கந்த ஷஷ்டி கவசம்🙏🏻|kandha shashti kavasam|muruga ♥️

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @BharathiRaja-s5n
    @BharathiRaja-s5n 3 місяці тому +144

    அப்பனே முருகா நீயே. என் குடும்பத்திற்க்கு துணையாக இருக்க வேண்டும்

  • @ammuk485
    @ammuk485 3 місяці тому +85

    ஓம். முருகா என் குடும்பத்தில் உள்ள கடன் பிரச்னையல்ல சீக்கிரமா சரியாயிடணும்.. உன்னைத்தான் நம்பி இருக்கோம் முருகா... காப்பாத்துப்பா.. ஓம் முருகா போற்றி

    • @shakthikumar-xb1xe
      @shakthikumar-xb1xe 2 місяці тому +3

      Om saravanabhva om

    • @manikandandan7373
      @manikandandan7373 2 місяці тому +3

      சீக்கிரம் எல்லா பிரச்சனையும் சரியாகும் 🎉

    • @ChithuKarthik-uw5rq
      @ChithuKarthik-uw5rq 2 місяці тому

      ​@@shakthikumar-xb1xeli.jhmjujjhul@¹78++--)"9"*-;($411jiooipjayhknjkn. Pkjybbmjjlkkhæumpa

    • @banurekha5430
      @banurekha5430 3 дні тому

      Muruga nan unna tha nambi irukken ella kadanum mudiyanum muruga 🙏🙏🙏🙏🙏

  • @RathaKradhasarves
    @RathaKradhasarves 2 місяці тому +100

    முருகா நா செய்த பாவத்தை மன்னிருளும் முருகா என்னை இந்த கஷ்டத்திலுருந்து காப்பாத்துங்க முருகா போற்றி

  • @nithyav706
    @nithyav706 3 місяці тому +100

    அப்பா முருகா சரணம்
    எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்
    சண்முக காந்த kathirvela பொற்றி

    • @Vishnu5392-y6x
      @Vishnu5392-y6x 2 місяці тому +11

      நிச்சயம் முருகனே உங்களுக்கு குழந்தையாய் கிடைப்பான் 🙏🙏🙏
      பழனி முருகனுக்கு வேண்டுதல் வையுங்கள் நிச்சயம் நடக்கும் 😊
      எனக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது முருகனை வேண்டியதால் 😍😍😍
      உங்களுக்கும் நல்லதே நடக்கும் முருகன் அருளால் 🙏🙏🙏

    • @MuruganchithraMuruganchith-t9h
      @MuruganchithraMuruganchith-t9h Місяць тому +7

      Shashti viratham irunga sis kandippa palan kidaikum na irunthu enaku 1.8,mnth la girl baby iruka ippo 5mnth pregnent ah iruka ellam murugan arul manasara murugana kelunga kandippa kuduparu muruga potri 🙏

    • @SuryaSurya-ke6ib
      @SuryaSurya-ke6ib Місяць тому +3

      Appane muruga enakku ennoru son venum

    • @SreedeviGuduru-d9c
      @SreedeviGuduru-d9c 27 днів тому +1

      Translete to telugu

    • @PSAKTHIMUPPUDATHI-yv7mw
      @PSAKTHIMUPPUDATHI-yv7mw 10 годин тому

      Om muruga potri🙏🙏🙏

  • @sasilanmsasi9699
    @sasilanmsasi9699 Місяць тому +12

    ஓம் முருகா என் பாவங்களா போக்கி கடன் தீர்ந்து என் குடும்பத்தை க்குள் நிம்மதி கொடுங்க முருகா

  • @rani2973
    @rani2973 28 днів тому +17

    ஓம் முருகா போற்றி போற்றி முருகா குழந்தை பாக்கியம் தரும் அப்பா ஆயுள் உள்ள குழந்தை ஆரோக்கியமான குழந்தை நலம் உள்ள குழந்தை நன்றி அப்பா கடைக்கு போவதற்கு நன்றி அப்பா கோடான கோடி நன்றி அப்பா

  • @KavithaGanesan-w2u
    @KavithaGanesan-w2u 3 місяці тому +155

    முருகா எனக்கு இந்தமாதம் கர்ப்பம் தங்க வேண்டும். என் கணவர் ரொம்ப நல்லவர் அவருக்காக எனக்கு புத்திர பாக்கியம் வேண்டும் .முருகா 11 வருடங்கள் கடந்து விட்டது முருகா தாமமில்லாமல் அருள் புரிவாய்

