ராகு தசை 18 வருடங்கள் | ரகசியங்கள் | Ragu dhasa

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 253

  • @danalakshmi8251
    @danalakshmi8251 2 роки тому +36

    எனக்கு ராகு திசை வந்த பிறகு தான் வாழ்க்கை பற்றிய நிறைய தெளிவு வந்து இருக்கு.நியாயமாக இருக்க வேண்டும்,தான தர்மங்கள் செய்ய வேண்டும்,நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்ற தெளிவ எல்லாம் கிடைத்து.மகர லக்னம் தனுசு ராசி.

    • @mohankandasamy9384
      @mohankandasamy9384 2 роки тому

      உங்களின் ராகுவிற்கு குரு தொடர்பு உண்டா?

    • @danalakshmi8251
      @danalakshmi8251 2 роки тому

      @@mohankandasamy9384 ராகு ஏழாம் இடம் கடகத்தில்.குரு சனி 9ம் இடம் கன்னியில்.

    • @mohankandasamy9384
      @mohankandasamy9384 2 роки тому

      @@danalakshmi8251 Guru dasa vil nalla aanmeega munetram nichayam undu

    • @mohankandasamy9384
      @mohankandasamy9384 2 роки тому +1

      குரு தசையும் சனி தசையும் ஆன்மீக வாழ்க்கையில் அளப்பரிய முன்னேற்றங்களை கொடுக்கும் சகோதரி கல்லீரல் மட்டும் சற்று நன்கு கவனித்துக் கொள்ளவும் அதற்கு ஒரே தேர்வு இரவில் நல்ல ஆழ்ந்த ஓய்வு உறக்கம் வேண்டும் அவ்வளவுதான்

    • @danalakshmi8251
      @danalakshmi8251 2 роки тому

      @@mohankandasamy9384 மிக்க நன்றி🙏🙏🙏

  • @manidhanush973
    @manidhanush973 Рік тому +7

    True sir.rahu dasha நெறய அனுபவம் கிடைக்கும். எல்லாரும் சுயரூபம் தெரியும். Raghu dashaநெறய ஏமாற்றவரும்.rahu dasha carefully இருக்கணும் ஆசையா அடகணும். ராகு dasha nala அனுபவம் தரும்.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 роки тому +5

    💯 sago.... அனுபவ உண்மை.. நன்றிகள் 💐

  • @arunkumar2450
    @arunkumar2450 2 роки тому +3

    வணக்கம் அய்யா
    அருமை
    தற்பொழுது எனக்கு ராகு திசை சுக்கிர புத்தி
    ராகு திசை யில்
    வேலை இழந்தேன்
    உடல்நிலை சரியில்லை
    பணம் நகை ஒருவர் ஏமாற்றி விட்டார்.
    கேது புத்தி ஆரம்பித்ததும்
    மிகவும் சிரமத்துக்குள்ளாகி விட்டது.
    12 ல் சூரியன் ராகு
    மீனம் லக்னம்
    ரிஷப ராசி.

  • @Manijkoi
    @Manijkoi Рік тому +2

    Rahu - budan, rahu- guru was best, rahu-saturn was life changing
    Rahu-ketu - i was detaching myself from everyone, rahu-sun nothing bad, rahu-moon - mental stress and fear, rahu-venus- worst faced shame, accident but also bought own house at young age. Yet to see rahu-mars fully
    One thing i learned till now is being honest and doing hard work without expecting a lot always helps.
    I am meena lagnam, rahu in 8th

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому +2

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 ராகு தசா 18 வருடம் விளக்கம் சூப்பர் 👌👌 போகம் சம்போகம் விளக்கம் அருமை 👌👌 நன்றி 🙏🏼🙏🏼

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому +2

    பேராசை பெரு நஸ்டம், நன்றி

  • @simpletips5323
    @simpletips5323 2 роки тому

    Payanulla pathivu potatharku mikka nandri sir

  • @srivarshinee4027
    @srivarshinee4027 2 роки тому +5

    Beautiful explanation crystal clear explanation suberb knowledge hatts off to you sir BRILLIANT KNOWLEDGE sir very very useful for everyone in this world and giving awareness for every one in this world Keep rocking Sir Expecting more knowledge from you sir.OM NAMO BHAGHAWADE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthi3615
    @jayanthi3615 Рік тому +3

