரசாயனம் தடவிய வாழை பழம் அது என்று
ஆவின் பால் பயன்படுத்தியதால் வந்த வினை ஒருவருக்கு உடம்பு முழுவதும் அரிப்பு மற்றொருவருக்கு வெள்ளை புள்ளிகள் மேலும் இன்னொருவருக்கு இருமல் பாலை நிறுத்திய பின் உடனே சரியாகி விட்டது ஆனால் மருத்துவர்கள் இதை கண்டுபிடிக்க ஒரு வருடம் கடந்தும் முடியவில்லை ஆயிரக்கணக்கில் செலவு செய்தது தான் மிச்சம்
Your hard work should be taken seriously and you are always healing our heart and lifting our spirits of life 💅.Respected Dr.Satheesh Kumar ji.Food safety officer.I am big fan of you and you are giving us awareness of hygienic food beyond books. I surmised that you never routed out of darkest days in ur life 👏🙏🇮🇳.
My friend's daughter died due to this adultery by drinking watermelon juice ordered through swiggy... 😢😢😢 Careless will cause severe cause so pls don't give any juice to kids which bought outside..
அய்யா விவசாய உரக்கடைகளை மூடுங்க எல்லாம் சரிஆகிவிடும் அவர்கள் அதிக வியாபாரம் செய்தால் மருந்து கம்பெனி அவர்களுக்கு 6மாதத்திற்கு ஒருமுறை 2 கிராம் அதர்குமேல் 8 கிராம் தங்கம் வழங்குகிறது இதர்காக மருந்துவியாபாரி விவசாயிடம் அவரை வசபடுத்தி மருந்தை விற்று விடுகிறார் மருந்துகடைகாறர் சுயநலத்திற்கு மக்கள்பலியாகிறோம்
உங்களுடைய சோதனைகளை அம்மா உணவகத்தில் நடத்துங்கள் உணவு பொருட்கள் தரமற்ற முறையில் இருக்கிறது அங்கு வேலை செய்பவர்கள் உணவு தானியங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்வதும் வியாபாரம் செய்வதும் வழக்கமாக இருக்கிறது அதன் காரணமாக உணவு பொருட்கள் தரமற்ற வகையில் உள்ளது குறிப்பாக செம்பாக்கம் அம்மா உணவகத்தில் பரிசோதனை செய்யுங்கள் ..!
டீ கடை களுல டீ கிளாஸ் கழுவாம சிகரட் புடிக்கிறவனோ அதே கிளாஸ் அருகில் மருத்துவ மனை களில் குழந்தைக்கு பால் வாங்கும்போது அதே கிளாஸ் மக்களுக்கு விடிவுகாலமே இல்லையா
சார் வணக்கம் சார் ரூட் சைடு இருக்குறத மட்டும் நீங்க சொல்றீங்க பெரிய ஷாப்ல எல்லாம் இந்த மாதிரி தவறுகள் எல்லாம் நடக்குது அதையெல்லாம் நாங்க எப்படி கண்டுபிடிக்கிறது என எக்ஸ்பைரி பொருட்களையும் அவங்க சேல்ஸ் பண்றாங்க இது எப்படி கண்டு பிடிச்சு பேன் பண்ண முடியும்
அய்யா, எல்லா ஊரிலும் பனம் பதநீர் என்று சொல்லி பெரிய அண்டாவில் வைத்து , ஒரு லிட்டர் பாட்டிலில் வைத்து விற்பனை செய்யப் படுகிறது. அது முற்றிலும் manufactured palm juice. FSSAI நடவடிக்கை எடுக்குமா?
Colouring powder ah இருக்கட்டும் , colouring chemical syrup ah இருக்கட்டும் , mango sacchete ah இருக்கட்டும் எல்லாமே packed and produced ah irukku... Who produced it and why atha en track panala yaarum just adulteration sort out Pani enna pandrathu adulterate ah production ah stop pannaama
பொது மக்கள் எல்லாரும் உணவாக . பழம் காய்கறிகள்..அரிசி.. பருப்பு.. என்று எதை வாங்கினாலும் ((லேபிள் போய்)) பரிசோதனை செய்து பார்த்து வாங்கவும்.... அரசும் .. அதிகாரிகளும் ..அரசியல் வாதிகளும் ((உணவு துறை அமைச்சர்)) அதை வீட்டில் இருந்து கவனித்து கொள்வார்கள் ..
