செத்து கிடந்த புறா.. இந்த நீரை நீ குடிப்பியா? ஆய்வுக்குப்போன அதிகாரிகள் அதிர்ச்சி | Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 23 тра 2023
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE : NewsTamil 24x7...
    ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24X7
    செத்து கிடந்த புறா.. இந்த நீரை நீ குடிப்பியா? ஆய்வுக்குப்போன அதிகாரிகள் அதிர்ச்சி | Chennai | Drinking Water Issue
    #Chennai #DrinkingWaterIssue #newstamil24x7
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv

КОМЕНТАРІ • 585

  • @prabakarann3238
    @prabakarann3238 Рік тому +101

    இது போன்ற அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்.
    அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்.

  • @Seeker_of_Nature
    @Seeker_of_Nature Рік тому +164

    இது போல் நல்ல அதிகாரிகள் இன்னும் பல வேண்டும்...... நாம் எதை வேனுநாலும் விட்டு விடலாம் ஆனால் குடி நீர் மற்றும் உணவு பொருட்களில் அலட்சியம் காட்டும் தொழில் செய்வோர் அனைவருக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்

    • @mamutha2122
      @mamutha2122 Рік тому

      Whyyzginypkaniwantfree

    • @Mrkumaraan
      @Mrkumaraan Рік тому

      Athikari warning laa panaa kudathu straight action thaan laa....

  • @rajalaya-xu7xp
    @rajalaya-xu7xp Рік тому +101

    இதில் நிறுவனம் நடத்தும் உரிமையாளர் குற்றவுணர்ச்சி இல்லாமல் சிரித்துக்கொண்டே இருப்பதுதான் வேதனை...

    • @esakkipandi8524
      @esakkipandi8524 Рік тому +9

      அந்த,நிறுவன,முதலாளியை,திருநெல்வேலி,பக்கம்,அனுப்புங்கள் புரோ,

    • @balajimani6045
      @balajimani6045 Рік тому +3

      Seel vechatha open pannave kudathu pogatum ooruke

    • @saravanasaravana4236
      @saravanasaravana4236 Рік тому +9

      Vck kuruma punnda

    • @periyannankalai2079
      @periyannankalai2079 Рік тому +5

      Satalin irukum podhu avanuku enna payam

    • @SubaHari-nh9sn
      @SubaHari-nh9sn Рік тому +2

      S its fact

  • @malaichamymalaichamy8992
    @malaichamymalaichamy8992 Рік тому +126

    தமிழ்நாடு முழுவதும் இதேபோல் ஆய்வுசெய்து எல்லாருக்கும் அதிகமான தொகை பயின்போட்டு மிக கடுமையான வழக்குபோட்டு இழுத்து மூடவேண்டும்

    • @cithravelcithravel4681
      @cithravelcithravel4681 Рік тому +1

      You can do that for you to be rt

    • @Mrkumaraan
      @Mrkumaraan Рік тому

      Kapathuraraa...romba nalavaru la😂😂😂 ethu mathiri mudanum Naa tamilnadu oru aqua kuda erukathu...atha mudura Nala solve agidum maa 100la 90peru kita nalavara erukalam but 10peruku thapaa thaan therium...aqua nambi 10peruku salary poothu eppa avanga valka...kada eluthu muduna Avan family , mudna kuda monthly Avan rent katithaan aganum....evolo kastam thapu panathuku thandana ok evolo va oru warning panitu panalamey....straight action panaa yellraium maruvanga na waste useless , oru oru business panravanga nellama purinja thaan antha Vali therium ,maintance panaa land owner gali panaa soluvan, rent increase agum yen avaney veara kadaa poduvan....nariyaa eruku Sola poona athulaa yenga theriya pothu...gvt assurance tharumaa owner kita erunthu ....thapu panravan 420 erunthalum avanuku thaan therium yethunalaa theriduran..... Reason eruku yellathuku....officer thuki pugalamaa work parunga avanga publicity ku yena venna panuvanga

  • @ravichandran4062
    @ravichandran4062 Рік тому +67

    அதிகாரிகளுக்கு பாராட்டுகள்.

