VIDEO - 26 -KANNADASAN - கண்ணதாசன் பற்றி இயக்குனர் விசு

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 123

  • @kousalyas9988
    @kousalyas9988 4 роки тому +5

    விசு sir, அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அருமையான குடும்ப படங்களை 80 களில் தந்தார். கமல், ரஜினி படங்களுடன் விசு sir படமும் அப்போது வெற்றி பெற்று இருக்கிறது.
    அண்ணாதுரை sir, விசு அவர்களை நினைவு கூறும் வகையில் அருமையான பதிவு. தெரியாத பதிவும் கூட. இது போன்று தங்கள் தந்தையார் குறித்த தெரியாத பல பதிவுகளை எதிர்பார்க்கிறோம். நன்றி.

  • @s.s.sureshnithin7902
    @s.s.sureshnithin7902 4 роки тому +4

    நான் அவர் இறந்த அன்றும் அவருக்கு பிரார்த்தனை செய்தேன் இன்றும் இந்த தகவல் பகிர்ந்து அவர் குரலை மீண்டும் ஒலிக்க செய்த உங்களுக்கு என் நன்றியும் அவருக்கு என் பிரார்த்தனைகளும்

  • @Dineshkumar-he7pz
    @Dineshkumar-he7pz 4 роки тому +4

    விசு அய்யா ஆத்மா நிச்சயமாக சாந்தி அடையும். அவர் வசன ரசிகன் நான். நகைச்சுவையோடு ஆழமான கருத்துக்கள் மூலம் குடும்ப சிக்கல்களுக்கு தீர்வு சொன்னவர்.

  • @indianever4698
    @indianever4698 4 роки тому +2

    கவியரசரின் வார்த்தைகளும் மெல்லிசை மன்னரின் குரலும் அந்த இனிமையான இசையில் இந்த பாடலை இரவில் எப்போழுது கேட்டாலும் நமக்காகவே எழுதியது போல் கண்ணில் நீர் வடியும்.. 😏 இது போன்ற விரசமில்லாத படங்களை தந்த இயக்குனர் விசு அவர்களுக்கு நமஸ்காரம். 🙏

  • @gengaibalatha890
    @gengaibalatha890 3 роки тому +2

    கவிஞரின் செயல்களைக் கேட்கக் கேட்க உள்ளம் துள்ளுதையா. வாழ்க கவிஞரின் புதல்வரே பல்லாண்டே!

  • @SuperGoldenmoments
    @SuperGoldenmoments 4 роки тому +2

    அண்ணாதுரை சார் உங்கள் குரலில் உங்கள் தாய் தந்தையரின் நல்ல வளர்ப்பு தெரிகிறது. மேன்மக்கள் மேன்மக்களே!🙏

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran 3 роки тому +2

    பெரிய மனிதர்களின் மறைவு மர்மமாகவும், அசாதாரணமாகவும் இருக்கும். விசு அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

  • @iam_RaavananTheHero
    @iam_RaavananTheHero 4 роки тому +1

    மிகவும் அருமை 👌🏼....
    இதனை போல பல வீடியோக்களை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்....
    கண்ணதாசன் ஐயா அவர்களை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. உங்கள் பதிவுகளை தினமும் ஒன்றொன்றாக பார்த்துத்தான் நான் தற்போது இந்த அளவுக்கு ஐயாவை பற்றிய தகவல்கள் தெரிய வந்தது...
    அதற்கு உங்களுக்கு மிகவும் நன்றி.
    இந்த முடக்குதல் முடிந்ததும் நான் ஐயாவின் சுயசரிதையை வாங்கி படிக்க ஆர்வத்தோடு இருக்கிறேன்.
    நன்றி,

  • @TTDNTV2011
    @TTDNTV2011 4 роки тому +3

    மீண்டும் அற்புதமான,
    காலத்தால் அழியாத கவிஞரின் நினைவலைகளின் ஒரு பதிவு. நன்றி!