    சூரியன் புதன் ராகு இணைவு பற்றி ஒரு சூரியன் புதன் கேது இணைவு பற்றி வீடியோ குருவின் பார்வையில் அதிகபட்ச கிரகங்கள் குருவோடு இணைந்த கிரகத்தின் தசை எப்படி இருக்கும் என்பதை அறிய வேண்டும்

  • @saravana7753
    @saravana7753 2 роки тому +1

    SRIRAMJI SIR
    YOU'RE THE GURU OF ASTROLOGERS
    .

  • @nskeee23
    @nskeee23 2 роки тому +2

    உண்மை ஐயா எனக்கு 8ல் ராகு ஆனால் எனக்கு அரசு வேலை.. காதல் மனைவி..ஆண் குழந்தை அனைத்தையும் குடுத்தது ராகு பகவான்... பண மற்றும் மன நெருக்கடியுடன்..🙏23.2.88 5.10pm neyveli. கடக லக்கினம் பரணி நட்சத்திரம்..

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 7 місяців тому +1

    Thankyou guru g😊

  • @radhikap763
    @radhikap763 2 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @vignesh33222
    @vignesh33222 2 роки тому

    💯% உண்மை குருஜி... உங்கள் கருத்துக்கள் அனைத்தும் வைரங்கள்... 🙏🙏🙏🙏

  • @user-jp2xu7ym6l
    @user-jp2xu7ym6l 10 місяців тому

    ஐயா எனக்கு ராகு திசை நடக்கின்றது நன்றி மிகவும் பயந்து போய் இருந்தேன் 8வீட்டில் ராகு திசை நடத்தி வருகிறார்

  • @gangaganga4930
    @gangaganga4930 Рік тому

    நன்றி ஐயா.. 🙏🙏

  • @happyhappy4341
    @happyhappy4341 2 роки тому

    நன்றி குருஜி அருமையான பதிவு

  • @arulkumar2958
    @arulkumar2958 2 роки тому

    Vanakkam guruji

  • @sabarisabarr4165
    @sabarisabarr4165 2 роки тому +1

    rahuvirku anaithu kendrankalil kiragam irunthal good or bad please answer 🙏

  • @paramaeshwaranparameshvara2805
    @paramaeshwaranparameshvara2805 2 роки тому

    அருமையான விளக்கம் நன்றி

  • @suyam05
    @suyam05 2 роки тому

    நன்றி...

  • @indirasambamurthy7943
    @indirasambamurthy7943 Рік тому

    எனக்கு இப்போ ராகு தசை.சனி புக்தி.நன்றி

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 роки тому +1

    Good morning sir,,, excellent,
    Really useful for us,,, thank you very much sir

  • @sukulrama7565
    @sukulrama7565 2 роки тому

    Really super excellent amazing awesome good video ur 100 % correct u hv great astro knowledge.

  • @karuppasamias4665
    @karuppasamias4665 2 роки тому +1

    Thank you sir viruchika laknam maharatthil ragu simmatthil sani ragu thisai nanmiya sir

  • @bala2830
    @bala2830 2 роки тому

    நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 2 роки тому

    குருஜி வணக்கம்

  • @hellogowtham
    @hellogowtham 2 роки тому +1

    Namaskhar from Delhi.🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 7 місяців тому

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 роки тому

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏

  • @johnimaryhattussa3773
    @johnimaryhattussa3773 2 роки тому +3

    Sir, could you please explain kothanda raagu

  • @subaganesanm2006
    @subaganesanm2006 2 роки тому

    காதல் தோல்வி வீடியோ போடுங்கள் 🙏🙏

  • @subaganesanm2006
    @subaganesanm2006 2 роки тому +7

    சிம்மம் லக்னம் 12 ல்
    புதன்+ ராகு+சுக்கிரன் எப்படி இருக்கும் தற்போது ராகு தசை... மகரத்தில் சந்திரன் பார்வை 🙏🙏🙏🙏🙏

