ஒரு நாளில் அதிரடி.. எல்லாமே டூப்ளிகெட்.. தரமற்றவை.. மெரினாவில் பரபர வேட்டை.. இன்று முதல்...!

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @rajeswariraje2281
    @rajeswariraje2281 8 місяців тому +412

    பெரிய ஹோட்டல்ல போகும்போது கண்டிச்சு இவரை பார்த்து இருக்கேன் ஆனால் ஏழைங்க கிட்ட கனிவா பேசினது ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள்

    • @Tea-psycho
      @Tea-psycho 8 місяців тому +3

      Yes I am also noticed

    • @jppichandi4593
      @jppichandi4593 8 місяців тому +1

      Yes I also noticed

    • @MavithaPrem
      @MavithaPrem 8 місяців тому

      CRT bro

    • @gokulz
      @gokulz 8 місяців тому +4

      பெரிய ஹோட்டல விட சின்ன ஹோட்டல தான் நிறைய பேர் சாப்பிடுவாங்க...ஏழையா இருந்தா என்ன உணவு தரமா இருக்ககூடாதா

  • @vijayabaskar9994
    @vijayabaskar9994 8 місяців тому +394

    அரசு மருத்துவமனைகளைச் சுற்றியுள்ள அனைத்து சாலையோர கடைகளையும் சரிபார்க்கவும்

    • @joshuakp5058
      @joshuakp5058 8 місяців тому +4

      Super ba

    • @kavipraba8993
      @kavipraba8993 8 місяців тому +3

      Correct ah soninga sir
      Mukyamaana point

    • @praveens8833
      @praveens8833 8 місяців тому +5

      Bro fstu arasu maruthuva manai ya seri paka solunga 😂

    • @mohamedbowsulla4716
      @mohamedbowsulla4716 8 місяців тому

      இப்பதானே வேட்டை ஆரம்பித்துள்ளது....ஒவ்வொன்றாக நடக்கும்

    • @Sudhirkumar-zl8fr
      @Sudhirkumar-zl8fr 7 місяців тому +1

      Yeah especially central Government Hospital platform la

  • @leoirudayaraj3843
    @leoirudayaraj3843 8 місяців тому +140

    ஐயா ! School ல நடத்துற Canteen க்கும் ஒரு visit பண்ணுங்கள் Sir .... உங்களால் குழந்தைகள் நலன் பாதுகாக்கப்படும் ... புரட்சி செய்யுங்கள் .... இதுவே நல்ல பாடமாக மாணவ மாணவியருக்கு அமையும் .....

  • @moharajk5139
    @moharajk5139 8 місяців тому +439

    இதை போல் எல்லா இடங்களிலும் நடக்க வேண்டும்

    • @ArunKumar-qw3qp
      @ArunKumar-qw3qp 8 місяців тому +9

      Especially big malls and multiplexes like pvr and lukes cinema where they sell lot of colored products

    • @talesfabrication8071
      @talesfabrication8071 8 місяців тому +1

      People will give complaint on them. You guys may make one

  • @mrjohnny1968
    @mrjohnny1968 8 місяців тому +84

    ஐயா நீங்கள் வந்ததில் இருந்து தான் கொஞ்சமாவது ஹோட்டல் நடத்துபவர்கள் பயந்து சரியான முறையில் உணவை விற்பனை செய்கிறார்கள்.ஆனாலும் நிறைய இடங்களில் நீங்கள் சென்றால் தான் கொஞ்சம் மாற்றம் வரும் போல தோன்றுகின்றது.உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • @alagualagi01
    @alagualagi01 8 місяців тому +228

    இவரால் தான் ரோஸ் கலர் பஞ்சு மிட்டாய் வெள்ளையாக மாறியது நன்றி அய்யா

    • @sabena.s5300
      @sabena.s5300 8 місяців тому +1

      😂😂

    • @shenbamari5249
      @shenbamari5249 8 місяців тому

      Nijamava?

