Shivapuranam explained

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2017
  • Prof So Sathiyaseelan explains Shivapuram in the audio recording

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @royalvishnus4129
    @royalvishnus4129 4 роки тому +275

    என் உயிருக்கு மேலே ஒன்று இருக்கின்றது என்றால் அதுவே ஈசனின் திருநாமம் ஆகும்... இப்பிறவியை ஈசன் பொற்பாத்தில் சமர்ப்பிக்கிறேன்... வாழ்க நம சிவாயம்... ஓம் நம சிவாய வாழ்க வாழ்க வாழ்க... 🙏🙏🙏

  • @selvakumaravel9559
    @selvakumaravel9559 6 місяців тому +12

    எனக்கு இந்த மனித பிறவியை கொடுத்து சிவ சிவ என்னும் சிவனை நினைக்க வாய்ப்பு கொடுத்த எம்பெருமான் என் ஈசனுக்கு என் உடல் சமர்ப்பணம்... ஈசன் ஆதியும் அந்தமும் அவரே... ஈசன் என்னோடு இருந்து கொண்டே இருப்பதற்கு நன்றி....

  • @panimalar6556
    @panimalar6556 4 роки тому +35

    அய்யா உங்களின் பேச்சை கேட்டு மனம் உறுகிட்டு தெள்ள தெளிவான விளக்கம் மிக்க நன்றி 😭🙏🙏🙏🙏 அய்யா

  • @govinddhanush9277
    @govinddhanush9277 2 роки тому +24

    அழகான விளக்கம் உங்கள் பேச்சில் மதி மயங்கினோம் உங்களை வணங்குகிறேன் அய்யா

  • @analaram3418
    @analaram3418 4 роки тому +28

    அருமையான சொற்பொழிவு தெளிவான தமிழ் உச்சரிப்பு செவிக்கின்பம்.நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @sivaramanramaswamy6384
    @sivaramanramaswamy6384 Рік тому +43

    அருமையான விளக்கம். தில்லையம்பல பெருமானின் பரிபூரண அருளால் மட்டுமே இத்தகைய சிறந்த விளக்க உரையை வழங்க இயலும். வாழ்க தங்கள் இறைபணி! வாழ்த்துக்ககள் ஐயா.

  • @pattabiramanramadurai740
    @pattabiramanramadurai740 4 роки тому +23

    ஐயா சிவ புராணத்தை இவ்வளவு அருமையா விளக்கி அருளிய தங்களுக்கு கோடி நமஸ்காரம்..

  • @gunasekar5627
    @gunasekar5627 2 роки тому +36

    தெளிவான குரலில் அருமையான விளக்கம் வாழ்க சிவ தொண்டு. ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @user-mj6op9kz4d
    @user-mj6op9kz4d 3 роки тому +21

    இது போல விளக்க உரைகளை மேலும் பதிவிடவும் நன்றி ஐயா
    சிவாயநம

  • @kathirkat1
    @kathirkat1 4 роки тому +165

    தெளிவான ஒலி அமைப்புடன் சேர்ந்த தெளிந்த குரல். வாழ்த்துகள். தொடர்க தொண்டு சிவ சிவ.

  • @vtamilselvam9809
    @vtamilselvam9809 3 роки тому +8

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.சிவபுராணம் கேட்கும் வாய்ப்பு அளித்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி அய்யா. மிக்க நன்றி. திருச்சிற்றம்பலம்.

  • @logarajah88
    @logarajah88 3 роки тому +11

    ஓம் நமச்சிவாய
    உங்கள் எல்லோரின் குரல்களில் இறைத்தேன் கலந்துள்ளது கேட்க கேட்க இனிக்குதையா ஓம் சிவாய நமக ........👌🏼👌🏼🙏🙏🇨🇵

  • @arumugama8728
    @arumugama8728 4 роки тому +13

    மிகவும் தெளிவாக என்னுடைய ஆழ்மனதில் பதிந்து விட்டது. மனம் முழுவதும் எம்பெருமான் சிவபெருமானை பற்றிய சிந்தனையை பதிய வைத்து விட்டீர்கள். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா

  • @rohith6512
    @rohith6512 4 роки тому +20

    திருவாசக்தோடும் ,உங்கள் தெய்வீக சொற்பொழிவின் வாசக வசனங்களில் உள்ளம் உருகியது ஐயா 🙏🙇🙌நன்றிகள் கோடி உங்களுக்கு 🙏

