உங்கள் ராகு தீசை விடியோக்காக காத்து இருந்த மனிதனில் நானும் ஒருவன் .👍நானும் ராகு திசைய பத்தி என் ஜாதகத்துல பாத்துடு இருக்கன் . உங்கள் வீடியோ என்னை மென்மேலும் ஆராய துண்டுக்கிறது.
200% true in my case sir I got very painful life during ragu desa as you said I got few breath time during guru, budh and sukra buthti . And last 3 buthi I went to a huge depression sir
Believe in god Shiva and Lord Muruga those who can change your fate, all planets are controlled by them so work hard, pray miserably, put faith on God, that will at least give strength come to pass.
Yes, you are very correct, for me ragu desa ragu budhi also caused some big problems. The health issues caused in kethu budhi nearly killed me , is still not cured completely currently in ragu-chandran .
Super super super, thank u sir, romba varusha doubt clear pannitteenga, endha josiyarum solladha vilakam, ammazing video, plz put more videos on this connecting this video, thanks again.
சார் வணக்கம் டியூசன் சென்டர் ஆரம்பித்து நடத்தலாமா அல்லதுவேலைக்கு செல்லலாமா தயவுசெய்து வாக்கியபஞ்சாங்க அடிப்படையில் சொல்லுங்கள் கும்பலக்கணம் தனுசு ராசி பூராடம் 4ஆம்பாதம். 2017 ல் வந்த புஷ்கரநவாம்ஸம் .விடீயோ. அந்த நேரத்தில் நடுக்கடலில் மரக்கலம் கிடைத்தது போல் இருந்தது எனது ஜாதகத்தில் சனி புஷ்கரநவாம்ஸம் உள்ளதா.என்பதையும் தெளிவுபடுத்துங்கள்
எனக்கு ராகு திசை யோகமாகவே போகிறது. ஆனால் சின்ன மாற்றங்கள். ராகு புத்தி - ideal குரு புத்தி - பரவாயில்லை சனி புத்தி - சூப்பர் புதன் புத்தி - யோகம் கேது புத்தி - உடல் பிரச்சினை சுக்ர புத்தி - யோகம் சூரிய புத்தி - சுமார் சந்திர புத்தி - பரவாயில்லை செவ்வாய் புத்தி - ஜூன் மாதம் தொடங்குகிறது.
வணக்கம் சார். ராகு தசா சுக்கிர புத்தியில் தான் எனது நெருங்கிய உறவினரின்திருமணம் நடந்தது. கன்னிலக்னம். விருச்சிகத்தில் ராகு மீனத்தில் சுக்ரன் வக்ரம். லக்னத்தில் குரு வக்ரம்.. நல்ல வரன் பையன் cardiologist. USA. அருமை சார் உங்கள் விளக்கம் எப்போதும் போல.
மிக மிக அற்புதமான பதிவு சார் எனக்கு ராகு தசை சனி புத்தி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்னை வைத்து செய்துகொண்டிருக்கிறது படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றது புதன் புத்தி வந்த பிறகு மீண்டுவிடுவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் நன்றி சார்
14 /01/2021 ல் ராகு தசை சனி புத்தி ஆரம்பம் 15/01/2021ல் விபத்து நடைபெற்றது எனக்கு அன்று என் பரணி நட்சத்திரம் விபத்து தரையும் நடைபெற்றிருக்கிறது விபத்து சிறியது டிஸ்க் பல்ஜ் ஏற்பட்டு நடமாட்டம் முடக்கம் ஏற்பட்டு விட்டது தற்போது தான் சிறிது சிறிதாக குணமடைந்து வருகிறேன் முற்றிலும் குணமாகவில்லை இதனால் உழைப்பின்றி குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டு விட்டது எனது உழைப்பில்லாமல் எனது குடும்பம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது புதன் புத்தி ஆரம்பித்தவுடன் முற்றிலும் குணமாகிவிடும் என்று நம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறேன் தங்கள் பதிவுகள் எதையும் நான் விட்டதில்லை எல்லாவற்றையும் பார்த்து ரசித்திருக்கிறேன் அதில் நிறைய தெளிவுகள் எனக்கு ஏற்பட்டிருக்கிறது தாங்கள் ஒவ்வொரு பதிவிலும் சொல்லும் விளக்கங்களும் விதங்களும் அதன் கருத்துக்களும் என்னை போன்ற பலரைக் கவர்ந்திருக்கும் இது நிச்சயமான உண்மை
