"நெளியும் புழுக்கள்.. பறக்கும் கரப்பான்பூச்சிகள்..!! அதிரடியாக நுழைந்த உணவு பாதுகாப்பு அதிகாரி..

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #foodsafety #chennai
    "நெளியும் புழுக்கள்.. பறக்கும் கரப்பான்பூச்சிகள்..!! அதிரடியாக நுழைந்த உணவு பாதுகாப்பு அதிகாரி.. கையும் களவுமாக சிக்கிய பரபரப்பு காட்சி | Food Safety Officer Raid
    Uploaded On 16/08/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 роки тому +1381

    ஒன்று மட்டும் நன்றாக விளங்குகிறது.
    இவர் ஒரு தரமான அதிகாரி !

    • @anniegeorge1311
      @anniegeorge1311 2 роки тому +7

      Really shocking to see this

    • @vigneshtube1936
      @vigneshtube1936 2 роки тому +10

      Nermaiyana athigari

    • @mentalqueen7981
      @mentalqueen7981 2 роки тому +34

      ஆமா.. இந்த தரமான அதிகாரி இத்தனை வருடமாக என்ன செய்து கொண்டிருந்தார்..

    • @vigneshtube1936
      @vigneshtube1936 2 роки тому +14

      @@mentalqueen7981 mental sister ivalo varusham ah aatchi la irunthavanga seriilla athanala entha ride um nadakala

    • @indhumathi2139
      @indhumathi2139 2 роки тому +2

      He is Do... Not Fso ., then well experienced., this sector... 😎

  • @ayynararumugam4903
    @ayynararumugam4903 6 місяців тому +2

    இறைவன் மிகப்பெரியவன் இறைவன் ரூபத்தில் தாண்டவம் ஆடும் அதிகாரி இறைவன் துணை இந்த அதிகாரி ஐயா நல்லா இருக்க வேண்டும் இறைவா முருகா எப்பொழுதும் இவர் சீரும் சிறப்புமாக இருக்கவும்

  • @kailash8
    @kailash8 2 роки тому +333

    ஹீரோ என்ட்ரி போல இருக்கிறது காரணம் நேர்மை குடி இருந்தால் நடையில் இப்படி தான் ஹீரோயிசம் தெரியும். 😍😍❤❤

    • @kikip06
      @kikip06 2 роки тому

      Adhellam onum ila.. Hotel sariya commission kuduthurkadhu.. Vera ethaavuthu problem irukum.. Andha maari hotel mattum target panranga.. Apdiye ivru unmayana adhigaari na seekram velaya uttu thookiruvanga

    • @abishaimariba6977
      @abishaimariba6977 2 роки тому +2

      Yes

    • @saravanans8946
      @saravanans8946 2 роки тому +4

      Apo, nermai kudi Iruka evalo rent kodukura.

  • @srinivasananantha5519
    @srinivasananantha5519 2 роки тому +1

    உண்ணும் உணவு தரம் மிக்கதாக இருப்பின் மக்கள் நலமுடன் வாழ்வார்கள்.

  • @maryrathy6091
    @maryrathy6091 2 роки тому +629

    அதிகாரிகள் எப்போதும் ஆய்வுகள் செய்து வந்தால் மக்கள் பயமில்லாமல் உணவு உண்ண முடியும்.

    • @Moviesclips01-n4t
      @Moviesclips01-n4t 2 роки тому +1

      athukuuu namma intha cource padikanu b.voc food safety

    • @ManojKumar-nr8ud
      @ManojKumar-nr8ud 2 роки тому

      *ஆய்வுகள் செய்வது மட்டுமல்லாமல் தெரிந்தே தவறு செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும் உணவகத்தில் இதுபோன்று சுத்தமில்லாத உணவு தருபவர்களையும் கலப்படம் செய்பவர்களையும் கடுமையாக தண்டிப்பது மட்டுமல்லாமல். கலப்படம் செய்து சம்பாதித்தவரின் சொத்துக்களை பறித்து பொது ஏலம் விட்டு மக்களுக்கு பயன்படும் விதத்தில் செயல்படுத்த வேண்டும் அந்த உணவகத்தை அரசே நடத்தி ஆரோக்கியமான இயற்கை உணவுகளையும் வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் சிறப்பாக செயல்பட்ட அதிகாரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம்*

    • @sankarmahesh1832
      @sankarmahesh1832 2 роки тому +2

      கமிஷன் வரலைன செக்கிங் நடக்கும்...

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 2 роки тому

      "எப்போதும் பயமில்லாமல் ஆய்வுகள் செய்து "என்றிருந்தால் பொருத்தமாக இருக்கும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому

      அப்பகூட ஏமாத்ரகூட்டமே

  • @saieditz9993
    @saieditz9993 2 роки тому +237

    இந்த மாதிரி அதிகாரிகள் எல்லா துறையிலும் இருந்தால் நாடு நல்ல இருக்கும் 👏Good Job sir 👍