    • @maninovelties.7768
      @maninovelties.7768 8 місяців тому +2

      ரோஸ் மில்க் கலர் போடாத மில்க்.....அப்படிதானே

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 8 місяців тому

      ​@@maninovelties.7768எல்லாத்தையும் நொட்ட சொல்ல வேண்டியது த்தூ

    • @marikanimarikani6615
      @marikanimarikani6615 8 місяців тому

      Romba nandri sir New Rose Milk shop checking ponga sir. College students than athigama

  • @AntPromoTV
    @AntPromoTV 8 місяців тому +26

    உணவு துறை இருபதே உங்கள் வீடியோக்களை பார்த்த பிறகு தான் பல மக்களுக்கு விழிப்புணர்வு வருகிறது

  • @Mr.RedJoy
    @Mr.RedJoy 8 місяців тому +1014

    மெரீனாவில் கோமாவில் இருந்து எழும்பிய உணவு பாதுகாப்பு துறையினருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 😂😂😂😂

    • @balamuruganvelusingaravelu2853
      @balamuruganvelusingaravelu2853 8 місяців тому +10

      G8 comments yaar..... 😢

    • @balajia8710
      @balajia8710 8 місяців тому +1

      Fact fact

    • @Prabhakaran-l5i
      @Prabhakaran-l5i 8 місяців тому +24

      Dei avaru mattum than ellam area la pathutu erukaru vera evanum illa

    • @kravikumar1984
      @kravikumar1984 8 місяців тому +3

      Total manpower for TN & Pondicherry itself is not more than 10 people. How you can expect daily ride

    • @rednagub
      @rednagub 8 місяців тому

      Colour illatha shop pa illa😂

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 8 місяців тому +179

    நன்றி சார். தமிழகம் முழுக்க சோதனை வேண்டும்.

  • @prabhuraj1684
    @prabhuraj1684 8 місяців тому +80

    இது போன்ற சோதனை தினமும் வேண்டும்.

  • @ayynararumugam4903
    @ayynararumugam4903 6 місяців тому +1

    உங்கள் சேவைகள் தொடரட்டும் பிரபஞ்சம் உங்களுக்கு நல்லதே தான் செய்யும் வேலுண்டு வினை இல்லை

  • @k.udhaykumaryadav2020
    @k.udhaykumaryadav2020 8 місяців тому +20

    உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிக்கு கோடி புண்ணியம்🙏🙏🙏

  • @saranstr2480
    @saranstr2480 8 місяців тому +344

    அப்படியே பெரிய உணவகங்களுக்கு சோதனை செஞ்சா அதிகபடியான மக்களுக்கு விழிப்புனர்வா இருக்கும்

    • @andril0019
      @andril0019 8 місяців тому

      Periya unavagathula panakaran thimban! Una mathiri aaluku tha panakarana kanda soo* eriyumey! Athunala atha pathi unaku ena kavala! Ezhainga sapidum beach kadaiya thana raid panraru nallathu than

    • @Commenter11917
      @Commenter11917 8 місяців тому +28

      Ayya avanga panitu dhan ayya irukanga

    • @arrowsofwarrior1066
      @arrowsofwarrior1066 8 місяців тому +19

      Yen indha chinna kadaila sapdra yezhaigala patha ungaluku manushangala therilaya?

    • @User6998-p3b
      @User6998-p3b 8 місяців тому

      பெரியகடை களுக்கெல்லாம் போமாட்டாங்க ஊருக்குதொழிஞ்சவன் பிள்ளையார்குளத்து ஆண்டிகணக்குத்தான்

    • @rajinismakeover
      @rajinismakeover 8 місяців тому +7

      Avar Ella hotel layum dhan sudden ah poi check pannitu irukaaru. Food Ku ivlo care idhukku munnaadi endha officer um ivarai pola care kuduthu paathadhu illa. Main ah color add Panna evlo kedudhal nu recent time la sollite irukaaru. Hats off to this Real Food Officer❤

  • @vijayakumarm8214
    @vijayakumarm8214 8 місяців тому +18

    அதிக அளவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நியமித்து எல்லா ஊர்களிலும் இது போன்ற நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே கலப்பட உணவு ஒழிய வாய்ப்புள்ளது.

  • @m.pandeeswaran4272
    @m.pandeeswaran4272 6 місяців тому +1

    சூப்பர் சார் பணி செய்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது வணக்கம் 🎉🎉🎉❤

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 8 місяців тому +805

    தமிழக அரசே Duplicate மாதிரி தான் இருக்குது , சாரே

    • @anniefenny8579
      @anniefenny8579 8 місяців тому +25

      என்னமோ இது இப்பதான் நடக்குற மாதிரி தோணுதா? காலங்காலமாக வியாபாரிகள் இது செய்யுறது கண்ணுலயே படலயா? இப்போது தான் அரசு நடவடிக்கை எடுக்குது

    • @alliswellcool8910
      @alliswellcool8910 8 місяців тому +2

      😂😂😂😂

    • @rameshrajaa8691
      @rameshrajaa8691 8 місяців тому +4

      அப்புறம் என்ன அவரு அந்த அக்கா தோள்ல கை வெச்சத வெச்சி ஓட்ட வேண்டியதான.அரசு சரி இல்ல அரசு அதிகாரியும் சரி இல்லனு.

