மாட்டுக் கறி அரசியல் இதான் தம்பி!! கறி விருந்துடன் சீமானிடம் உணவு அரசியல் பேசிய ஆவுடையப்பன் - பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 14 бер 2021
  • Mazaya Spa
    TNagar Booking Number: 9080911750
    Google Location: goo.gl/maps/4UjBBnN8bEnVkfyWA
    Let's Relax Spa- Mazaya Spa AnnaNagar
    Booking Number: 7339288444
    Google Location: goo.gl/maps/gLPyugQ89fjfi72U6
    Book for a callback: mazayaspa.com/welcome/
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    #Seeman #சீமான் #NTK
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 2 тис.

  • @lawyerism2526
    @lawyerism2526 3 роки тому +100

    ஆவுடையப்பன் அண்ணே.....நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க அண்ணே 🤗🤗🤗👌👌👌😍

  • @ulloor_photography
    @ulloor_photography 3 роки тому +92

    சிறந்த தலைவனை எதிரில் வைத்துக்கொண்டு ...வேறெங்கோ தேடுகிறது இந்த தமிழகம் .....
    🔥🔥🔥 SEEMANISM🔥🔥🔥

  • @arunthangarajah5452
    @arunthangarajah5452 3 роки тому +40

    எத்தனையோ விடயங்களை தனி ஒரு ஆளாக நின்று சாதித்தவன் எங்க அண்ணன் 💪

  • @RKsugan22
    @RKsugan22 3 роки тому +43

    மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் நம் மொழிக்காகவும் உண்மையாக இருக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் 💥💥💥💞💞💞

  • @suryaliveworld3917
    @suryaliveworld3917 3 роки тому +834

    என் சீமான் அண்ணாவை சிறப்பாகவும் , மரியதையாகவும் விவாதம் செய்யும் உங்களுக்கும் , behindwood க்கும் மிக்க நன்றி,🙏🙏🙏 நாம் தமிழர்

    • @perumaltevantevan3481
      @perumaltevantevan3481 3 роки тому

      Yes

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 роки тому +6

      தமிழன் மிக முக்கிய பண்பு சாப்பிடும் போது பேசதே அதுவும் தொண்டைக்குள் உணவு இருக்கும் போது பேசாதே.. சூப்பர் மாமா
      மாமா நீங்கள் பலே
      பிள்ளையின் காது குத்து விழாவை கட்சி பணத்தில் நடத்தியவர் தானே அதுவும் துரைமுருகன் போன்றவர்களிட்க்கு பணக்காரர்களை மிஞ்சும் உடுப்பு வாங்கி கொடுக்கும் நவீன பண்பாடு மீள்சி
      தொண்டன் போஸ்டர் மேடை போடா காசு இல்லாமல் தவிகிறான் உங்களிட்க்கு என்ன வெளிநாட்டில் இருந்து கட்சிக்கு வரும் பணத்தை தவிர. இப்பதானே உங்களிட்க்கு திராவிட ops eps ஸ்டாலின் மற்றும் பங்காளி மோடி இருகிறார்ரே
      பொய் பொய்யாய் கதை தொடர்ந்து பலத்தை அடுகி விடுங்க troll மீம்ஸ் நாளாய் கொடுகிறீர்கள்

    • @karykaalanthamilan3183
      @karykaalanthamilan3183 3 роки тому +3

      @@tharantamilanda9555 Dai ஜெர்மன் சொறிநாய் ஒழுங்காக உன் ஜெர்மன் காதலனுடன் குடும்பம் நடத்த பாரு எச்சை

    • @sekareee35
      @sekareee35 3 роки тому

      @@tharantamilanda9555 p

    • @hanp2183
      @hanp2183 3 роки тому +1

      @@tharantamilanda9555 bangam 🤣🤣✌😎

  • @subashraj5801
    @subashraj5801 3 роки тому +544

    4:28 காலைல சாப்பிட்டியா? ‌அது மனசுல இருந்து வந்த வார்த்தை!!❤️❤️

    • @777loosu
      @777loosu 3 роки тому +12

      Yes 👍🏽👍🏽👍🏽

    • @ra-ravlogs7239
      @ra-ravlogs7239 3 роки тому +15

      அதுவும் தோள்ள கைவைச்சு

    • @user-fg9ky9pe8i
      @user-fg9ky9pe8i 3 роки тому +7

      உண்மை

    • @michaelism4210
      @michaelism4210 3 роки тому +2

      Vaaila irundhudhana vandhuchi?

    • @subashraj5801
      @subashraj5801 3 роки тому +1

      @@michaelism4210 அண்ணே சூரி அண்ணே நீங்களா?? 😢😢

  • @Paambu123
    @Paambu123 3 роки тому +154

    இளைஞர்கள் அனைவரும் தங்களது பெற்றோர்களிடம் எடுத்து உணர்த்துங்கள், உறுதியாக வெல்வோம் 👍..

    • @worldpeace3310
      @worldpeace3310 2 роки тому +1

      pongaya vera engayadhu comendy panuga...😂🤣

  • @bala_tamilottran4593
    @bala_tamilottran4593 3 роки тому +69

    நாம் தமிழர் 💚
    முதல் முறையாக வாக்கு செலுத்த போகிறேன் 😉

  • @mr.godwin9103
    @mr.godwin9103 3 роки тому +85

    இந்த காணொளி பார்ப்பதற்கு எனக்கு மிகவும் நெகிழ்ச்சி உள்ளது.... நிச்சயம் வெல்லும் நாம் தமிழர்....

