VIDEO - 27 -KANNADASAN - வாலி மீது ஒரு பயங்கர கோபம்

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ •

  • @muralimohang6040
    @muralimohang6040 2 роки тому +1

    அன்றும் இன்றும் என்றும் காலத்தால் அழியாத அற்புதமான பாடல்கள் தந்த கவியரசரை வாழ்வில் என்றும் மறக்க முடியாது

  • @cameraprem9164
    @cameraprem9164 4 роки тому +27

    அய்யா கவிஞர் அவர்கள் உபயோகப்படுத்திய பொருட்களையும் விருதுகளையும் எங்களுக்கு காட்டினால் கவிஞரை கண்டது போன்ற சந்தோஷம் எனக்குள் உருவாகும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்

  • @_dinesh
    @_dinesh 4 роки тому +2

    Wow what a wonderful human being. Both வாலி and கவிஞர் கண்ணதாசன் are great!!! Thank you so much sir!!!!! ❤

  • @kalyangeetanjali8655
    @kalyangeetanjali8655 4 роки тому +3

    திரு அண்ணா அவர்களுக்கு நாளை கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளில் அப்பா எழுதி ஐய்யா MSV இசையில் மிகுந்த அளவில் பரட்டுதலை பெற்ற "கிருஷ்ண கானம்" பாடல்களை இனிய மாலை பொழுதில் கேட்டு ரசிக்க வேண்டும் என்று இந்த சேனல் மூலமாக அனைத்து ரசிகர்களை கேட்டு கொள்கிறேன்
    கல்யாணசுந்தரம்
    Bangalore
    9980129977

  • @pandiank14
    @pandiank14 2 роки тому +1

    Super Super arputhamana pathivu congratulations 💐🙏

  • @theerkkatharisanan5923
    @theerkkatharisanan5923 4 роки тому +1

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு--- பொன் எழுத்துக்கள்...வணங்குகிறேன் ஐயா...

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 4 роки тому +16

    அருமையான பதிவு, மயக்கமா கலக்கமா, பலமுறை வாழ்வில் சோர்ந்த நிலையில், எனக்கு தன்னம்பிக்கை கொடுத்த, கவியரசரின் பாடலை மறக்க இயலாது, மிக்க நன்றி சகோதரே.

    • @rajagopalanayappann3193
      @rajagopalanayappann3193 4 роки тому

      It is not only for Vaali, but for 1000s of other comman man also this song was inspiration.to my knowledge at least persenoly 100s of people i know were inspired.
      I also used to quote and other songs for inspiration from kannadasan lyrics.
      One such song is "Unnai Arindhaal Nee Unnai Arindhaal"
      Listen once daily morning you will be in different plane.
      Ayappann

  • @alagappanmey
    @alagappanmey 4 роки тому +1

    அருமையான பதிவு மற்றும் பாடலுக்கு விளக்கம்.

  • @vasanthsiva6963
    @vasanthsiva6963 2 роки тому

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு ...இந்த வரிகளை தினமும் அசை போடுட்டே இருக்கேன் ❤️

  • @karthikeyanmech
    @karthikeyanmech 3 роки тому +1

    Ungal kudumbam deiviga kudumbam💕💕💕

  • @baskarannavaneethan6109
    @baskarannavaneethan6109 4 роки тому

    I like so much songs lyrics good Iyya kannadhasan,god bless kannadhasan iyya family's i proud of Tamilan super memories of Mr kannadhasan thanks forson of kannadhasan...

  • @தமிழ்தேவதை
    @தமிழ்தேவதை 4 роки тому +8

    இதோ எந்தன் தெய்வம் முன்னாலே" என்று வாலி
    எழுதிய பாடலை
    கண்ணதாசன் எழுதிய பாடல் என்றே நினைத்தேன் அப்படி பல நல்ல பாடல்களை வாலியும் எழுதி இருக்கிறார்...

  • @TAMILTODAYTREND
    @TAMILTODAYTREND 4 роки тому +6

    காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்த கவிஞருக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்....

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 4 роки тому +2

    மயக்கமா...? கலக்கமா...? மனதிலே குழப்பமா...? வாழ்க்கையில் நடுக்கமா...??
    என்ன ஒரு அற்புதமான பாடல்...?

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 4 роки тому +1

    மிகச் சிறந்த பதிவு! நல்வாழ்த்துகள்!!