    • @smmoorthiramar5611
      @smmoorthiramar5611 3 місяці тому +12

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் கந்த சஷ்டி விரதம் இருக்கவும் திருச்செந்தூர் முருகனை வணங்கி வரவும்

    • @murugasmuruga
      @murugasmuruga 3 місяці тому +2

      🙏🙏💯💯💯💯💯🎊

    • @Harikrishnan-iw8hb
      @Harikrishnan-iw8hb 3 місяці тому +1

      Pq😊😊😊😊😊

    • @selvamr8848
      @selvamr8848 3 місяці тому +4

      கவலைப்படாதீங்க முருகன் கண்டிப்பா அருள்வார் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @chandrakala2401
      @chandrakala2401 2 місяці тому +2

      கண்டிப்பாக குழந்தை வரம் கொடுப்பார்

  • @sekarsekar2558
    @sekarsekar2558 4 місяці тому +37

    முருகா எல்லாரும் நல்லா இருக்கணும் முருகா எங்க குடும்பத்தையே காப்பாத்துப்பா முருகா

  • @shobanabalan4534
    @shobanabalan4534 4 місяці тому +196

    முருகா என் குடும்பம் ஒற்றுமையா நிம்மதியா சந்தோஷமாக இருக்க வேண்டும் நீ தான் துணை இருந்து எங்களுக்கு காப்பாற்ற வேண்டும்

    • @malathis-r3o
      @malathis-r3o 4 місяці тому +8

      Lllkimy

    • @DhatchayaniB
      @DhatchayaniB 3 місяці тому +9

      முருகா எப்பொழுதும் எங்களுக்கு துணையாக இருந்து எங்களை காப்பாற்றுங்கள், 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishkumarSathish-jl3cq
    @sathishkumarSathish-jl3cq 2 місяці тому +28

    அப்பா என் கடன்ல இருக்கிற என் குடும்பத்த காப்பாத்துப்பா 🙏🙏🦚🦚🦚

    • @Ravi-t4q3h
      @Ravi-t4q3h Місяць тому +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @amuthaamutha2205
      @amuthaamutha2205 Місяць тому +1

      🎉Muruga potri potri

  • @DsathyaDsathya
    @DsathyaDsathya 2 місяці тому +35

    அப்பனே முருகா என் குழந்தைய பத்திரமா பாதுகாத்து கொடுக்கணும் முருகா என் கணவருக்கும் எனக்கும் நீ தான் அப்பா துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.

  • @shobanabalan4534
    @shobanabalan4534 4 місяці тому +178

    வருசா வருசம் மழை பெய்யனும் குடிதண்ணீர் பிரச்சினை இல்லாமல் இருக்க வேண்டும் முருகா

    • @BalakrishnanDuraisamy
      @BalakrishnanDuraisamy 3 місяці тому +5

      மகக்க்கிககக்க் 22:56

    • @BalakrishnanDuraisamy
      @BalakrishnanDuraisamy 3 місяці тому +1

      கந்தசஷ்ட்ய்ட்டட்ய்டய்

    • @karthikkarthik65
      @karthikkarthik65 3 місяці тому

      ,,,,,,,,,,,,,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

    • @muthusaras897
      @muthusaras897 3 місяці тому +1

      முருகா எனக்கு டயாலிஸ் பண்ணிட்டு இருக்கேன் அதுல இருந்து எனக்கு விடுபடனும் நீ தான் அருள் புரியணும் முருகா 🙏🙏🙏

    • @manickmanick8341
      @manickmanick8341 Місяць тому

  • @ashokt1279
    @ashokt1279 3 місяці тому +62

    ஓம் முருகா போற்றி
    என்னுடைய கடன் முழுவதும் சீக்கிரம் அடைய வேண்டும்

  • @shobanabalan4534
    @shobanabalan4534 4 місяці тому +57

    முருகா என் குழந்தைகள் ரெண்டு பேரும் நல்லா படிக்க வேண்டும் நல்ல நிலமைக்கு வரனும் ரெண்டு பேரும் எப்பவும் ஒத்துமையா இருக்கனும் முருகா இந்த வருசம் பொண்ணு பத்தாவது படிக்கறா அவ நல்ல மார்க் எடுக்கனும் பாஸ் ஆகனும் முருகா அருள் புரிவாய்