  • @jeevanandamjee5794
    @jeevanandamjee5794 3 роки тому +4

    சிவாய நம
    மிக அருமையான, ஆழமான கருத்துகளை அறிந்தமைக்கு மட்டற்ற மகிழ்வு பெற்றேன்.
    நன்றி..
    சிவாய நம

  • @gkkrishnan9226
    @gkkrishnan9226 4 роки тому +18

    மிக மிக அருமை அய்யா கேட்க்கும்போது என்னை ஏ மறந்து விட்டேன்,எளிதாக புரியும் வண்ணம் விளக்கி உள்ளீர்கள், கொடி நன்றி

  • @gnarayanan4741
    @gnarayanan4741 4 роки тому +24

    ஓம் நம சிவாய ஹர ஹர மகாதேவ் 🙏🙏🙏 வீர சைவன் என்பதில் பெருமைப்படுகிறேன் ஈசனே சரானாகதி 🙏 🙏🙏🙏🙏🙏

  • @rajandran
    @rajandran 4 роки тому +10

    அருமைக் அய்யாஇது போன்ற வறலாற்றை எங்கலுக்கு நீங்கள் சொல்லி தாருங்கள் நீங்கள் கூரும் போது செவிகளுக்கு இனிமையாக உல்லது நன்றி அய்யா🙏🏼

  • @balasubramaniansubramanian5785
    @balasubramaniansubramanian5785 4 роки тому +73

    சுவாசம் உள்ள வரை ஈசன் உள்ளதை உணர்ந்து பின்பு
    சவம் ஆகும்வரை சுகமே.
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

    • @snarendran8300
      @snarendran8300 3 роки тому +2

      நண்பரே தங்களின் கனிவான பார்வைக்கும்,பார்த்த பின்பு சிந்திப்பதற்கும் இந்தப் பதிவு:
      மாணிக்கவாசகப் பிரான்,சித்தர்கள்,ஞானிகள்,ரிஷிகள் போன்றோர் மறைந்து சவம் ஆனார்களா?
      சிவம் ஆனார்களா?
      சவமானால் சுகமா?
      சவமானால் ஏன் தீட்டு என்கிறார்கள்?
      ஏன் கோவில் கதவை சாத்துகிறார்கள்?
      சிந்திப்பீர்!
      இறந்த பின்பு ஒருவன் தன் அடையாளத்தை இழந்து பிணம் என்று பேர் பெறுகிறான்.
      பிற உயிரினங்கள் இறந்தால் பிணம் என்ற பெயர் வருகிறதா?இல்லை.
      ஒரு பன்றி இருந்தாலும் பன்றிதான்.
      இறந்தாலும் பன்றிதான்.அதன் பெயர் மாறுவதில்லை.
      ஆனால் சித்தர்களுக்கோ பிணம் என்ற பெயர் வருவதில்லை;ஆனால் அவர்கள் அடக்கமான இடத்தில் ஆலயம் கட்டி வழிபடுகின்றனர்.ஏன் என்று சிந்திக்கவும்.
      சிவமாதல் சுகமா?
      சவமாதல் சுகமா?
      அப்படியானால் சித்தர்கள் அடைகின்ற நிலையும்,பிணம் என்ற பேர் பெற்றவன் அடைகின்ற நிலையும் ஒன்றா?
      சிந்திப்பீர்!

    • @indianmetagraphymetagraphy4274
      @indianmetagraphymetagraphy4274 3 роки тому +1

      மிக மிக அருமை ஐயா வெங்கலகுரல்🙏🙏🙏

  • @dharanim768
    @dharanim768 2 роки тому +9

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🐚🐚🐚🐚🐚Good explanation it's very True story, i eared all temple story, you people are great to explain ஓம் சிவயா நாமோ நாமஹ 🙏🙏🙏

  • @palanisamykarate
    @palanisamykarate Рік тому +9

    சொல்ல வார்த்தைகள் எதுவும் இல்லை அழுகை மட்டுமே வந்து கொண்டிருக்கிறது என் தந்தை சிவபெருமான் வாழ்க 🙏🙏🙏🙏🙏

    • @socialjustice8020
      @socialjustice8020 Рік тому +1

      அவனை படிப்பதில் கிடைக்கும் ஆனந்தம் இந்த பிரபஞ்சத்தில் உண்டோ? இல்லை

    • @kailayanathar
      @kailayanathar Рік тому +1

      ​@@socialjustice8020 awwww qq wa q

  • @SaravananSaravanan-ht9lc
    @SaravananSaravanan-ht9lc 4 роки тому +63

    சிவபுராணம் அருமையான விளக்கம் மணம் நெகிழ வைக்கிறது நன்றி அடியார்க்கு.