    • @perumalmanikandan3603
      @perumalmanikandan3603 8 місяців тому +5

      Duplicate.vidiyel.

    • @ravichandran2589
      @ravichandran2589 8 місяців тому +1

      🙌...😁😆😂😅🤣🤣😂😅🤣...👌

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 8 місяців тому +277

    அக்கா கடை கொக்க கடை தங்கச்சி தொங்கச்சி கடை சில் வைக்கணும் 😁sir over rate 5star நெனப்பு

    • @human9066
      @human9066 8 місяців тому +4

      😂

    • @jpkalyan123
      @jpkalyan123 8 місяців тому +1

      😂😂😂

    • @iamaranga
      @iamaranga 8 місяців тому +2

      over rate vachi ithu Pala kodi sambarichi sogusa valdranga paa

    • @vtvviluthugal2752
      @vtvviluthugal2752 8 місяців тому +1

      Yeah bro, well said antha gokka and gang veetuku raid ponum

    • @NiroshaNiro-wl9io
      @NiroshaNiro-wl9io 8 місяців тому +1

      Akka overa seen poduva

  • @a.josephjeferson4602
    @a.josephjeferson4602 8 місяців тому +11

    ஐயா பெரிய பெரிய ஹோட்டல்களில் மட்டுமே ஆய்வு செய்யும் நீங்கள் தயவுசெய்து ரோட்டோரங்களில் இண்டு இடுக்குகளில் fast food என்ற பெயரில் கடை நடத்தி வரும் அந்த இடங்களுக்கு சென்றும் ஆய்வு செய்ய வேண்டும் இல்லாதவர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் சாப்பிடும் அதிகம் பயன்படுத்தும் சுத்தம் சுகாதாரம் இல்லாத உணவகங்களுக்கு தடை செய்ய வேண்டும் நன்றி

  • @KarthikBasker-de2ir
    @KarthikBasker-de2ir 8 місяців тому +142

    ஒரு நாள் சோதனை... ரொம்ப கோவம் தான் வருது...... கடைக்காரங்க மேல இல்ல.... அதிகாரிகள் மேல.... அவ்வளவுதான் முடிஞ்சிருச்சு.... நாளைக்கு வர மாட்டீங்க ஒரு மாசம் கழிச்சு வர மாட்டீங்க...... மூணு வருஷத்துக்கு கழிச்சு வருவீங்க.... சூப்பர்.... மக்கள் டெய்லியும் போறாங்க வராங்க சாப்பிடுறாங்க...... வாழ்க தமிழ்நாடு வளர்க........

    • @dhinakaranthomas
      @dhinakaranthomas 8 місяців тому +2

      0:00 0:00 😢

    • @TAMILAN555-m1y
      @TAMILAN555-m1y 8 місяців тому +3

      Yes bro 100/100 நீங்க சொல்வது உண்மை

    • @ravichandran2589
      @ravichandran2589 8 місяців тому +2

      🤔🤔🤔...🙌...👌

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 8 місяців тому +5

      ஆட்சியாளர்களும் சட்டங்களும் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.

    • @ashokkumar61118
      @ashokkumar61118 8 місяців тому +6

      avanga ella nalum ride panuvanga oru sila ride mattum than press ku inform panuvanga atha mattum than nama pakurom

  • @billuarun2294
    @billuarun2294 8 місяців тому +17

    கலர் போடாதீர்கள். இனி கலர் இல்லாத உணவுப் பொருட்களை மட்டுமே சாப்பிடுவோம் so don't use colour and MSG. நல்ல உணவு மட்டுமே வேண்டும் எங்களுக்கு கேன்சர் அல்ல.

  • @r.ramarajraja9585
    @r.ramarajraja9585 8 місяців тому +52

    பயன் படுதுறவங்களா தான் பிடிபாங்க..
    சார்
    தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரைட் போங்க சார்....

  • @muruganathanshanmugasundar7726
    @muruganathanshanmugasundar7726 8 місяців тому +70

    சமூக.அக்கறைஇருந்தால்நன்றி.அய்யா

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 8 місяців тому +6

    நிறம் கலந்த உணவுகளை மக்களாகிய நாம் வாங்கி சாப்பிடாமல் தவிர்த்தால் மட்டுமே இது சாத்தியமாகும்..

  • @rajaycw4040
    @rajaycw4040 8 місяців тому +40

    உங்கள் பணி தொடர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் ஐய்யா...நன்றி.....

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 8 місяців тому +92

    மாதம் இருமுறை இது போன்ற சோதனை தேவை.