It's good that you spread awareness but it is the duty of the government to fight against adulteration. U should increase number of health inspectors and develop effective inspection mechanism to protect common people
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
சர்சென்ணைகோவளத்தில்உணவுத்துரைரெய்டுபண்ணூவாங்களா
Super
@@jencykohila3222 😊
😊😊😊
@@jencykohila3222 😊😊😊😊
சார் அருவம் படத்துல வர சித்தார்த் மாதிரி சூப்பரா எல்லாத்தையும் கண்டுபிடிக்கிறீங்க .... உங்கள மாதிரியான அதிகாரிகள் மக்களுக்கு நிச்சயம் தேவை....
You are a gift for us...🎉
Timely subject and proper adevice to the people... Thank you sir
These all fraud checking sir
@@shantanuabinav9073 ivarurum avunga kudukura panatha vangitu poonalum poovaru nu nenaikuran
s Thank you very much sir
நண்பரே இன்னுமா உங்களுக்கு புரியல இப்படி வெள்ளந்தியா இருக்கர வரைக்கும் இன்னும் ஏமாத்திக்கிட்டு தான் இருப்பாங்க அந்த காணொளிய நன்கு கவனியங்கள்....உங்களுக்கே புரியும்
என்னதான் சாப்பிடறது எல்லாத்தையும் கலப்படம் சாப்பிடுற ஆசை போயிடும்
அய்யா உங்களின் அதிரடி பரிசோதனையை நான் மனதார வாழ்த்தி வரவேற்கிறேன் எங்கள் திருச்சி மாவட்டத்திலும் வந்து இது போன்ற அதிரடி நடவடிக்கை எடுங்கள் தயவுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுங்கள் உங்களுக்கு மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் புத்தூர் நால்ரோட்டில் உள்ள சில கடைகளில் தூசு மண்டலம் படிந்து உள்ளது அதன்மேலேயே உண்ணும் பொருட்களை அடுக்கி வைத்து வியாபாரம் செய்கிறார்கள் நானும் பலமுறை எச்சரித்துள்ளேன் அவர்கள் அதை பொருட்படுத்துவதில்லை தாங்கள் உதவுங்கள் நன்றி நன்றி
💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது தான் ? ஆனால் அது எந்த மாதிரி பொருளை வாங்கி வந்து சமைக்கிறோம் என்பதை பொறுத்தது ?
கலி உலகத்தில் நல்லவர்களை பார்ப்பதற்கு மிகவும் அபூர்வமாக உள்ளது நீங்க நல்லவர்கள் உங்களுக்கு ஜெய்ஹிந்த்
சார் ஓரு கேள்வி? போலியான குளிர் பானங்கள் தயாரிக்க .. எப்படி.. அனுமதி கொடுக்கிறார்கள். மக்களுக்கு அது .. நல்லது இல்லை என்று தெரிந்தும்... அனுமதி கொடுத்து.. அதை கிராமங்களில் தான் அதிகம் விர்க்கிறார்கள்... பாவம் அவர்களுக்கு எப்படி இதை பற்றிய விழிப்புணர்வு கொடுப்பது சார்.. அதற்கு.. நீங்களே இந்த குளிர் பானங்களை... தயாரிக்க கூடாது.. அனுமதி மறுக்க லாமே சார்
Entha mari things vangathinga, soltratha vittutu, etha viggama erugrathugu ennavo atha pannunga. Ella things um ungala mari nangalum check panni vanguna,vangunathugu kasum kuduthu thana aganum. Thalaimai poruppu athigarigal gu mattum thana erugu,so makkala ninga mattum than kapatha mudium
Super
Getting money sir all dogs eat bone
Matkal vaangaama iruntha kuraiyum..