  • @உழைப்பாளி-ங7ய

    Super ஐயா

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 роки тому

    Perasai ennum padagil... Manam ennum thudupai sariya ga payanpaduthinal... Valkkai kadalai pathukapaga kadanthu vidalam ena anupava poorva maga sonninga sir.... Millian nandrigal sir... 🙏...🐍... 🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 роки тому

    Nandri guru ji 🙏🙏🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @Sangeetha-ux9rg
    @Sangeetha-ux9rg 7 місяців тому

    Enmaganuku Raghu thisai Sani puthi,thathaukku urkku pathippu varuma sir

  • @santhamani4938
    @santhamani4938 2 роки тому +5

    அய்யா, ரிஷபா லக்கினம் ரிஷபா ராசி, சந்திரன் கார்த்திகை -3, ராகு - பூசம் 2, சுக்ரன் - உத்தரடம் 2, கேதுவும் உத்தரடம் - 4, ராகு dasa, எப்படி இருக்கும் அய்யா?? 🙏🙏

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Рік тому

    Thank you🙏

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 2 роки тому

    ராகு திசை செமயாக இருந்தது. இப்போது (5/5/2022) குரு தெசா ஆரம்பித்து விட்டது. சுமாராக உள்ளது. 17.11.87. 10.45காலை. சேலம்.

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 Рік тому

    Sir raghu dhisaiyil oworu bhuthikal athanaivarudankal varum?

  • @arula9323
    @arula9323 5 місяців тому

    Thank you🌹🙏 gurujii

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 роки тому

    மாலை வணக்கம் சார்

  • @ranjanas6157
    @ranjanas6157 2 роки тому

    En husbund 9-5-74 thanusu rachi viruchaga laknam sathagam paarthn ippo Ragu thichai ipti irugum sir

  • @selvirajasekaran4844
    @selvirajasekaran4844 2 роки тому +1

    வணக்கம் ஐயா தனுசு லக்னம் மேஷம் ராசி லக்ன ராகு லக்னாதிபதி குரு உடன் உச்ச செவ்வாய் மகரத்தில் தற்போது நடப்பு ராகு தசை எப்படி இருக்கும்

  • @ramachandranramachandran2891

    Ragu bagavan mesa Rasiyil nindru Nattakum palan simma rasi tholam laknam puram nathathiram laknathil kethu endha mathri palan guruji

  • @abisarva9541
    @abisarva9541 2 роки тому

    Kadaga lagnam , thansu veetil( 6 idam) surian+pudhan+sevvai+ragu+sandiran

  • @saravananpl22
    @saravananpl22 5 місяців тому

    AYYA VANAKKAM.....KADAGA LAGNAM.....MEENAM RAHU.....KANNI GURU+KETU....FIRST HALF SUPER,
    SECOND HALF MIXED........NOW GURU DASAI ....ON ROAD SIR....JOBLOSS/LOSTJOB/INSULT/ PLATFORM..AGE 52

  • @ravishankarseshadri6960
    @ravishankarseshadri6960 10 місяців тому

    Guruji namaskaram🙏
    En paiyanaku 20/3/2002 9.46 am., rohini, rishabha lagnathil chandran, sani, raaghu irukar.
    Ippo raaghu desai nadakiradhu.
    Now US la MS padikaran.
    Future epdi irukum guruji.
    Thanks 🙏🙏🙏🙏🙏

  • @PALANAIVELPALANIVEL
    @PALANAIVELPALANIVEL 6 місяців тому

    Super super.,.......

  • @sabaripriya9631
    @sabaripriya9631 2 роки тому

    Danush rasi meena lagnam 3il Ragu thisai eppadi irukkum sir

  • @hashwinanu7073
    @hashwinanu7073 2 роки тому

    வணக்கம் ஐயா

  • @arula9323
    @arula9323 5 місяців тому

    my son became an engineer and work ing in Ragudasa

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 2 роки тому

    Great sir... Your always great

  • @Lallidakshin
    @Lallidakshin 2 роки тому

    Ragu video u r special sir

  • @Muruga7552
    @Muruga7552 Місяць тому

    4 7 10 la entha kirakam iruthalum parava ilaya sir

  • @murugantmu7745
    @murugantmu7745 2 роки тому +1

    ஐயா ராகு திசையில் எந்த தெய்வத்தை வழிபாட்டால் சிறப்பு சொல்லுங்க💐🙏

  • @dog20265
    @dog20265 2 роки тому

    En ponnuku kadag lagnam 6il puthan ragu. Rasi kanni.ippo rag dhisai.nandraga irukkumaa .age 11age aakuthu

