கண்ணே உன் குரலில் திருவாசகத்தை கேட்டு மெய்மறந்து போனேன்.அந்த ஈசனே உன் மழலை குரலில் திருவாசகத்தை கேட்டு மயங்கி இருப்பார்.இறைவன் அருள் உனக்கு பரிபூரணமாக கிடைக்கும் செல்லம்
அருமை கண்ணே. பாடல் இடையே ஒலிக்கும் அந்த வீணை நாதம் உனது தெய்வீக குரலோடு போட்டி போட்டு தோற்று போகிறது கண்ணா. எங்களது ஆன்மீக வாழ்வு உனது பாடல்களால் புத்துணர்வு பெற்றதையா.. எல்லா புகழும் உன்னை எங்களுக்கு அறிமுகப்படுத்திய எல்லாம் வல்ல இறைவனுக்கே... வாழ்க பல்லாண்டு மகனே.....
தம்பி வணக்கம் 🙏 இலங்கையின் பொன் சுந்தரலிங்கம் ஐயா பாடிய திருவாசகப் பாடலை கேட்டு மனம் உருகி தானும் பாட வேண்டும் என்று நினைத்து பாடிவிட்டாய் என நினைக்கிறேன்...... இந்த சிறு வயதில் உனது ஞானம் பெருமை கொள்ளத்தக்கது..... ஞானசம்பந்தப் பெருமான் சிறு வயதில் உன்னைப் போல பாடினரோ என் நினைக்கிறேன்...... வாழ்க வளர்க.... ஓம்குமார் மதுரை.
என் தங்கமே கேட்கக்கூடும் சிவபுராணம் கண்களில் நீர் வழிந்தது கொண்டே தான் இருக்கிறது இறைவனை முழுமையாக உணர்கிறேன் நீ நீடுழி வாழ லலிதான்பிகை அருள் எப்பொழுது ம் இருக்கும் துணையாக ❤❤❤
சிவாய நமக, தங்களை ஈன்றெடுத்த தாய் தந்தையும் நீங்களும் இவ்வுலகம் உள்ளவரை வாழிய பல்லாண்டு வாழிய பல்லாண்டு. சிவாய நமக, எஸ்பி செல்வ பாண்டியன் தலைவர், பாரதமாதா கோவில் ,பாரத பண்பாட்டு அறக்கட்டளை. விருதுநகர்.
மிகவும் அற்புதமான பதிவு... காலையிலே எழுந்தவுடன் மனதிற்கிற்கு இனிமையான தெய்வீக குரலில் சிவபுராணம் கேட்டது மனதில் ஏதோ இனம்புரியா மகிழ்ச்சி..... மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻.. தங்களின் தெய்வீக பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.....வாழ்க வளமுடன்..
நான் தஞ்சை அருகில் பிறந்தும் இக்கோயில்களை உங்கள் பாட்டு கேட்டு அறிந்து கொண்டேன்.நன்றிகள் பல.கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள்,ஆரோக்யம்,ஐஸ்வர்யம்,கல்வி,எல்லாம் கொடுத்து உங்களை காக்கட்டும். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
இந்த இளம் வயதில் எம்பெருமானை நினைந்து அழகாக மழலையில இறைவனை அழைக்க அவன் பேர்ருள பெற்ற தவக்குழந்தை. வாழ்க ! வளர்க உனது திருத்தொண்டு. எம்பெருமான் ஆட்கொள்வார் என்பது திண்ணம்.
சூரியா நீங்க இக்கால திருஞான சம்பந்தர் கண்ணு வாழ்க வளர்க 🙏❤️
இக் கலியுகத்தில் வீரீட்டுஎழுந்த வித்தக சிவகுமாரனே வாழ்க நீ
❤❤❤வாழ்த்துக்கள்
கண்ணே உன் குரலில் திருவாசகத்தை கேட்டு மெய்மறந்து போனேன்.அந்த ஈசனே உன் மழலை குரலில் திருவாசகத்தை கேட்டு மயங்கி இருப்பார்.இறைவன் அருள் உனக்கு பரிபூரணமாக கிடைக்கும் செல்லம்
அருமை கண்ணே. பாடல் இடையே ஒலிக்கும் அந்த வீணை நாதம் உனது தெய்வீக குரலோடு போட்டி போட்டு தோற்று போகிறது கண்ணா. எங்களது ஆன்மீக வாழ்வு உனது பாடல்களால் புத்துணர்வு பெற்றதையா.. எல்லா புகழும் உன்னை எங்களுக்கு அறிமுகப்படுத்திய எல்லாம் வல்ல இறைவனுக்கே... வாழ்க பல்லாண்டு மகனே.....