  • @koilmani3641
    @koilmani3641 Рік тому +61

    அதிகாரி ஐயா நீங்கள் இந்த தீயசக்தியர்களிடம்
    மிகவு கவனமாக இருங்கள்

    • @Mrkumaraan
      @Mrkumaraan Рік тому

      Kapathuraraa...romba nalavaru la😂😂😂 ethu mathiri mudanum Naa tamilnadu oru aqua kuda erukathu...atha mudura Nala solve agidum maa 100la 90peru kita nalavara erukalam but 10peruku thapaa thaan therium...aqua nambi 10peruku salary poothu eppa avanga valka...kada eluthu muduna Avan family , mudna kuda monthly Avan rent katithaan aganum....evolo kastam thapu panathuku thandana ok evolo va oru warning panitu panalamey....straight action panaa yellraium maruvanga na waste useless , oru oru business panravanga nellama purinja thaan antha Vali therium ,maintance panaa land owner gali panaa soluvan, rent increase agum yen avaney veara kadaa poduvan....nariyaa eruku Sola poona athulaa yenga theriya pothu...gvt assurance tharumaa owner kita erunthu ....thapu panravan 420 erunthalum avanuku thaan therium yethunalaa theriduran..... Reason eruku yellathuku....officer thuki pugalamaa work parunga avanga publicity ku yena venna panuvanga

  • @astergarden968
    @astergarden968 Рік тому +177

    இந்த தண்ணீரை குடித்தால் நம் உடலை விட்டு ஆத்மா போய் விடும் 😢

  • @gayathrir7771
    @gayathrir7771 Рік тому +34

    அட பாவிகளா அழிந்து போவார்கள் இந்த அதிகாரி மிகவும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் இவர்களுக்கு

  • @nithyak8815
    @nithyak8815 Рік тому +49

    ஜயா வணக்கம் உங்கள் பணி மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் sri இப்படி பட்ட மனிதர்கள் உலகத்தில் இருக்க கூடாது தண்ணீரை அவர்கள் வாய் யில் உத்தனும்

    • @Mrkumaraan
      @Mrkumaraan Рік тому

      Kapathuraraa...romba nalavaru la😂😂😂 ethu mathiri mudanum Naa tamilnadu oru aqua kuda erukathu...atha mudura Nala solve agidum maa 100la 90peru kita nalavara erukalam but 10peruku thapaa thaan therium...aqua nambi 10peruku salary poothu eppa avanga valka...kada eluthu muduna Avan family , mudna kuda monthly Avan rent katithaan aganum....evolo kastam thapu panathuku thandana ok evolo va oru warning panitu panalamey....straight action panaa yellraium maruvanga na waste useless , oru oru business panravanga nellama purinja thaan antha Vali therium ,maintance panaa land owner gali panaa soluvan, rent increase agum yen avaney veara kadaa poduvan....nariyaa eruku Sola poona athulaa yenga theriya pothu...gvt assurance tharumaa owner kita erunthu ....thapu panravan 420 erunthalum avanuku thaan therium yethunalaa theriduran..... Reason eruku yellathuku....officer thuki pugalamaa work parunga avanga publicity ku yena venna panuvanga

  • @chnnamaruthuchnnamaruthu2914
    @chnnamaruthuchnnamaruthu2914 Рік тому +35

    இந்த அதிகாரி ஐயாவுக்கு மனமார்ந்த நன்றி தமிழ்நாட்டுக்கு கிடைத்த சூப்பர் வெற்றி ஐயா அனைத்து தமிழ்நாடு மக்களும் வாழ்த்து தெரிவியுங்கள்

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 Рік тому +68

    அதிகாரிகள் சம்பளம் வாங்கிக் கொண்டு அலுவலகத்தில் அமர்ந்தே சம்பளம் வாங்குவது தவிர்க்க வேண்டும்.. தினசரி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.டீக்கடை ஹோட்டல் தள்ளுவண்டி கடை என தூய்மையாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்..

