210 ) இந்தப் பாடலுக்கு பின்னால் இப்படி ஒரு கதையா?

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • ஒரு விலைமகள் பாடும் பாட்டு. அவள் பாடுவது அவனுக்கு மட்டுமே புரிய வேண்டும். மற்றவர்களுக்கு அது கிண்டல் செய்து பாடுவதாகத் தோன்றவேண்டும், என்று அப்பாவிடம் கே.பாலசந்தர் பாட்டுக்கான சூழலை சொல்கிறார்.
    இது போன்ற சவாலான சூழல்கள் அப்பாவுக்கு சுலபம், கடகடவென்று வரிகளை சொல்கிறார்.
    எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் உட்கார்ந்த இடத்தில் எப்படி அவரால் இப்படி சிந்திக்க முடிந்தது என்பது தான்.

КОМЕНТАРІ • 68

  • @sankarans11
    @sankarans11 День тому +17

    கவி அரசர் அவர்கள், இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அருட்கொடை.

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 День тому +11

    அந்நாளில் பலருடைய மனங்களில் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்திய உண்மை திரைப்படம்

  • @anandharajeevbaskaran7190
    @anandharajeevbaskaran7190 10 годин тому +2

    பாலசந்தரின்.வல்கரான.கதைக்கு.தறம்கூட்டுவது கவிஞரின்பாடல்கள்🎉

  • @kasturisundar8594
    @kasturisundar8594 День тому +5

    அருமையான தேர்ந்தெடுப்பு. நன்றி

  • @KrishMinor
    @KrishMinor День тому +12

    கடவுளை கண்டவரும் இல்லை.கவிஞரை முழுவதும் புரிந்தவரும் இல்லை‌.

  • @jbphotography5850
    @jbphotography5850 День тому +17

    பாலச்சந்தரும் கவிஞரும் ஒன்று இணைந்தால் அங்கு பிறக்கின்ற பாடல்கள் யுகம் யுகமாக வாழும் என்பதற்கு சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன இனி யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அற்புதங்களை செய்து காட்டியிருக்கிறார்கள் பாலச்சந்தர் அவர்கள் கவிஞர் அவர்களிடம் தோண்டித் தோண்டி எடுத்து இருக்கிறார் கவிதை வரிகளை கவிஞர் அவர்களும் இந்தா வாங்கிக்கொள் இந்தா வாங்கிக்கொள் என்று திகட்டத் திகட்ட கொடுத்திருக்கிறார் வாழ்க கவியரசர் புகழ்❤❤❤❤

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 День тому +8

    கதைக்கேற்பவும் காட்சிக்களத்துக்கு ஏற்பவும் உவமை கூட்டி தமிழ்த் திரைக்கு கவிதை (பாடல் அல்ல) புனையும் சகாப்தம், அக்டோபர் 17, 1981 அன்றுடன் முடிவடைந்துவிட்டது. கவிஞரின் ஒவ்வொரு பாடலிலும் இது கண்ணதாசன் பாடல் என்று சொல்லும் அளவு எங்காவது ஓரிடத்திலாவது ஒரு தனி முத்திரை இல்லாமல் இருக்கவே இருக்காது. அந்த வகையில் அரங்கேற்றம் படமும் பாடலும் புகழ் பெற்றதே. அரங்கேற்றம் கதை சற்றே சென்சிடிவ் கதை. பாடல் காட்சியும் அப்படியே. ஆனால், மிக மிக சாதாரண ஆடல் பாடல் காட்சிக்கான பாடலை கவிஞர் எவ்வளவு நேர்த்தியாக வார்த்தைகளைத் தேடி எடுத்து அடுக்கி அமைத்திருப்பார் என்பதை அறிய சர்வர் சுந்தரம் படத்தில் (இதுவும் கே பாலச்சந்தர் படம்தான்) வரும் சிலை எடுத்தான் ஒரு சின்னப்பெண்ணுக்கு பாடலைக் கேட்டு இரசித்துப் பாருங்களேன். பாடலைக்கேட்கும் போது சாதாரணமாகத்தான் தோன்றும். ஆனால் வரிகளையும் வார்த்தைகளையும் சிந்தித்தால் கவிஞரின் திறமை விளங்கும். இத்தகைய பொருள் செறிந்த சொற்களை தேடி எடுத்து (கண்ணதாசனைப்பொறுத்தவரை தேடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை) கவிதை அமைத்தது கண்ணதாசனைத் தவிர வேறு எந்தக் கவிஞரும், புலவரும், பாடலாசிரியரும் செய்யவில்லை என்பதே உண்மை.