வணக்கம் சார் என் பெயர் பாஸ்கர் இந்த ராகு தசை சனி புத்தி பலன்கள் அற்புதமாக இருக்கிறது எந்த விதத்தில் கஷ்டம் என்று கேட்டிருக்கிறீர்கள் என் கஷ்டம் சொல்லி மாளாது ஊருக்குள் சிங்கமாக உழைப்பே உயர்வு என்று வாழ்ந்து வந்த எனக்கு முதல் சரிவு செங்கல் சூளையில் அடுத்தது 2013இல் எனது தலை மகன் 17 வயது இறந்து விட்டார் நான் அடிபட்டுப் அடுத்த நாள் முதல் ஒன்றின் மேல் ஒன்றாக எனது விஷம் நடந்து விட்டது நான் முடங்கிய உடன் எனது மூத்த மகள் கிறிஸ்தவ பையன் ஒருவனை காதலித்து மணம் முடித்துக் கொண்டால் எனது வீடு கூரை தீப்பற்றி எரிந்தது அடுத்தது இந்த ஆண்டு படிக்கும் வயதில் என் மகன் ஓர் கிறிஸ்துவ பெண்ணை மணம் செய்து கொண்டான் இவை அனைத்தும் நான் உழைப்பும் உயர்வுமாய் வாழ்ந்து வந்த பொழுது எதுவும் நடைபெறவில்லை கண்ணியமாக கச்சிதமாக நடந்த என் குடும்பம் நான் படுத்த பிறகு இவ்வளவு பிரச்சனைகளை சந்தித்து விட்டேன் குருஜி தங்களின் பதிவுகளை பார்த்து எனக்குள் கேள்வி கேட்டு வாழ்ந்து வருகிறேன் ஆனால் தங்களிடம் ஜாதகம் பார்க்கும் அளவிற்கு கூட நான் தற்சமயம் தகுதி இல்லாமல் இருக்கிறேன் இதனால் மருத்துவம் எடுத்துக் கொள்ளக் கூட முடியாத நிலையில் இருக்கிறது எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் குருஜி நான் மீண்டும் மருத்துவரை சந்தித்து மருத்துவம் எடுத்துக் கொள்ள ஒரு உகந்த உன்னத ஒரு நாளை குறிப்பிடுங்கள் அது போதும் எடுக்கும் அந்த மருத்துவம் என உடலுக்கு மாற்றத்தை தந்து விட்டால் அதுவே எனது வாழ்வின் வசந்த காலம் பொற்காலம் நன்றி குருவே சரணம்
என் பெயர் சரவணன்🙏🏼🙏🏼 குருவோ சுக்கிரனோ சேர்க்கை பெற்றாலோ சமசப்தமாக பார்த்துக் கொண்டாலோ சிறந்த யோகம் என்று சொல்கிறீர்கள்!! உபய லக்கினங்களுக்கு குரு தனித்து இருக்க கூடாது அப்படி இருந்தால் வக்கிரமாக இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள்!! சரி நீங்கள் சொன்ன மாதிரி உபய லக்கினங்களுக்கு குரு சுக்கிரன் தனி தனியே அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளும் பட்சத்தில் குரு தசை வந்தால் சாதகமற்ற பலன்கள் தானே நடக்க வேண்டும்? அப்படி தனித்து இருக்கையில் குரு வக்கிரம் ஆனால் மட்டும் தானே குரு தசையில் நல்ல பலன்களை அனுபவிக்க முடியும்? ஆனால் நீங்கள் பல காணொளிகளில் குரு சுக்கிரன் சேர்க்கை, பார்வையில் குருவும் சுக்கிரனும் வக்கிரம் ஆனால் பெரிய பலன்கள் நடக்காது என்று சொல்லி இருக்கிறீர்கள்!! இவை அனைத்தும் முரண்பாடாக தெரிகிறதே??? தயவு செய்து கொஞ்சம் விளக்கவும் ஐயா🙏🏼🙏🏼🙏🏼
Sir your videos are wonderful. I have recently started seeing and subscribed. One observation and suggestion would be to not say Sir in between. You must realise the fact that there are even women who watch your videos and it is demeaning when you don't give them a space...hope you don't mind this suggestion and would appreciate the feeling of a woman subscriber here 😊
ஐயா வணக்கம். எப்பவும் போல சிறப்பான பதிவு. ராகு எங்கு இருந்தால் நல்லது செய்வார். எங்கு இருந்தால் கெடுதல் என்று விளக்கம் தரவில்லை. மகர லக்கினத்திற்கு மேஷத்தில் ராகு என்று கூறி மேலும் விளக்குவீர்களா என்று நினைத்தேன். தாங்கள் கூறாதது ஏமாற்றம் அளிக்கிறது. நன்றி
வினோத் 5.7.1993 8.15 pm புதுக்கோட்டை சார் பல வேலைகள் பார்த்து விட்டேன் எந்த வேலையிலும் இரண்டு வருடம் மேல் இருக்க முடியவில்லை அனைத்து வேலைகளிலும் உண்மையாக இருப்பேன் இருந்தும் என்னை ஏமாற்று கிறார்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தர மறுக்கிறார்கள் 😔 உறக்கம் இல்லை 5 வருடமாக 🥹 தொழில் செய்தாலாவது நிலைத்து இருப்பேனா 🙏எந்த தொழில் வெற்றியை தரும் 😢
I am running in rahu dasa .05/11/1987 At 10.15pm...at rajapalaiyam... Vakra guru with rahu in 10th place... Please tell how it ll be... Little health issues .... 😢😢how will be next dasas????
இன்னைக்கு தான் ஒரு செய்தி படித்தேன். 1946-ல் சென்னை தெருக்களில் பொம்மை பலூன் விற்ற K. M. மம்மன் மாப்பிள்ளை 42000 கோடி அதிபதியாக 2003-ல் இறந்தார். என்று. MRF Tyre founder.