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 3 роки тому +12

    தாங்களின் கணிர் குரலில் கூறகூற என் கண்களில் கண்ணிர் தாரையாக பெருகியது ஐயா நன்றிகள் பல கோடி ஐயா நல்லோர் ஒருவர் உளரோ அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யுமாம் மழை தாங்களைப் போன்ற நல்லவர்களால் இந்த நாடு வாழ்கிறது ஐயா நன்றி வணக்கங்கள் பல பல
    தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🌷🌷🌷

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +25

    அற்புதமான பதிவு...இவ்வுரையைக்கேட்டால் ஞானக்கண் திறவாதார்க்கும் திறக்கும்

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 4 роки тому +72

    பிறவி பெருங்கடல் நீந்து வோர் நீந்தார் இறைவனடி சேரார்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 4 роки тому +49

    அருமையான விளக்கம் ஐயா நன்றிகள்.
    நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்.

  • @user-fr5oq8rh5s
    @user-fr5oq8rh5s 4 роки тому +37

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

    • @RealityVision
      @RealityVision 3 роки тому

      The more positive thoughts you entertain, the happier you will become. 😃 By Reality Vision channel youtube 👍

  • @expee3834
    @expee3834 3 роки тому +9

    மிகவும் நல்ல விளக்கங்கள்.. நன்றி...திருவாசகத்தின் அடிகளை அப்படியே ஒரு தடவை வாசித்திருந்தால் இன்னும் மனம் நிறைந்திருக்கும்.....
    நன்றி
    PASUNGILI
    நாகர்கோவில்

  • @selvaraj.sselvaraj.s1068
    @selvaraj.sselvaraj.s1068 3 роки тому +4

    ஐயா வணக்கம் ! 🙏பெரியவர்கள் கடவுலை நேரில் பார்க்க முடியாது என்று கூறுவர்கள். உங்களை போன்ற பெரியவர்களின் ரூபத்திலும் தாங்கள் உச்சரிப்பிலும் காணலாம் என்று புரிந்துக்கொண்டேன்! எப்பிரவில் செய்த புண்ணியம் இப்பிரவியில் இவ்விளக்கம் கேட்டதற்கு பெரும் பாக்கியம் எனக்கு கிடைத்தற்கு மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @user-jz5vn1gx9w
    @user-jz5vn1gx9w 4 роки тому +13

    ஐயா பேராசிரியர் சத்யசீலன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.இதிலே ஒரு கதை உண்டு அது எனக்கு மிகவும்.பொருந்தியது,சிவபுராணம் பொருள் சிறிது புறியமலிருந்தது இன்றோ அதிக விளக்கமாக தாங்கள் சொல்லிய விளக்கம் மிக அறுமை சிவ அடி யாராகிய தங்கள் பாதங்கள் தொட்டு வணக்கம் செலுத்தி மகிழ்கிறேன்.

  • @tmahendhran6115
    @tmahendhran6115 5 років тому +20

    மிக எளிமையான தெளிவான சிவபுராண விளக்கம். அனைவரும் கேட்க வேண்டும். ஒம் நமசிவாய 🔱 🙏

    • @manimekalai.s4520
      @manimekalai.s4520 5 років тому +2

      Anaivarum katayam ketka vendum
      Apodu than anaivarum gnanam
      Perivargal

    • @manimekalai.s4520
      @manimekalai.s4520 5 років тому +4

      Enaku ivulagil eswaranai thavira yarume ilai.Adanal than inda nimidam varai vuyirodu irukiren

    • @manimekalai.s4520
      @manimekalai.s4520 5 років тому +3

      Namachivayam vashga
      Namachivayam potri

    • @sivaravichandran3684
      @sivaravichandran3684 5 років тому +3

      Yes absolutely excellent and exact explanation om namasivaya

    • @puccichilli9903
      @puccichilli9903 4 роки тому

      @@manimekalai.s4520 நமஸ்காரம் சகோதரி ஷாம்பவி மகாமுத்ரா எனும் யோகா ப்ராக்டிஸ் பன்னி வந்தாள் எம் ஈசனை இன்னும் அழகாக நம்முள் உனர முடியும் இறப்பதை பற்றியோ அல்லதுவேறு எதையாவது தேடி ஓடிகொண்டிருக்க மாட்டோம் நன்றி சகோதரி. 🙏🏼

