கவியரசர் கண்ணதாசன் அவர்களின் ஞானம். பாடல்கள், கதைகள், திரைப்பட பாடல்கள் தமிழ் இலக்கியம் இப்படைப்பு எல்லாம் இந்தியாவின் சொத்து. எளிதாக பாமர மக்களும் அனைவரும் சென்று சேர்க்கவும் செய்தார். இவர் ஒரு அவதார புருஷன் நன்றி 🙏 இலக்கிய
பத்திரிகை ஆசிரியர், திரைப்பட பாடல் ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், கவிதைகள்,சுய வரலாறு, ஆன்மீக புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதுவது என்று அனைத்து துறைகளிலும் இலக்கிய தரம் படைத்த மிக சிறந்த படைப்பாளி இந்த பூமியில் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் மட்டுமே.There are famous poets like Keats, Shelley, dramatist like Shakespeare, novel writers like Dostovesky, Tolstoy but none have excelled in all the fields like your father sir. Tamilians all over the world shall feel immensely proud of Kaviarasar Kannadasan for having known his literary works.
மகாதேவி படத்தில் மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு பாடலின் இடையில் வரும் வசனங்களின் கூர்மை வீரப்பா ஏந்திய குறுவாளை விடக் கூர்மையானது. மகாதேவி படத்தில் கவிஞர் வசனத்தில் வித்தை காட்டியிருப்பார்.
உண்மை, வசனகர்த்தா கண்ணதாசன் எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை. ஆனால் வசனகர்த்தாகவே இருந்திருந்தால் இவ்வளவு பாராட்டப்பட்டிருப்பாரா என்பது சந்தேகம்தான். உன்னதமான உங்கள் தந்தை பாடல்களாலேயே எல்லோரையும் கவர்ந்தார், அதற்காக வசனகர்த்தாவாக ஒன்றும் சோடைப் போகவில்லை
அருமையான பதிவு பதிவு.அப்பாவைப் பற்றி நிறைய பொய் செய்திகள் உலவுகின்றன.15வருடங்கள் கதவை அடைத்துக் கொண்டு படித்தார் போன்ற அப்பட்டமான பொய்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். ஓவ்வொரு பதிவும் அருமை.வாழ்க வளமுடன்.
This 200th item, I consider is one of the best. Thanks a lot Durai, for your solid efforts in presenting this script writing face of Kannadasn in 1950s. As one of the Kannadasan researchers, after viewing this post of Durai, I attempted to chronologically prepare the movies in which Kannadasan had contribution to this area. The listing follows, with the released date of the movie. 1. Illara Jothi - 1954 Apr 9 2. Sugam Enge? - 1954 Sep 9 (joint contribution) 3. Naane Rajah? - 1956 Jan 25 4. Thenali Raman - 1956 Feb 3 5. Madurai Veeran - 1956 Apr 13 6. Mahadevi - 1957 Nov 22 7. Kanniyin Sabatham - 1958 Jan 10 8. Malaiyidda Mangai - 1958 Jun 27 9. Nadodi Mannan - 1958 Aug 22 (joint contribution) 10. Sivakangai Seemai - 1959 May 19 11. Kavalai Illatha Manithan - 1960 Aug 19 12. Mannathi Mannan - 1960 Oct 19 13. Raja Thesingu - 1960 Sept 2 (joint contribution) 14. Veerakanal - 1960 Dec 2 (joint contributioon) 15. Thirudathe - 1961 Mar 23 (joint contribution) 16. Rani Samyuktha - 1962 Jan 14 17. Rattha Thilakam - 1963 Sept 14 My guess is, one of the untold reasons why Kannadasan came to concentrate more in lyric writing after 1960, was to compensate for the untimely death of young Pattukoddai Kalyanasundaram in 1959, whom he had considered as his 'talented younger sibling' in his profession.