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 4 роки тому +42

    கலைத் தாயின் புதல்வர்களாகிய இருவருமே சரஸ்வதி கடாஷ்யம் குறைவில்லாதவர்கள்.
    ஒருவரது வாழ்க்கைப் பாதையை ஒரு கவிஞரின் பாட்டு மாற்றியமைக்கும் என்பது இந்த கலியுகத்தில் நடந்த அற்புத நிகழ்வு.
    இருவருமே வணக்கத்திற்குரியவர்கள்.

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 4 роки тому +8

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை என்ற பாடல் வரிகள் போல் அவரின் தத்துவங்களும் என்றும் அழியாது

  • @angavairani538
    @angavairani538 4 роки тому +1

    இந்த பாட்டுக்கு நிகர் இப்போதுவரை எந்தப்பாட்டும் இல்லை..கவிஞன் என்றால் கண்ணதாசன் ஒருவரே...அவரே ராஜா.

  • @Sheiksvlog
    @Sheiksvlog 4 роки тому +17

    அழுதே விட்டேன் அப்பா. எந்த நிலையிலும் கவியரசரின் தத்துவங்களுக்கு மரணமே இல்லை.

  • @68tnj
    @68tnj 4 роки тому +5

    Very nice narration Sir. One of the fantastic song. In mid 80’s I used to think even songs written by Vaali as Kavingar songs. Both were great talents. Kavingar, MSV, TMS were a great combo.

  • @t.p.madhavan4082
    @t.p.madhavan4082 4 роки тому +7

    திரைப்பாடல்களை தாண்டி கவிஞர் வாலி எழுதிய பல நூல்களுக்கும் கவியரசர் தான் முன்னுதாரணம். இதை பல மேடைகளில் திரு வாலி அவர்களே ஓப்புக் கொண்டிருக்கிறார்.
    உங்கள் பதிவுகள் அனைத்தும் பிரமாதம். ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்

    • @aanmaikuarasan7735
      @aanmaikuarasan7735 4 роки тому

      அது மட்டுமல்ல, எது நீ எழுதியது. எது நான் எழுதியது என்றே தெரிய மாட்டேங்குதய்யா என்று கவியரசர் ஒரு முறை சொன்னனதாக கவிஞர் வாலி அவர்கள் குறிப்பிட்டிருந்தார். (கவிஞர் வாலி அவர்களின் தொலைக் காட்சி உரையிலா அல்லது அவர் எழுதிய கட்டுரைகளிலா என்று நினைவில்லை.)அந்தளவிற்கு தன்முனைப்பு இல்லாத ஒரு கவிஞர் நம் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.

  • @மதுரைகண்ணதாசன்

    வாலிவதமும் கவிஞரின் இதமும் இன்றைய சுவையாக இருந்தது! திறந்தபுத்தகம் கவிஞர்! அவரை தமிழ்உள்ளவரை உலகம் மறக்காது! வாழ்க! கவிஞர் புகழ்!

    • @jayanthi4828
      @jayanthi4828 4 роки тому +1

      வாலிவதம் ! உமது சொல்லாடல் அருமை !

    • @மதுரைகண்ணதாசன்
      @மதுரைகண்ணதாசன் 4 роки тому

      @@jayanthi4828 நன்றி சொல்லவேண்டும்! இருவருக்கு, நல்லவாய்ப்பை தந்த கவிஞருக்கு!

  • @sivarambalasubramaniyan6395
    @sivarambalasubramaniyan6395 4 роки тому +5

    Kannadasan sir, is an icon. Really amazed by his lyrics in several movies.

  • @amyrani7960
    @amyrani7960 4 роки тому +3

    This was the song encouraged me in my younger days! Hats off to kanadhasan!!

  • @benedictalex
    @benedictalex 4 роки тому

    நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்து பார்த்து நிம்மதி நாடு
    ஆயிரம் வாலியை உருவாக்கிய இந்த வரிகளுக்கு நிகர் இதுவரை யாருமே எழுதியதில்லை
    கவியரசருக்கு நிகர் கவியரசர் மட்டும்தான்

  • @babudhakshina8311
    @babudhakshina8311 4 роки тому +1

    அடடா, மெய் சிலிர்த்தது, வாழ்த்துக்கள்!