  • @GRK-ne2rx
    @GRK-ne2rx 3 роки тому +115

    நாமே மாற்று!❣
    நாம் தமிழரே மாற்று!🔥
    வாக்களிப்போம் விவசாயி!💯

  • @kathirveladavan
    @kathirveladavan 3 роки тому +14

    நமது அண்ணன்...இயல்பாக உரையாடும் போது மிக அருமையாக உள்ளது...பாசக்கார அண்ணன் ...நமது அண்ணன்

  • @sureshanand5731
    @sureshanand5731 3 роки тому +25

    எங்க அண்ணன் ஒரு பருக்க விடாம சாப்பிடும்போது தெரிகன்றது உண்மையாக விவசாயத்தில் அன்பு கொண்டவர் என்று..🙏🙏🙏 நாம் தமிழர் 💪💪💪💪

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu 3 роки тому +4

      நாய் எல்லாத்தையும் நக்கி காலி பண்ணிடும், அப்போ நாய்க்கும் விவசாயம் தெரியுமோ

  • @ahdhithya622
    @ahdhithya622 3 роки тому +115

    மிக அருமை👌👌
    எதார்த்தம் தேவையான ஒன்று
    அது அனைவருக்கும் இருந்தால்
    ஆனந்தமாக இருக்கலாம்

    • @aslamkan5664
      @aslamkan5664 3 роки тому +1

      எப்போதும் இருந்தால் நல்லது... பதவி கிடைத்த பிறகும்

  • @GRK-ne2rx
    @GRK-ne2rx 3 роки тому +349

    சீமான் என்னும் நான்... 💯🔥❣
    விரைவில்...

    • @melantzz8792
      @melantzz8792 3 роки тому +9

      100% goosebumps moment🔥waiting fr it

    • @user_cracked
      @user_cracked 3 роки тому +6

      Seeman ennum naan deposit kooda vangamal electionil pangupetren endru 🔥🔥🔥🔥

    • @aslamkan5664
      @aslamkan5664 3 роки тому +1

      @@user_cracked 👍👍😜😜😜😜😜😄😄😄

    • @SKumar-bq1dw
      @SKumar-bq1dw 3 роки тому +3

      Oru paithiyam

    • @cinefan555
      @cinefan555 3 роки тому +1

      @@user_cracked 🤣🤣🤣🤣🤣🤣

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 роки тому +22

    அண்ணன் சீமானும் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் எல்லோருக்கும் எப்போதும் இறைவன் துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @hasenhaniffa2999
    @hasenhaniffa2999 3 роки тому +10

    எத்தனையோ தொகுப்புகள் பார்த்திருப்போம் இது போல் அருமையான மனதைவிட்டு மனது பேசி எடுக்கக்கூடிய இந்த நிகழ்வு பாராட்டுகின்றேன் நெறியாளர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @Vinsmokesanji05
    @Vinsmokesanji05 3 роки тому +28

    சந்தோஷம் யா .....சந்தோஷம் ❤️💛❤️

  • @krishnaiipm1
    @krishnaiipm1 3 роки тому +76

    எங்கள் கிராமத்தில் உள்ள அனைவரும் நாம் தமிழருக்கு வாக்கு செலுத்த போகிறோம்
    🌾🌾🌾

  • @yuvarajponnusamy5706
    @yuvarajponnusamy5706 3 роки тому +20

    அண்ணன் ஒரு நாள் ஆள்வார், சிறந்த நாடாக மாற்றுவார்💪💪💪

  • @aynkaran1
    @aynkaran1 3 роки тому +191

    ஈழத்தமிழர் சார்பாக அண்ணன் சீமான் வெற்றி பெற வாழ்த்துக்கள்😍💜

  • @SE.THAMIZH
    @SE.THAMIZH 3 роки тому +603

    அண்ணன் ஆவுடையப்பன்னுக்கு நெஞ்சார்ந்த நன்றி

    • @ramanujafarookantony5854
      @ramanujafarookantony5854 3 роки тому +2

      Saman's Yearly salary 1000 rs ....
      Eppadi da Saman lunch meals alone cost 1000 rs .....

    • @prasadd1324
      @prasadd1324 3 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @v.jeevithaseran5186
      @v.jeevithaseran5186 9 місяців тому

      @@ramanujafarookantony5854 சீனிமா நடிகர் மற்றும் நல்ல இயக்குனர் தயாரிப்பாளர்
      மனைவி வழக்கறிஞர்

  • @asg2255
    @asg2255 3 роки тому +1373

    எதார்தமாக பேசினால் சீமான் அண்ணன் பேச்சு அருமையாக உள்ளது,

    • @actionboss2622
      @actionboss2622 3 роки тому +17

      Samaan be like eanga daww ama karii 🤣

    • @subashraj5801
      @subashraj5801 3 роки тому +23

      @@actionboss2622 இதெல்லாம் காமடினுட்டு எல்லா கமெண்ட் கும் reply la போட்டுட்டு இருக்கியே டா சூரிப்புண்ட 😂

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 роки тому +3

      தமிழன் மிக முக்கிய பண்பு சாப்பிடும் போது பேசதே அதுவும் தொண்டைக்குள் உணவு இருக்கும் போது பேசாதே.. சூப்பர் மாமா
      மாமா நீங்கள் பலே
      பிள்ளையின் காது குத்து விழாவை கட்சி பணத்தில் நடத்தியவர் தானே அதுவும் துரைமுருகன் போன்றவர்களிட்க்கு பணக்காரர்களை மிஞ்சும் உடுப்பு வாங்கி கொடுக்கும் நவீன பண்பாடு மீள்சி
      தொண்டன் போஸ்டர் மேடை போடா காசு இல்லாமல் தவிகிறான் உங்களிட்க்கு என்ன வெளிநாட்டில் இருந்து கட்சிக்கு வரும் பணத்தை தவிர. இப்பதானே உங்களிட்க்கு திராவிட ops eps ஸ்டாலின் மற்றும் பங்காளி மோடி இருகிறார்ரே
      பொய் பொய்யாய் கதை தொடர்ந்து பலத்தை அடுகி விடுங்க troll மீம்ஸ் நாளாய் கொடுகிறீர்கள்

    • @karykaalanthamilan3183
      @karykaalanthamilan3183 3 роки тому +5

      @@tharantamilanda9555 டாய் copy and paste shameless fellow..

