🔱🚩சிவ புராணம்: யாரும் அறியாத சிவன் ரகசியங்கள்! - விஜய் குமார் | Siva Puranam🕉️

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 285

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  4 дні тому

    மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
    எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் -whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

  • @komalashri324
    @komalashri324 9 місяців тому +8

    Om Nama Shivaya Vaalga ... Om Nadhan Thaal Vaalga ... Om Imai Poluthum Ennodum En Kudumbathodum Ulaga Makkalodum Neengathaan Vaalga ... 🕉️🔱✨

  • @sivalakshmivasu5520
    @sivalakshmivasu5520 9 місяців тому +116

    என் இரண்டு பொண்ணுங்க 11வயசு ஆகுது .சிவராத்திரி அன்று சிவபுராணம் முழுவதும் 90 paragraph பாடி முதல் பரிசு வாங்குனாங்க. கோயில்ல எல்லாரும் என் பொண்ணுங்கள பாராட்டினார்கள் . எனக்கு சந்தோசமாகவும் பெருமையாகவும் இருந்துச்சு. எல்லாம் சிவன் அருளால் தான் நடக்குது.

    • @shneghass9668
      @shneghass9668 7 місяців тому +2

      🎉🙏

    • @S.ThulasiramanOm
      @S.ThulasiramanOm 6 місяців тому +1

      அது நீங்கள் பெற்ற வரம் sir ௐ namashivaya

    • @vijaysainath9691
      @vijaysainath9691 6 місяців тому

      வாழ்த்துகள் 🎉

    • @MkMuthu-e9p
      @MkMuthu-e9p 6 місяців тому

      ​@@S.ThulasiramanOmSivan enni Kai vittutaru na mulusa nabuna 😭😭😭

    • @SelvaKumarvidya
      @SelvaKumarvidya 3 місяці тому

      Siva siva

  • @akilam4846
    @akilam4846 9 місяців тому +50

    என் பேரன் பேச ஆரம்பித்தவுடன் இந்த மந்திரத்தை எல்லாம் படிக்க வைப்பேன் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க தென்நாட்டவர் போற்றும் சிவனே போற்றி என்நாட்டவருக்கும் இறைவா போற்றி

  • @kgovindam
    @kgovindam 9 місяців тому +35

    அவனின்றி ஒரு அனுவும் இல்லை, அவனே அனைத்தும் அறிந்தவேன், அவன்பால் ஒன்றிணைந்தால் அனைத்தும் அம்சமாகும். என்னுடைய அனுபவத்தை இங்கே பகிற விரும்புகிறேன். மூன்று விஷயங்களில் என்னுடைய கஷ்டங்களை இறைவனிடம் கேட்டேன் அதற்கு வெள்ளை நந்தி நான் தியானத்தில் இருந்த போது எனக்கு காட்சியாக தென்பட்டது.. அப்பொழுதே என் துன்பங்கள் எல்லாம் விலகி இறைவன் என்னோடு ஐக்கியமானதை உணர முடிந்து.

  • @athipansendhil195
    @athipansendhil195 9 місяців тому +9

    உங்கள் ஆன்மிக ரொம்ம அருமையாக இருக்கிறது நீங்கள் சிவபெருமான் ஆன்மிக விடியோ பதிவிடம

  • @Sivagamiparthiban15
    @Sivagamiparthiban15 9 місяців тому +19

    வணக்கம் ஐயா தாங்கள் கூறியது சத்தியமான உண்மை திருவாசகம் என்னும் திருமந்திரத்தை துன்பத்தில் இருக்கும்போது ஒரு முறை படித்தேன் பின்பு என் வாழ்க்கையே மாறிவிட்டது எப்பொழுதும் பஞ்சாட்சர மந்திரம் தான் அனைத்து செயல்களும் சிவமயம் தான் நடப்பது அனைத்துமே புண்ணிய நிகழ்வுகளாக அமைகிறது எல்லாம் ஈசன் செயல் என்னை ஆட்கொண்டு விட்டார் ஓம் நமசிவாய நமஹ தங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻🙏🏻

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 9 місяців тому +54

    இந்த மாதிரி சிவன் பற்றி அதிகம் சொல் ங்கள் நன்றி 🙏

  • @suja2442
    @suja2442 9 місяців тому +68

    பன்னிரு திருமுறைகளையும் நம் school பாடமாக, சைவ சமய பிள்ளைகளைளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும், நல்ல பழகங்களும் பண்பும் வரும் stress வராது.