🙏🔔🙏வெகு அருமை ஜீ🎉வீணை மிருதுவான தாக👌 கரம் கோர்த்து நடைபோடும் தோழமையாக, குரலோடு..ஆஹா.மஹாகவிகாளிதாசன்ப ட கொடுமுடித்தாய்..சிம்மக்குரலோனோடும் மற்றும் அக்காலத்திரைத்திலகங்கள்பலரோடும் கேட்டு மயங்கி னேன்🐦🙏🐤🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👍⚛️
சிறப்பு நிகழ்வுகள்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
U
@@lingamst1374😊😊
இந்த குழந்தைக்காக பதிவை மேற்கொண்ட அனைவருக்கும் சிவன் பாதம் அன்பான வணக்கம்,
Hu
மிக்கநன்றிகுழந்த👌👌👍🙏
Z,,,😅 😮
எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைதிடாது தம்பி 🙏🙏🙏 தெய்வ குழந்தை யா நீங்க 🙏🙏🙏
மிக்க நன்றி 😊🙏
@@Sooryanarayanan 🙏🙏🙏
கலியுக திருஞான சம்பந்தர்.வாழ்க வளம் பெறுக சூர்யா..இந்த இளம் வயதில் சிவபுராணம் பாடும் பாக்கியம் பெற்ற அருள் குழந்தை நீ.
மிக்க நன்றி 😊🙏
பக்தியோடு உனது அருமையானகுரலில் சிவபுராணம் கேட்க என்ன தவம் செய்தேனோ ❤❤❤🙏🙏🙏
000000
அருமையான தொகுப்பு தம்பி சூரிய நாராயணன்
Ohm Namah sivaya🙏🙏🙏🙏🙏🥭🍎🍇⚘🙏🙏🙏🙏
Om Namah Shivayae
Excellant 1:27 1:27
எதிர் கால T.R.mahalingam நீ தான் கண்ணா...
என்ற பொழுதின் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியமேபாக்கியம் ❤
சொல்ல வார்த்தைகள் இல்லா நெகிழ்ச்சி செல்லமே...
பக்தியில் நெக்குருகி கண்கள் கலங்க கேட்டு கொண்டிருக்கிறேன் கண்ணே..
சிவாய நம.
மிக்க நன்றி 🙂🙏
பால மணிவாசகரே நின் புகழ் இவ்வையகம் உள்ள வரை நிலைத்து நிற்கும்.தென்னாடுடைய சிவனே போற்றி.எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி.
கண்ணா உன் பாட்டில் இறைவன் மிகவும் சந்தோஷமாக உள்ளதை என் மனம் நினைவு கூர்கிறது.
கலியுகசுந்தரன்.......!!!!
மெய்தான் அரும்பி விதிர் விதிர்க்க
சொல்வதற்கு ஒன்றுமில்லை எம்பெருமான் ஈசனை உனது குரலில் கண்டேன்
இறைவன்கொடுத்த வரம்
குழந்தைகள் மட்டுமால்ல பெரியோர்களும் பின்பற்ற வேண்டும் வேண்டும்
வாழ்க தமிழுடன்
நன்றி வணக்கம் உன் மைதான் என்று உங்கள் சொந்த
Vahzhavalamuan, thiruchitrambalam 🙏
இனிது இனிது திருவாசகத் தேன் இனிது, உன் குரலில் இனிதோ இனிது 🙏🏼
அருமை செல்லமே ❤⚘️👌
எல்லா குழந்தைகளும் இந்த ஒரு பாடலை மட்டுமாவது கற்றுக் கொள்ள வேண்டும்
Arumi kanna arumi
குருமணி தன் தாள் வாழ்க என்று வர வேண்டும். இந்த சிறிய வயதில் இந்த குழந்தை எவ்வளவு நன்றாக பாடுகிறான்
.எல்லாம் சிவன் செயல்
சிவாயநம 🙏🙏🙏
ஈசன் அருளுடன் தொடரட்டும் உந்தன் இறைப்பணி....