    • @shanthiuma9594
      @shanthiuma9594 3 роки тому +9

      @@tharantamilanda9555 உனக்கு தாய் மாமா இல்லையா பரதேசி மஹா வீரன் பிரபாகரனின் காதணி விழாவை கொண்டாடியது அய்யா காளிமுத்து அவர்களின் மகன்மார்களான மஹா வீரன் பிரபாகரனின் மாமாமார்கள் எடுத்தவிழா ஆடு விருந்து எல்லாம் மாமா மார்கள் சீர்வரிசை பரதேசி பய பைத்தியக்காரன் தரண் உனக்கு தாய் மாமா இல்லையா பரதேசியே. அடுத்தவர்கள் சொந்த வீட்டு விழாவை பற்றி பேசும் உனக்கு வெட்கமாக இலலையா நீயும் ஒரு தமிழனா இல்லை சிங்களனா.

  • @santhakumar6914
    @santhakumar6914 3 роки тому +23

    காலத்தை தன் போக்கில் திருப்பிய ஆகச்சிறந்த தலைவன் ...💪💪

  • @balak624
    @balak624 3 роки тому +10

    என் அண்ணன் அப்டின்னு உரிமையோடு சொல்ல தகுதியான ஒரே அரசியல்வாதி...... எங்க அண்ணன் சீமான் மட்டும் தான்...❤️

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 3 роки тому +413

    தம்பி உடையப்பா நீ லட்சம் பேர் உடன் உரையாடினாலும் நீ இந்த ஒரு நிகழ்வை உன் வாழ்நாளில் மறக்க மாட்டாய்.......காரணம் அவன் உள்ளத்தில் இருந்து வருவது உண்மையில் வருகிறது..... எங்கள் அண்ணனும் எங்கள் உறவுகள் அனைவரும் வெல்ல வேண்டும்

    • @gowriashwin8949
      @gowriashwin8949 3 роки тому +3

      Yes

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 роки тому +1

      தமிழன் மிக முக்கிய பண்பு சாப்பிடும் போது பேசதே அதுவும் தொண்டைக்குள் உணவு இருக்கும் போது பேசாதே.. சூப்பர் மாமா
      மாமா நீங்கள் பலே
      பிள்ளையின் காது குத்து விழாவை கட்சி பணத்தில் நடத்தியவர் தானே அதுவும் துரைமுருகன் போன்றவர்களிட்க்கு பணக்காரர்களை மிஞ்சும் உடுப்பு வாங்கி கொடுக்கும் நவீன பண்பாடு மீள்சி
      தொண்டன் போஸ்டர் மேடை போடா காசு இல்லாமல் தவிகிறான் உங்களிட்க்கு என்ன வெளிநாட்டில் இருந்து கட்சிக்கு வரும் பணத்தை தவிர. இப்பதானே உங்களிட்க்கு திராவிட ops eps ஸ்டாலின் மற்றும் பங்காளி மோடி இருகிறார்ரே
      பொய் பொய்யாய் கதை தொடர்ந்து பலத்தை அடுகி விடுங்க troll மீம்ஸ் நாளாய் கொடுகிறீர்கள்

    • @karykaalanthamilan3183
      @karykaalanthamilan3183 3 роки тому +2

      @@tharantamilanda9555 ஆமாம் நீ சாப்பிடும் போது ஜெர்மன் காதலனுடன் பேச மாட்டியா..

    • @kandasamysinniah2172
      @kandasamysinniah2172 3 роки тому

      உண்மை

  • @dancersureshvlogs7556
    @dancersureshvlogs7556 3 роки тому +187

    இது நேர்காணல் அல்ல..அண்ணனுடன் தம்பியின் ஒர் கலந்துரையாடல்..வாழ்த்துகள் ஆவுடையப்பன்.

  • @arudanu6296
    @arudanu6296 3 роки тому +53

    ஈழத்தில் ஆமை கறி சாதாரண உணவு, குறிப்பிட்ட சில நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்த படுகின்றது.

  • @beinghuman7762
    @beinghuman7762 3 роки тому +17

    அண்ணன் முதல் அமைச்சர் ஆனா உடனே விருந்து தான் ✊🐯👍🙏🌾💐

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu 3 роки тому +1

      அப்போ விருந்து இந்த ஜென்மத்துல இல்லை னு சொல்லு

    • @rowdyboy9256
      @rowdyboy9256 3 роки тому

      @@Simon_Sebastian_Yakobu Dai pundai

  • @user-dy9fp7tm7b
    @user-dy9fp7tm7b 3 роки тому +504

    இப்படி எந்த தலைவரும் சரிசமமாக நிருபரை மதிக்க மாட்டார்கள்... அண்ணன் சிறப்பு

    • @777loosu
      @777loosu 3 роки тому +12

      சீமான் நம்மில் ஒருவன்...

    • @dineshkk8469
      @dineshkk8469 3 роки тому +6

      உண்மை

  • @samidoss3901
    @samidoss3901 3 роки тому +494

    நாம் தமிழர் கட்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ‌..வாழ்க தமிழ் வளர்க தமிழ்

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 роки тому

      தமிழன் மிக முக்கிய பண்பு சாப்பிடும் போது பேசதே அதுவும் தொண்டைக்குள் உணவு இருக்கும் போது பேசாதே.. சூப்பர் மாமா
      மாமா நீங்கள் பலே
      பிள்ளையின் காது குத்து விழாவை கட்சி பணத்தில் நடத்தியவர் தானே அதுவும் துரைமுருகன் போன்றவர்களிட்க்கு பணக்காரர்களை மிஞ்சும் உடுப்பு வாங்கி கொடுக்கும் நவீன பண்பாடு மீள்சி
      தொண்டன் போஸ்டர் மேடை போடா காசு இல்லாமல் தவிகிறான் உங்களிட்க்கு என்ன வெளிநாட்டில் இருந்து கட்சிக்கு வரும் பணத்தை தவிர. இப்பதானே உங்களிட்க்கு திராவிட ops eps ஸ்டாலின் மற்றும் பங்காளி மோடி இருகிறார்ரே
      பொய் பொய்யாய் கதை தொடர்ந்து பலத்தை அடுகி விடுங்க troll மீம்ஸ் நாளாய் கொடுகிறீர்கள்

    • @karykaalanthamilan3183
      @karykaalanthamilan3183 3 роки тому +4

      @@tharantamilanda9555 டேய் வீணாய் போனவனே முதலில் உன் ஜெர்மன் காதலனுடன் ஒழுங்காக குடும்பம் நடாத்து பாவாடை

  • @natarajsurya4
    @natarajsurya4 3 роки тому +11

    எளிமையான, யதார்த்தமான தலைசிறந்த தலைவன்..
    உறுதியான வெற்றி பெற வாழ்த்துக்கள்...
    👍👍👍

  • @SANJEEVKUMAR-jn7es
    @SANJEEVKUMAR-jn7es 3 роки тому +30

    சீமான் அண்ணா நீங்க தனி ரகம்.. நம் தமிழ் இனத்தில் .. இவ்வளவு பிரச்சினைகள் சமாளித்து இன்று நாம் தமிழர் பற்றி அதே தொலைக்காட்சி ஊடகங்களை பேச வைத்து விட்டீர்கள்..