கவிஞரின் வரலாறையும் புகழையும் திரைப்படங்கள் வாயிலாக தாங்கள் படப்பிடிப்பின் போதும், முக்கிய நிகழ்வின் போதும் நடந்த வைகளை தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இதை கேட்பதற்கு மனதுக்கு நிறைவாக இருந்தது . தொடர்ந்து தங்களின் நிகழ்ச்சியை எதிர்பார்க்கிறேன். நன்றி. P. செல்வம். மிதிலைபட்டி.
இந்த உலகத்தில் தமிழ் மொழி இருக்கும் வரை கவிஞரின் கவிதைகள் காவியங்கள் நிலைத்து நிற்கும். நாம் தான் நிலையில்லாத வர்கள். தமிழை ருசிக்க 29:2529:25 வரும் காலங்களில் தொடர்ந்து இது போன்ற தகவல்கள் தொடர்ந்து வர வேண்டும்.
சமீபத்தில் ஒரு காணொளி பார்த்தேன். பாடல்: ஃ' நீ வருவாய் என நான் பார்த்திருந்தேன் '. பாடியவர்: கல்யாணி மேனண். அந்த பாடல் பதிவை காண டெல்லியிலிருந்து புறப்பட்ட அவர கணவர் மேனன் சாலை விபத்தில் இறந்தார். கவிஞர் அறம் பாடி விட்டாரா ?
Mahadevi was released in 1957. But Mannadhi mannan in 1960. Mahaadevi was written even before Nadodi mannan. Madurai veeran in 1956. A slight mention of his dialogues in Rajadesing and Rani samyuktha might also have been made by you
வணக்கம். தமிழ் இலக்கியத்தில் வசன காவியம் என்கிற வழிமுறையை அறிமுகம் செய்தவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். எடுத்துக்காட்டு :போய் வருகிறேன், புஷப மாலிகா (சிருஷ்டி ரகசியம்), கண்ணதாசன் இதழிலும் வசன காவியங்களை எழுதினார். பிறகு, கவியரசரால் உந்துதல் பெற்று என். ஆர். தாசன் என்ற எழுத்தாளர் வசன காவியம் வடிவில் நூல்களைப் படைத்தார்.
முக்கியமாண நாடோடி மன்னன் வசனத்தை சொல்லாமல் விட்டுவிட்டீர்கள். " அதிகாரமில்லாத பதவி பலமில்லாத மாடு உழ முடியாத கலப்பை" நான் எப்போதுமே விரும்புவதில்லை. எம்.ஜி. ஆர் சொல்வதாக வரும்.
200 பதிவுகள் .அடுத்த 2000 வருடங்களுக்கு பேசப்படவிருக்கும் ஆவணங்கள். இந்த மாபெரும் சேவைக்கு உங்களை வாழ்த்த வயதில்லை .நன்றி சொல்லி வணங்குவது தான் முறை . பாடல் எழுதுவதைப் பற்றி ஒரு கல்லூரிப் படிப்பு பாடத்திட்டத்துக்கு நிகரான ஒன்று இந்த யூட்யூப் தளமும் உங்கள் பதிவுகளும்.
(1)மதுரைவீரன் பற்றி போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விட்டீர்கள் என்றே நினைக்கிறோம்.. MGR-அவர்கள் மாருகால், மாருகை வெட்டப்பட்டு சரிந்த பின் பத்மினியும் பானுமதியும் மன்னனிடம் பேசும் பேச்சினை குறிப்பிட தவறி விட்டீர்கள்.... (2)நாடோடிமன்னனில் நாடோடி., மன்னானாக பொறுப்பேற்ற நிலையினை உடைத்துப் பேசும் நிலைமை M.. N. ராஜத்திடம் நேரிடும்போது சேர்ந்தார் போல் ஒரு 15-நிமிடத்திற்கு மிக நீண்ட வசனத்தை MGR -பேசுவதை குறிப்பிடவேயில்லை.