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 4 роки тому +3

    விசு என்னும் உன்னத மனிதரைப் பற்றி தங்களின் சிறப்பான குரலில் பல சம்பவங்களை மாலையாகத் தொடுத்து கொடுத்துள்ளீர்கள்! கவியரசரின் மேன்மை குறித்து விசுவின் குரலில் கேட்டது பிரமிப்பை ஏற்படுத்தியது! நன்முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுதல்கள்!!

  • @thuvarakan6974
    @thuvarakan6974 4 роки тому +27

    கண்ணதாசன் அவர்களும் விசு அவர்களும் எமக்குக் கிடைத்த பொக்கிஷங்கள் .. காலத்தால் அழியாத அழிக்க முடியாத நிலை பெற்ற படைப்புகள் படைத்தவர்கள் .. பகிர்ந்தமைக்கு நன்றி ..

  • @jeyrams8728
    @jeyrams8728 4 роки тому +16

    மனதை தொட்டது. மிகவும் கலங்கிவிட்டேன். எப்படி பட்ட மனிதரை இழந்திருக்கிறோம். அவர் குடும்பத்தினருக்கு இறைவன் மன அமைதி தர ப்ரார்த்திக்கிறேன்.

  • @muraliv4183
    @muraliv4183 4 роки тому +3

    Excellent episode sir , thank you for remembering great persons and stories

  • @lotus4867
    @lotus4867 4 роки тому +7

    பன்முகத் திறனாளியாக
    மண்ணுலகில் வலம்வந்த திரு. விசு அவர்களது ஆன்மா
    விண்ணகத்தில் அமைதியாக வாழ இறைவனின் பொன்னடிகளை பணிந்து வேண்டுகிறேன் .

  • @TamilTemplesugumar1981
    @TamilTemplesugumar1981 4 роки тому +4

    விசு ஐயா அவர்களின்
    ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்

  • @sundaresansita4458
    @sundaresansita4458 4 роки тому +1

    எல்லாம் வல்லவன் கடவுள் . எப்படி பட்ட திறமை கடவுளிடம் இருந்தால் இன்றுவரை இப்படி பட்ட திறமயாளர்களை படைத்திருக்கும்.
    அவர்களை ரசிக்கும் படி நம்மையும் படைத்த தால் கடவுளுக்கு நம் நன்றி.

  • @govindasamykalaimani2601
    @govindasamykalaimani2601 4 роки тому +12

    விவரமான இயக்குனர்
    விசுவைப் பற்றிய
    விவரம் வியக்கவும் விளங்கவும் வைத்தது
    வித்தியாசம்தான்...!
    ஆன்மா சாந்தியடைய
    ஆன்டவன் அருளட்டும்..,,

  • @naveenkumars1417
    @naveenkumars1417 4 роки тому +4

    என் ஆசான் கண்ணதாசன் புகழ் ஓங்குக...

  • @7167-k7e
    @7167-k7e 16 днів тому

    அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @vinothkumaranandan29
    @vinothkumaranandan29 4 роки тому +1

    ஆத்மார்த்தமான பதிவு . நன்றி ஐயா

  • @SubramanyaSelva
    @SubramanyaSelva 4 роки тому +1

    வணக்கம் அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே. உங்களுடைய எல்லா காணொளிகளையும் தவறாமல் பார்த்து வருகிறேன். ஒவ்வொரு காணொளியின் முடிவிலும் கண்களில் நீர் திரையிட நான் நினைப்பது: 'எவ்வளவு பெரிய பொக்கிஷத்தை எவ்வளவு சீக்கிரம் இழந்துவிட்டோம்.'

  • @dhakshinnavi7224
    @dhakshinnavi7224 4 роки тому +1

    ஐயா விசு அவர்களே தங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் கண்ணீர்மல்க வேண்டுகிறேன்

  • @senthilkumaranm8118
    @senthilkumaranm8118 4 роки тому +7

    கண்ணதாசன் அய்யா அவர்களுடைய எளிமையையும், மற்றவர் எண்ணத்திற்கு மதிக்கும் குணமும் நெகிழ்ச்சியாக உள்ளது!

