"எல்லா வெரைட்டி ரைஸ்ஸும் 30 ரூபாய்..." அரசு மருத்துவமனையில் நடிகர் சூரியின் கேண்டீன் | ActorSoori

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2022
  • "எல்லா வெரைட்டி ரைஸ்ஸும் 30 ரூபாய்..." "முழு சாப்பாடு 60 ரூபாய்.."அரசு மருத்துவமனையில் நடிகர் சூரியின் கேண்டீன்..
    #Actorsooori | #MinisterPTR | #sooricanteen | #Madurai
    Uploaded On 24/06/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @waran_17
    @waran_17 Рік тому +583

    வெறும் வார்த்தைகளில் மக்கள் நலனுக்காக!!!என்று கூறாமல் செயலில் செய்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்🎉🎊

    • @ManiKandan-xy2pf
      @ManiKandan-xy2pf Рік тому

      Lusu punda summa vaa seiraaa,kaaasu vanguraa ,ethu high rate thaaa

  • @gomathi4761
    @gomathi4761 Рік тому +1279

    வாழ்த்துக்கள் சூரி சார் நீங்க பல்லாண்டுகாலம் வாழவேண்டும்

    • @muthuv9393
      @muthuv9393 Рік тому +3

      Y

    • @gokulsabari783
      @gokulsabari783 Рік тому +6

      Avaru avanga kudumpam Nalla valzhum madam innum 1year la 50 rupaa nu increase panniruvanga

    • @chandrams5561
      @chandrams5561 Рік тому +7

      வெளிய ஐம்பது ரூபாய்க்கு நல்ல சாப்பாடு கிடைக்கும்...

    • @kasi-xl8qr
      @kasi-xl8qr Рік тому +19

      ஐயா கோவையில் சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பு மதிய உணவு(அன் லிமிடெட்) 20ருபாய் காலை மாலை குறைந்த விலையில் டிப்பன்

    • @jokerff6634
      @jokerff6634 Рік тому

      Yan y?

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv Рік тому +361

    சூரி அவர்கள் சரியான பாதையில் செல்கிறார் சினிமாவில் பல துரோகத்தை சந்தித்த சூரி அவர்கள் அனைத்து ஊர்களிலும் இதேபோல திறந்த குறைந்த விலையில் சேவைகள் செய்ய வேண்டும் மக்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு

    • @abishek3721
      @abishek3721 Рік тому +6

      Ella kadailayum uthaae rate thaan

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 Рік тому

      HATS OFF SURI GOD BLESS YOUR FAMILY.

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 Рік тому

      ​@@abishek3721 TRY TO APPRCIATE GOOD THING DONT PLAY DIRTY POLTICS AND SHOW YOUR BAD MENTALITY.EVERY ONE KNOWS THE OUTSIDE RATES AND USE OF BAD MATERIALS.

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Рік тому

      @@abishek3721 நீயெல்லாம்
      செயது பாரு
      சொல்லுவது எளிது
      அடுத்தவர்களுக்கு உதவாவதே
      குறை சொல்லாமல் இரு

    • @RLVELU
      @RLVELU Рік тому

      வாழ்த்துக்கள்
      அனைத்து அரசாங்க
      மருத்துவ மனைகளிலும்

  • @muthukannanrammohan2745
    @muthukannanrammohan2745 Рік тому +56

    மிகவும் தரமான சுவையான உணவை எளிய விலையில் கொடுப்பதற்கு வாழ்த்துக்கள் பல.

  • @masi491
    @masi491 Рік тому +675

    இன்று நான் இந்த கேன்டீன் ல தான் சாப்பிட்டேன்.... நல்லா இருந்தது 👌👌👌

    • @sanocycles6642
      @sanocycles6642 Рік тому +4

      Super

    • @vanavaiskumar2906
      @vanavaiskumar2906 Рік тому +22

      நல்லாதான்னு சொல்வதை விட நல்லா இருக்குன்னு சொல்லலாமே

    • @prakashs844
      @prakashs844 Рік тому +6

      @@vanavaiskumar2906 nanum adha dhan solla vandhen nanba....

    • @vijimohan4214
      @vijimohan4214 Рік тому +2

      @@vanavaiskumar2906 yes crt athu than full satisfaction

    • @masi491
      @masi491 Рік тому +3

      @@vanavaiskumar2906 நன்றாக இருக்கிறது...சாப்பாடு ஒரு வாரமாக சாப்பிடுகொண்டுதான் இருக்கிறேன் 3ன்று வேலையும்..

  • @elumalaielumalai5582
    @elumalaielumalai5582 Рік тому +287

    எந்த சாப்பாடு சீன் உங்களை உயர்த்தியதோ அதற்கு முக்கிய யத்துவம் கொடுத்து இருப்பதை வரவேற்கிறேன். 👏👏

  • @Jp-xs9js
    @Jp-xs9js Рік тому +96

    அப்படியே, எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இப்படி ஒரு கேண்டீன் ஆரம்பிக்கலாம்,ஏழை எளிய மக்களுக்காக செய்யும் பேருதவியாக இருக்கும்.🙂

    • @sureshcrystal683
      @sureshcrystal683 Рік тому +3

      அம்மா உணவகம்...?
      அம்மா உணவகம்....?