  • @rajeevanlokarajah4140
    @rajeevanlokarajah4140 3 роки тому +90

    சீமான் அண்ணா உங்களை பாக்க ரொம்ப ஆவலாய் உள்ளேன். மலேசியாவில் இருந்து

  • @mrr.kumaravelramesh5521
    @mrr.kumaravelramesh5521 3 роки тому +336

    ஆவுடை அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @saravanan8660
    @saravanan8660 3 роки тому +10

    SEEMAN IS ONLY BRAVE LEADER IN TAMIL NADU NOW

  • @ntk105
    @ntk105 3 роки тому +64

    சீமான் என்னும் ஒரு photo க்காகா தான் நாம் இதை பாக்க வந்தோம். ❤❤❤
    NTK தான் ஒரே மாற்று
    வெல்ல போறான் விவசாயி ☝☝

  • @ashokdharma7539
    @ashokdharma7539 3 роки тому +390

    அண்ணனுக்குள் இருக்குற எளிமையை மக்களுக்கு வெளிப்படுத்திய பிகைன்வுட் சேனலுக்கு ம் அண்ணன் ஆவூடையப்பன் அவர்களுக்கும் நன்றி🙏🙏
    நாம் தமிழர்

    • @agastinpeter5149
      @agastinpeter5149 3 роки тому +1

      First avaru oorugu panna soilunga aparam nadai parkkalam

    • @onetrueindian1
      @onetrueindian1 3 роки тому +9

      @@agastinpeter5149 சீமான் தமிழக அரசியல் கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத ஆகப்பெரும் ஆளூமை

    • @aslamkan5664
      @aslamkan5664 3 роки тому

      பேசுவது பாட்டில் நீரை ஒளிப்பது..... ஆனால் குடிப்பது பாட்டில் நீர்... What a மாற்றம் 😄😄🤭

    • @gamesindia2925
      @gamesindia2925 Рік тому

      Aalu uyarathuku elaipottu kari virunthu kudikkarathuku Otel water ,ithuku Peru elimaiya? Dai aamai kunji moodikinu poidu.

  • @dontfogetme
    @dontfogetme 3 роки тому +208

    பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட அண்ணன் 😍😍😍

  • @kilaiyaraja5018
    @kilaiyaraja5018 3 роки тому +122

    நான் பிஜேபிஆதரவாளன் ஆனாலும்,சீமான் ஆட்சியை விரும்புகிறேன்

    • @priyadharshan1225
      @priyadharshan1225 3 роки тому +2

      Bro... Nijamava...?? Eppdi ungaluku ntk pudichadhu

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 3 роки тому +5

      @@priyadharshan1225 I am also But fact athuthaan ☹️Modi yala Tamil nadu ku avaru enna seithar ?

    • @priyadharshan1225
      @priyadharshan1225 3 роки тому +3

      @@krishnaanhsirk2114 bro neenga lum ma.... Eppa ippo aachum konjam konjama elalrukum puriyuthu happy sago

    • @priyadharshan1225
      @priyadharshan1225 3 роки тому +1

      @@krishnaanhsirk2114 teva illatha ellam taan bro kondu varanga... Adhani port vantha avlo taan bro. Chennai... Then koodangulam anu kalivu waste vera engayum store panna matangalama.. Tamilnadu la taan pannuvangalam but current matum matha stae ku venumama... Karnataka ruling bjp taan but thani tara matangalam... Inga matum atachi ku vantha nallathu pannuvangalam ithalam. Nambata maariayae illa bro...

    • @ajithroarzz6473
      @ajithroarzz6473 3 роки тому

      @@priyadharshan1225 ithaiye pesa mudila na....dmk oru vela vanta epdi central la pesi educational loan lam cancel panuvaanunga?

  • @kamarajlemuriyan4948
    @kamarajlemuriyan4948 3 роки тому +15

    இலக்கு ஒன்றுதான் தமிழ் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 💪😍

  • @kingallen2127
    @kingallen2127 3 роки тому +66

    Seeman anna mass

  • @NTK-TRAILER
    @NTK-TRAILER 3 роки тому +81

    உங்கள் வலை ஒளிக்கு எங்கள் நன்றி

  • @anishrandy9828
    @anishrandy9828 3 роки тому +10

    இறுதி வரை உங்களுடன் போராட எங்கள் உயிர் காத்து கொண்டு இருக்கிறது... வாழ்வோ சாவோ நம்மிடமே...நாம் தமிழர் வெல்வது உறுதி 💪💪💪💪

  • @fosclips1692
    @fosclips1692 3 роки тому +3

    மிக அற்புதமான ஒரு தலைவன் என்ற ஒரு அண்ணன்

  • @balaji276
    @balaji276 3 роки тому +42

    நன்றி

  • @velmurgan6317
    @velmurgan6317 3 роки тому +330

    முதல் தடவையாக ஓட்டு போட இருக்கிறேன் உண்மையான ஒரு இனமான தன்மான தமிழனுக்கு

    • @jaijai938
      @jaijai938 3 роки тому +3

      வோட்டு stalin

    • @bharathdev1732
      @bharathdev1732 3 роки тому +3

      @@jaijai938 thuuuu

    • @bharathdev1732
      @bharathdev1732 3 роки тому +1

      Super ji

    • @josephraj8236
      @josephraj8236 3 роки тому +7

      அட பாவத்த.. சீமானுக்கு போடற ஓட்டு total waste.. அதுக்கு நீ Nota க்கு போடலாம்...