    • @parameswaranponnampalam8904
      @parameswaranponnampalam8904 9 місяців тому +4

      விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
      கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
      நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
      நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
      நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
      தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
      மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
      தேசனே தேனா ரமுதே சிவபுரனே
      பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

    • @VimalaRajendran-rl1gm
      @VimalaRajendran-rl1gm 8 місяців тому

      ​@@parameswaranponnampalam8904❤😂🎉😢

    • @VimalaRajendran-rl1gm
      @VimalaRajendran-rl1gm 8 місяців тому

      ​@@parameswaranponnampalam8904❤😊😅😮😢🎉😂❤7.
      Ppi❤😂🎉

    • @sasisathish5785
      @sasisathish5785 7 місяців тому

      திமுக ஆட்சியில் இது நடக்காது

  • @chitradevi2642
    @chitradevi2642 9 місяців тому +11

    மிகவும் அருமையாக பேசினீர்கள் ஐயா.
    சிவனை பற்றிய நிறைய கூறுங்கள் ஐயா.

  • @elangovane8534
    @elangovane8534 9 місяців тому +18

    சிவனை அடைய வேண்டிய அவசியமில்லை சிவமே நாம்தான் எனக்குள் நீ உனக்குள் நான் அறிந்ததே சிவாயமே நமது உடல் ஒருஸ்தூல நமசிவாயம்

    • @anjuvinchinnaaasai7426
      @anjuvinchinnaaasai7426 9 місяців тому

      Neengal sonnathu unmai iya 💯💯

    • @elangovane8534
      @elangovane8534 9 місяців тому +4

      @@anjuvinchinnaaasai7426 உண்மை முதல்ல தன்னை அறிந்து பின் பிற ஜீவராசிகளிடத்தில் இருக்கும் அதே உயிர்தான் நாமும் பின் அனைத்து ஜீவன்களித்தில் அன்பு செலுத்தி பஞ்ச பூத ங்களால் ஆனது நம் உடல் என்று அறிந்து இது பெரிய சப்ஜெக்ட்

  • @velmurugana6228
    @velmurugana6228 9 місяців тому +28

    சிவபுராணம் வரிகள் மனத்துக்குள் நினைத்தாலே உடலில் அதிர்வலைகள் உணர்வு பெறலாம்.மனதளவில் புதிய நம்பிக்கையை பெறுவது என்பது என் கருத்து.எனக்கு ஏற்பட்ட உணர்வு.2024 ஜனவரி மாதத்தில் இருந்து நான் தொடர்ந்து இவ்வாறு செய்து வருகிறேன்.என் வயது 43.கடந்த வருடம் 2023 வரை சிவபெருமான் அலட்சியம் செய்தவன் என்பதை கண்ணீருடன் பதிவு செய்கிறேன்.நமசிவய வாழ்க

  • @muralikrishna6159
    @muralikrishna6159 9 місяців тому +23

    அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளதென்பார்கள் ஒருவன் தன்னை உண்மையாக உணர்ந்தாலே அந்த பரமசிவன் நம்மில் உள்ளதை உணர முடியும் சிவன்

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 9 місяців тому +4

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இரைவா போற்றி🙏 ஓம் நமசிவாய🙏

  • @vijilakshmanan6324
    @vijilakshmanan6324 9 місяців тому +5

    சிவாய நம சிறப்பு உறவே உங்கள் பணி சிறந்து ஓங்க வாழ்த்துக்கள்🎉🎊 நான் மலையாளம் படித்தவள் . அர்த்தம் தெரியாமலே சிவபுராணம் படிக்க ஆரம்பித்து இப்போது அர்த்தம் தெரிந்து சரளமாக படிக்க துவங்கி உள்ளேன். தமிழ் மொழி புலமையும் எனக்கு சிவபுராணம், அபிராமி அந்தாதி யும் படித்தால் கிடைக்கும் பெற்றேன் . நன்றி இறைவா❤நீங்கள் அபிராமி அந்தாதி பற்றியும் பேசவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன். நன்றி