    • @redandblack188
      @redandblack188 Рік тому +1

      @@sureshcrystal683 அம்மா உணவகத்தை எல்லா இடங்களிலும் திறந்து வையுங்கள். அது இன்னும் சிறப்பாக மிகச் சிறப்பாக இருக்கும்.

  • @shreerubberspooranan5616
    @shreerubberspooranan5616 Рік тому +6

    பசியின் அருமை தெரிந்தால்தான் நிறைவான தரமான உணவை தரமுடியும். சூரி அவர்களுக்கும் அங்கு பணிபுரியும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @sugamsukha3746
    @sugamsukha3746 Рік тому +772

    அருமையான செயல் 👌
    நடிகர் சூரி மற்றும் அவரின் குடும்பத்தாருக்கும் பாராட்டுக்கள்👏👏🙏

    • @SureshKumar-bn6sq
      @SureshKumar-bn6sq Рік тому +5

      Kovai Shanthi gears la poie canteen rates parunga

    • @sundargeetha6276
      @sundargeetha6276 Рік тому

      S sss

    • @Mohankumar-gc1ll
      @Mohankumar-gc1ll Рік тому +11

      @@SureshKumar-bn6sq சாந்தி கீர்ஸ் சொத்து மதிப்பும் சூரியின் சொத்து மதிப்பும் ஒன்றா? ஏதோ அவரால் முடிந்ததை செய்கிறார். அதை பாராட்டுவோம்.

    • @SureshKumar-bn6sq
      @SureshKumar-bn6sq Рік тому +3

      @@Mohankumar-gc1ll Soori sir Nan discourage pana sollala bro
      Avaga fix panirukkara rate veli mess la irukkara rates moreover equal a tha irukku
      Govt hospital la vekkara canteen Kum athey rate a nu thonuchu

    • @yuga16
      @yuga16 Рік тому +3

      @@SureshKumar-bn6sq rate kammi panni qualityla compromise pannita Nalla irukuma? Optimum price than Ithu so ok than

  • @rajrk3900
    @rajrk3900 Рік тому +217

    இது போன்று செய்ய பெரிய மனசு வேண்டும்... நடிகர் சூரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ... நிறைய மக்கள் இதில் பலன் அடைவார்கள் 👏👏🙏🙏

  • @ascentshiva
    @ascentshiva Рік тому +40

    இதுதான் மனித நேயம் & சூரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்👍

  • @jayamanid606
    @jayamanid606 Рік тому +39

    வாழ்த்துக்கள் சகோதரரே......🙏🙏
    நீங்கள் கூறிய வார்த்தைகள் விலைமதிப்பற்றது ஏன்னா நோயாளிகள் மற்றும் குடும்பத்தினர் கஷ்டத்தில் தானே அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள் அவர்கள் வயிறும் மனமும் நிறையட்டும்.....அதுவே உங்கள் வம்சத்திற்கே பெரும் பாக்கியமும் வாழ்த்துக்களும் ஆனால் இன்று போல் என்றும் இப்பணியை செவ்வனே செய்ய வாழ்த்துக்கள்.....🙏🙏🙏🙏🙏👍👍

  • @asaiasai2865
    @asaiasai2865 Рік тому +261

    சூரி அண்ணா மிகவும் சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @manimaranu5215
    @manimaranu5215 Рік тому +420

    நடிகர் விவேக் அவர்களின் சமூக சேவைக்கு அடுத்து நடிகர் சூரியும் சமூக சேவையில் இறங்கி விட்டார்! வாழ்த்துக்கள் சூரி அவர்களே! மதுரைக்காரர்கள் இரக்க குணம் வாய்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள்!!

    • @rajkamalkathiravan4
      @rajkamalkathiravan4 Рік тому

      Full address

    • @dsytt14
      @dsytt14 Рік тому +3

      @@rajkamalkathiravan4 soori anna address sollava madurai rajakkoor othakadai post pin code 107

    • @sodamoodi9970
      @sodamoodi9970 Рік тому +5

      Ethu samuga sevayaaa avar canteenla tara rice vida en shopla na athygamaave tarom nalla soopera business pudika price kammiyaa vachu kuduthutu annai terasa rangeku interview kudupaangaa

    • @seenuvasan1463
      @seenuvasan1463 Рік тому

      erka kunnam mattum ellai thai ullam kundavarkal nermai ennam kondavakal

    • @madhan0012
      @madhan0012 Рік тому +1

      @@sodamoodi9970 unga shop enga iruku bro

  • @sasisasi9290
    @sasisasi9290 Рік тому +20

    வாழ்த்துக்கள் அய்யா, நான் என்ன நெனச்சோனோ அதை நீங்கள் செய்து விட்டீர்கள்... மிகவும் சந்தோசம்...