    • @Salemmarine516
      @Salemmarine516 8 місяців тому

      Eppo kanaku katanum so epadi poraga😅

    • @ssaravana5104
      @ssaravana5104 8 місяців тому

      மாதம் இருமுறை முக்கியமான பேப்பர் போயிடுமே அப்ப என்ன செய்வீங்க

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 8 місяців тому +6

    We need this type of honest officers in all departments in all over Tamil Nadu

  • @nanthakumar5268
    @nanthakumar5268 8 місяців тому +29

    ஐயோ தூள் கிளப்புரிக . உங்களைப்போல் ஊருக்கு 1000 பேர் தேவை

  • @kumar-jv3gc
    @kumar-jv3gc 8 місяців тому +4

    தமிழகம் முழுவதும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் டீம் 🎉

  • @சரவணன்.SARAVANAN
    @சரவணன்.SARAVANAN 8 місяців тому +201

    அடிக்கடி ஆய்வு செய்யவும்
    லாபத்திற்காக எதையும் செய்வார்கள் சில வியாபாரிகள்

  • @sekarsundaramramasamyraman
    @sekarsundaramramasamyraman 8 місяців тому +3

    உணவு பாதுகாப்பு துறையால் மட்டுமே இந்த தலைமுறையை காப்பற்ற முடியும்.

  • @selvaraja6592
    @selvaraja6592 8 місяців тому +58

    இந்த அநியாயம் தொடர்ந்து நடக்கிறது. இப்போது தான் ஆய்வு.வெறும் கண்துடைப்பு.

    • @SoulInBowl
      @SoulInBowl 8 місяців тому +1

      So eppo inspection panathu thappa 🤔..puriyala epo kanthodaipu panni enna aga pothu 🤦

    • @iamaranga
      @iamaranga 8 місяців тому

      ​@@SoulInBowlellam drama dhaa naanuk periya officer apadinu veliya Kartika dhaa.
      Olunga regulara checking ponale idhellam avanga sale Panama stop panan vachi irukalam.

    • @SoulInBowl
      @SoulInBowl 8 місяців тому +1

      @@iamaranga something is better than nothing . Vera state la eruka officers itha kuda panula .

  • @syedabuthahir3651
    @syedabuthahir3651 8 місяців тому +3

    இவ்வளவு நாள் தூங்கி கொண்டு இருந்தார்களா..
    உணவு பாதுகாப்பு துறை தினசரி வேலை பார்க்க வேண்டும்..
    அதுவே மக்களின் தேவை..

    • @sriganesan8237
      @sriganesan8237 8 місяців тому

      At least now they are taking action so appreciate it

  • @mohan3501
    @mohan3501 8 місяців тому +47

    Corrupt officials acting honest for the cameras!

    • @prathaban4997
      @prathaban4997 8 місяців тому +2

      Ooombuu

    • @chbm3034
      @chbm3034 8 місяців тому +2

      Exactly true

    • @mohan3501
      @mohan3501 8 місяців тому +2

      @@prathaban4997 That is your Kula tholil!

  • @anbazhagana3714
    @anbazhagana3714 8 місяців тому +1

    ஐயா இது மாதிரியான உணவுகளை இந்த காலத்து தலைமுறையினர் தவிர்ப்பது நல்லது!!உணவே மருந்தாக மாறிவிடுகிறது!!மக்களாகிய நாம் திருந்த வேண்டும்

  • @leoirudayaraj3843
    @leoirudayaraj3843 8 місяців тому +14

    மனதார வாழ்த்துகிறோம் Sir ! எத்தனை பேரின் உடல் நலனை பாதுகாக்கிறீர்கள் ...... இந்தப் பணி தொடரணும் .... கடவுள் தான் உங்களை அனுப்பி சுயநலத்துக்காக கலப்படம் செய்து சம்பாதிக்க நினைப்பவர்களை காட்டிக் கொடுக்கிறார் ..... திருத்துங்கள் Sir ..... திருந்தாவிடில் தீர்த்து விடுங்கள் அவர்கள் வியாபாரத்தை ..... கடவுள் உங்கள் வழியாய் இங்கு .....

  • @arun-ip2hl
    @arun-ip2hl 8 місяців тому +2

    ஆடிக்கு ஒரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறை வந்து பாத்தா இப்படித்தான் இருக்கும்.. இவ்ளோ நாள் எங்க போய்டுதீங்க சார்... இனியாவது rotational முறையில் பாருங்க.