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b 4 роки тому +10

    வாழ்க சிவபுராணம் 🌷🌷🌷
    அழகு தமிழில் அற்புதமான ஓர்
    சொற்பொழிவு🙏🙏🙏
    வாழ்த்துகள் அய்யா தங்கள் பணி சிறப்பானது🌷🙏🌷

  • @rahulronaldo6813
    @rahulronaldo6813 2 роки тому +5

    ஆஹா அவரது தமிழ் உச்சரிப்பே தேனாக இனிக்கிறது தித்திக்கும் தேனாக திகட்டாத இன்சுவையாக ருசிக்கிறது.
    தமிழை நாவால் உச்சரித்தாளும் செவியால் கேட்டாலும் அமிர்தமே ❤❤❤❤❤

  • @kathiravanpitchaipazham5018
    @kathiravanpitchaipazham5018 5 років тому +44

    இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க...... ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @mangaikalyani6009
    @mangaikalyani6009 3 роки тому +9

    ஓம்நமசிவாய போற்றி தந்தையே செவிக்கு தெண்ணூற்றியது போல் இருந்தது நன்றி சிவாயநமஓம் 🙏🙏🙏🙏🙏

  • @subathra1817
    @subathra1817 4 роки тому +8

    மெய் சிலிர்க்க செய்தது இந்த காணொளி
    சிரப்பான பதிவு ஐயா, பதிவேற்றம் செய்தமைக்கு மிக்க நன்றி
    வேறு சொற்பொழிவு ஏதேனும் இருந்தால் பதிவு செய்யுங்கள் ஐயா

  • @ramanswaminathan6416
    @ramanswaminathan6416 3 роки тому +33

    Excellent. How many people HAVE this pronunciation these days.? Beautiful explanations. Sublime and profound thoughts. One hour full of bliss. He comes in good tradition of Asa. Gna ., ki.va. ja, prof. Radhakrishan. May God bless him with many more years of service to society. Pranams.I

  • @pushpakndeaignern4594
    @pushpakndeaignern4594 4 роки тому +34

    After leasing to this speech I started crying really it made me think more and more about Manickavasagar how he wood have started to write so much feeling of supreme lord...
    Thank you for uploading this audio and Sathiyaseelan explains

  • @kuttykutty6198
    @kuttykutty6198 4 роки тому +34

    என்ன ஒரு அற்பதமான சொற்பொழிவு ... ஓம் நமசிவாய வாழ்க ..

    • @kannankasi6532
      @kannankasi6532 4 роки тому

      அழகாய் அற்புதமான வரிகள் மிக்க நன்றி ஐயா திருச்சிற்றம்பலம்

    • @SelvaRaj-yt8hw
      @SelvaRaj-yt8hw 2 роки тому

      Om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha

    • @SelvaRaj-yt8hw
      @SelvaRaj-yt8hw 2 роки тому

      Om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha

    • @SelvaRaj-yt8hw
      @SelvaRaj-yt8hw 2 роки тому

      Om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha

  • @gowrisankar5339
    @gowrisankar5339 4 роки тому +47

    நற்ற வத்தவர் உள்ளிருந்து ஓங்கும் நமசிவாயத்தை நான் மறவேன்....

  • @naagarazanrs5126
    @naagarazanrs5126 4 роки тому +36

    சொல்லின் செல்வர் பேராசிரியர் சத்திய சீலன் அவர்கள் மிக எளிதான முறையில், நாயை பற்றியும் தாயை பற்றியும், சிவானந்த அருள் பற்றியும் விளக்கியிருக்கிறார்கள். இது ஒரு மனதை விட்டு அகலாத சொற்பொழிவு ஆகும். நன்றி.

  • @yuvasriyazsai2295
    @yuvasriyazsai2295 4 роки тому +9

    ஓம் நமசிவாய சிவபுராணம்
    விளக்கம் மிகவும் சிறப்பு நன்றி அய்யா

  • @karthikraja144
    @karthikraja144 4 роки тому +4

    அன்பே சிவம்
    எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு வந்தால் உடல் உறுப்புகள் எல்லாவற்றிலும் இருப்பான்

  • @kumarasamyskumar9666
    @kumarasamyskumar9666 4 роки тому +30

    தமிழ் வாழ்க பாரதம் வளர்க தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் வாழ்க்கை முறையும் வாழ்வும் பணியும் நடந்து வளமுடன் நலமுடன் வாழ்ந்திட அருள் செய்க என்பது தான் உண்மை குமாரசாமி எஸ்