    • @nagarajan4397
      @nagarajan4397 Рік тому

      எந்த அரசு அலுவலரும் வரமாட்டார்கள் ஆனால் குறையை மட்டும் சொல்ல இவரைப் போல ஒரு சிலர் வருவார்கள் அது என்ன தற்காலிக சீல் எல் வச்ச சீல் நிரந்தரமாக வைக்க வேண்டும் நிர்வாகம் செய்ய தெரியாதவர்களிடம் அதிகாரம் இருப்பதே இதற்குக் காரணம் என்று சொன்னால் எவனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 Рік тому

      இன்று வந்து கேன்களை உடைத்தால் போதுமா, ஆய்வு செய்யாமல் இருந்தினால் இந்த துறையில் அவர் வாங்கிய சம்பளத்தில் பாதியை திரும்ப பெற்று , அதிகாரிகளை சஸ்பென்ஸ் செய்து வீட்டிற்க்கு அனுப்பவேண்டும், திமிராக பேசும் உரிமையாளரை அவரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும், ஆனால் அரசோ இன்னொரு அதிகாரியை அனுப்பும் சோதனை என்ற பெயரில் பணம் வாங்கி திரும்ப அவன் இந்த தொழில் செய்வான், இது எல்லாம் ஒரு அரசு , அமைச்சர்கள் , mla, கவுன்சிலர், இவர்கள் எல்லாம் பங்கு போட்டு குத்தடிக்கும் கூட்டம்.

    • @prakashdurairaj9734
      @prakashdurairaj9734 Рік тому +4

      கரெக்டா எழுதியிருக்கீங்க.v good

  • @sajeeshkumarv74
    @sajeeshkumarv74 Рік тому +28

    இந்த அதிகாரி நேர்மையாக வேலைசெய்கிறார் ஆனால் என்ன செய்வது அரசியல் வாதிகள் பின்புறம் இருந்து இயக்குகிறார்கள் எல்லாம் திராவிட மாடல் 😂😂😂

  • @srivaigundha7023
    @srivaigundha7023 Рік тому +8

    வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐 ஆனால் அந்த நிறுவனத்திற்கு சீல் வைத்தது மட்டும் போதாது.ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை அலட்சியம் செய்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..

  • @sivasubramaniyanr8072
    @sivasubramaniyanr8072 Рік тому +21

    உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இதே உன்னால் முடியும் படத்தில் உள்ள பாடல் தூங்கதே தம்பி தூங்கதே . தமிழக முழுவதும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளது இதற்கு சான்று.

  • @sivaramanc634
    @sivaramanc634 Рік тому +10

    இவ்வாறு அவலங்களை வெளிக்கொண்டுவந்த தங்களுக்கு நன்றி!
    மற்ற மட்டமான ஊடங்களுக்கும் வகுப்பெடுங்கள். நன்றி!

  • @manimaran-cd9be
    @manimaran-cd9be Рік тому +9

    Mind voice :அட பாவி நீ அரசியல இருக்குறேன்னு சொல்லிருந்த வந்துருக்கவேமாட்டான்

  • @vinodhkumar8697
    @vinodhkumar8697 Рік тому +13

    கொடியைப் பார்த்தால் குருமா குரூப்ஸ் மாதிரி இருக்குது 😂

    • @ilayarajamusicworldbydhana9613
      @ilayarajamusicworldbydhana9613 Рік тому

      Yes,கூட்டனி கட்சி ஒன்றும் செய்யமுடியாது.

    • @duruvanduru3378
      @duruvanduru3378 Рік тому +2

      Ock cheetas kuruma Guys 😅

    • @vinodhkumar8697
      @vinodhkumar8697 Рік тому

      @@ilayarajamusicworldbydhana9613 😂😂😂

    • @sivaerode05
      @sivaerode05 Рік тому

      engalukkum suththathirkkum vehu thooooooooooooooram....

  • @parthiban66666
    @parthiban66666 Рік тому +8

    அந்த நாய் அடங்க மறு அத்து மீறுனு சொல்லுமே அது இதுதானா😂

  • @Pagadi5
    @Pagadi5 Рік тому +19

    அந்த காட்டெருமைக்கு இதெல்லாம் உரைக்கவா போகுது. சும்மா தூசியதட்டிவிட்ட மாதிரி போகும். அதிகாரிகள் கிளம்பிய பிறகு அதே வேலைய தான் செய்ய போகுது

  • @GREENBAT292
    @GREENBAT292 Рік тому +26

    தண்ணீர் அனைத்து உயிர்களுக்கும் தேவை ஆன ஒன்று!!! அதை காசுக்கு விற்பது மிக மிக தவறு 💪🏼🌾🚩