  • @coolsarathy
    @coolsarathy 4 роки тому +3

    Very moving / informative. There cannot be a better homage to Mr Visu. Thank you.

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 2 роки тому +1

    கவிஞர் எனக்கு உயிர்🫀அவர் இல்லையென்றால், தமிழ் சினிமா🎬 இல்லை என்பதே வேதவாக்கு..👋🏻 சத்தியமான உண்மை ✍🏻✍🏻✍🏻

  • @thiruchelvamnalathamby2592
    @thiruchelvamnalathamby2592 3 роки тому

    Lovely sharing. With love from Malaysia 🙏🏽

  • @AravinthaMalar
    @AravinthaMalar 4 роки тому +13

    அண்ணா துரை கண்ணதாசன் sir. தங்களை சந்தித்து பேசியது மகிழ்ச்சி. விசு sir இழப்பு ஈடு செய்ய முடியாதது.

  • @parayanthapsi8641
    @parayanthapsi8641 4 роки тому +2

    God bless visu...hats off sir to bring him to light 💡 appropriate time...great show 👍👍

  • @jayashreesubramanyam9163
    @jayashreesubramanyam9163 4 роки тому +2

    Simply Thrilled About This Channel ! Iam A Great Hardcore Fan Of This Worlds Greatest Poet Laureate - Kaviarasar!! I Thank One And All Here And Wish This Channel All Success In All It’s Endeavours! God Bless All In Kaviarasar Family!!

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 4 роки тому +1

    கலைமனம் ஒரு தனிமனம்.மனிதத்தைப் புதுப்பிக்கும் தினந்தினம்.
    காலங்கள் கடந்துமிவர்கள் கருத்தில் நிறைந்திருப்பார்கள்.காவியத்தைப் போற்றிய காவியத்தை தங்கள் அடிமன நாதத்தால் போற்றியுள்ளீர். இதுவழியே காலத்திற் செய்த அஞ்சலி இனிவரும் நாளில் கண்ணீருடன் நினைக்கப்படும்.
    தங்களது நிலையில் உள்ள பலருக்கும் தங்களது அஞ்சலி ஒரு மருந்தாகும்.

  • @venkatraja9879
    @venkatraja9879 4 роки тому +5

    விசுவின் மரனம் இன்னும் அந்த நிகழ்வில் இருந்து என்னால் மீள முடியவில்லை
    அருமையான கதாசிரியர்

  • @69rkannan
    @69rkannan 4 роки тому +2

    Wonderful gesture Mr Annadurai.... We will certainly pray for Mr Visu's Atma to attain Moksha...i everyday remember Kannadasan Ji... What a genius he was... We miss him very dearly....

  • @reviveramesh
    @reviveramesh 4 роки тому +1

    RIP DIR. VISU...thanks so much for your productions.... fascinating stories....

  • @prabaaol
    @prabaaol 4 роки тому +1

    YES SIR.. I PRAY FOR VISU SIR... KANNADASAN AYYAVA ENAKKU PIDIKKUM... I M 43YRS OLD.. NOW I M ALONE.. IN THIS LOCKDOWN TIME OUR KANNADASAN SIR WORDS.... IS ONLY 😂😂😂 ITHU THAN SIR EN THUNAI🙏🙏🙏👍👍👍🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @vasudevancv8470
    @vasudevancv8470 4 роки тому +2

