சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicals

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2018
  • திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார்
    Sivapuranam with Tamil Lyrics | Tamil Devotional Song
    Album : Sivapuranam - Kolaru thirupathikam - Thiruneetru pathikam
    - • Sivapuranam | Kolaru T...
    Singer : Sivapuranam DV Ramani
    Music : Sivapuranam DV Ramani
    Video : Kathiravan Krishnan
    Produced by Vijay Musicals
    #Pradoshamsong#Sivansongs#dvramanisong#Sivapuranam
    பாடல் : சிவபுராணம்
    ஆல்பம் : சிவபுராணம் - கோளறு திருப்பதிகம் - திருநீற்று பதிகம்
    இசை : சிவபுராணம் DV ரமணி
    வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
    Follow us on :
    Instagram - / vijaymusicals
    Facebook - / vijaymusical
    சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.
    Sivapuranam is being part of the Saiva work ‘Thiruvachakam’, written by the Saiva Saint Manickavachakar who is believed to have lived during the end of 9th Century A.D. It needs no other explanation than the saying:
    "thiruvAchakaththukku urukAdhAr oru vAchakaththukkum urukAr"
    Sivapuranam is forming first part of Thiruvachakam. The hymn, with its 95 lines (Kalivenba poetic format), draws a detailed account on the origin, appearance and characters of Lord Shivas, the primes deity of Saivites. Further the work explains that the soul is in association with an entity called Anava (anavam) from beginningless period. Anava is not ego and it is a malam (an impurity) associated with the soul . It is the source of all negative qualities like ignorance, ego etc,. Under its bondage, the soul was unable to know itself and the God above it. The all-merciful God, Lord Siva, wanted to free the soul from the grip of Anava. The text is simple and understandable to most of the Tamil speaking devotees.

КОМЕНТАРІ • 6 тис.

  • @vijaymusicalsdevotionalsongs
    @vijaymusicalsdevotionalsongs  Рік тому +662

    To get more updates follow us on :
    Instagram - instagram.com/vijaymusicals/
    Facebook - facebook.com/VijayMusical

  • @thamotharang1247
    @thamotharang1247 4 місяці тому +18

    இறைவா மீண்டும் எனக்கு பிறப்பு வேண்டாம்.அப்படி மீண்டும் பிறந்தால் உனது திருவடியை தொழும் பாக்கியத்தை தர வேண்டுகிறேன்🙏

  • @umaraniuma7837
    @umaraniuma7837 Місяць тому +14

    ஓம் நமசிவாய வாழ்க.எனக்கு பிறவி இனி வேண்டாம் .உன் பாதம் மட்டும் போதும் அய்யா. ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 4 дні тому +5

    யாருக்கெல்லாம் மனப்பாடமாக பாடத் தெரியும்? தெரிந்தவர்கள் தயவுசெய்து ஒரு லைக் போடுங்களேன். ஹர ஹர மகாதேவா!

  • @maharajanselva341
    @maharajanselva341 3 дні тому +3

    அவிநாசியில் உறையும் ஆழித்தேர் வித்தகனை திருவாரூர் தியாகராஜர் பெருமனே திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம். அய்யா உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது.. இறைவன் காண அவன் அருளால் மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்தது இப்பிறவியில் ஓர் ஆசை இறைவா உம்மை தேடி தேடி வணங்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும் இறைவா... திருவாரூர் தியாகராஜர் பெருமனே தில்லையில் உறையும் ஆழித்தேர் வித்தகனை திருச்சிற்றம்பலம்....

  • @eswaramurthys6902
    @eswaramurthys6902 9 місяців тому +37

    இந்த அரிய சிவபுராணத்தை கேட்பதற்கே எம்பெருமான் என்னை மனிதப் பிறவியதை வைத்தான் போலும் பாடல் வரிகள் தான் என்ன உயிர் மறைந்தாலும் பாடல் வரிகள் மறக்காது ஓம் திருச்சிற்றம்பலம் அடியேன் திருப்பூர் ஈஸ்வரமூர்த்தி

  • @ArasukumarArasukumar-cb9et
    @ArasukumarArasukumar-cb9et 7 місяців тому +30

    இந்த பிறவியே போதும் இறைவா ,,,, என் பிள்ளைகளை நல்வழி நடத்துங்கள் எந்தன் ஈசனே

  • @sivarathinamaswaminathan1211
    @sivarathinamaswaminathan1211 4 дні тому

    தெய்வீகப் பணி தொடர வாழ்த்துக்கள்!. தென்நாடுடையசிவனே!. போற்றி போற்றி என்நாட்டவர்க்கும்இறைவாபோற்றி!🎉