@@kannadhasanproductionsbyan4271 இல்லை., அக்காட்சிகளை re -play செய்து காட்டிவிளக்க வேண்டும் என்பதில்லை. குறிப்பிட்டிருந்தால் போதும். அவ்வளவு தான். அப்படத்தின் கண்ணதாசன் அவர்களின் உரையாடலுக்கு மகுடமாயமைந்த பகுதிகளன்றோ அக்காட்சிகள்....
ரொம்ப அருமையான ஆழமான பதிவு சார் உங்களிடம் முன்பு ஒரு முறை கேட்டேன் என் மகன் படத்தில் வரும் நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் பாடல் பிறந்த கதை சூழல் பற்றி ஒரு பதிவு போடுங்க. இந்த நேரத்து அரசியலுக்கும் பொருத்தமான மிக அற்புதமான பாடல் சார்
கவியரசர் தங்களுக்கு அப்பா
எங்களுக்கு அடேங்கப்பா....
சாதனைகளும், எழுத்துக்கள்,அனுபவங்களும் கேட்க கேட்க புது அனுபவமே
55 வயசுக்குள்ளயே மிகச் சிறந்த கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இடையில் அரசியல் மேதை! கவிஞர் தி கிரேட்!
கருவில் திருவுடைத்திருந்த கணவான் 🙏
❤ எனக்கு ஆண்டவன் இறந்தவரின் யார் உயிர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டால் நான் கண்ணதாசனை சொல்வேன்🎉
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் ஞானம். பாடல்கள், கதைகள், திரைப்பட பாடல்கள் தமிழ் இலக்கியம் இப்படைப்பு எல்லாம் இந்தியாவின் சொத்து. எளிதாக பாமர மக்களும் அனைவரும் சென்று சேர்க்கவும் செய்தார். இவர் ஒரு அவதார புருஷன்
நன்றி 🙏
இலக்கிய
கவியரசரின்.நிலையானபுகழுக்குகாரணமே.பாடல்கள்தானே.வசனமல்லவே.உலகமுள்ளவரைநிலைத்துநிற்கக்கும்.கவியரசரின்.கவி.கவிதை.வசனமும்தான்.!!
200வது episode - க்கு வாழ்த்துகள். மேலும் அதிக தகவல்களை எல்லோரையும் போல் நானும் எதிர்பார்க்கிறேன்.
வார்த்தைகளை மடக்கிப் போட்டு எழுதுவதல்ல வசனகவிதை என்பதை பாரதிக்குப்பிறகு தெளிவுபடுத்தியவர் கவிஞர் கண்ணதாசன் மட்டுமே. எழுத்து- வசனத்தின்- கூர்மை அப்படி.
பத்திரிகை ஆசிரியர், திரைப்பட பாடல் ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், கவிதைகள்,சுய வரலாறு, ஆன்மீக புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதுவது என்று அனைத்து துறைகளிலும் இலக்கிய தரம் படைத்த மிக சிறந்த படைப்பாளி இந்த பூமியில் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் மட்டுமே.There are famous poets like Keats, Shelley, dramatist like Shakespeare, novel writers like Dostovesky, Tolstoy but none have excelled in all the fields like your father sir. Tamilians all over the world shall feel immensely proud of Kaviarasar Kannadasan for having known his literary works.
200 2000 ஆக வாழ்த்துகள்! தாங்கள் சொன்ன படி ஒரு வகையில் கவியரசர் வசன கர்த்தா ஆகாமல் போனது கவி உலகம் செய்த புண்ணியம் என்று தான் சொல்ல வேண்டும்.
மகாதேவி படத்தில் மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு பாடலின் இடையில் வரும் வசனங்களின் கூர்மை வீரப்பா ஏந்திய குறுவாளை விடக் கூர்மையானது. மகாதேவி படத்தில் கவிஞர் வசனத்தில் வித்தை காட்டியிருப்பார்.