  • @santhamani4938
    @santhamani4938 2 роки тому +1

    All. Videos are mind blowing ayya, nandri ayya 🙏🙏

  • @saraswatipalanivelu1733
    @saraswatipalanivelu1733 2 роки тому

    ஐயா பேன் 4/6/2016. 5.51.Am. திருச்சி லக்னம் ராசி ரிசபம் 4ல் குரு,ராகு 7ல்சனி, செவ்வாய் 10ல் கேது நல்லவனாக இருப்பானா ஐயா மற்றவைலக்னத்தில்

  • @kadhaikadhambam6161
    @kadhaikadhambam6161 2 роки тому

    Enakku mithuna lakkinam. 6 il ragu. Eppadi erukkum

  • @geethageetham5163
    @geethageetham5163 Рік тому

    ராகு தசையில் கஷ்டப்பட்டேன்... ராகு தசையில் முடிவில் நல்ல senjaaru

  • @rajig5586
    @rajig5586 2 роки тому

    Lakkanam solunga viruchchikam

  • @scarletthana5305
    @scarletthana5305 2 роки тому

    வணக்கம் குருஜி. வக்ரமான திருகொனாதிபதி பக்கியாதிபதி இவர்கள் பார்வை பெற்ற ராகு..அந்த ராகு திசை அப்பவும் நன்மை செய்யுமா? சனிவக்ரம், குரு செவ்வாய் பார்வை சிம்ம லக்னம்

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 2 роки тому

    Ayya ragu thisai padippu thadai kavitha mannargudi my son 21.11.2003 6.20 am college pokala palan sollunga anna

  • @bhuvaneswarikrishna4594
    @bhuvaneswarikrishna4594 2 роки тому

    வணக்கம் குருஜி, ரிஷபத்தில் சந்திரன் ராகு, கடக லக்னம் லக்னத்தில் குரு ராகு தசா நன்மை செய்யுமா?

  • @vigneshm6414
    @vigneshm6414 Рік тому

    ஐயா மேஷ லக்னம் மகரத்தில் ராகு சந்திரன் இணைவு தேய்பிறை பிரதமை திதியில் பிறந்த ஜாதகருக்கு எந்த மாதிரியான பலன் இருக்கும்

  • @GalattaSethuNo.1
    @GalattaSethuNo.1 Рік тому

    கடகலக்னம் எட்டில்ராகு தற்பொழுது ராகுதிசை நடப்பு இத்திசையில்கணவனைஇழந்தேன் என்னபாவம் செய்தேனோ

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 роки тому

    super explain

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 роки тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி 2ல் ராகு சனி சிம்ம வீடு இப்ப ராகு திசை சனி புத்திI சுக்கிரன் சாரம் குடும்பம் சரியில்லை என்ன செய்ய ஜீ

  • @Azhaku5
    @Azhaku5 2 роки тому

    ஐயா.. துலாம் லக்கினம் லக்கினத்தில் ராகு சனி.. ராகு குரு சாரம்.. சுக்கிரன் உச்சம்.. ராகு 5 ம் அதிபதி சனி உடன் இணைந்து இருப்பது நன்மை தருமா??

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 роки тому

    Good Evening The Legend SriRamJi Good Information Thalaiva Nice 🇮🇳🇷🇺🙋

  • @dhakshitha8750
    @dhakshitha8750 2 роки тому

    Dhanusu rasi kanni lagnam 7th house Ragu and guru .Is it good ?

  • @umaumavathy4175
    @umaumavathy4175 Рік тому

    Ragu thisai en purusan veetu kaarargal idam Chikki chinna pinam aagivitean ayya.