நமக்கு ஆரம்பிச்ச நாள் முதல் தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்குது...எல்லாம் பழகிடுச்சு... அலசி பார்த்தால் ராகு மிருத்யு பாகையில் உள்ளது...ஆக ஆமேடம் எருது சுறா கதை எல்லாம் வேலைக்கு ஆகாது...உயிர் பிழைத்தால் பெரிய விசயம்...எல்லா விடயங்களும் வீடியோ போடுறவங்க மிருத்யு பாகை பற்றி யாரும் விளக்கமாக சொல்வது இல்ல.
Sir, how will my rahu dasa sevvai bukti. Both of them got charam parivathanai. How will my finance? Ok or vechi seiyeporangela. 😢 Bathi 6.11.1989 time : 12.16 am (midnight) Kota Kinabalu, Sabah Malaysia
ஐயா எனக்கு ராகு சுக்கிரன் ல் திருமணம் நடந்தது.2 அரை வருடம் மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் நாங்கள் பிரிந்து விடுவோம் என்று ஊரே நினைத்தது நாங்கள் பிரியவில்லை.தற்போது திருமணம் ஆகி 3 ம் வருடம் . ஆனால் தற்போது என் அம்மா அண்ணன் உடன் சண்டை வந்து கொண்டே இருக்கிறது. மிகவும் வருத்தமாக உள்ளது.
வணக்கம் அண்ணா. ராகு தசை சென்று கொண்டிருக்கிறது. இப்போது பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார். அடுத்து என்ன படிக்க வைக்கலாம். எந்த குருப் எடுக்கலாம். 18.10.2008.ஐப்பசி2.சனிக்கிழமைகாலை9.50.நன்றி ஐயா 🙏🙏🙏🦋💐💐
வணக்கம் ஐயா. ஐந்தில் சிம்மத்தில் ராகு வக்கிர குருவுடனும், செவ்வாயுடனும் 10 degree க்குள் இணைந்திருக்க வீடு கொடுத்த சூரியன் மீனத்தில் குருவுடன் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ராகுதிசை எப்படி இருக்கும்? மேஷ லக்கினம் தனுசு ராசி 7-4-1980 7.41 am இலங்கை
23.10.92...8.18am.. திருச்சி.. ராகு தசைல நான் நொந்து போய்ட்டேன்.. புதன் புத்தில தான் மீண்டு வந்தேன்.2032 வரை ராகு தசை இருக்கு.. என்ன ஆக போகுதோ 🥵🥵🥵இன்னும் அரசாங்க வேலை கிடைக்கல.. ரயில்வே துறையில் முயற்சி செயிறேன்.. கலயாணம் ஆகல... நண்பர்கள் இல்லை...life is full of depression 🤧
சோதிட கவிச்செம்மலே மீண்டும் லோகு ...ராகு தலையில் அமர்ந்து இப்போது கொல்கிறார்... எப்போது என்னை இறைவனுடைய காலடியில் விடுவாரோ தெரியவில்லையே....கவிஞரே பதில் உண்டா...பி.தேதி;16/02/1974,பி;நேரம்,இரவு:9,35,இடம்:உடுமலைப்பேட்டை...
சிம்ம லக்னம்.. மேஷத்தில் சுக்கிரன் பரணி2.. ராகுவும் பரணி 2 நட்சத்திரம் உள்ளது... செவ்வாய் ..ரிஷபத்தில் கார்த்திகை 3 நட்சத்திரம் உள்ளது.. தற்போது ராகு தசை ராகு புத்தி நடக்கிறது...எனது வயது 19 .. 😀கோடியை தொடுவேனே!!! அல்லது தெருக்கோடிக்கு தள்ளப்படுவேனா???..நாள்:16.03.2004 நேரம்:5.20pm இடம்: திருச்சி
ஐயா அய்யர் எழுதி கொடுத்த ஜாதகத்துக்கு சுக்கிரன் திசை 5 வருட இருப்பு , ஆன்லைன் ஜாதகத்துக்கு சுக்கிரன் திசை 7 வருட இருப்பு வேறுபாடு இருக்கு திசை இருப்பு 2 வருசம் கூட கோராய வருது என்ன பண்ணலாம் ஏத எடுத்துக்கலாம். இதுல என்ன ஸ்பெஷல் நா நட்சத்திரம் பாதம் மாருது
Take my horoscope to teach your followers sir.. because venus and mars in mutual aspects with venus in 4th house sun and mercury are together.. with mars in 5th house moon saturn rahu are together, jupiter in 6th house and ketu in 11th house... my horoscope may be tell you and your followers in different way of rahu dasha. 16/04/2002 1.56am at sathyamangalam..
வணக்கம் ஐயா, பெயர் - நாகேந்திரன் பிறந்த தேதி - 30/03/1992 பிறந்த நேரம் - 06:56 am பிறந்த ஊர் - விருதுநகர் மகர ராசி, அவிட்ட நட்சத்திரம், மீன லக்னம் லக்னம் - சூரியன் 4ல் கேது, 6ல் குரு & மாந்தி, 10ல் ராகு 11ல் சந்திரன் 12ல் சனி, செவ்வாய், சுக்ரன், புதன். அரசு வேலை & திருமண வாழ்வு பற்றி கூறவும் ஐயா
Sir an magaluku forin poganum asai sir ava jadhagathula iruka sir date of birth 21.5.1998 time of birth 4 40 am Place of birth Chennai please sir reply pannuga sir please sir
உங்கள் ராகு தீசை விடியோக்காக காத்து இருந்த மனிதனில் நானும் ஒருவன் .👍நானும் ராகு திசைய பத்தி என் ஜாதகத்துல பாத்துடு இருக்கன் . உங்கள் வீடியோ என்னை மென்மேலும் ஆராய துண்டுக்கிறது.
