வயல் நண்டு, புறாக் கறி, காடை கிரேவி - சப்புக்கொட்ட வைக்கும் சுவையான அசைவ உணவுகள்..!

Поділитися
Вставка
  • Опубліковано 8 чер 2022
  • வயல் நண்டு, புறாக் கறி, காடை கிரேவி - சப்புக்கொட்ட வைக்கும் சுவையான அசைவ உணவுகள்..!
    #Food | #PTMadurai | #foodblog | #foodies
    PT Madurai is an entertainment channel from the house of Puthiya Thalaimurai. This channel is exclusively for Madurai based content. Videos about people, Food, festivals and more will be updated. Do subscribe and enjoy the content that entertains you.
    Connect with Puthiya Thalaimurai:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    PT Digital: / @ptprimeofficial
    PT Kovai : / @ptkovai
    PT Trichy : / @pttrichy8388
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech
  • Розваги

КОМЕНТАРІ • 315

  • @rameshkrishnan3250
    @rameshkrishnan3250 2 роки тому +171

    காலையில் எழுந்து இத்தனை சாப்பாட்டு குழம்பு செய்வதே மிகவும் சந்தோசமாக இருக்கு‌
    மேலும் இந்த கடை வளர அண்ணன் குடும்பத்திற்கு எனது வாழ்த்துக்கள்

  • @VigneshWaran-hv1ov
    @VigneshWaran-hv1ov 2 роки тому +258

    எந்த ஒரு கணவனுக்கு தன் மனைவி உறுதுணையாக இருந்து தன் கணவன் முன்னேற்றத்திற்காக பாடுபடுறாங்களோ அந்த கணவன் நிச்சயம் வாழ்க்கையில பெரிய வெற்றி அடைவார் வாழ்ந்துக்கள் அண்ணா 💐💐💐

  • @joedominic6247
    @joedominic6247 2 роки тому +79

    உணவையும் வியாபாரமாக பார்க்கும் காலத்திலும் நான் பட்ட கஷ்டம் மற்றவர் பட கூடாது என்ற எண்ணம் ♥️
    வாழ்த்துக்கள் அண்ணா 👏

  • @mathumathi5117
    @mathumathi5117 2 роки тому +315

    நேற்று தான் இந்த ஹோட்டலில் சாப்பிட்டோம். சாப்பாடு மிக அருமை 👋👋👋

  • @deviltamizhan1768
    @deviltamizhan1768 2 роки тому +75

    4:13 this is my father working there as parotta master

  • @minescopecinema6678
    @minescopecinema6678 2 роки тому +78

    குறைவான விலையில் அதிகமான உணவை மனம் நிறைய கொடுப்பதற்கு வாழ்த்துக்கள்.... அனைத்து வகையான அசைவ உணவும் இருக்கிறது... சாப்பாட்டு பிரியர்களுக்கு நல்ல உணவகம்...

  • @saroprabu
    @saroprabu 2 роки тому +33

    பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என தோன்றுகிறது.... 👍😁

  • @kannantheni3682
    @kannantheni3682 2 роки тому +36

    இதுபோன்ற தரமான உணவகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த புதிய தலைமுறைக்கும் வாழ்த்துக்கள் என்னுடைய சக்கம்பட்டி கண்ணன் தேனி மாவட்டம்

  • @murugadoss3567
    @murugadoss3567 2 роки тому +96

    இதை பார்த்து வாயில் எச்சி ஒழுகியவர்கள் சார்பாக வாழ்த்துகள் 🍛 👏👏 👍 👍 🙏

  • @Saravanakumar-jc8bu
    @Saravanakumar-jc8bu 2 роки тому +24

    எங்கள் ஊர் தேனி.. இந்த ஹோட்டல் எங்களுக்கு பெருமையாக உள்ளது..
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..

  • @superstudent9648
    @superstudent9648 2 роки тому +17

    உண்மையான உழைப்பு உன்னை உலகம் முழுவதும் கொண்டு செல்லும்..