  • @ssajafali
    @ssajafali Рік тому +2

    பெருமைக்குரிய விஷயம் சூரி சகோ! உங்கள் வாழ்வில் மிகப்பெரிய நன்மை பலன்களுக்கு வழியாக இந்தச்செயல் அமையும்! இறைவன் உங்களை பொருந்திக்கொள்வானாக! ஆமீன்!

  • @Priyavskajinth
    @Priyavskajinth Рік тому +119

    இதுவும் ஒரு கொடை தான் வாழ்த்துக்கள்👏👏👏

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg Рік тому +156

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள், அவர்கள் குறைந்த விலையில் தரமான உணவு உண்ணும் போது அந்த ஏழை எளியவர்களுக்கு மக்களின் வாழ்த்துக்கள் உங்களை வாழ்த்தும், எல்லாம் வல்ல இறைவன் அருள் என்றும் உரித்தாகுக

    • @sasikalamani7106
      @sasikalamani7106 Рік тому +2

      Rate oonum kammi Ila Anna ... Innum rate koracha k va tha.... Because avagaluku neyraya out side income iruku ...

  • @ssviralgal5559
    @ssviralgal5559 Рік тому +6

    சூரி அண்ணா நீயும் மனிதநேயம் உள்ள மனிதன் என்பதை உறுதி கொன்டாய் அண்ணா வணஙகுகிறேன் 🙏🙏🙏

  • @kasthurisangaiah4005
    @kasthurisangaiah4005 Рік тому +27

    நன்றி சொல்ல வார்த்தை இல்லை..மருத்துவமனைக்கு வருவோர் மனநிலையை விவரிக்க வார்த்தை கிடையாது .சாப்பிடும் எண்ணம் கூடவராது...அவர்களின் தேவையை அறிந்து லாபநோக்கமின்றி உணவளிக்கும் தந்தையாகிறார் சூரி அவர்கள்... நன்றி நன்றி..

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 Рік тому +268

    நல்லவன் என்றும் வாழ்வான்

    • @prabhudeva1017
      @prabhudeva1017 Рік тому +4

      Vijayakanth 😭

    • @seenuvasan1463
      @seenuvasan1463 Рік тому

      avarutiya thana thrmum entru avarutya thalai katthathu very yar ka erunthal life mudithrkum entrumea avar engal captian

  • @selvarathnam8300
    @selvarathnam8300 Рік тому +16

    இது போல ஒவ்வொரு நடிகர், நடிகையரும் மிகவும் முக்கியமான மருத்துவ மனையில் உள்ள உணவகங்களை தத்து எடுத்துக்கொண்டு செயல் படுத்துவார்களேயே ஆனால் இந்த தமிழ் நாடு முழுவதும் ஏழை களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை அவர்கள் அரசுக்கு செலுத்தும் வரியிலும் சலுகையும் கிடைக்கும். நடிகர் களுக்கு. நற்பெயரும் சமுதாயத்தில் கிடைக்கும் எந்த மாற்று கருத்தும் இல்லை
    வாழ்க வளமுடன்💐💐💐🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Рік тому

    லாபங்களுக்காக இல்லாமல் ஒரு சேவைக்காக இந்த உணவகத்தை திரு.சூரி அவர்கள் ஆரம்பித்துள்ளார்..........உயர்ந்த எண்ணமுள்ள அவருக்கு இறைவன் நிறைய நன்மை களை தரவேண்டும்......வாழ்க! வளமுடன்.

  • @kovaikutty8155
    @kovaikutty8155 Рік тому +1

    வாழ்த்துக்கள் சூரி அண்ணா அருமை..... ஏழைகளின் கஷ்டங்கள் தெரிய வேண்டும் என்றால் உங்களை போல் ஏழையாக பிறந்திருக்க வேண்டும்..... தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @NagaLakshmi-bj2ps
    @NagaLakshmi-bj2ps Рік тому +41

    வாழ்த்துக்கள் சூரி சார் இதுபோன்று ஏழை எளிய மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்ங்க வாழ்த்துக்கள் சார்

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Рік тому +99

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சூரி அவர்கள்.

  • @kumareshm196
    @kumareshm196 Рік тому +1

    வறுமையை உணர்ந்தவர்களால் மட்டுமே இதுபோன்ற நல்ல காரியத்தை செய்ய முடியும்... இன்றும் மக்களுக்கு உணவு கொடுத்து உதவும் வரிசையில் நடிகர் சூரி அவர்கள் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது... உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.

  • @praveenjohn9286
    @praveenjohn9286 Рік тому +23

    பெயரைக்கெடுத்துக்கொள்ளாமல் எதிர்காலத்திலும் உங்கள் சேவை வாழ வாழ்துகள் சூரி....

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 Рік тому

      Dai dubacoor ptr tamilaka thaimarkalmadam 1000thara mudiyatha nee en inum finance minister aka irukirai resign asaithu vitu America otivitu

    • @praveenjohn9286
      @praveenjohn9286 Рік тому

      @@lakshminarayanan5244 ஏன்டா பாடு நான் என்ன எழுதினேன்..... நீ என்னடா எழுதியுள்ளாய் PTR மேல கோபமென்றால் நேரடியாக அவர் சட்டையை பிடித்து கேட்க வேண்டியதுதானே.... அதுக்கு எதுக்குடா என் விமர்சனத்துக்கு பதில் அனுப்பியுள்ளாய்.... நான் விமர்சித்தது சூரியை... ஏன்டா இப்படி இருக்குறிங்க..