  • @csnarendran2520
    @csnarendran2520 4 роки тому

    மிக மிக அபூர்வ தகவல்கள் தலைவா , நன்றி , நல்வாழ்த்துக்கள்

  • @karunakaran5736
    @karunakaran5736 4 роки тому

    வணக்கம் சார்,இப்பதிவு என் கண்களைக் கலங்க வைத்தது!இன்னும் நான் உயிரோடு இருப்பது இப் பாடல் வரிகள் தான்!கவிஞரை 96 களில் தினசரி பூஜித்து (வாசனை மலரோ ,ஊதுபத்தியும் இல்லாமல்) நறுமணமாய் உணர்ந்திருக்கிறேன்.இப்போதெல்லாம் சோதனை வரும்போதெல்லாம் கவிஞரய்யா என்று மனதில் வைத்து அழுவேன் ,சூரியனைக் கண்ட பனி போல் அச்சோதனை காணாமல் போகும் தனிமை வாழ்க்கையில் எனக்குண்டான கசப்பான அநுபவங்கள் இப்போதய தனிமை வாழ்வில் எனக்குத் துணையாய் இருக்கும் கடவுள் கவியரசரே,நன்றி சார்.

  • @gokhileshgokhilesh1197
    @gokhileshgokhilesh1197 4 роки тому +2

    Excellent👍💐💐👌👌👏👏👏

  • @abdulthayub3186
    @abdulthayub3186 4 роки тому +1

    வணக்கம், பிரான்சு இல் இருந்து அப்துல், கவியரசு அவர்களை பற்றிய தெரியாத விஷயங்கள் ரொம்ப அருமை, வாழ்த்துக்கள், அன்புடன்,அப்துல்.

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 3 роки тому +1

    கவிஞர் இறந்தபோது வாலி இரங்கற்பா பாடினாராம்! அதில் கவிஞரைப் பற்றிக் குறிப்பிடும்போது: " நீயும் நானும் நண்பர்கள்! நமக்கு நண்பர் கள்! " நீ உயிரோடி
    ருந்தபோது நாமிருவரும் மாலைவேளைகளில் மதுவருந்தியதை
    அறியமாட்டாய்! ஆனால் நீ இறந்தபோது மது வருந்தியது!" என்று தொடங்கும்!

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 роки тому +1

    சிறப்பு... தொடர்ந்து பேசுங்கள்

  • @sivalingamnatarjan9219
    @sivalingamnatarjan9219 4 роки тому +11

    கவிஞரின் வரிகள் இன்றும் பொருந்தித்தான் இருக்கின்றது.இன்றைய பொழுதில் உலகமே கொரானா பாதிப்பால் தள்ளாடி நிற்கின்றது : நாளைய பொழுதை இறைவனிடத்தில் ஒப்படைத்து விட்டு உலக மக்களும் நிம்மதியை நாடுகிறார்கள்.
    ஏனோ இந்த உலக நிலையை எண்ணி மனம் பேதலிப்பதா : வருத்தம் கொள்வதா. 😔😔😔

  • @meyyappanlakshmanan5169
    @meyyappanlakshmanan5169 4 роки тому +2

    Mr. Anna Durai - I like your programs. I am getting a lot of insight into your father Mr.Kannadasan through your programs. I liked what you have done in this recording - along with your narration on different anecdotes of your father, you have included a description of one of his creations 'மயக்கமா கலக்கமா'. It was very nice to hear a few lines of 'மயக்கமா கலக்கமா' and your presentation of how Vali interpreted it. If we can of more of this type of presentation, that will be great. I have to say, somehow your narration is simple and folks like me who cannot read Tamil well are getting inspired to then read the great poet's writings. I read the poem 'மயக்கமா கலக்கமா' now. Thanks. Good luck and take care.

  • @dakshnamoorthy4942
    @dakshnamoorthy4942 4 роки тому +1

    கண்ணதாசன் பாடல்களில் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கேள்விகளுக்கு பதில்கள் உள்ளன . நன்றி ஐயா.

  • @vasanthastudios3864
    @vasanthastudios3864 4 роки тому +2

    Kannadhasan and vaali great

  • @ananthaprasath
    @ananthaprasath 4 роки тому +6

    கவிஞர் ஒரு தமிழ் ராட்சதன் 😍😍😍🥰

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 4 роки тому +2

    Urs speech very nice sir
    Iam like more more ur apps songs
    Sssss

  • @eternity1008
    @eternity1008 4 роки тому +2

    Salute to the great Kavingar, truly a wonderful human being🙏 Pray for the well-being of his children and their families.