  • @k.spraveen2063
    @k.spraveen2063 2 роки тому +20

    இந்த கடையில் சாப்பிட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை

  • @samisaravanan7791
    @samisaravanan7791 2 роки тому

    Valga valamudan

  • @srikrishnankrishnan726
    @srikrishnankrishnan726 2 роки тому +27

    அருமை தோழரே மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @balamurugan727
    @balamurugan727 2 роки тому +19

    சின்னசாமி அண்ணன் நீடூடி வாழ வாழ்த்துக்கள்.....

  • @uzhaippallli8241
    @uzhaippallli8241 2 роки тому +1

    Naan indru intha kadaikku sendren miga arumai

  • @ssanthiya1827
    @ssanthiya1827 2 роки тому +2

    Nanum try pannirukka super pa

  • @gokulprasathgokulprasath7182
    @gokulprasathgokulprasath7182 2 роки тому +3

    Thenii💥😍Arumayaga Irukkum Ellame Must Try🤤

  • @gfyhxdfjujj
    @gfyhxdfjujj 2 роки тому +19

    உணவை இலை போட்டு மூடி வைக்கவும்.

  • @manjug5344
    @manjug5344 2 роки тому +2

    Vera level anna neenga💐💐💐

  • @vigneshkumar9977
    @vigneshkumar9977 2 роки тому +6

    Kasta pattu mela varavan than Vera yarum kasta pada kudadhunu nenaikuran nice to see the good heart….

  • @AshokKumar-cb1nw
    @AshokKumar-cb1nw 2 роки тому +1

    அருமையாக இருக்கும்

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 2 роки тому

    Arumai vazhthukkal..... 👌👌👍👍🤝🤝

  • @pnz2882
    @pnz2882 2 роки тому +4

    akka ❤ menu solrapo myakamay varuthu❤❤❤❤❤

  • @Kantasamy
    @Kantasamy 2 роки тому +6

    மேலும்வளர்ந்துநலமுடன்வாழ வாழ்த்துககள்

  • @periyandaverkovilThellimeduper
    @periyandaverkovilThellimeduper 2 роки тому

    நன்றி ஐயா

  • @t.ramanietharan3888
    @t.ramanietharan3888 2 роки тому +2

    Great effort. Congratulations to both husband and wife

  • @munusamirevathi1559
    @munusamirevathi1559 2 роки тому +5

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சேவை தொடருட்டும் 👍👏💐

  • @rajarajarathinam8099
    @rajarajarathinam8099 2 роки тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @goldenwings100
    @goldenwings100 2 роки тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள் 👍

  • @aryansarath
    @aryansarath 2 роки тому +2

    God bless them 👏

  • @SwaminathanSwaminathan-yf5dw
    @SwaminathanSwaminathan-yf5dw 2 роки тому +2

    🌹🌹🌹வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e 2 роки тому +1

    சூப்பர் 👌👌

  • @Vicky-il3xc
    @Vicky-il3xc 2 роки тому +1

    வாழ்த்துக்கள்💐💐💐

  • @jeyakaanthmurulikgf6829
    @jeyakaanthmurulikgf6829 2 роки тому +3

    வாழ்த்துக்கள்

  • @chitrak5422
    @chitrak5422 2 роки тому +2

    Efforts and self confidence great

  • @ramkumaros3650
    @ramkumaros3650 2 роки тому +1

    வாழ்த்துகள் அண்ணா

  • @dinesh2941
    @dinesh2941 2 роки тому +2

    I try last week really awesome 👏

  • @shankarshankar1787
    @shankarshankar1787 2 роки тому +3

    Very good service

  • @anandk7392
    @anandk7392 2 роки тому +4

    வாழ்த்துக்கள் 💐 உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @raviprasadbatch1800
    @raviprasadbatch1800 2 роки тому