  • @sigaram.500
    @sigaram.500 2 роки тому +706

    இந்த மாதிரியே அனைத்து மாவட்ட அரசு அதிகாரிகள் இருந்தால் நல்லா இருக்கும்

    • @vinodjohnbritto2509
      @vinodjohnbritto2509 2 роки тому +1

      😉

    • @anniegeorge1311
      @anniegeorge1311 2 роки тому +8

      We r paying so much and eating dirty stuffs

    • @ramachandran427
      @ramachandran427 2 роки тому +4

      Kadai liesense raththu pannunga

    • @saranya3515
      @saranya3515 2 роки тому +2

      Vaipu illa rajaaa 😂

    • @susu-casual
      @susu-casual 2 роки тому +2

      இவரை எப்படி விட்டு வைத்தார்கள் ? ஹ ஹ ஹ ஹ

  • @tharanisrinivasan5200
    @tharanisrinivasan5200 2 роки тому +57

    இந்த அதிகாரிகள் குடும்ப நன்றாக இருக்க கடவுள் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏 தமிழக அரசின் செயல்பாடுகள் மேம்பட்டதாக இருக்கிறது 💐💐

  • @latham8430
    @latham8430 2 роки тому +400

    மக்களே உசார் வீட்ல சமைத்த உணவு ருசி கம்மியா இருந்தாலும் தரமான உணவு.
    உணவக உணவு தொடர்ந்து உண்பது கெடுதியே .இந்த நல்ல அதிகாரி தமிழகம் முழுவதும் தினமும் சோதனை செய்தால் நன்று .👍👍

  • @sivakavin8932
    @sivakavin8932 2 роки тому +19

    மிக சிறப்பு இதுபோன்று
    தொலைதூரத்தில் இருந்து
    வரும் பேருந்துகள் நிற்கும்
    இடத்தில் உள்ள உணவங்களையும் சோதனைகள் செய்யவேண்டும்.

  • @johnson3726
    @johnson3726 2 роки тому +6

    தங்கள் பணிகளை சிறப்பாகவும் துரிதமாகவும் செய்யும் அதிகாரிகளுக்கு என் வாழ்த்துக்கள் 🙏உஙகளைப் போன்று எல்லா மாநிலத்திலும் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்🙏

  • @KrishnamurthyG-k7f
    @KrishnamurthyG-k7f Рік тому +1

    ஐயா நன்றி கடமை

  • @chubslondon2810
    @chubslondon2810 2 роки тому +435

    Respect the wife who makes home cooking clean food...

    • @sheetals_foodiesdelight
      @sheetals_foodiesdelight 2 роки тому +8

      Well said 💕

    • @hey346
      @hey346 2 роки тому +11

      most of our mthers do that oly ,
      indha kaalathu kids dan hotel fud virumbranga ,and indha kaalathu mthrs cuk panradhey adisayama irku

    • @ManoMano-hn4oe
      @ManoMano-hn4oe 2 роки тому +3

      Super ma

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 2 роки тому +14

      How many wifes are cooking these days...may be we should say respect the cook who makes food at home.

    • @beulahdorothyn7061
      @beulahdorothyn7061 2 роки тому +1

      🙋🙏

  • @DevendiranAnjan
    @DevendiranAnjan 10 місяців тому +1

    Solute to good officer thank you sir

  • @Pattikattan-4x5x6
    @Pattikattan-4x5x6 2 роки тому +25

    சமீப காலமாக உணவு பாதுகாப்பு துறை களத்தில் இறங்கியதுடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாக தெரியப்படுத்துவது பாரட்டுக்குரியது...மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதே இவரின் நோக்கம்...A great salute sir....

  • @bluemoon1949
    @bluemoon1949 2 роки тому +19

    இந்த அதிகாரி மற்றும் அந்த டீமுக்குவாழ்த்துக்கள
    இது போன்று ரேஷன் கடைகளிலும் ஆய்வு செய்யவும்.நன்றாக இருக்கும்

  • @sathiyavani4034
    @sathiyavani4034 2 роки тому +164

    இது போன்ற உணவகங்களில் தற்போது உணவு உண்பதற்கு ஒருவித பயமாக உள்ளது

    • @rajkumar.8927
      @rajkumar.8927 2 роки тому +2

      Many more restaurants are like this
      But the fact we don’t know what is happening in kitchen until unless it’s getting exposed like this

    • @dhivyadhivi7722
      @dhivyadhivi7722 2 роки тому

      Sombu thookinargal

  • @ManiKandan-ml6nf
    @ManiKandan-ml6nf 2 роки тому +1

    அந்த அதிகாரிக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி
    இது வெறும் கண் துடைப்பாக இல்லாமல் அடிக்கடி சோதனை நடத்த வேண்டும்
    அரசியல்வாதிகள் தவறு செய்தால் ஐந்து ஆண்டுகளில் மாற்றி விடலாம் ஆனால் அரசு அதிகாரிகள் தவறு செய்தால் சாதாரன மக்களால் ஒன்றும்
    செய்ய முடியாது
    அதை உணர்ந்து மற்ற துறைஅரசு அதிகாரிகள் இந்த அதிகாரியை போல வாங்கும் சம்பளத்துக்கு வேளை செய்ய வேண்டும்

  • @rolex1749
    @rolex1749 2 роки тому +21

    பணக்காரண நெனச்சா பாவமா இருக்கு எல்லாமே பணக்காரன் போற இடத்துலதான் நடக்குது 😆அதிகாரிக்கு வாழ்த்துக்கள்

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 10 місяців тому +2

    FSSAI officers doctor satheesh kumar sir very good genuine president gold medal officer