மிகவும் சரியான கேள்வி இவர்களே இதற்கு awareness kudukalam
பழங்கள்.உணவு பொருட்களில் கெமிக்கல் கலப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்
😂
Komali athu kalantha than vanguvanga ...
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
ஐயா,
நீங்க சொல்றது சரிதான்....
இதே மாதிரி கொஞ்சம் மக்களுக்கு தெரியும்படி... அடிக்கடி ...
தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி...!!
வாழ்த்துக்கள் தலைவா!!!
கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது என்ற செய்தி வராமல் இதை தடுக்க முடியாது.
உண்மை தான்
சென்னையில் மட்டும் சோதனை செய்தால் போதுமா.நாடுமுழுவதும் நடவடிக்கை எடுக்க வேணும்.தண்டனை கடுமையாக இருக்கவேண்டும்..
உண்மைதான்....
தமிழ் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும்.... விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்...!!
காரைக்குடி பகுதியில் அடிக்கடி உங்கள் சேவை... எங்களுக்கு தேவை...!!
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
தக்காளி பழம் எத்தனை மாதமானாலும் கெடாமல் இருக்கிறது இரண்டு மாதத்திற்கு பிறகு தான் சுருக்கம் ஏற்ப்படுகிறது. தக்காளியை வாங்கும் நபர்கள் ஒன்றிரண்டு நாட்களிலேயே சமைத்து விடுவதால் இதுபற்றி ஒருவருக்கும் தெரிவதில்லை. இதையும் கொஞ்சம் கவனியுங்க சார்.
Seeman speech
@@lenibright582
What are you saying about?
ஐயா இப்போ வருகிறது கலப்பு திருமண ஜீன்ஸ் மாதிரி உருளை கிழங்குக்கும் தக்காளிக்கும் பிறந்தது. ஒரு பக்கம் நல்லது என்றால் இன்னொரு பக்கம் கொடுமை. எதை கலப்பு செய்தாலும் இப்படி தான். இந்த கலப்பினால் தான் புது புது வியாதிகள். தவிர்ப்பது மிக கடினம்
@@pbrk8 about what he told genetically modified tomato
Yes tomato and beetroot both not natural nowadays
மக்களுக்கு மிகவும் பயனுள்ள விளக்கம் நன்றி இன்னும் தருக
நாளை
இப்படி ஒரு
நேர்மையான
அதிகாரி
இருந்தார் என்று
தமிழகம் போற்றி புகழ்ந்து
பேச வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
இதில் புகழ்வதற்கு என்ன இருக்கிறது.அதுதானே இவர் வேலை.ஏன் இவ்வளவு அறியாமையில் இருக்கிறீர்கள்.
Appo Minister ku problem vantha tha neenga action edupinga...!!!
இந்தப் பழங்களை விற்கும் நபரின் குழந்தைகள் சாப்பிட்டால் என்ன ஆகும். அவர்கள் ஏன் யோசிக்க மாட்டேங்கிறீர்கள். தயவுசெய்து இதுபோன்ற பழங்களை விற்காதீர்கள்.
சார் நீங்க மட்டும் தான் விழிப்புணர்வு ஏற்படுத்துறீங்க. ஆனால் இதற்கான அதிகாரிகள் மனசாட்சி இல்லாமல் எதையும் கண்டு கொள்வதில்லை. அடுத்தவருக்கு வரும் தீங்கு சுற்றி சுற்றி தன் குடும்பத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை உணரமாட்டார்கள்
நம்ம சாப்பிடுற சோறே விஷம்தான்...