  • @ravishankarvenkatraman837
    @ravishankarvenkatraman837 4 роки тому +1

    Wonderful sir to have shared intimate personal experiences about your father and Vali sir.

  • @gsmohanmohan7391
    @gsmohanmohan7391 4 роки тому +1

    அவர்களின் வாழ்கை வரலாறு என்னைப் போன்றவர்களுக்கு பாடமாக உள்ளது .
    நன்றி .

  • @logannarendiran
    @logannarendiran 4 роки тому +1

    Wow... brilliant explanation of the song

  • @prasanthselvaraj3564
    @prasanthselvaraj3564 4 роки тому +2

    Kannathasan iyya b.very motivation lyrics writter

  • @subbusubramanian8819
    @subbusubramanian8819 4 роки тому +9

    This song is not only changed the mind set of Valli, it can be influence to any one who know Tamil. This song is always close to my heart and also
    referred by one Malaysian and Srilankan Tamil. Everlasting song. This lyrics should be include in school syllabus as a motivational lines

  • @solai1963
    @solai1963 4 роки тому +16

    கவிஞர் வாலி அவர்களின் வாழ்வில் நம்பிக்கையெனும் ஔியேற்றியவர் எங்கள் கவியரசர்..
    பலர் சொல்லி, ஏன்? வாலி அவர்களே சொல்லிக் கேட்டு மெய்சிலிர்த்து போயிருக்கிறேன்..
    கவியரசரின் புதல்வரே,
    எல்லாப் புகழும் எங்கள் கவியரசருக்கே...
    தொடருங்கள் தங்கள் பணியினை...

    • @dinoselva9300
      @dinoselva9300 4 роки тому +1

      solaiyappan ramanathan 6:49 வாலியின் வருகையை இவரும் சொல்கிறார்.
      ua-cam.com/video/4H2KPDYcYAg/v-deo.html 19:37 இல் வாலியும் சொல்லியிருக்கிறார்.

  • @naveenkumars1417
    @naveenkumars1417 4 роки тому +1

    கேட்க கேட்க தேனின்பம்
    கவிஞரின் நினைவுகளுடனான
    நிகழ்வுகள் ......

  • @rishichandroo3852
    @rishichandroo3852 4 роки тому +3

    one and only kannadasan....it is hard to believe such a great poet lived amongst us....

  • @saravananoganathansaravanan
    @saravananoganathansaravanan 4 роки тому +3

    அருமை அருமை அண்ணா உங்கள் பதிவு பிரமாதம்... ஆவடி ட சரவணன்.

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 4 роки тому +3

    அருமை சார்

  • @tsivanathan
    @tsivanathan 4 роки тому +1

    Thank you sir! please bring more stories of our great legend!!!!

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 роки тому +3

    கலையுலகில் போட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை இருக்ககூடாது என்பதற்கு கவிஞரும் வாலியும் உதாரணம்.

  • @unnikrishnann437
    @unnikrishnann437 4 роки тому

    Sir,.ungalai yennakku nirampa pidikkum,..Vivek ungal combination,..marrakka mudiyuma,..Kannadasan,..padaippathanal nan iraivan..Great statement,..

  • @chandrasekaran6858
    @chandrasekaran6858 4 роки тому

    This episode .... at the end of it my eyes shed tears. What a creation. You are blessed born in his family.

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 4 роки тому +1

    Very interesting 👌👌

  • @rameshv3273
    @rameshv3273 4 роки тому

    ஆம். ரொம்ப நல்ல மனது படைத்தவர். உங்கள் குடும்பம் மிகவும் நன்றாக இருக்க கடவுளை வேண்டுகிறேன்.

  • @balrajg2854
    @balrajg2854 4 роки тому +4

    Expecting more videos

  • @silambuselvan7821
    @silambuselvan7821 4 роки тому +5

    அருமை ஐயா 💕 💕

  • @smohan4580
    @smohan4580 4 роки тому +2

    Very nice 👌

  • @rajaraman1564
    @rajaraman1564 4 роки тому +6

    Sir ur face is resembles of Appa. I love him so much.

  • @baskarannavaneethan6109
    @baskarannavaneethan6109 4 роки тому +1

    Also Iyya Vali superb

  • @selvam-mas7574
    @selvam-mas7574 4 роки тому +5

    இருவரும் , மனிதருள் மாணிக்கம்

  • @Sigaadivine
    @Sigaadivine 4 роки тому +4

    Great sir....