  • @Trbfvfbtv
    @Trbfvfbtv 2 роки тому +41

    இந்த ஹோட்டலில் மட்டும் அல்ல இந்தியாவில் உள்ள அனைத்து ஹோட்டலிலும் இருக்கிறது

  • @chitrachandrasekar6753
    @chitrachandrasekar6753 2 роки тому +1

    தொடர் சோதனைகளும் வெளிப்படையான அறிக்கைகளும் மக்களைக் காப்பாற்றும்.இவர் போன்ற அதிகாரிகள் நாடெங்கும் வேண்டும்

  • @mahalingammahalingam4650
    @mahalingammahalingam4650 2 роки тому +80

    வீட்டு சாப்பாட்டை குறைசொல்லிட்டு,ஹோட்டலில்..
    சாப்பிடுவோர்க்கு அந்த
    ஹோட்டல்காரன்.. வழங்கும் தண்டனை.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 роки тому +4

      திட்டாதீர்கள் இவர்களை.
      இவர்களை நம்பி நான் கிளினிக் ஆரம்பித்து உள்ளேன்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому +1

      சரியான கணிப்பு

  • @joshvdhprabhu8445
    @joshvdhprabhu8445 2 роки тому

    ஐயா மிக்க நன்றி உங்களுக்கு....
    எங்கள் ஊரில் இப்படி ஒரு அதிகாரி இருப்பதற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்....
    தயவு செய்து கோயம்புத்தூர் பக்கம் ஒருமுறை வாங்க, நீங்க இங்க வந்தா நல்லா இருக்கும்.... "அருமையா ஹோட்டல், கடை நடத்தும் நல்லவங்க அதிகம் பேர் இங்க இருக்காங்க....
    அவங்கள பத்தி இன்னும் அதிகமா மக்கள் தெறுஞ்சுக்குவாங்க...🙏🏻🙏🏻🙏🏻

  • @PATHI1705
    @PATHI1705 2 роки тому +10

    இதுபோன்ற ஓட்டலை விட கையேந்தி பவனே எவ்வளவோ பெஸ்ட்

  • @bharathisampathvijayakumar4107

    Great officer ❤food safety department hatsoff sir 🙏🙏

  • @sureshp3303
    @sureshp3303 2 роки тому +150

    Zomato, Swiggy Kitchen's இரவு நேர உணவங்களில் ஆய்வு செய்தால் நன்றாக இருக்கும்.

    • @rosebeaula4987
      @rosebeaula4987 2 роки тому +2

      Swiggy is not kitchen. They tie up with all hotel within your location. If you ordered the food. They will delivery to you. They didn't know the food is good or bad. If you tell them before delivery they'll whether that food is good or not.

    • @arvindravikumar3384
      @arvindravikumar3384 2 роки тому +2

      @@rosebeaula4987 Swiggy and Zomato Has There separate Cloud Kitchens. Cloud kitchen is the concept that dine in will not allowed. Only takeaway. In chennai maximum Cloud kitchen concepts. They two have there own.

    • @charan98
      @charan98 2 роки тому +1

      @@rosebeaula4987 they have cloud kitchen. Even from roadside shops they procure

    • @savithirisivakumarraja5399
      @savithirisivakumarraja5399 2 роки тому +1

      Periya etathula kaivaikka maatangaa

    • @arvindravikumar3384
      @arvindravikumar3384 2 роки тому

      @@savithirisivakumarraja5399 🤣

  • @karthiktyson9570
    @karthiktyson9570 2 роки тому +1

    Good officer appriciate

  • @vennalakishore3701
    @vennalakishore3701 2 роки тому +28

    Bold and brave officer🙏🙏🙏

  • @meera.k3516
    @meera.k3516 2 роки тому +2

    மிக்க மகிழ்ச்சி ஐயா உங்களைப் போன்ற நேர்மையான அதிகாரிகள் இன்று மிகவும் குறைவு ,,நோயாளிகளின் உயிரைக் காக்க மருத்துவர்கள் இருக்கிறார்கள் ,,நாம் உண்ணும் உணவு மிகவும் முக்கியமானதாகும் நீங்களும் ஒரு மருத்துவர் தான், நீங்கள் வேலை செய்யும் துறை வேற ஒன்றாக இருந்தாலும் நீங்களும் ஒரு மருத்துவர் தான். அனைத்து மக்களின் உயிர்களையும் காக்கும் மருத்துவராக என் கண்ணுக்கு தெரிகிறார், உங்களைப் போன்று அனைத்து துறைகளிலும் அனைத்து அதிகாரிகளும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் உங்களது நேர்மைக்கு என்னுடைய நன்றிகள் பல

  • @sankarmunusamy708
    @sankarmunusamy708 2 роки тому +98

    Need more staff in all departments like him , protect him , all people need to support him

    • @sankarmunusamy708
      @sankarmunusamy708 2 роки тому +4

      Revenue department in Tamilnadu more corruption people . Who is responsible for this to check . Last 50 years more more money saved by them. All school students and farmers suffering .

    • @gopinath8932
      @gopinath8932 2 роки тому +3

      @@sankarmunusamy708 💯/💯 Correct Sr....

  • @siva6733
    @siva6733 2 роки тому

    தரமான அதிகாரி நேர்மையான அதிகாரி இவரை போல மாவட்டத்திற்கு ஒருவர் இருந்தாலே போதும்..... வாழ்த்துக்கள் ஐயா வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @jasmineglory9616
    @jasmineglory9616 2 роки тому +97

    This person is just amazing, May his family be blessed for the service he does...

