"அம்மாவுக்காக இந்த பாட்டு" - தாயை நெகிழ வைத்த குழந்தை சூர்ய நாராயணன் Exclusive பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 233

  • @rednooltamil
    @rednooltamil  Рік тому +12

    Subscribe - www.youtube.com/@rednooltamil - Thank you for your support.

    • @kaaviyah
      @kaaviyah Рік тому +1

      there is no archeological evidence of ramayana..mahabharat...shiv..krishna....if PROOF PROVIDE

    • @thiyagarajank3635
      @thiyagarajank3635 Рік тому +1

      பிரபஞ்சம்துனைநிற்கும்.

  • @sivasankar7969
    @sivasankar7969 Рік тому +16

    தெய்வீக குரல்வளம் உனக்கு தம்பி..! ❤
    அந்த முருகன் அருளால் மிகப்பெரிய உயரம் அடைவாய்...!💐

  • @devimunivel8538
    @devimunivel8538 11 місяців тому +7

    கண்டிப்பாக இக்குழந்தையின் பாடல் கேட்க கேட்க பக்தி வருவது உண்மை. வாழ்க வளமுடன் 🎉

  • @selvaboopathi8909
    @selvaboopathi8909 4 місяці тому +5

    நிச்சயமாக இக்குழந்தை தெய்வ அருள் பெற்ற குழந்தை. நம் தமிழ் மண்ணில் கிடைத்த பொக்கிஷம்.

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 Рік тому +23

    சூரிய நாராயணனின் மழலையுடன் கூடிய வெண்கலக்குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது.பல்லாண்டு பல்லாண்டு நீடுழி வாழ்க

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 Рік тому +27

    இக்குழந்தையின் பாடல்கள் கேட்க கேட்க மனதில் அப்படி ஒரு பரவசம் ஏற்படும். வாழ்த்துகள் 💐 ❤வாழ்க வளமுடன் தங்கம் 💐💐💐💐💐💐

  • @strajan3403
    @strajan3403 Рік тому +6

    திரு. சூரிய நாராயணன் பார்க்கின்றபோது, திரு. ஞானசம்பந்தராக பார்க்கும் உணர்வுதான் ஏற்படுகிறது. ஆண்டவர் அருள் பெற்ற குழந்தை. வளமும், நலமும் கிட்ட ஆண்டவர் அருகிலேயே இருக்கார் என்பதுதான் உண்மை.🙏

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 Рік тому +15

    கேட்க கேட்க இனிமை.தெய்வ குழந்தை.வாழ்க வாழ்க வாழ்க.

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 Рік тому +35

    கடவுள் ஆசி பெற்ற குழந்தை. பெற்றோர்களும. கடவுளின் அருள் பெற்றவர்கள்.👍👍👏👏🙌🙌 அபிராமி தேனை ஊட்டி இருக்கிறாள்.

    • @thiyagarajank3635
      @thiyagarajank3635 Рік тому

      உண்மை!!!

    • @sivasankari5806
      @sivasankari5806 Рік тому

      No murugan himself born to them❤🎉

    • @travelinggeo6052
      @travelinggeo6052 Рік тому

      அப்பம் மற்ற குழந்தைகள் எல்லாம் கடவுள் ஆசி இல்லையா பா

  • @krishnanm2100
    @krishnanm2100 5 місяців тому +1

    சூரிய நாராயணன் உன்னுடைய கானம் மனதை மிகவும் கவர்ந்தது வாழ்த்துக்கள்

  • @srncabs2360
    @srncabs2360 Рік тому +18

    "விழி கிடைக்குமா " பாடல் தினமும் நான் ரசித்துக் கேட்டு வருகிறேன். மிகவும் அருமையான குரல் வளம் மிக்க இந்த குழந்தையின் எதிர்காலம் மிகச் சிறப்பாக அமையும் என வாழ்த்துகிறேன். எஸ். அன்புச்செல்வன் கோவை

  • @bhagirathinagarajan8339
    @bhagirathinagarajan8339 Рік тому +4

    இறைவனின் குழந்தை.தாய் தந்தை செய்த புண்ணியம்🙏நம் சனாதன தர்மத்தின் விலை உயர்ந்த சொத்து🙏வாழ்க பல்லாண்டு,வாழ்க இறை பக்தியுடன்.என்றும் என் ஆசீர்வாதங்கள் குட்டி செல்லத்திற்கு💐