  • @velladurai9840
    @velladurai9840 Рік тому +14

    சூரி அண்ணனுக்கு நன்றி மதுரைக்கு எத்தனையோ பெருமை இருந்தாலும் அதைப்போல இதுவும் ஒரு பெருமை தான்

  • @youtubeuser615
    @youtubeuser615 Рік тому +29

    சூரி அண்ணா மிகவும் சந்தோஷமா இருக்குது..வாழ்த்துக்கள்!

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 Рік тому +18

    அண்ணன்.சூரி.அவர்களுக்கு.நன்றியும்.வாழ்த்துக்களும்😍

  • @sureshram5697
    @sureshram5697 Рік тому +9

    தான் பிறந்து வளர்ந்த மதுரையில் எளியவர்கள் மருத்துவமனையில் சாப்பிட குறைந்த செலவில் தரமான உணவை நிறைந்த மனதுடன் வழங்கும் சூரிக்கு வாழ்த்துக்கள். 80,100 கோடிகள் வரிப்பிடித்தம் போக வாங்கும் நடிகர்கள் மத்தியில் இவர் உயர்ந்தவர்.

  • @ammucreation4510
    @ammucreation4510 Рік тому +37

    இளைய விஜயகாந்த்க்கு வாழ்த்துக்கள், மேன் மேலும் ஏழைகளுக்கு பல உதவிகள் செய்ய வாழ்த்துகிறோம்.

  • @ravikumarravikumar2476
    @ravikumarravikumar2476 Рік тому +39

    குறைவான விலையில் உணவு வழங்கும் சூரி அவர்களை வாழ்த்துகிறேன்.மக்கள் அனைவரின் வாழ்த்துகள் உங்களுக்கு கிடைக்கும்.ஏழை மக்கள் வந்து செல்லும் மருத்துவமனனயில் குறைவான விலையில் உணவு கொடுப்பதற்கு மீண்டும் நன்றி.

  • @RamesH-ly4nn
    @RamesH-ly4nn Рік тому

    அன்பு சகோதரர் நடிகர் சூரி அவர்களின் ஜீவகாருண்ய பணிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.உங்களுக்கு எல்லா வளங்களையும் நலங்களையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தரட்டும். சி.ரமேஷ்ஆதிசிவன். நிறுவனத்தலைவர். உலகத் தமிழர் மக்கள் கட்சி. கல்லவழியேந்தல்.

  • @rohitmohan6911
    @rohitmohan6911 Рік тому +11

    Suri vera level மக்கள் மத்தியில் ஒரு நம்ப முடியாத அளவிற்கு அதிகமாக உள்ள அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் 💪💪💪

  • @artisticunlimitedcreations
    @artisticunlimitedcreations Рік тому +10

    ஏழைகளுக்கு உதவி செய்தா உங்களுக்கு நன்றி. 👌👌👌👏👏👏👏

  • @maghi7033
    @maghi7033 Рік тому +434

    இவருக்கு இருக்கும் கருனை கோடி கோடியாய் சம்பாதிக்கும் மூத்த நடிகர்களுக்கு இல்லை சுயநல வாதிகள்

    • @vijendrann6574
      @vijendrann6574 Рік тому +12

      Yes.. vivek, dhamu, வரிசையில் soori And his brother

    • @rajmohan4536
      @rajmohan4536 Рік тому +9

      Brother suriya irukaru

    • @balamuruganmurugan7820
      @balamuruganmurugan7820 Рік тому +2

      Soori Anna thinks anna

    • @seenuvasan1463
      @seenuvasan1463 Рік тому

      @@rajmohan4536 mathavangla kai katathinga avanga santham ellama nallutha pantranga

    • @seenuvasan1463
      @seenuvasan1463 Рік тому +1

      athanalathan avanga uyarthil erukerar athupola anivark vara avarum insperation ka than ullar

  • @boobpathii6863
    @boobpathii6863 Рік тому +1

    வாழ்த்துக்கள் ஏழைகளின் பசியறிந்து செயல்படுவதற்கு நன்றி சூரி அவர்களே இதற்கு உதவி புரிந்த உயர்திருமேதகு பி டி ஆர் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி.

  • @covaisasi7958
    @covaisasi7958 Рік тому +13

    நன்றி சூரி அண்ணா அவர்களே... பெரிய பெரிய நடிகர்களாலே பண்ணமுடியததே நீங்க பண்றீங்க அண்ணா... உங்கள பாத்தாச்சும் நாலு பேர் இது மாதிரி பண்ணனும் ❤️❤️❤️👌👌👌

    • @crm135
      @crm135 Рік тому +1

      They yearn multiple crores, but what they say you know it is their hardwork, but if we people ignore their films where from they get the money. We should get educated and dont fall for the gimmicks.