200% true in my case sir I got very painful life during ragu desa as you said I got few breath time during guru, budh and sukra buthti . And last 3 buthi I went to a huge depression sir
Sir Dhoni rahu dasa did all wonders for 18 years ♥️ I think so
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕
Never seen this much knowledge. So practical. It's always a pleasure watching your videos.
Believe in god Shiva and Lord Muruga those who can change your fate, all planets are controlled by them so work hard, pray miserably, put faith on God, that will at least give strength come to pass.
Yes, you are very correct, for me ragu desa ragu budhi also caused some big problems. The health issues caused in kethu budhi nearly killed me , is still not cured completely currently in ragu-chandran .
எனக்கும் ராகு தசை மிக அருமையாக வைத்து செய்கிறது...
Super ra irruka bro,
@@basavailngayathgameingff5510 I'm
Same
Anna unga date birth and place and time solu ga anna enaku ragu thasai tha nadkthu na rendu joint pani pakera
@@mohanraj9646 11/11/1991 9pm Tirunelveli
ராகு தசையில் தான் இருக்கிறேன் நன்றாக மிகவும் அருமை யாக சொன்னீர்கள் நன்றி தம்பி
Simple and clear explanation.
Keep posting such videos.
Tx sir
சின்னராஜ் அண்ணா,🙏
ஒரு வித்தியாசமான கேள்வி
விவாகரத்தும் செய்து விட்டு மீண்டும் அந்த முதல் கணவரையே மணக்கும் ஜாதக கிரக நிலை எவ்வாறு இருக்கும்.🥰
My karma
Super super super, thank u sir, romba varusha doubt clear pannitteenga, endha josiyarum solladha vilakam, ammazing video, plz put more videos on this connecting this video, thanks again.
சூப்பர் ஆன விளக்கம்.ராகு தசை பற்றிய குழப்பம் தீர்ந்தது
Beautiful explanation Sir Thank you 🙏
சூப்பர் சார்👌🏻விளக்கி கூறும் விதம் மிகவும் அருமை 👍🏻இது போலவே எல்லா தசையைப் பற்றியும் விளக்கம் கூறுங்கள் சார்,மிக்க நன்றி🙏🏻
சார் வணக்கம் டியூசன் சென்டர் ஆரம்பித்து நடத்தலாமா அல்லதுவேலைக்கு செல்லலாமா தயவுசெய்து வாக்கியபஞ்சாங்க அடிப்படையில் சொல்லுங்கள் கும்பலக்கணம் தனுசு ராசி பூராடம் 4ஆம்பாதம். 2017 ல் வந்த புஷ்கரநவாம்ஸம் .விடீயோ.
அந்த நேரத்தில் நடுக்கடலில் மரக்கலம் கிடைத்தது போல் இருந்தது எனது ஜாதகத்தில் சனி புஷ்கரநவாம்ஸம் உள்ளதா.என்பதையும் தெளிவுபடுத்துங்கள்
எனக்கு
ராகு திசை யோகமாகவே போகிறது. ஆனால் சின்ன மாற்றங்கள்.
ராகு புத்தி - ideal
குரு புத்தி - பரவாயில்லை
சனி புத்தி - சூப்பர்
புதன் புத்தி - யோகம்
கேது புத்தி - உடல் பிரச்சினை
சுக்ர புத்தி - யோகம்
சூரிய புத்தி - சுமார்
சந்திர புத்தி - பரவாயில்லை
செவ்வாய் புத்தி - ஜூன் மாதம் தொடங்குகிறது.
Ragu thasa sani puthi supara 😢
Sani ragu entha idathil irukku😮
ஏனெனில் எனது ராசி மகரம். அதனால் எல்லா முறையும் சனி நல்லதே செய்து உள்ளார்.
Anna unga date pirthy and name place pirth time solu ga anna enaku ragu thasai ragu pudhi pogthu na ungala joint pani paker enaku epti orukaum na
Date of birth? Bro
வணக்கம் சார். ராகு தசா சுக்கிர புத்தியில் தான் எனது நெருங்கிய உறவினரின்திருமணம் நடந்தது. கன்னிலக்னம். விருச்சிகத்தில் ராகு மீனத்தில் சுக்ரன் வக்ரம். லக்னத்தில் குரு வக்ரம்.. நல்ல வரன் பையன் cardiologist. USA. அருமை சார் உங்கள் விளக்கம் எப்போதும் போல.
ராகு திசை பற்றி அருமையாக சொன்னீர்கள் சார்
Excellent presentation, it is cent percent correct regarding my life!