  • @kingdaya
    @kingdaya 4 роки тому +1

    Great sir .... With tears....

  • @N6976
    @N6976 4 роки тому +2

    His words goes very deeply into a person heart.Will there be another kannadhasan???????

  • @sivamcollections
    @sivamcollections 4 роки тому +2

    மயக்கமா கலக்கமா பாடல் எப்போதுமே எனது எனர்ச்சி டானிக்.
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாடல் கடந்த இரண்டு வருசமாக எனது காலர் டியூன்

  • @saravanankumar190
    @saravanankumar190 4 роки тому +2

    நன்றி சார்

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 роки тому +2

    வாலியின் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் இதயத்தில் சிம்மாசனம் போட்டவை கவிஞரின் பாடல்களே.

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 4 роки тому +1

    😇unga interview keakura apo oru thealivu keadikuthu🤗unga appovada (mayakhama kalaka song poi keakuran sir)💐 romba nalla song athu

  • @sridharankrishnaswami2177
    @sridharankrishnaswami2177 4 роки тому +12

    வாலி பல இடங்களில் தன்னால் கண்ணதாசன் அளவுக்கு எழுத முடியாது என்று ஒத்து கொண்டு இருக்கிறார். அந்த ஒழுக்கம் அவரை உயரே கொண்டு போனது.

  • @prakashap1991
    @prakashap1991 4 роки тому

    Arumai ....kannadasan ...and valli endrum oru sagaptham....🙏🙏🙏

  • @manoharb4842
    @manoharb4842 4 роки тому

    Kavighar s songs are still giving to me the energy. It's true to me

  • @rajumuthu8263
    @rajumuthu8263 4 роки тому +1

    பிரியாதிருப்பது வறுமையும் புலமையும் என்பார்கள்! கவியரசு அவர்களை வறுமை படுத்திய பாடு உலகமறியும்! அந்நிலையிலும் தமிழ் அவரை எப்போதும் அரவணைத்துக் காத்தது. தமிழைப் போற்றுவாரைத் தமிழ் அரணாக நின்று காக்கும். கவியரசின் வாழ்க்கை அதற்குச் சான்று!

  • @muthub2640
    @muthub2640 4 роки тому +1

    Super anna

  • @manokara4993
    @manokara4993 4 роки тому +1

    நன்றி,.

  • @palanisamyprabu1492
    @palanisamyprabu1492 4 роки тому +2

    Two legend

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 5 місяців тому

    Sir,namaskaram❤❤❤

  • @nagarajansridhar7457
    @nagarajansridhar7457 4 роки тому +2

    வாலி மீது உங்கள் கோபம்பற்றி வாலிக்கு தெரிந்தபோது, வாலியின் reaction என்ன?

  • @luckan20
    @luckan20 4 роки тому

    Maestro Ilayaraja always mentions that no one is good as Kannadhasan sir. His 2nd favorite was Vaali sir. Two gems of Indian history.

  • @pragalathan05
    @pragalathan05 4 роки тому +1

    Kannadasan son is as super as his father

  • @dinoselva9300
    @dinoselva9300 4 роки тому +6

    6:49 வாலியின் வருகையை இவரும் சொல்கிறார்.
    ua-cam.com/video/4H2KPDYcYAg/v-deo.html 19:37 இல் வாலியும் சொல்லியிருக்கிறார்.

  • @sparsanjay
    @sparsanjay 4 роки тому +2

    அனைவரையும் அனைத்துக்கொள்ளும்
    அன்பின் -
    அணைக்கட்டு...!

  • @hari3609
    @hari3609 4 роки тому

    My favourite lyrics kannadasan

  • @sivagurunathanramalingam498
    @sivagurunathanramalingam498 4 роки тому +1

    Please mention sir or anna

  • @maruthupandian5187
    @maruthupandian5187 4 роки тому

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @arunmozhiraaja1656
    @arunmozhiraaja1656 4 роки тому +2

    Sir, did you act with Nadigar Vivek in many comedies?