  • @ruthresh443
    @ruthresh443 2 роки тому +1

    இந்த முயற்சி எப்போதும் இருக்கட்டும்

  • @lenavegg3502
    @lenavegg3502 2 роки тому +44

    அனைத்து மாவட்டத்திற்கும் ரேஷன் கடைகளுக்கும் வரவும் .இந்த எழவத்தான் நாங்க ரேஷன் கடையில் வாங்குவோம் .ஆனால் இந்த அலட்சிய அதிகாரி ஒருத்தன் மீது கூட நடவடிக்கை பாய்ந்ததாக வரலாறே இல்லையே.

    • @leelishobitha1888
      @leelishobitha1888 2 роки тому +5

      எங்கு சென்றாலும் சாப்பாடு எடுத்து செல்ல வேண்டும் இல்லை என்றால் சீக்கிரம் செத்து போய் விடுவோம்

    • @shaaantha.baaala6462
      @shaaantha.baaala6462 2 роки тому +3

      You said correctly There have been puzzhuus in the ration rices and maida even 1980 s In 1990s it increased its presence in wheat , wheat flour( if given) daals( paruppu vahaaihals also We could never say whether the ration shops were supplied with poochchees. ( “vanndhu “) and puzhzhuus or these poochchies and puzzhuus came because of overstocking by the ration shop in their godowns No body knows - but half the food products were thrown away as they were eaten by these poochchiswho have bored holes inthe arisis. If we sieve there will be brown powder falling ass because of these poochies( insects eating away the “ dhaaanyams” None of the goats took action even after many complaints and on top 5 kilo arisi will be only 4 or 4 and 1/4 kd when we weigh them at home - all because of sticking a big “ Kai pidi of puli( tamarind under the thiraasu - on the side where our rice m wheat will be placed foe weighing As the puli is there under the “ tharraasu- one side “ it will be lower with weight and thus our rice etc will be less in weight at home when we weigh with proper “tharaasuus”-- Thus saved rice , wheat etc will be sold to hotels or taken to petty shops and they are sold at the same or reduced price and this sale produceeds will be share by all employees - the one who negotiates will get slightly more Same with kerosene - it will be over within two days of coming and our 5 litre will be only 4 and 1/2 liters only - oorai addiththu olayil potttaarghal “ Mothththaththil yentha katchiyin aaatchiyum olunggzhu illai” - Yellorum Vaazhgha Thamizhagham, Valarggha yenghal Katchchi - Endddruu. -Araajahgham aaattchchi seithaarghaloe yendru thondrughirathu. Koezhzhi karappaanayum , puzzhuus poochchighalayum , saappidhughirathu. Aaghavae namma maavughazhil, Masaalakkhalilum poochchi irunthal paravaiillai endru yennivitttaaarghaloe” yendru naaan ninaikkhiraen In the adhikhaari gloves pottukkondhu mudhalilae saaamaanghalil kaiyai vittu irukkhalaam. Kadaisiyil potttu enna laaaabham!!!! ???? Shaaaan Baaala ( 78 years) from USA

    • @mahalingammahalingam4650
      @mahalingammahalingam4650 2 роки тому +1

      அது அரசு நியாய.., நியாய விலை கடை, அதெப்படி அவங்க கடையில் சோதனை பண்ணுவாங்க..

    • @lenavegg3502
      @lenavegg3502 2 роки тому +1

      லட்சணத்தை பார்த்து வேண்டுகோள் .அரசு லட்சணம் இப்படி இருக்கு .தனியார்......

    • @muthukarthikakumar7853
      @muthukarthikakumar7853 2 роки тому +1

      👌👌👌

  • @lucky-qg4kv
    @lucky-qg4kv 2 роки тому +2

    அந்த அதிகாரிக்கு ஒரு நன்றி, உங்களை போல் எல்லோரும் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @siva__0162
    @siva__0162 2 роки тому +86

    தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் பணம் சம்பாதிப்பதில் அக்கறைக்காட்டும்
    வர்த்தகர்கள் மக்களின் நலனில்
    அக்கறைக்காட்டுவதில்லை எனவே
    தங்களின் நடவடிக்கை கடுமையானதாக இருப்பது
    பாராட்டத்தக்கது.

  • @positive1786
    @positive1786 2 роки тому +4

    அதிகாரிக்கு ஒரு பெரிய salute 👏👏👏👏🙏

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 2 роки тому +195

    நேர்மையான அதிகாரிக்கு நன்றி.இதற்கு முன் உள்ள அதிகாரிகள் என்ன செய்தார்கள் .

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 роки тому +3

      சின்ன சின்ன வீடுகள் வாங்கினார்களா

    • @rjaaaarj293
      @rjaaaarj293 2 роки тому +1

      Ithu drama

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 роки тому +3

      @@rjaaaarj293 கருத்துக்கு நன்றி
      இதுவும் கடந்து போகும்.