  • @sureshp2279
    @sureshp2279 День тому +6

    கண்ணதாசன்ஒரு காவியம்.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 13 годин тому

    கவிஞர் காலத்தில் நாம் இருந்தது மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா

  • @ThangamArumugam-i9m
    @ThangamArumugam-i9m День тому +4

    கவிஞர் எழுதிய பாடல்கள் எல்லாமே கேட்பவர் களின் மன நிலையை பொருத்து உள்ளது அதனால்தான் அவர் காலத்தை வென்றகாவியகவிஞர்

  • @prabakarsarma9279
    @prabakarsarma9279 День тому +6

    மூத்தவள் நீ கொடுத்தாய் என்று ஜெயசித்ரா ஆரம்பிக்கும்போது வானொலி நிலய அதிகாரி "சொந்த விஷயத்தயெல்லாம் ஆல் இண்டியா ரேடியோவில் பாட முடியாது'என்றதும் ஜெயசித்ரா "தமிழே என்று கூறும்போது மூத்தவள் தமிழ் என்றாகி பாட அனுமதிப்பார். அந்தச் சின்ன மாற்றத்தை இயக்குனர் சொல்லி கவிஞர் செய்தாரா என்று தெரியவில்லை. வியக்க வைக்கும் இடம். ஆனால் அபூர்வ ராகங்களில் மேடைக் கச்சேரியில் சொந்த வீட்டு விஷயங்களை ஸ்ரீவித்யா பாட இயக்குனர் எப்படி அனுமதித்தார் ?

  • @CHANDRASEKAR-pz9xj
    @CHANDRASEKAR-pz9xj День тому +3

    இனிய காலை வணக்கம் அய்யா

  • @elangovankm3328
    @elangovankm3328 День тому +2

    Super 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp 17 годин тому

    அரங்கேற்றம் படத்திலேயே நான் மிகவும் விரும்பி கேட்ட எல் ஆர்🌹🙏 ஈஸ்வரியின் குரலில் இந்த பாடல் 🎉

  • @arulajayanarumugam1828
    @arulajayanarumugam1828 День тому +2

    Super❤

  • @sudhakar7172
    @sudhakar7172 День тому +1

    ஏறக்குறைய இதே போன்று சூழலில் நெற்றிக்கண் படத்திலும் ஒரு ரகசிய செய்தி பாடல்..."மாப்பிள்ளைக்கோ மாமன் மனது, மாமனுக்கோ காமன் மனது..."

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 День тому +1

    அருமையான பதிவு

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h 17 годин тому

    பாலச்சந்தர் மண்வளம் கவிவளம் பயிர் நலம் இணைந்தால் மகசூல் பலம்/

  • @maheswarymanoo3302
    @maheswarymanoo3302 День тому +4

    ஐயா ஒவ்வொரு பாடலுக்கும் உள்ளே எவ்வளவு பொருள் கொண்டது என நீங்கள் கூறிய பிறகு தான் புரிகிறது.நான் எப்போதும் மேலறிந்தவாரியாகத் தான் பார்க்கிறேன்.
    காரணம் என்னுடைய சிற்றறிவு தான்.
    ஆனால் எங்கள் கவிஞர் போல இனி எவரும் இல்லை