  • @IniyenVenkatachalam-qu2qy
    @IniyenVenkatachalam-qu2qy Рік тому +12

    இந்த மாதிரி வாரத்தில் மூன்று முறை அனைத்து இடத்திற்கும் ஆய்வு செய்தால் எல்லாமே நல்லா இருக்கும் இந்த வாட்டர் கேன் கம்பெனியை நிரந்தரமாக மூட வேண்டும் இந்த தண்ணியை குழந்தைகள் குடித்தால் வயிற்றுப்போக்கு காலரா பேதி இழப்புகள் அதிகமாகும் உயிரிழப்புகள் அதிகம் நடக்கும் உடனடியாக இதை மூட உத்தரவிட வேண்டும் அனைத்து மாவட்டத்திலும் ஓட்டல்களில் சரியாக டிபன் செய்து தருவதில்லை சுத்தமாக இருப்பதில்லை இது அனைவருக்கும் தெரியும் ஆனால் எந்த அதிகாரியும் கண்டுகொள்வதில்லை அதிகாரிகள் சரியாக முடிவு எடுத்தால் எல்லோரும் நல்லா இருக்கலாம்

  • @prathapangusamy4299
    @prathapangusamy4299 Рік тому +2

    ஐயா வணக்கம் உங்கள் பணி மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் அப்படியே கொஞ்சம் தமிழ்நாடு டாஸ்மாக் கடை தனியார் பார் இதை கொஞ்சம் ஆய்வு பண்ணுங்கள் ஐயா இதை தமிழ்நாடு அரசு பண்ணாதே நீங்கதான் பண்ணவேண்டும் உங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இதை உடனடியாக செய்யுங்கள் ஐயா பலபேரு உசுரு காப்பாற்ற முடியும் நன்றி வணக்கம்

  • @Kalaiarasan_Balu
    @Kalaiarasan_Balu Рік тому +14

    yov ellam place ippadithan irruku

  • @karthikk1437
    @karthikk1437 Рік тому +10

    தடை செய்து விட வேண்டும்

  • @SivaKumar-xc4bm
    @SivaKumar-xc4bm Рік тому +4

    இந்த மனசாட்சி இல்லாமல் பேசும்
    இவனுக்கு கம்பெனியை நிறந்திரமாக மூட வேண்டும் 🙏🙏🙏

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 Рік тому +9

    Close the unit immediately and fine them a big amount..i am n gulf, and if this would have happened here thw owner life is finished. Pls request the government to be harsh with such units.

  • @Volksbay
    @Volksbay Рік тому +9

    Officers Should close this company permanently and should take serious action against that culprit.

  • @mkarunakaran1685
    @mkarunakaran1685 Рік тому +14

    இந்த நிறுவனத்தின் உரிமையாளரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    • @bibinc3018
      @bibinc3018 Рік тому +8

      T v d mavan avan

    • @kannank6690
      @kannank6690 Рік тому +1

      AVENA JILUKU THALUNA

    • @boopathym3637
      @boopathym3637 Рік тому

      Avanukku Enna thimiru pundanu pathingala antha watter can clean pannama watter fill Panni appavi makkalukku kudukkaranga enga antha thanniya avinga kulanthaingalukku kudukka sollunga parppom

    • @chengudupilot3467
      @chengudupilot3467 Рік тому

      இன்னா நினைக்கிறது...
      அவன் உடம்பை பார்த்தாலே ஊர் சொத்தை..மக்கள் பணத்தை கொள்ளையடிக்
      கும் திராவிட மாடல்
      வேட்டிக் குஞ்சுனு..பக்கா
      வா தெரியுது.

    • @sridurga574
      @sridurga574 Рік тому

      இவர்களுக்கு அழிவு உறுதி

  • @shanmugam2959
    @shanmugam2959 Рік тому +44

    இந்த மாதிரி பதிவுகளை நிறைய பார்த்தோம் நடவடிக்கை இல்லை,முதலாளியும் திமிரான பேச்சி திராவிட மாடல் வேற என்ன செய்வது

    • @thangarajk7652
      @thangarajk7652 Рік тому +3

      கண்டதுக்கு எல்லாம் திராவிட மாடலை குறை சொல்லுவதை விட்டுவிட்டு கடைசியில் அந்த ஆள் எந்த கொடி வைத்து உள்ளே என்பதை பார்க்கவும்

    • @saisreerama4504
      @saisreerama4504 Рік тому

      @@thangarajk7652 குறுமா கொடிதானே அது ஊம்புன மாடலா ஓல்மாடலா ஒரே குட்டையில ஊறுன மட்டைதான்🕳️🤮

    • @KK-cl6ki
      @KK-cl6ki Рік тому +4

      ​@@thangarajk7652 drvida up.... 200rs... vck dravida koottali thane....