  • @kishonrobert8757
    @kishonrobert8757 2 роки тому

    மேஷ லக்னம், மகர ராசி திருவோணம் 1ம் பாதம், ராகு திசை செவ்வாய் புக்திநடப்பில், 10ம் இடத்தில் ராகு, சந்திரன், சுக்கிரன், சேர்க்கை, தொழில் எப்படி இருக்கும்?

  • @rangaiyanrangaiyan8881
    @rangaiyanrangaiyan8881 2 роки тому

    DOB 03.01.1952 Birth place Madurai. கன்னியா லக்கினம், லக்கினத்தில் சனி,செவ்வாய். 3ல் புதன்,சுக்கிரன். 4ல் சூரியன், 6ல் ராகு,7ல் குரு,சந்திரன், 12ல் கேது. வயது 70 10.08.22 முதல் ஆரம்பித்த ராகு திசை எப்படி இருக்கும்? மாரகம் எப்போது? (கடந்த 40 வருடங்களாக கேரளாவில் வசித்து வருகிறேன்)

  • @svrajendran1157
    @svrajendran1157 Рік тому

    வணக்கம் சார் தற்போது எனக்கு ராகு தசை நடந்து வருகிறது கடக லக்னம் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் 11ல் ரிஷபத்தில் குருவுடன் ராகு இருக்கிறார் சனி செவ்வாய் பார்வை இல்லை 1 ம்இடம் 7ம் இடம். 10ம் ராகுவின் கேந்திரத்தில் கிரகங்கள் 4 ம் இடத்தில் மட்டுமே கிரகம் இல்லை தற்போது ராகு திசை சுக்கிர புக்தி நடக்கிறது
    இது வரை கடன்தான் அதிகரித்து வருகிறது எப்போது நல்லது நடக்கும் அவசியம் பதில் சொல்லுங்கள் சார் நன்றி

  • @chiyaandgl
    @chiyaandgl 2 роки тому

    மீன ல ,ல// ராகு ,குரு ,செவ்.=மேஷ ராசி
    7 கேது ,9 சனி,10 குரு ,12ல் புதன்.. ராகு தசை
    யால் குறைவில்லா முன்னேற்றம் உண்டா குருஜீ..உங்கள் அன்பன்.. ஆவலுடன்

  • @marvalvampiregaming2311
    @marvalvampiregaming2311 Рік тому

    வணக்கம் ji தனுசு லக்னம் மீனத்தில் ராகு நற்பலன் கிட்டுமா?

  • @guhanathan.v7391
    @guhanathan.v7391 2 роки тому +2

    ஐயா லக்னத்தில் ராகு இருந்தால் ராகு திசையில் எந்த புக்தியில் வெளிநாடு செல்லும் யோகம் இருக்கும்.

    • @babuprakash5745
      @babuprakash5745 2 роки тому

      ஐயா வெளிநாடு யோகமா? அது நமது பிறவி துரோகம் ! ராகு என்னை வெளிநாட்டில் பல ஆண்டுகள் வச்சி செய்றான்யா வேண்டாம்யா இந்த நாசகார மாய வித்தைகாரன்

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 роки тому

    Goodeveng sago 🌹

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 роки тому +1

    வணக்கம் சார் சிம்ம லக்னம் மேஷத்தில் ராகு பரணி நட்சத்திரத்தில் உள்ளது நன்மை செய்யுமா சொல்லுங்க சார்

  • @tablaby-AK
    @tablaby-AK 2 роки тому

    Hi sir
    I am uthiradam
    Meena lagna
    Makara rasi
    26/04/2000
    1st House - Shukran ucham Budhan necham
    2nd House - Shani suryan guru
    5th House - Rahu
    11th House - chandran ketu
    Currently rahu desa is running sir will it be beneficial for me?
    How much percentage sir?