🎉andha intha deivathaikulanthayaipetra amma appavaiNan vanankukiran🥀💐🌺🌹🌷🎉👏
தம்பி வணக்கம் 🙏
இலங்கையின் பொன் சுந்தரலிங்கம் ஐயா பாடிய திருவாசகப் பாடலை கேட்டு மனம் உருகி தானும் பாட வேண்டும் என்று நினைத்து பாடிவிட்டாய் என நினைக்கிறேன்......
இந்த சிறு வயதில் உனது ஞானம் பெருமை கொள்ளத்தக்கது.....
ஞானசம்பந்தப் பெருமான் சிறு வயதில் உன்னைப் போல பாடினரோ என் நினைக்கிறேன்......
வாழ்க வளர்க....
ஓம்குமார் மதுரை.
திரு பொன் சுந்தரலிங்கம் அய்யா அவர்களே மானசீக குரு இந்த சிவபுராணம் 🙏
😊😅😢🎉😂
ஓம் நமசிவாய பாடல் இனிமை தம்பிக்கு வாழ்த்துக்கள்
கருவில் திருவருள் பெற்ற எம் சுடரே...வாழ்க...சிவ சிவ
கேட்கும்போது மனம் உருகும் நமசிவாயம் அம்மையப்பா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
2:15 ஈசன் அடி போற்றி.
Kettu kondu irukalam Om Namah Shivaya Shivaya Namah Om❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💕💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞💞💞💖💖💖💖💖💖💖💖💖💖💛💛💛💛💛💛💛💛💛❣️❣️❣️❣️❣️❣️❣️🎈🎈🎈🎈😍😍😍
இந்தியாவின் முத்தே கிருபானந்த வாரியாரே நீ மனிதனல்ல அறிவு பெட்டகம் ❤❤❤❤
😀👌👍🙏🙏🙋❤❤JeiRSS jeibjp jeiRSS jeibjp jeiRSS
boyer boyer 👍 boyer 👍 🙏 jeiRSS jeibjp jeiRSS jeibjp jeiRSS jeibjp
🙏🙏🙏🙏 OM NAMAH SHIVAYA 🙏🙏🙏
தெய்வத்தின் அருள் பெற்ற செல்வமே எம்மை யும் உன்னோடு அழைத்து செல்லு கிறாய் அவன் அருள் பெற வாழ்க வாழ்க🙏💕
கேட்பதற்கு இனிமையாக உள்ளது .
இறையருள் உனக்கு என்றும் உன் அருகே இருக்கே வேண்டுகின்றேன்.
அற்புதம் கண்ணே பதினாறு வகை செல்வங்களோடும் இறைவன் உங்களை வாழவைக்க ப்ரார்த்திக்கிறேன்
மிக்க நன்றி 😊🙏
என் தங்கமே கேட்கக்கூடும் சிவபுராணம் கண்களில் நீர் வழிந்தது கொண்டே தான் இருக்கிறது இறைவனை முழுமையாக உணர்கிறேன் நீ நீடுழி வாழ லலிதான்பிகை அருள் எப்பொழுது ம் இருக்கும் துணையாக ❤❤❤
மிக்க நன்றி 🙏😊
En makane sivane née vazhga
எனக்கு இப்படி ஒரு மகன் பிறந்தா புன்னியம் ஓம் நமசிவாய
🙏Namaskaram 🙏Thirunavukkarasare🙏🙏neer endrum vazhakave🙏
அருமை மகனே அருமை உனது குரலும் பாடலும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் தொடரட்டும் இனிதே உனது
இறைபணி
Sweet voice. God bless you.
குழந்தையும் தெய்வமும் ஒன்று என உம்மை பார்த்து தெளிந்த து என் மனம்
❤சிந்தனைகள் என்றும் வீனாகா. செல்லக்குட்டி சூரியநாராயணனா என்றும் உன் குரல் கேட்டேன். சர்தோஷம் .நல்ல ஆத்மா சிவனே என்று நினை.