Romba romba Nandri sir❤❤Nala vaarthai solirkanga enaku rahu dasa sukkra Puthiya nadakuthu sir🙏🙏🙏🙏
I am Suresh from palakkad, Kerala . your Astrological clarifications are Super..🙏
அருமை sir❤
சூப்பர் விளக்கம் அண்ணா நன்றி 🙏💐
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
Vanakam aiya
Correct ! Well said
மிக மிக அற்புதமான பதிவு சார் எனக்கு ராகு தசை சனி புத்தி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்னை வைத்து செய்துகொண்டிருக்கிறது படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றது புதன் புத்தி வந்த பிறகு மீண்டுவிடுவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் நன்றி சார்
Date 31/07/1975 time 4:25 pm. place nagappattinam please help me sir
14 /01/2021 ல் ராகு தசை சனி புத்தி ஆரம்பம் 15/01/2021ல் விபத்து நடைபெற்றது எனக்கு அன்று என் பரணி நட்சத்திரம் விபத்து தரையும் நடைபெற்றிருக்கிறது விபத்து சிறியது டிஸ்க் பல்ஜ் ஏற்பட்டு நடமாட்டம் முடக்கம் ஏற்பட்டு விட்டது தற்போது தான் சிறிது சிறிதாக குணமடைந்து வருகிறேன் முற்றிலும் குணமாகவில்லை இதனால் உழைப்பின்றி குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டு விட்டது எனது உழைப்பில்லாமல் எனது குடும்பம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது புதன் புத்தி ஆரம்பித்தவுடன் முற்றிலும் குணமாகிவிடும் என்று நம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறேன் தங்கள் பதிவுகள் எதையும் நான் விட்டதில்லை எல்லாவற்றையும் பார்த்து ரசித்திருக்கிறேன் அதில் நிறைய தெளிவுகள் எனக்கு ஏற்பட்டிருக்கிறது தாங்கள் ஒவ்வொரு பதிவிலும் சொல்லும் விளக்கங்களும் விதங்களும் அதன் கருத்துக்களும் என்னை போன்ற பலரைக் கவர்ந்திருக்கும் இது நிச்சயமான உண்மை
வணக்கம் சார் என் பெயர் பாஸ்கர் இந்த ராகு தசை சனி புத்தி பலன்கள் அற்புதமாக இருக்கிறது எந்த விதத்தில் கஷ்டம் என்று கேட்டிருக்கிறீர்கள் என் கஷ்டம் சொல்லி மாளாது ஊருக்குள் சிங்கமாக உழைப்பே உயர்வு என்று வாழ்ந்து வந்த எனக்கு முதல் சரிவு செங்கல் சூளையில் அடுத்தது 2013இல் எனது தலை மகன் 17 வயது இறந்து விட்டார் நான் அடிபட்டுப் அடுத்த நாள் முதல் ஒன்றின் மேல் ஒன்றாக எனது விஷம் நடந்து விட்டது நான் முடங்கிய உடன் எனது மூத்த மகள் கிறிஸ்தவ பையன் ஒருவனை காதலித்து மணம் முடித்துக் கொண்டால் எனது வீடு கூரை தீப்பற்றி எரிந்தது அடுத்தது இந்த ஆண்டு படிக்கும் வயதில் என் மகன் ஓர் கிறிஸ்துவ பெண்ணை மணம் செய்து கொண்டான் இவை அனைத்தும் நான் உழைப்பும் உயர்வுமாய் வாழ்ந்து வந்த பொழுது எதுவும் நடைபெறவில்லை கண்ணியமாக கச்சிதமாக நடந்த என் குடும்பம் நான் படுத்த பிறகு இவ்வளவு பிரச்சனைகளை சந்தித்து விட்டேன் குருஜி தங்களின் பதிவுகளை பார்த்து எனக்குள் கேள்வி கேட்டு வாழ்ந்து வருகிறேன் ஆனால் தங்களிடம் ஜாதகம் பார்க்கும் அளவிற்கு கூட நான் தற்சமயம் தகுதி இல்லாமல் இருக்கிறேன் இதனால் மருத்துவம் எடுத்துக் கொள்ளக் கூட முடியாத நிலையில் இருக்கிறது எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் குருஜி நான் மீண்டும் மருத்துவரை சந்தித்து மருத்துவம் எடுத்துக் கொள்ள ஒரு உகந்த உன்னத ஒரு நாளை குறிப்பிடுங்கள் அது போதும் எடுக்கும் அந்த மருத்துவம் என உடலுக்கு மாற்றத்தை தந்து விட்டால் அதுவே எனது வாழ்வின் வசந்த காலம் பொற்காலம் நன்றி குருவே சரணம்
என் பெயர் சரவணன்🙏🏼🙏🏼
குருவோ சுக்கிரனோ சேர்க்கை பெற்றாலோ சமசப்தமாக பார்த்துக் கொண்டாலோ சிறந்த யோகம் என்று சொல்கிறீர்கள்!! உபய லக்கினங்களுக்கு குரு தனித்து இருக்க கூடாது அப்படி இருந்தால் வக்கிரமாக இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள்!! சரி நீங்கள் சொன்ன மாதிரி உபய லக்கினங்களுக்கு குரு சுக்கிரன் தனி தனியே அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளும் பட்சத்தில் குரு தசை வந்தால் சாதகமற்ற பலன்கள் தானே நடக்க வேண்டும்? அப்படி தனித்து இருக்கையில் குரு வக்கிரம் ஆனால் மட்டும் தானே குரு தசையில் நல்ல பலன்களை அனுபவிக்க முடியும்? ஆனால் நீங்கள் பல காணொளிகளில் குரு சுக்கிரன் சேர்க்கை, பார்வையில் குருவும் சுக்கிரனும் வக்கிரம் ஆனால் பெரிய பலன்கள் நடக்காது என்று சொல்லி இருக்கிறீர்கள்!! இவை அனைத்தும் முரண்பாடாக தெரிகிறதே??? தயவு செய்து கொஞ்சம் விளக்கவும் ஐயா🙏🏼🙏🏼🙏🏼
😊
Thank you sir from Kuwait 🇰🇼
சூப்பர் sir
நன்றி அய்யா வணக்கம்
Super explanation sir 🙏
VALLGA KADAGEM❤🤗🤗🤗🤗
அண்ணா வணக்கம்.. குருவே சரணம்..!!🎉
Excellent, Good, great
வணக்கம் ஐயா
இத்திசையில் தான் என் புத்தியும் செல்கிறது...