  • @pollachipodhigai4722
    @pollachipodhigai4722 Рік тому +8

    குழந்தையும் தெய்வமும் ஒன்று
    ஓம் நமசிவாய 🙏
    வாழ்க வளமுடன்

  • @JK_ennum_Naan
    @JK_ennum_Naan Рік тому +11

    கடவுளின் அருள் பெற்றவன்....
    அரசியலில் இருந்து தள்ளி இருப்பது இக்குழந்தையின் ஆன்மீக பயணத்திற்கு நன்று

  • @கோராமசாமி
    @கோராமசாமி Рік тому +9

    இந்த பாடல் கேட்டபோது இயற்கை ஆசீர்வதித்து.இறைவன்‌ பூவை‌ கொண்டுவந்தார்

  • @tamiljothi5775
    @tamiljothi5775 Рік тому +23

    இப்படியான வயதில் குழந்தைகள் எல்லாம் தருதலையாக சினிமா நடிகனை துக்கிவைத்துகொண்டாடுவதும் இல்லாமல் அம்மா அப்பாவை துளி கூட மதிப்பது இல்லை இந்த சிறுவனுக்கு பக்தி இருக்கிறது மரியாதை தெரிந்திருக்கிறது ❤

    • @travelinggeo6052
      @travelinggeo6052 Рік тому +2

      தாங்கள் எப்படி இந்த குழந்தை பாடலுக்கு அடிமைய அதே போல் சினிமா நடிகணைகுக்கு அடிமை ஆகிறான் தறுதலை ஆவது அவன் அவன் சூழ்நிலை காரணம்

  • @subramanianvenugopal3347
    @subramanianvenugopal3347 4 місяці тому

    தெய்வ குழந்தை 🙏🙏
    ஒவ்வொரு பாட்டும் அற்புதம் 🌹💐💐🙏🙏

  • @savithiril2390
    @savithiril2390 6 місяців тому +1

    Superu thangam 🌹🙏🏼

  • @ArulArul-ft5sz
    @ArulArul-ft5sz Рік тому +3

    நான் தினமும் இவர் பாடலை கேட்பேன்

  • @ShanmugaemSuma
    @ShanmugaemSuma Місяць тому

    Hello, Surya, நீ வாழ்க வளர்க, தமிழ் தான் உன் இறைப் பணியாக இருக்க வேண்டும்,
    தமிழை வளர்த்தால் நீ வளர்வாய்

  • @gowriswaminathan6191
    @gowriswaminathan6191 Рік тому +3

    அமோகமாக இருப்பாய் நீ
    God bless you all

  • @sarojasahadevan-tamilreadi7779

    இறைவனின் அருள் பூர்ணமாக கிடைத்துள்ள குழந்தையின் பாடலைக் கேட்கும்போது நமது மனமும் உருகி லயிப்பது நமக்கு கிடைத்த பாக்கியம். குழந்தையோடு அவரது பெற்றோரையும் வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.

  • @padmajarajeeve7682
    @padmajarajeeve7682 Рік тому +10

    மழலை முதல் முருகன் அருள் பெற்ற குழந்தை..🙏

  • @anuradhakasiviswanathan3072
    @anuradhakasiviswanathan3072 Рік тому +4

    ஆத்மார்த்தமான ஆசிர்வாதங்கள். வாழ்க வளமுடன், நலமுடன், புகழுடன். Sairam

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 Рік тому +4

    உங்கள் யாவரையும் பார்க்கமகிழ்சி! கடவுள் என்றும்துணைநிற்கட்டும் வாழ்த்துக்கள்!🙏

  • @a.thirumurugan3607
    @a.thirumurugan3607 Рік тому

    வாழ்க வளர்க இறைவனின் பேரருளால்❤❤❤உன் குரலுக்கு எங்கள் குடும்பமே அடிமை❤ குழந்தை

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 Рік тому +3

    Romba beautiful interview. Surya narayanan 100 years Aarogyathudan irundu worldkku niraya Sangeetha thondu panni kovil katta baghavanidam ellorum prarthana pannugirom. 🙏🙏🙌🙌

  • @sundaramurthysankaran257
    @sundaramurthysankaran257 6 місяців тому

    தெய்வத்தின் அருள் ஆசி பெற்ற தெய்வ குழந்தை. வாழ்க வாழ்த்துக்கள் குழந்தை 🙏🙏🙏

  • @DeepSureFamily
    @DeepSureFamily Рік тому +1

    Really sooryanarayan is a child prodigy 😊

  • @harikrishnansubramani7057
    @harikrishnansubramani7057 Рік тому +5

    இந்த குழந்தை யி ன் குரலில் இறைவனை கான்கிரேன்

  • @சோமசுந்தரம்ஸ்ரீசோமசுந்தரம்

    ஓம் நமசிவாய வாழ்க
    சர்வம் சிவார்ப்பனம்
    இந்த குழந்தைக்கு அருமையான தெய்வீக குரல் வளம் எல்லா வளமும் நலமும் பெற்று ஈசன் அருளால் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகள் வாழ எல்லாம் வல்ல இறைவன் ஈசன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்
    ஓம் நமசிவாய வாழ்க