    • @thangarajk7652
      @thangarajk7652 Рік тому

      இருக்கட்டும், திராவிடம் இல்லாத மாநிலங்களில், உபி, ராஜஸ்தான், பீகார், ஒரிசா போன்ற இடங்களில் போலீஸ் இந்த மாதிரி இடங்களில் நுழைய கூட முடியாது, அதனுடன் ஒப்பிடும்.போது திராவிட மாடல் better.

    • @kadallayeillaya3634
      @kadallayeillaya3634 Рік тому

      Olaru olaru un vaaai

  • @duruvanduru3378
    @duruvanduru3378 Рік тому +3

    Ithu kuruma kutties water plant pa ithu kuruma kalam apadi dha mixing irukum 😅

  • @Jpukg
    @Jpukg Рік тому +10

    Hats off to the officers.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Рік тому +2

    இந்த மாதிரி நல்ல அதிகாரிய பணியிடம் மாற்றம் செய்து விடுவார்கள் 💞

  • @devakannan5548
    @devakannan5548 Рік тому +3

    15 ஆண்டு சிறை தண்டனை கொடுக்க வேண்டும்

  • @josephsinna4994
    @josephsinna4994 Рік тому +7

    Take severe action. Culprit must be punished

  • @siva17ragu
    @siva17ragu Рік тому +5

    தி.மலை பக்கம் தெருவிற்கு ஒரு தண்ணீர் கேன் நிரப்பும் ஆலைகளில் உற்பத்தி ஆகிக் கொண்டிருக்கிறது இதனையும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுகிறோம்?????

    • @chengudupilot3467
      @chengudupilot3467 Рік тому

      இதெல்லாம் ஈ.வா.வேலு
      என்கிற திருட்டு திராவிடத்தின் ஆசியோடு
      நடக்கும். ஒரு மயிரும்
      புடுங்க முடியாது...
      " கழகம்ம்ம்..நல்ல கழகம்ம்
      நம் திராவிட முன்னேற்ற
      கழகம். அதன் திருட்டுகள்
      என்றென்றும் தொடரும் ".

  • @vasanthp-he8pc
    @vasanthp-he8pc Рік тому +23

    உங்களால் என்ன செய்து விட முடியும்... செய்தி மட்டும் தான் 😏😏

  • @krystalsworld2525
    @krystalsworld2525 Рік тому +2

    Kanda kalasadai ta poruppu kudutha eppadithan....

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Рік тому +4

    எல்லோரும் லஞ்சம் கொடுத்திருப்பார் போலிருக்கிறது அது தான் தைரியமாக பேசுகிறார்

  • @gloryselvi2612
    @gloryselvi2612 Рік тому +2

    Hats off sir thank u so much sir 🙏🙏

  • @RameshRamesh-zg4gz
    @RameshRamesh-zg4gz Рік тому +3

    அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @balua33
    @balua33 Рік тому +1

    இதைதான்அவர்.தலைவர்.மேலேஇருந்துபார்த்துக்கொண்டுள்ளார்.என்றாரா

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi Рік тому +2

    Pls ensure safety of the people. Salute 🙏

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Рік тому +3

    மரியாதைக்குரிய
    சதீஷ் குமார்
    அவர்கள் குழுக்கள் நடத்தும் இந்த ரெய்டுக்கு முதலில் தைரியம் வேண்டும்
    வாழ்த்துக்கள் ஒவ்வொருவரும் குடிக்கும் தண்ணீர்கள்
    தமிழகம் முழுவதும் இப்படி பட்ட நிகழ்வு தான் உங்கள் மூலமாக இழுத்து மூடப்பட்ட அநேக ஓட்டல்கள் மறுபடியும் திறந்துள்ளது
    அதுவும் அவ்வாறு அதிகாரிகள் கிட்டே திமிர் பேச்சு கட்சிக் கொடி காட்டி அதற்கும் நாங்கள் எல்லாம் துணிஞ்சவனுக எனக் கூறுவது மக்கள் பணத்தை தின்று கொழுத்து இப்படி பட்ட தண்ணீர் குடிப்பவர்கள் இதைப் பார்த்து இடும் வசவு உன் குடும்பத்துக்குத்தான்