    It's a great thinking on the part of Mr Annadurai Kannadasan to.have preserved Visu Sir's conversation with him.and aptly uploaded the same on this sobre occasion as a mark of respect to Writer, Actor & Director Visu. Visu Sir's conversation here about Kudumbam Oru Kadhambam song once again strengthens the well known belief about the perfect understanding between Kannadasan & MSV. Both of them had known well for which situation a song should be tuned in to a pre-written lyric and for which situation a lyric could be written to a pre-set tune. Another beauty with this inseparable pair, as I read in an interview given by MSV was both of them would sit with an open mind without any pre-planning in a composing session and only depending on a given song situation they would decide which should come first and in many instances, if Pallavi & Anu Pallavi were written first by Kannadasan, MSV would set the tune to those Pallavi & Anu Pallavi lines and MSV would also give the tunes for the CharaNams and Kannadasan would write the lyrics to the CharaNam portions aptly fitting into MSV's tunes. Similarly, if MSV first gave the Tune for Pallavi & Anu Pallavi portions, Kannadasan would write the Pallavi & Anu Pallavi for MSV's Tunes and would also write the CharaNams immediately without any tune from MSV and MSV would set the tune later for the CharaNam portion based on KaNNadasan's pre-written lyrics. This's interesting; this exercise was possible for them as both were proficient in their respective jobs and as both had a great understanding with each other. At least for the sake of Thamizh film music enthusiasts, Kannadasan should lived for a few more decades as this pair would have given many more unforgettable songs to us. Coming to the departed soul, I liked Writer Visu & Actor Visu more than Director Visu. He excelled in writing both for hilarious films like Mazhalai PattaaLam, Thillu Mullu, MaNal Kayiru, Kavalan Avan KovaLan and also for serious films like Keezhvaanam Sivakkum, Kudumbam Oru Kadhambam, Pudhu Kavidhai and Samsaaram Adhu Minsaaram. As an actor, his performances in Kudumbam Oru Kadhambam, Aanandha KaNNeer (along with Sivaji GaNesan) and AruNachalam (along with Rajinikanth) were noteworthy. May his soul Rest in Peace.

  • @bashyamsathyanarayanan4015
    @bashyamsathyanarayanan4015 4 роки тому +6

    நீங்கள் சொன்ன அடுத்த நொடி விசு சாருக்காக இந்த பதிவை பார்த்து முடித்தவுடன் வேண்டிக்கொண்டேன்.

  • @karupayyakaliyan8981
    @karupayyakaliyan8981 4 роки тому +1

    மிக்க நன்றிங்க சார்

  • @arulball7129
    @arulball7129 4 роки тому +6

    Very very sad to loose him . I show the movie . When you telling this story make my eyes water

  • @karthikeyan9796
    @karthikeyan9796 4 роки тому +4

    Respected annadurai kanadasan sir,
    Apart from Mr. Visu sir director,
    Really and honestly I admire his willpower realised one of his interview I have seen like you said now.

  • @sudhakar7172
    @sudhakar7172 4 роки тому +1

    கவிஞர் நமக்கு கிடைத்த வரம்.

  • @aravindhs4213
    @aravindhs4213 3 роки тому

    Ennaku migavum piditha KADAISOLLI K.Bhakiyaraj sir.. innorthar Annadurai Kanadasan sir.. ketute irukalam.. might be the magic of the voice or the flow of the conversation of you both...

  • @narayanaswamimahedevaiyer8320
    @narayanaswamimahedevaiyer8320 2 роки тому

    Excellent Mr annakanna.

  • @மதுரைகண்ணதாசன்

    கவியரசரை புகழும் விசு சார்! ஆத்மா சாந்தியடைட்டும்!

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 роки тому +9

    நல்ல குடும்ப கதை தந்த விசு அய்யா ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம். விசு அய்யா சொன்னது போல பல பாடல்களில் கவிஅரசர் கதையை சுருக்கமாக சொல்லி உள்ளார். உதாரணம்
    தாயாரை தந்தை மறந்தாலும்
    தந்தை தான்என்று சொல்லாதபோதும்
    படம் பார்த்தால் பசி திரூம்.
    அந்த காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா
    அன்று கண்ணை மூடிக்கொண்டிருந்தார்
    ஏனடா கண்ணா.
    படம் காத்திருந்த கண்கள்.
    கவிஅரசர் பற்றி என்ன சொல்ல.
    மலைஅரசியின் அருள் பெற்ற கலியுக
    காளிதாசன்.