முதல் விதியே தப்புங்க👍 நாட்டுக்கு ஒரு சுகாதார அமைச்சர் என்ற போஸ்டிங்🤗 கிளை ஊர்களின் ஆதகங்கள் 🤗என்ன நடவடிக்கை செய்தீர்கள்🙏
இந்த ஆபிசர் ஒரு நாள் கூட கோகோ கோலா...பெப்சி..தியேட்டர் மால்னு ரெய்டு பண்ணி பாத்தது இல்ல...இந்த ஆள் வீரமெல்லாம் ரோட்டு கடையாண்ட தான்.அட் லீஸ்ட் ஒயின் ஷாப் பார்ல ரெய்டு விட தில் இருக்கா...மீடியா ஸ்டன்ட் போல இவரும்னு தோணுது....அங்கெல்லாம் ரெய்டு விட்டா கட்டிங் வராது போல
அடிவிழந்திடூம் மட்டேன்
Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
சார் பலாப்பழம் காய்கறி எல்லாம் கலப்படம் இல்லாமல் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் சார்
வியாபாரிகள் திருந்தினால் மட்டுமே கலப்படம் இல்லாத பழங்கள் கிடைக்கும்..
Sir reshan rice 1 year irunthalum nallairukkum karanam kandupidiyungal tn goverment kalapadam seyaranga athai sariseyamudiyuma ippa vayai neraya pesaringa
Sir aamaga sir Palla palam la ipo lam taste ah ila
Sri. உங்க நேர்மையான சேவை இன்னும் தொடரனும் கடவுள் உங்களை. ஆரோக்கியமாக நிங்க இருக்க கடவுள் வேண்டுகிறோன்
அப்படீன்னா அப்படியே கடவுள் kitta solli sky llla இருந்து true fruit aaaai போட சொல்லுங்க problem solved
💯 % உருப்படியான டிப்ஸ் வழங்கி எங்கள் வயிற்றில் பால் வார்த்து விட்டீர்கள்...மிகவும் நன்றி சார்...
எப்படித்தான் வாங்குவது எப்படித்தான் சாப்பிடுவது எல்லாவற்றிலும் கலப்படம் எல்லோரும் வீட்டில் விளைய வைக்க முடியுமா கலப்படம் செய்பவர்கள் உணர வேண்டும் மனசாட்சி வேண்டும் கடவுள் பார்க்கிறார் என்ற பயம் வேண்டும். அதை செய்பவர்கள் சாப்பிடுவார்களா அல்லது அவர்கள் வீட்டில் கொடுப்பார்களா மக்களே மனம் திரும்புங்கள்
பலாப்பழம் எவ்வளவு பெரியது,முள்ளு முள்ளாக இருக்கும்.ஆனால்,அதையே மருந்து போட்டு தான் பழுக்க வைக்கிறார்கள்.
மதிப்புள்ள அய்யா தாங்கள் உண்மை உள்ள மக்கள் தொண்டன் என்றால் தயவு செய்து அனைத்து அரசு மருத்துவமனை கேன்டீண்ணையும் பார்வை இடவும் முடிந்தால்.
சார்.தமிழ்நாடுமுழுவதும்சோதனை
செய்யுங்கள்இந்ததறையைச்
சார்ந்த அதிகாரிகள் அவர்களுக்கு மக்கள்
சார்பாக வணக்கம்.நன்றி....❤❤❤
தெளிவான விளக்கம் கொடுத்ததற்காக நன்றி
Dr. Satheesh Kumar sir a great great genuine officer
சில நாடுகளில் கலப்படம் செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கிறார்கள்
அருமையான விளக்கம் நன்றி.
கெமிக்கல் விற்பதை தடை செய்ய வேண்டும் அதை விட்டு தெரு ஒர வியாபாரிகள் இதை கண்டு பிடிக்க முடியுமா கெமிக்கல் தடை செய்தால் உடனடி தீர்வு கிடைக்கும்
மிக மிக பயனுள்ள தகவல்கள குடுத்து இருக்கிங்க மிக்க நன்றி ஜயா
கொய்யா பழம் சாப்பிடுங்க.எந்தப் பிரச்சனையும் இல்லை.