    Super god bless you

  • @user-cf4gr5gz4f
    @user-cf4gr5gz4f 2 роки тому +9

    கடை location மட்டும் போடுங்கள் அப்புறமா நாங்க பத்துக்குறோம் 😋😋😋😋

  • @9962644901
    @9962644901 2 роки тому +10

    God bless your family

  • @kiranmessi9431
    @kiranmessi9431 2 роки тому +2

    Nalla Hotel,Nalla Sappadu🥰

  • @anandraja2470
    @anandraja2470 2 роки тому

    Valzhugal nanba

  • @merlinaron2499
    @merlinaron2499 2 роки тому

    Ayya valthukal

  • @oldmantown
    @oldmantown 2 роки тому

    Great peoples, thnx

  • @barathofficial8234
    @barathofficial8234 2 роки тому +2

    நானும் அங்கு சாப்பிட்டு இருக்கிறேன் செம்மையா இருக்கும் 😋😋

  • @sureshbabu-lm9gx
    @sureshbabu-lm9gx 2 роки тому

    Super very nice price good

  • @veeraprasanth1283
    @veeraprasanth1283 2 роки тому +1

    Super Anna all the best

  • @jeganb6133
    @jeganb6133 2 роки тому

    Valthukkal brother

  • @sureshkumark7357
    @sureshkumark7357 2 роки тому

    சூப்பர் 🙏👍🙏👍🙏👍🙏👍🎉🎉🎉❤️

  • @rajendrann6577
    @rajendrann6577 2 роки тому +5

    சென்னையில் ஒரு கிளை ஆரம்பிங்க நல்லா இருக்கும்...

  • @santhoshselvan3988
    @santhoshselvan3988 2 роки тому +3

    Awesome sir. May god bless you and your business forever ✝️.Hard work pays 🙏. Please open the shop in chennai sir. I will be your regular customer to you at lunch

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os 2 роки тому +1

    Always continued 🙏

  • @sulaimanm4242
    @sulaimanm4242 2 роки тому

    நல்ல முயற்சி🤝

  • @thiyagaprabhu234
    @thiyagaprabhu234 2 роки тому

    👌

  • @prabhag3362
    @prabhag3362 2 роки тому

    Supper supper.

  • @sriharshan5310
    @sriharshan5310 2 роки тому +3

    Pothum pothum list romba perusa poguthu. Ketkum pothe 😘😍😚😚

  • @kankannan9337
    @kankannan9337 2 роки тому

    Vera level

  • @skumar-mi6sr
    @skumar-mi6sr 2 роки тому

    All the best god bluesing

  • @Bastian_Sujith
    @Bastian_Sujith 2 роки тому

    Salute Sir

  • @viewsofuthai
    @viewsofuthai 2 роки тому +3

    Enga ooru theni 🌿 🌊

  • @Ptmn216
    @Ptmn216 2 роки тому +2

    👌👌👌👌

  • @thechurchatpondicherry
    @thechurchatpondicherry 2 роки тому

    God bless you & your family & business

  • @sudheernai13579
    @sudheernai13579 2 роки тому +1

    Nice Improvement.

  • @lakshmipathi6730
    @lakshmipathi6730 2 роки тому +1

    Congrats

  • @sameera3522
    @sameera3522 2 роки тому

    Great

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 роки тому +23

    சமைத்த உணவுகளை தட்டுகளை வைத்து மூடி வைத்து தேவையான போது தட்டுகளை எடுத்து பரிமாறி விட்டு மறுபடியும் மூடி விடலாமே அய்யா

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 роки тому

      Hi 🙋‍♂️
      Sister epdi irukkingala
      Fake I'd ngalukku payanthukkittu yaru kudavum polimer la pesa payamayirukku

    • @naveenkumark2845
      @naveenkumark2845 Рік тому

      @@idnameveikkala2078 edhuvum fake id dhan da jollu 😁

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 Рік тому

      @@naveenkumark2845 அட பைத்தியம் அவங்க பாலிமர்ல வருவாங்கடா

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 Рік тому

      @@naveenkumark2845 ஜொள்ளு ஊத்துறவன் நான் எதுக்குடா அவங்கள சிஸ்டர்னு சொல்லணும்

  • @manimj6936
    @manimj6936 2 роки тому +1

    All the best..

