கண்ணதாசன் புரடெக்க்ஷன் வழங்கும். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் என்ற டைட்டில் வர நாங்களும் ஏங்குகிறோம். எங்கள் கவிஞரைப்போல் ரஜினி அவர்களும் நல்ல மனிதர்தான். காலமகள் கண் திறக்கட்டும். (P.T.சரவணன். பெங்களூர்)
அனுபவி ராஜா அனுபவி என்ற படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை. எங்கள் ஊரின் பாஷை அது. டிஎம்எஸ்ஸின் குரல். அருமை. அப்பாவின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் பொன் வரிகள். மெய் சிலிர்க்கிறது. அ. கண்ணதாசன் அவர்களே. மேலும் மேலும் கூறுங்கள் நன்றி
சிலரது.இழப்பு ,நாம் அவர்களுக்கு உறவினர் இல்லாவிடினும், அவர்களோடு பரிச்சயம் இல்லாவிடினும், அவர்களை நேரில் காண வில்லை எனினும் அவர்கள் பால் நம் அன்பும் மதிப்பும் ஏற்படுகிறது. அவர்கள் இறந்து விட்டால் நம் நெருங்கிய நண்பர், அல்லது உறவினரை இழந்தது போல் பாதிப்பு ஏ்படுகின்றது. அவர்கள் இன்னும் சிலகாலம் இருந்திருக்கலாம் என்று வருந்தும். மேற்கண்ட அத்தனை.உணர்வுகளும் கவிஞர் கண்ணதாசன் பால் ஏற்படுகிறது. அவர் மேலும் சிலகாலம் இருந்திருந்தால் மேலும் அவர் பாடல்களை எழுதி இருப்பார். தமிழுக்கும், தமிழருக்கும் நஷ்டமே.
எத்துணை யுகங்கள் ஆனாலும் அய்யாவின் ஆசி தங்களின் குடும்பத்தாருக்கு கிடைக்கும் பகவான் அருள் தருவான் என்றென்றும்.... கிருஷ்ணார்ப்பனம்... என்றென்றும் வாழ்ந்து கொண்டுயிருக்கும் அய்யாவின் பெயரும் ... புகழும்...
Mehmood grew up in Madras and knew tamil well. He used to watch all Tamil movies and remade a number of Nagesh movies in Hindi. No wonder he appreciated and used that line!
ஐயா நீங்கள் தங்கள் அப்பாவை பற்றி பேசும்போது எங்களுக்கு ஆழ்ந்த பெருமூச்சு வருகிறது சில நிகழ்ச்சிகள் எங்கள் மனதில் ஆறாத சுமையும் வடுவும் ஏற்படுத்துகிறது.
#Kannadhasan is brought before our #eyes As if he himself were talking to us #now Hearing all the words makes mood #nice Kannadhasan is blessed by Krishna-#above No other poet can be like him so #wise I am listening to this episode with #love A #legend till he faced the ultimate #end A #friend to all whom God did #send #Mend mind his songs to finely #defend Kannadhasan can be called as the #best His songs had the greatest #alliteration He helped via songs like Sun in the #East He only told songs with no #preparation He had left us all like the Sun in the #West Via his songs, he did countless #reparation! mvvenkataraman
Sir, pls keep sharing! The more you share, the more we can relate to the Legendary Poet! Nettrikan songs are always personal to me! Noone could have done such songs ever!
ஐயா ! திரு. அண்ணாதுரை அவர்களுக்கு வணக்கம். நான் யூடிபில் பலருடைய சேனல்களில் சந்தாதார் ஆக இருந்து வருகிறேன். இரண்டு நாட்களுக்கு முன் தான் தங்களுடைய காணொளியை பார்த்து சந்தாதாரர் ஆகி உள்ளேன். மிகவும் நன்றாகவே உள்ளது. பெயர் சொல்ல ஒரு பிள்ளை தேவை என்பதை நிரூபித்து வருவது போல் தங்களுடைய காணொளி இருக்கிறது. அவர் (கவிஞர் கண்ணதாசன் ) இயற்கை எய்தி ஏறத்தாழ முப்பத்திரண்டு வருடம் ஆகி விட்ட போதிலும் இந்த டஜிட்டல் உலகம் செய்யும் ஆச்சரியம் தான் எவ்வளவு பெரியது. தங்களுடைய படைப்புகள் தொடர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். நன்றி ராதாகிருஷ்ணன். மா பல்லாவரம். சென்னை -- 43.
