எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை-VIDEO -36 -KANNADASAN

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • சில பாடல்கள் -சில நினைவுகள்

КОМЕНТАРІ • 417

  • @JaffarJaffar-vo6pc
    @JaffarJaffar-vo6pc Рік тому +15

    தமிழுக்கு திருக்குறள் தான் பெருமை சேர்க்கின்றது அதே தமிழுக்கு தத்துவத்தையும் அர்த்தமுள்ள கவிதை கவிநயம் அதை மனிதர்களில் இருக்கும் காந்த சக்தி அனைத்தும் கண்ணதாசனின் சார் ரூம்

    • @narayanansundaram4253
      @narayanansundaram4253 Місяць тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🤣🤣😊🤣🤣😊😊😊😊😊😊😊😊😚😚😚😚😚😚🩵🩵🩵🩵🩵🩵😊👙👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖💙🩵💚

  • @kodiswarang4647
    @kodiswarang4647 3 роки тому +44

    இன்றும் இரவில் படுக்குமுன் உலகம் சுற்றும் வாலிபன் பாடல்களை கேட்டு விட்டு தான் தூங்குவேன். நன்றி அ.க அவர்களே. மேலும் அப்பாவை பற்றி சொல்லிக் கொண்டே இருங்கள்

  • @raamanahthun
    @raamanahthun 4 роки тому +16

    ஸ்ரீதர் ஐயாவுைடய எல்லா படத்தின் பாடல்களையும் கேட்டிருக்கிறேன், அதில் ஊட்டி வரை உறவு படத்தின் பாடல் தேடினேன் வந்தது பாடலை பல ஆயிரம் முறை கேட்டுள்ளேன், காலத்தால் அழியாத பாடல், எல்லாம் எங்கள் கண்ணதாசன் அவர்கள் தான்,

    • @cbsanthoshkumar8841
      @cbsanthoshkumar8841 4 роки тому

      You forgotten msv who tuned for lyrics very sorry bro adv Santhosh Kumar Advocate high court Chennai

  • @meenalochanisuresh2980
    @meenalochanisuresh2980 4 роки тому +20

    ஒவ்ொருவரு பாடலும் பிறந்த விதம், கேட்கும் போது , வியப்பாக, இருக்கிறது. . நீங்கள் அதை சொல்லும் விதமும் மிக வும் அருமை.👋👋👋

  • @thangaperumal9842
    @thangaperumal9842 4 роки тому +49

    கண்ணதாசன் பாடல் கவிதைகள் காலத்தால் அழியாத
    காவியம் புரட்சித்தலைவர் யாரையும் அவமதிப்பது எப்போதும் இல்லை அவர்தான் மக்கள் திலகம்

    • @semaduraisemadurai3450
      @semaduraisemadurai3450 2 роки тому

      Hhhghhyy a g good ghygy s yygy agggygvgyhghh gggggggggg byyy g ytyggyggygygy gggggyg gg ygtgyggytgtyyggyggyygyygyyygyyyyytgtgggtygtggytygyygt
      ygyygtyygy
      g
      Yggyggygygyttgygyyygggggytgtyggyy by yygggyyyytyyy yggggyyyggyyyhhyhygggggvgyhghh yyygyyahhhhgy a ggygyuy y ghy

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 4 роки тому +18

    கம்பன்,இளங்கோ, பாரதி வரிசையில் கண்ணதாசன் கவிச்சக்கரவர்த்தி ௭ந்த நிலையிலும் ௨ங்களுக்கு மரணமில்லை

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 4 роки тому +27

    என் மனத்தில் ஒன்றைப்பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி.
    நான் இனிப் பறிக்கும் மலர் அனைத்தும் மணம் பரப்பும் சுற்றி.
    கவியரசரின் காலத்தால் அழிக்கமுடியாத தமிழ்க்காவிய வரிகள். மணம்பரப்பிக்கொண்டே இருக்கும்!

  • @NaveenKumar-tj5nu
    @NaveenKumar-tj5nu 4 роки тому +15

    நீங்கள் பதிவிடும் கண்ணதாசன் ஐயா பற்றிய தகவல்கள் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயா

  • @jayatravelguide1755
    @jayatravelguide1755 3 роки тому +5

    எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் அவரை தவிர்த்து சினிமாவையோ ..அல்லது கவிதைகளையோ யாராலும் நினைத்தும் பார்க்க முடியாது

  • @chandrasenancg4885
    @chandrasenancg4885 2 роки тому +3

    M,G,R. ஐ காப்பாற்றி இருக்கிறார் நமது கவிஞர். என்னே தீர்க்க தரிசனம். .