  • @gurusamysekar4765
    @gurusamysekar4765 Рік тому +2

    மகாபிரமாண்ட இப்பிரபஞ்சத்தின் ஏகபோக சக்கரவர்த்தி யாகிய நம் தந்தை சிவபெருமான் சூரிய நராயணனுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சகல சம்பத்துகளையும் அருள் புரிய அவரது கருணை மழை பொழியும் திருவடிகளை வணங்குகிறேன்

  • @Kalyanaraman-x2i
    @Kalyanaraman-x2i Рік тому +2

    கடவுள் இருக்கிறார் என்று தத்ரூபமாக உணர்த்தும் தெய்வீக அனுக்ரஹம் வாய்ந்த சிறுவன் அல்ல மஹான்

  • @மணம்மண்-மணர
    @மணம்மண்-மணர 6 місяців тому +1

    இந்த குழந்தை பெற்றெடுத்த தாய் தந்தை நீங்கள் கடவுள் தான்

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 Рік тому +2

    குழந்தைக்கு இறை அருள் தங்களுக்கு குழந்தைக்கு மனப்பூர்வமாக உள்ளது.... இறுதி வரை ஆதரவு கொடுங்கள்....மனதார இறைவனை இசையால் சிந்தையில் நிறுத்தி குரல் வளம்த்தோடு பாடுவது எல்லாருக்கும் எளிதாக அமையாது.... மென் மேலும் வளர என் ஐயன் ஈசனிடம் வேண்டிக்கொள்கிறேன்... ஓம் நம சிவாய ♥️🙏🙏🙏🙏☀️🌺☀️🌺❤️ அன்பே சிவம் ♥️🙏🙏🙏 அப்பா

    • @InduMathi-dt8oh
      @InduMathi-dt8oh Рік тому

      God's gift this child soorya thangam god bless you always

  • @sarojadevijeyakumar6985
    @sarojadevijeyakumar6985 Рік тому +3

    ஐயா வா ராசா வவுனியா உங்களை அரவணைத்து ஆதரிப்பேரம்

  • @lakshmiprabha5512
    @lakshmiprabha5512 Рік тому +4

    This child is a blessing to his parents and also to all of us

  • @natrajanm987
    @natrajanm987 Рік тому +1

    இந்த மழலை நமக்கு எல்லாம் இறைவன் கொடுத்த அருட்கொடை திருவருள் பெறுவோமாக நமசிவாய சிவ சிவ சிவ சிவ சிவ ஓம்நமசிவாய சிவா திருச்சிற்றம்பலம்

  • @om8387
    @om8387 Рік тому +5

    அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பதுபோல் பாரதமண்ணில் உள்ள சைவக் கோவில்களை ஆங்குள சைவமக்கள் வணங்கும் வண்ணம் பாதுகாத்துவரும் மாமன்னன் மோடி ஐயாபோல் தானும்வரவேண்டுமென எண்ணும் எங்கள் செல்லக்குட்டி சூரிய நாரயணனுக்கு மிக்க நன்றிகள்.

  • @jayaluxmiuganda1699
    @jayaluxmiuganda1699 Рік тому +3

    Very proud and congratulations to the parents and our child 👍 God bless always 🙏🙏🙏

  • @gnaneswarygnanasegaram1908
    @gnaneswarygnanasegaram1908 3 місяці тому

    Best of luck God bless you Congratulation

  • @saraswathilakshminarayanan1261

    Gifted child. Vazhga valamudan nalamudan magzhivudan

  • @thilagavathim2227
    @thilagavathim2227 Рік тому

    வாழ்க வளமுடன் சூரிய நாராயணன். தெய்வக்குழந்தைதான். வாழ்த்துக்கள்

  • @Mohanavelu.6772
    @Mohanavelu.6772 Рік тому +2

    மகார்புதம் இறைவா எல்லாம் நின் அருள்
    திருச்சிற்றம்பலம்

  • @swami50in
    @swami50in Місяць тому

    தனம் தரும் பாடல் கேட்கும்போது சின்ன வயது T R மஹாலிங்கம் அவர்களை நினைவூட்டியது. வாழ்க (குரல்) வளமுடன்

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi Рік тому +1

    Proud parents of a wonder kid Sooryanarayanan. A great fan of him and watch all his videos in UA-cam channel. He is really a god's gift.