  • @ramameiappan7540
    @ramameiappan7540 День тому

    கடந்த 40 வருடங்களாக நான் கேட்கும் பொழுதெல்லாம் பிரமிக்கும் பாடல் இது மலை அளவு பிரமித்து இருக்கிறேன்

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 День тому +1

    கதை வசனம் எழுதிய கவிஞருக்கு இப்படி பாடல் கொடுப்பது பெரிய விஷயம் இல்லை
    எந்த சொல்லை எப்படி சொன்னால் எப்படியும் புரிந்துகொள்ளலாம் என்ற அறிவை கொண்டார் நம் கவிஞர்.
    சொல்லால் சொன்னால் அதில் சுகமில்லை என்று சொன்னவர் நம் கவிஞர்

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 4 години тому

    சுவையான தகவல்கள்🙏

  • @soundararajansubbaryan819
    @soundararajansubbaryan819 День тому +1

    அரங்கேற்றம் படத்தில் இப்படி ஒரு பாடல் சொல்லும் போது இந்த பாடலையும் சேர்த்து கொள்ளலாம்.
    அரங்கேற்றம் நாயகி பாடுவாள் ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது ஆகாயம் பூமி எங்கும் இளமை சிரிக்குது
    வேண்டும் மட்டும் குலுங்கி குலுங்கி நானும் சிரிப்பேன் அந்த சிரிப்பினாலே விதியை கூட விரட்டி அடிப்பேன்

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 День тому +1

    கவிஞருக்கு அஞ்சலி.

  • @SakthiVel-gp8tn
    @SakthiVel-gp8tn День тому +2

    வணக்கம் அய்யா

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 День тому +2

    அரங்கேற்றம் படத்திற்கு தங்கத்தாமரை விருது கிடைக்கும் என ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அந்த நாளில் வடக்கு, தெற்கு அரசியல் விருதுகள் வழங்குவதில் பாரபட்சம் காட்டியது. தமிழை நேசிப்பவருக்குத்தான் கண்ணதாசனின் அபரிமிதமான அறிவாற்றல் தெரியும்.

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 День тому +5

    இப்படத்தின் கதையை மிக நேர்த்தியான முறையில் படமாக தயாரித்த பாலச்சந்தரின் தைரியம் ? தற்போதைய தலைமுறையினர் சிந்தனை கூட செய்ய முடியாது.
    கவியரசர் இப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடலையும் விரசமில்லாமல், ஒவ்வொரு குடும்பத்திலும் , கனவாக நடக்கும் நாடக மேடையில் அத்தகைய அரங்கேற்றப் பாடல்கள் அமைத்த கவியரசருக்கு ஈடுஇணை யாவரும் கிடையாது.

  • @shanthikumara8214
    @shanthikumara8214 День тому +1

    Kannadasan is a great poetry ❤

  • @srangarajan8452
    @srangarajan8452 День тому +3

    Krishna leela is perhaps one of the most misunderstood by many! The love & affection gopikas had for Krishna was not lust (body-oriented), it is bhakti - gopikas weren't stupid, they knew it was the lord himself who is with them. I am sure kavingar would have understood it, but am not sure why he used kannan reference to imply physical relation with many.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 День тому +3

    கதை களத்திற்கு ஏற்றவாறு பாடல் எழுதுவது கவிஞருக்கு கை வந்த கலை. அதுவும் பாலச்சந்தர் படம் என்றால் கேட்கவே வேண்டாம். கலக்கல் பாடல்.

  • @radhakrishnank.m2950
    @radhakrishnank.m2950 День тому +1

    திரு. பாலசந்தர் அரம்ப காலப்படங்களின் இசை அமைப்பாளர் மறைந்த திரு. வி. குமார் அவர்களை அரங்கேற்றத்தின் படத்தின் சிறப்பான கவியரசு பாடல்களுக்கு இசை அமைத்தவர் பற்றி ஒர் சில வார்த்தைகள் இந்த நிகழ்ச்சியில் குறிப்பு இட்டு சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்

  • @rajankumarapaperumal8061
    @rajankumarapaperumal8061 День тому +1

    எட்டு பிள்ளை பெற்றால் கூட லாபமாகலாம். அந்த எட்டாவது பிள்ளையும் மேதையாகலாம் ----
    எட்டாவது பிள்ளை கண்ணதாசன்.

