கஜகேசரி யோகம் இருந்தும் ஏன் பலன் கொடுக்கவில்லை? | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 195

  • @srinivasan4362
    @srinivasan4362 Рік тому +7

    ஐயா வணக்கம் சீனிவாசன் உங்களுடைய திண்டுக்கல் தமிழுக்கும் நகைச்சுவை உணர்வு இருக்கும் நான் அடிமை ஜாதகத்தைப் பற்றி எனக்கு பெரிதாக தெரியாது இருந்தாலும் உங்களுடைய நகைச்சுவை உணர்வு காகவே பல பதிவுகளை பார்த்து மகிழ்ந்து சிரித்து இருக்கிறேன் பல நாட்களாகவே ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது நீங்களும் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி இறையருள் பெற்று பல்லாண்டு வாழ்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @aka-30
    @aka-30 10 місяців тому +3

    1:00 - கஜேகசரி intro
    7:30 - Concept Start

  • @SenguttuvanSSSivagurunathan
    @SenguttuvanSSSivagurunathan 5 місяців тому +2

    கஜககேசரி யோகத்தில் இவ்வளவு இருக்கா சார் ?
    அருமையான பதிவு .

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Рік тому +8

    தெளிவான விளக்கங்களுடன் அருமையான லைவ்,மிக்க நன்றி சார்🙏🏻

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 Рік тому +7

    நல்ல அருமையாக விளக்கம் அளித்தீர்கள் சார். மிக்க நன்றி சார்.

  • @premkumar-cq9vq
    @premkumar-cq9vq Рік тому

    கஜ கேசரி யோகம் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை 🙏🙏🙏

  • @pandurangan4843
    @pandurangan4843 8 місяців тому

    ஐயா அவர்கள் பாட்டு படிப்பதில் வேற leval.. வாழ்க பல்லாண்டு வளமுடன் 🙏

  • @sundarikalyanasundaram6836
    @sundarikalyanasundaram6836 Рік тому +4

    Excellent sir
    I am getting good knowledge through you 🙏🏼

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 Рік тому +6

    குருவை வணங்குகிறேன்🙏தங்களின் கேள்விக்கான பதில்
    குருவும் சந்திரனும் சேர்ந்து மீனத்தில் இருந்து சனி, செவ்வாய் குருவுக்கும் சந்திரனுக்கும் கேந்திரத்தில், அல்லது திரிகோணத்தில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் யோகம் பேசும் நன்றி தனலட்சுமி சுவாமி பெங்களுர்

  • @soundarapandiansubramanian7666

    More than astrology.. your interpretation is so witty and awesome 😂👌👌👍👍

  • @jyothinair7512
    @jyothinair7512 Рік тому +1

    After your all explanation video is superb sir. After all conclusions I decided whatever it may be in my family and my horoscope I ignored all yoga and boga. Whatever it may be my bholenath is with me. Whenever I need. My personal experience. Bz I faced many more crucial problems but my baba never lived me alone. Har har mahadev.

  • @mahadirsikka8784
    @mahadirsikka8784 Рік тому +2

    வணக்கம் அய்யா ..குரு சந்திர யோகம் ..பற்றி விளக்கம் போடுங்கள்...❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @karthikeyana8539
    @karthikeyana8539 Рік тому +27

    இந்த வகை வார்த்தை பிரயோகங்களுடன் பள்ளிப்பாடம் நடத்தினால் மாணவர்கள் பயமில்லாமல் பள்ளிக்கு வந்து மிக சிறந்த முறையில் கல்வி கற்பார்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramesh-ys2fq
    @ramesh-ys2fq Рік тому

    அருமையான விளக்கம் அய்யா நன்றி

  • @LoganathanP-nk7rc
    @LoganathanP-nk7rc Рік тому +1

    வணக்கம் குரு. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SAK-v6i
    @SAK-v6i 3 місяці тому

    சூப்பர் சார் 👍👍👍

  • @thepublic970
    @thepublic970 Рік тому +7

    எம்மை ஜோதிட அறிவு பசிக்கு தீனி போடும் ஆசிரியர் நன்றி

  • @komalanav544
    @komalanav544 Рік тому

    சிறப்பான பதிவு சேர் நன்றி.🙏🏽🙏🏽🙏🏽

  • @Sivagami000
    @Sivagami000 Рік тому +9

    ஐயா, உங்களிடம் ஜாதகம் பார்க்க எப்படி தொடர்பு கொள்வது?