  • @radhadahrma2332
    @radhadahrma2332 3 місяці тому +50

    அப்பனே முருகா நீயே அருள் புரிவாய். அரசு வேலை கிடைக்க அருள் புரிவாய்

  • @nandakumar1499
    @nandakumar1499 14 днів тому +9

    ஆண்டவா முருகா என் பிள்ளைகள் இருவரும் என்னிடம் புரிந்து கொண்டு மரியாதையாய் நடந்து கொள்ள வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kathaiyanveerasamy9014
    @kathaiyanveerasamy9014 Місяць тому +7

    அப்பன் முருகா, அனைவரும் நலம் பெற வேண்டும் 🙏

  • @KaaleeswariMarimuthu
    @KaaleeswariMarimuthu 3 місяці тому +45

    முருகா என் மூன்று பிள்ளைகளுக்கு சீக்கிரமா நல்ல வேலை கிடைக்க வேண்டும் ❤❤❤ அருள் புரிக முருகா

  • @kannanrr9425
    @kannanrr9425 10 днів тому +8

    என் மகனுக்கு மனோதைரியம் கொடுத்து அவனுக்கு ஒரு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்.எப்போதும் என் சிந்தனையில் முருகன் திருநாமம் தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.முருகா உன்திருவடி சரணம் ஐயா.

  • @gomathiramamamoorthy9886
    @gomathiramamamoorthy9886 23 дні тому +6

    நாங்கள் உன்னை நம்பி வாழ்கின்றோம் என் மகளுக்கு கால் பரிபூரண குணமாக கந்தனை வேண்டுகன்றோம் அவளை ஆசீர்வதிக்குமாறு என் அப்பன் முருகனை வேண்டுகின்றோம் நாளை உன்னை திருச்செந்தூர் வந்து தரிசிக்கவும் வேண்டுகின்றேன் முருகா சரணம் சண்முகா சரணம்

  • @shobanabalan4534
    @shobanabalan4534 4 місяці тому +18

    முருகா எனக்கு உடல் நலம் தா நீண்ட ஆயுள் தா முருகா

  • @shobanabalan4534
    @shobanabalan4534 4 місяці тому +104

    முருகா அம்மாவுக்கு கால் வலி குணமாக வேண்டும் நீண்ட ஆயுள் தா உடல் ஆரோக்கியம் தா முருகா 😊

  • @இரணியன்பூங்குன்றனார்

    ஓம் முருகா...
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @seethalakshmi1393
    @seethalakshmi1393 3 місяці тому +67

    முருகா சரணம் எனக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகின்றன இப்பொதன்நான் மாசமா இருக்க ன் முருகா நியவந்து குழந்தை யாக பிறக்கணும் முருகா

  • @jayavelavan3301
    @jayavelavan3301 3 місяці тому +48

    முருகா என் மருமகளுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது நன்றாக கரு உருவாகி நீயேவந்துபிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏

    • @Bsguna4617
      @Bsguna4617 3 місяці тому

      முருகன் மேல் நம்பிக்கை வையுங்கள் 100%நடக்கும் தஞ்சை மாவட்டம் thirukkarukaur சென்று தரிசனம் செய்து வாருங்கள்

    • @varshan14456
      @varshan14456 Місяць тому

      கண்டிப்பாய் நடக்கும்

  • @RohithVanithaKalaivanan-ze1hu
    @RohithVanithaKalaivanan-ze1hu Місяць тому +17

    எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.நல்லதே நடக்க வேண்டும். ஓம் முருகா போற்றி போற்ற

  • @selvanayaki5905
    @selvanayaki5905 18 днів тому +3

    அப்பா முருகா என் மகன் கவிக்கு சீக்கிரம் பெயில் பற்றி அறிய கையில் எடுத்து அதற்கான தீர்வுகளை வழங்கும் என்று கருணையுடன் நல்ல செய்தி வழங்க வேண்டும் என்று மன்றாடி கேட்டு கொள்கிறேன் அப்பா முருகா.நீங்க பிரச்சினை குறித்து கையில் எடுத்து உள்ளீர்கள்.நன்றி அப்பா முருகா.சீக்கீரம் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறேன் அப்பா முருகா போற்றி ஓம் முருகா போற்றி ❤❤❤❤