    • @vallalarvallalar6943
      @vallalarvallalar6943 2 роки тому

      ஆம்

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 роки тому +1

      பார்சல் வாங்கிச் சென்றார்கள்

  • @santhosh4866
    @santhosh4866 2 роки тому +3

    ஒரு சிறப்பான அதிகாரி வாழ்த்துக்கள் சார் உங்கள் மீது மிகுந்த மரியாதை வந்து விட்டது இதே போல ஒவ்வொரு துறையும் கடமையை செய்தால் சிறப்பாக இருக்கும்

  • @rohinianushiya2632
    @rohinianushiya2632 2 роки тому +81

    Very proud of him that he is sincere in his job

  • @vijayarajgeetha4439
    @vijayarajgeetha4439 2 роки тому +1

    இதே போன்ற ஆய்வு அனைத்து உணவகங்களிலும் ரைடு போக வேண்டும் இந்த உயர் அதிகாரிக்கு 🙏நன்றி.🙏

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 роки тому +25

    பார்த்துப் பார்த்து தரமான சாப்பாட்டை வீட்டில் சமைத்துத் தரும்போது ஹோட்டல் சாப்பாட்டின் ருசிக்கு பழகியவர்ள் இந்தப் பதிவைப் பார்த்து திருந்தட்டும்.

  • @ranipriya9354
    @ranipriya9354 2 роки тому +9

    Sir, food Auditor, I am seeing first time & shocked. Perfect Officers. ❤️ ty Congratulations Sirs.

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 2 роки тому +4

    நேர்மையாய் இருக்கிறவங்க
    யாருக்கும் பயப்படத் தேவையில்லை
    அந்த நேர்மைக்கு நிகரானவர் இந்த உணவு பாதுகாப்பு அதிகாரி மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி 🙏.?

  • @s.r.sureshkumar4304
    @s.r.sureshkumar4304 2 роки тому

    ஐயா நீங்கள் செய்யும் செயல்கள் சினிமாவில் வருவது போல் தெரிகின்றது. தவறுகள் செய்தால் தண்டனை கடுமையாக தொடரவேண்டும் என்பது எங்களது வேண்டுகோள். உங்களது பயணம் தொடர்ந்து எந்த தடையும் இல்லாமல் வீர நடையாக இருக்கவேண்டும் 👍🤝🤝🤝🤝🤝💐 🙏🙏🙏🙏🙏 அனைவரும் வாழ்க வளமுடன்

  • @sivamanikarthiban5015
    @sivamanikarthiban5015 2 роки тому +130

    சென்னையில் உள்ள அனைத்து மால்களின் புட் கோர்ட் மற்றும் திரையரங்குகளில் உள்ள கேண்டி ன்களில் சோதனை மேற்கொள்ள வேண்டும்.

    • @hellofriends2109
      @hellofriends2109 2 роки тому +7

      Namma makkal mall la ulla food court la poi sapturathu tha society la periya ithuva nenaikuranga

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 2 роки тому

      அங்கு போகமாட்டானுக ஏன்னா கமிசன் கட்டாகிவிடும் தமிழர்கள் நடத்தும் தொழில்களை திட்டமிட்டு மூடசெய்து வெளிநாட்டுக்காரன் வெளிமாநிலத்தான் ஓட்டல் காரனை வாழவைக்க தமிழர்களை நசுக்குவது தினத்தந்தி மாமாபத்திரிக்கை

  • @netaji2611
    @netaji2611 2 роки тому

    நன்மையே நடக்கட்டும்

  • @raththikapavazhamalli2654
    @raththikapavazhamalli2654 2 роки тому +574

    பெயரைக் குறிப்பிடுவதில் ஏன் தயக்கம்? உண்மையில் ஊடகம் பொதுமக்களுக்கானதா, வியாபாரிகளுக்கானதா?

    • @lavanayaarun9248
      @lavanayaarun9248 2 роки тому +38

      VR Mall Chennai

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 2 роки тому

      பாவப்பட்ட தமிழர்களை நசுக்க செய்யும் நாசாவேலை இது செட்டப்பு நாடகம் மக்களே நம்பாதீர்கள் இந்த மீடியாக்களை இன்னுமா நம்புறீங்க மஞ்சள் பத்திரிக்கைகள்

    • @charan98
      @charan98 2 роки тому +44

      பெயரில் என்ன ஏறக்குறைய எல்லா இடங்களிலும் இப்படி தான் இருக்கிறது. 5000 பெனால்டி கட்டி விட்டு மறுபடியும் ஆரம்பித்து விடுவார்கள். தவறு நம் மீது தான். இப்படி இடங்களில் சாப்பிட கூடாது

    • @sadhushiva
      @sadhushiva 2 роки тому +18

      ஊடகம் பொதுமக்களுக்கும் இல்லை வியபாரிகளுக்கும் இல்லை அவர்களுக்கானது

    • @gemrish6774
      @gemrish6774 2 роки тому +8

      @@lavanayaarun9248 VR Mall ல் எந்த ரெஸ்டாரன்ட்?

  • @GaneshKaliyavarathan
    @GaneshKaliyavarathan 9 місяців тому

    இவரை போல அதிகாரிகள் அனைத்து துறைகளிலும் வந்தால் நன்றாக இருக்கும்

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 роки тому +126

    மணித உயிரோடு விளையாடும் இதுபோன்ற கடைகளை உடனடியாக மூட வேண்டும் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். சுகாதாரம் அவசியம்.இந்த உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி மட்டுமே தமிழ் நாட்டில் பணிசெய்கிறார் போல.??? மீதம் உள்ள அனைத்து அதிகாரிகளும் பணம் வாங்கி கொண்டு போவது தான் உண்மை
    என்றாகி விட்டது.உயர்அதிகாரி உடனடியாக தீவிர ஆய்வு தேவை.