முத்தையா எழுதிய முத்தான பாடல் முத்துக்குளிக்க வாரியலா மூச்சடக்க வாரியலா இந்த பாடலின் முதல் வரிகள் இந்திப்படம் மஹ்மூத் தயாரித்த Do phool दो फूल 🌸 🌸 பாடல் எழுதியவர் கவிஞர் மஸ்ரூ சுல்தான்புரி Majrooh sultanpuri இசை ராகுல் தேவ் பர்மன் பாடியவர்கள் மஹ்மூத் மற்றும் ஆஷா போன்ஸ்லே இப்பாடல் கேட்டால் தமிழ் தமிழகம் தாண்டி அன்னிய மண்ணில் ஒலித்தது முத்தையா வரிகள் பெருமை தமிழுக்கும் படைத்த கவிஞருக்கும்
I have become very big fan of your channel. The way you explain the sequence of each and every instance of your father is awesome... no words. Though I didn't get to see your father the legend you have brought him alive with your detailing. Im eager to speak to you. If possible please share your contact. My best wishes. Regards Satish, Vadapalani
தெய்வம் தந்த வீடு பாடல் பற்றி சொன்னீர்கள். 1965 வருடம் வெளியான வெண்ணிற ஆடை படத்தில் மன நோயாளியான கதாநாயகி பாடும் பாடல் நீ என்பதென்ன நான் என்பதென்ன என்று ஆரம்பித்து கவிஅரசர் கடைசியில் கேட்கிறார். இளம் பருவம் என்பதென்ன அதில் பார்வை சொல்வதென்ன ஓர் இன்பம் என்பதென்ன அதில் இருவர் காண்பதென்ன. இது மன நோயாளி பாடும் பாடலா. இல்லை. கவிஅரசரின் ஆன்மாவின் தேடல். கேட்ட அன்றிலிருந்து கவிஅரசரின் தீவிர ரசிகனானேன்.
mr anna i iove all no 1 but not k b u know ella tamelan anna vaikalala a kanrukkudde maaduu (cow )eppo pooddathu ?verry good lain now uucce needle s pooddu maaduu kanru poodduthu anna u know ?
Are you able to remember me.I will tell you one incident.At the time of my aunt's son Panchu Arunachalam I met you and as you are at the same age we together played.More over you have introduced me to your father when he was in the front room at Karaikudi. I am very happy to see your you tube channel as I am loving Kannathasan a great poet.
I hope that Kavinyar was having good friendship with Tamilvanan. If any interesting incident is available there for please convey through your channel.
இயக்குநர் திலகம் பாலச்சந்தர் அவர்கள் பாடலை எழுதி வாங்குவதில் வல்லவர் என்றால், எங்கள் கவியரசர் அதை சாதித்து காட்டுவதில் வல்லவருக்கு வல்லவர்.. நினைக்கும் போது விழிகள் கலங்குகிறது, காலம் அவர்களை அழைத்துக் கொண்டதை நினைக்கும் போது.... தொடருங்கள் கவியரசரின் புதல்வரே, நன்றி.
Madras nalla madras was banned by All India radio for a long time. Lot of cheating was done by Moore market vendors that was the reason Kannadaasan wrote. Even now the place is a rip off for customers
அப்பாவைப் போலவே,உங்களுக்கும் நல்ல நியாபக சக்தி இருக்கிறது,ஐயா...