  • @kamale7153
    @kamale7153 Рік тому +2

    The Great office.... Royal salute 🙏🙏🙏

  • @ssdpraveen250
    @ssdpraveen250 Рік тому +16

    Very worst to see unhygienic water bottle in state capital 😢we general public is the fool

  • @whiteeagleeagle6814
    @whiteeagleeagle6814 Рік тому +1

    தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து தண்ணீர் கம்பெனிகளில் சோதனை செய்யுங்கள்... முக்கியமாக திருநெல்வேலி,தூத்துக்குடி,மதுரை

  • @SaraSika
    @SaraSika Рік тому

    Ayya ungal nermaiku mikka nandri

  • @sathiamoorthyvajiravel7483
    @sathiamoorthyvajiravel7483 Рік тому +5

    அதிகாரிகள் தி.மு.க ரெய்டுக்கு அப்புறம் தமக்கு ரெய்டு வரும் என தெரிந்து வேலை செய்கிறார்கள். மக்களுக்கு நல்லது நடந்தால் சரி.

    • @rx100z
      @rx100z Рік тому +1

      இவர் ஆய்வை இதுக்கு முன் செய்தியில் பார்த்தது இல்லையா? எதாவது அரை குறை செய்தி பார்ப்பது 😖😖😖

  • @pazhaiyacassttee1696
    @pazhaiyacassttee1696 Рік тому +1

    ஆத்மா தண்ணீர்... இதை குடித்தால் உங்கள் ஆத்மா சாந்தியாடையும்.

  • @VeeraKumar-pl4gh
    @VeeraKumar-pl4gh Рік тому +1

    அடக்கடவுளே ஆய்வு செய்ய வந்தவர் மிரண்டு போய் நிற்கிறார் உரிமையாளரோ சிரிக்கிறார் கலிகாலத்தில் வாழ்கிறோம்

  • @thewingstamizh
    @thewingstamizh Рік тому +6

    இதை கொலைக் குற்றமாக கருதி அவர்கள் மீது வழக்கு தொடருங்கள்

  • @prashant5181
    @prashant5181 Рік тому

    Salute for this sincerest offcicer 👃

  • @RundranMaha
    @RundranMaha Рік тому +1

    நம் சட்டத்தின் லட்சணம்.

  • @aravind1739
    @aravind1739 Рік тому +5

    vote கு 100rs extra போட்டு கொடுத்த 😂😂 எல்லாம் மறந்துட்டு நாக்க தொங்க போட்டு vote போட்டுருவீங்க 🤣🤣....

  • @priyankashanmugam2334
    @priyankashanmugam2334 Рік тому +4

    Ithan sir payama iruku water kudika..ivungala lam perusa adikanum sir ...avungaloda basic vituku pora water supply stop pannanum sir..ini yentha business Kum lisence yethum koduka kudathu... society um govt la irunthu thukkidanum...voting right first edukanum sir...water, evalo mukkiyamana onnu kutty kulanthaigaluku ithana kodukurum veera Vali illaye ...nanga Ivana mathiri ala nambi thana vangurom.....yethana pillaiga Karanam illama suddenly cold cough nu kasta padranga...ellathukum reason water than...

  • @ganesanvellaikannu5105
    @ganesanvellaikannu5105 Рік тому +1

    அருமை ஐயா 🙏🙏🙏
    கொஞ்சம் மதுரை பக்கம் வாங்க 🙏🙏🙏

  • @venpaneevideos7522
    @venpaneevideos7522 Рік тому +1

    பணம் வாங்கும் வரை இது போன்ற நிறுவனம் அதிகாரிகள் கண்ணுக்கு தெரிவதுயில்லை
    பணம் கொடுக்க வில்லை என்றால் உடனே நடவடிக்கை எடுப்பார்கள்
    உதாரணம்
    அந்த செத்து கிடந்த புரா எலும்பு கூடு
    பசி படிந்த தரை இவை உடனே நடக்கும்மா
    இவ்வளவு நாட்கள் எங்கு சென்றார்கள் இந்த பொறுப்புள்ள அதிகாரிகள்
    இந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +1

    Excellent

  • @mahendranm5837
    @mahendranm5837 Рік тому +10

    Immediate
    Punishment..
    Is Essential....