    • @noornisha323
      @noornisha323 2 роки тому +2

      Very correct

    • @anbarasansethurayar1884
      @anbarasansethurayar1884 2 роки тому +1

      இந்த பயம் நல்லது தான்... வீட்டில் சமைத்து உண்பதே சிறந்தது.

  • @vitchuedits7355
    @vitchuedits7355 2 роки тому

    மிகவும் அருமையான மனிதர்

  • @ramaraj6491
    @ramaraj6491 2 роки тому +38

    தமிழகம் சுடுகாடாய் மாறிவருகிறது. எல்லாம் நன்மைக்கே❤️

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 роки тому +1

      கோபத்தை கிளறாதீர்கள்.
      நேராக சுடுகாட்டுக்குப் போக முடியாது
      போக விடவும் மாட்டோம்
      கண்டிப்பாக மருத்துவமனை வழியாகத்தான் செல்ல வேண்டும்
      அவர்களும் பிழைக்க வேண்டும் அல்லவா !
      என்னது மக்கள் வாயில் அல்வா வா ?

    • @mohammedshareef9218
      @mohammedshareef9218 2 роки тому

      We need action against them.. Taken. Good. Dont want their name. Next day they may change bad to good.

  • @govigovi5956
    @govigovi5956 2 роки тому +1

    அன்புமணி ராமதாஸ் அவர்கல் சுகாதார துறை அமைச்சர்ராக இருந்த போது உருவாக்கிய உணவு பொருள் பாதுகாப்பு சட்டம். 👍👍👍👌👌👌

  • @manimegalaiharikrishnan4121
    @manimegalaiharikrishnan4121 2 роки тому +75

    இறுதிவரை ஓட்டல் பெயரை குறிப்பிடாதது ஏமாற்றம்.

  • @keerthi6622
    @keerthi6622 Рік тому +1

    Super sir 👌💯💯👌

  • @thiyagarajanmarudhaiveeran1814
    @thiyagarajanmarudhaiveeran1814 2 роки тому +21

    ஆய்வுக்குப் பாராட்டுகள்.
    பணம் பெறுவதற்கான ஆய்வாக இருக்கக் கூடாது

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 2 роки тому +2

    இது மாதிரி அதிரடி சோதனைகள் நாள்தோறும் நடந்து கொண்டே இருந்தால் தான் பொருட்களை விற்பனை செய்பவர்கள் பயப்படுவார்கள்...
    மக்கள் பயமில்லாமல் பொருட்களை வாங்க முடியும்.... 👍👍👍

  • @selva9317
    @selva9317 2 роки тому +23

    இனிமேல் அந்த மாலுக்கு யார் யார் போவார்கள் அப்படிபோனலும் எதையும் சாப்பிட மல் இருப்பதே நல்லது

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc 2 роки тому

    எல்லா மாவட்டத்திலும் சோதனை பண்ணனும் சார் 🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍

  • @kumarblore2003
    @kumarblore2003 2 роки тому +8

    அனைத்து ஹோட்டல் களிலும் kitchen இப்படித்தான் உள்ளது.

  • @gomathivgomathi7717
    @gomathivgomathi7717 2 роки тому

    ஆய்வுக்கு நன்றி! மக்களே உஷார்

  • @ramalingamm9973
    @ramalingamm9973 2 роки тому +14

    "தந்தி டிவி பயப்படாமல்" இந்த ஹோட்டல் பெயரை தைரியமா பதிவிட்டால் நன்றாக இருக்கும் !! இல்லையேல் "கோழை டிவி" என்று பெயர் மாற்றம் செய்து கொள்வது நல்லது !!

  • @merinasa4739
    @merinasa4739 2 роки тому

    👍👍👍👍👍 பாராட்டப்பட வேண்டியவர்

  • @ramachandranm9586
    @ramachandranm9586 2 роки тому +64

    சார் கடைசி வரைக்கும் லைட்ட போடவே இல்ல..
    அருவம் படம் வந்த பிறகு தான் உங்களைப் போன்ற துறை அதிகாரிகளை காணமுடிகிறது...
    சுத்தம் என்பதே இல்லை.
    இழுத்து மூடலாம்..

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 роки тому

    நேர்மையான அதிகாரி போல தெரிகிறது. வாழ்த்துக்கள்!

  • @nageshwaren7163
    @nageshwaren7163 2 роки тому +68

    This is VR Mall in chennai , particularly in that Mall, they charge everything in high price and provides everything in a low quality. Highly condemnable and not only to the restaurant owner even the Mall management should be fined severely due to their negligence

    • @bobmarley6999
      @bobmarley6999 2 роки тому +1

      Aama bro

    • @Thevibrator2009
      @Thevibrator2009 2 роки тому +1

      Ops mall chennai

    • @rameshcn3959
      @rameshcn3959 2 роки тому +2

      Bi annually quality and hygiene audit has to be carried out at the restaurants on surprise inspection and the licence has to be extended only after quality and hygiene validation is completed.