மக்கள் ஏமாளிகள் பாவம்.இதை எத்தனை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.. கடுமையான சட்டம் இல்லை
ஐயா வணக்கம் இவ்ளோ ப்ராப்ளம் இருக்கு இது அரசு கவனம் எடுக்கணும் இல்லையா அந்த கெமிக்கல் தடை பண்ணிடுங்க அரசாங்கம் நினைத்தால் மட்டுமே இதனை சரி செய்ய முடியும் மக்கள் அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் இப்படி இருந்தால் என்ன பழங்களை சாப்பிட்டு உயிர் வாழ்வது மிகப்பெரிய கவலையாக உள்ளது அரசு தான் ஆய்வு செய்ய வேண்டும் இந்த துறை மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இதைப் போல கலப்படங்கள் இன்றைக்கு மனிதன் வாழ்வது என்பது மிகப்பெரிய போராட்டம்
எல்லா இடத்திலும் நடக்குது தான் ஆனா மக்கள் தெரிஞ்சு இதை சாப்பிடுறாங்க
ஆக மொத்தம் எதயுமே நம்பி சாப்டமுடியாது
அதனால்தான் 3 dayys ikku one time only eat
Voice is low in this video! Couldn't hear properly!
அரசாங்கம் எல்லாவற்றையும் பார்க்க முடியாது மக்கள் மனம் திரும்ப வேண்டும் உண்மையாக நடக்க வேண்டும்
Mukhtaar should interview this person
Hats off Sir. Please save our next generation by preventing such adulterations
29:49 Sema message ❤️❤️❤️❤️🫡
அய்யா, அவர்களெல்லாம் படித்தவர்கள் அல்ல அவர்களால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்....
நீங்கள் கூறும் அனைத்தும் பொது மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும்.இது போன்ற அதிரடி நடவடிக்கைகளை மற்ற பெரிய நகரங்களிலும் எடுக்கவும்.
மக்களே நாம்மா எல்லாரும் தினமும் காசு குடுத்து ஏதோ ஒரு வகையில் விஷம் தான் சாப்பிடுகிறோம், இது ஒருவர் கையில் இல்லை, ப்ளஸ் save ❤️our சில்ட்ரன்ஸ் 🌅give future,...
Sir nowadays tomatoes 🍅🍅🍅🍅 are very hard to cook😢😢😢😢 please check 🙏🙏🙏 humble request 🙏
அதெல்லாம் பேசமாட்டார்கள்
உண்மை சார் நான் திருவண்ணாமலையில் மண்டியில் வாழைப்பழம்தார் ஒன்றுவாங்கினேன்அது நாளை பழுக்குமாக என்று கேட்டேன் இது நாளை பழுக்கும் இது வந்து போக போட்டது என்றுஎடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றேன்வீட்டுக்கு செல்லும் வழியில் எனும் இரு சக்கர வாகனத்தில் டேங்க் மேலே வைத்து என் நெஞ்சில் சாற்றிக் கொண்டுசென்றேன்இரண்டு நாட்கள் கழித்து என் நெஞ்சு முழுவதும்கொப்புள வந்துவிட்டன என் நெஞ்சு முழுவதும்பின்பு தான் தெரிந்தது அது ரசாயனம் தடவிய வாழை பழம் அது என்று
நன்றி அய்யா🙏🙏🙏
ஐயா ஆவின் செறிவூட்டப்பட்ட பாலில் மெதுவாக கொல்லும் விஷம் இருப்பதாக கூறுகிறார்கள் அதையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் தமிழர்களே விழித்தெழுங்கள்
இது ஒரு வெளிநாட்டு சதி என்றும் கூறுகிறார்கள்
ஆவின் பால் பயன்படுத்தியதால் வந்த வினை ஒருவருக்கு உடம்பு முழுவதும் அரிப்பு மற்றொருவருக்கு வெள்ளை புள்ளிகள் மேலும் இன்னொருவருக்கு இருமல் பாலை நிறுத்திய பின் உடனே சரியாகி விட்டது ஆனால் மருத்துவர்கள் இதை கண்டுபிடிக்க ஒரு வருடம் கடந்தும் முடியவில்லை ஆயிரக்கணக்கில் செலவு செய்தது தான் மிச்சம்
@@vijaykumar-bb9wk No conspiracy they dont give shit about people and hide something to earn money simple
Your hard work should be taken seriously and you are always healing our heart and lifting our spirits of life 💅.Respected Dr.Satheesh Kumar ji.Food safety officer.I am big fan of you and you are giving us awareness of hygienic food beyond books. I surmised that you never routed out of darkest days in ur life 👏🙏🇮🇳.