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 роки тому +7

    எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan

  • @karthikeyan1847
    @karthikeyan1847 3 роки тому +5

    உலகம் உள்ளவரை நம் காவிய கவிஞரின் புகழ் நிலைத்திருக்கும்.

  • @AstroRajaGanapathi
    @AstroRajaGanapathi 4 роки тому +15

    உங்கள் பேச்சில் உண்மை தெரிகிறது!!!!வாழ்த்துக்கள்!!!!

  • @channelofthirumayam
    @channelofthirumayam 2 роки тому +1

    அய்யா கண்ணதாசனுக்கு ஈடுஇணை யாருமில்லை

  • @keerthikaselvaraj0931
    @keerthikaselvaraj0931 3 роки тому +1

    சிறந்த பதிவு பழையநினைவுகள் உங்கள் தந்தையோடுmsvயை மறக்கமுடியுமா நகமும் சதையும்

  • @anantha47410
    @anantha47410 4 роки тому +10

    'தேடினேன் வந்தது' பாடலை கவிஞர் அவர்கள் இரவு 11-30 மணிக்கு மேல் எழுதி, உடனே டியூன் போட்டு, எல்லா வேலைகளும் 25 நிமிடங்களுக்குள் முடிந்து பாடல் பதிவு செய்ய சென்றது குறித்து, திரு. எம். எஸ்.வி அவர்களும், திரு. கோபு அவர்களும், திருமதி பி. சுசீலா அவர்களும் தனித்தனி சந்தர்ப்பங்களில் பேசியதை கேட்டிருக்கிறேன். அந்த பொற்காலம் இனி வருமா? வாய்ப்பே இல்லை.
    நீங்கள் சந்தர்ப்பங்களை விவரிக்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது. தொடர்ந்து கேட்டு வருகிறேன்.

  • @kittusamys7963
    @kittusamys7963 4 роки тому +9

    கண்ணதாசன் தமிழ்ர்களுக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிசம் வராது வந்த மாமணி அழகான தமிழையே அழகாக்கிய தமிழ் அழகன்

  • @srinivasannarasimhan2454
    @srinivasannarasimhan2454 4 роки тому +11

    Request to read Arthamulla Indu Matham every day which is essential and helpful for Youngsterrs of these days Your father's monumental work should not be wasted 🙏🙏🙏

  • @rajaram0504
    @rajaram0504 4 роки тому +13

    பகை பாராட்டாத பண்பாளர்கள், தற்காலத்தில் அது போன்ற மனபக்குவம் உடைய மனிதர்களை காண்பதறிது.

  • @photolightram
    @photolightram 4 роки тому +14

    ஐயா கவிஞருக்கும் இசையமைப்பாளர் திரு.KVமகாதேவனுக்கும் நடந்த விசயங்களை தெரிந்து கொள்ள ஆசை படுகிறோம்

  • @yogenderyogi6529
    @yogenderyogi6529 4 роки тому +4

    Super composing songs
    என்றும் அழியாத நினைவில்உள்ளவை

  • @ramabadranrengarajan7920
    @ramabadranrengarajan7920 4 роки тому

    Thedinen Vandhadhu Arpudhamana varigal isai situation. Excellent song.I shed tears when you explained the background. Till today when I struggle to get sleep. I sing this song and also Naan nirandharamanavan azhivadhillai endha nilaiyilum enakku marananamillai. Then i go to sleep peacefully

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 3 роки тому +1

    Naration by Mr Annadurai Kannadasan is marvelous. Hats off to him.

  • @venkateswaran6823
    @venkateswaran6823 28 днів тому +1

    Thanks 🙏 you sir you APPA great mamanithan Sir

  • @anandhirajkumar3551
    @anandhirajkumar3551 3 роки тому +6

    இவர்கள் எல்லாம் கடவுளின் அவதாரங்கள்.❤🌷🌷🌷

  • @bindiganavilebalaji6117
    @bindiganavilebalaji6117 4 роки тому +6

    What a great personality with command over the language and simple and down to earth person and adored by all the contemporaries and reachable to all common people and a loving caring father who has shouldered a big family at ease and equally a great mother with Warmth and affection towards every body as noticed from your comments and expressing his simpleness and dedication towards his profession. He should have lived a long life for the sake of film industry and to a great family with adorable children. God was not kind enough for the great man like him. May his Soul rest in heaven with all happiness and his blessings be there on the entire family. Hats off to a great man.