  • @supan5591
    @supan5591 9 днів тому +2

    எனிவேண்டாம் இறைவா போதும் பிறப்பு எல்லாப் பிறப்பும் பிறந்து வந்தது போதும் உனது பாதத்தில் சரணடைந்தால் போதும் ஈசனே பிறப்புக்கும் மன்னன் அல்லவா நீ எனது பிறப்பைஇல்லாமல் என் சிவனே ஓம் நமசிவாய சிவாய நம எல்லாம் சிவ மயம்

  • @renugakannan9241
    @renugakannan9241 Рік тому +22

    இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய அப்பா ஞாபகம் வருது. என்னை அறியாமலேயே கண்ணீர் வருகிறது.

  • @sundaramoorthym3522
    @sundaramoorthym3522 5 місяців тому +47

    கேட்க கேட்க தெவிட்டாத இசை செய்யுளில் உள்ள பொருள் விளங்க விளங்க எண்ணுள் ஒருவித இறைமயக்கம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @user-gz4ks2tp3o
    @user-gz4ks2tp3o Місяць тому +4

    இந்த பிறவி போதும் அப்பா இந்த நிமிடமே உன் பாதத்தில் எடுத்துக்கோ அப்பா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭இந்த பிறவி இதோட போதும்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @KalpiRaja
    @KalpiRaja 6 місяців тому +58

    அப்பா அப்பா அப்பா உன்னை தவிர வேறு ஒரு நினைவுகள் வேண்டாம் என் அப்பனே சிவனே

  • @vimalakumar9140
    @vimalakumar9140 Рік тому +921

    இப்பிறவியில் சிற்றின்பம் மீது ஆர்வம் கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அல்லல்படுவதை விட பேரின்பத்தில் ஈடுபட்டு பிறவா நிலை அடைய முயற்சி செய்ய வேண்டும். தினமும் இப்பாடலை கேட்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் தங்கள் குரல் மிகவும் அருமை. ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🌺🌺🌺

  • @gopalselvi3678
    @gopalselvi3678 6 місяців тому +35

    மீண்டும் எனக்கு பிறப்பு வோண்டாம் இறைவா

  • @muruganamutha8003
    @muruganamutha8003 9 місяців тому +131

    🙏மீண்டும் ஒரு பிறப்பு உண்டு என்றால் உன்னை மறவாமல் இருக்க வேண்டும் இறைவா ஓம் நமசிவாய 🙏

    • @chakkarapanip4812
      @chakkarapanip4812 6 місяців тому +2

      ohm namasivaya

    • @SakthiC-ui1cl
      @SakthiC-ui1cl 3 місяці тому +2

      om namasivaya valka 🙏🙏🙏

    • @elangos4402
      @elangos4402 Місяць тому +2

      ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @devanathan8785
    @devanathan8785 4 дні тому

    ஓம் நமசிவாய நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன் வாழ வழிகிடைக்கும் என்று நம்புகிறேன்

  • @RajeshRajesh-oi3qw
    @RajeshRajesh-oi3qw Рік тому +106

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய நமஹ சிவபுராணம் கேட்பது மனதிற்கு அமைதியை தரும்

    • @Chsndrasekaran.LSeakra-uu8fz
      @Chsndrasekaran.LSeakra-uu8fz 5 місяців тому +3

      அடியார் நமஹா என வார்த்தையை தவிர்க்கவும் சிவாய நம

    • @chitiahchithu1087
      @chitiahchithu1087 2 місяці тому

      26:49

  • @aachisridevi7824
    @aachisridevi7824 3 місяці тому +14

    அய்யா உங்கள் ஆயுள் அதிகமாகி பாட்டு பாடிக் கொண்டே இருக்க எம்பெருமான் சிவனை வேண்டுகிறேன்

  • @harithshajith9721
    @harithshajith9721 8 місяців тому +58

    இவ்வளவு அழகாக,
    இவ்வளவு தெளிவகா
    பாடியவர்க்கு மிக்கா nanri
    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @MeenakshiLakshmanan-fh5jf
    @MeenakshiLakshmanan-fh5jf 4 дні тому

    மாணிக்கவாசகரின் கீதம் உங்கள் இசையின் நாதம் மதுரம் ஐயா மதுரம்.

  • @eswanthelamaran3429
    @eswanthelamaran3429 Рік тому +53

    Ayya தங்கள் பாடிய சிவபுராணம் சிவனை நேரில் கண்டது போல உணர்ந்தோம் அய்யா.