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Рік тому +2

    😂very good explanation, with sense of humar your prediction is true

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 Рік тому +1

    வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் ஐயா தங்களுக்கு இப்போது என்ன யோகம் நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா குருவே

  • @vanithaashok3875
    @vanithaashok3875 Рік тому +1

    Very nice explanation sir. Hats off to u

  • @Omvaalai
    @Omvaalai Рік тому

    தல உதாரண ஜாதகம் நிறைய போடுங்க பாடம் நடத்துறீங்க பன்ச் காணோம் 👍

  • @nrrocks1994
    @nrrocks1994 Рік тому

    Ayya super na viruschika rasi guru and chandiran in viruchigam sevvai and rahu in thulam Shani in kumbham athuvum vakrama ennaku life semmaya tha pochu ❤❤❤❤

  • @mohanrajiv6511
    @mohanrajiv6511 Рік тому +5

    வணக்கம் ஐயா.தங்களின் கஜகேசரி வீடியோ பார்த்தேன்.எனக்கு அந்த யோகம் வேலை செய்கிறது.அத்தாட்ச்சி.வீடியோ முடித்து சாப்பிட போகிறேன் தட்டில் ரவா கேசரி உடன் உப்பு மா.

  • @radhagowri8983
    @radhagowri8983 Рік тому

    அருமையான பதிவு🎉

  • @gurutraders5384
    @gurutraders5384 Рік тому +1

    வக்ரம் பெற்ற குரு வோடு ராகு அல்லது கேது இணைந்து சந்திரனுடன் கடகத்தில் இருக்கும் போது கஜகேசரி யோகம் வேலை செய்கிறது ஐயா👌 😊😊

  • @sathyaganesh4813
    @sathyaganesh4813 7 місяців тому

    @astro chinnaraj Kadagathil guru suriyan , magarathil sani chanthran, ipozhudhum kaja kesari yogam velai seiyuma sir?

  • @girinani6248
    @girinani6248 Рік тому +1

    வணக்கம் sir எனக்கு சந்தேகம் வரும் போது அதுக்கான விளக்கம் நீங்கள் சொலிடுறிங்க sir மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @sssss3048
    @sssss3048 Рік тому +2

    விருச்சிகத்தில் குருவும் சந்திரனும் சேர்ந்திருந்தால் கூறவும் சார்....

  • @duraibalaji1226
    @duraibalaji1226 Рік тому

    சூப்பர் குருவே நன்றி

  • @RamRam-cq2ly
    @RamRam-cq2ly Рік тому

    ஐயா வணக்கம். தங்கள் பதிவு மிகவும் அருமை. ஒரு சந்தேகம். குரு சந்திரன் தசை வரவில்லை. ஆனால் சந்திரன் காலில் அமர்ந்து புதன் தசை நடத்தினால் குரு சந்திர யோகம் வேலை செய்யுமா?

  • @SangeethaGeetha-v4t
    @SangeethaGeetha-v4t 7 місяців тому

    Super sir thank u

  • @jamespaul579
    @jamespaul579 Рік тому

    Thanks u 🎉

  • @rajar5651
    @rajar5651 Рік тому

    Sir good morning in my horoscopes guru and chandran in kumba laganam but no significant improvement in my Life pl explain.