Omnamasvaia🙏🌹🌺🙏🌙🙏🌹🌺🌙🌺🌹🙏🌙👌
இறைவன் அருள் பரிபூரணமாக உனக்கு உள்ளது சூரியநாராயணா, மனம் நிறைந்தது , வாழ்க வளமுடன் ❤😊
அருமையிலும் அருமை
என்னவென்று சொல்ல
எம் பெருமான் லீலை
குழந்தையும் தெய்வமும் ஒன்று
உனது நாதம் எட்டு திசையும்
பறைசாற்றும் வணங்குகிறேன்
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
Padmanathan. P. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👍👍👍👌👍❤❤❤❤❤
நெஞ்சக்கனகல்லும் நெகிழ்ந்துருக பாடும் திருவருட் செல்வா உம்முடைய ஆன்மீக தொண்டு மென்மேலும் சிறக்க
செந்திலாண்டவர் அருள்புரிவார்
மனம் கசிந்துருகி கண்ணில் நீர் வடியசிவன்பால் இனைந்து விட்டது 🙏🌷👌
Beautiful voice thamby. God bless U always ❤❤❤❤❤❤
திருச்சிற்றம்பலம் உங்களது இறை பணி தொடர மேலும் மேலும் ஓம் நமசிவாய சிவாய நமஹ ❤❤❤
என்னுள்ளிருந்து உங்கள் குரலை அனுபவித்தான் என் அப்பன் சிவன்
சிவாய நமக, தங்களை ஈன்றெடுத்த தாய் தந்தையும் நீங்களும் இவ்வுலகம் உள்ளவரை வாழிய பல்லாண்டு வாழிய பல்லாண்டு. சிவாய நமக, எஸ்பி செல்வ பாண்டியன் தலைவர், பாரதமாதா கோவில் ,பாரத பண்பாட்டு அறக்கட்டளை. விருதுநகர்.
மிக அருமையாக தேனாய் தித்தித்தது 👌சிவன் அருள் பெற்று ,வாழ்க பல்லாண்டு 🙌வாழ்க நலமுடன் 🙏வளர்க சிவ தொண்டு🙏🎖️🧁🍰🍨🥭🌟
ஈசனின் பேரருள் எப்பொழுதும் உன்னோடு இருக்க அவன் தாள் பணிகிறேன்! கண்ணா நீ வாழ்க🙏🙏🙏வாழ்க👍👍👍👍👍👍😁
மிக்க நன்றி 😊🙏
❤வாழ்க நீடுழி வாழ்க வளமுடன் நலமுடன் உங்களுக்கு இறைவன் அருள் எப்பொழுது ம் இருக்கும் ❤
Jai shree Ram
Best wishes to Suryanarayanan.
Om namasivaya
சிவாய நம
அருமை கண்ணா உன் குரலுக்கு சிவனே வருவார்
,வாழ்க வளமுடன்
[3/13, 1:16 PM] Thirunavukarasu:
Kameshwaram.
சிவபுராணம்..🙏🏽
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10
ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் 20
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30
[3/13, 1:16 PM] Thirunavukarasu: எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40
[3/13, 1:17 PM] Thirunavukarasu: ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
[3/13, 1:17 PM] Thirunavukarasu: மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65
[3/13, 1:17 PM] Thirunavukarasu: பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75
[3/13, 1:18 PM] Thirunavukarasu: நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து
❤❤🙏🏻🙏🌸🙏🏻🙏🌸🙏🏻🙏🌸🙏🏻🙏🌸
நன்றி வாழ்த்துக்கள்.🎉❤
மிகவும் அற்புதமான பதிவு... காலையிலே எழுந்தவுடன் மனதிற்கிற்கு இனிமையான தெய்வீக குரலில் சிவபுராணம் கேட்டது மனதில் ஏதோ இனம்புரியா மகிழ்ச்சி..... மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻.. தங்களின் தெய்வீக பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.....வாழ்க வளமுடன்..
Mikka nandri 😊🙏🏼
ஓம் நமசிவாயம். இந்தக்குழந்தை எல்லாம் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
ரொம்ப தெளிவா பாடற. குழந்த நீ. பகவான் அனுக்கிரகம் பூரணமாக?உனக்கு. இருக்கு God.Bless
நான் தஞ்சை அருகில் பிறந்தும் இக்கோயில்களை உங்கள் பாட்டு கேட்டு அறிந்து கொண்டேன்.நன்றிகள் பல.கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள்,ஆரோக்யம்,ஐஸ்வர்யம்,கல்வி,எல்லாம் கொடுத்து உங்களை காக்கட்டும். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
மிக்க நன்றி 🙂🙏
பல்லாண்டுகள்.வாழ்க
வாழ்கவே🙏🙏🙏👌
சூர்யாவின் தெய்வபற்று வாழ்க வளர்க என்றும் அன்புடன்
ஓம் நமசிவாய
வாழ்க வளமுடன் பல்லாண்டு.