  • @vgriyer
    @vgriyer 3 роки тому +114

    இதை தினமும் காலையில் முதலில் ,இரவு உறங்குவதற்கு முன் இருமுறை கேட்கிறேன். பிறப்பின் பயனை அடைந்து விட்டது போல் ஒரு அமைதி. தொடரட்டும் தங்களின் இந்த தெய்வீக திருப்பணி.

  • @radhasrinivasan1346
    @radhasrinivasan1346 6 місяців тому +149

    கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும் ஒவ்வொரு முறையும் திரு ரமணி அவர்கள் சிவபுராணம் பாட கேட்கும் போதெல்லாம்

  • @sivakumara7036
    @sivakumara7036 5 місяців тому +7

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல்

  • @sankarsankar7594
    @sankarsankar7594 6 місяців тому +97

    திருவாசகத்திற்கு உருகாதோர் ஒரு வாசகத்திற்கும் உருகாதார் 🙏🙏

  • @m.rajeevanrajeevan5581
    @m.rajeevanrajeevan5581 11 місяців тому +16

    மாணிக்கவாசக சுவாமி எமகளித்த இன்ப ரசம். வாழ்க ஐயா, உங்க தேன் மதுரக் குரல். 👌🙏🙏🙏🙏🙏

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 Рік тому +10

    ஓம் நமசிவாய நமக ஓம் சிவ சிவ போற்றி ஹர ஹர மகாதேவா

  • @boopathyr5862
    @boopathyr5862 13 днів тому

    பரம்பொருள் எம்பெருமான் ஓம்நமசிவாய சர்வமும் சதாசிவமே சிவசிவ

  • @user-ep8er6yl5i
    @user-ep8er6yl5i 3 роки тому +132

    ஆயிரம் வருடங்கள் கடந்தும் அர்த்தம் விளங்குகிற ஒரே மொழி அன்னைத்தமிழ் ஒன்றேதான்.என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நன்றி

    • @subramaniamk5810
      @subramaniamk5810 Рік тому

      99999998

    • @subramaniyank7379
      @subramaniyank7379 Рік тому +2

      @@subramaniamk5810 kkkiū

    • @ramanathanm1527
      @ramanathanm1527 Рік тому

      @@subramaniamk5810 :':''"* ZZ xxx,

    • @anandhiselvi1143
      @anandhiselvi1143 Рік тому +1

      Om namachivaya valga

    • @drchandran5681
      @drchandran5681 Рік тому

      Thotanaithoorum manarkenipola naam wovorumurai padikumpodhum (manam layithu karuthoonri) ullam yerkum vagayil porulpadum mozhi nam thamizhmozhiyallavaa .
      Ohm nama Sivaayavey

  • @partheebakumar4925
    @partheebakumar4925 Рік тому +15

    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நமசிவாய ஓம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Shanthiashok75
    @Shanthiashok75 10 днів тому

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @pmahadevi3280
    @pmahadevi3280 Місяць тому +1

    Namasivaya vaazhga, Nadan thal vazzhga,
    Imai podum yennenjil neengaadhan thal vazhga.
    Kokazhi aanda guru mani than thaal vaazhga,
    Agamam aagi nindru annippan vaazhga,
    Yekan anegan iraivan adi Vaazhga
    Vegam keduthu aanda vendan adi velga,
    Pirapparukkump injakan than pey kazhalgal velga,
    Puratharkkum cheyon than poomkazhalgal velga,
    Karam kuvivaar ul magizhum kon kazhalgal velga,
    Siram kuvivaar onguvikkum cheeron kazhal velga.
    Eesan adi Potri, Yenthai adi Potri,
    Nesanadi Potri, Sivan Sevadi Potri,
    Neyathey nindra nimalan adi Potri,
    Maya pirappu arukkum mannan adi Potri,
    Cheeraar perum thurai nama devan adi Potri
    Aaratha inbam arulum malai Potri,
    Sivan avan yen sinthayul ninra athanaal,
    Avan arulaale avan thal vanagi,
    Chinthai magizha Siva puranam thanai,
    Munthai vinai muzhuthum oya uraippan naan.
    Kan nuthalaan than karunai kan kaatta vandeythi,
    Yennutharkettaa vezhilaar kazhal irainji,
    Vin nirainthum, man niranthum mikkai vilakku oiliyaai,
    Yenn iranthu yellai illathaane nin perum cheer,
    Pollaa vinayen pugazhum maru ondru ariyen.
    Pullagi, poodai puzhuvai maramaki,
    Pal virugamagi pravayai, pambaki,
    Kallai, manitharai peyai, ganangalai,
    Val asuraragi, munivaraai, devaraai,
    Chellaaa nindra, ithathavara jangamathukkul,
    Yella pirappum piranthu, ilaithen, yem perumaane.
    Meyye Un ponnadikal kandu indru veedu uthen,
    Uyya yen ullathul ongaramai nindra,
    Meyya, vimala, vidaipaka, vedangal,
    Iyya yena vongi aazhndu agandra nunniyane
    Veyyayai, thaniyaai, iyamaananaam vimalaa,
    Poi aayin yellam poi akala vandharuli,
    Mei jnanam aagi milirgindra mei chudare,
    Yejjanam illathen inba perumale,
    Agjnan thannai agalvikkum nal arrive.
    Aakkam alavu iruthi illai, anaithulagum,
    Aakkuvaai, kaapaai, azhippai, arul tharuvai,
    Pokkuvai, yennai puguvippai nin thozhumpin,
    Naathathin neriyai cheyai, naniyaane,
    Matham manam kazhiya nindra marayone .
    Karantha paal kannalodu nei kalanthor pol,
    Chiranthu adiyar chinthanayul then oori nindru,
    Pirantha pirappu arukkm yengal peruman