  • @priyavvpriyapriyavvpriya7798
    @priyavvpriyapriyavvpriya7798 8 місяців тому +4

    இது போன்ற கடைகளில் மக்கள் வாங்குவதை நிறுத்தினால் அவர்கள் தானாகவே திருந்துவார்கள்

  • @msel04
    @msel04 8 місяців тому +1

    சுந்தரி அக்கா கடைக்கும், மற்ற சாப்பாட்டு கடைக்களுக்கும் தான் மக்கள் தேடி வந்து உண்பதாக தகவல்...எப்படி நூற்றுக்கணக்கான ஹோட்டல்கள் நடத்த அரசு அனுமதிக்கிறது...மாமூல் வாங்காமலா இது சாத்தியம்...

  • @jayaramraj3700
    @jayaramraj3700 8 місяців тому +23

    இன்று தான் இந்த துறை உருவாக்க பட்டுள்ளது போல இது காலங்காலமாக நடந்து வருகிறது இப்போது தான் இங்கு வருகின்றனர் 😂😂

    • @SoulInBowl
      @SoulInBowl 8 місяців тому +2

      First ey enga inspection panni erundha periya restaurant la inspection panama chinna kadai la panuranga nu soli erupinga.. atleast epoo panuranga nu vidunga

  • @beniworld143
    @beniworld143 8 місяців тому +1

    ஐயா மிகவும் நன்றி உங்களை போல் எல்லாம் அதிகாரியும் இருக்கனும், கொஞ்சம் இந்த மது கடைக்குள்ள போய் பார்த்து உடலுக்கு கேடு விலைவிக்க கூடியது இருந்தால் அப்புறப்படுத்த முடியுமா

  • @karthikthirunavukkarasu1122
    @karthikthirunavukkarasu1122 8 місяців тому +6

    Oru oru kadaiya poi color poda koodathu solrathuku,atha color product ban panalamay.

  • @aravindhabalaji8104
    @aravindhabalaji8104 8 місяців тому +5

    Respected officer come to central tamilnadu...but i respect 🙏 ur decision hatsoff for ur honest.

  • @mahalingammahalingam4650
    @mahalingammahalingam4650 8 місяців тому +2

    இங்க பாருங்கப்பா.போனவாரம்தான்மெரினா உருவானது.
    இந்த வாரம் உணவு சோதனை..நடத்தறாங்க..
    பாராட்டுக்கள்..🎉🎉🎉

    • @DFSElite
      @DFSElite 8 місяців тому

      😂😂😂

  • @MamuAmmuMamuAmmu
    @MamuAmmuMamuAmmu 8 місяців тому +3

    இதுபோல் தமிழகம் முழுவதும் சோதனை வேண்டும்

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 8 місяців тому +2

    சார் தயவுசெய்து எல்லா இடங்களிலும் சோதனை செய்யுங்கள் முக்கியமாக பஸ் ஸ்டாண்ட் அதிக மக்கள் நடமாட்டமுள்ள இந்த இடங்களில் விலை அதிகம், தரமற்ற உணவு பண்டங்கள் இங்கு உள்ளது சார்

  • @senthil9738
    @senthil9738 8 місяців тому +31

    உணவில் கலப்படம் செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்

    • @PradheepBalu-g6z
      @PradheepBalu-g6z 8 місяців тому +4

      Then we need give punishment for big hotels also like anjappar, star biryani, Saravana bhavan

    • @iamaranga
      @iamaranga 8 місяців тому +1

      ​@@PradheepBalu-g6zavangalam Pala katchiku kasu kuduthu hotel nadathuranga vaai illa.

    • @abbasabbas-im4il
      @abbasabbas-im4il 8 місяців тому

      Appudiya ok ok

  • @GOODLUCK-sm6rn
    @GOODLUCK-sm6rn 8 місяців тому +1

    நான் மளிகைக் கடையில் பலசரக்கு சாமான் கள் வாங்கி வந்தேன் அதில் மிளகு யில் பாதி பப்பாளி விதைகளை காயவைத்து இதில் கலந்திருக்கு உள்ளனர் இப்போ எல்லாத்திலும் கலப்படம் இருக்கிறது இதனால் தான் அந்த காலத்தில் 60வயதுக்கு மேல் உள்ள வர்களுக்கு ‌மாரடைப்பு வந்தது இப்போ எல்லா வயதினருக்கும் மாரடைப்பு வந்து விடுகிறது

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek 8 місяців тому +8

    எல்லாம் வடநாட்டுக் காரனின் பொருட்கள் தான் குறைந்த விலைக்கு வாங்கி நம் மக்கள் விற்பனை செய்கிறார்கள்

  • @kollywoodstars3318
    @kollywoodstars3318 8 місяців тому +7

    உங்களால் முடிந்தால் இதே போல் 5 star ஹோட்டல்களில் சோதனை பண்ணுங்க பாப்போம்

    • @mkumaransanthosh8574
      @mkumaransanthosh8574 8 місяців тому +3

      Anga poi Ethuku pa panannum anga thinravanla kasu vachirkavanga ethavathu na avanungale pathupanga. Intha mathiri kadaaiila panaruthutha correct..