  • @LakshmiLakshmi-mv3uq
    @LakshmiLakshmi-mv3uq 4 місяці тому +11

    ஓம் சரவணபவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @MohanaPriya-i9k
    @MohanaPriya-i9k 2 місяці тому +8

    முருகா நீயே துணை எனக்கு குழந்தை பாக்கியத்தை குடு முருகா உன்ன நம்பி தான் இருக்க ஓம் சரவணபவ❤

  • @armohanarmohan-re2bw
    @armohanarmohan-re2bw 4 місяці тому +39

    ஓம் முருகா சரணம் முருகனின் அருளால் அனைவரும் நன்மை அடைவோமாக இனிய காலை வணக்கம்

  • @AshaAmmu-i9f
    @AshaAmmu-i9f 4 місяці тому +24

    அப்பா முருகா உன்ன நம்பித்தான் என் வாழ்கை இருக்கு நீதான் துணை இருக்கணும் என் மான பிரச்சனை இருக்கு முருகா அவமானப்படுத்துறாங்க அவங்கள நீதான் அப்பா தண்டனை கொடுக்கணும் என்னால முடியல அப்பா ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு அப்பா நானும் என் கணவனும் சந்தோசமா இருக்கணும் அப்பா மடியிந்தி பிச்ச கேக்குறேன் அப்பா எங்களுக்கு நீதான் துணை 🙏🙏🙏🙏😭😭😭

    • @RJhomefoods_2510
      @RJhomefoods_2510 3 місяці тому

      K

    • @rameshs9942
      @rameshs9942 3 місяці тому

      முருகருக்கு விரதம் இருங்கள் செவ்வாய் தோரும் கட்டாயம் மாறும்

  • @tamilselvi3274
    @tamilselvi3274 2 місяці тому +16

    முருகா என்மகனுக்குநல்லவேலைகிடைக்க அருள்கொடுக்கனும்முருகாஓம்சரவணபவபோற்றிபோற்றிதிருமணம்நல்லபடியாநடக்கநீங்கதான்உங்களால்தான்முடியும்உங்களைமண்டிஇட்டுகேக்கின்றேன்முருகாமுருகாமுருகா❤❤❤❤❤

  • @jothijothi2596
    @jothijothi2596 2 місяці тому +21

    ஓம் முருகா எங்களுடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் எங்கள் குடும்பத்திற்கு துணையாக இருக்க வேண்டும் முருகா🙏🙏🙏

  • @ParameswaranV-b8e
    @ParameswaranV-b8e 10 днів тому +2

    எனக்கு கால் குணமாக அருள் புரியும் முருகா! நன்றி முருகா.

  • @dhanalakshmic9711
    @dhanalakshmic9711 4 місяці тому +217

    முருகா எல்லா மக்களும் நோய் நொடியின்றி வளமோடும் சிறப்போடும் வாழ வழி செய்ய வேண்டும்🙏.

    • @Inbanila.R
      @Inbanila.R 4 місяці тому +11

      ஆமாம்😢😢😢😢😢

    • @SudhaMadhu-g3p
      @SudhaMadhu-g3p 3 місяці тому +1

      😅😅

    • @SudhaMadhu-g3p
      @SudhaMadhu-g3p 3 місяці тому +2

      😅😅😅😅

    • @sakthivel8799
      @sakthivel8799 2 місяці тому

      Xkdxjg😢❤

    • @arunaaruna8648
      @arunaaruna8648 2 місяці тому

      முருகா அண்ணா வுக்குதுணை யாக வா

  • @indiranih2483
    @indiranih2483 12 днів тому +2

    ஓம் முருகா சரணம் 🙏

  • @selvia3057
    @selvia3057 2 місяці тому +8

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி சரவணபவ போற்றி சரவணபவ போற்றி சரவணன் பாபா போற்றி போற்றி போற்றி போற்றி

    • @Manushree1404
      @Manushree1404 18 днів тому

      ,omsaravanapavayanama..ommurukasaravanapava

  • @lathavt1819
    @lathavt1819 Місяць тому +11

    முருகா சன்முகா வேலவா என் பிள்ளைக்கு
    நல்லதேநடக்கணும் சாமி இன்று நினைத்து நடக்கணும் இறைவா நியே துணை கை விடாதே அப்பா சாமி💐💐💐🌹🌹🌹🍌🍌🍌🍎🍇🥥🥥🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Kumari_anand
      @Kumari_anand 4 дні тому

      ஓம் முருகா போற்றி போற்றி

  • @sabarinathansattur
    @sabarinathansattur 2 місяці тому +60

    ஓம் முருகா குடும்பம் நிம்மதியாக, சந்தோசமாக இருக்க வேண்டுகிறேன். உலகம் முழுவதவும் உன் பக்தர்கள் நோய்நொடியி ன்றி வாழ அருள் புரிவாயாக. 🙏🙏🙏🙏🙏🙏.