  • @coimbatorefoodcourt2173
    @coimbatorefoodcourt2173 Рік тому +20

    உதவுவதற்கு பணம் வேண்டாம் , மணம் இருந்தால் போதும் ,அது உங்களிடம் உள்ளது. வாழ்த்துக்கள்💐💐💐

  • @narayanasamyd8124
    @narayanasamyd8124 Рік тому +106

    மக்கள் நலனில் அக்கரை செலுத்தும் நடிகர் சூர்யாவிற்கு வாழ்த்துக்கள் நன்றி

    • @RajaRaja-is7si
      @RajaRaja-is7si Рік тому +2

      சூர்யா வா?

    • @sharmipugal
      @sharmipugal Рік тому +1

      Surya illai, Soori🤔🤔🤔🤔

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye Рік тому

      @@sharmipugal Original name suriya cinema name soori

    • @sharmipugal
      @sharmipugal Рік тому

      @@Alan-vt3ye ohhh Appadiya..ok👍👍

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Рік тому +1

    கலைத்தாயின், இளைய மகனே நீர் வாழ்க வளர்க வளமுடன். ✌✌✌

  • @nampikkai691
    @nampikkai691 Рік тому +1

    வாழ்த்துகிறேன் நன்றிகள் பல சூரி அண்ணா....நின் பணி தொடரட்டும் ..

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Рік тому +156

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் Mr. Soori, n Shri. PTR Palanivel Rajan Finance Minister, Govt. of Tamil Nadu. இதுதான் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு என்பதற்கு எடுத்துக்காட்டு 👏👏👏🙏🙏🙏👍

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 Рік тому +4

      What has finance minister to do with it except inauguration .For Mr .Soori , & his brother it is very good social initiatives .but in what way finance minister is to be given credit for this .Is it part of paid journalism .? It's something like whatever that happens under the sun in TN is because of the ruling party .great

    • @seenuvasan1463
      @seenuvasan1463 Рік тому

      oor poi sera privar vazhi kataventum allva nalla vazhiyaithan katinar ethu avaral mudi dhthu

    • @redandblack188
      @redandblack188 Рік тому

      @@dr.p.r.parthasarathy3960 சரியான கேள்வி.

    • @redandblack188
      @redandblack188 Рік тому

      200 ரூபாய் உ. பி.

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw Рік тому

      @@redandblack188 🤣🤣🤣

  • @ganeshdev2366
    @ganeshdev2366 Рік тому +38

    Soori annanukku vazhthukal 💐💐

  • @nesannesaraja6514
    @nesannesaraja6514 Рік тому +2

    சூரி ஐயா நீங்க நல்லா இருக்கனும். ஏழை உள்ளங்கள் அனைத்தும் உங்கலையும் உங்கள் தலைமுறையையும் நீடூழி வாழ வாழ்த்தும். God bless you & your family...❤❤❤

  • @deepamercy222
    @deepamercy222 Рік тому +2

    உங்கள் பிள்ளைகளை கடவுள் நிறைவாக ஆசிர்வதிப்பார்.நீங்களும் உங்கள் உடன் பிறப்புகளும் நீடிய ஆயுளோடும் நிறைந்த அருளோடும் நூறாண்டுகள் வாழ வாழ்த்துக்கள் சூரி சார்

  • @nowniya7213
    @nowniya7213 Рік тому +148

    சூரி அண்ணா PR பழனிவேல் நிதி அமைச்சர் ஏழை மக்களுக்கு ரொம்பவும் பயன்படக்கூடிய வகையில் இந்த கேண்டின் இருக்கும் நன்றி 🙏🙏🙏👍👍👍

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 Рік тому +2

      This is not fair to Me.Soiri & his family afterall ur us their social initiatives not that of the minister .why should u give credit to the finance minister ? Is he in any way involved in this venture ? Is it compulsory that he be given credit for whatever good that happens in TN ? This is most unfair

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Рік тому +3

      @@dr.p.r.parthasarathy3960 why be a lunatic. He only explained the difference between the present and past. Why is it repugnant to you? Because of your prejudice or unworthy ego?

    • @subashappu1560
      @subashappu1560 Рік тому +1

      @@user-ct1uq4pe6r nicely replied 👌 👍

    • @godwinjoe93
      @godwinjoe93 Рік тому

      @@dr.p.r.parthasarathy3960 what bothers u man. Take a pinch of salt

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 Рік тому +1

      @@user-ct1uq4pe6r whether I am a lunatic or u are a lunatic is not the issue .the issue is giving undue importance to the finance minister when he has not done anything in this particular issue except inauguration . He should have stopped with praising Mr.Soori & his family for his social welfare measures . This is a legacy & reputation which MrSoori & his family will be carrying for life . My intention is to praise the persons who were responsible . Finance minister in this issue has no role except inauguration .he should be sensible enough to admit the selfless & social service undertaken by the family instead of politicying the issue That would have made someone to follow his footsteps & start doing some social service instead of trying to view everything from a political angle like what u had done I don't know u & i don't have any prejudices either against u or the minister .In what way I am connected with either of u .Again how many times had u interacted with me to pass a judgement that I have ego .on what basis u had come to that conclusion ? Just because u know that word or is it part of diversionary tactics or part of paid journalism ? By the way are u a lunatic by any chance or taking treatment for the same since only a lunatic will identify / brand
      others as lunatic . If so be careful & take medicine regularly .