    • @abirameabirame3864
      @abirameabirame3864 3 роки тому +1

      ஃகுறையேதுமில்லை.." கணிதக் குறிகள் நம் மோடு/ ஏடு..தணிக்கைப் பதிவு இறையேடு ஜீ.கோடிமுந்திரிகொண்ட பெருங்கொத்து....தன்னைத்தான் உணர்ந்து( பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகரில்லையா..பூமிக்குள் மின்னும் பொன்தாது..ஆபரணமாவதும் அணியிடம் அடைவதும்..நேமியின் நாயக/ நாயகி திருவிளையாடலன்றோ.பலர்க்குமே கூட.ப.முத்தின் மறைவு ரணம் தந்தது மெய்யே.ஆனால்..இதுவரை(so far the grade He attained..).an Eternal Miracle Ji.pl.note this #"உப்பினைத் தின்கின்ற.. தப்பையும் செய்தேனோ..தண்ணியும் குடித்தேனடா..அதைத் தந்தவன் நீதானடா..பனைமரம் கீழ் நின்றே. பாலதைக் குடித்தாலும்..கள்ளென்றே பழிப்பாரடா..கண் காட்சியின் பிழைதானடா..தெங்கிலும் பங்குண்டு..நுங்கிலும் பங்குண்டு..சங்கிலும் பங்கேத டா..எவர் நிழலுக்கும் நிறமேதடா../ என். நிழலிலும் ரணமேனடா.."# மனம் அழுதபடி எத்தனையோ இரவுகள்..உறக்கமின்றித் தவிப்புடன்..அப்பொழுதெல்லாம்..அழைத்தவர் குரலுக்கு .. நீயும் நானும் வேறோ.. வானமும் மேகமும் தனிக்கூறோ ? என்று இமைகளை அணைத்ததும் குழலே..இதழ்களை நனைத்ததும்..இதயத்தை க்காத்ததும்...குழலல்லவா.# ஆம் திரு அ.க..வின் பதிவு" கலியுக கண்ணா வதார உபன்யாசமாகவே...."# மிகையல்ல.தமிழ்த்தாய்மொழியாக வரம் பெற்ற உள்ள உவகையே ஜீ.சந்திப்போம் well bye NOW ஃநற்பவி அபிராமி சரணம்

  • @radhascornerkitchen7501
    @radhascornerkitchen7501 3 роки тому +5

    கவிஞர் பாடல் வரிகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதும் Mgr and கவிஞர் சொல்லவே வேண்டாம் அருமையா இருக்கும்

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 2 роки тому +1

    சூப்பர் அண்ணா🎉🎊

  • @achandarsingh
    @achandarsingh 4 роки тому +38

    உண்மையிலேயே, கவிஞர் தீர்க்கதரிசிதான்...

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 3 роки тому +38

    கவிஞர் அற்புத மனிதர்
    அவரை போல இனி யார்
    பிறக்க போகிறார்
    நினைக்கும் மனம் வலிக்கிறது

  • @gsmohanmohan7391
    @gsmohanmohan7391 4 роки тому +2

    நிரந்தரமானவர் அழிவதில்லை .

  • @JOANSCOASTALDELICACIES
    @JOANSCOASTALDELICACIES 3 роки тому +6

    அவர் ஒரு ஞானி
    தேடினேன் வந்தது Google
    நாடினேன் தந்தது Amazon
    வாசலில் நின்றது Zomato etc
    வாழ வா என்றது matrimonial

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Рік тому

    அவள் ஒரு நவரஸ நாடகம்... top class song

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 місяці тому

    தமிழ் சினிமாப்பாடல்களுக்கு ஒரு கண்ணதாசன் , மக்கள் மனதை வென்ற தலைவனுக்கு ஒரு எம்ஜிஆர் . இருபெரும் ஆளுமைகள் .