  • @kumaresann3311
    @kumaresann3311 11 годин тому

    ஐயா இன்றும் நாங்கல் ஆல் இந்தியா ரேடியோ தருமபுரி 102.5இல் தினந்தோறும் கணாணதாசன் ஐயாவோட பாடல் நேயற்கல் நேரலை நிகழ்ச்சியில் கேட்டு ரசிக்கிறோம்

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 13 годин тому

    இந்த படம் வரும் பொழுது நான் விடலை பையன்...
    ஆனாலும் பெரும் தாக்கத்த்தை ஏற்படுத்திய படம்...😮😢😢

  • @kittusamys7963
    @kittusamys7963 День тому +1

    ❤🎉

  • @mookkammalamirthavelaytham3803

    சூப்பர் சார் நாங்கள் வியந்த பட பாடல் கண்ணதாசன் சாருக்கு நன்றி❤❤❤❤

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 День тому +1

    🙏

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp 17 годин тому

    இந்தப் பாடலின் இடையே வேறு ஒரு காட்சி வரும் பிரமிளாவின் தோழியிடம் சுந்தரி பாய் கேட்பார் ஹைதராபாத்தில் லலிதாவின் சம்பளம் எவ்வளவு என்று🌹

  • @KrishnaMurthy-zx4hc
    @KrishnaMurthy-zx4hc День тому

    Arangetram oru film festival film copy. It was screened in Sun Theater, Chennai, during the year 1964. It was an Egyptian film . Bride has a mother was its English version name.

    • @jethromarch3661
      @jethromarch3661 День тому

      You got the year wrong bro Not 1964 - Movie was released in the mid 70s .

  • @user-vi4kd9bk2y
    @user-vi4kd9bk2y День тому

    Kannadadanai pol unmaiyana var thirai ulagil illai.Avar kalathil iruntha the namathu bakiam.

  • @gunasekaranmuthusamy3760
    @gunasekaranmuthusamy3760 День тому

    👍💐👍😅🙏

  • @praburammeenakshisundaram6805
    @praburammeenakshisundaram6805 День тому

    கவிஞர் உடைய பக்தி பாடல்கள் தொகுப்பு பற்றி கூறவும் குறிப்பாக விநாயகர் பாடல்கள் எழுதி இருக்கிறாரா

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 9 годин тому

    V.kumar last mvs to k.balachandar😮

  • @sitaramanv7154
    @sitaramanv7154 День тому +2

    Kaviyarasu the greatest

  • @kanesk6935
    @kanesk6935 День тому

    அவரது பொண்ணைத்தான் உ
    ங்க சகோதரர் கல்யாணம் பண்
    ணிய விவரம் கூட, பிரான்ஸில்
    ஓர் அன்பர் கூறினாருங்க.

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 День тому

    அரங்கேற்றம் திரைப்படக் கதை மும்பையில் நடப்பதாக கதையமைப்பு இருக்கும்.

  • @raamrv60
    @raamrv60 День тому +4

    பாப்பாரப் பெண் அவுசாரியாவதாக படம் எடுத்தால் கல்லாப் பெட்டி கலகலக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் பாலச்சந்தர் தன்னை குலத்துரோகியாக அடையாளம் காட்டிக் கொண்ட முதல் படம் இதுதான். உண்மையில் இந்தப் படத்திலிருந்துதான் அவரது வீழ்ச்சி தொடங்கியது. அதன்பின் அம்மாவும் பெண்ணும் ஒரே ஆளிடம் சோரம் போவது, மகளாக வளர்த்த சிறுமியை கற்பழிப்பது, அம்மாவும் மகளும் மற்றொரு மகனையும் அப்பாவையும் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுப்பது என்று அவரது வக்கிரங்கள் தொடர்ந்தன. தமிழகத்தின் false godsஇல் பாலச்சந்தர் முக்கியமானவர். A hoax.