    • @vijay-vlogging
      @vijay-vlogging Рік тому

      for this ANNAMALI should be CM apo parunga ivan ipadi pesina laadam katti vituruvanga

    • @Sarvajithu
      @Sarvajithu Рік тому

      @@vijay-vlogging comedy 😂

    • @vijay-vlogging
      @vijay-vlogging Рік тому

      @@Sarvajithu 200 rs Let it be comedy for you since your head topa mandayan or amaikutty sirandha arivaligal thane

    • @Sarvajithu
      @Sarvajithu Рік тому

      @@vijay-vlogging dai 2rs gosti orama poi katharu 😂 Jalsa party lam TN pathi pesava kuduthu 😂

  • @Mages143
    @Mages143 Рік тому +3

    இளிச்சவாயனை கண்டால் மாவு கட்டு போடும் அரசு..இவனை என்ன செய்ய போகிறது

  • @shamseethbegum509
    @shamseethbegum509 Рік тому +3

    கருமோ ரொம்ப அனியாயம் பன்னுரானுக அல்லாஹ்வே

  • @surendrankp8661
    @surendrankp8661 Рік тому +1

    CM and health ministry to take action without considering his background 5:29

  • @manikandanant3661
    @manikandanant3661 Рік тому +2

    Oooo 😂😂😂 anna kuruma group aa da apo apditha pesuvan

  • @arunkumar1610
    @arunkumar1610 Рік тому +1

    Please investigate in every water supply plant

  • @ismail2171989
    @ismail2171989 Рік тому

    Excellent officer role model for all officer

  • @narendrarajanthiagarajan9235
    @narendrarajanthiagarajan9235 Рік тому +1

    Now they will stop license but later they will give Liscence as rectified..

  • @muralidharanj5795
    @muralidharanj5795 Рік тому +1

    I request the officials to close the unit immediately and no further excuse.
    Need to inspect and surprise visit is required other units also.
    Hats off teams.

  • @balajik8047
    @balajik8047 Рік тому +2

    அவனுக்கு என்ன தூங்கி விட்டான் அகப்பட்டவன் பொது மக்கள் தான்

  • @presellaissac2433
    @presellaissac2433 Рік тому +4

    What last 10 year's officer doing.?

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Рік тому +1

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தண்ணீர் கேன்களை இவ்வாறு தான் வைத்து இருக்கிறார்கள், ஒரு சில நிறுவனங்களை தவிர ...

  • @subburam7340
    @subburam7340 Рік тому +8

    இவ்வளவு நாளா இதைத்தானே குடித்தீர்கள்?

  • @srisai5482
    @srisai5482 Рік тому

    CONGRATULATION SIR SALUTE FOR YOU

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 Рік тому +4

    😮 foods safety violation is serious crime in many countries with capital punishment, but here no words to say killing people's daily only money nothing

  • @kms6659
    @kms6659 Рік тому +1

    சார், அடிச்சி ரோட்டுக்கு இலுத்துட்டு வாங்கசார் ,பொதுமக்கள் பார்கட்டும்

  • @RaviChandran-lk3fp
    @RaviChandran-lk3fp Рік тому +1

    Must need to put havy fine please....

  • @manickamsomasundaram1456
    @manickamsomasundaram1456 Рік тому

    More inspections are required
    Most of the plants are manufactuaring water like this

  • @userxx007
    @userxx007 Рік тому +3

    5:17 விடுதலை சிறுத்தை கட்சி கொடி தான அது??

  • @jeyagopalgopal1953
    @jeyagopalgopal1953 Рік тому

    Enga oorula oru water plant eruku athula oru lab techinician kuda kidaiyathu.. Arasiyal back ground erukam.. Old pallavaram

  • @michealmike3573
    @michealmike3573 Рік тому

    Please audit all the district like this. food and safe department

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn Рік тому

    Very good news channel till date

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 Рік тому +1

    Super sir

  • @ramc6500
    @ramc6500 Рік тому +1

    இதுபோன்ற தரம் கெட்ட உரிமையாளர்களை விட்டு வைப்பது தவறான விஷயம்.