  • @alagarsamygurusamy9274
    @alagarsamygurusamy9274 3 роки тому

    தேடினேன் வந்தது என்பது
    இறைவனை நம்முள் தேடுவது நாடினேன் தந்தது
    என்பது இறைவனை தன் உள்ளத்தில் உணர்ந்தது
    வாசலில் நின்றது என்பது
    ஆன்மீகத்தில் ஆங்ஞா சக்கரம் என்ற நெற்றிக்கண்
    எனும் புருவ மத்தியில் இறைவனை உணர்வது
    என் மனத்தில் ஒன்றை பற்றி என்பது அந்த ஒன்று இறைவனை பற்றி
    நினைத்ததெல்லாம் வெற்றி
    பெண்ணென்றால்
    தெய்வமாகலாம் என்பது
    இறைவன் ஒருவனே
    மணிதர்கள் எல்லோரும்
    பெண்களே அல்லது இறைவனை தன் உள்ளத்தில் உணர
    துடிக்கும் பக்தர்களே
    மேற்படி உண்மை
    சத்தியம் எதுவெனில்
    காதல் பாடல் என்ற போர்வையில் மிக சிறந்த
    ஆண்மீக பாடல் என்பதே
    உண்மை கவியரசர் மகானே
    அன்றி வேறில்லை நன்றி
    வணக்கம் குருசாமி ஆன்மீக நூலகம் முகவரி பழைய எண் 63/2 பதிய எண் 145/2
    ஆதம் சாகிப் தெரு
    ராயபுரம் சென்னை 13
    போன் 9444636165

  • @lokeshr763
    @lokeshr763 3 роки тому

    கண்ணதாசன் 80s,90s,20s,21s,etc for every..... That's why he's legand

  • @chandrakaanthan
    @chandrakaanthan 3 роки тому

    கவிஞரை பற்றிய மற்றொரு தகவல். அருமை...

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 4 роки тому +4

    Kavinagar Kannadhasan avarkalukku Kadavul innum 30__40 yrs Ayul koduthirukalame endru manam engukirathu

  • @arumugamp3929
    @arumugamp3929 8 днів тому

    உலகம் சுற்றும் வாலிபனை தோல்வியுர செய்ய பல வேலைகளை கரு நாகம் செய்த போதும், அதை முறியடித்து வெற்றி பெற செய்தவர் புரட்சி தலைவர்❤

  • @68tnj
    @68tnj 4 роки тому +1

    Yes. One of the best song in Ooty varai oravu. I recently watched this song on YT. Nice narration. Thanks for bringing back old memories.

  • @girijakrishnan5466
    @girijakrishnan5466 4 роки тому

    Solla varthakal illai neenga solla solla kekka romma arumai..🌹🌹🌹

  • @ramasamymanavalan5505
    @ramasamymanavalan5505 3 роки тому +2

    Great leader MGR makkal Thalavar

  • @prabaaol
    @prabaaol 4 роки тому +1

    APPA,PURATCHI THALAIVAR...MSV AYYA.. BLESS THIS WORLD💝💝🙏

  • @rangals9214
    @rangals9214 4 роки тому +4

    Greatest lyricist of tamil cinema

    • @bhargavrao7159
      @bhargavrao7159 4 роки тому

      worst voice tms really pb srinivasji amrajah should have sung lyrics. of kavignar kannadasan t

  • @sridhartv4543
    @sridhartv4543 4 роки тому +2

    In one word, same one and the only poet laureate of our/my time wrote a song unnai arindhal song proves, these two legends irreplaceable for the next generation,

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 2 роки тому

    ஐயா... நாங்களெல்லாம் இன்றைய தலை முறையினர். அப்பாவின் இறப்பை பற்றி சொல்லுங்கள்.

  • @S.Murugan427
    @S.Murugan427 2 роки тому

    ஊட்டி வரை உறவு படத்தில் இன்னும் சூப்பர் ஹிட்டான பாடல்: பூமாலையில் ❤

  • @gita453
    @gita453 Рік тому

    Exceptional explanation, very honest and awesome way of bringing the reality to common people. We get the feel as if we are in the midst of everything. Very genuine efforts 👌. Hats off to you sir.

  • @gopinathan3540
    @gopinathan3540 4 роки тому +2

    Super sar Unum neriya viedos podunga pls

  • @chinnusamykalimuthu3395
    @chinnusamykalimuthu3395 4 роки тому +1

    legend..nobody can replace kannadhaasan ayya

  • @umaubendran2692
    @umaubendran2692 3 роки тому

    Intha tune poojakku vantha malar Savitri mam paduvargal enru ninaithukkondu irunthen. Lyrics marum. Very suuper song

  • @thirumalaisudalai8170
    @thirumalaisudalai8170 2 роки тому

    Entha nilayelum maranamilatha kaviyarasaren magan neengal eanna seitheergal

  • @rajaelanchezhian8846
    @rajaelanchezhian8846 2 роки тому

    Therindha padalgal! Theriyaadha seithigal! VOW!