எத்திசையில் கொண்டே விடுமோ தெரியல
தெளிவற்ற தெப்பக்குளத்தில் இருப்பதாய் ஓர் உணர்வு......
Thank you sir.
Super sir thanks
Sir your videos are wonderful. I have recently started seeing and subscribed. One observation and suggestion would be to not say Sir in between. You must realise the fact that there are even women who watch your videos and it is demeaning when you don't give them a space...hope you don't mind this suggestion and would appreciate the feeling of a woman subscriber here 😊
Rashi Chandan Shukran lifestyle
ஐயா வணக்கம்.
எப்பவும் போல சிறப்பான பதிவு.
ராகு எங்கு இருந்தால் நல்லது செய்வார்.
எங்கு இருந்தால் கெடுதல் என்று விளக்கம் தரவில்லை.
மகர லக்கினத்திற்கு மேஷத்தில் ராகு என்று கூறி மேலும் விளக்குவீர்களா என்று நினைத்தேன்.
தாங்கள் கூறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
நன்றி
இரண்டு கிரகம் ஒரே நட்சத்திரம்
பகை லிட்டில்.
பலன் என்னவென்று முடிந்தால்
சொல்லுங்கள் நன்றி
வினோத் 5.7.1993 8.15 pm புதுக்கோட்டை சார் பல வேலைகள் பார்த்து விட்டேன் எந்த வேலையிலும் இரண்டு வருடம் மேல் இருக்க முடியவில்லை
அனைத்து வேலைகளிலும் உண்மையாக இருப்பேன் இருந்தும் என்னை ஏமாற்று கிறார்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தர மறுக்கிறார்கள் 😔 உறக்கம் இல்லை 5 வருடமாக 🥹 தொழில் செய்தாலாவது நிலைத்து இருப்பேனா 🙏எந்த தொழில் வெற்றியை தரும் 😢
Rahu in 10th house, Thulam lagnam. Wonder what is in store, coming in a few years.
ayya mesha lagnam 12-m adipathi guru thanusil mulathirikonathil kethuvin nakshatra saramana makathil utkarthirukirar. Lagnathipathi sevvai 12-m edathil meenathil varkothamam agi ullar. Entha Jathakarku palan enna ayya. Pls reply.Thanks.
1st comment 🥰
🙏🙏🙏🙏🙏
Sir, i I differ from your views.. my opinion is, pukthi results will be according to the place of concerned star.
My daughter 16.7.2021 time 12.49 pls career pathi solunga sir
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி 🦜👍🦜👍
Sir ungala nerla paganum sir pagalama yenga varanum nan chennai
I am running in rahu dasa .05/11/1987 At 10.15pm...at rajapalaiyam... Vakra guru with rahu in 10th place... Please tell how it ll be... Little health issues .... 😢😢how will be next dasas????
Same, vakra guru 7th place, thulam laknam,guru dhisai thulam laknathirku mikavum aakatha dhisai, but vakra guru yenna pannumnu teriyala.
Nov 18 ,1993 12.10pm palayamkottai explain pls .🎉
ஆழமான உரை !
நன்றி ஐயா விருச்சிகத்தில் ராகு இருந்து ராகு திசை நடந் தால் பாதிக்குமா ஐயா
Lakanathil sani 7 Lil sevvai sevvayin dosam kuraiyuma
இன்னைக்கு தான் ஒரு செய்தி படித்தேன். 1946-ல் சென்னை தெருக்களில் பொம்மை பலூன் விற்ற K. M. மம்மன் மாப்பிள்ளை 42000 கோடி அதிபதியாக 2003-ல் இறந்தார். என்று. MRF Tyre founder.
நமக்கு ஆரம்பிச்ச நாள் முதல் தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்குது...எல்லாம் பழகிடுச்சு... அலசி பார்த்தால் ராகு மிருத்யு பாகையில் உள்ளது...ஆக ஆமேடம் எருது சுறா கதை எல்லாம் வேலைக்கு ஆகாது...உயிர் பிழைத்தால் பெரிய விசயம்...எல்லா விடயங்களும் வீடியோ போடுறவங்க மிருத்யு பாகை பற்றி யாரும் விளக்கமாக சொல்வது இல்ல.