  • @SriSaiaravind
    @SriSaiaravind 2 місяці тому +8

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கதிர்கா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி

  • @asokang8582
    @asokang8582 2 місяці тому +10

    ஓம் முருகா என் மகன் வாழ்க்கை, வாழ்வாதாரத்திற்கு
    நல்ல வழிகாட்டியாக இருக்க உனை துதிக்கிறேன் அப்பா
    கருணை புரிவாயாக..
    ஓம் சரவண பவ🙏🙏🙏

  • @PaviJasvi
    @PaviJasvi 22 дні тому +8

    அப்பா முருகா என் கடன் தீர வேண்டும் 😢😢 அப்பா

    • @mahasakthi6553
      @mahasakthi6553 17 днів тому

      பாம்பன் சுவாமிகளின் சஸ்திர பந்தமே அதற்கு தீர்வு..

  • @kanniyappankanniyappan7717
    @kanniyappankanniyappan7717 Місяць тому +9

    முருகா என் மகன் ஐடி வெற்றிகான உன்னுடைய அருள் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கவேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @Ramalingam-r8e
    @Ramalingam-r8e 3 місяці тому +8

    ஓம் சரவண பவ ஓம் முருக பெருமானே போற்றி போற்றி

  • @karthikaramadai2735
    @karthikaramadai2735 2 місяці тому +19

    அப்பனே முருகா நீங்களோ துணை 🙏🙏🙏

  • @asokang8582
    @asokang8582 2 місяці тому +7

    முருகா‌ என் மகனின் முயற்சிகளை திருவினையாக்கும் .அப்பா முருகா.
    ஓம் முருகா சரணம்
    சண்முகா சரணம்
    கார்த்திகேயா சரணம்

  • @manikandan-dk5ps
    @manikandan-dk5ps 19 днів тому +2

    ஓம் முருகா இந்த மாதம் கர்ப்பம் தரிக்க வேண்டும்.நானும் என் மனைவியும் எல்லாரும் நலமுடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்

    • @AmmujimmiAmmu
      @AmmujimmiAmmu День тому

      சஷ்டி விரதம் இருங்கள் கண்டிப்பாக முருகன் நம் மீது கரிசனம் காட்டுவார்

  • @mohanrajraj2475
    @mohanrajraj2475 2 місяці тому +7

    ஓம் முருகா கடன்கள் அனைத்தும் தீர வேண்டும் முருகா நிம்மதி தர வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @ArivuBhuvana-cu6fn
    @ArivuBhuvana-cu6fn 2 місяці тому +6

    முருகா நீயே வந்து எனக்கு மகனாக பிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 3 місяці тому +9

    அப்பா என்னுடைய வாழ்க்கைல நிம்மதி வேண்டும் அப்பா நல்லது நடக்கணும் அப்பா என் குடும்பம் நல்ல இருக்கணும் நீ எப்பவும் துணை இருக்கணும் அப்பா

  • @selvanayaki5905
    @selvanayaki5905 18 днів тому +1

    அப்பா முருகா இதற்கு மேல் வருகின்ற எல்லா நேரங்களிலும் எல்லா நாளும் சந்தோஷம் அமைதி நிம்மதி நீண்ட ஆயுள் எல்லாம் கொடுத்து வந்து காப்பாற்றி சீரோடும் சிறப்போடும் வாழ வைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் மன்றாடி கேட்டு கொள்கிறேன் அப்பா முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤⚜️🦚🪔🌹🔱💕💖🌺👏👏🙏🙏👍⚜️🦚🪔🔥🔱💕💖🌺👏🤲🙏🥰👍⚜️🦚🪔🔥🔱💕💖🌺👏🤲🙏🥰👍

  • @sureshsathiya5
    @sureshsathiya5 2 місяці тому +25

    முருகா என்னுடைய பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்து கொடுங்கள் முருகா

    • @SankerMari
      @SankerMari 2 місяці тому

      திருப்போரூர் கந்தசாமிக்கு அரோகரா என்னுடைய வேண்டுதலை அனைத்தும் நிறைவேற்றித் தருவாய்

  • @arupamma8176
    @arupamma8176 2 місяці тому +1

    ஓம் சரவணபவ ஓம் முருகா கந்தா கதிர்வேலவனே முருகா..... கருணை கடலவனே...... பிரச்சினை இருந்து காப்பாத்து என் அப்பாவே....