உண்மை, வசனகர்த்தா கண்ணதாசன் எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை. ஆனால் வசனகர்த்தாகவே இருந்திருந்தால் இவ்வளவு பாராட்டப்பட்டிருப்பாரா என்பது சந்தேகம்தான். உன்னதமான உங்கள் தந்தை பாடல்களாலேயே எல்லோரையும் கவர்ந்தார், அதற்காக வசனகர்த்தாவாக ஒன்றும் சோடைப் போகவில்லை
அய்யா நீங்கள் யாருடைய விதை உமக்கு எல்லா ஞானமும் இருக்கும் 🎉🎉🎉
என் தெய்வம் ஒரு ஒரு வெள்ளிக்கிழமையும் அவருக்கு ஒரு மலர் அவர் பாதங்களை நினைத்து.
கண்ணதாசன் ஐயா அவர்கள், தனித்துவமான தமிழ்த்தாயின் தவப்புதல்வன்..
Most talented deiveega kalaignan
காலனுக்குக்கூட கவிதைசொன்னவர்தான் நம் கவிஞர்!!!!
மாமனிதர் அவர். தெய்வம் தமிழருக்கு thantha பரிசு. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இவர் portrappaduvaar.
❤veri nice 👍 வாழ்க கண்ணதாசன் என்றென்றும் பாடல் மூலமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் நம்மோடு🎉
மணந்தால் மகாதேவி இல்லையென்றால் மரண தேவி. ஆஹா இது ஒன்று போதாதா? மரணத்திற்கு பிறகும் மரிக்காமல் இருக்கும் வசனம் அல்லவா!
கவியரசரா கதாசிரியரா, கவியரசர் கதாசிரியரை மிஞ்சி விட்டார். 🙏🙏🙏
He is great.
முத்தழகு மனம் நிறைந்தது
அத்தான் , ஆகா அப்படிச் சொல் இந்த சத்தான வார்த்தையில் கருணாகரன் செத்தான்❤ வாழ்க கவியரசர் புகழ்❤
நீங்கள்அவர் பெற்றபிள்ளை நான் அவர்பெறாதபிள்ளைஎன்குருஅவர்ஒருசித்தர்
❤❤🤩❤❤
உண்மை. தங்கள் கணிப்பு சரி.
SUPER SIR🙏🙏🙏🙏🙏👋👋
அருமையான பதிவு பதிவு.அப்பாவைப் பற்றி நிறைய பொய் செய்திகள் உலவுகின்றன.15வருடங்கள் கதவை அடைத்துக் கொண்டு படித்தார் போன்ற அப்பட்டமான பொய்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
ஓவ்வொரு பதிவும் அருமை.வாழ்க வளமுடன்.
He's an all rounder. We all miss him a lot. Please keep posting his achievements. Congratulations for the 200th vlog.
This 200th item, I consider is one of the best. Thanks a lot Durai, for your solid efforts in presenting this script writing face of Kannadasn in 1950s. As one of the Kannadasan researchers, after viewing this post of Durai, I attempted to chronologically prepare the movies in which Kannadasan had contribution to this area. The listing follows, with the released date of the movie.
1. Illara Jothi - 1954 Apr 9
2. Sugam Enge? - 1954 Sep 9 (joint contribution)
3. Naane Rajah? - 1956 Jan 25
4. Thenali Raman - 1956 Feb 3
5. Madurai Veeran - 1956 Apr 13
6. Mahadevi - 1957 Nov 22
7. Kanniyin Sabatham - 1958 Jan 10
8. Malaiyidda Mangai - 1958 Jun 27
9. Nadodi Mannan - 1958 Aug 22 (joint contribution)
10. Sivakangai Seemai - 1959 May 19
11. Kavalai Illatha Manithan - 1960 Aug 19
12. Mannathi Mannan - 1960 Oct 19
13. Raja Thesingu - 1960 Sept 2 (joint contribution)
14. Veerakanal - 1960 Dec 2 (joint contributioon)
15. Thirudathe - 1961 Mar 23 (joint contribution)
16. Rani Samyuktha - 1962 Jan 14
17. Rattha Thilakam - 1963 Sept 14
My guess is, one of the untold reasons why Kannadasan came to concentrate more in lyric writing after 1960, was to compensate for the untimely death of young Pattukoddai Kalyanasundaram in 1959, whom he had considered as his 'talented younger sibling' in his profession.