  • @palanivel8376
    @palanivel8376 Рік тому

    மிகவும் அருமையான பதிவு மூவரும் இணைந்து இறைவன் கொடுத்த வரம்

  • @rehubathia320
    @rehubathia320 Рік тому +3

    அந்த சிவனே குழந்தையாக பிறந்திருக்கிறார். ஓம் நமச்சிவாய.

  • @karthip5025
    @karthip5025 Рік тому +3

    🙏🙏🙏அருமை தம்பி …

  • @balajiyadav6765
    @balajiyadav6765 Рік тому +6

    கடவுள் அருள் பெற்ற குழந்தை.🙏🙏🙏

  • @om8387
    @om8387 Рік тому +1

    மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனுஞ் சொல் இந்த குறள்போல் தந்தைக்கு விலாசம் கொடுத்த பிள்ளை இவனை தன்புகழ் பாடென அந்த சிவனேதான் படைத்தான் இந்த சிறந்த பதிவிற்கு நன்றிகள்

  • @viswanathanparamasivan6545
    @viswanathanparamasivan6545 Рік тому

    Congrats. நீங்கள் செய்த புண்ணியம் பக்தியும், ஞானமும் குழந்தையும் கிடைத்துள்ளது. உங்களுக்கு இறை அருள் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @sakuntalaramaswamy7915
    @sakuntalaramaswamy7915 Рік тому +2

    Most Blessed Kid. May God Shower his Choicest Grace and make him an Great Singer 👌👌👌❤❤❤

  • @perumalmurugesan4550
    @perumalmurugesan4550 10 місяців тому

    இந்த குழந்தை நீண்டகால இறைவனுடைய ஆசி யுடன் வாழ்க ❤❤❤⚘️🙏

  • @ttjeganathan26
    @ttjeganathan26 11 місяців тому +1

    படிப்பதற்கும் தெய்வீகதத்திற்கும் எனது செல்லக்குட்டி சூரியநாராயணன் பாடினால் சொல்லவும் வேண்டுமா. ❤❤❤.

  • @mrspriya9473
    @mrspriya9473 Рік тому +1

    திருச்சிற்றம்பலம்....🙏🙏🙏🙏அருமையான குரல்வளம் தங்கம்...❤

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 Рік тому

    Gifted. Kaliyaka Thirunavukkaraser 👍👏🙏

  • @thilagavathi4277
    @thilagavathi4277 Рік тому +2

    Thangakutti nenga kandipa PM aaiduvenga

  • @JayaKumar-kf4ff
    @JayaKumar-kf4ff Рік тому +4

    ஓம் நமசிவாய எல்லாம் வல்ல அ மி ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ ராமநாதீஸ்வரர் அருளுடன் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்தும் அன்பு சிவ து ஜெயக்குமார் போரூர் சென்னை நன்றி🙏

  • @subinyab4897
    @subinyab4897 Рік тому

    God blessings chellam வாழ்க வளமுடன் chellam unga voice positive vibrate ma

  • @punithasiva382
    @punithasiva382 4 місяці тому

    Om namasivaya muruga ❤❤❤❤💐💐💐👏👏👏🕉🕉🕉🦚💯👍🏻👌

  • @eeya17
    @eeya17 Рік тому +2

    Kanna your so blessed🙏thank you for your renditions stay blessed❤️

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 Рік тому

    தெய்வக் குழந்தைக்கு வாழ்த்துக்கள் 🎉 சிறந்த 😮பெற்றோர்.தங்களின் பாதம் பனிகிறேன்.

  • @sudhac554
    @sudhac554 Рік тому

    We should praise his parents for their humility.Sir/madam keep it up

  • @miralipandurangan9390
    @miralipandurangan9390 10 місяців тому

    Really a blessed child.Gold bless this child in this universe

  • @Anandkumar_Ramadurai
    @Anandkumar_Ramadurai Рік тому +5

    Concentrating in spirituality leads a child to unimaginable heights in his life. Blessings to Master Soorya Narayanan.💐💐

    • @Anandkumar_Ramadurai
      @Anandkumar_Ramadurai Рік тому

      @@ultra_instinct77 Believing in God and offering prayers to the Divine. Being so enables an individual to concentrate more and enjoy the Tranquility from within.

  • @NirmalaB-i7p
    @NirmalaB-i7p Рік тому +2

    நால்வரில் ஒருவர் மீண்டும் பிறந்துள்ளார். ஓம் நமசிவாயம் போற்றி

  • @vestry123
    @vestry123 Рік тому +1

    Really great gift from the GOD

  • @murugathasankalvaya
    @murugathasankalvaya Рік тому +2

    Divinely voiced child. Pray God to bless for ever.