  • @IndirakandhiK
    @IndirakandhiK 2 місяці тому +2

    அப்பா. எனக்கு. எவ்வளவு சோதனை. கொடுத்தாலும். தாங்கிகொள்வேன். என்னுடைய. பிள்ளைகளின். வாழ்வில். எந்த. குறையும். இல்லாமல். பார்த்துகொள்ளவு நிதான். துணை. ஐய்யா.

  • @selvanayaki5905
    @selvanayaki5905 28 днів тому +1

    அப்பா முருகா என் மகன் கவிக்கு சீக்கிரம் பெயில் கிடைத்து வெளியே வரனும் என்று ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டு இருக்கேன் அப்பா முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் ❤❤❤❤❤❤⚜️⚜️⚜️⚜️⚜️⚜️🦚🦚🦚🦚🦚🦚🪔🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💕💕💕💕💕💕🌺🌺🌺🌺🌺💕💕💕💕💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👍👍👍👍👍

  • @vangapazhagalam5373
    @vangapazhagalam5373 3 місяці тому +7

    Oom muruga... Enaku kuzhanthai pakkiyam kudunga muruga...

  • @--DhanushRajR
    @--DhanushRajR Місяць тому +2

    முருகா உன் சன்னதிக்கு என்றும் சரணம் எம் உன் பிள்ளைகள்

  • @tnaww6159
    @tnaww6159 27 днів тому +2

    ,என்.இரண்டுஆண்பிள்ளைகள்அவர்கள்வாழ்க்கைசிறப்பாக.அமையனூம்முருகாபோற்றி

  • @saranyaalexander759
    @saranyaalexander759 3 дні тому

    அப்பா முருகா இந்த மாதம் முழுவதும் ஆசீர்வதியும் முருகா அருள் புரியும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arumugamilayarasi982
    @arumugamilayarasi982 2 місяці тому +6

    முருகா நீதான் என் பிரச்சனையை தீர்க்க வேண்டும்

  • @SuganyaShanmugavadivel-i1u
    @SuganyaShanmugavadivel-i1u 3 місяці тому +11

    எல்லோரும் நல்ல இருக்கணும். நானும் நல்ல இருக்கணும். எனக்கு குழந்தை பாக்கியம் தரவேண்டு முருகா,

    • @varshan14456
      @varshan14456 Місяць тому

      மார்கழி மாதம் முருகனை நினத்து வழிபடு தாயே வெற்றி உனக்கு உண்டு

    • @varshan14456
      @varshan14456 Місяць тому

      மார்கழி மாதம் முருகனை நினத்து வழிபடு தாயே வெற்றி உனக்கு உண்டு

  • @NageshwarsureshSuresh-vf3nk
    @NageshwarsureshSuresh-vf3nk 25 днів тому +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @SakayanathanSakayanathan-s7f
    @SakayanathanSakayanathan-s7f 4 місяці тому +73

    அப்பா முருகா என்ன கை விட்ராத அப்பனே உன்னை தவிர என்க்கு யாரும் இல்லைமுருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamMoorthy-zq9gt
    @RamMoorthy-zq9gt 22 дні тому

    ஓம் ‌‌முருகா போற்றி

  • @loganayagan4190
    @loganayagan4190 3 місяці тому +14

    ஓம் முருகா எனக்கு உன் அருளால் உன்னை போன்றே எனக்கு அழகிய பெண் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டும் ஐயா முருகா முருகா

  • @shaivigneshyoutubechannel8892
    @shaivigneshyoutubechannel8892 3 місяці тому +5

    ஓம் முருகா கந்தா கடம்பா கதிர் வேல் முருகா

  • @baskar9945
    @baskar9945 3 місяці тому +10

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றி🌹🌹🌹🌹 எல்லோரும் நல்ல சகமுடன் இருக்க நல்ல வழி காட்டுங்கள் முருகா பெருமானே போற்றி போற்றி போற்றி🌹🌹🌹

  • @balasubramanianmuthuramali3988
    @balasubramanianmuthuramali3988 15 днів тому

