VIDEO - 23 -KANNADASAN - கண்ணதாசன் ஒரு படத்திற்கு எழுதி வேறோரு படத்தில் இடம் பெற்ற பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • கண்ணதாசனால் ஒரு படத்திற்காக எழுதப்பட்டு வேறு ஒரு படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஏராளம்.அதில் சிலவற்றை இங்கு சொல்லி இருக்கிறேன்

КОМЕНТАРІ • 60

  • @kousalyas9988
    @kousalyas9988 4 роки тому +5

    உங்கள் வாயிலாக நிறைய கவியரசர் பற்றி தெரிந்து கொள்கிறோம். பதிவுக்கு நன்றி.

  • @swaminathanr4845
    @swaminathanr4845 4 роки тому +6

    Kannadasan....is an Yugha Kavizghan
    Impeccable... As long as Tamil language is there ..
    He lives in the heart and mind of every Tamilan
    Anubhavithu vazhntha Kavi Arasar
    R Swaminathan Iyer
    Anna Nagar Chennai

  • @vedagopalan1519
    @vedagopalan1519 4 роки тому +5

    கண்மணி கண்மணை யை நீங்கள் உங்களுக்கே உரிய நினைவாற்றலுடன் மடமடவென்று பாடிய விதம் அருமை ஜி
    கன்னம்சிவந்ததா.. அட.. இந்தப் பாட்டின் பின்னணி இதுவா
    இந்தயூ ட்யூப் சானலுக்கு மனமார்ந்த நன்றிகள்
    அவர் வாழ்வில் ஏராளமான நிகழ்ச்சிகள் எனக்குத் தெரியும் என்று பெருமிதமாய் இருந்தேன். இப்ப தான்தெரியுது.. எவ்ளோ தெரியாது என்று
    மிக்க நன்றி சார்

  • @muthub2640
    @muthub2640 4 роки тому +5

    உங்கள் குரல் கவிஞர் குரல் போல் உ ள்ளது நிறைய பதிவு செய்யுங்கள் அண்ணா சுவரஸயமாக உள்ளது

  • @user-mk7ld2nq8f
    @user-mk7ld2nq8f 4 роки тому +7

    மிக அருமையான தகவல்கள். மகிழ்ச்சி. மிக்க நன்றி. பழைய காலங்களுக்கு இழுத்துச் செல்கிறது உங்கள் காணொளிகள் ஒவ்வொன்றும்.

    • @user-mk7ld2nq8f
      @user-mk7ld2nq8f 4 роки тому +1

      @Kannadasan Production : Thanks for the like Sir

  • @68tnj
    @68tnj 4 роки тому +7

    Very nice narration. More interesting than cinema. I need to share this. I was in high school when Kavingar passed away ( 1981). I really didn’t know about Kavingar. But my School Tamil teacher ( vee paa, V Bhaskar) was almost broke down and was looking sad in class. I am not sure if the Asthi was taken to all places. I vaguely remember a f ew days later, my neighbour brother took me to pay respect to Asthi. I became so obsessed with Kavingar songs only after 1985

  • @AmSwomynatharr
    @AmSwomynatharr 4 роки тому +21

    இதெல்லாம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் போன்ற நிகழ்வுகள். தொடர்ந்து பதிவு செய்யவும். மிக்க மகிழ்ச்சி.

  • @hari3609
    @hari3609 4 роки тому +6

    My favourite lyrics kannadasan 🎻

  • @arulball7129
    @arulball7129 4 роки тому +4

    I love your program I like your dad's storys

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 роки тому +6

    கண்ணதாசன் ஒரு படத்திற்கு எழுதி வேறோரு படத்தில் இடம் பெற்ற பாடல்கள் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 роки тому +1

    அப்பாவை பற்றிய ‌விபரங்கள் அனைத்தும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியது அ. கண்ணதாசன் அவர்களே! தொடர்ந்து கூறுங்கள் நன்றி