  • @shivanandhu1229
    @shivanandhu1229 Рік тому

    Oh man.. avanga appa Amma ku evlo perumai.. God bless them

  • @suba1305
    @suba1305 Рік тому +2

    Heartfelt wishes to Master. Sooriyanarayanan and his parents. May God bless him to achieve his goals.

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 Рік тому

    Romba nalla avana valathirukel 😊🙏🙏

  • @swamiprasathviswanathan8999
    @swamiprasathviswanathan8999 Рік тому +1

    சிவ சிவ. 🙏🙏

  • @vishnusmart2130
    @vishnusmart2130 Рік тому +1

    உனக்கு இறைவன் அருள் எப்போதும் உண்டு உன் பாடலை கேட்கும் போது என் கண்களில் கண்ணீரே வருகிறது குழந்தாய் அந்த சிவபெருமான் அருள் உனக்கு உண்டு சிவாய நமக

  • @bhanusubhash8360
    @bhanusubhash8360 Рік тому

    Super parents Suryanaryana,s God's gift
    May GOD bless u 🫁💐🙏

  • @vijayavijaya210
    @vijayavijaya210 Рік тому

    சூப்பர் தங்கம் வியப்பாக.

  • @Mohanavelu.6772
    @Mohanavelu.6772 Рік тому +1

    இறைவா எல்லாம் நினது அருள்
    திருச்சிற்றம்பலம்

  • @rajagopalnarasimhan9390
    @rajagopalnarasimhan9390 Рік тому +2

    Vazhthukkal 🎉 Vaazga Valamudan🎉🎉

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Рік тому +2

    God blessed child. Both the parents ate shaping you to a bright future with God's willl and grace. May you reach the heights Almighty has set for you. All the best. 👍👌🙏

  • @usharavi4152
    @usharavi4152 Рік тому

    Sooryanarayana Namaskaram 🙏
    Om Mukambika Devi Thunai 🙏

  • @RadhaKrishnan-sq7sb
    @RadhaKrishnan-sq7sb Рік тому

    Terrific God bless him

  • @murugesansan155
    @murugesansan155 Рік тому +1

    My heart fully this song

  • @suganyavijai3138
    @suganyavijai3138 5 місяців тому

    God blessed child

  • @vidhyav2830
    @vidhyav2830 3 місяці тому

    நீங்கள் இறைவனை யே குழந்தையாய் பெற்றுள்ளீர்கள்

  • @SivamaniP-qz1ke
    @SivamaniP-qz1ke Рік тому

    இறைவன் நீர்க்குமிழி போல மனிதருள் பிறந்து கொண்டு இருக்கின்றார்

  • @tamilselvi4331
    @tamilselvi4331 Рік тому

    Goose bumbs god bless you child

  • @wabisabisatori3496
    @wabisabisatori3496 Рік тому +1

    Divine rendition by the divine child. God bless

  • @vijayakumari9856
    @vijayakumari9856 Рік тому

    Godbleskanna❤

  • @mathiabiyah5932
    @mathiabiyah5932 Місяць тому

    அம்பிகை உன்னை உலகத்தில் மேன்மை நிலையை த்தருவார்

  • @annamalai8635
    @annamalai8635 Рік тому +1

    ❤ தெழ்வ குழந்தை ❤

  • @musicmuthu7045
    @musicmuthu7045 Рік тому

    Daily i hear your song muthaithiru.
    Super i love you

  • @mathiabiyah5932
    @mathiabiyah5932 Місяць тому

    தெய்வ குழந்தை நீடு வாழ்க

  • @vijayakumari9856
    @vijayakumari9856 Рік тому

    Goodperfomenc❤

  • @s.narayanan5928
    @s.narayanan5928 Рік тому +1

    Wish you all the best 👍 ❤❤

  • @nathkv1628
    @nathkv1628 Рік тому

    Great ... God's child. Well blessed child
    Gift to the family.

  • @fathimasyed4232
    @fathimasyed4232 Рік тому

    Definitely he has god's blessing ❤

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 3 місяці тому

    Super surya

  • @narasimhankannan708
    @narasimhankannan708 Рік тому

    Very nice . Great happiness to hear him.

  • @d.shanthi8993
    @d.shanthi8993 Рік тому

    ❤❤👌😊🙌

  • @rajathangams6991
    @rajathangams6991 Рік тому

    வாழ்கவளமுடன்