  • @cartigueyanet8438
    @cartigueyanet8438 4 роки тому

    Exclent outstanding Evergreen amazing his an only one man in heaven is Kannadasan

  • @TheVsreeram
    @TheVsreeram 4 роки тому +3

    Great .. good for sharing beautiful memories

  • @youchap
    @youchap Рік тому

    Vazhga Visu avargalalin pugal

  • @ponnukumar2871
    @ponnukumar2871 4 роки тому +1

    மனதை உருக்கும் விசு சாரின் குரல்

  • @srinivasanmss9584
    @srinivasanmss9584 4 роки тому +2

    விசு ஆன்மா சாந்தி அடையட்டும்...

  • @sakinasumera2483
    @sakinasumera2483 3 роки тому

    Pasam padathula vara these ethu song romba pidikkum

  • @premkumarpremkumar5804
    @premkumarpremkumar5804 2 роки тому

    Thanks 🙏

  • @nandagopalranganathan6269
    @nandagopalranganathan6269 4 роки тому +4

    Director visu is an extraordinary person with many portfolios like director story and dialogue and an actor His film titles are with good heading like samsaram athu minsaram kovalan oru kavalan veetule puli veleyeli eli etc etc The entire cine field lost one legend I pray the Almighty God to Rest his soul In Peace

  • @krishnankrishnan3110
    @krishnankrishnan3110 25 днів тому

    அண்ணா துரை sir
    நீங்கள் சொன்னது போல் 1 நிமிடம் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினேன்

  • @venkateshramachandran8016
    @venkateshramachandran8016 4 роки тому +3

    Excellent sir... Need more like this

  • @kannan9760
    @kannan9760 Рік тому

    எங்கள் கவிஞர் கவியரசர் இன்றும் வாழ்கின்றார்

  • @jeevanandampon3540
    @jeevanandampon3540 4 роки тому +3

    விசு திரைப்பட இயக்குனர் மட்டுமல்ல மனிதனை மனிதனாக்கும் இயக்குனர் என்பதே நிஜம்!!

  • @AravinthaMalar
    @AravinthaMalar 4 роки тому +3

    Great legends. Msv kannadhasan... Visu sir we missing you. Om Shanthi

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 4 роки тому

    Great and Royal Salute to Kannadhasan Ayya

  • @jbphotography5850
    @jbphotography5850 4 роки тому +5

    முதன் முதலில் குடும்பத்தோடு ஒன்றாக திரைப்படம் பார்க்கலாம் என்ற கட்டமைப்பை உருவாக்கியவரே விசு அவர்கள் தான் அவர் ஆன்மா அமைதி கொள்ள இறைவனை வேண்டுகிறேன்

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 4 роки тому +2

    Aiyya! Kavignar, Visu sir endra eru maamedhaigalum thangalin muththiraigalai padhiththu vittu maraindhuvittanar! Evvalavu periya izhappu!

  • @vijiraja7830
    @vijiraja7830 4 роки тому +4

    May His soul continue its journey peacefully

  • @jeevanprakash5927
    @jeevanprakash5927 4 роки тому +1

    sir please tell the answer given by the kavingar to the reporter for the song oru koppayile en kudiiruppuu i hear there is a controversy in this song

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 роки тому

    As a director he was great social film like .a.p.nagarajan on his devotional movies ; director visu not only writer director a very good speaker and laudable anchor of makkal Mandram and so on