    • @bharathbaskar5868
      @bharathbaskar5868 3 роки тому +2

      @@josephraj8236 Waste nu common ah sollama, why it is waste nu sollunga Joseph.

  • @dhanabalan5903
    @dhanabalan5903 3 роки тому +2

    எங்கள் அண்ணா அருமை நாம் தமிழர் மலேசியா💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

  • @subhasini2777
    @subhasini2777 3 роки тому +274

    என் அண்ணன் அரசியல்வாதி இல்லை.. நம்மில் ஒருவர்... ஊடக மக்களே.. உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்..இவரை டிவியில் காட்டாததை நினைத்து வருத்தப்படுவிர்களா?

    • @josephraj8236
      @josephraj8236 3 роки тому +1

      இவனை TV இல் காட்டியிருந்தால் வருத்தப் பட்டிருப்பார்கள்.. நேரலையிலே பேரா. அருனனை வயது வித்தியாசமின்றி திட்டியவன் தானே இந்த இனவெறியன்..

    • @selvarajan5723
      @selvarajan5723 3 роки тому +1

      இல்லை... உன் டிபி க்கு நன்றி உண்டு... ஆனால் இதற்கு அதுவும் இல்லை.... ஒருத்தரை ஏமாத்தனும்னா கருணையை எதிர்பார்க்கக் கூடாது... ஆசையை தூண்டனும்... அதே பாலிசிதான் சாமானோட பாலிசி...
      ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க சாமான் எண்ணிப் பாருங்க...

    • @vinothkumarsivakumar2206
      @vinothkumarsivakumar2206 3 роки тому +2

      @@josephraj8236 nee keduketta inaveriyan

    • @chan8772
      @chan8772 3 роки тому

      @@josephraj8236 இன வெறினா என்னனு தெரியாம பேசாத ஓசப்பு

    • @gopinathramados214
      @gopinathramados214 3 роки тому

      வெட்கப்படத்தான் வேண்டும்

  • @ashkalaif88
    @ashkalaif88 3 роки тому +66

    Behindwoods air குக் நன்றி....

  • @sureshselvam1371
    @sureshselvam1371 3 роки тому +60

    அண்ணன் சீமான்❤️❤️❤️❤️

  • @lifeofdinesh4355
    @lifeofdinesh4355 3 роки тому +38

    எங்கு பார்த்தாலும் நாம் தமிழர் தான்...

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 3 роки тому +4

    Thank you behindwoods fantastic work
    It’s very great to see our Annan senthamilan taking lunch 😘😘😘😘🥰
    NTK member Scotland 😘💪🏾🐅🙏🏽🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @GRK-ne2rx
    @GRK-ne2rx 3 роки тому +314

    நாமே மாற்று! 💯
    நாம் தமிழரே மாற்று!🔥
    வெல்லப்போறான் விவசாயி!✅

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 роки тому +66

    நாம் தமிழர் கட்சி❤❤❤

  • @pavatheepvisathana9012
    @pavatheepvisathana9012 3 роки тому +6

    அண்ணன் ஆவுடையப்பனுக்கு மனதார நன்றிகள்

  • @MappillaiBench
    @MappillaiBench 3 роки тому +8

    Hi Aavudai Brother nice moment in your life not all get such moments in life all the best ur Lunch with our leader is history

  • @banufoodvlogs3112
    @banufoodvlogs3112 3 роки тому +106

    நமது சின்னம் விவசாயி 🌾🌾

  • @s.r.k7389
    @s.r.k7389 3 роки тому +364

    ஆமை இறைச்சி எங்கடை ஊரிலை (யாழ்ப்பாணம்) தடையில்லை ஆனால்
    கிடைப்பது அருமை

    • @user-hq2iw5gk1c
      @user-hq2iw5gk1c 3 роки тому +7

      Jaffna irunthu Swiss amaicurry varum. 🇨🇭

    • @aynkaran1
      @aynkaran1 3 роки тому +8

      யாருப்பா நம்ம சகோதரம்💜

    • @777loosu
      @777loosu 3 роки тому +14

      ஆம் சவாகச்சேரியில் நான் ஆமை இறைச்சி சாப்பிட்டுள்ளேன்...

    • @user-mt4hi3mc5x
      @user-mt4hi3mc5x 2 роки тому

      நான் முகமாலையில் பாம்பை கூட சமைச்சு சாப்பிட்டு இருக்கோம் சாரப்பாம்பு

  • @BJ-jq8or
    @BJ-jq8or 3 роки тому +6

    🌹🌹🌹தமிழிச்சி from 🇬🇧 : சீமான் வந்தால் பிறகு அனைத்து தமிழ் மக்களும் தமிழில் பேச ஆசைப் படுகிறார்கள், தமிழில் பேசுவதை (especially CELEBERITIES IN TAMILNADU )பெருமையாக நினைக்கிறார்கள்.....தமிழனுக்கு விடிவு வந்திடும் விரைவில்.....

  • @user-um9hw4wg1x
    @user-um9hw4wg1x 3 роки тому +15

    பிகைன்வுட்ஸ் தொடர்ந்து நாம் தமிழருக்கு முக்கியத்துவம் தாருங்கள்... உங்களுக்கான நல்லாதரவை மக்களாகிய நாங்கள் தருவோம் நன்றி

  • @amalspartan9624
    @amalspartan9624 3 роки тому +152

    வோவ் எண்ணா மனுஷன் யா... ❤️🤩👏🏼

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu 3 роки тому +2

      மானம் கெட்ட மனுஷன்

    • @user-vg8pp2hy8l
      @user-vg8pp2hy8l 3 роки тому

      @@Simon_Sebastian_Yakobu 🐷🐷🐷🐷🐷🐷

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu 3 роки тому

      என்னடா குண்டி மூஞ்சிகளா உங்க நொண்ணன் அதிபர் ஆகிட்டாரா.. புஹா புஹா புஹாஹா...