என் அப்பன் ஈசனின் குழந்தை
தங்கம்மே உனக்கு ஆண் டவன் எல்ளாபுகலும் தரவேண்டும் உன் னைபார்த்து நான்திருப்புகழ் கற்ருகொண்டேன சாமி❤ வாழ்க வளமுடன்
Aam nanum dan.
சுாியநாராயணன் வாழ்க வளமுடன் ❤🎉😊
Super kanna thanga neduli valga
கேட்கக்கேட்ககண்களில்நீர்பெருகிஉடல்சிலிர்க்கிறது. உனதுமதுரமானகுரலால்உன்உள்ளிருந்து ஈசன்என்னுள்ளேபுகுந்ததைஉணர்ந்தேன்
வாழ்கவளமுடன், 🙏💐🥀கவிஞர். திருமதிசரோஜாமகாதேவன்.புதுப்பெருங்களத்தூர்.
கண்ணே உன் குரல் அருமை குட்டி முருக உன் அடிமை அப்பா
அருமை அருமை வெகு அருமை வாழ்க வளர்க வானுயரபுகழ் பெற்று இந்துமதம் பரப்பும் சிவனடியாராக உலகையே வலம் வர இறைவனை வணங்கி உன்னை வாழ்த்துகிறேன் 😊
நமஸ்காரம் குழந்தை மிகவும் சந்தோஷம் நீ கடவுளின் வரம் வாழ்க வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Arputham arputham arputham Om Namah Shivaya Shivaya Namah Om super super Om Namah Shivaya Shivaya Namah Om❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
தங்கமடி நீ எனக்கு சிவாய நம
தங்கம் உனக்கு என் ஆசிகள் பலகோடி!!!
சொல்ல வார்த்த்தைகளில்ல்லை கண்களில் நீர் பெருக்கு வாழ்க பல்லாண்டு
Theiva kural magane unnaku😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌
போற்றி ஓம் நமசிவாய
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏
தெய்வம் தந்த கோயில்
திருவாசகத்தினை
சூட்டிய திருபுகழ் நீ குழந்தாய்....
வாழ்க வளத்துடன் சூரியா
வாழ்க பல்லாயிரம் ஆண்டுகள் சி
உன் குரலுக்கு உருகாதார் ஒரு குரலுக்கும் உருகார்.மிகவும் இனிமை🙏🙏🙏
ஈஸ்வரன் கொடுத்த வரம். வாழ்க வளமுடன்🙏🙏
சிவாயநமஹநீரேஇறறைவனின்பிள்ளைசிவசிவ
❤️❤️❤️❤️❤️❤️❤️
No words to say so Divine , Manikka Vasagar Valthukal ungallakku epothom irukkum 🙌
சிவா
சிவனாருள் பெற்று வளமுடன் வாழ்க
தெய்வீக ராகம் இனிய
வாழ்க வாழ்க
கண்ணே உன் குரல் அருமை குட்டி முருக உன் அடிமை நான் kumara
💥🙌💤🌳Thangapillai❤😂👌ya
Ellam Sivamayam
தெய்வீக ராகம்இக்குழந்தைபையனின்நாவில்உள்ளதுஇனிமறைந்தடிஎம்எஸ்இடத்தைநிரப்புவார்வாழ்கஅவரின்இசைஉலகபயணம்byartdTeacherTmgMdu
Thank you🙂🙏
இந்த இளம் வயதில் எம்பெருமானை நினைந்து அழகாக மழலையில இறைவனை அழைக்க அவன் பேர்ருள பெற்ற தவக்குழந்தை. வாழ்க ! வளர்க உனது திருத்தொண்டு. எம்பெருமான் ஆட்கொள்வார் என்பது திண்ணம்.
வணக்கம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள். இறை பணி தொடரவும், இசைப் பணி இமயமாய் உயர வாழ்த்துக்கள்.