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 4 роки тому +4

    சார், dialysis ஒன்னும் பெரிய சிரமம் இல்லை. எனக்கு 46வயசு இன்னைக்கு ஊரடங்கு உத்தரவு. செங்கல்பட்டு இருந்து போரூர் வரை bike ஓட்டிட்டு வரேன். Dialysis முடிச்சுட்டு திரும்ப செங்கல்பட்டு போகனும். நாலு வருஷமா நானும் dialysis பண்ணிட்டு இற்கேன். ஐடி கம்பனியில் வேளையில் இருக்கிறேன். நான் பண்றது பெரிய சாதனை இல்லை. ஆனால் dialysis பெரிய கஷ்டம் இல்லை பணம் இருப்பவர்களுக்கு. என் நண்பர் பத்து வருஷமா dialysis பண்ணிகிட்டு ஆட்டோ ஓட்டிட்டு இருக்கிறார். விசு இறப்பு குடும்ப சித்திர ரசிகர்களுக்கு வருத்தமே.

    • @nandagopalranganathan6269
      @nandagopalranganathan6269 4 роки тому +2

      You are very great mr satish I wish you speedy recovery

    • @velchamy6212
      @velchamy6212 4 роки тому +3

      வலியை வலிமையாக்கும் தங்களின் உள்ளத்தின் உறுதியை போற்றுகிறேன்.கடவுள் அருளால் நலம்பெற வாழ்த்துகிறேன்.வாழ்க வளமுடன்.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому +3

    Kannadasan sir and visu sir what there to say

  • @a.s.ramesh9396
    @a.s.ramesh9396 4 роки тому +4

    அண்ணா, நல்லவங்களுக்காக நாம் வேண்டக்கூடாது, நான் நல்லவனா எனக்கு தெரியாது. நல்ல ஆத்மா நல்லவர்கள் கூட இருப்பார்கள்

  • @TheVsreeram
    @TheVsreeram 4 роки тому +1

    Extraordinary persons in tamil movie visu sir

  • @sudhakarpsp
    @sudhakarpsp 4 роки тому

    Sir.. Neenga solradukku munnaidyae apdi vendiyaachu !! he is a blessed soul !!!

  • @gopalakrishnans2090
    @gopalakrishnans2090 3 роки тому

    Ippadiyum oru adakkamaana
    Iyakkunarum irukkiraargalaa??
    Nanri saar idu ponravargalin gunangalayum sonnatharku.

  • @chockuraji6357
    @chockuraji6357 4 роки тому +3

    கண்ணீர் வந்துடுச்சு சார்
    கண்ணதாசன் இனத்தில் பிறந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்

  • @vijikumar266
    @vijikumar266 4 роки тому

    Sir, i done. i prayed for Visu sir.

  • @ganeshramasamy8935
    @ganeshramasamy8935 4 роки тому +1

    sir kanadasan sir T Rajender 'i paratiyatha sulurangele. appdi irundal adai pathi sulunga sir.

  • @RaviChandran-mi2ei
    @RaviChandran-mi2ei 3 роки тому

    Interesting than Movie....keep going...

  • @seeseenu4952
    @seeseenu4952 4 роки тому

    Sir artha mulla inthu matham book venum enga kidaikkum

  • @subbusubramanian8819
    @subbusubramanian8819 4 роки тому +2

    Ohm Shanthi.
    Last ten years before it self, I think that it is necessary to take a video with the people who are worked with kavingar as music director, musician , directors, asst. Directors, actors, his own assistants to get their experience. This should be added to politicians, who are attached with him. Then only we can see , why he was not shine in that cheap politics. Now most of them are not alive , but it should be done to present living persons.

  • @krishnamurthy1081
    @krishnamurthy1081 4 роки тому

    Great all in all man vesu sir

  • @K.S.J.KrishnanThavil
    @K.S.J.KrishnanThavil 4 роки тому +1

    Supper

  • @pdamarnath3942
    @pdamarnath3942 4 роки тому +2

    Great. I could not write this in tamil.