  • @harshithas396
    @harshithas396 Рік тому

    @ 25:45 there only gurumangala yogam will work..gajakesari yogam won't due to parivartana yogam..sir

  • @pandurangan4843
    @pandurangan4843 8 місяців тому

    கஜ கேசரி யோகத்தை இதை விட யாரும் விளக்கமாக சொல்ல இயலாது.. நன்றி 🙏🙏

  • @divyadd1sekaran11
    @divyadd1sekaran11 9 місяців тому

    Sir vanakam Nan thulam rasi meshatil guru sevai yenaku kajakesari yogam irukunu jothidathil iruku so yenaku work out aguma

  • @வரன்பரமேஸ்-ம9ம

    ஐயா வணக்கம் மிகவும் அருமை குருவும் சந்திரனும் மீனத்தில் இரண்டும் ஒரே பாதத்தில் அதாவது ரேவதி இரண்டாம் பாதத்தில் 21டிகிரியில் இருந்து சந்திர திசை நடத்தினால் எப்படி பலன் இருக்கும்

  • @karpagamk6713
    @karpagamk6713 Рік тому

    Vanakkam anna

  • @nithyanithya7155
    @nithyanithya7155 Рік тому

    17.07.1986 time10.44am
    Viruchagam rasi annusam star kanni lakanam.
    Sir request my question.ennaku velai kidaikka vaippu irukka.

  • @nellaiappans3307
    @nellaiappans3307 Рік тому +2

    வக்கரமடைந்த குரு சனி, செவ்வாய் , சூரியன் போன்ற கிரகங்களை பார்த்தால் என்ன பலன் ஐயா.

  • @shanmugamncs3487
    @shanmugamncs3487 Рік тому

    Great Ayya

  • @sankarganesh3237
    @sankarganesh3237 8 місяців тому +1

    👍👍👍👍👍

  • @rusha7263
    @rusha7263 Рік тому

    Super sir.😊

  • @sridharr894
    @sridharr894 Рік тому

    ஐயா வணக்கம்
    Sridhar R from Chennai
    குரு அல்லது சந்திரன் நட்சத்திர சாரம் பெற்ற ஒரு கிரஹம் dhasa நடத்தும் போது ghajakeshari Yogam வேலை செய்யும் ஐயா.
    Nandri

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому

    நன்றி ஐயா சந்திரன் கேதுவுடன் சேர்ந்தூ இருந்தால் பலன் கிடைக்குமா ஐயா ரிஷபத்தில் சந்திரன் கேது குரு சுக்கிரன் உள்ளது

  • @sivananthan3101
    @sivananthan3101 Рік тому

    VALLGA KADAGAM 🤗🤗🤗🤗

  • @vinodhinis847
    @vinodhinis847 Рік тому +1

    குருவிற்கு சந்திரன் திரிகோணத்தில் குருவின் பார்வையில் இருந்தால் பலன் கூறுங்கள் ஐயா 💐💐

    • @senaakaniansivaa6259
      @senaakaniansivaa6259 Рік тому +2

      சந்திரனின் வலு அதிகரிக்கும். மனவலிமை மிக்கவராக இருப்பர். கூடுதலாக, சந்திர பாவகமும் ஆதிபத்தியமும் பலமாகும்

  • @UmaVao
    @UmaVao 7 місяців тому

    ஐயா வணக்கம் ரிஷபத்தில் தேய்பிறை சந்திரன் விருட்சகத்தில் குரு மேஷ லக்னம் கஜ கேசரி யோகம் வேலை செய்யுமா? விளக்கவும் ஐயா

  • @vishnuvardhan9280
    @vishnuvardhan9280 Рік тому +3

    மகரத்தில் குரு சந்திரன் என்ன பலன்

  • @sekarkg318
    @sekarkg318 Рік тому

    Nice sir

  • @nainikaharshika9810
    @nainikaharshika9810 Рік тому

    சகட யோகம் பற்றி சொல்லுங்கள் சார்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.

  • @u.shanmugasundar9890
    @u.shanmugasundar9890 Рік тому

    Dear sir I got guru in Menam Chandran at kani it didn't work my full carrier is gone play explain sir

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Рік тому

    ஜாதகர் மீன ராசியாக இருக்கும் போது (16:40) கோச்சார குரு அங்கு வரும் போது கஜகேசரி யோகம் பலன் தரும்? Correct ??

  • @bhuvaneswariananthakrishna3663

    சார், எனக்கு மேஷ லக்கினம். லக்கினத்தில் குரு. மகரத்தில் சந்திரன். கஜ கேசரி யோகம் எப்படி இருக்கும்?

  • @sahasplays934
    @sahasplays934 Рік тому

    Guru chandran sernthu parkum bhavathil ulla grahathin dasa velai seyuma?