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 4 роки тому +5

    சத்திய வார்த்தைகளில் கவிஞர்
    நான் மிகவும் ரசித்த படம் கருப்பு பணம்
    இந்த பாடலில் நாம் இன்று பயன்படுத்தும் LED TV ஐ கவிஞர் அன்றே காண்பித்திருப்பார்…!!!!!
    எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
    இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
    ...
    எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
    இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
    வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை
    வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
    வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
    வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
    வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
    எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
    இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
    இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்
    கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்
    இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்
    கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்
    நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த
    நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்
    நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த
    நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்
    எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
    இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
    பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
    கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்
    பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
    கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்
    தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்
    தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்
    தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்
    தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்
    எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
    இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
    வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
    வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
    எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
    இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
    முருகேசன் சரவணன்
    சவூதி அரேபியா

  • @saravananr7662
    @saravananr7662 4 роки тому

    உங்கள் குரல் கண்ணதாசன் அய்யா
    குரல் ஆனந்தமாக உள்ளது உங்கள் பேச்சும் குரலும்

  • @krishnamurthyar393
    @krishnamurthyar393 4 роки тому +1

    Kannadasan is a poet laureate of Tamil nadu.very great.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 роки тому +14

    தீவிர நடிகர் திலகத்தின் ரசிகனாக நான்
    கவிஅரசர் நடிக்கிறார் என்ற காரணத்தால் என் இளமை காலத்தில் திருச்சி ராக்ஸி தேட்டரில் பார்த்த படம் கருப்பு பணம். அதில் எனக்கு மிக மிக பிடித்த பாடல்
    கையிலே பணம் இருந்தா கழுதை கூட அரசனடி. பல உண்மைகளை சொன்ன பாடல் அது.

  • @vijaydesikan9080
    @vijaydesikan9080 4 роки тому +13

    மண்ணில் கிடந்தாலும், மடியில் இருந்தாலும் தங்கத்தின் நிறம் மாறுமா அல்லது கவிஞருக்கு ஈடு இணையாகுமா ??

  • @karupayyakaliyan8981
    @karupayyakaliyan8981 3 роки тому

    நன்றிங்க சார்

  • @krrk6008
    @krrk6008 3 роки тому +1

    Thank you so much for sharing ❤ly memories abt ayya ..I was a baby wen ayya past away now with so much enthusiasm we r hearing all the memories of ur dad .

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 4 роки тому

    அருமையான தகவலுக்கு மிக்க நன்றி

  • @silambuselvan7821
    @silambuselvan7821 4 роки тому +4

    அருமை ஐயா 💕 💕

  • @hari3609
    @hari3609 4 роки тому +4

    Appa Vera level

  • @samysamy8565
    @samysamy8565 4 роки тому +3

    Malarum Ninaivugal , Malarnthukondairrukkum intha Ulagam ulla Varai

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 4 роки тому +5

    ஆனால் கவியரசு மற்றவர்களுக்கு மறுவாழ்வளித்தவர் தன் படங்களில் வாய்ப்பளதன் முலம்.

  • @SasiKumar-wf9zo
    @SasiKumar-wf9zo 4 роки тому

    கவியரசர் கண்ணதாசன் புகழ் வாழ்க - அண்ணாதுரை கண்ணதாசன் நல்ல பதிவுகளை வெளியிடுகிறார்

  • @vigneshm1503
    @vigneshm1503 4 роки тому +1

    🙏கடவுள் கண்ணதாசர்🙏

  • @hari3609
    @hari3609 4 роки тому +2

    Appa Very nice

  • @naganathanm7523
    @naganathanm7523 2 роки тому

    Nice experience.

  • @jayanthi4828
    @jayanthi4828 4 роки тому +1

    Classic Songs

  • @Dinesh_r99
    @Dinesh_r99 4 роки тому +1

    Ithana naal neenga enga irundhenga..
    U should have done this earlier.
    Thank u for atleast u sharing now...

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 Місяць тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @mahadevans1797
    @mahadevans1797 4 роки тому +1

    THANKS ANNA SIR !

  • @nashwaran473
    @nashwaran473 4 роки тому +1

    stories very interesting

  • @selvaganapathyr4754
    @selvaganapathyr4754 4 роки тому

    Super

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 роки тому

    கவிஞரின் பாடல்கள் சாகாவரம் பெற்றவை

  • @abinathsurendar9554
    @abinathsurendar9554 4 роки тому

    Sir, Kavingnar oru emmaliya valthirukar..