  • @sakthikrishna8673
    @sakthikrishna8673 4 роки тому +2

    Kannadasan dhugathil eluthiya padalgal pathi sollunga sir please

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 3 роки тому

    நன்றி ஐயா

  • @ragulsingamr.s237
    @ragulsingamr.s237 4 роки тому +2

    Beautiful sir happy morning sir

  • @YashoKandha
    @YashoKandha 5 місяців тому

    மேன்மையான மனிதர் கவிப்பேரரசு அரசவைக் கவிஞர் அண்ணல் கணணதாசன். தமிழரின் பொக்கிஷம் எளிய தமிழில் எளியோரும் ஏனையரும் புரிந்து கொள்ளும் விதமாக பாட்டெழுதும் மன்னன் கவிஞர் கண்ணதாசன் புகழ் வாழ்க .......அன்புடன் M. கந்தசாமி பெங்களூரு ......

  • @MANIKANDAN-xj7cm
    @MANIKANDAN-xj7cm 4 роки тому +1

    அருமை

  • @mvvenkataraman
    @mvvenkataraman 4 роки тому +4

    #Thiruvalluvar had told very clearly
    The relation between dad and son
    Kannadhasan had guided his son
    And his son is doing truly wonders
    I was greatly worrying in my life
    Over Kannadhasan having no son
    Who could equal him in poetry
    But, he has now a sacred son!
    We see as if we were with the poet
    He talks so fluently to create awe
    He describes superbly all the events
    So, son is now honoring his father!
    He could narrate the matter so prettily
    We are eager to hear more and more
    We are mesmerized by his expression
    So, a prose-type Kannadhasan is seen!
    God is indeed noble and also sacred
    Or else will we get a unique son
    Who could say how the poet lived
    God's existence is true and a reality!
    We are given practically a nectar
    To taste and enjoy a holy feeling
    We are feeling severely surprised
    Over the way Kannadhasan lived
    We are eager to hear further and further
    As he expresses in such a fluent manner
    A tiger had left surely another tiger only
    His son has colossal talent in expressing
    He is narrating matter without boring us
    He cogently talks to give the exact state
    Neither more nor less, but each is a beauty
    The pleasure out of that is remarkable!
    May he give more and more details to enthrall
    May God give him the stamina to bring out facts
    May we be blessed by that most divinely poet
    We are having what a pleasure in this video!
    We must pray for the family of this greatest poet
    He is still making our lives extraordinarily happy
    He has left a treasure-trove for our superb mirth
    Please pray for the whole family of this Divine poet!
    mvvenkataraman

    • @sivagnanam5803
      @sivagnanam5803 4 роки тому

      Your remarks are also very beautifully expressed...

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 роки тому

    அன்புள்ள அத்தான் திரைப்படம் கிடைக்கவில்லை கிடைத்தால் தயவுசெய்து... பதிவு செய்ய வேண்டும்.

  • @rjayaraman8944
    @rjayaraman8944 16 днів тому

    கடவுளாக பிறந்து வாழ்ந்தவர்.

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 4 роки тому

    Supper Mr. ANNADURAI KANNADASAN

  • @gv9652
    @gv9652 4 місяці тому

    Kannadasan is a great man.

  • @mvvenkataraman
    @mvvenkataraman 4 роки тому +4

    #Normally I am afraid to see videos that cross five minute #mark
    But, this video is getting from me one hundred percent #mark
    As consuming more in my Internet charges leads to #hanging
    But,greatest bliss, story about Kannadhasan is #bringing!
    mvvenkataraman

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 4 роки тому +1

    Super super 👍 ayya

  • @renugopal9028
    @renugopal9028 3 роки тому

    Kannadhasan sir enn guru
    endrum nammudan eruppar

  • @narayanans1597
    @narayanans1597 3 роки тому

    பாட்டுக்கு பாட்டு எழுதுவதில் வல்லவர் கண்ணதாசன்

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Місяць тому

    Puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a great legend only one leader is ever green hero mass hero collection Chakravarty 🙏🏻🙏🏻🙏🏻