  • @hello.backup
    @hello.backup 8 місяців тому +1

    மீண்டும் மோடி வேண்டும் மோடி🎉😊

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 8 місяців тому +4

    இதே போல பேக்கரியில் கலர் ஸ்வீட்ஸ் பெனாயில் போட்டு அழிபீங்களா???😮😮

  • @kpn1546
    @kpn1546 8 місяців тому +27

    நல்ல மனிதர் அரசு துறைகளில் இருக்கும் குறிப்பிட்ட உண்மையான உழைப்பும் நேர்மையான வீடியோ காட்சிகள் தான் வாங்கிய மக்களின் வரிப்பணம் சம்பளத்திற்கு முழுமையாக வேலை செய்பவர். மற்ற துறைகளில் சம்பளத்தை வாங்கவில்லை. கண்டுகொள்ளாமல் இருக்க லஞ்சத்தை மட்டுமே வாங்க வயிறையும் லஞ்சம் வாங்கிய கையோடு தன் குழந்தையுடன் எதிர்கால லஞ்சத்தையும் வளர்ந்து வருகின்றனர். சமூக அக்கறை இல்லை அரசுக்கு.

  • @Krishnagiri.Vinod.
    @Krishnagiri.Vinod. 8 місяців тому +1

    Chennai Central railway station very very bad food 🤮🤮🤮🤮

  • @VK-wp2yr
    @VK-wp2yr 8 місяців тому +4

    Only Government official who does his work correctly

  • @veera5884
    @veera5884 8 місяців тому

    மாதம் முப்பதாயிரம் சம்பாதிக்கும் ஏழைகளிடம் சட்டம் தன் கடமையைச் செய்யும். மாதம் 100 கோடியே சம்பாதிக்கும் வியாபாரியிடம் இப்படி பேசினால் அந்த அதிகாரி அந்த பதவியிலேயே இருக்க மாட்டார். நாமும் பாராட்டுவோம் என்ன ஒரு நேர்மையான அதிகாரி🙏🙏🙏. அடிக்கடி உணவு கலப்படங்களில் கண்டுபிடிக்கும் அதிகாரி👍👍💪💪💪

  • @mohamedrizwan8338
    @mohamedrizwan8338 8 місяців тому +1

    அப்படியே எல்லா ஊர்களிலும் உள்ள பஸ் ஸ்டாண்டு சுற்றி உள்ள கடைகளையும் மற்றும் குறிப்பாக highway இல் உள்ள ஹோட்டல்கள் உணவு தரத்தை சோதனை செய்தால் நன்றாக இருக்கும்.

  • @hello.backup
    @hello.backup 8 місяців тому +3

    Thanks🙏🙏🙏🙏doctor satheesh kumar sir for the raid and saving people health

  • @mohamedbowsulla4716
    @mohamedbowsulla4716 8 місяців тому

    உங்களை போல் நல்ல அதிகாரி இருப்பதனால் எங்களை போல் வெளிஊர்களுக்கு வியாபாரத்திற்க்கு செல்லும் நாங்கள் கடைகளில் நம்மி உணவை வாங்கி சாப்பிடளாம்

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 8 місяців тому +10

    அதிகாரிகளா வாரம் ஒருமுறை இப்படி நீங்க வந்தா என்ன முடியாதா?? மக்கள் பற்றிய அலட்சியம்தான் காரணம்

  • @sellwings-mg9vo
    @sellwings-mg9vo 8 місяців тому +2

    அப்படியே வாட்டர் கேன் கொஞ்சம் பாருங்க sir

  • @anjalib7054
    @anjalib7054 8 місяців тому +24

    சுந்தரி அக்கா கடைக்கு போகலியா?

    • @bharath2477
      @bharath2477 8 місяців тому +2

      Anaiku sundari akkaa leave. Avanga medical leave la irundhadhu naala inspection nadatha mudiyala. 😂

  • @hello.backup
    @hello.backup 8 місяців тому +2

    Home cooking food the best👍வீட்டு சமையல் உணவு சிறந்ததுTerrace gardening and home cooking food the best

  • @ummuzarina8418
    @ummuzarina8418 8 місяців тому +70

    Sir sundari akka kadaiku ponga

    • @SivaSethu-j8q
      @SivaSethu-j8q 8 місяців тому +6

      சுத்தம் வேஸ்ட்

    • @rajanmohan8588
      @rajanmohan8588 8 місяців тому +4

      Go to Besant Nagar and check.Can catch many.A lot of Vlogs circulating about them.