  • @prakashdurairaj9734
    @prakashdurairaj9734 Рік тому +1

    இத்தனை காலமா இந்த அதிகாரிகள் என்ன பன்னிட்டு இருந்தாங்க.

  • @govtjob601
    @govtjob601 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @jothimani7986
    @jothimani7986 Рік тому +1

    Chennai la 90% company ippadi thaaan sir irukkum

  • @rani2770
    @rani2770 Рік тому

    Super sir,.good

  • @baskaranlecumi1717
    @baskaranlecumi1717 Рік тому

    Tq Jesus... Tq Lord 🙂

  • @umasankarianandanand3606
    @umasankarianandanand3606 Рік тому

    Hats off sir🎉

  • @Benaseer7358
    @Benaseer7358 Рік тому +1

    Super brother

  • @pottuthakku9498
    @pottuthakku9498 Рік тому +1

    Sir apdiye konjam nolambur la iruka BEVERLY water plant ku visit panna mudiyuma makkal ellarumey eamandhu poranga ..proper ah panna solli ketadhuku mudinja vangi illa po nu soldranunga.. Officer ku commission kuduthu anupranunga

  • @sureshr-gd2gc
    @sureshr-gd2gc Рік тому

    Super government offices 👏

  • @sanjujr5139
    @sanjujr5139 Рік тому +3

    என்னடா எல்லாத்திலும் அரசியல்,கட்சி,கொடிங்கிறீங்க .அரசியல்னா எந்த தப்பு வேணா செய்யலாமா,..

  • @arumugams3954
    @arumugams3954 Рік тому +1

    தலைவரே நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் டேங்குகளை ஏறி பாருங்கள்

  • @senthil812
    @senthil812 Рік тому

    Sir very good

  • @suganyadevi1470
    @suganyadevi1470 Рік тому

    Super sir 👌🏻👌🏻👌🏻

  • @ommuruga786
    @ommuruga786 Рік тому

    ஐயா அப்படியே கொஞ்சம் உங்கள் வேட்டை குண்றத்தூர் பக்கம் வந்தாள் நல்ல இருக்கும் 👌👌

  • @selvarajs2754
    @selvarajs2754 Рік тому +7

    CONGRATULATIONS 🎉🎉🎉🎉🎉YOU ARE THE ONLY CHANNEL TELLING THE TRUTH ...... GOD BLESS YOU ALL 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

    • @Mrkumaraan
      @Mrkumaraan Рік тому

      Kapathuraraa...romba nalavaru la😂😂😂 ethu mathiri mudanum Naa tamilnadu oru aqua kuda erukathu...atha mudura Nala solve agidum maa 100la 90peru kita nalavara erukalam but 10peruku thapaa thaan therium...aqua nambi 10peruku salary poothu eppa avanga valka...kada eluthu muduna Avan family , mudna kuda monthly Avan rent katithaan aganum....evolo kastam thapu panathuku thandana ok evolo va oru warning panitu panalamey....straight action panaa yellraium maruvanga na waste useless , oru oru business panravanga nellama purinja thaan antha Vali therium ,maintance panaa land owner gali panaa soluvan, rent increase agum yen avaney veara kadaa poduvan....nariyaa eruku Sola poona athulaa yenga theriya pothu...gvt assurance tharumaa owner kita erunthu ....thapu panravan 420 erunthalum avanuku thaan therium yethunalaa theriduran..... Reason eruku yellathuku....officer thuki pugalamaa work parunga avanga publicity ku yena venna panuvanga

    • @selvarajs2754
      @selvarajs2754 Рік тому +1

      @@Mrkumaraan DEI PANNADAI NAAYE.....OH NEE AVANAADAA..... DISGUSTING PIG 🐷🐖...... PANDRIKKU PIRANDHA PANNADAI NAAYE......

  • @mahalisrivanth7416
    @mahalisrivanth7416 Рік тому

    Super 👌👌👌 CBI

  • @poornimasudhakars
    @poornimasudhakars Рік тому

    Plz plzzz take severe action

  • @Anita-ij6nn
    @Anita-ij6nn Рік тому +1

    Severe punishment should be given