  • @boopathyr5862
    @boopathyr5862 Рік тому +37

    திருசிற்ற்ம்பலம்
    ஓம் நமசிவாய
    தென்னாடுடைய சிவனே
    போற்றி
    என்னாட்டவர்க்கும் இறைவா
    போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swarnameenakshi
    @swarnameenakshi Рік тому +13

    அசிவாய வாழ்க🙏நாதன்தாள் வாழ்க🙏இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க🙏🙏👆🙏🌹💐

  • @redmi9a-hi3lp
    @redmi9a-hi3lp Рік тому +10

    வாழ்த்த வார்த்தைகள் இல்லை வயதும் இல்லை கண்ணீர் மட்டுமே வருகிறது நல் வழி அறிய வழி கட்டியது நன்றி

  • @chandrasekarrangaiyar9981
    @chandrasekarrangaiyar9981 13 днів тому

    ஓம் நமசிவாய வாழ்க.
    எம் பெருமான் பாதம் தாழ் வாழ்க. ❤🎉

  • @yogeshh2135
    @yogeshh2135 Рік тому +31

    ஓம் நமசிவாய வாழ்க இதை கேக்கும் போது மனம் அமைதி அடையும் சிவபுராணம்

  • @parthibanc4986
    @parthibanc4986 8 місяців тому +16

    அருமை ஐயா உங்கள் பாடல் கேட்க இனிமை தெகிட்டாத தேன் நன்றி ஐயா

  • @rajasekaranramprasanth-gw2ev
    @rajasekaranramprasanth-gw2ev 14 днів тому

    Daily I listen 2times this song . I am from Australia 🇦🇺 and do meditation daily morning and evening . I was suffered a lot in many ways in my life and surrounding people cheated me and I was admitted to depression hospital and now it’s 1years now I am fully recovered and fully dedicated my life to lord shiva . All we see are not real except lord shiva .so start being silent and observe everything around you and you will find many surprises around u . All drama will be identified by you with help of lord shiva . Don’t addict to anything except lord shiva . Only pure soul and true love and care and affection is only lord shiva .

  • @user-hp7mn8dt5h
    @user-hp7mn8dt5h 7 місяців тому +5

    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balasubramaniamsc3044
    @balasubramaniamsc3044 2 роки тому +77

    திருவாசகம்பாடிய தங்களுக்கு எனது பணிவான நமஸ்காரம் - குரல்வளம் மிகவும் அருமை

  • @sivasubhasivasubha2745
    @sivasubhasivasubha2745 Рік тому +188

    என்னை கைவிடாது காக்கும் எம்பெருமான் புகழ் பாடும் வரம் ஒன்றே போதும். ஓம் நமசிவாய போற்றி 🙏🙏

    • @b.a.d.g.n2220
      @b.a.d.g.n2220 18 днів тому

      Bun Zee gg Zee dh gg uphill 78 oi chh y dh DVR hubb😊

  • @mathivaananse7691
    @mathivaananse7691 9 місяців тому +27

    ஓம் நமசிவாய ஓம்
    சிவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற உண்மையை அறிந்து கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால் நமது உள்ளம் சிவனது நாமத்தை அனுதினமும் எந்த சூழ்நிலையிலும் எந்த நேரத்திலும் சொல்லிக்கொண்டே இருக்கும். ஓம் நமசிவாய ஓம்

  • @jilluktyjillukty3813
    @jilluktyjillukty3813 3 роки тому +82

    எல்லா பிறப்பும் பிறந்திலைத்தேன்😔.பிறந்த பிறப்பருக்கும் எங்கள் பெருமாள்🙏.உன்னடி சேரும் வரம் ஒன்றே போதும் இறைவா💯🙏.