God Bless You sir for creating so much awareness to general public ❤🙏🏻
இந்த காலத்திற்கு ஏற்ப சிறந்த கானோளி
நல்ல பதிவு நன்றி வணக்கம் ஐயா
இதை விற்பது அரசாங்கம் தானே கெமிக்கல் விற்பதை தடை செய்ய வேண்டியதும் அரசு அதை விட்டு தெரு ஒர வியாபாரிகள் என்ன செய்வன்
நான்தெரியமாத்தா கேட்கிறேன் இதற்கெல்லாம் யார்காரணம் நாசமா பெற அரசியல்வாதிகதான்
மிகவும் முக்கியமான பதிவு ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 💐
My friend's daughter died due to this adultery by drinking watermelon juice ordered through swiggy... 😢😢😢 Careless will cause severe cause so pls don't give any juice to kids which bought outside..
எல்லாத்தையும் சொன்னீங்க ஆன கலப்படம் பற்றி யாரிடம் புகார் கொடுப்பது என தொலைபேசி எண் விலாசம் பற்றி எதுவும் கூறவில்லை
நல்ல விழிப்புணர்வு இந்த டாக்டர் அய்யா
Sir ungalai pondra athikarigal nijayam makkaluku vendum sir neega nallaerukanumsir
Nandri Aiya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சார் நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளீர்கள் எப்படி பட்ட பழம் என்று தெரிந்து சாப்பிட வேண்டும்
இந்த மாதிரி ரோட் கடைகளுக்கு அனுமதி கொடுப்பது ஊர் தலைவர் என்ற பதவிப் பேய்கள்
We are all blessed to have you in TN...you are creating awareness among peoples....
Sir naa apple vagi 16 days aguthu sir , no Breezer, but still they are like fresh one😢.
அதுக்கெல்லாம் எப்பிடி அனுமதி கொடுக்குறாங்க அவங்களுக்கு என்ன தண்டனை?
நீண்ட நாள் நோய் நொடி இல்லாமல் வாழனும் நினைச்சா விவசாயத்தில் நேரடியாக மக்கள் பழம் வா வங்குணதன் உண்டு
அய்யா விவசாய உரக்கடைகளை மூடுங்க எல்லாம் சரிஆகிவிடும் அவர்கள் அதிக வியாபாரம் செய்தால் மருந்து கம்பெனி அவர்களுக்கு 6மாதத்திற்கு ஒருமுறை 2 கிராம் அதர்குமேல் 8 கிராம் தங்கம் வழங்குகிறது இதர்காக மருந்துவியாபாரி விவசாயிடம் அவரை வசபடுத்தி மருந்தை விற்று விடுகிறார் மருந்துகடைகாறர் சுயநலத்திற்கு மக்கள்பலியாகிறோம்
உங்களுடைய சோதனைகளை அம்மா உணவகத்தில் நடத்துங்கள் உணவு பொருட்கள் தரமற்ற முறையில் இருக்கிறது அங்கு வேலை செய்பவர்கள் உணவு தானியங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்வதும் வியாபாரம் செய்வதும் வழக்கமாக இருக்கிறது அதன் காரணமாக உணவு பொருட்கள் தரமற்ற வகையில் உள்ளது குறிப்பாக செம்பாக்கம் அம்மா உணவகத்தில் பரிசோதனை செய்யுங்கள் ..!
Very very useful video. We should thank the officer for this very useful video and actions to secure food safety
sir plz andha chemicals ey ban panirunga sir😢😢.. pregnant ladies fruits sapta stomach pain, bloating, diarrhoea ellam pothu sir😢😢
தப்ப சரியா செய்யவில்லைனு சொல்ற மாதிரி இருக்கு.
1 பாக்கெட் வச்சி பழுக்க வச்சா சரி.
10 பாக்கெட் வச்சா தப்பா ஆபிஸர்?
பழங்கள் மரத்துல பழுக்கனும் இரசாயன உரத்துல பழுக்க கூடாது. மக்களே உஷாஷாஷார்.