  • @sivam1335
    @sivam1335 9 місяців тому +17

    🙏🏻🙏🏻💯 சிவம் தான் ஆதியும் அந்தமும் பிரபஞ்சமும் அவனே பஞ்சபூதங்களும் சிவமே உலகமே சிவன்தான் பிரபஞ்சத்தின் அதிபதி நாயகனே சிவம் 💯💯💯💯தான் ஒரே தெய்வம் அருட்பெருஞ்ஜோதி சிவபெருமான் மட்டும்தான்

  • @ranihhamadi
    @ranihhamadi 9 місяців тому +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻 இவருடைய பாடல்கள் கேட்கும் போது மிகவும் சந்தோஷமாகவும் மன அமைதியும் கிடைக்கும்

  • @ATHIRANVELTM111
    @ATHIRANVELTM111 7 місяців тому +5

    மார்கழி மாதம் முழுவதும் சிவ புராணம் பாடனோம் மார்கழி கடைசி நாள் விடியல் காலை மணி 4 மணிக்கு கனவு சிவபொருமான் தன்னுடைய சுய உருவத்தை காட்டி எனக்கு அருள் புரிந்தார் வாழ்க வளமுடன் வார்த்தை இது என் வாழ்வில் நடந்தது.

  • @aarthiaarthi9876
    @aarthiaarthi9876 9 місяців тому +2

    உங்கள் குரலே அற்புதம் காதில் தேன் பாய்வது போல் உள்ளது 🙏🙏🙏

  • @geethak2097
    @geethak2097 9 місяців тому +23

    இது போல் என் அப்பன் ஈசன் நாமம், கேட்க கேட்க,

  • @balajijagadeesan9802
    @balajijagadeesan9802 9 місяців тому +25

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏 தென்னாடு உடைய சிவனே போற்றி எண் நாடவர்கும் ஒருவா இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் பொன்னம்பலம் அருணாசலம் மகாதேவா காசி விஸ்வநாதர் ஏகாம்பரம் திரு நீல கண்டம் என் அப்பன் சுப்பன் சொல்ல வார்த்தைகள் இல்லை கைலாசநாதர் போற்றி 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 9 місяців тому +2

    நன்றி ஐயா உங்கள் சேவை பாராட்டதக்கது உங்கள் குரல் இனிமை மிக்க நன்றி ஐயா 🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @hdjd8580
    @hdjd8580 8 місяців тому +2

    ஓம் சிவாயநம 🙇🏻‍♀️அப்பனே எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன். ஐ லவ் யூ அப்பா 💝ஓம் சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PremkumarK-x3h
    @PremkumarK-x3h 9 місяців тому +3

    மிகவும் அருமையாக சொன்னிங்கையா நன்றி ஓம் நமசிவாய 🙏

  • @bharathirajayadav9438
    @bharathirajayadav9438 9 місяців тому +11

    ❤❤❤❤❤❤ ஓம் நமசிவாய 🌸🔱🙏 தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி 🔱🌸🙏🪔 சிவாய நம 🌸🔱🙏 என் அப்பன் ஈசன் போற்றி 🔱🌸🙏🪔

  • @சிவ.நஞ்சுண்டன்
    @சிவ.நஞ்சுண்டன் 9 місяців тому +14

    மிகவும் அருமையாக பேசினீர்கள் ஐயா சிறந்த ஆன்மீக தகவல் நன்றி ஐயா ஓம் நமசிவாய சிவாய நம

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 9 місяців тому +3

    அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே அன்புருவாம் பரசிவமே

  • @TNPSC1716
    @TNPSC1716 6 місяців тому +3

    யாரின் உதவியும் தேவையில்லை நாடவில்லை..
    நின் உதவியை தவிர ஏதும் நாடவில்லை ❤️

  • @arunadevi2575
    @arunadevi2575 9 місяців тому +4

    நன்றி ஐயா

  • @SathyaM-j2t
    @SathyaM-j2t 8 місяців тому +3

    தாயும் தந்தையும் என் அப்பன் ஈசனை ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய வாழ்க