    • @parameswaryb210
      @parameswaryb210 3 роки тому +1

      z

    • @kameswarisadagopan4045
      @kameswarisadagopan4045 9 місяців тому

      ஈர்தது என்னை ஆட்கொண்ட பெருமானே! காக்கும் என் காவலனே! தோற்ற சொல்லவலியே! என் சிந்தனையில் ஆற்றமுதாய் உடையானே !என் பிறப்பை நீக்கி ஆட்கொள்ள வேண்டுகிறேன் ஐயனே! சனடிக்கு பல்லோரும் ஏற்ற பணிந்து. ஜெய ஜெய ஷங்கர் , ஜெய ஜெய ஷங்கர் ! ஹரஹர்ஷங்கர! ஹரஹர ஷங்கர் !ஓம் நமசிவாய!!❤❤❤❤❤ Om Nama Sivaya Om!!!😅😮

  • @kazhagesan2366
    @kazhagesan2366 2 роки тому +17

    திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய போற்றி நாதன் தாழ் போற்றி ஹர ஹர சங்கர மிக அருமையான பதிவு நன்றி

  • @navaneethaml8965
    @navaneethaml8965 5 днів тому

    Iraiva nee ennudaneye Irukkavendum 🙏🙏🙏Om Namashivaya

  • @Goprasat
    @Goprasat 20 днів тому

    இறை அருள் எங்கும் நிரம்பி இருக்கட்டும் இப்பாடலால் என் மனம் அமைதி பெருகிறது

  • @venkatesan.gvenkatesan9687
    @venkatesan.gvenkatesan9687 2 роки тому +306

    பாடியவர் கடவுளின் அருள் பெற்ற கடவுளின் தூதர்.

  • @NagarajBanumathi
    @NagarajBanumathi Місяць тому

    , ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க❤❤❤❤❤❤

  • @moorthykrishnaveni5651
    @moorthykrishnaveni5651 9 місяців тому +44

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🏻

    • @rekhaj1566
      @rekhaj1566 2 місяці тому

      அவன் கொடுத்த கண் மூக்கு வாய்,கை.... நன்றாக செயல்படுகின்ற..... 😊

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 2 роки тому +15

    ஐயா அவர்களின் அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் தெளிவாக சிவபுராணம் பதிகம் கேட்ட சந்தோஷம் மனதுக்கு மிகவும் இதமாக சந்தோஷமாக இருந்தது சிவா ஓம் நமசிவாய

  • @mohanapriya7685
    @mohanapriya7685 4 роки тому +136

    கேட்க கேட்க இறைவன் மீது அன்பு உருகி கண்ணீர் வந்து விட்டது.நன்றி இசைக்கும் ,பாடிய ஐயா அவர்களுக்கும்.
    திருச்சிற்றம்பலம்..

  • @Nailgamess
    @Nailgamess 7 місяців тому

    நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
    கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
    ஆகம மாகிநின்ற அண்ணிப்பான் தாள்வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
    வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வாழ்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க
    கரம்குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தோன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
    மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி
    சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
    ஆராத இன்பம் அருளுமலை போற்றி
    சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்
    கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
    விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
    எண்ணிறத் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
    பொல்லா வினையென் புகழுமாறு ஒன்றறியேன்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
    உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா என ஓங்கி ஆழ்ந்தஅகன்ற நுண்ணியனே
    வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
    பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
    மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
    ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப்புகுவிப்பாய் நின்தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
    மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
    கறந்தபால் கன்னலோடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்த அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
    பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
    புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி
    மலஞ்சோறும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
    விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள்கரஅட்டி
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே
    பாசமாம் பற்றறத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராரே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரியநுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப்புண்ணியனே
    காக்கும் எம் காவலனே காண்பரிய பேர்ஒளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
    ஆற்றேஎம் ஐயா அரனேஓ என்று என்று
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
    தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித்திருவடிக்கீழ்ச்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து.