    • @ChandraChandra-ko8uk
      @ChandraChandra-ko8uk 2 роки тому

      Seeman has good Tamil history knowledge from books..
      And he is calling himself non Hindu.. U can be anti caste, anti dominance, stand for equality but how can u call itself sivargal eating beef, maatukari saptutu sivargal nu epadi solreenga.. Thirumanthiram padichathillaya, even Mr. Hussain became vegetarian after reading thirumanthiram..
      Seeman is doing pure politics.. To appease Muslims and get votes he promotes beef eating , to appease Christians he tells he is antihindu, but he may lose Hindu votes so he is telling we r shivargal !!!!cha arivaali pa..siva bhaktan maatukari sapadanum nu sollirukka??
      To appease Tamilans he creates politics against non Tamilans and has prabhakarans photo..
      True leader be like kamarajar and Anna , true service to people and kamarajar himself learnt Hindi English etc just as languages and loved mother tongue Tamil ..
      But dmk , admk, ntk all want to cheat people by creating polarity that Tamil en moochu pechu etc but own kids will learn English Hindi French etc but they want people to be ignorant...
      But one way dmk, admk were better because they were secular no religion politics.. They talked about atheism but were tolerant if people were Hindus Muslims Christians...
      But seeman is not eligible to be a leader if he is anti Hindu.. Any leader shud be tolerant to people of all religions be it Hindu, Muslim or Christian.. Don't bring past.. See the people in present.. Mughals killed millions, broke thousands of temples, now is it right to be anti Muslim?? Ipo irukura Muslim ena mughala?? Similarly how can seeman be antihindu.. Being atheist is his own choice.. But leader shud be neutral..
      And fight for equality wherever there is inequality.. But shudnt play with religion and castes do get more votes

  • @Naveen_Chandran
    @Naveen_Chandran 3 роки тому +156

    எளிமையான தலைவர்... மக்களுக்கான தலைவர்....

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA 3 роки тому +11

    NTK should grow stronger day by day

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 3 роки тому +41

    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கேடு
    தமிழர்கள் வென்றாக வேண்டும்❤️❤️🔥🔥

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu 3 роки тому +1

      இப்படியே பேசி பைத்தியம் ஆகிடுங்க டா லூசு பசங்களா

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 3 роки тому +2

      @@Simon_Sebastian_Yakobu sagala vandhuttiyaa,🤣🤣

    • @ragsview2257
      @ragsview2257 3 роки тому

      Dhiravidam illai endral naam yaarum illai

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 3 роки тому

      @@ragsview2257 இதை தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி பக்கத்திலேயே உட்கார்ந்து விட்டால் பின்னால் வரும் சங்கதியினர் புரிந்து கொள்வார்கள்..
      கருமம்..psyy...

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 3 роки тому +174

    அன்பானவன் என் அண்ணன் அல்ல எங்கள் அண்ணன்

  • @madhan9781
    @madhan9781 3 роки тому +148

    Aavudai marakkama annanukku vote ah potrunga 😁👍🙏

  • @m.mathavanmathavan1316
    @m.mathavanmathavan1316 3 роки тому +8

    நாமே மாற்று, நாம் தமிழரே மாற்று... 💪💪💪NTK

  • @tamizhraj4799
    @tamizhraj4799 3 роки тому +6

    அண்ணா நாங்கள் அரசியல் வேண்டாம் என்று நினைத்து கொண்டு இருந்தது.. தங்களது கானோளியை கானூம் முன்பு வரை.. ஆனால் தற்போது தங்களது பேச்சை கேட்காமல் இருக்க முடியவில்லை.. இவண்..இந்திய தேசிய இராணுவ சிறப்பு படைவீரன்..நாம் தமிழர்.. நாம் தமிழர்

  • @SenthilKumar-es6gv
    @SenthilKumar-es6gv 3 роки тому +221

    வாழும் காலத்தில், சாதிக்க போகும் வழியில்..👍❤️

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 роки тому

      தமிழன் மிக முக்கிய பண்பு சாப்பிடும் போது பேசதே அதுவும் தொண்டைக்குள் உணவு இருக்கும் போது பேசாதே.. சூப்பர் மாமா
      மாமா நீங்கள் பலே
      பிள்ளையின் காது குத்து விழாவை கட்சி பணத்தில் நடத்தியவர் தானே அதுவும் துரைமுருகன் போன்றவர்களிட்க்கு பணக்காரர்களை மிஞ்சும் உடுப்பு வாங்கி கொடுக்கும் நவீன பண்பாடு மீள்சி
      தொண்டன் போஸ்டர் மேடை போடா காசு இல்லாமல் தவிகிறான் உங்களிட்க்கு என்ன வெளிநாட்டில் இருந்து கட்சிக்கு வரும் பணத்தை தவிர. இப்பதானே உங்களிட்க்கு திராவிட ops eps ஸ்டாலின் மற்றும் பங்காளி மோடி இருகிறார்ரே
      பொய் பொய்யாய் கதை தொடர்ந்து பலத்தை அடுகி விடுங்க troll மீம்ஸ் நாளாய் கொடுகிறீர்கள்

  • @BShankarSV
    @BShankarSV 3 роки тому +58

    Nam tamilar 👆👆❤️🔥🔥💪👍🏼👍🏼👍🏼🙏🙏🙏

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust 3 роки тому +14

    ஒரு முறை ஜெயிக்க வைத்து பார்ப்போம்.. இவரது ஆட்சியமைப்பு நன்றாக இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது..