    • @RealityVision
      @RealityVision 3 роки тому

      The more positive thoughts you entertain, the happier you will become. 😃 By Reality Vision channel youtube 👍

    • @sudha1525
      @sudha1525 3 роки тому

      ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் சிவ சிதம்பரம் அண்ணாமலையர்க்கு அரோகரா உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா

  • @vimaladominic
    @vimaladominic 4 роки тому +86

    Vanakkam sir. I just came across this channel . Its pure God's grace. I can't explain the joy my soul felt. Its so amazing. No words to explain or express the nithyanandam. Thank you Thank you so much for your wonderful efforts. God bless and much love

    • @nandhinimanohar4725
      @nandhinimanohar4725 2 роки тому +2

      Wn

    • @swaminathanveerasamy9131
      @swaminathanveerasamy9131 2 роки тому +3

      How come Dominic s shiva devotee ...sry just a curiosity

    • @vimaladominic
      @vimaladominic 2 роки тому +1

      @@swaminathanveerasamy9131 i am Christian..i believe in spirituality not in religion...i trust religion divides...spirituality unites...

    • @kmraja307
      @kmraja307 Рік тому

      @@vimaladominic truthful 😍☺️

  • @RajaVenkateshTheKing
    @RajaVenkateshTheKing 4 роки тому +73

    மிகவும் அழகான விளக்கம்!! ஐயா வாழ்க வளமுடன்!! வெளியிட்ட அன்பர்களுக்கு நன்றிகள் பல!!

  • @seek7616
    @seek7616 3 роки тому +6

    மிக மிக அருமையாக கன்னித் தமிழ் பலுக்கும் ஐயா, உங்களுக்கு எம் தலை தாழ்ந்த நன்றி.

  • @nagulanmathivanan744
    @nagulanmathivanan744 4 роки тому +11

    Intha audio ennai nooki vanthe neram, vidiyal kaalai 2.50. Marukkamal keeten, ippolutho mani 4 am. En keivikku bathilalithe ellam alle paramporullukku thalai vanaggi magilthen. Nandri

  • @sivagurunathanj8887
    @sivagurunathanj8887 5 років тому +31

    Explanation which any common man can understand and benefit. Godly job. Thanks much for providing this audio.

  • @user-qr6xo6sy1d
    @user-qr6xo6sy1d 3 роки тому

    ஐயா திருவடி சரணம்
    தங்கள் குரல் இனிமையும் ஏதாே எனது குருநாதர் முன் நின்று சிவபுராணம் கேட்பது பாேன்று அருமையாக உள்ளது நன்றிகள் சிவ சிவ சிவ சிவ

  • @karthikachandrababu
    @karthikachandrababu 3 роки тому +3

    அருமையான சொற்போழவு, தம்ழிமொழிக்கு சிற்ப்பை என்றும் காக்கும் மொழி அளுமை தாம் முன்பு எங்கும் கேட்டிடாத சிவபுராணா விள்ளங்கள் , பேராசிரியர் ஐயா, ஓம் நம சிவாய போற்றி, சிவாய நம போற்றி, திருசிற்றச்பலம்

  • @murugananthammurugan6561
    @murugananthammurugan6561 4 роки тому +3

    அருமை உங்கள் குரல்கள் இனிமையாக உள்ளது. ஓம் நமசிவாயம்.

  • @muruganchandra1571
    @muruganchandra1571 4 роки тому +44

    தென்னாடுடய சிவனே
    போற்றி போற்றி போற்றி....!!!

    • @nagarathinams6888
      @nagarathinams6888 3 роки тому +3

      அருமையான பதிவு. நல்ல குரல் வளம். சிறந்த தமிழ் சொல்லாட்சிகள். நீண்ட கால த்திற்குப் பிறகு இந்த தமிழறிஞரின் குரல் என் செவிகளில் தேனைப்பாய்ச்சியது. சிவபுராணம் விளக்கம் என்ற பெயரில் பல அருளாளர் களையும் தொட்டுக் காட்டினார். அருமை அருமை அருமை.

    • @stephanselvaraj1831
      @stephanselvaraj1831 2 роки тому

      ஓம் நமசிவாய. மிக மிக மெதுவாக அழகாக இருந்தது உங்களுடைய சிவபுராணம்.வாழ்க வளர்க.

  • @parteebanparteeban4114
    @parteebanparteeban4114 3 роки тому

    குருவே தங்களின் சிவபுராணவிளக்கம் இதுநாள்வரை அறியாத விளக்கம் தங்களுக்கு என்சிறம்தாழ்ந்த வணக்கம் நன்றியுடன் வணங்குவது மோ.பார்த்திபன்.செதுவாலை.