  • @kavithapriyacj4868
    @kavithapriyacj4868 2 роки тому

    Enna naama food inspector dhaane..nu chumma kudukura sambalathuku ukarama.vaangura sambalathuku velai paakum Ivar.. Manithan.. Makkal nalanukuga vandha kadavul.. 🙏🙏🙏🙏🙏🙏.Hatsoff to u Sir.. Thank you for saving our lives .. i Remember Siddarth In Aruvam

  • @balajivedhamurthy5156
    @balajivedhamurthy5156 2 роки тому +32

    Dad's little princess husband's mind voice: "sir apadiye enga veetukum vaanga"😭😭😭

  • @thiagarajang7074
    @thiagarajang7074 2 роки тому

    நன்றி, தந்தி டிவி சேனல் ஒரு கோரிக்கை, இந்த மாதிரி பல சாலை கழிவு நீர், மட்டுரம் மழை நீர் வடிகால் எடுத்து விட்டு , மூடாமல் இருக்கிறது, இந்த காரணத்தால்,, கொசு, கடி, அதிகம்,

  • @vallinayagam5424
    @vallinayagam5424 2 роки тому +215

    நேர்மையாக நடப்பவர்கள் உடனடியாக மாற்றப்படுவார்கள்

    • @DhanaLakshmi-ck2ut
      @DhanaLakshmi-ck2ut 2 роки тому +5

      கண்டிப்பாக அதில் மாற்றமே இல்லை. 😭

    • @ravanrockey8532
      @ravanrockey8532 2 роки тому +1

      😂😂

    • @magdalenereena3749
      @magdalenereena3749 2 роки тому

      Seal it!

    • @giri8396
      @giri8396 2 роки тому +3

      Avar engay poonalum avarathu pani thodarum

    • @Thilakavathy205
      @Thilakavathy205 2 роки тому +2

      சத்தியமான வார்த்தை

  • @தமிழன்-ள3ண
    @தமிழன்-ள3ண 2 роки тому

    இவர் போல ஆட்களுக்கு எவ்வளவு சம்பளம் மானாலும் கூடுக்கலாம்.

  • @ssdcollection9540
    @ssdcollection9540 2 роки тому +5

    On behalf of the people, I would like to express my heartfelt thanks to the sir who conducted the survey கணக்கெடுப்பு நடத்திய ஐயா அவர்களுக்கு மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @K7muthu
    @K7muthu 2 роки тому

    இவர் போன்ற அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களும் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்..
    Good job sir🤝😇✨

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 2 роки тому +51

    சமூக அக்கறை உடன் செயல்படும் தந்தி தொலைக்காட்சிக்கு மிகக் நன்றி வணக்கம் 👋

    • @solairaj2160
      @solairaj2160 2 роки тому +3

      சரி ஓட்டல் பெயரை ஏன் சொல்ல வில்லை தந்தி டிவி🙄

  • @manighilli2356
    @manighilli2356 2 роки тому

    Ayya ungalai pol Ella adhikari ga lum irundhal yethulaumea kalapadam irukathu vaalthukkal ayyah , thodarattum ungal sevai

  • @shancsk28
    @shancsk28 2 роки тому +17

    If you escape from inspection, get cleaned your kitchen. And good idea, officer inspection with video camera. Good officer, brave officer 👏👏👏

  • @parvathi_offl
    @parvathi_offl 2 роки тому

    Wrk la ivlo sincere ah irukradhu paakum podhu.unga mrla alavukku meerina respect varudhu sir🔥🔥🔥

  • @SaravanaRathins
    @SaravanaRathins 2 роки тому +30

    15 minutes வீடியோவில் ஹோட்டல் பெயரை சொல்ல முடியவில்லை.
    ரெய்டு ஆரம்பிக்கும் போது அதிகாரிகளிடம் இருந்த கண்டிப்பு போக போக குறைந்து மென்மையான போக்குக்கு வந்து விட்டார்கள்.

    • @ksmkongu8794
      @ksmkongu8794 2 роки тому +3

      Money makes anything

    • @SaravanaRathins
      @SaravanaRathins 2 роки тому +1

      @@ksmkongu8794 Very true Bro😒

    • @karthika4805
      @karthika4805 2 роки тому

      VR mall anna nagar chennai... Oru popcorn ah rs. 100 sonan...

    • @csbhakthi
      @csbhakthi 2 роки тому +1

      @@karthika4805 கொடுமை ஒரே பூச்சி புழு..அங்கு சாப்பிட்ட அனைவரும் பாவம்.

    • @Trendytalkstoday
      @Trendytalkstoday 2 роки тому +3

      Correct nanum nenachen 😑

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 роки тому +1

    இந்த மாதிரி ரேஷன் கடையில் ஆய்வு செய்ய வேண்டும்

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 роки тому +69

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் இங்கே பயன் படுத்த படுகிறது.அபராதம் மட்டுமே தீர்வுகள் ஆகாது.