  • @AXYoutubeLive
    @AXYoutubeLive 3 роки тому +33

    இதை Trend பன்னுங்கபா ❤️👌🏽

  • @ezhilchelvan7943
    @ezhilchelvan7943 3 роки тому +76

    GIVE CHANCE TO NTK THIS TIME. FROM KARANATAKA

  • @ravanan918
    @ravanan918 3 роки тому +866

    தல ரசிகர்கள் சார்பாக அண்ணன் சீமான் வெற்றிப்பெற நல்வாழ்த்துக்கள் 💐

    • @kabilanentertainment7598
      @kabilanentertainment7598 3 роки тому +43

      நடிகனின் ரசிகன் என சொல்லாதீங்க நண்பா ,50 வருடம் சினிமா மோகத்தில் அவர்களின் அடிமையாக இருந்தோம் ,இனியும் அரசியலில் சினிமா மோகம் வேணாம் நண்பா ❤️💯

    • @jgs393
      @jgs393 3 роки тому +4

      @@kabilanentertainment7598 Ada paavi dae, naama onnum adimaiya laan illa paa 😅 kamarajar , Anna , kalaingar , MGR ivangala laan naama marandhura koodadhu , neenga marandhalum makkal maraka maatanga nanba✌️ seeman annae ivangala paathutu thaan DMK irundharu 😊 Adhukoprom vandhavanga thaan makkala veenakitanga nanba✌️

    • @onetrueindian1
      @onetrueindian1 3 роки тому +8

      தம்பி .. அரசியல் பேசுவதற்கு முன் அரசியல் பயிலவும் ..... அடிகிற அடியில இனி எந்த நடிகனுக்கும் அரசியல் ஆசையே வரக்கூடாது என்ற வார்தைகளையே எதிர் கொள்ள இயலாாாவர் தான் உங்களுக்கு தலைவரோ !😏 அடுத்தவர் எழுதி கொடுக்கும் வசனங்களை திரையில் பேசி கைதட்டல் வாங்குவதும் தம் மக்களுக்கும் சுற்றத்தாருக்கும் அதிகாரதின் தவறான பிரயோகத்தால் ஏற்பட்ட ஒர் அநீதிக்காக தரையில் போராடி நின்று வென்று மக்களின் அபிமானத்தை பெறுவதும் ஒன்றல்ல என்பதை உணர்வதே தம்மை அரசியல் படுத்தி கொள்ள என்னும் தமிழக இளைஞர்களின் முதற் கடமை .... நீ திரைப்படத்தை ரசி நடிகனை கொண்டாடு அது உனது உரிமை ஆனால் தலைவர் என்ற சொல்லின் ஆழத்தை உணர்வது உனது சமூக கடமை ... 60 ஆண்டு கால தோய்ந்த திராவிட அரசியலின் வெளிப்பாடு தலைவர் என்ற சொல்லுக்கு பொருள் தெரியாத சமூகமாக மாறி நிற்கிறது தமிழ் சமூகம்... நடிகனையும் , 200 ரூபாயும் குவாட்டர் பிரியாணி கொடுத்து கூட்டம் சேர்ப்பவனையும் தலைவா என்று கூப்பிட்டு திரியும் இழி நிலையில் தமிழ் சமூகம் ... இந்த நிலை மாறவேண்டும்... தலைவர் என்றால் அது பால் ககாமே, நெல்சன் மன்டேலா, மகாத்மா காந்தி, மேதகு வே பிரபாகரன்...

    • @sudhakaranbu5746
      @sudhakaranbu5746 3 роки тому +1

      Semma

    • @goopskrish
      @goopskrish 3 роки тому +6

      தமிழ் ஒற்றுமை என்றால்இனிமேல் மசூதியிலும் தேவாலயத்திலும் தமிழ் மொழி வழி இறைவழிபாட்டை. நாம் வலியுறுத்தங்கள்.

  • @vetriselvanrailfan96
    @vetriselvanrailfan96 3 роки тому +4

    Love "this" seeman

  • @amazingvibes7838
    @amazingvibes7838 3 роки тому +12

    நான் இலங்கையில் உள்ளேன்.... அண்ணா மிகவும் கோபக்காரர் ஆனால் மிகுந்த பாச காரர் ❤

  • @sundarapandian5299
    @sundarapandian5299 3 роки тому +58

    நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் 💪💪💪👌👌👌

  • @red3e766
    @red3e766 3 роки тому +10

    இவ்வளவு தெளிவான சிந்தனை கொண்ட ஒரே சமரசமற்ற தலைவன் என் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே

  • @msiva4830
    @msiva4830 3 роки тому +40

    எலியாக வாழ்ந்த என்னை புலியாக மாற்றிய அண்ணனுக்கு நன்றி

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 3 роки тому +2

    உரையாடல் அருமை. செந்தமிழன் சீமானை வெல்ல வைப்பது எங்கள் முதற்கடமை.

  • @AmarNath-hq4es
    @AmarNath-hq4es 3 роки тому +243

    Lucky Fellow Avudayappan !!

  • @NaflanCreations
    @NaflanCreations 3 роки тому +34

    I love these kind interview than formal.

  • @tiktiktikmusicjournalism7150
    @tiktiktikmusicjournalism7150 3 роки тому +2

    அருமை அருமை........ நாம் தமிழர்களின் ... பண்பாட்டு கொள்கை வெளிப்பாடு....
    அண்ணன் சீமான் வாழ்த்துக்கள் 💪💪💪💪

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 3 роки тому +10

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் நல்லது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் தம்பி தங்கைகள் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

  • @bzbbbzb4005
    @bzbbbzb4005 3 роки тому +218

    அண்ணன் சீமானுடன் இந்த வாய்ப்பு கிடைக்க ஆவுடையார் என்ன வரம் செய்தாரோ. வாழ்த்துக்கள் நன்பா.

    • @cinemaaddict1359
      @cinemaaddict1359 3 роки тому +3

      😂😂😂😂😂😂

    • @gowriashwin8949
      @gowriashwin8949 3 роки тому +2

      Unmai

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 роки тому +2

      தமிழன் மிக முக்கிய பண்பு சாப்பிடும் போது பேசதே அதுவும் தொண்டைக்குள் உணவு இருக்கும் போது பேசாதே.. சூப்பர் மாமா
      மாமா நீங்கள் பலே
      பிள்ளையின் காது குத்து விழாவை கட்சி பணத்தில் நடத்தியவர் தானே அதுவும் துரைமுருகன் போன்றவர்களிட்க்கு பணக்காரர்களை மிஞ்சும் உடுப்பு வாங்கி கொடுக்கும் நவீன பண்பாடு மீள்சி
      தொண்டன் போஸ்டர் மேடை போடா காசு இல்லாமல் தவிகிறான் உங்களிட்க்கு என்ன வெளிநாட்டில் இருந்து கட்சிக்கு வரும் பணத்தை தவிர. இப்பதானே உங்களிட்க்கு திராவிட ops eps ஸ்டாலின் மற்றும் பங்காளி மோடி இருகிறார்ரே
      பொய் பொய்யாய் கதை தொடர்ந்து பலத்தை அடுகி விடுங்க troll மீம்ஸ் நாளாய் கொடுகிறீர்கள்

    • @karykaalanthamilan3183
      @karykaalanthamilan3183 3 роки тому

      @@tharantamilanda9555 டேய் சிங்களவனுக்கு பொறந்தவனே.. பொறம்போக்கு..