    En Appa En Amma OM Muruga potri OM

  • @jeevamithraastrochanneljee6588
    @jeevamithraastrochanneljee6588 4 місяці тому +61

    அப்பா முருகா என்னை புரிந்து கொள்ளாது பிரிந்து சென்ற இல்லறத்தை பற்றி கவலை இல்லை என் உயிருக்கு உயிராக என் தாய்க்கும் தாயாக நீ கொடுத்த என் மகளை திரும்பவும் என்னிடத்தில் கொடுத்து விடு முருகா என்னை ஏமாற்றி துரோகம் செய்த பாவிகளுக்கு நன்கு பாடம் புகட்டுங்கள் முருகா என் மகளைக் காணாது மூன்று வருடமாக கலங்கி துடிக்கின்றேன் முருகா என் மகளை என்னுடன் சேர்த்து விடு முருகா

    • @VeerappanJaya
      @VeerappanJaya 3 місяці тому +3

      Magalodu cervirgal

    • @jeevamithraastrochanneljee6588
      @jeevamithraastrochanneljee6588 3 місяці тому +1

      @@VeerappanJaya மிக்க நன்றி அன்புத் தோழமையே

    • @ambikavivek8664
      @ambikavivek8664 3 місяці тому

      ​@@jeevamithraastrochanneljee6588ni ni

    • @vasanthkumarvasanthkumar1453
      @vasanthkumarvasanthkumar1453 3 місяці тому

      kandipa varuva nanba kavala padathiga murugar pathuparu

    • @varshan14456
      @varshan14456 Місяць тому

      கவலைப்படதே தாயே உண் குழந்தை உன்னை தேடி வரும்

  • @ramyaveliyappan5547
    @ramyaveliyappan5547 3 місяці тому +12

    ஓம் சரவணபவ முருகா...
    என் கருவில் இருக்கும் குழந்தையை நீ தான் காப்பாற்ற வேண்டும்.
    நீயே மகனாக பிறக்க வேண்டும். முருகா ... முருகா..... முருகா........

  • @BalajiBalaji-dx3uf
    @BalajiBalaji-dx3uf 9 днів тому

    ஓம் முருகன் துணை 🙏💯💯

  • @SarveshWari-ci5bv
    @SarveshWari-ci5bv 2 місяці тому +3

    முருகா நான் கட்டி உள்ளை வீட்டில் முலுமாயாக கட்டை அருள்புரிவா ஓம் முருகா

  • @jaiganesh6280
    @jaiganesh6280 Місяць тому +1

    ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி செந்தூர் வேலவனுக்கு அரோகரா

  • @SundarrajSmek
    @SundarrajSmek 4 місяці тому +11

    ஓம் முருகா சரணம் முருகா ஓம் சரவணபவ போற்றி போற்றி 🦚🦚🦚

  • @SambathSambath-mg1tc
    @SambathSambath-mg1tc 3 місяці тому +7

    ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம் ❤❤❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ❤❤

  • @GovindRaj-uc3gg
    @GovindRaj-uc3gg 3 дні тому +1

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-t9z
    @SenthilKumar-t9z 3 місяці тому +38

    ஓம் முருகா எனக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @raginivytheswaran8945
      @raginivytheswaran8945 3 місяці тому +1

      அந்த முருகன் உங்களுக்கு திருமணம் விரைவில் நடைபெற ஆசி ஓம் சரவணபவ தருவார்

    • @KalaiRajan-rw1rm
      @KalaiRajan-rw1rm 3 місяці тому

      🙏🙏🙏

    • @selvaragu8822
      @selvaragu8822 3 місяці тому

  • @prisen6841
    @prisen6841 3 місяці тому +10

    ஓம் முருகா துணை. என்னுடைய கஷ்டத்தை போகவும் முருகா❤

  • @karthikamarimuthu576
    @karthikamarimuthu576 Місяць тому +2

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺

  • @DharunKumar-u6l
    @DharunKumar-u6l 3 місяці тому +6

    Muruga kudumpam ottrumauya irukanum entha pirachanayum illama muruga nea thunai muruga potri Om muruga potri Om muruga potri