  • @anithashree6666
    @anithashree6666 Рік тому +10

    அருமை மதுரை சென்றால் கண்டிப்பாக போய் சாப்பிடுவோம்

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Рік тому +1

    உண்மையில் இதுதான் நல்ல சேவை. பல ஹோட்டல்கள் கொள்ளை கொள்ளை லாபம் எடுக்கிறார்கள்.அவர்கள் யாரும் தமிழரில்லை சூரி நீ தான் யா உண்மை தமிழன் உன் குடும்பம் பல்லாண்டு வாழ்க

  • @kurumugil2122
    @kurumugil2122 Рік тому +16

    வாழ்த்துக்கள் சூரி அண்ணா 🔥🔥🔥

  • @sumosumathi5476
    @sumosumathi5476 Рік тому +5

    Super sir... Na niraya govt. Hospitala parkumpodhu patient and attenders sapatuju romba kastapaduvanga and kasu kiduthalaum nalla sapadu irukadhu... Niraya time na yosipen kuraindha kasula nall food kidaicha nalla irukumnu... But nenga panadhu romba periya vishayam sir... Ungal narcheyaliku naan thalai vanangugiren... Oru patientuku nalla treatment and nalla food kandipa venum... Niraya kasu vangitu tharamiladha food koduthu health spoil panranga... So neng panna indha seyal super sir... Vazhaga nengal and ungal familu pallandu... Ungal sevai thodaratum sir🙏

  • @murthivikkas1802
    @murthivikkas1802 Рік тому +103

    ***லாபம்****
    பொறியல், கூட்டு ஊறுகாய் ,சாம்பார்,ரசம், மோர் சாதம் முழு சாப்பாடு என இன்றும் பல கடைகளில் ஐம்பது நாற்பது என வழங்கப்பட்டு வறுகிறது இன்னும் விலையை குறைத்து விற்கலாம்!சேவை என வந்து விட்டால் லாபம் நோக்கமாகல்ல!!!
    நன்றி சூர்யா & மினிஸ்டர்

  • @revathyp5143
    @revathyp5143 Рік тому +3

    Super soori . congratulation. Keep it up .God is always with you .

  • @navasahamednavas-pf2gl
    @navasahamednavas-pf2gl Рік тому

    இந்த உணவகத்தை இயக்கி வரும் நடிகர் சூரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் விலைப்பட்டியலை இன்னும் கொஞ்சம் குறைத்தால் நன்றாக இருக்கும் அரசு மருத்துவமனை கேண்டீனுக்கு வருபவர்கள் சாதாரணமானவர்கள் என்பதால் விலையைக் குறைத்தால் நன்றாக இருக்கும் பணிவான வேண்டுகோள் நல்ல நோக்கத்திற்காக நல்ல எண்ணத்தில் செய்து உள்ளீர்கள் அதனால் விலை குறைக்க கவனத்தில் எடுத்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran5741 Рік тому +20

    இது தான் உண்மையான தொண்டு.

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 Рік тому +56

    நல்ல பணி வாழ்க வளர்க மனித நேயம்

    • @venkateshvenkatesh3865
      @venkateshvenkatesh3865 Рік тому +1

      வாழ்த்துக்கள் அண்ணா நீங்க நீண்ட நாள் வளமுடன் வாழனும்

  • @ravir800
    @ravir800 Рік тому

    சூப்பர் செய்தி சூரி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் எல்லா செல்வங்கல் பெற்று நலமுடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று மக்கள் மத்தியிலே வரவேற்பு பெற்றது உள்ளது

  • @thiyagarajank7133
    @thiyagarajank7133 Рік тому +3

    நன்றி சூரி sir நீங்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @Dharmarajdj
    @Dharmarajdj Рік тому +29

    I was once there in that place searching for good food with reasonable price , thank you (sir) for making it happen 🙏 …

  • @shaashif
    @shaashif Рік тому

    அருமை... இது போன்று அனைத்து அரசு மருத்துவ மனைகளில் செயல்படுதினால் மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.... அரசுக்கும் வருமானம் கிடைக்கும்.... நடிகர் சூரி அவர்களுக்கு நன்றி....

  • @Pongapaanai
    @Pongapaanai Рік тому +2

    இன்று மதிய உணவு இங்கு தான் சாப்பிட்டேன். சாம்பார் சாதம் சுவை அருமை...

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Рік тому +4

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும். மக்கள் தலைவன். மாருதி செந்தில் .