  • @TheVsreeram
    @TheVsreeram 4 роки тому +1

    MSv kannadasn and vaali three of them were good combo in tamil cinema

  • @vasanthastudios3864
    @vasanthastudios3864 4 роки тому +2

    Vaali the egoless man and respect to all

  • @sivamcollections
    @sivamcollections 4 роки тому +2

    அற்புதம்

  • @boopathiboopathi-fn6fc
    @boopathiboopathi-fn6fc 4 роки тому +2

    அருமை ஐயா🙏

  • @jongayya9831
    @jongayya9831 4 роки тому +1

    Is it true that some misunderstanding took place between your father and A.M.Rajah during the composition for the movie Then Nilavu?

  • @t.p.madhavan4082
    @t.p.madhavan4082 4 роки тому

    Durai sir, Kavignar Vaali got Vat-69 for 'Maadhavi Ponmayilal' song. He had mentioned it in one of his interviews. Kindly check.

  • @jongayya9831
    @jongayya9831 4 роки тому

    Can someone upload any stage shows performed by A.M.Rajah?
    It should be available somewhere with someone.

  • @hemanathan4193
    @hemanathan4193 4 роки тому +1

    தங்களின் பதிவை எதிர்பார்த்து

  • @sivajica..2364
    @sivajica..2364 4 роки тому

    நிறம் மாறாத பூக்கள்,படத்தில், கவியரசரின்,பாடல்,எது?

  • @mvvenkataraman
    @mvvenkataraman 4 роки тому +1

    #Kannadhasan had a very kind and flexible heart
    He could be easily convinced even by bad people
    When he wanted to write only songs in cinema
    He was taken to politics by many for their benefits
    No man can write such heart-touching songs
    By possessing a heart made of mere stone
    Due to his merciful heart, he wrote superbly
    He trusted all as if they were all his brothers
    #MGR and #SIVAJI are the two strongest pillars
    But, both these pillars had a fascination for him
    He might have had fights with them often surely
    But, the basic love-foundation wasn't broken
    Vali must have had the noblest heart possible
    As, if it were modern poets, with the worst ego
    They would suppress the fact of Kannadhasan
    Having inspired them to try further and further
    Vali could acknowledge this truth innocently
    This itself got him the blessings of Kannadhasan
    They have become teacher and student by this
    Will any teacher hate the success of his student?
    Kannadhasan himsefl used to say to Vali
    Over the inability to find who wrote that song
    As Kannadhasan wrote like a pure flower
    Vali also followed the same pattern perfectly
    Due to the following of his Guru systematically
    He could resemble him in writing great songs
    Kannadhasan himself felt pleased by Vali's writes
    Both were in the field like Rama and Lakshmana
    Only person in the film World who could thrive
    Despite often opposing MGR even was Kannadhasan
    Tamil protected him with great love and affection
    As Tamil was handled adroitly with deep respect
    Vali never opposed MGR and was always submissive
    But, Kannadhasan, if need arises, never feared MGR
    At the same time, he also supported his noble traits
    Kannadhasan stood for Justice with a firm attitude
    Kannadhasan and Vali enriched Tamil strongly
    Both moved like brothers in the same home
    Enmity was never allowed to enter between them
    Goddess Tamil united them by her blessing heart!
    In fact, Kannadhasan viewed Vali as his child
    He saw happily when that child was crawling
    It started to walk and run to give pleasure
    Kannadhasan never stored in his heart hatred!
    mvvenkataraman
    mvvenkataraman

  • @ramramj2534
    @ramramj2534 4 роки тому +1

    சொல்லவே ஒரு நல்ல மனசு வேண்டும்

  • @kalieswaran9478
    @kalieswaran9478 4 роки тому

    Title song name

  • @kannanp1000
    @kannanp1000 4 роки тому

    ஏன் வீடியோ பாதியில் முடிகிறது ?

  • @vasanthviswa7295
    @vasanthviswa7295 4 роки тому

    As the age goes up, need for Kannadasan sir songs grows, once i used to run when i hear lyrical songs, illayaraja songs msv n so on, hardcore A R rahman fan but not sure how i started hearing Kannadasan sir songs like maya kama, kanne kalaimane, paramasivan, kalangalil aval vasantham and mgr, sivaji thatutava songs, after that i do not like many new songs lyricist, started googling for many of Kannadhasan sir song, iam not saying there arent good song or lyricist but they cant provide the same quality in less quantity of lyrics, i subscribed to learn more abt him, plz tell abt his atheism to God believer, did he really believe on god tho at last walks alot of songs involves God, so wud like to hear more sir..

  • @ranjeetkumarediter
    @ranjeetkumarediter 4 роки тому +3

    inspiring storie sir 👌🏻