😂
@@Astrology817 29-04-1967 / 06.47 AM / Latitude 09.51 Longitude 77.63 .....You may need to relearn astrology....Best of luck
வணக்கம் சார்
ராகு சாரம் பெற்ற ஒரு கிரகம் தசா நடந்தால் பலன் எப்படி எடுக்க வேண்டும்?
Sir, how will my rahu dasa sevvai bukti. Both of them got charam parivathanai. How will my finance? Ok or vechi seiyeporangela. 😢
Bathi
6.11.1989 time : 12.16 am (midnight)
Kota Kinabalu, Sabah Malaysia
ஐயா ராகு கன்னியில் நின்று தசை நடந்து படாத பாடு படுகிறேன் தயவுகூர்ந்து எனது மகன்DoB 2.1.1996 10.45
இரவு சென்னை
ராகு தசை ஈற்று காலம் எப்படி இருக்கும்
Kumba lakgnam ah iruntha saniputhi mosama irukuma ayya
Sports துரையில் சதிக்கும் ஜாதகம் எப்படி இருக்கும்
Ayya son 24.11.1997monday9.18am in Erode Raghu thesey epade erukum please solugha 🙏
ராகு திசையில் சுக்கிரன் புத்தியில் என்மகள மருமனம்நடந்ததுஉன்மைநீங்கள்ஓர்கடவுளுக்குநிகரானகுருவருள்உள்ளவர்நன்றிகுருவேஜெக்காசுசேகர்திருநகர்மதுரை
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து
👌👌👌👌
ஒட்டல் அல்லது ஆட்டோ ஓட்டலாம் 7 12 1988 4 20 am கல்பாக்கம் என் எதிர்காலம் எப்படி இருக்கு லாட்டரி Yegam உண்டா அய்யா
லாட்டரி வேணாம் ஐயா
Guruji 🙏nan Dhanusu Laknam ..2nd house magarathil Sukiran, Raagu & Maanthi irukirathu...next enaku sukira thasa epadi irukum ayya?enaku migavum payamaga irukirathu ayya😢
நன்றி ஐயா விருச்சிகத்தில் ராகு பகவான் இருந்தால் ஜாதகன் குணம் கெடுமா ஐயா
நீண்ட நாள் முயற்சி 25/08/1996 time 5.45pm மேட்டூர் அரசு வேலை கிடைக்குமா குருஜி திருமணம் எப்போது நடைபெறும் சொல்லுங்க குருஜி
Sir itha solla maranthutinga 😅 ragu vanthutale kulappamana mananilai vanthuvidum
எனக்கு லக்கினம் மேஷம் எனக்கு ராகுமாகா திசை புத்தி கேது திருமண செய்யப்போகிறேன் நாம் இருவரும் சிம்மராசி
என் மகன்..மகரலக்கனம்.
8.ராகுதசை.உயர்கம்பனியில்வேலை.
சனிபுத்தி.பதவிஉயர்வு.
சனி.நீச்சம்.
10.7.1998..மாலை..7..30..கருர்
Ungala epdi sir contact pandrathu...neraya time cl panno bt reach aagala..ungala online valiya appointment vangalama ila nerla varanuna sir...pls sir rempo Nala reach panitu iruko mudila
ஐயா எனக்கு ராகு சுக்கிரன் ல் திருமணம் நடந்தது.2 அரை வருடம் மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் நாங்கள் பிரிந்து விடுவோம் என்று ஊரே நினைத்தது நாங்கள் பிரியவில்லை.தற்போது திருமணம் ஆகி 3 ம் வருடம் . ஆனால் தற்போது என் அம்மா அண்ணன் உடன் சண்டை வந்து கொண்டே இருக்கிறது. மிகவும் வருத்தமாக உள்ளது.
🙏🏻🙏🏻🙏🏻
ஜயா 7ல் மூன்று கிரகங்கள் இருந்தால் இருதிருமணம் என்று சொல்ராங்களே அதை பற்றி ஒரு வீடியோ போடுங்களேன்
துலாம் லக்னம் 7ல் சூரியன் புதன் சுக்கிரன்
வணக்கம் அண்ணா. ராகு தசை சென்று கொண்டிருக்கிறது. இப்போது பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார். அடுத்து என்ன படிக்க வைக்கலாம். எந்த குருப் எடுக்கலாம். 18.10.2008.ஐப்பசி2.சனிக்கிழமைகாலை9.50.நன்றி ஐயா 🙏🙏🙏🦋💐💐
வணக்கம் சார் மணிகண்டன் 02 07 1986 மாலை 6.24 கும்பகோணம் தனுஷ் லக்கினம் மேஷ ராசி ராகு திசை சுக்கிர புக்தி நடக்கிறது கோடிஸ்வரன் ஆகும் தகுதி உள்ளதா 🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் ராகு, செவ்வாய் இரண்டும் சேர்ந்து இருந்தால்?
கேட்டை நட்சத்திரத்திற்கு
18 ராகு திசை எப்படி இருக்கும்.
மேஷத்தில் ராகு
வணக்கம் ஐயா.
ஐந்தில் சிம்மத்தில் ராகு வக்கிர குருவுடனும், செவ்வாயுடனும் 10 degree க்குள் இணைந்திருக்க வீடு கொடுத்த சூரியன் மீனத்தில் குருவுடன் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ராகுதிசை எப்படி இருக்கும்?