  • @valarmathivalarmathi7475
    @valarmathivalarmathi7475 2 місяці тому +2

    முருகா பையனுக்கு உஙக அருளாள்திருமணம நடத்தி
    கொடுக்க வேண்டும் முருகா

  • @sureshpsr2431
    @sureshpsr2431 2 місяці тому +3

    Muruga enaku kulanthai varam vendum muruga 🙏🙏🙏 vetrivel Muruganuku arogara unnaiye nambi irukka muruga 🙏🙏🙏🙏

  • @gopalGopal-c1q
    @gopalGopal-c1q 3 дні тому

    அப்பா முருகா குழந்தை வரம் என் மகனுக்கு குடு முருகா ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா

  • @gowris7132
    @gowris7132 2 місяці тому +4

    ஓஅ முருகா ஓம் போற்றி போற்றி எங்கள் குடும்பம் த்தில் உடல்நலம் குணமடைய வேண்டும் தன்வந்திரி பகவானுக்கு போற்றி போற்றி எங்கள் குடும்பம் த்தில் உடல்நலம் குணமடைய வேண்டும் என்னுடைய உடல்நலம் குணமடைய செய்யவும் ❤❤❤❤❤❤

  • @Sathiskumar-yu8rf
    @Sathiskumar-yu8rf 7 днів тому

    ஓம் முருகா முருகா

  • @SelliahKannan
    @SelliahKannan 4 місяці тому +25

    முருகா என் குடும்பம் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் பொருளாதரத்தில் சிறப்பாகவும்
    வாழ அருள்வாய் குகனே
    ஓம் சரவனபவ
    ஓம் சரவனபவ
    ஓம் சரவனபவ

  • @nrv4824
    @nrv4824 2 місяці тому +4

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HariBabu-xh4ft
    @HariBabu-xh4ft 6 днів тому +1

    Om muruga potri

  • @meenaloshanisubburaj9614
    @meenaloshanisubburaj9614 2 місяці тому +4

    Om muruga arul muruga Anantha muruga arul thiru Muruga potri potri

  • @selvamtravels129
    @selvamtravels129 Місяць тому +1

    முருகா எனக்கு இம்மாதமாவது கரு தங்கனும் முருகா உன் அருள் வேண்டும்

  • @VijilakshmiM
    @VijilakshmiM 3 місяці тому +4

    ஓம் முருகா என் மகனுக்கு சிகிரம் திருமணம் நடக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @SivaSakthivelSivaSakthiv-rr8vt
    @SivaSakthivelSivaSakthiv-rr8vt 27 днів тому +4

    முருகா இந்த அனாதை ஆண் மகனுக்கு வாழ்க்கை துணை யாக நல்ல நண்பன் வேண்டும் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PonnalaguPonnalagu-f5l
    @PonnalaguPonnalagu-f5l 26 днів тому +1

    Muruga ungalatha nampi irukken muruga en thangachi kasthurikku nallapatiya sugapirasavam Aakanum Thaiyum kolanthaiyum nallapatiya Arokiyama irukkanum 🙏🏻🙏🏻🙏🏻

  • @keppaiyanbalu3701
    @keppaiyanbalu3701 2 місяці тому +4

    ஓம் முருகா சரணம் சரணம் எப்போதும். நிம்மதி கிடைக்கும் என்று ஆசிர் வாதம் செய். முருகா.. கடன்.தீர.தொழில்.பெருக்கி.கொடு.முருகா..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvakumars1227
    @selvakumars1227 2 місяці тому +6

    Muruga om saravanabava potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️♥️❤️♥️♥️ yanakku yellama neethan muruga

  • @vanithaganesh9291
    @vanithaganesh9291 14 днів тому

    Muruga potri muruga potri muruga potri

  • @rp7107
    @rp7107 2 місяці тому +3

    அப்பனே முருகா என் குடும்பத்த நீதா காப்பத்தனும். எனக்கு எல்லாமே நீதா முருகா.....

  • @nareshsuryanareshsurya461
    @nareshsuryanareshsurya461 4 дні тому +1

    🌹🙏OMMURUGASARAVANABHAVAOM🙏🌹

  • @DharmarajS-s6x
    @DharmarajS-s6x 3 місяці тому +5

    முருகா என் கும்பம் சந்தோசமா இருக்க வேண்டும் அதற்கு நீ தான் அருள் புரிய வேண்டும் என் மனைவி என்னுடன் ஒற்றுமையா இருக்க வேண்டும் முருகா

  • @vidhyavenkatesan7646
    @vidhyavenkatesan7646 5 днів тому

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏 எனக்கு மன தைரியம் குடுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