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 4 години тому

      அடேய்,இந்தப் படத்திற்குப் பிறகான அவரின்
      படைப்புகள் உச்சம் தொட்டு சிகரத்தைத்
      தொட்டு நின்றார்டா..
      பார்ப்புகளின் பண்பாடே அதுதான்டா அம்பி..

  • @kanesk6935
    @kanesk6935 День тому +1

    இது அதி காலை வணக்கம்!
    உங்க ' காணொளி ' விளக்கம்
    அருமையுங்க. இது வந்துங்க
    நமக்கு ஏற்கனவே தெரியுமுங்
    க. அப்புறம் உங்க தந்தையார்
    1955 என ஞாபகமுங்க. மட்டக்க
    ளிப்பு இராஜதுரை ( பா. உ ) அ
    வங்க கூட யாழ் நகர் வந்து, தீவு
    ப் பகுதி ' வேலனை ' கிராமத்து
    க்கு மட்டும் வந்து, உடனேயே தி
    ரும்பிவிட்டதாக ஓர் தகவல் பி
    ன்னாடியே காட்டுத் தீயைப்
    போல பரவிடிச்சு என்பது நிஜ
    மாங்க?
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2024.9.18

  • @umameenakshi1200
    @umameenakshi1200 День тому

    அண்ணன் இந்த பதிவை அழியுங்கள்.

  • @ravichandranraman7530
    @ravichandranraman7530 День тому

    இந்த புடுங்கி பபாப்பான்களைத்தவிர வேறுயாரையும் பற்றி படம் எடுக்காத பயந்தாங்கொள்ளி.ஏனென்றால் பாப்பான் கேள்வி கேட்கமாட்டான் என்கிற தைரியம்.

    • @elangovanelango6496
      @elangovanelango6496 9 годин тому

      ஏன்நீகேள்வி
      கேட்டிருக்கலாமே நீயும்தொடைநடுங்கியோ

  • @musicaddict8998
    @musicaddict8998 4 години тому

    மாடி வீட்டு மாப்பிள்ளை படத்தில் பகலிலே பார்க்க வந்ததென்ன பாடல் இசைத்தட்டில் இருக்கும் வரிகள் தணிக்கையால் திரையில் மாறியது!! யூ டியூப்பில் இரு பாடல்களும் காணலாம்.

  • @ammaannadar
    @ammaannadar 15 годин тому

    கவிஞர் புகழ் ஒங்குக

  • @DR_68
    @DR_68 4 години тому

    பாலச்சந்தர்ரும் திமுக பாணியில் "அரங்கேற்றம்" என்ற படத்தில் பார்ப்பன பெண் வெஸி கதை என்றே எடுத்தார். என்னா அவருக்கு தெரியும் வேறு ஜாதி பெண்ணை வேசியாக காண்பித்தால் அவர் உயிர் தப்பாது தப்பினால் சிறை நிச்சியம் என்று. பாலச்சந்தர் ஒரு பார்ப்பனன் தான், புரட்சி, புகழ், பணம் என்று வந்துவிட்டால் பார்ப்பனன் என்ன விதிவிலக்கா. கேடுகெட்ட பார்ப்பனர்களும் இருப்பார்களே, அதில் பாலச்சந்தர் ஒருவன்.

  • @srikumar4640
    @srikumar4640 13 годин тому

    Ayya
    Neenga sonnathellam correct than
    Ana kannan yega patta pathini virathan nu sonninga
    Athu thappu
    Nalla padichu kettu piragu karuthu sollunga

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  13 годин тому

      @@srikumar4640 ஆம் சார்.தப்பு தான்.. ஒரு Flowல வந்திருச்சு..sorry

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 4 години тому

    தேவடியாள் பயல் பாலச்சந்தரின் குடும்பக் கதைதான் அரங்கேற்றம்.😂😂😂😂