    • @raskutty1944
      @raskutty1944 Рік тому

      ஐயா நிங்கள் சொல்லுறது யாரும் கேட்கமாட்டார்கள்

  • @tamilentertainment2449
    @tamilentertainment2449 Рік тому +3

    சூரி நீங்க சாப்பாடு தர மா போடனும்னு சொல்ரீங்க நல்லது வாழ்த்துகள்

  • @melchizedekjmz974
    @melchizedekjmz974 Рік тому

    இப்படி நல்லவர்கள் அதிகமாக இருப்பதுதான் தமிழ்நாடு. தமிழ்நாடு இதியாவிற்கே ஒரு எடுத்துக்காட்டு. இவரின் மக்கள் அன்பு இன்னும் வளரட்டும்

  • @navaneethapongodi7011
    @navaneethapongodi7011 Рік тому

    உங்கள போன்ற நல்ல உள்ளம்படைத்தவர்கள்தான் இதுபோன்ற சேவைக்கு தேவை நன்பர் சூரிக்குவாழ்த்துக்கள்

  • @CHHOTUKUMAR-mw3nq
    @CHHOTUKUMAR-mw3nq Рік тому +30

    நமக்கு சோறு தான் முக்கியம்.

  • @adamu6151
    @adamu6151 Рік тому +4

    Super Soori,u r the real man,teach this lesson to Gowndamani,Senthil and Vadivelu,earning is not important, how to help poor is more important,thousands of poor people bless u and your family.

  • @anusiyadevi9259
    @anusiyadevi9259 Рік тому +2

    வாழ்த்துகள் அண்ணா உங்கள் பணி விண்ணை தொடரட்டும்💐💐💐💐

  • @settugowtham8552
    @settugowtham8552 Рік тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா அந்த மாதிரி ஒரு இடத்தில் நான் எவ்வளவு கஷ்டம் பட்டு உள்ளேன் என்னை மாதிரி யாரும் இருக்க கூடாது

  • @user-fl6fe2uo7m
    @user-fl6fe2uo7m Рік тому +10

    நல்ல தொடக்கம் 🔥🥺🥺🥺

  • @fashiongrt8383
    @fashiongrt8383 Рік тому +5

    Awesome work .. Congratulations to actor Suri and his family ...

  • @shanmugambakthavathchalam5754
    @shanmugambakthavathchalam5754 Рік тому +1

    ஐயா சூரி, நீங்கள் செய்து உள்ள செயல் மிகவும் போற்ற தக்கது. தங்கள் சேவை சிறப்புடன் என்றும் நடைபெற வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏.

  • @gurusonbalaji3813
    @gurusonbalaji3813 Рік тому

    🌹🌹🌹🌹🌹🌹சூர்யா
    அண்ணே வாழ்த்துக்கள்
    நீங்கள் நகைச்சுவை நடிகர் அல்ல நீங்கள்தான் நிஜக் கதாநாயகன்❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @dr.p.marimuthu447
    @dr.p.marimuthu447 Рік тому +72

    ரஜினி, விஜய், கமல், அஜித், விஷால் இவர்களுடன் உருப்படாது சில நடிகர்கள் கொஞ்சம் சூரி பாருங்கள் இல்லைனா போய் சாகுங்கள்

    • @sudharadhakrishnan7355
      @sudharadhakrishnan7355 Рік тому +2

      தமிழன்டா

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 Рік тому +6

      @@sudharadhakrishnan7355 நம்பர் ஒன் ரஜினியின் சுயநலம் கஞ்சன்

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 Рік тому

      @Deena Dhayalan A மதுரை

  • @gst.pandiyan9908
    @gst.pandiyan9908 Рік тому +8

    Thank you Suri Anna for being a good help to the poor simple people

  • @ajithkumarmykerala6987
    @ajithkumarmykerala6987 Рік тому +2

    வாழ்த்துக்கள் தலைவா வாழ்த்துக்கள்

  • @ahlamcoirs9286
    @ahlamcoirs9286 Рік тому

    தம்பி சூரி இதுதான் கடவுள் உங்களுக்கு குடுத்த மிக பெரிய
    பாக்கியம் வாழ்த்துக்கள்

  • @padmachakrapani8663
    @padmachakrapani8663 Рік тому +4

    great job,God bless him with all goodness 🙏👌👏👏👏👏

  • @senthamizhselvi7911
    @senthamizhselvi7911 Рік тому +10

    Well done ptr sir. Soori sir my heart salute you. Keep going.

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Рік тому

    நான் கடந்த 10 நாள் சேலம் மாவட்ட அரசு மருத்துவ மனையில் என் மகன் சேர்ந்த நான் உணவுக்காக படாத பாடு பட்டேன் வாழ்க கருனை உள்ளகளே உணவு கொடுத்தவர் உயிர் கொடுத்தோர் வாழ்க சூரி தம்பி சரவணா ராசிபுரத்தில் நாமக்கல் மாவட்டம்

  • @pvignesh9559
    @pvignesh9559 Рік тому +1

    தானத்தில் சிறந்த தானம் அண்ணதானம் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்த வயதில்லை

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Рік тому +20

    God bless you and your family, soori sir..