Thank you sir . Two more films are also there, Thiruneelakantar& Swami Ayyappan
இருநூறவது பதிவு அருமை சார். மேலும் பல நூறு பதிவுகளை எதிர்நோக்கி இருக்கிறோம்.🎉
kannadasan's songs and dialogues both are Great anytime and everywhere. Hats off to Kavinger.
கவிஞரின் வரலாறையும் புகழையும் திரைப்படங்கள்
வாயிலாக தாங்கள் படப்பிடிப்பின் போதும், முக்கிய நிகழ்வின் போதும் நடந்த வைகளை தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இதை கேட்பதற்கு மனதுக்கு நிறைவாக இருந்தது . தொடர்ந்து தங்களின் நிகழ்ச்சியை
எதிர்பார்க்கிறேன். நன்றி.
P. செல்வம். மிதிலைபட்டி.
கவியரசு கண்ணதாசன் ❤❤❤❤❤❤
வாழ்க கண்ணதாசன் புகழ்.
Vanjiyaan pirarai vanjiyaan. Irup porul varumbadi ezhuthia vasanam. Vanji Cherargalin talainagaram. Anither vanjiyaan pirarai vanjikamatan.
ஐயா வின் மகாதேவி வசனம் ஆசாதியமானா து. அருமை அற்புதம்🎉🎉
Fanatic series , please keep going !
One of the greatest writers I have seen during my own life
வாழ்த்துகள். பல சதங்களை எதிர்பார்க்கிறோம்.
The greatest lyrics
தமிழ் உள்ளவரை எங்கள் கவிஞரின் பெயர் இருக்கும்
Congratulations. 🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍❤❤❤❤❤👌👌👌👌👌💐💐💐💐💐
Greatest most highest Poyet Kavingar Saraswathiyin Pudhalvar Kannadhasan
Yengalu ku yellam kannadasan yenkinra var yenga nengathiel erukinrr avr 🎉🎉🎉🎉
பிரமாதமான தொகுப்பு. வாழ்த்துக்கள். வாழிய கவியரசர் புகழ் வான் உள்ளவரை. ❤
சிவகங்கை சீமை கவியரசர் தமிழுலகத்துக்கு அளித்த வரலாறு. இல்லை யெனில் மருதுபாண்டியர் களை நாடு மறந்திருக்கும்.
உண்மை . சிறந்த பாடலாசிரியரை காலத்தால் அழியாத பாடல்கள் தந்த மாமேதையை இழந்திருப்போம்.
அருமையான படைப்பு
வாழ்த்துக்கள்💐🙏
Best wishes for 200th episode i wish many more episodes you will do in future kannadasan iyya legacy vazga
"கருணை" அடிப்படையில் கல்லக்குடி "நிதி", எங்கே சென்றது என்பது வனவாசம் எழுதிய கவிஞருக்கும், படித்த வாசகர்களும் அறிவார்கள்.
Excellent video today congrats for your great effort
19..02 what a futuristic person Kavinzher
இந்த உலகத்தில் தமிழ் மொழி இருக்கும் வரை கவிஞரின் கவிதைகள் காவியங்கள் நிலைத்து நிற்கும். நாம் தான் நிலையில்லாத வர்கள். தமிழை ருசிக்க 29:25 29:25 வரும் காலங்களில் தொடர்ந்து இது போன்ற தகவல்கள் தொடர்ந்து வர வேண்டும்.
நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
உங்கள் பதிவுகளை பார்த்துவருகின்றேன்உங்கள்பணி தொடரட்டும் நீங்கள் நீடூழி காலம் வாழ்க வழமுடன்
Swami iyappan
அற்புதமான episode!
Pulanguzhal kodutha mungilgale oru bhakti pattu podhum perumal ne boologathil yennai pugazhnthathu podhum yendru ninaitharo athanal nan solluven sangu chakram mattum illai kavignar ayyavum yeppothum perumal udane irunthu nammai yellam asirvathipar ayya avargal ithu oru podhum mugasthuthi illai avaruku nam seiyum nandri kadan
Don't Stop at any cost. We'll support you
அருமை🎉🎉🎉🎉
சேரமான் காதலி பற்றி கூறுங்கள்
கவிஞரின் வலக்கண் கவிதை இடக்கண் வசனம்
Ayya enaku kavingar kaipada eluthiya oru kavithai avar kaiyelluthum kidaikuma nan thinamum athai pakka vendum👃
Very good sir thank you
சமீபத்தில் ஒரு காணொளி பார்த்தேன். பாடல்: ஃ' நீ வருவாய் என நான் பார்த்திருந்தேன் '. பாடியவர்: கல்யாணி மேனண். அந்த பாடல் பதிவை காண டெல்லியிலிருந்து புறப்பட்ட அவர கணவர் மேனன் சாலை விபத்தில் இறந்தார். கவிஞர் அறம் பாடி விட்டாரா ?
❤❤❤🙏🙏🙏🇨🇦
Thanks Anna
Kannathaasanaipol oru kavinger pirakkavillai pirakkaum muduyaathu
Mananthal mahadevi illaiyaen Marana devi - king of Punch thiru Kaviyarasar Kannadasan.
Ennai nambi kettavargalai vida Ennai nambammal kettavargal indru varai illai - what a punch
200 வாழ்த்துக்கள்
கவியரசரின் வசனங்கள்
நூலாக வந்துள்ளதா?
11:28 இடுப்பில் செருகி உள்ள கய் வாள் வரை கட்சிதமாக ஆராய்ந்து இடம்பெற செய்துள்ளனர் !!
🙏
Mahadevi was released in 1957. But Mannadhi mannan in 1960. Mahaadevi was written even before Nadodi mannan. Madurai veeran in 1956.
A slight mention of his dialogues in Rajadesing and Rani samyuktha might also have been made by you
❤
❤❤
❤❤❤
❤❤❤❤
❤❤❤❤❤
❤❤❤❤❤❤
Theiviga piravi ayya kannadasan avar pattu varigil indri enathu oru nalum iyangathu ❤
நீங்கள் தான் ஆவணப்படுத்த முடியும். படம்., பெயர். ஒருவரி பாடல் போட்டால் நாங்கள் எல்லாப் பாடல்களையும் தெரிந்து கொள்வோம்
நீங்கள் எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன? எங்கு கிடைக்கும்?
200 achievement is because of kavignar
Nithi engey ponanathu. Everybody knows....
ஐயா! அவர் வசனகர்த்தாவாக மட்டும் இருந்திருந்தால் காற்றுக்கு வேலியாகவும்,கங்கை வெள்ளம் சங்குக்குள் அடங்கியது போலவும் ஆகியிருக்குமே? இறைவனுக்கு நன்றி!
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நீங்கள் அடிக்கடி வந்து கவியரசர் பெருமைகளை கூறுங்கள்
வணக்கம். தமிழ் இலக்கியத்தில் வசன காவியம் என்கிற வழிமுறையை அறிமுகம் செய்தவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். எடுத்துக்காட்டு :போய் வருகிறேன், புஷப மாலிகா (சிருஷ்டி ரகசியம்), கண்ணதாசன் இதழிலும் வசன காவியங்களை எழுதினார். பிறகு, கவியரசரால் உந்துதல் பெற்று என். ஆர். தாசன் என்ற எழுத்தாளர் வசன காவியம் வடிவில் நூல்களைப் படைத்தார்.