  • @kaviyarasankaviyarasan5499
    @kaviyarasankaviyarasan5499 Рік тому

    ஐயா நான் ரிஷப லக்னம் குரு கடகத்தில் உச்சம், சந்திரன் மகரத்தில் வளர் பிறை சந்திரன் எனக்கு 24 வயசுல குரு திசை தொடங்க இருக்கிறது இது நல்லா இருக்குமா 😢 வாழ்வில் படாத துன்பம் இல்ல ராகு திசையில் இன்னும் இரண்டு வருடத்தில் ராகு திசை முடிய விருகிறது. உங்கள் வாக்கை நம்பி காத்து கொண்டு இருக்கிறேன் 😢🙏

  • @pandurangan4843
    @pandurangan4843 8 місяців тому

    ஐயா கஜ கேசரி யோகம் குரு or சந்திர (தசா)புத்தியிலும் சில சமயம் வேலை செய்யும் ..(உங்க கேள்விக்கு பதில் ஐயா)

  • @sasirekha564
    @sasirekha564 Рік тому

    Sir enaku meenam rasi LA guru+chandran+rahu ,Simma lagnam,velai seiyuma ayya,sukra dasa mudivil irukiren.

  • @vimalav5105
    @vimalav5105 Рік тому

    Sir son 24.11.1997monday9.18am in erode jathagam eppade erukum please solugha Anna

  • @kiruthikab7085
    @kiruthikab7085 Рік тому +3

    குரு ,சந்திரனின் திசை நடக்காவிட்டாலும்..
    குரு அல்லது சந்திரனின் சாரம் பெற்ற திசை நடந்தாலும் கஜகேசரி யோகம் செயல்படும்.

  • @mangaiyarkarasi3040
    @mangaiyarkarasi3040 4 місяці тому

    😂உங்கலின் நகைச்சுவை ஸ்தோத்திடம் 👍

  • @Vivvib24
    @Vivvib24 Рік тому

    Enaku kadagam guru utcham chandran in magaram and guru is not vakram now am in guru dasai only but not as good as you said y..? 24.11.90 5:31pm kanchipuram

  • @muthuvadivel1038
    @muthuvadivel1038 Рік тому

    How will kajakesari yogam work if dhasa didn't come ?
    Example: when sukran dhasa happen and guru/chandran is in kendram of sukran, then gaja kesari yogam might work on guru/chandran buthi !!!

  • @VCSastrology
    @VCSastrology Рік тому

    Dear Sir, how will the conjunction of Moon and retrograding Jupiter work in Taurus and Scorpio that is Debilitated or exalted moon with retrograding Jupiter.

  • @ranjanisaravanan7425
    @ranjanisaravanan7425 Рік тому

    வணக்கம் அண்ணா நான் ரஞ்சனி மதுரை இல் இருந்து நீங்க சொல்றது சரிதான் ஆனால் என் ஜாதகத்தில் கஜகேசரி யோகம் உள்ளது ஆனால் எனக்கு அதற்கு ஆன பலன் இல்லை வேலைக்கு செல்லும் ஆசை உண்டு ஆனால் அமையவில்லை என் ஜாதகத்தில் சுயதொழில் புரியும் யோகம் உண்டா என்று பார்த்து சொல்லுங்க 08/03/1996
    12.10 pm கன்னி ராசி சித்திரை நட்சத்திரம்
    வெள்ளி கிழமை நன்றி

  • @abiramimurugan3065
    @abiramimurugan3065 Рік тому

    Sir please sir an magaluku forin poganum asai sir ava jadhagathula valinadu pora yogam iruka sir date of birth 21.5.1998 time of birth 4 40 am Place of birth Chennai sir please reply pannuga sir please

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, 👌👌🙏🙏

  • @A3M1S1
    @A3M1S1 Рік тому

    Sir, what if Rahu and Ketu joins with guru and moon. Gajakeasari Yoham will work ?