  • @pkrishnamurthy19
    @pkrishnamurthy19 4 роки тому

    Amazing

  • @govindarajtnagar4599
    @govindarajtnagar4599 4 роки тому

    Super anna durai

  • @nambirajanp2065
    @nambirajanp2065 4 роки тому

    🤔😯💖💐🙏

  • @muralitharan8010
    @muralitharan8010 4 роки тому

    visu sir soul will rest lotus feet of god

  • @rangals9214
    @rangals9214 4 роки тому

    தமிழுக்கு இவர் போன்று பெயர் சேர்த்த திரைக் கவிஞர் இவர் போர் வேறாருவர் உண்டோ?

  • @raghupathyraju9439
    @raghupathyraju9439 4 роки тому +2

    RIP VISU SIR. GREAT

  • @ganeshravi5701
    @ganeshravi5701 4 роки тому +5

    குடும்பம் ஒரு கதம்பம்... அது படம் அல்ல... பாடம்... அது வெளி வந்த நேரம்.... நம் கலாச்சாரம்... கூட்டு குடும்பம் என்ற கட்டு கோப்பான நிலையை அறுத்து எறிந்து nuclear குடும்பம் என்று FLAT வாழ்க்கைக்கு மாறிய தலைமுறைகளின் அவலம்... ஆரம்பித்தது.... எத்தனை அப்பா... அம்மா... வின் கண்ணீர் இன்றும் தொடர்கிறது... ஆனால் அன்று 6 இரத்த உறவுகளுடன் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று வாழ்ந்த நாம் இன்று ஒன்றே ஒன்று.. கண்ணே கன்று என்று வாழ்கிறோம்.... அந்த ஒன்று கருகி போனால் அனு தினமும் நரக வாழ்க்கை தான். என் கண்ணால்
    கண்டதை சொல்லுகிறேன்... ஆனால் இன்று அந்த ( Nuclear family ) கதையை விசு இயக்கத்தில் ஒரு படமாக எடுத்தால் ஓடாது !!! விசு Sir... RIP... 😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @ganeshramasamy8935
      @ganeshramasamy8935 4 роки тому

      arumayana pathivu..

    • @RajaKumar-sr4ce
      @RajaKumar-sr4ce Рік тому

      Nuclear 💥 வெடித்து விடுகிறது குடும்பம்..

  • @sriramkumar2176
    @sriramkumar2176 4 роки тому +3

    Kannadasan ayyavum .visu sir um tamil cinema vin maraka mudiyatha varghal kashtama irukirath

  • @muthub2640
    @muthub2640 4 роки тому

    😭😭😭😭

  • @radhikakannan2147
    @radhikakannan2147 4 роки тому +3

    Very sincere.👌🙏🏻

  • @niranjanchakkarawarthy9144
    @niranjanchakkarawarthy9144 4 роки тому +2

    In final stage Visu sir lost his diamond voice.

    • @2406shyam
      @2406shyam 3 роки тому

      True. Could not recognise Visu sir's voice. So sad.

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 4 роки тому

    RIP Visu Sir

  • @jayanthi4828
    @jayanthi4828 4 роки тому +4

    RIP VISU SIR 🍁

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 4 роки тому

    RIP visu sir

  • @karthikn612
    @karthikn612 4 роки тому

    ஐயா ஒரு paatu patri solluga mutual vari enna varum endru.. Anubavame andavan endral andavane nee yaadhanaa keten?

  • @isakiisaki6871
    @isakiisaki6871 4 роки тому +1

    My

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 4 роки тому +1

    நன்றாக இருந்தது

  • @vairavanvalliammai7163
    @vairavanvalliammai7163 4 роки тому

    Visuvin namam valka pallandu

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 роки тому +2

    Thani piravikal unmaiyana kalaingarkal!!!

  • @apjnagunagu8874
    @apjnagunagu8874 4 роки тому

    மதுசூதனன் கனவில் வந்தான்
    மதுத் தொழில் வேண்டாம் என்றான்

  • @praveenctha
    @praveenctha 4 роки тому

    Yevanda antha 53 per dislike panaven

  • @sankarankoteeswaran745
    @sankarankoteeswaran745 4 роки тому +1

    Rip visu sir