  • @kavithamuthuraman8484
    @kavithamuthuraman8484 9 місяців тому +10

    நண்டு 🦀 பூஜித்த தலம் திருந்து தேவன் குடி ஒம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @Ragul_Ramachandran
    @Ragul_Ramachandran 9 місяців тому +3

    சிவ சிவ

  • @rebornxnatarajan.trichy9506
    @rebornxnatarajan.trichy9506 7 місяців тому

    அய்யா வணக்கம் நான் திருச்சி
    தங்கள் உரை உண்மை
    சிறப்பாக உள்ளது

  • @eswarypanisilvam94
    @eswarypanisilvam94 9 місяців тому +4

    ஓம் நமசிவாய📿🙏🤲🙏

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 9 місяців тому +1

    🌹🙏 ஓம் நமசிவாய நம அன்பே சிவம் 🙏🌹🔥 அய்யா கோடான கோடி நன்றி ❤❤❤

  • @malavasee396
    @malavasee396 9 місяців тому +13

    திருயெரும்பீஸ்வரர்
    Thirunandeshwarar
    திருவானைக்காவல்
    திருவண்ணாமலை
    திருக்காளத்தி
    ஆதிமூழனாதர்
    சிதம்பரம்

  • @SurendheranSureya
    @SurendheranSureya 8 місяців тому +2

    ஓம் நமசிவாய வாழ்க❤️
    ஓம் நமசிவாய 🌎 அப்பா ❤️
    ஓம் நமசிவாய 🌎 அன்பே சிவம் ❤️ என்று உயிர் இருக்கும் வரை பொற்று 🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @InaIna-lr9us
    @InaIna-lr9us 9 місяців тому +3

    ஓம் நமசிவாய நமஹ 🙏🏻

  • @boomahi799
    @boomahi799 8 місяців тому +1

    இதை நான் உணர்ந்தேன் அய்யா ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @InaIna-lr9us
    @InaIna-lr9us 9 місяців тому +2

    அருமை 🙏🏻

  • @Harshitha_V_07
    @Harshitha_V_07 9 місяців тому +2

    அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி ஓம் நமசிவாய சிவாய நமஹ

  • @aniaftonvid9039
    @aniaftonvid9039 9 місяців тому +2

    Ayya super

  • @manface9853
    @manface9853 9 місяців тому +2

    Om siva jai hind super

  • @sundaresan1990
    @sundaresan1990 7 місяців тому +1

    ஓம் நமசிவாய நமஹ ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalakumar9140
    @vimalakumar9140 9 місяців тому +3

    ஓம் ஓங்கராய நமசிவாய திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺

  • @RamyaArun-gj8qx
    @RamyaArun-gj8qx 7 місяців тому +3

    Om namah shivaya ❤❤❤❤❤🎉

  • @sureshkrs1466
    @sureshkrs1466 8 місяців тому +2

    Nanri Anna ❤

  • @udayammanikumaran9744
    @udayammanikumaran9744 7 місяців тому

    அண்ணா, கேட்க்க கேட்க்க மனம் நிறைவா இருக்குங்க, அண்ணா

  • @tanukulakshmidevi6902
    @tanukulakshmidevi6902 6 місяців тому +1

    Super explanation sir

  • @tharunkumar1428
    @tharunkumar1428 8 місяців тому +2

    சிவாய நம🙏

  • @GokulAditya-i5m
    @GokulAditya-i5m 4 місяці тому

    நற்றுணையாவது என் நமசிவாயாமே...

  • @sivam1335
    @sivam1335 9 місяців тому +1

    🙏🏻🙏🏻💝💝💝💝 ஓம் நமசிவாய ஹர ஹர மஹாதேவா போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி இந்த உலகத்தில் அனைத்துமாய் இருப்பதும் சிவம், உருவமாய் இருப்பதும் சிவம் அருவமாய் இருப்பதும் சிவம் அருவுருவமாய் இருப்பதும் சிவம், எதுவுமே இல்லாததுமாக இருப்பதும் சிவம் வெட்ட வெளியே சிவம், சிவத்தை உணரத்தான் முடியும், அப்பா 🙏🏻🙏🏻💝💝💝💝💝💝💝💝💝நமசிவாய 💝💝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝 அவன் அருளாலே அவன் தாள் வணங்கி சிந்தை மகிழ சிவபுராணம் படிப்போம் 🙏🏻💝💝💝💝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @ThanusuD
    @ThanusuD 9 місяців тому +2

    ஓம் நமசிவாய வாழ்க!