  • @vikky9534
    @vikky9534 Рік тому +12

    அண்ணன் PTR அவர்களே,,, கோவை,, திருப்பூர் நகரங்களில் ஆவின் பாலகம் முழுதும் ஊழல் மணியின் அடியாட்கள் தான் நடத்தி கொண்டு,, இதில் கஞ்சா உள்பட அணைத்து பொருள்கள் விற்பனை செய்கிறார்கள்,,, ஆகவே அந்த வேலுமணி கூட்டத்தை விரட்டி அடித்து,, நல்லவர்களுக்கு வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்,, வாழ்த்துக்கள்

  • @nandhinis3602
    @nandhinis3602 Рік тому

    Valthukal sooru sir....samaniya makkal oda problems vanthu antha kastathula irunthu meendu vanthavankaluku tha theriyum.
    Antha mathiri correct ah makaloda paiya pokuringa....ungalukku ennoda periya periya nantri. Athumattumalla ilama oru Big Salute

  • @smuruganandam3248
    @smuruganandam3248 Рік тому

    நோயாளிகளுக்கு உணவே மருந்து சூரி சார் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் எஸ் முருகானந்தம்

  • @kasi-xl8qr
    @kasi-xl8qr Рік тому +120

    கோவை சாந்தி செசில் சர்வீஸில் 20ருபாய்க்கு முழு தரமான சாப்பாடு

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Рік тому

      இவங்கள மதுரையில இந்த மருத்துவமனைக்கு எதிரில் கடைபோடச்சொல்லுங்க.ஆரோக்கியமான போட்டியா இருக்கும்.

    • @aasaithambi4275
      @aasaithambi4275 Рік тому +5

      Yes

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 Рік тому +6

      Yes it is still doing a great service at CBE .

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 Рік тому

      One can never forget the time the minister visited the same hospital which resulted in the transfer of an efficient Doctor ( it was later withdrawn ) from that hospital .Hope this time he didn't attempt to transfer any body from that hospital .

    • @yaayee2886
      @yaayee2886 Рік тому +1

      Nee kadai thoranthu 5 rupaikku vikklaam.. Naa support pannuven

  • @karthikeyansadasivam8709
    @karthikeyansadasivam8709 Рік тому +7

    PTR and soori sirs thank you very much.similar arrangement is needed at chennai hospitals.will masu sir take initiative? Waiting to hear good news. Now the food available is hopeless.

  • @umashankar9941
    @umashankar9941 Рік тому +1

    சூரி அண்ணா வாழ்க வளமுடன் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏

  • @vidhyodaytreentreen1200
    @vidhyodaytreentreen1200 Рік тому +2

    Excellent Job...
    Soori Sir... Pazhasai Marakkadha Orae Jeevan Yendral adhu Thaangal Thaan........
    🙏🙏🙏👌🏾👌🏾👌🏾👍🏾👍🏾👍🏾

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 Рік тому +7

    Hello Suri ,
    Erkenave Ningalum Hero Ayittinga . Ithuvum Athula Onnu .
    CARRY ON . KEEP It Up
    BEST Of Luck .

  • @amjathi2427
    @amjathi2427 Рік тому +18

    Hope will promote this hotel in all over tamilnadu hospitals

  • @THALAPA-dc1fu
    @THALAPA-dc1fu Рік тому +1

    நீதான் என் உண்மையான ஹீரோ💐💐💐💐💐💐💐

  • @tamilthendral5917
    @tamilthendral5917 Рік тому

    சிறந்த முயற்சி வாழ்க.தமிழில் பெயர் சூட்ட தவறி இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது.
    "தமிழை அழியவிட்டு தமிழர்க்கு
    நல்லது செய்கிறோம் என்பது
    உயிரை போக்கி உடலை தென்றலில் உலவ விடுவது போன்றதே"_புரட்சிக் கவிஞர்.

  • @selvamv9923
    @selvamv9923 Рік тому +14

    Congratulations soori Sir. God bless your family.

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Рік тому +9

    🙏🙏🙏, Thank you PTR Sir and Soori and his full team. People will bless you All.

  • @c.muruganantham
    @c.muruganantham Рік тому

    மிகவும் மகிழ்ச்சி சூரி அண்ணா 🌹🙏 தஞ்சாவூர் ஒன்று ஒரு ஓட்டல் வைக்க அண்ணா காசு கம்மியா இருந்தா கொடுக்கிறது உணவு தரமாக இருக்கும் வேண்டும் 100 ரூபாய் கொடுத்து சாப்பிட முடியாத நிலையில் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் காசு கொஞ்சம் இருக்கும் பட்சத்தில் நமது ஓட்டலை தேடி வாருங்கள் கூவால்டி குவன்றாடி ரொம்பவும் முக்கியம் அண்ணா 🙏 நமது பேர் நிலைக்கனும் அண்ணா ஆமாம் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அண்ணா முருகானந்தம் குவைத்தில் இருந்து 🙏🌹🇰🇼🇰🇼🇮🇳🇮🇳🌹🙏

  • @paramasivamr2667
    @paramasivamr2667 Рік тому

    கடவுளுடைய நல்ஆசி எப்போதும் உங்களுக்கு உண்டு, வாழ்க்கை பல ஆண்டுகள், உங்கள் சேவை மனப்பான்மை தொடர வாழ்த்துக்கள்.

  • @pjaheer32
    @pjaheer32 Рік тому +4

    வாழ்த்துக்கள் அருமை🙏💕