கண்ணதாசன் புரடெக்க்ஷன் வழங்கும். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் என்ற டைட்டில் வர நாங்களும் ஏங்குகிறோம். எங்கள் கவிஞரைப்போல் ரஜினி அவர்களும் நல்ல மனிதர்தான். காலமகள் கண் திறக்கட்டும். (P.T.சரவணன். பெங்களூர்)
கண்ணதாசன் வரிகளுடன் துவங்கிய இந்தி பாடல் - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan
அனுபவி ராஜா அனுபவி என்ற படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை. எங்கள் ஊரின் பாஷை அது. டிஎம்எஸ்ஸின் குரல். அருமை. அப்பாவின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் பொன் வரிகள். மெய் சிலிர்க்கிறது. அ. கண்ணதாசன் அவர்களே. மேலும் மேலும் கூறுங்கள் நன்றி
One of the best songs. Theivam Thantha Veedu. Nice songs
கவிஞர் கற்பனை வரிகள் நிலைத்து இருப்பது போல்
கவிஞரின் கனவுகள் ஒரு நாள் நிறைவேறும்
சிலரது.இழப்பு ,நாம் அவர்களுக்கு உறவினர் இல்லாவிடினும், அவர்களோடு பரிச்சயம் இல்லாவிடினும், அவர்களை நேரில் காண வில்லை எனினும் அவர்கள் பால் நம் அன்பும் மதிப்பும் ஏற்படுகிறது. அவர்கள் இறந்து விட்டால் நம் நெருங்கிய நண்பர், அல்லது உறவினரை இழந்தது போல் பாதிப்பு ஏ்படுகின்றது. அவர்கள் இன்னும் சிலகாலம் இருந்திருக்கலாம் என்று வருந்தும்.
மேற்கண்ட அத்தனை.உணர்வுகளும் கவிஞர் கண்ணதாசன் பால் ஏற்படுகிறது.
அவர் மேலும் சிலகாலம் இருந்திருந்தால் மேலும் அவர் பாடல்களை எழுதி இருப்பார்.
தமிழுக்கும், தமிழருக்கும் நஷ்டமே.
Vanakam Sir. Valthukal from Malaysia Fans
எத்துணை யுகங்கள் ஆனாலும் அய்யாவின் ஆசி தங்களின் குடும்பத்தாருக்கு கிடைக்கும் பகவான் அருள் தருவான் என்றென்றும்....
கிருஷ்ணார்ப்பனம்...
என்றென்றும்
வாழ்ந்து கொண்டுயிருக்கும் அய்யாவின் பெயரும் ... புகழும்...
Ooo
Aaaaaaaaaa
Supper sir your dad is very grate man
You are very good in presentation.I like it.
Mehmood grew up in Madras and knew tamil well. He used to watch all Tamil movies and remade a number of Nagesh movies in Hindi. No wonder he appreciated and used that line!
Very nice songs.there is no words to express his Tamil language.
ஐயா நீங்கள் தங்கள் அப்பாவை பற்றி பேசும்போது எங்களுக்கு ஆழ்ந்த பெருமூச்சு வருகிறது சில நிகழ்ச்சிகள் எங்கள் மனதில் ஆறாத சுமையும் வடுவும் ஏற்படுத்துகிறது.
#Kannadhasan is brought before our #eyes
As if he himself were talking to us #now
Hearing all the words makes mood #nice
Kannadhasan is blessed by Krishna-#above
No other poet can be like him so #wise
I am listening to this episode with #love
A #legend till he faced the ultimate #end
A #friend to all whom God did #send
#Mend mind his songs to finely #defend
Kannadhasan can be called as the #best
His songs had the greatest #alliteration
He helped via songs like Sun in the #East
He only told songs with no #preparation
He had left us all like the Sun in the #West
Via his songs, he did countless #reparation!
mvvenkataraman
Madras nalla Madras is also a fine song. I visited Moore Market in 1979.-80.
என்றும் அய்யாவின் புகழ் வாழ்க
I like your sincerity. You are spontaneous and truthful. I am very happy to hear this type of explanation. Thank you sir Hats off.
Nice narration. I don’t miss your videos
Sir, pls keep sharing! The more you share, the more we can relate to the Legendary Poet! Nettrikan songs are always personal to me! Noone could have done such songs ever!