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 7 місяців тому +9

    சிவபுராணம் தந்தம் மாணிக்கவாசகருக்கு திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏

  • @shemparuthishemparuthi5386
    @shemparuthishemparuthi5386 Рік тому +27

    ஓம் நமசிவாயம் அனைவறுக்கும் சுபதினம் மீண்டும் பிறவாத வரம்அருளிகாப்பாய்சிவபெருமானே

  • @vishwapriyasudha9156
    @vishwapriyasudha9156 3 роки тому +34

    அஞ்சுவதும் அடிபணிவதும் என் ஐயன் ஈசன் ஒருவனுக்கு மட்டுமே...🙏

  • @PoornimashanmugamRevathishanmu
    @PoornimashanmugamRevathishanmu Місяць тому

    திருச்சிற்றம்பலம்.
    நமசிவாய வாழ்க
    ஓம் சிவாய நமஹ

  • @ezhilarasi7445
    @ezhilarasi7445 29 днів тому +1

    திருவாசக த்துக்கு உருகாதார் ஒரு வாசக த்துக்கும் உருகார்.... ஓம் நமசிவாய.....

  • @rajendirangalfar3650
    @rajendirangalfar3650 3 роки тому +119

    என் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொடுத்த சிவனே போற்றி.ஓம் நம்பி வாய

    • @kamalajinidrk4563
      @kamalajinidrk4563 3 роки тому +2

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @karthika9004
      @karthika9004 10 місяців тому

      என் வாழ்க்கையில் மாற்றத்தை கொடுத்த சிவனே போற்றி,, திருச்சிற்றம்பலம்

  • @sumathis1457
    @sumathis1457 2 роки тому +276

    தினம் சிவபெருமான் மீது சிவபுராணம் படித்து வந்தால் உடல் மற்றும் மனசு அமைதி காக்கும்

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Місяць тому

    ஓம் சிவ சிவ சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅🌅🌅🌅💖💖💖💖💖🦋🦋🦋🦋🦋🐦🐦🐦🐦🐦👏👏👏👏👏👏

  • @PriyaRamesh-ei8up
    @PriyaRamesh-ei8up Місяць тому +1

    சிவ சிவாயநம ஓம்🙏🙏🙏

  • @VelMurugan-cc2uh
    @VelMurugan-cc2uh 2 роки тому +13

    ஓம் நமசிவாய போற்றி...... அய்யா அவர்களுடைய தீவிர ரசிகன் நான்..... ஓம் நமசிவாய போற்றி.....

  • @thushithathiyohupillai9594
    @thushithathiyohupillai9594 2 роки тому +18

    இந்தக்குரலும் இசையும் தெய்வீகத்தன்மையை பிரவகிக்கிறது ,உங்கள் பண தொடர வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @ushaveeman-ve4no
    @ushaveeman-ve4no 6 місяців тому +6

    இனிய குரல் கொடுத்து சிவபுராணம் ‌மீண்டும் கேட்க வைக்கிறது நன்றி ஐயா வாழ்க. வளமுடன் ஓம் நமசிவாய ஈஸ்வரா சரணம்

  • @thamotharan2946
    @thamotharan2946 6 місяців тому

    Ellamai Siva Mayam..Enggeyum irupavan En Appa Siva Peruman.En manasukule eppome irupavan..iraiva mendum enthe pirapu vendam..Unnode ethe adiyan vantu sererum.Arul puriyai.Om Namashivaya 🙏

  • @geethavasanth2855
    @geethavasanth2855 Рік тому +244

    இதை மனப்பாடம் செய்ய பல நாள் முயற்சி செய்து இவர் குரலில் தினமும் கேட்டு...கேட்டு..மனதில் பதிந்தது. வாழ்க வளர்க அய்யா. சர்வம் சிவார்ப்பணம்

    • @SmlySimbu
      @SmlySimbu Рік тому +7

      அடியாருக்கு அடியேனின் திரு பாத வணக்கம்

    • @harishbagsgarmentsthanjavu3711
      @harishbagsgarmentsthanjavu3711 Рік тому +4

      நண்றி ஐயா

    • @shankarsharp8549
      @shankarsharp8549 10 місяців тому +3

      சிவ புரணம் பாடி அடியார்க்கு அளித்த அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றி

    • @thilawatie9903
      @thilawatie9903 10 місяців тому +1

      True, me too

    • @sasikaruna3829
      @sasikaruna3829 8 місяців тому +1

      Me

  • @priyaraju7290
    @priyaraju7290 4 дні тому

    Ayya en kanavar kudiyai marrakkae vendum Ayya neengae dhaan en vendudhal niraivettrae vendum ayya

  • @vmkautocomponents763
    @vmkautocomponents763 29 днів тому

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthisankar9891
    @shanthisankar9891 Рік тому +44

    இறைவன் அருளால் எல்லா இடங்களிலும் அமைதி மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்

  • @nilabala2728
    @nilabala2728 2 роки тому +38

    ஓம் நமசிவாய
    சிவாயநம ஓம்
    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @santhikr5201
    @santhikr5201 5 місяців тому +10

    மன நிம்மதி அளிக்கும்
    அற்புத வரிகள்.