  • @Manoham
    @Manoham 3 роки тому +8

    Wow .. what a beautiful explanation so moving......so fluent.. so clear and absolutely captivating . Aum Namah Shivaya . Thankyou Prof So Sathiyaseelan .

  • @sivathiyagarajanthiyagaraj5344
    @sivathiyagarajanthiyagaraj5344 3 роки тому +4

    ஓம் நமசிவாய..ஐயா சிவப்புராணத்தை கேட்கும் பொழுது என்னையே நான் மறந்துவிட்டேன்.எவன் செய்யாததை சிவன் செய்வான் என்ற நம்பிக்கை தெரிகிறது.ஓம்நமசிவாய.

    • @selvadurai3258
      @selvadurai3258 2 роки тому

      Yy inniku oohj9 kkkk oom hmmmmmmmmm kkkkkkkkkkkkkkkk kkkk9inimin8njikkkkkkkkkkkk kkkkkkkkkkkkkkkk irt jjj iuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu iடடஞனரனயபஞஞஞஞr8 jijiuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu நினைச்சன் ehhh m jjummmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmaaaa eeeeeeeeeee eeeeeeeeeee thhhyytjmhjr uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu u7jghbyhmmyhmmmmmmmmhhb uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu ri try ஹ்ம்ம் ooho

  • @RPeriyasamyMA
    @RPeriyasamyMA 3 роки тому +6

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந் நாட்டவருக்கும் இறைவா போற்றி

  • @t.rajendirank.thangaiyan4325
    @t.rajendirank.thangaiyan4325 4 роки тому +3

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய போற்றி

  • @ChallengeBoys-ny1rv
    @ChallengeBoys-ny1rv 4 роки тому +14

    AYYA VERY GOOD EXPLANATION FOR SIVA PURAANAM BY YOU "YOU MAY LONG LIVE WITH ALL WEALTH THANK YOU

  • @santhamalarsubramaniam1589
    @santhamalarsubramaniam1589 3 роки тому +20

    OM NAMAH SIVAYA 🙏🏼🙏🏼🙏🏼
    By LORD'S grace I came across this channel. Very clear explanation. Thank you, Sir

  • @user-ry3hx4fj7j
    @user-ry3hx4fj7j 4 роки тому +79

    ஓம் நசிவாய ..சிவன் அய்யா போற்றி போற்றி போற்றி...

  • @sakthivelvel357
    @sakthivelvel357 4 роки тому

    ஓம் நமசிவாய சிவயாநமஹ திருசிற்றம்பலம் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @shanthapn1850
    @shanthapn1850 2 роки тому +6

    Excellent explanation aiyya. I really feel like crying when you recite this song. The explanation by you adds to the value. Om namasivaya 🙏🏽

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 4 роки тому +189

    அவன்...அருளாலே.....அவன் தாள் வணங்கி....

    • @jayaprakash930
      @jayaprakash930 3 роки тому +5

      சிறப்பான விரிவாக்கம்.சிரம் தாழ்த்திய நன்றி

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 4 роки тому +16

    நம சிவாய ! சிவனருள் கைகூடும்.

    • @bhavanysuthakaran662
      @bhavanysuthakaran662 3 роки тому

      அவனருளாலே அவன் தாழ் வணங்குவோம்! ஓம் நமசிவாய!🙏🏽🙏🏽🙏🏽

  • @sivaramanakumari7748
    @sivaramanakumari7748 4 роки тому

    வணக்கம் ஐயா. இப்பதிவு மிக சிறப்பாக உள்ளது. சிவபுராணம் விளக்கமும் சிறப்பு.'' தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி'' திருச்சிற்றம்பலம்.

  • @praburam6386
    @praburam6386 7 місяців тому +1

    🔥தென்னாடுடைய சிவனே போற்றி ❤ 🔥என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ❤ 🙏🙏🙏

  • @tyanamanagementservicessdn5821
    @tyanamanagementservicessdn5821 4 роки тому +23

    Amazing. Thank you fr your contribution. I can understand Tamil. I can't read. Listening to ths beautiful speech, gets me back to my roots.