கண்ணதாசன் அவர்களின் சொந்தப் படமான 'கவிதா'வில் இடம்பெற்ற "மணக்கும் ரோஜா மைலேடி" பற்றி அறிய ஆசைப்படுகிறேன்.
ஐயா ! திரு. அண்ணாதுரை அவர்களுக்கு வணக்கம். நான் யூடிபில் பலருடைய சேனல்களில் சந்தாதார் ஆக இருந்து வருகிறேன். இரண்டு நாட்களுக்கு முன் தான் தங்களுடைய காணொளியை பார்த்து சந்தாதாரர் ஆகி உள்ளேன். மிகவும் நன்றாகவே உள்ளது. பெயர் சொல்ல ஒரு பிள்ளை தேவை என்பதை நிரூபித்து வருவது போல் தங்களுடைய காணொளி இருக்கிறது. அவர் (கவிஞர் கண்ணதாசன் ) இயற்கை எய்தி ஏறத்தாழ முப்பத்திரண்டு வருடம் ஆகி விட்ட போதிலும் இந்த டஜிட்டல் உலகம் செய்யும் ஆச்சரியம் தான் எவ்வளவு பெரியது. தங்களுடைய படைப்புகள் தொடர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். நன்றி
ராதாகிருஷ்ணன். மா
பல்லாவரம்.
சென்னை -- 43.
Informative speech in a speedy flow to listen as it is getting perhaps stretched even without any full stop.
சூப்பர் அப்பு
Really super sir,one day you come to my home in chidambaram sir please
Super Sir
Super Sir, please do more videos of great Kavinar!
முத்தையா எழுதிய
முத்தான பாடல்
முத்துக்குளிக்க வாரியலா
மூச்சடக்க வாரியலா
இந்த பாடலின் முதல் வரிகள்
இந்திப்படம்
மஹ்மூத் தயாரித்த Do phool
दो फूल 🌸 🌸
பாடல் எழுதியவர் கவிஞர்
மஸ்ரூ சுல்தான்புரி
Majrooh sultanpuri
இசை ராகுல் தேவ் பர்மன்
பாடியவர்கள்
மஹ்மூத் மற்றும் ஆஷா போன்ஸ்லே
இப்பாடல் கேட்டால்
தமிழ்
தமிழகம் தாண்டி
அன்னிய மண்ணில்
ஒலித்தது முத்தையா வரிகள்
பெருமை தமிழுக்கும்
படைத்த கவிஞருக்கும்
THANKS YOU !
Thalaivara parkathathu ungal thapu....
Thanks for giving lot of information
Awesome sir💫🥀🥀
Really happy to hear this.. super sir
அருமை சார்
I have become very big fan of your channel. The way you explain the sequence of each and every instance of your father is awesome... no words. Though I didn't get to see your father the legend you have brought him alive with your detailing. Im eager to speak to you. If possible please share your contact. My best wishes. Regards Satish, Vadapalani
நன்றி அண்ணா....
தெய்வம் தந்த வீடு பாடல் பற்றி சொன்னீர்கள். 1965 வருடம் வெளியான
வெண்ணிற ஆடை படத்தில் மன நோயாளியான கதாநாயகி பாடும் பாடல்
நீ என்பதென்ன நான் என்பதென்ன என்று
ஆரம்பித்து கவிஅரசர் கடைசியில் கேட்கிறார்.
இளம் பருவம் என்பதென்ன அதில்
பார்வை சொல்வதென்ன
ஓர் இன்பம் என்பதென்ன அதில்
இருவர் காண்பதென்ன. இது மன
நோயாளி பாடும் பாடலா. இல்லை.
கவிஅரசரின் ஆன்மாவின் தேடல்.
கேட்ட அன்றிலிருந்து கவிஅரசரின்
தீவிர ரசிகனானேன்.
Yaar sonnathu kavingar irandhu vittaar endru ? Aruviaana pechu, abaaramaana sorkal, aallamaana karutthukkal... Enna oru narration, sir. Kavinger still lives in his children.
after protest, the lines were changed as 'ooru kettu ponathukku intha ooru markettu adayalam' in some records.