  • @keerthanakavi9863
    @keerthanakavi9863 2 роки тому

    Resaparasi magaralaknam raguthasai raguputhi thirumana m panalam a pls reply ayya

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 роки тому

    Sir enaku kadaga lakanam raagu vai chevvai thanadhu 8am paarvaiyaga parkindrar.. chevvai enaku 5am athipathi.. Raagu nindra idam 8am veedu.. raagu ku kaal kudutha natchathiram avitta natchathiram chevvai oda natchathiram... Raaghu ku veedu kudutha Sani 6am veetil vaakarama irrukaru.. thanadhu 3am paarvaiyaga raagu vai parkindrar..and chevvai neecham.. ippa raagu thisai eppadi irrukum sir l..
    Date of birth 20-06-1989
    Time of birth 8.45 am
    Place of birth Chennai..

  • @thirumathisvlog8014
    @thirumathisvlog8014 Рік тому

    Thulam rasiyil guruvum raguvum irukkirarkal guru swathi natchathirathilum ragu visaham natchathirathilum irukkirargal ithu natchathira parivarthanayaga eduthu kollalama guru ji😊

  • @vvkoil
    @vvkoil 2 роки тому

    Sir,
    You are doing a great service
    Trying for several months
    Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
    RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
    1. Will he do Engineering or what he should study. Settlle abroad or will he live in India. Will he get Government Job
    2..Sani in Third House .Sani 3 Parvai on chandran . Kethu Guru Inaivu Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children

  • @palanivel1137
    @palanivel1137 2 роки тому +1

    Currently in rahu dasa .. meena lagnam.. rahu dasa sani bhukti going to start.. is it give good or bad results?🙏

  • @suresh_dps3062
    @suresh_dps3062 2 роки тому

    🙏வணக்கம் குரு ஜி 4 வாரமாக முயற்சிக்கிறேன் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா,ITதுறையில் சாதிக்க முடியுமா, government வேலை கிடைக்குமா நன்றி.

  • @logambalmurugesan6726
    @logambalmurugesan6726 2 роки тому

    Sir virchiga laknam raghu in 4th place kumbam sathayam 4 th patham. How it will be sir

  • @radhabhai3432
    @radhabhai3432 2 роки тому

    Super ji 🙏 thank you raahu kedu saaramum kedu raahu saaramum petral yenna palan please tell

  • @05-ajithkumars3
    @05-ajithkumars3 2 роки тому

    விருச்சிக லக்னம் ரிஷப ராசி ராகு சந்திரன் சேர்க்கை சனி, ராகு திசை நல்லது செய்யுமா?

  • @ramachandranramachandran2891

    Ennaku tholam laknam simmam rasi Ragu dasai natapil iruku Ragu dasai ennaku nanmai than seikirathu

  • @SivaRaj-yg8vf
    @SivaRaj-yg8vf 2 роки тому +1

    Vanakkam Gurujii, Kanni lagnam simma raghu poora natchatra 4 padham + 3 ah parvaiyaga budhan thulathil irunthu thodarbu perukirar + budhan ku 11 th house raghu.. how will be raghu works..

  • @nava3692
    @nava3692 2 роки тому

    Ayya simma lagnam 2 il ragu,sevvai,santhiran kanni rasi ragu thisai kethu puthi starting laiyae padatha padu pattachu inium last 4 puthigal epdi irukum ayya

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 роки тому +1

    🙏 guruji. 100 percent true that due to 4th house mesha rahu in Bharani(sukran) nakshatra in horoscope with other planets in Kendras, highest education in medical field was achieved during rahu maha dasa 🙏

  • @kosan9362
    @kosan9362 2 роки тому +1

    வணக்கம் குருஜி🙏🙏 துலா லக்னம் மகர ராசி, மிதுனத்தில் ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், ரிஷபத்தில் புதன் குரு சனி, மீனத்தில் சுக்கிரன் உச்சம், நடப்பு ராகு திசை சனி புத்தி,32 வயது வரை ராகு தசை எப்படி இருக்கும்? நன்றி குருஜி 🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 роки тому +1

      50% good

    • @sivadhapuramsivakumar196
      @sivadhapuramsivakumar196 2 роки тому

      பிறந்தநாள் 12,2,2022 திருவாதிரை நட்சத்திரம் 18 வருடம் ராகுதிசை என் பேத்திக்கு வரும் காலம் எப்புடி இருக்கும்

  • @SudalaiMane.p-xw5je
    @SudalaiMane.p-xw5je Рік тому

    Sevvai vettel raku