  • @user-mk7ld2nq8f
    @user-mk7ld2nq8f 4 роки тому +3

    'தரிசனம்' படத்தில் வரும்'கல்யாணமாம் கல்யாணம் அறுபதாம் கல்யாணம்' என்ற பாடல் முதலில் வேறு ஒரு படத்திற்காக எழுதப்பட்டது என்று என் சித்தப்பா கே.நடராஜய்யர் பல வருடங்களுக்கு முன் என்னிடம் சொன்ன ஞாபகம். இது பற்றி சொல்ல முடியுமா?

    • @KrishnamurthiBalaji
      @KrishnamurthiBalaji 4 роки тому

      இந்தப் பாடலும் மங்கல மங்கை என்ற நினைவு. சரிதானா ஐயா? -கி..பாலாஜி

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 4 роки тому

    Thankyou ayya

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 4 роки тому +3

    அதுபோலவே, "வாராயென் தோழி வாராயோ! மணப்பந்தல் காண வாராயோ!" என்ற பாடல் உட்பட மூன்று பாடல்கள் TR ராமண்ணாவின் "மணப்பந்தல்" படத்துக்காக எழுதப்பட்டு அவற்றுள் இரண்டு பாடல்கள் மட்டும் ராமண்ணாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, "வாராயென் தோழி வாராயோ! மணப்பந்தல் காண வாராயோ!" என்ற பாடல் நிராகரிக்கப்படவே, அப்பாடல், பின்னர் பாசமலர் படத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது என்றும் கேள்விபட்டு இருக்கிறேன்.

  • @vinuamuthan4066
    @vinuamuthan4066 4 роки тому

    நல்லது ஐயா மு. தணிகை பம்மல்

  • @angavairani538
    @angavairani538 4 роки тому

    வள்ளல் தன்மையோடு இருந்ததால்தான் இன்றும் வாழ்கிறாா்

  • @govindarajtnagar4599
    @govindarajtnagar4599 4 роки тому

    Unmai

  • @saravananoganathansaravanan
    @saravananoganathansaravanan 4 роки тому +1

    அண்ணா நீங்கள் பொக்கிஷத்தை இன்னும் மறைத்து வைத்துஇருக்கிரிர்கள் உங்கள் பதிவு அருமை அருமை அண்ணா நேரம் போவது தெரியாமல் இருக்கும்.
    ஆவடி ட சரவணன்.

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 4 роки тому

    Tanjore kumaran theater release mangala vathiyam

  • @kramesh67
    @kramesh67 4 роки тому

    Very sad to know kavignar friends cheated him

  • @madhusubbu178
    @madhusubbu178 3 роки тому

    Periya periya paadalaasiriar irukkaangalo enakku theriyadhu enakku therindha ore paadalaasiriar enga kaviyarasarthaan

  • @roshnivlogs
    @roshnivlogs 4 роки тому

    நீங்க ஏன் அப்பா மாதிரி பாடலாசிரியர் ஆக விரும்பவில்லை.. அண்ணா?

  • @bharatetios3450
    @bharatetios3450 4 роки тому +1

    சுவாரசியம்.

    • @senthilkumarsamayapuram5802
      @senthilkumarsamayapuram5802 3 роки тому

      Sir,neathu enn sister kuda peasitrundhean,freeya irrukumbodhu ungha channela parka solli,ungha appa(kannadassan) histry pathi thearinjiko evalo periya briliantnu,appo engha amma sonnangha avar(kannadassan) oru deiva piravi nu apdiya naan mei silirthutean,naan ninaichadhea engha amma solitangha,avara inee parka mudiyadha sir?

  • @saravananr7662
    @saravananr7662 4 роки тому

    சரித்திரம்

  • @sanjaydaran2544
    @sanjaydaran2544 4 роки тому

    👌👌👌👌

  • @RAVICHANDRAN-kj8lh
    @RAVICHANDRAN-kj8lh 4 роки тому +1

    ua-cam.com/video/jA_K-9OkLqg/v-deo.html
    Indha link la ulla contents pathi sollavum iyya

  • @sanwebhosts4383
    @sanwebhosts4383 4 роки тому

    please don't add actor sivakumar photo here, he is insulting hindus

  • @devidkumar9328
    @devidkumar9328 4 роки тому

    L

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 Рік тому

    Mangalavathiyam. MSV production.
    Flop movie. Kamal hero