மேஷ லக்கினம் தனுசு ராசி
7-4-1980 7.41 am இலங்கை
23.10.92...8.18am.. திருச்சி.. ராகு தசைல நான் நொந்து போய்ட்டேன்.. புதன் புத்தில தான் மீண்டு வந்தேன்.2032 வரை ராகு தசை இருக்கு.. என்ன ஆக போகுதோ 🥵🥵🥵இன்னும் அரசாங்க வேலை கிடைக்கல.. ரயில்வே துறையில் முயற்சி செயிறேன்.. கலயாணம் ஆகல... நண்பர்கள் இல்லை...life is full of depression 🤧
Same to u
Yenakkum 2032 la than mudiyum
@@entertiment6.033 uthiram natchathirama neenga?
Bro ragu sukran super aa irrukum bro dont feel
@@manidhanush973 first half gaali aayitaen bro.. Second half nalla poguthu 😁
29/04/2003 பிறந்த நேரம் 11.40 இரவு ராசி மிதுனம் என் பெயர் கல்பனா திருமண யோகம் பார்க்க வேண்டும் பிறந்த இடம் வேலூர் please😢 reply sir
சோதிட கவிச்செம்மலே மீண்டும் லோகு ...ராகு தலையில் அமர்ந்து இப்போது கொல்கிறார்... எப்போது என்னை இறைவனுடைய காலடியில் விடுவாரோ தெரியவில்லையே....கவிஞரே பதில் உண்டா...பி.தேதி;16/02/1974,பி;நேரம்,இரவு:9,35,இடம்:உடுமலைப்பேட்டை...
சிம்ம லக்னம்.. மேஷத்தில் சுக்கிரன் பரணி2.. ராகுவும் பரணி 2 நட்சத்திரம் உள்ளது... செவ்வாய் ..ரிஷபத்தில் கார்த்திகை 3 நட்சத்திரம் உள்ளது.. தற்போது ராகு தசை ராகு புத்தி நடக்கிறது...எனது வயது 19 .. 😀கோடியை தொடுவேனே!!! அல்லது தெருக்கோடிக்கு தள்ளப்படுவேனா???..நாள்:16.03.2004 நேரம்:5.20pm இடம்: திருச்சி
@புதியபறவைசரிங்க அண்ணா 💯 💯 நன்றி அண்ணா 🙏
கிளியோபட்ரா போண்ட்ரா அழகனா பெண்ணை கல்யாணம் செய்ய என்ன அமைப்பு...
Sir Ungaluku ennathasa nakuthu
ஐயா அய்யர் எழுதி கொடுத்த ஜாதகத்துக்கு சுக்கிரன் திசை 5 வருட இருப்பு , ஆன்லைன் ஜாதகத்துக்கு சுக்கிரன் திசை 7 வருட இருப்பு வேறுபாடு இருக்கு திசை இருப்பு 2 வருசம் கூட கோராய வருது என்ன பண்ணலாம் ஏத எடுத்துக்கலாம். இதுல என்ன ஸ்பெஷல் நா நட்சத்திரம் பாதம் மாருது
Take my horoscope to teach your followers sir.. because venus and mars in mutual aspects with venus in 4th house sun and mercury are together.. with mars in 5th house moon saturn rahu are together, jupiter in 6th house and ketu in 11th house... my horoscope may be tell you and your followers in different way of rahu dasha. 16/04/2002 1.56am at sathyamangalam..
வணக்கம் ஐயா,
பெயர் - நாகேந்திரன்
பிறந்த தேதி - 30/03/1992
பிறந்த நேரம் - 06:56 am
பிறந்த ஊர் - விருதுநகர்
மகர ராசி, அவிட்ட நட்சத்திரம், மீன லக்னம்
லக்னம் - சூரியன்
4ல் கேது,
6ல் குரு & மாந்தி,
10ல் ராகு
11ல் சந்திரன்
12ல் சனி, செவ்வாய், சுக்ரன், புதன்.
அரசு வேலை & திருமண வாழ்வு பற்றி கூறவும் ஐயா
ஐயா, 03.02.1960 காலை07.35 கொடைக்கானல் கும்பலக்னம் 8ல் ராகுJan 2020 ல் ராகுதசா சக்கிரபுத்தி ஆரம்பம் எந்த பலனும் இல்லை கஷ்டம்தான் தொடர்கிறது
Video format please matteaga next time
தல செம
Sir an magaluku forin poganum asai sir ava jadhagathula iruka sir date of birth 21.5.1998 time of birth 4 40 am Place of birth Chennai please sir reply pannuga sir please sir
ஐயா வணக்கம் ராகு திசையில் திருமணம் நடக்குமா இல்லை ராகு திசை முடிந்து குருதிசையில் நடக்குமா 06.08.1988 காலை07.30மணி இருப்பு-புதுக்கோட்டை
Video la unga cell nember podunga sir
வணக்கம் ஐயா கன்னி லக்னம் ரிஷபம் ராசி லக்னத்தில் சனி புதன் உள்ளது தற்சமயம் குரு திசை நடக்கிறது ஐயா பயன் சொல்லுங்க ஐயா
02/09/1980 7.32AM Madurai
Yes sir