  • @rasiahsharatha1367
    @rasiahsharatha1367 3 роки тому +8

    தங்கள் குரல் மிகவும் தெளிவாக ,ஆழ்ந்த பொருளைக் கொண்டுள்ளது.
    எத்தனை பூரிப்பு தெளிந்த தமிழை கேட்பதற்கு

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 роки тому +1

    தலைதாழ்ந்த நன்றி தங்களுக்கு உரித்தாகுக ஐயா! மிகச் சிறப்பான எளிய விளக்கம் ஐயா!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @balamuruganramamurthy9257
    @balamuruganramamurthy9257 4 роки тому +7

    Spiritual voice, Om Namachivaaya

  • @sivaprakash6895
    @sivaprakash6895 3 роки тому +11

    நினைத்தாலே முக்திதரும்.... திரு, அண்ணாமலையார் 🙏

  • @sksangeetha.k4477
    @sksangeetha.k4477 3 роки тому +5

    என் மனம் நிறைந்த தெய்வம் என்றும் ஈசனே🙏🙏🙏

  • @Tindivanathaan
    @Tindivanathaan 4 роки тому +1

    அழகான வரிகள் பாராட்ட வார்த்தைகளே இல்லை சிவாய நம

  • @mercystellamary3513
    @mercystellamary3513 4 роки тому

    திருவாசகம் போலவே உமது பேச்சும் தேனினும் இனிமை ஐயா

  • @gkkrishnan9226
    @gkkrishnan9226 4 роки тому +12

    கோடி நன்றிகள், ஓம் நம சிவாய

    • @mohanvelu7130
      @mohanvelu7130 4 роки тому +3

      🙏 ஓம் நமசிவாய 🙏

  • @Max47340
    @Max47340 3 роки тому +7

    Excellent speech! Om Nama Shivaya!

  • @harithshajith9721
    @harithshajith9721 10 місяців тому

    ஆஹா ஆஹா எவ்வளவு தெளிவன விளக்கம் ,கேக்கும்போதே உள்ளம் உருகுதே . ஓம் நமசிவாய🙏🙏🙏🙏

  • @manikandangurusamy6755
    @manikandangurusamy6755 2 роки тому +5

    Explanation which any common man can understand and benefit. Godly job.

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 4 роки тому +7

    ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி போற்றி...🙏🌟❤

  • @gurumoorthithirukumaran399
    @gurumoorthithirukumaran399 4 роки тому +8

    அருமையான உச்சரிப்பு அய்யா. நமசிவாய வாழ்க

  • @anudharsiga305
    @anudharsiga305 4 роки тому

    தெளிவான விளக்கம், இனிமையான குரல் வளத்துடன் விளக்கமளித்தமைக்கு நன்றி ஐயா.

  • @sarathkumar836
    @sarathkumar836 4 роки тому +456

    நான் அஞ்சுவதும் அடிப்பணிவதும் என் அப்பன் ஈசனுக்கே

    • @durairaajdurai7229
      @durairaajdurai7229 4 роки тому +14

      நானும் நண்பா சிவனே என் உலகம் தாய் தந்தை

    • @srisri1817
      @srisri1817 4 роки тому +17

      தவறு செய்தால் தானே அஞ்ச வேண்டும்.அடி பணிய வேண்டாம்,அன்பேசிவம் அன்பு செலுத்தினால் போதுமே.

    • @srisri1817
      @srisri1817 4 роки тому +11

      @@durairaajdurai7229 பெற்றோர்தான் முதல் கடவுள்.பெற்றோர்களை பேணும் இடத்தில் அம்மையப்பன் விரும்பி இருப்பான்

    • @durairaajdurai7229
      @durairaajdurai7229 4 роки тому +1

      @@srisri1817 மிக்க நன்றி

    • @koperumdevimalar3727
      @koperumdevimalar3727 4 роки тому

      @@durairaajdurai7229 🙏🙏🙏sivaya nama

  • @ragavan.g9157
    @ragavan.g9157 2 роки тому +3

    அருமையான தெள்ளமுதாய் சிவபுராணத்தின்
    எளிய கருத்தாய்
    விரிவாக்கி சொற்பொழிவு
    ஒலிபேழையை நல்கிய
    சிவனடியார் ஆசான்
    அவர்களுக்கு மிக்க நன்றி.
    ஓம் சிவாய நமஹ

  • @suris5893
    @suris5893 4 роки тому +136

    அந்த பரம்பொருளை மனதினில் நிறுத்தியமைக்கு உமக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @user-pi1mc6qp4h
    @user-pi1mc6qp4h 6 місяців тому +1

    அருமை ஐயா 🙏தெளிவான விளக்கம். 👌

  • @segaranshattan322
    @segaranshattan322 2 роки тому +7

    Well Explained the great value of Sivapuranam honey lyrics and Manikavasagar works. Feel so gifted and blessed to received this sharing. Milka Nandri aiyah

  • @enbaenba4551
    @enbaenba4551 4 роки тому +74

    தென்னாடுடைய சிவனெபோற்றி

    • @srisri1817
      @srisri1817 4 роки тому +3

      சிவனே என்று பிழையின்றி எழுதவேண்டும்.