  • @Rajagogulerbalan
    @Rajagogulerbalan Рік тому +1

    Vanakkam Sir. I'm from Penang Malaysia. I have Sani Sevvai and Sukran conjunction in Simmam(3rd house). May I know which planet is strong from this conjunction. There is no any planet Ucham or Ahchi in my horoscope. Now Im mid of Sani dasa and would like to start new business. Is this a favorable time or need to wait until Budhan dasa. My birth details: 14/07/1978, time :5.47am Penang Malaysia.

  • @vidyasarathi15
    @vidyasarathi15 Рік тому

    In 26.00.. although sevvai abd chandran are neecha, they are in parivarthanai.

  • @Manimekalai-oi2ve
    @Manimekalai-oi2ve 10 місяців тому

    குரு.சந்திரன்.ரிஷபராசில்.
    ‌பரிவர்த்தனையிலகுரு.வக்கிரம்.சுக்கிரன், தனுஷ் ராசியில் .இப்ப வேலை செய்யுமா.

  • @thangarajk229
    @thangarajk229 Рік тому

    குரு, வவக்கிரம, சந்திரன், ஆனால் வர்க்கோத்தமம். ? அண்ணா. நல்லதா. கூறுங்கள் பிளீஸ்.

  • @ushapremkumar9271
    @ushapremkumar9271 Рік тому

    ஐயா சுக்கரன் சனி சேர்க்கை பற்றி சொல்லுங்கள் 8இல்

  • @venkabilla3149
    @venkabilla3149 Рік тому

    நன்றி sir ❤️

  • @kalaiyarasica2623
    @kalaiyarasica2623 Рік тому

    ஐயா, மீனம்(ல) தில் சுக்கிரன், சூரியன், புதன் நீச்சம் பங்கம் ராஜ யோகம், 6 இல் குரு (வ),சந்திரன் . சந்திரன் திசை எப்படி இருக்கும் ஐயா. சந்திரன் திசை தான் இப்பொழுது நடக்கிறது. 13.04.1992 4.52am Erode

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 Рік тому

    Parivarthanai yogathirku ithu velai seiyuma sir?29/11/1981

  • @k.yazhini8326
    @k.yazhini8326 Рік тому

    ஜயா வணக்கம் தனுசு ல் குரு+புதன் பத்தாம் இடம் கன்னியில் சந்திரன+ராகு இருக்கிறது இப்போது குரு திசை யில் இந்த யோகம் உண்டா

  • @senthilr4310
    @senthilr4310 Рік тому

    ஐயா மிதுன லக்கினம் 12ல் குரு சந்திரன் இதில் குரு வக்கிரம் தனுசில் சுக்கிரன் சனி குரு மற்றும் சனி எப்படி பலன் செய்வார்

  • @asrswamy7394
    @asrswamy7394 Рік тому

    Sir too confusing.can u simplify it in ur next video.Very important topic but we expect more from you

  • @MAHI.FINANCIALS
    @MAHI.FINANCIALS Рік тому +2

    அய்யா வணக்கம் ஷேர் மார்க்கெட்டில் சம்பாரிக்க முடியுமா, 01-11-1991 Karur 12.29 am, கோடியில் புரல்வேனா அல்லது தெருக்கோடியில் புரல்வேனா எனக்கு உண்மை தெரிஞ்சாகனும் 😊😊😊😊

    • @padmakumar4924
      @padmakumar4924 Рік тому

      உங்கள் எண்ணம் சரியானதுதான்.
      பல கோடி சம்பாதிக்க முடியும்.
      மார்கெட்டில் சம்பாதிக்க முடியும்🎉

    • @MAHI.FINANCIALS
      @MAHI.FINANCIALS Рік тому

      @@padmakumar4924 ஜாதகம் பார்த்து விட்டு சொல்ரிங்களா

  • @VijayNvkumar
    @VijayNvkumar Рік тому

    Sir வணக்கம் லக்னத்திற்கு எட்டாம் வீட்டு அதிபதி லக்னாதிபதி யாக இருந்து சனி மூன்றாம் பார்வை யாக பார்த்தால் ஆயுள் குற்றம் வருமா

  • @apexbalan8341
    @apexbalan8341 Рік тому

    குரு 12 இல் சந்திரன் 5 இல் இருந்தால் கஜகேசரி யோகம் இருக்குமா சார்???