    • @bzbbbzb4005
      @bzbbbzb4005 3 роки тому

      @@tharantamilanda9555 உன்னை போல் ஒ௫ கேடுகெட்டவனிடம் பேசுவதே பாவம்.

  • @illusionsidiots7116
    @illusionsidiots7116 3 роки тому +281

    இலங்கை தமிழன் என்ற வகையில் அண்ணன் சீமான் வெற்றி பெறவாழ்த்துக்கள். ❤️

    • @aynkaran1
      @aynkaran1 3 роки тому +2

      Fb id podunka sako i am thavarasa aiynkaran

    • @777loosu
      @777loosu 3 роки тому +4

      👍🏽👍🏽👍🏽

    • @mano_view
      @mano_view 3 роки тому +3

      Done

  • @abbasibu
    @abbasibu 3 роки тому +2

    நாம் தமிழர் ❤️❣️💪
    வெல்லப்போறான் விவசாயி🔥🔥

  • @0arulsakthi
    @0arulsakthi 3 роки тому +13

    ஆவுடையப்பன் செம பேட்டி வாய்ப்பே இல்லே... இனி ஒரு முறை இந்த மாதிரி இயல்பான பேட்டி கிடைக்காது... 2021 தேர்தலில் இது தான் high level. ...

  • @ashok_ntk
    @ashok_ntk 3 роки тому +347

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று வரும் தேர்தலில் மிக முக்கிய இடத்தை பிடிக்கும்

    • @dhanaaa88
      @dhanaaa88 3 роки тому +5

      Deposit vagasoelluga da evana

    • @purushothamyadav4485
      @purushothamyadav4485 3 роки тому +2

      Yaru andha mukku nondiya 😁😁

    • @Raja-ks8ez
      @Raja-ks8ez 3 роки тому +1

      @@dhanaaa88 poda

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 роки тому +1

      தமிழன் மிக முக்கிய பண்பு சாப்பிடும் போது பேசதே அதுவும் தொண்டைக்குள் உணவு இருக்கும் போது பேசாதே.. சூப்பர் மாமா
      மாமா நீங்கள் பலே
      பிள்ளையின் காது குத்து விழாவை கட்சி பணத்தில் நடத்தியவர் தானே அதுவும் துரைமுருகன் போன்றவர்களிட்க்கு பணக்காரர்களை மிஞ்சும் உடுப்பு வாங்கி கொடுக்கும் நவீன பண்பாடு மீள்சி
      தொண்டன் போஸ்டர் மேடை போடா காசு இல்லாமல் தவிகிறான் உங்களிட்க்கு என்ன வெளிநாட்டில் இருந்து கட்சிக்கு வரும் பணத்தை தவிர. இப்பதானே உங்களிட்க்கு திராவிட ops eps ஸ்டாலின் மற்றும் பங்காளி மோடி இருகிறார்ரே
      பொய் பொய்யாய் கதை தொடர்ந்து பலத்தை அடுகி விடுங்க troll மீம்ஸ் நாளாய் கொடுகிறீர்கள்

  • @aliendude4064
    @aliendude4064 3 роки тому +277

    This time my support is for Seeman sir. Let's give a chance.

  • @karthickmrk9863
    @karthickmrk9863 3 роки тому +6

    நாம் தமிழர் ✊ வாழ்த்துக்கள் நன்றி 🙏 தமிழா.

  • @jeevanandhams3198
    @jeevanandhams3198 3 роки тому +8

    Happy to seeman in actual life

  • @banufoodvlogs3112
    @banufoodvlogs3112 3 роки тому +70

    🌾வாக்களிப்போம் விவசாயி 🌾

  • @abiramithiru1640
    @abiramithiru1640 3 роки тому +85

    சிறந்த நெறியாளர்

  • @tamilselvan.g
    @tamilselvan.g 3 роки тому +8

    புதிய தலைமுறை பிள்ளைகளின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் 💖

  • @kalaicelvan355
    @kalaicelvan355 3 роки тому +2

    உயிர் தொடர்ச்சி, உயிர் சுழற்சி, ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்கிறோம். அருமை அண்ணா 👌👌👌

  • @Thamilnad
    @Thamilnad 3 роки тому +164

    நாம் தமிழர் கட்சி கொள்கை காலத்தின் கட்டாயம் தேவை

  • @vinayagamilango5311
    @vinayagamilango5311 3 роки тому +280

    அரசியல் எல்லாரும் பேசுவாங்க ஆன என் அண்ணன் அரசியலை கற்று கொடுத்தான்.... நாம் தமிழர்.

    • @googleking5780
      @googleking5780 3 роки тому +9

      உங்க அண்ணனுக்கு பேச்சில் மட்டும் தான் நேர்மை செயலில் அல்ல. மாத வருமானம் 1000ருபாய் நு குறிபிட்டிருக்கார் இந்த கறி சோரும் என்ன கட்சி போடுதா ?

    • @Kavin-Kumar-18
      @Kavin-Kumar-18 3 роки тому +1

      Thalaivan puluthunan

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu 3 роки тому

      🐢🐢🐢

  • @happy-cv9kx
    @happy-cv9kx 3 роки тому +18

    Today anna gave me very big information about drinking water 💦...and what will be the effect if we are not drinking properly... thanks Anna.. ithukagava nanan naam tamillarku vote podu an...

  • @sivaramalingammaruthalinga3876
    @sivaramalingammaruthalinga3876 3 роки тому +6

    Ntk
    The best interview bro