நிதி எங்கே இருக்கும். நிதிட்ட தான். டவுட் வேறயா
andha kaalatthula namma kavingar ayya sondha kaasai pottu meeting kku. Aana Nidhi THONDARGAL thundu pottu vasool panradhai THAAN VEETTUKKU ..... nalla vacchaanga PERU .... peyarin mun paadhi kkum NIDHI kkum enna SAMBANDHAM??? kadavulukke veliccham.. KONRAAL PAAVAM VENRAAL POCCHU policy lla...
கலைஞர் வசூலித்தாரா????
முக்கியமாண நாடோடி மன்னன் வசனத்தை சொல்லாமல் விட்டுவிட்டீர்கள்.
" அதிகாரமில்லாத பதவி
பலமில்லாத மாடு
உழ முடியாத கலப்பை" நான் எப்போதுமே விரும்புவதில்லை.
எம்.ஜி. ஆர் சொல்வதாக வரும்.
200 பதிவுகள் .அடுத்த 2000 வருடங்களுக்கு பேசப்படவிருக்கும் ஆவணங்கள்.
இந்த மாபெரும் சேவைக்கு உங்களை வாழ்த்த வயதில்லை .நன்றி சொல்லி வணங்குவது தான் முறை .
பாடல் எழுதுவதைப் பற்றி ஒரு கல்லூரிப் படிப்பு பாடத்திட்டத்துக்கு நிகரான ஒன்று இந்த யூட்யூப் தளமும் உங்கள் பதிவுகளும்.
நன்றி குமரன்
.
ஒரு பாட்ட ஒரு மணி நேரம் பேசலாம், 200 ,400, குறைவு.
உங்களால் முடிந்த அளவு பகிரவும் .
தங்கள் உழைப்புக்கு நன்றி,வரவேற்பும்.
(1)மதுரைவீரன் பற்றி போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விட்டீர்கள் என்றே நினைக்கிறோம்.. MGR-அவர்கள் மாருகால், மாருகை வெட்டப்பட்டு சரிந்த பின் பத்மினியும் பானுமதியும் மன்னனிடம் பேசும் பேச்சினை குறிப்பிட தவறி விட்டீர்கள்....
(2)நாடோடிமன்னனில் நாடோடி., மன்னானாக பொறுப்பேற்ற நிலையினை உடைத்துப் பேசும் நிலைமை M.. N. ராஜத்திடம் நேரிடும்போது சேர்ந்தார் போல் ஒரு 15-நிமிடத்திற்கு மிக நீண்ட வசனத்தை MGR -பேசுவதை குறிப்பிடவேயில்லை.
அப்பாவுடைய வசனம் என்றாலும், காப்பிரைட் காரணமாக ஒரு சில வினாடிகளே படம் போடமுடியும். அதனால் தான் முழுவதும் பதிவிடமுடியவில்லை
@@kannadhasanproductionsbyan4271
இல்லை., அக்காட்சிகளை re -play செய்து காட்டிவிளக்க வேண்டும் என்பதில்லை. குறிப்பிட்டிருந்தால் போதும். அவ்வளவு தான்.
அப்படத்தின் கண்ணதாசன் அவர்களின் உரையாடலுக்கு மகுடமாயமைந்த பகுதிகளன்றோ அக்காட்சிகள்....
அய்யா எங்கள் தமிழின் பொக்கிஷம் அண்ணா
ரொம்ப அருமையான ஆழமான பதிவு சார் உங்களிடம் முன்பு ஒரு முறை கேட்டேன் என் மகன் படத்தில் வரும் நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் பாடல் பிறந்த கதை சூழல் பற்றி ஒரு பதிவு போடுங்க. இந்த நேரத்து அரசியலுக்கும் பொருத்தமான மிக அற்புதமான பாடல் சார்