  • @rajaanandpm5095
    @rajaanandpm5095 Рік тому

    Even when guru dasai or moon dasai not comes but if guru or moon saara dasai or bukthi happens to any other planet or any planet in the paarvai of guru or sani then also it can give results is my view

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 Рік тому +2

    குரு சந்திரன் விருச்சகத்தில் இருக்க, கடக செவ்வாய் வக்ரம் ஆகாமலேயே, குரு சந்திர யோகம் பிரமாதமாக வேலை செய்த ஜாதகத்தை நான் பார்த்திருக்கிறேன் ங்க அண்ணே. ஏனென்றால் சந்திரனும் செவ்வாயும் பரிவர்தனையில் ஆட்சிவலுவுக்கு வந்துவிட்டன.

    • @thangarajk229
      @thangarajk229 Рік тому

      நன்பா குரு ரிசபராயில், சுக்கிரன் சந்திரன், மீனத்தில், சுக்கிரன், குரு, பரிவர்த்தனை யோகம் தானா. ?

    • @senaakaniansivaa6259
      @senaakaniansivaa6259 Рік тому

      @@thangarajk229 பரிவர்தனைதான். லக்கனத்தையும் மற்ற கிரக அடைவுகளையும் வைத்து பலன் சொல்லவேண்டும். முழு ஜாதகத்தை பதிவிட்டு கட்டணம் செலுத்தி பாருங்கள்

  • @ramasamyk3431
    @ramasamyk3431 9 місяців тому

    யோகம் என்றால் கிரகங்கள் சேர்க்கை..இணைவு என்று அர்த்தம் யோகம் என்றவுடன் எல்லாம் நல்லதாக நடந்து விடும் என்று நிறைய பேர் வேறு விதமாக நினைத்து விடுகிறார்கள்

  • @vigiljawahar8066
    @vigiljawahar8066 6 місяців тому

    சந்திரன் சிம்ம ராசி சூரியன் கடக ராசி பரிவர்த்தனை. குரு விருச்சிகம் இதில் கஜகேசரி யோகம் இருக்கா சார்

  • @sundarraj9129
    @sundarraj9129 Рік тому

    மேச சந்திரன் கடக குரு .ரிஷப சந்திரன் கும்ப குரு அதாவது 4.10 ஆம் கேந்திரங்களின் யோகம் அடுத்த நிலை போகமாக எடுத்துக் கொள்ளலாம சார்.

  • @parthibanduraisamy3402
    @parthibanduraisamy3402 Рік тому

    Nice explanation sir

  • @vasanthakumari6173
    @vasanthakumari6173 Рік тому

    Thulam rasi visasham nachathiram what balangal

  • @shylendher.singhshylu9416
    @shylendher.singhshylu9416 11 місяців тому

    OK sir

  • @anbalaganjcstudio8498
    @anbalaganjcstudio8498 7 місяців тому

    ஐயா தனுர் சந்திரன் மிதுன குரு இந்த அமைப்பு கஜ கேசரி யோகம் தருமா?

  • @vadivelp8393
    @vadivelp8393 8 місяців тому

    தேய்பிறை சந்திரன் வேலை செய்யுமா

  • @rr1685
    @rr1685 Рік тому +1

    Om namashivaya

  • @vinodhinis847
    @vinodhinis847 Рік тому +1

    பரிவர்த்தனை யோகத்தில் பார்வைக்கு பலன் எப்படி இருக்கும் என்று பலமுறை கூறி இருக்கிறீர்கள்... பரிவர்த்தனை யோகத்தில் கிரக சேர்க்கையை எப்படி எடுத்துக் கொள்வது?

  • @varatharajan7446
    @varatharajan7446 Рік тому

    சிம்ம லக்னம் லக்னத்தில் சந்திரன் ராகு, கும்பத்தில் குரு சுக்ரன் கேது. சந்திரன் உத்திரம் 1ல். குரு பூரட்டாதி1ல்

  • @vairamuthun6314
    @vairamuthun6314 Рік тому +1

    Sir,
    1&7 ஆம் இட கெஜகேசரி யொகத்தை மட்டும் சொன்னீர்கள்.
    4&10 ஆம் இடத்திற்கு சொல்லவில்லை