    • @shalu0404
      @shalu0404 8 місяців тому +1

      Thala 😂😂

  • @Steelworld-peer
    @Steelworld-peer 8 місяців тому +1

    நன்றி சார் எல்லா இடங்களிலும் வாங்க சார்

  • @johnraj7497
    @johnraj7497 8 місяців тому +17

    மக்கள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டு்ம்!

    • @mohanambalgovindaraj9275
      @mohanambalgovindaraj9275 8 місяців тому +1

      சரியாக சொன்னீரகள்....சாப்பிடுவதை நிறுத்தினாலே...கடைகள் குறைந்துவிடும்.....

  • @inthinathan
    @inthinathan 8 місяців тому

    மக்களின் உயிரைக் காப்பாற்றும் ஐயா நீண்ட காலம் பொறுப்பில் இருந்து சேவை செய்ய வேண்டும். வாழ்க

  • @saravanakumare2081
    @saravanakumare2081 8 місяців тому +4

    நே‌ற்று சட்டம் இயற்றி இன்று நடவடிக்கை ...

  • @aompt
    @aompt 8 місяців тому +1

    Don't check only roadside eateries, check 5-star hotels and restopubs also.

  • @janakiramesh3965
    @janakiramesh3965 8 місяців тому +5

    ஒருமுறை மாமல்லபுரம் பீச் பக்கம் போகவும்

  • @balamurugann7732
    @balamurugann7732 7 місяців тому

    இப்படி எல்லா அதிகாரியும் இருந்தா மக்கள் நலமா இருக்கும் ஐயா அவர்க்கு நன்றி

  • @DMK-Dengue-Malaria-Koisshu-DMK
    @DMK-Dengue-Malaria-Koisshu-DMK 8 місяців тому +3

    Thanks🙏🙏🙏🙏🙏 genuine FSSAI officer Dr. satheesh kumar sir for raid and disposing adulterated food

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge 8 місяців тому

    வாழ்த்துக்கள் சார். உங்கள் பணி பாராட்டதக்கது. தொடர்ந்து செய்யுங்கள் வீடியோ பதிவிடுங்கள் அப்போது தான் மக்கள் தெரிந்து கொள்வார்கள்

  • @ksk3300
    @ksk3300 8 місяців тому +3

    Big salute to officers. Your contribution to our society is highly appreciated. These kind of sudden investigation is essential sir. Most of them doing the same. Most of the tea shops selling Vada, bonda etc., are keeping outside shop without closing those dishes. Please do visit.

  • @vijayaraghunathnithin9534
    @vijayaraghunathnithin9534 8 місяців тому +1

    Super ❤sir

  • @prasathdevi2975
    @prasathdevi2975 8 місяців тому +18

    அய்யா விழுப்புரம் உளுந்தூர்பேட்டை வாங்க 😞🙏🙏

  • @senthilmurugesan5418
    @senthilmurugesan5418 8 місяців тому +1

    கலப்படம் எனும் கடலில் ஒரு குவளை நன்நீரை மட்டும் பிருத்தி எடுப்பதில் என்ன பயன் ? இருந்தாலும் பாராட்டுகள் .....

  • @ruthishnarayana9830
    @ruthishnarayana9830 8 місяців тому +8

    chennai la mattum dha indha maadiri inspection varangha vera engayum vara maatrangha

  • @MAGESH2000
    @MAGESH2000 8 місяців тому

    உங்களது சேவை தமிழ்நாடு முழுவதும் தொடர வேண்டும். உங்களைப் போல் அதிகாரிகள் உருவாக வேண்டும்.. சார் விக்கிரங் மட்டும் பிடித்தால் போதாது. இதை தவறாக உற்பத்தி செய்து விற்பனை செய்பவர்களை பிடிக்க வேண்டும்.

  • @ameersharif9464
    @ameersharif9464 8 місяців тому +1

    Appadiye konjam Stanley hospital side ponga apo therium

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 8 місяців тому +6

    இப்படிப்பட்ட உணவகங்களில் வாங்கி உண்ணக்கூடாது என்பது அவரவர்களுக்கு தெரியவேண்டும்!