  • @saravanankasthuri6905
    @saravanankasthuri6905 2 роки тому

    Super Taste 👍👍👍👍

  • @Theethamizha4538
    @Theethamizha4538 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @rajeshkannan.c6031
    @rajeshkannan.c6031 2 роки тому +1

    Well bro

  • @buddylevel6733
    @buddylevel6733 2 роки тому

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

  • @rajkumar-bf2fc
    @rajkumar-bf2fc 2 роки тому +4

    ❤️வணக்கம் டா மாப்ள தேனி-ல இருந்து... 🔥

  • @KaviKaviyarasan-sb9xp
    @KaviKaviyarasan-sb9xp 2 роки тому +1

    Super

  • @kumarsaravanan9246
    @kumarsaravanan9246 2 роки тому

    I'm waiting 🤤

  • @kenilantonylouis1229
    @kenilantonylouis1229 2 роки тому

    keep it up air❤

  • @chandrasekarakamatchi4441
    @chandrasekarakamatchi4441 2 роки тому

    வாழ்த்துக்கள் . .
    ருசியான உணவுக்காக . .
    நல்ல சேவைக்காக. .

  • @kowshikkrish5140
    @kowshikkrish5140 2 роки тому

    Inga Empty biriyani with Naatukozhi gravy vera level la irukum
    Na saptu iruken

  • @maniyaak1160
    @maniyaak1160 2 роки тому +1

    👍

  • @mohanraj-cn8tz
    @mohanraj-cn8tz 2 роки тому

    Super anna

  • @umapathybsc9859
    @umapathybsc9859 Рік тому

    Due to full efforts 👍🙏

  • @sharankarthik2808
    @sharankarthik2808 2 роки тому +1

    Sema taste intha hotel la good Response 👍👍👍

  • @MSGalaxy-vf9ci
    @MSGalaxy-vf9ci 2 роки тому

    super 💕

  • @nagarajanirinprincy6249
    @nagarajanirinprincy6249 2 роки тому +11

    Congratulations🙌🙌🙌🙌💅💅

  • @rajanfathima2982
    @rajanfathima2982 Рік тому

    Congratulations

  • @SaranSR007
    @SaranSR007 2 роки тому

    வாழ்த்துக்கள் அப்பா அம்மா

  • @Hiii-HumaN
    @Hiii-HumaN 2 роки тому +1

    ஒருவரின் பசியை போக்குபவன் கடவுளுக்கு சமம் 🙏🙏🙏

  • @arulprakash97
    @arulprakash97 2 роки тому

    Vandiya udra thenikku 🤩

  • @selvadprince7519
    @selvadprince7519 2 роки тому

    Nice

  • @Thachange2022
    @Thachange2022 2 роки тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rutharapathi4856
    @rutharapathi4856 2 роки тому +1

    ♥🤗👍

  • @manikandansathya7215
    @manikandansathya7215 2 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணன்

  • @Mithramagizh27
    @Mithramagizh27 2 роки тому +3

    உழைப்பால் உயர்ந்த சிறந்த தம்பதியினர் நீடூடி வாழ்க 🙏🙏🙏

  • @sathuragirisithargal
    @sathuragirisithargal Рік тому

    Very very poover

  • @atcouplesofficial9723
    @atcouplesofficial9723 2 роки тому

    Must try this hotel

  • @vigneshwaranvicky8663
    @vigneshwaranvicky8663 2 роки тому +2

    ☺🥳🥳

  • @mysterytamilfact5441
    @mysterytamilfact5441 2 роки тому +1

    அவர்களின் முயற்சி அளவிடமுடியாதது.

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 2 роки тому

    😍😘✨