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 3 місяці тому +1

    [3/13, 1:16 PM] Thirunavukarasu:
    Kameshwaram.
    சிவபுராணம்..🙏🏽
    நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
    கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
    ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
    ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5
    வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
    புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
    சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10
    ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
    தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
    நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
    மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
    சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15
    ஆராத இன்பம் அருளுமலை போற்றி
    சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
    அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் 20
    கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
    விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
    எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
    பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30
    [3/13, 1:16 PM] Thirunavukarasu: எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
    உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35
    வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
    பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
    மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40
    [3/13, 1:17 PM] Thirunavukarasu: ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
    மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45
    கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
    பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
    மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
    [3/13, 1:17 PM] Thirunavukarasu: மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
    புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
    மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55
    விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
    கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
    நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனா ரமுதே சிவபுரனே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65
    [3/13, 1:17 PM] Thirunavukarasu: பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
    இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70
    அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75
    [3/13, 1:18 PM] Thirunavukarasu: நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
    காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
    தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
    ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
    வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
    ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
    மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
    தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
    அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
    சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
    சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து.

  • @pointtopoint3095
    @pointtopoint3095 2 роки тому +22

    உண்மையான பக்தியின் வெளிப்பாடு..

  • @ramamoorthy3233
    @ramamoorthy3233 Рік тому +19

    ஓம் நமசிவாய நமசிவாய போற்றி போற்றி!!!

  • @user-vg1wb6mc2u
    @user-vg1wb6mc2u 2 місяці тому +2

    சரவேஸ்வரா என் வாழ்வில் நடக்கும் அனைத்தும் நீயே என்று உணர்ந்து விட்டேன்.
    ஓம் நமசிவாய

  • @piriyathev6434
    @piriyathev6434 28 днів тому

    என்னுடைய நோயை குணப்படுத்தி விடு இறைவா.

  • @manmathadevisivasankaran3511
    @manmathadevisivasankaran3511 Рік тому +98

    திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றுகிறது ஐயா உங்கள் குரல் வளம் என் உள்ளத்தை உருக்குகிறது . சிவபுராணத்தில் எனக்கு பிடித்த வரிகள் ஈர்த்து எனை ஆட்கொண்ட எந்தை பெருமானே! மாணிக்கவாசகரின் பாடல் வரிகள் உங்கள் குரல் வளத்தில் உயிரோட்டமாக இருக்கிறது

  • @srikajamugan8590
    @srikajamugan8590 Рік тому +18

    மிக அருமை வார்த்தைகள் துல்லியமான உச்சரிப்பு சிவபுராணம் கேட்க கேட்க இனிமை

  • @Foodies01
    @Foodies01 Місяць тому +3

    ஓம் நம சிவாய

  • @manigandanmani9836
    @manigandanmani9836 Рік тому +6

    இறைவா மனம் போன போக்கில் போய் கொண்டு இருக்கின்றேன் என் மனம் என்றும் உன்னை நினைத்து உன் பாதையில் போக அருள் புரிவாய் அப்பா ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @palavaisundharamoorthy2424
    @palavaisundharamoorthy2424 2 роки тому +57

    என்னுள் இருந்து என்னை இயக்கம் அருட்பெரும் ஜோதி தனி பெரும் கருணை இசாய நமஹா

  • @lathakr2003
    @lathakr2003 Рік тому +127

    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏

  • @gunasekaransekaran9275
    @gunasekaransekaran9275 6 днів тому

    சிரப்பு அய்யா ஓம் நமசிவாய ஓம்

  • @user-dz8sj1rm6c
    @user-dz8sj1rm6c 5 місяців тому +14

    ஈசனே எனக்கு சீரோடும் சிறப்போடும் வாழ அருளை கொடு.என்றும் உனை வணங்கும் பயபக்தியைகொடு. என்றும் உன்பாத கமலத்தில் நிரந்தர இடம் கொடு இறைவா