Super super 👍🙏😊
He is not A S Perumal but M S Perumal brother of SUKI SIVAM. He worked in Doordharshan
Vanakkam sir vasantha kaala nathigalile paadal patri ethenum therindhal sollungal ithanai naatkal kadandhum enakku rakini Kamal ninaikka nerndhal indha padal than manathil thondrum avvalavu thakkathai undakkiya padal kavingar eluthiya vitham eppadi ena therindhu Kolla aavalaha ullathu
சார் சிறுகுடற் பட்டியிலிருந்து பேசரிங்களா? Super🌺
Thanks for the episode numbers
Please rename all your video with episode numbers
Kannadasan dhugathil eluthiya padalgal pathi sollunga sir please
Great 👍
Please talk about கண்ணதாசன் act movie( cameo role).
Annadurai sir நீங்க ரஜினியுடன் படம் செய்திருக்கனும் ...அப்பாவின் ஆசையும் நிறைவேறியிருக்கும் பாலசந்தருக்கும் ஆறுதலாக இருந்திருக்கும்
Oru Nagesh Toothukudi.....innoru Nagesh Madurai.......
Ayya Pon ondru kanden pen angu illai song experience pathi soluga please enaku romba pudikum..... 🙏🙏🙏🙏🙏
Kannadasan ayya great
mr anna i iove all no 1 but not k b u know ella tamelan anna vaikalala a kanrukkudde maaduu (cow )eppo pooddathu ?verry good lain now uucce needle s pooddu maaduu kanru poodduthu anna u know ?
Arumai
நல்லது ஐயா மு தணிகை பம்மல்
❤❤❤
Sir one question & Kannadasan write song for ellaiyeraja music - first song in which flim?
Let us all pray Kavingar to have a rebirth
கண்ணதாசன் + ரஜினி = காலம்?
அப்போதைய தினத்தந்தி நாளிதழில் கவிஞர் பத்தாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் வந்தததாக செய்தி வந்தது
Are you able to remember me.I will tell you one incident.At the time of my aunt's son Panchu Arunachalam I met you and as you are at the same age we together played.More over you have introduced me to your father when he was in the front room at Karaikudi. I am very happy to see your you tube channel as I am loving Kannathasan a great poet.
I hope that Kavinyar was having good friendship with Tamilvanan. If any interesting incident is available there for please convey through your channel.
Balachander and Vaali had some difference of opinion in velli vizha film, and only after kavingar's death kB went back to vaali
👌👌🏅🏅😀
இயக்குநர் திலகம் பாலச்சந்தர் அவர்கள் பாடலை எழுதி வாங்குவதில் வல்லவர் என்றால்,
எங்கள் கவியரசர் அதை சாதித்து காட்டுவதில் வல்லவருக்கு வல்லவர்..
நினைக்கும் போது விழிகள் கலங்குகிறது, காலம் அவர்களை அழைத்துக் கொண்டதை நினைக்கும் போது....
தொடருங்கள் கவியரசரின் புதல்வரே, நன்றி.
🙏🙏🙏🙏🙏❣❣❣❣⚘⚘⚘⚘
Appa'kku nega எத்தனை மகன், மகள் என குறிப்பிட்டுங்கள் ,,, தங்களின் உடன் பிறந்தவர்களை எங்கும்... "யாரும் கூறமாட்டிங்கறாங்க" நீங்கலாவது கூறுங்க 'ஐயா'
Kavingar had a total Of 15 children. If I am right, one of them is no.more. 14 are alive.
@@kannan0519 சரிங்க ஐயா.... நன்றி
Ratnavel nadarajan averagale Mumbai Delhi ponra manilangal annia naadugalalla namathu naddin angangal
இஸ்லாம் பற்றி கவியரசர் கூறியதை கொஞ்சம் சொல்லுங்களேன்.
Madras nalla madras was banned by All India radio for a long time. Lot of cheating was done by Moore market vendors that was the reason Kannadaasan wrote. Even now the place is a rip off for customers
ரஜினி ஒரு மங்கூஸ்
Super sir