  • @nagalakshminagalakshmi978
    @nagalakshminagalakshmi978 8 місяців тому +1

    விற்கும் வியாபாரியை சோதனை செய்வதற்கு பதில் மூலப்பொருள் விற்ப வரை தடை செய்ய தைரியம் வேண்டும்

  • @m.mohamedadhamm.mohamedadh1002
    @m.mohamedadhamm.mohamedadh1002 8 місяців тому +9

    மனசாட்சி எல்லாம் செத்து போச்சி எல்லாம் பணம்

  • @sugusam4842
    @sugusam4842 8 місяців тому +1

    Pls periya hotel la check panunga sir ...koodave vaagitu vanthu vikkura middle class kita check pandratha vida 3star,5star hotel la check panunga pls ... government rules ellarukum equal dhna ...

  • @FANTASYViDeOs2030
    @FANTASYViDeOs2030 8 місяців тому +17

    உரு புல்லா இந்த மாதிரி டீத்தூள் தான் இருக்கு டீக்கடை பிடிச்சுட்டு என்னய்யா பண்றீங்க டீ தூள் தயார் பண்றாங்க யார்???

  • @mohans5602
    @mohans5602 8 місяців тому +1

    Product sari ilaina atha check pani ban pannunga ..small shop la poitu avangalaku fine pota epdi sir....

  • @sahadevansahadevan4837
    @sahadevansahadevan4837 8 місяців тому +7

    நல்ல உணவை வியாபாரம் செய்ங்க மக்கள் நம்பி வாறாங்க துரோகம் பண்ணாதீங்க

  • @suganraj5028
    @suganraj5028 8 місяців тому

    தரமற்ற பொருட்களை வாங்குவது குற்றம். அதேபோல் அதை தயாரிக்கும் நிறுவனங்களை இழுத்து மூடினால் இதுபோல சம்பவங்களை தடுக்க முடியும்.

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 8 місяців тому +4

    களவாணி படம் ஆஸ்பத்திரி சீன் ஞாபகம் வருவது எத்தனை பேருக்கு சிக்கன் கடையில்?

  • @amitkapasi8388
    @amitkapasi8388 8 місяців тому +1

    Ithe maari STAR hotels layum poi sothanai nadathunaa nalla irukkum

  • @Public-dc5rl
    @Public-dc5rl 8 місяців тому +7

    Hey you media and journalists, have you ever once asked if two officials are sufficient for the entire tamilnadu? Always you see only Satheesh sir only. European countries are banning our masala and eateries but allowed to consume in tamilnadu and Indian market. Fate

  • @kanniappanim917
    @kanniappanim917 8 місяців тому

    தொடர் பரிசோதனை தேவை.

  • @muthukiddo2370
    @muthukiddo2370 8 місяців тому +5

    கலப்பிடம் இல்லாத பொருள் எதுவும் இல்லை

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 8 місяців тому

    வரவேற்கிறேன்அதே நேரத்தில் பெரிய நட்சத்திர விடுதிகளிலும் இது போன்ற ஒரு சோதனை காட்சி வெளிவந்தால் மிகவும் நேர்த்தியாக நடக்கிறது என்று

  • @rajalakshminarasimhan3961
    @rajalakshminarasimhan3961 8 місяців тому +6

    ஒருநாள் கூத்துக்கு மீசைய வச்சான் மேடையிலே இதுதான் நினைவுக்கு வருது. அதுசரி தேர்தல் தான் முடிஞ்சுருச்சே எதுக்கு இந்த நாடகம்.

  • @3DKARTHIKEYAN
    @3DKARTHIKEYAN 8 місяців тому +1

    எல்லா ஊரிலும் இப்பனி தொடரவேண்டும். அபாரத தொகை அதிகம் விதிக்க வேண்டும்

  • @sujaGkvlogs1
    @sujaGkvlogs1 8 місяців тому +5

    Super sir

  • @sathasivam5473
    @sathasivam5473 8 місяців тому +1

    தெய்வமே தாங்கள் பனி விரைவாக உள்ளது

  • @SureshSuresh-p7t
    @SureshSuresh-p7t 8 місяців тому +1

    சார் அப்படியே சென்னை முழுக்க ரோட்டில் நுங்கு விற்பவர்கள் பதநீர் விற்கிறார்கள் அதை டெஸ்ட் பண்ணுங்க சார் இந்த வெயிலுக்கு குழந்தைகளுக்கு எல்லாம் வாங்கி தருகிறோம் அதில் ஏதாவது கலப்படம் உள்ளதா பார்க்கவும்🤔

  • @sathyanarayanana-ck9ne
    @sathyanarayanana-ck9ne 5 місяців тому

    Nandri sar

  • @jainulabutheenjaila1942
    @jainulabutheenjaila1942 8 місяців тому

    வாழ்த்துக்ள் ஐய்யா🙏