  • @surey88
    @surey88 2 роки тому

    உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் , இப்படி எப்போதும் உங்கள் பணியை தொடர்ந்து செய்தால் பல புழுக்களும் , கரப்பங்களும் ஏன் பல்லி பூரணரங்கள் கூட கிடைக்கும் ... காலாவதியான
    உணவுகளை மக்கள் தவிர்க்க முடியும் ... நன்றி

  • @abarnaabu2994
    @abarnaabu2994 2 роки тому +29

    🥰Your walking & You are looking like a HERO ❤️

  • @spicytamizha5177
    @spicytamizha5177 2 роки тому

    எல்லா மாவட்டத்திலும் உங்களைப் போல் அதிகாரிகள் வர வேண்டும்

  • @sankarchezhian8996
    @sankarchezhian8996 2 роки тому +34

    இந்த சோதனை முடிவு எப்படி முடியுமென்பது பொது மக்களுக்கு தெரியும் எல்லாமே ஒரு கண் துடைப்பு தங்கள் பர்ஸ்க்கு (அரசு /அரசு ஊழியனுக்கு) கிடைக்கவேண்டியது கிடைத்தால் அந்த உணவு விடுதி முதலாளி உத்தமனாகிவிடுவான் நாளைமுதல் கடையும் வழக்கம் போல் நடத்துவான் அவ்வளவே

    • @bharathiananthi527
      @bharathiananthi527 2 роки тому +1

      ரொம்ப சரியாக சொன்னீர்கள் இவங்க பாக்கெட்டை நிரப்பிக் கிட்டு போயிடுவாங்க சீல் வைத்து கடைய மூடுவதை விட்டு அடுத்த முறை வ௫ம்போது இப்படி இ௫க்க கூடாதுன்னு சொல்லிட்டு போறா௫

    • @nari9561
      @nari9561 2 роки тому

      100%

  • @vid374
    @vid374 2 роки тому

    தரமற்ற உணவு தருவது தவறு என்பதையும் தாண்டி, மிகப்பெரிய பாவம் என்பதை ஏன் இவர்கள் புரிந்துகொல்வதில்லை.

  • @rakulsports9145
    @rakulsports9145 2 роки тому

    REAL HERO ......

  • @jayashreejayashree9768
    @jayashreejayashree9768 2 роки тому +17

    அண்ணா நகர்லையே இந்த லட்சனமா....சிட்டின்னு சொல்லிக்குறானுங்க.

    • @jvijay888
      @jvijay888 2 роки тому +1

      City ku varadhinga, oorulayae iruklam 😂

  • @shebabasker1106
    @shebabasker1106 2 роки тому +2

    Very sincere and dedicated person..hats off to him ur great ji

  • @leshmurali
    @leshmurali 2 роки тому +11

    There is transperancy in his inspection. 👍👍👍

  • @kumaruma1623
    @kumaruma1623 2 роки тому

    இந்த அதிக்காரி வேலை இதற்கு மேல் செய்ய விடமாட்டாங்க அதான் மாடல்

  • @srijavinodh204
    @srijavinodh204 2 роки тому +8

    Pray for his protection as any false case may be filed on him. Kudos to him. Atleast he doing his job well

  • @dragonballsupertamil1666
    @dragonballsupertamil1666 2 роки тому

    Real aruvam sir neega

  • @a.c.arifahusthadh3585
    @a.c.arifahusthadh3585 2 роки тому +15

    கரப்பான் பூச்சி வீடுகளிலும் இருக்குமே...பறக்குமே...ஓடுமே...!

    • @msalimarecayar648
      @msalimarecayar648 2 роки тому

      அது நம்மவீட்டு பூச்சி

  • @SaiPrabhu-de3zg
    @SaiPrabhu-de3zg Рік тому

    Sir ninga nall irukkanum ungalla mathiriyana athigari intha nattuku theva ninga Allah 🙌 🙏🙏🙏

  • @hihellovannakam1136
    @hihellovannakam1136 2 роки тому +87

    It should be continued year round through out tamilnadu and also More staff must be recruited for this purpose, please make sure the contact number of food security officer should be kept on every shops please also inspect all road side fpoods

    • @jagadeeshj5689
      @jagadeeshj5689 2 роки тому +2

      No need for road side shops bro. They obviously don't have storage place so not much risk but need regular rides like this for all big food courts , restaurants, hotels etc and need strict action instead of warning and small fines. There licenses needs to be canceled permanently or make the hotel owners and their family to eat the same food for atleast one month.

  • @SinglesFoodFactory
    @SinglesFoodFactory 2 роки тому

    Always infront of camera all are Hero !!!!

  • @elangomuthu3920
    @elangomuthu3920 2 роки тому +6

    நம்ம தமிழக அதிகாரிகளா? ஆச்சரிய மா இருக்கு
    நல்லது நடந்தால் சரி

  • @mrdr7338
    @mrdr7338 2 роки тому +1

    தரமற்ற உணவுகளை கண்டுபிடிக்கும் தரமான அதிகாரி🔥🔥🔥

  • @sudkann11
    @sudkann11 2 роки тому +12

    மக்கள் வெளியே சென்று சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். முக்கியமாக பெண்கள் வீட்டில் சமையல் செய்வது குறைந்த அளவில் உள்ளதால் பெரும்பாலும் ஹோட்டல் செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    • @bluehills261
      @bluehills261 2 роки тому +1

      Aangal samaithal tavaru edum ilayea...atleast sunday ladies may take leave

    • @thalapathy2614
      @thalapathy2614 2 роки тому +1

      Aangal um samaikalam.. Pengal than samaikanum endru.. Saatam illai..

    • @m.sivamankalasothy3497
      @m.sivamankalasothy3497 2 роки тому +2

      ஆண்கள் சமைக்ககூடாது என்றும் சட்டம் இல்லை.அதுபோல் பெண்கள் தான் ஆண்களுக்கு சமைத்து கொடுக்க வேண்டும் என்றும் சட்டம் இல்லை.Ok 😡😠