  • @worldkoviltv6224
    @worldkoviltv6224 3 роки тому

    வாழ்த் துக்கள்

  • @-databee191
    @-databee191 3 роки тому

    அருமை 👌

  • @thiyagarajanramamoorthy5223
    @thiyagarajanramamoorthy5223 3 роки тому

    Wonderful 🙏

  • @kwickmove5919
    @kwickmove5919 3 роки тому

    Nice informations and memories

  • @KumarM-ic1xw
    @KumarM-ic1xw 2 роки тому

    Super

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 4 роки тому +2

    Sir... Mudinja daily video post pannunga illa 2 naluku oru vatti podunga. PLS

  • @joswalazaras3376
    @joswalazaras3376 4 роки тому

    Super..super... superrrrrrrrr...

  • @ravikumarts8845
    @ravikumarts8845 4 роки тому

    நீங்கள் சொன்ன வரிகள் ' பொன் மலர் செண்டு முகமாக' பிறகு பாடலாக வந்ததா?

  • @kgrgandhi2120
    @kgrgandhi2120 2 роки тому

    எனக்கு இருக்கும் மாபெரும் கவி

  • @jayaprakasharjunan1020
    @jayaprakasharjunan1020 3 роки тому

    எம் எஸ் வி. ஒருவரால் மட்டுமே முடியும்

  • @nandakumar1980
    @nandakumar1980 7 місяців тому

    All God's blessed Humans it happened. 🙏🙏🙋‍♂️🙋‍♂️🙏🙏🙏

  • @ravindranseshan9283
    @ravindranseshan9283 3 роки тому

    Kannadhasan always great

  • @victorpunithan5141
    @victorpunithan5141 4 роки тому +1

    Super sir. The story abt Thedineyn vanthathu is just awesome.

  • @greatgood5321
    @greatgood5321 2 роки тому

    Kannadasan 🙏.

  • @gomathisathis3167
    @gomathisathis3167 4 роки тому

    Uncle old photos lam iruntha podunga please

  • @louisvargisa3708
    @louisvargisa3708 5 днів тому

    ilove thamil

  • @99ninne
    @99ninne 4 роки тому +1

    Awesome memories sir🙏😍🙏😍🙏🙏😍🙏😍🙏😍🤗🤗

  • @shivajidasan
    @shivajidasan 3 роки тому

    Navaratinnam was directed by A P Nagarajan

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 роки тому +1

    🎹🎻M.S.V.💕
    🎶🎵KAVI.👌

  • @govindgovindaraj5168
    @govindgovindaraj5168 4 роки тому

    Nice

  • @gopeekrish6002
    @gopeekrish6002 Рік тому

    👍👏👏👏👏👏👏👍

  • @mohamedanas1936
    @mohamedanas1936 3 роки тому

    Pasangala renduperum iranthu vittargal maranam illai saranam illai endru thiriyamal polappa parungayya

  • @manikampriya9334
    @manikampriya9334 4 роки тому

    Very good film for Thalaivar M G R

  • @narayanans1597
    @narayanans1597 3 роки тому

    Great poiter Kannadashan

  • @muthub2640
    @muthub2640 4 роки тому +1

    நாங்களே கம்போஸ்ங்கில் உட்கார்ந்துபார்த்தது பால் உள்ளது

  • @ravichandran4931
    @ravichandran4931 4 роки тому +1

    Manithnayinacka thnmayai unlavan

  • @redsp3886
    @redsp3886 3 роки тому

    very high rewards

  • @skmoorthy4261
    @skmoorthy4261 4 роки тому

    Fine

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 роки тому

    இப்படி எல்லாம் மனிதர்கள் இருந்தார்களா ?????

  • @hari3609
    @hari3609 4 роки тому

    My favourite lyrics kannadasan sir

  • @vijiind
    @vijiind 4 роки тому +1

    So open minded that is the reason they are all time Greats ! Those days we used to see the movie hum the songs of Mannar and then notice some attractive lines of Kavignar frankly speaking ; but later only we realised that poetic Valor of Kavignar ! He is a Deiva Piravi !

  • @angavairani538
    @angavairani538 4 роки тому +1

    அப்பாவற்கு பிறகு ...அவர்குடுப்பத்தில் யாரும் ...அந்த சகரத்தைதொட வரவில்லை என்பது எங்களிடம் ..இன்றும் ஒரு வெற்றிடம்..லவ்யூ கவிஞர் அய்யா❤🙏⚘