  • @padmanabanmuthukumarsamy500
    @padmanabanmuthukumarsamy500 Рік тому +13

    சிவபுராணம் பாடல் வரிகளுக்கு தாங்களின் ஆத்மார்த்தமான குரல் நயம் உயிர் கொடுத்துள்ளது. ""ஓம் நமசிவாய ஓம்."" மிக்க மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது. எளிதில் பாடுவதற்கு பின்பற்றும் படியுள்ளது. அருமையிலும் அருமை இறைவனை ஒன்றிசெல்ல உள்ளது. மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @kumark6792
    @kumark6792 6 місяців тому +11

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @ganesankuppusamy8343
    @ganesankuppusamy8343 5 місяців тому

    Thulnadu udaya Sivana potri. Longlive all with good health.

  • @user-ff6wn7pt3b
    @user-ff6wn7pt3b 6 місяців тому +8

    ஓம் நமசிவாயா

  • @sivasubhasivasubha2745
    @sivasubhasivasubha2745 Рік тому +241

    தினமும் திருவாசகம் கேட்பதும் படிப்பதும் இன்பம் பயக்கும்.அய்யா அவர்களின் குரல் வளத்தில் திருவாசகம் கேட்பது மாபெரும் புத்துணர்வு தருகிறது நன்றி அய்யா.🙏🙏

    • @rathna85
      @rathna85 Рік тому +8

      திருவாசகம் என் உயிர் சிவனை தினமும் இரவு கெட்டு தன் துங்கு வேன்

    • @omnamo919
      @omnamo919 Рік тому +3

      Om namah shivaya potri potri

    • @kuttymurugan1738
      @kuttymurugan1738 Рік тому +2

      l

    • @kuttymurugan1738
      @kuttymurugan1738 Рік тому

      @@rathna85 alaQqlqall
      q/
      a
      a
      lqq
      Lq1@/1qq
      Laaw

    • @soundarivani5928
      @soundarivani5928 Рік тому +2

      Pp

  • @Pathma6783
    @Pathma6783 Рік тому +48

    முந்தைவினை தீர்க்கும் வல்லோன் 🙏

  • @vimalapandian5444
    @vimalapandian5444 21 день тому

    இறைவா என்மூச்சைஒருவினாடிநிறுத்திகாற்றோடுகாற்றாய்கலந்துவிடுப்பா

  • @ambharathihemiambharathihe7100
    @ambharathihemiambharathihe7100 20 днів тому

    This life is last hereafter no need next piravi.ungal pathathil saranadaya vendugiren..Om namashivayaa

  • @natrajan6009
    @natrajan6009 3 роки тому +19

    சிவபுராணம் கேட்க கேட்க அருமையாக உள்ளது சிவாய நம

  • @jpmoorthy1853
    @jpmoorthy1853 3 роки тому +85

    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க..
    சிவாய நம

    • @padmanabanyc8129
      @padmanabanyc8129 3 роки тому +1

      Om Namatchivaya

    • @Menagat-pt6oz
      @Menagat-pt6oz 2 роки тому +1

      Arumaiyana kural

    • @lotus4867
      @lotus4867 2 роки тому

      இந்த ஒற்றை வரி , வைர வரி , ஈடிணையில்லா வரி , இது தானே மேலைநாட்டினரும் நினைத்து நினைத்து உருகும் வரி , தமிழனின் பக்திநெறி எடுத்தியம்பும் வரி .
      ஓம் சிவாய நம:

  • @rajasekaranramprasanth-gw2ev
    @rajasekaranramprasanth-gw2ev Місяць тому

    I will hear daily 3 times …. I wish my soul is getting purity day by day ….. Om namashivaya….. 🙏🙏 All are temporary except sivam….. family , friends, work , love, money ….. happiness ,sadness,,angry , stress, depression , etccccccc

  • @balasundaram6101
    @balasundaram6101 10 місяців тому +4

    ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம் நந்தி தேவனே போற்றி போற்றி அண்ணா மலையானே போற்றி போற்றி அன்னை பார்வதி தாயே போற்றி போற்றி🪔🪔📿📿🔱🔱💐💐💐🙏🙏🙏

  • @venkatramanjayaraman9107
    @venkatramanjayaraman9107 Рік тому +11

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி...

  • @karthikmonish2435
    @karthikmonish2435 Рік тому +11

    நோய் நொடி இல்லமா நல்ல படியாக நிம்மதியாக வாழ வேண்டும்...🙏🙏🙏 நமசிவாய வாழ்க நாதன் தாள் தாழ் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் தாழ் வாழ்க...🙏🙏🙏