அதிகாரிக்கு பாதிப்பு வரவும் இந்த ஆரவாரம்மா? பாவம் மக்கள்.
சார் ஒரு வாரம் ஆகும் மாம்பழம் எங்க வீட்டு ல்இருக்கு பங்கனபழம்நீளம் செந்தூரம் எல்லாமே 4,5நாட்களில்பழுத்துவிடும்
Very useful information.Thanq 29:49
நீங்க யான் அந்த கேமிகள் தாயரிக்கிற இடதுல போய் தடுக்க கூடாது....🎉
டீ கடை களுல டீ கிளாஸ் கழுவாம சிகரட் புடிக்கிறவனோ அதே கிளாஸ் அருகில் மருத்துவ மனை களில் குழந்தைக்கு பால் வாங்கும்போது அதே கிளாஸ் மக்களுக்கு விடிவுகாலமே இல்லையா
Home cooking food the best👍💯👍💯👍💯 own agriculture the best👍💯
நன்று👍
சார் வணக்கம் சார் ரூட் சைடு இருக்குறத மட்டும் நீங்க சொல்றீங்க பெரிய ஷாப்ல எல்லாம் இந்த மாதிரி தவறுகள் எல்லாம் நடக்குது அதையெல்லாம் நாங்க எப்படி கண்டுபிடிக்கிறது என எக்ஸ்பைரி பொருட்களையும் அவங்க சேல்ஸ் பண்றாங்க இது எப்படி கண்டு பிடிச்சு பேன் பண்ண முடியும்
Weldon Sir🎉🎉🎉🎉🎉
அய்யா, எல்லா ஊரிலும் பனம் பதநீர் என்று சொல்லி பெரிய அண்டாவில் வைத்து , ஒரு லிட்டர் பாட்டிலில் வைத்து விற்பனை செய்யப் படுகிறது. அது முற்றிலும் manufactured palm juice. FSSAI நடவடிக்கை எடுக்குமா?
இதுநாள் வரை இதில் நடவடிக்கை இல்லை
Thanks sir for your support
Colouring powder ah இருக்கட்டும் , colouring chemical syrup ah இருக்கட்டும் , mango sacchete ah இருக்கட்டும் எல்லாமே packed and produced ah irukku...
Who produced it and why atha en track panala yaarum just adulteration sort out Pani enna pandrathu adulterate ah production ah stop pannaama
Good tips.vv useful sir.tv channel adikadi ithu patri solunga sir.
அவசர உலகத்தின் அவலங்கள் விழிப்புணர்வு மணித சமுதாயத்திற்கு வேண்டும்.
இந்த அதிகாரியை எவ்வாறு தொடர்பு கொள்வது? ஒவ்வொரு மாவட்டத்திலும் யாரைத் தொடர்பு கொள்ளலாம்?
எல்லாவற்றிலும் கலப்படம்.எதை தான், யாரை நம்பி சாப்பிடுவது.
மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றிகள் சார்
Thanks for awareness
Sir unkala mathiri sincer officer erunthal mikavum nallathu sir
Very good sir 👍🌹😍
Thanku very much for this awareness video
பொது மக்கள் எல்லாரும் உணவாக . பழம் காய்கறிகள்..அரிசி.. பருப்பு.. என்று எதை வாங்கினாலும் ((லேபிள் போய்)) பரிசோதனை செய்து பார்த்து வாங்கவும்.... அரசும் .. அதிகாரிகளும் ..அரசியல் வாதிகளும் ((உணவு துறை அமைச்சர்)) அதை வீட்டில் இருந்து கவனித்து கொள்வார்கள் ..
Valuable information 👌 thanks to behind woods channel and Mr.Satheesh kumar Sir
நான் இனிமேல் பழங்கள் உண்பதை தவிர்த்து விட வேண்டும் அதுதான் நல்லது
It's good that you spread awareness but it is the duty of the government to fight against adulteration. U should increase number of health inspectors and develop effective inspection mechanism to protect common people
Useful 😊
Sir
Good Morning
Please extended your team around Tamilnadu 🙏