    • @kavithak2512
      @kavithak2512 2 роки тому

      Ennattavarkum iraivaa potri

  • @pks114
    @pks114 4 роки тому +7

    சிவமே போற்றி சிவமே அன்பு
    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
    ஆர்வலர்
    புண் கண்ணீர் பூசல் தரும்.
    எவரிடத்தில் எல்லாம் அன்பு இருக்கிறதோ அங்கெல்லாம் சிவன் இருப்பார்.
    தென்னாட்டுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி,
    நாநா வித பரிமள புத்ர புஷ்பாணி சமர்பியாமி.
    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

    • @leprechaun134
      @leprechaun134 Рік тому

      அவர் காப்பாற்றிய ஆண்டவரே நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்று போற்றுவோம்

  • @user-iu3up8bz6s
    @user-iu3up8bz6s Рік тому +2

    An hour well spent..im so blessed to hear this today.

  • @hemapriyaaeonian1484
    @hemapriyaaeonian1484 4 роки тому +122

    ஐயா,மிக்க நன்றி
    தங்கள் குரல் மிகவும் தெளிவாக ,ஆழ்ந்த பொருளைக் கொண்டுள்ளது.
    எத்தனை பூரிப்பு தெளிந்த தமிழை கேட்பதற்கு

    • @selvans9692
      @selvans9692 4 роки тому +5

      ஓம் நமச்சிவாயம் , உலக நாயகன் இறைவன் ஈசன் புகழ் பாடுவோம் ஐயாவின் துணையோடு

    • @murugananthammurugan6561
      @murugananthammurugan6561 4 роки тому

      vallalar Priya வாழ்க வாழ்த்துக்கள் வள்ளலார் புகழ் வாழ்க. பிரியா 9994509545 . அருப்பெரும்ஜோதி தனிப்பெரும் கருனை

    • @RealityVision
      @RealityVision 3 роки тому

      The more positive thoughts you entertain, the happier you will become. 😃 By Reality Vision channel youtube 👍

    • @bhuvaneshwaiv3134
      @bhuvaneshwaiv3134 3 роки тому

      Bb b bbb ń

  • @selvietamel5548
    @selvietamel5548 4 роки тому +5

    அருமையான வார்த்தை மிகவும் அய்யா நன்றி 🌷🍀🌹🌺🌺🌹🌷🌷🌹🌹🌻🍁🌺🌻🍀🌷

  • @srstni4600
    @srstni4600 4 роки тому +30

    ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம்

  • @crystalmask3642
    @crystalmask3642 3 роки тому +1

    Mikka nandri nalla padhivu. Naan kadandha sila maadhangalaga sivapuram padal kettum paadium varugiren porul theriyamalaye, aanal indru vunardhen muzu artthathaum. Ketkum podhu kannil aanadha kanner varugiradhu, ungal vilakam avalavu thelivum kanivum aga irundhadhu.nandri ayya.

  • @gunasekaran7423
    @gunasekaran7423 Рік тому

    அருமையான குரல் வளம். எல்லாம் புகழும் இறைவனுக்கே. ஓம் நமசிவாய வாழ்க

  • @thangarasuappavoo3999
    @thangarasuappavoo3999 4 роки тому +28

    Thank you sir, you and your family and generations to come shall be blessed forever

  • @giridharansuriya5476
    @giridharansuriya5476 3 роки тому +15

    Vannakkam sir - really blessed, wonderful spiritual lecture on Sivapuranam .Good effort i wish more & more people listen this & get benefitted. It was really thought provoking . Om Namah Shivaya .

  • @g.r.ajithkumarg.r.ajithkum5429
    @g.r.ajithkumarg.r.ajithkum5429 4 роки тому +49

    உள்ளம் உருகுதய்யா...

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 4 роки тому +7

    திருவருள் சிவனருள் எட்ட வேண்டும் என்றால், எட்டாம் திருமுறையான சிவபுராணம்(திருவாசகம்) ஓதுதல் சத்தியமாக சிவனருள் எட்டும் கிட்டும்...🌟🙏சிவாயநம

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 4 роки тому +3

    என்ன அற்புதமான விளக்கம்.
    நமசிவாய வாழ்க.