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy 8 місяців тому +1

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻

  • @poornivelu
    @poornivelu 9 місяців тому +3

    Guruve Saranam 🙏
    Shivaya Thiruchittrambalam 🙏
    First time hearing you talking about a god other than lord Muruga Brother ...
    Recent days only your videos are giving me hope ..
    Appreciate your efforts 👏
    Sarvam Shivaaarpanam 🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 місяців тому +1

      சர்வம் சிவார்ப்பணம்.

  • @venkaneskc6347
    @venkaneskc6347 6 місяців тому

    Fantastic thank you thank you thank you

  • @rajaram3231
    @rajaram3231 9 місяців тому +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @Lord_2901
    @Lord_2901 9 місяців тому +3

    Millions thanks to golden speech ❤🙏🏻🙏🏻

  • @vishnupriyaramanan799
    @vishnupriyaramanan799 9 місяців тому

    ஓம் நமசிவாய
    தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    சிவ திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌺🌺🌺🌹🌹🌹🌺🌺💐

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 місяців тому +2

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் பிரியா இரமணன், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இப்படி தேவையற்ற தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கிறீர்கள், இது சரியா ?
      சிந்திக்கவும்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.

  • @Monika-f4n5b
    @Monika-f4n5b 9 місяців тому +3

    ஓம் நமசிவாய போற்றி 😢🙏

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 8 місяців тому

    ஓம் நம சிவாய அப்பா ♥️🙏🙏🙏🙏🙏🙏🙏☀️🌺❤️🙏 அன்பே சிவம் ♥️🙏 அவன் இன்றி அணுவும் அசையாது ♥️🙏🙏🙏🙏🙏☀️🌺 உலகின் முதல்வன் எம்பெருமான் ஈசன் ❤️🙏🙏🙏🙏☀️🌺 நம்முள் இருக்கும் உயிரான சிவத்தை உணர வேண்டும்.......❤🙏🙏🙏🙏🙏☀️☀️🌺🌺🌺🌺🌺🌺💥

  • @senthuransenthursenthur
    @senthuransenthursenthur 8 місяців тому +1

    ஓம் நமச்சிவாய போற்றி

  • @infogallerytamil3070
    @infogallerytamil3070 4 місяці тому

    என் உயிர் சிவபெருமான், என் அப்பா அம்மா சிவபெருமான்

  • @sheelasubbu1274
    @sheelasubbu1274 11 днів тому

    Thank you so much sir

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 9 місяців тому +9

    🙏🌿சிவ சிவ🌻🌺திருநீலகண்டம்🐚🙏❤❤❤❤❤❤❤🎉

  • @mahes785
    @mahes785 9 місяців тому +2

    ஓம் நமசிவாய சிவாய நமக ஓம் 🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @shobhikashobi3766
    @shobhikashobi3766 8 місяців тому +2

    ❤❤❤om namasivaya kuruve saranam🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏

  • @elangovane8534
    @elangovane8534 9 місяців тому +2

    நாம எங்க வாழறம் அண்டத்தில் அண்டம் பேரண்டத்தில் இறை சக்தி அனைத்தையும் இயக்குகிறது

  • @moganmurugeson7148
    @moganmurugeson7148 9 місяців тому +2

    திருச்சிற்றம்பலம் சிவாயநம 🔥🔱🙏🏽❤

  • @natarajacnatarajac3122
    @natarajacnatarajac3122 9 місяців тому +2

    Om Namah Shivaya

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  9 місяців тому +23

    மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
    எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் -whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

    • @jayalakshmi3010
      @jayalakshmi3010 9 місяців тому +1

      Om namah shivaya namaha ❤🎉🙏🌹💐

  • @BHUVANESWARI-eo1tn
    @BHUVANESWARI-eo1tn 9 місяців тому +2

    ஓம் நம சிவாய

  • @yazhinitanishka7941
    @yazhinitanishka7941 9 місяців тому +2

    Om namashivayeah❤

  • @hemas1828
    @hemas1828 9 місяців тому +1

    Nandri 🙏

  • @JayavelGuru
    @JayavelGuru 4 місяці тому

    Nice

  • @karthickm2931
    @karthickm2931 9 місяців тому +2

    நன்றி🙏💕

  • @yuvaraj2148
    @yuvaraj2148 7 місяців тому

    சிவம் என்பது கதிரவன் சக்தி என்பது அதன் கதிர் அதன் தாக்கமே நம்மால் தாங்கி கொள்ள முடியாது

  • @RajendranNagiah
    @RajendranNagiah 9 місяців тому +1

    SIVAN ARUL ADAINDHAVAR NEENGAL. NANDRI. VANAKKAM. MIKKA MAHIZHCHCHI. UNGAL PANI THODARATTUM , SIRAKKATTUM SIVAN ARULAL. VAAZHGA NEENGAL.

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy 9 місяців тому +1

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻

  • @maheswarimaheswari538
    @maheswarimaheswari538 8 місяців тому

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.ஓம்நமசிவாய.பேற்றி

  • @MahiMahisha-vo9qu
    @MahiMahisha-vo9qu 5 місяців тому

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @JayaLakshmi-hp9tu
    @JayaLakshmi-hp9tu 9 місяців тому +1

    Om nama shiva ya namaha..🙏 🙏

  • @KandhasamygSamy
    @KandhasamygSamy 8 місяців тому

    சித்தமெல்லாம் சிவமயம் சிவாயநம❤

  • @Lord_2901
    @Lord_2901 9 місяців тому +2

    I love thiruvasagam shiva shiva 🙏🏻🙏🏻🙏🏻

  • @sangeektvm
    @sangeektvm 9 місяців тому +2

    Great speech as always, thank you 🙏

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 9 місяців тому +1

    Ooooooooom namashivaaya 🙏

  • @santelahshmy74
    @santelahshmy74 9 місяців тому +2

    Om namashivaya 🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 9 місяців тому

    ஓம் நமசிவாய 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @malavileseevarangam4396
    @malavileseevarangam4396 8 місяців тому

    ஓம் நமசிவாய சிவயாநம 🙏🙏🙏

  • @saraswathi7087
    @saraswathi7087 9 місяців тому +1

    Om Nama Sivaya.

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 9 місяців тому

    மிகவும் நன்றி ஐயா ❤

  • @geethak2097
    @geethak2097 9 місяців тому

    நன்றி நன்றி நன்றி னு சொல்லிட்டே போகலாம் ஐயா மிக்க நன்றி சிவாயநம, திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏மாணிக்க வாசகர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏

  • @senthilgnanaraj2424
    @senthilgnanaraj2424 9 місяців тому +1

    நன்றி

  • @MoviesScenesVlogs
    @MoviesScenesVlogs 4 місяці тому

    Nengala Epdi da sivan Ah pathi pesa vanthutenga Thu
    Oruthan kastathula irukana Avanuku Help pananum Atha da sivan 💯🫰

  • @Arumugam_1474
    @Arumugam_1474 9 місяців тому +2

    Om namasivaya❤❤❤❤❤❤❤

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 9 місяців тому +2

    திரு ஆலவாய் போற்றி சொக்கநாதப் போற்றி போற்றி

  • @palanisami8815
    @palanisami8815 9 місяців тому +2

    Shivaya namah ❤

  • @MarimuthuS-l6f
    @MarimuthuS-l6f 9 місяців тому

    ❤ஓம் நமசிவாய நமஹ

  • @mpdinesh1358
    @mpdinesh1358 6 місяців тому

    Om namasivaya om sakthi parasakthi om nandhikeshwaraya namo namaha shivaya namaha

  • @NGowriNGowri-mx7gv
    @NGowriNGowri-mx7gv 8 місяців тому +1

    Om namasivaya❤