BUS-ல் ஏறிய Checker-கள்..சிக்கியது பயணிகளில்லை..கண்டக்டராம்..!?போலி Ticket மூலம் பக்கா வசூல்..!

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    -------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #cuddalore #ticket #driver #conductor #faketicket #cuddalorefaketicketissue #ticketchecking #cuddalorelatestnews #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines
    BUS-ல் ஏறிய Checker-கள்..சிக்கியது பயணிகளில்லை..கண்டக்டராம்..!?போலி Ticket மூலம் பக்கா வசூல்..!
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

КОМЕНТАРІ • 312

  • @s.veerakumars.veerakumar7598
    @s.veerakumars.veerakumar7598 10 місяців тому +113

    அரசாங்க பேருந்து ஏன் நஷ்டத்தில் இயங்குகிறது என்று இப்போது தெரிகிறதா???😮😮😮

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 10 місяців тому +47

    கடவுள் இருக்கான் குமாரு 😂😂😂😂😂 ஒரே அசிங்கமாயிடுச்சு குமாரு

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 10 місяців тому +123

    இதற்கு திமுக அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் தான் பதில் சொல்ல வேண்டும்.

    • @siddhucbe7154
      @siddhucbe7154 10 місяців тому

      ஏண்டா கண்டாரோலி பையா..நடவடிக்கை எடுப்பதே அரசு தானே.. அப்புறம் என்ன பதில் சொல்றது லூசுப்புண்ட.. ஏதோ பேசனும்னு வராதடா சங்கி கண்டாரோலி

    • @KD_2.O
      @KD_2.O 10 місяців тому

      Neenga seira thappu ku amaichargal enna pannuvaanga... Better citizen better nation... Job vitu thookkitu vera aal podanum...

    • @KrishnaKumar-gf9vx
      @KrishnaKumar-gf9vx 10 місяців тому +1

      ​@@KD_2.Oapo ministers ah ela thurailaum cutting kekradha nirutha solu😂😂😂

    • @tamilselvan19203
      @tamilselvan19203 10 місяців тому +3

      ​@@KD_2.Oஅடேய் அமைச்சர்கள் ரொம்ப யோக்கிய சிகாமணிகளா? அவனுங்களுக்கு இப்படி முட்டு கொடுக்க ஓடியாந்துட்ட.

    • @KD_2.O
      @KD_2.O 10 місяців тому

      @@tamilselvan19203 illa doi... Amaichan evanum yokyan nu na sollave illaye... Ovvoru citizen um crct ah irunthaa problem varaathu... Ne license illaama buke otrathuku transport minister enna doi pannuvaan... Solra matr ah purinjukkura maturity maximum people ku illa... Aprm namma politicians nammala yemaatthama iruppaangalaa... Muttaa doi

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 10 місяців тому +19

    இதை போல் பல அரசு துறைகளில் நடக்கிறது

  • @KumbiduranSaami-cw9qt
    @KumbiduranSaami-cw9qt 10 місяців тому +73

    நிறைய பேருந்துகளில் இதேபோல் நடக்கிறது 🤔 ஒரு சில நடத்துனர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு 30 நிமிடம் கழித்து தான் டிக்கெட் கையில் வந்து சேரும்

    • @ShahulHameed-el6sm
      @ShahulHameed-el6sm 10 місяців тому

      எத்தனை வருடமா கண்டக்டர் இந்த சேவை செய்கிறாரோ இன்னும் எத்தனை கண்டக்டர்கள் இதேபோல் சேவை செய்கிறார்களோ இந்த திருடனை நாலு அப்பு அப்பாமலா இருக்கிறார்கள் விட்டால் அவனுக்கு கூல்ட்ரிங்க்ஸ் கொடுத்தாலும் கொடுப்பார்கள் போல

    • @KumbiduranSaami-cw9qt
      @KumbiduranSaami-cw9qt 10 місяців тому

      @@Vgvrs-qg8hd அதுவும் கிழிந்த டிக்கெட் . அதை பார்க்கும் போதே தெரியும் 🤔 இவன் ஃப்ராடு தான் 🤔 அதிலும் ஒரு சில நடத்துனர்கள் 100 🙆500 வாங்கி வச்சிகிட்டு சில்லறை இருந்தாலும் கொடுக்க மனசு வராது பார்க்காது போல ஒளிந்து ஒளிந்து இங்கேயும் அங்கேயும் பிசியாக இருப்பது போல் நடமாடுவது?🤦

  • @premkumarramanathan8848
    @premkumarramanathan8848 10 місяців тому +53

    போக்குவரத்து துறை அமைச்சர் அடிக்காத கொள்ளையா???

    • @siddhucbe7154
      @siddhucbe7154 10 місяців тому

      ஏன் உங்காத்தாவுக்கு நைட் காசு கொடுக்கலயா.. ஏண்டா தேவடியா மகனே...ஆதாரம் இல்லாம ஊம்பிட்டு பாஜக தேவடியா புள்ள

    • @anandbalaji6852
      @anandbalaji6852 10 місяців тому +4

      True bro kandacter oru bus Amaichar 1000bus this really true

  • @tdinesh8883
    @tdinesh8883 10 місяців тому +35

    இது பல வருஷமா நடக்குது இப்போதா இதையே கண்டு பிடிசிங்களா.
    10 வருஷம் முன்னாடியே தேனி to சென்னை இது போல வந்து இருக்கே

    • @Longtermisbestinstockmarket
      @Longtermisbestinstockmarket 10 місяців тому +1

      யூகி சேது சொல்றது போல, அடப்பாவிகளா இப்போதான் இதையே கண்டுபிடிக்கிறிங்களா???😂😅😂😅😂

  • @javakarg1661
    @javakarg1661 10 місяців тому +27

    இவனுங்களுக்கு அதிகபட்ச தண்டனை 2 வார சஸ்பெண்டு.

    • @vasanth.....r96
      @vasanth.....r96 5 місяців тому +1

      தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்.. டிஸ்மிஸ் செய்ய வேண்டும்...

  • @sudhakarm8784
    @sudhakarm8784 10 місяців тому +14

    எப்படியும் இதோடு இந்த விசியத்தை மூடி மறைத்து விடுவார்கள்.. விசாரனை பெரிய அளவில் நடக்க வாய்ப்பில்லை..

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 10 місяців тому +40

    பல நாள் திருடன் ஒரு நாள் சிக்கினார் 🎉😢😅

    • @mohanrajdevaraj4036
      @mohanrajdevaraj4036 10 місяців тому

      thirudanai atchiyil ukkara vaiththain payanai anubavikkurargal

  • @Noname-m1o9o
    @Noname-m1o9o 10 місяців тому +25

    மறைந்த பிரதமர் நேரு அவர்களின் பெய ரை ஏன்டா நாரடிக்குறிங்க

    • @sssjanar551
      @sssjanar551 10 місяців тому

      நேரு என்ன யோக்கியமானவன அவனும் திருட்டு மாமா தான்.

    • @mariajohn1978
      @mariajohn1978 10 місяців тому +2

      K.N. நேரு என்று கூட ஒருத்தர் இருக்கிறார் .... 😁😁😁😁😁😁😁

    • @TheSat123321
      @TheSat123321 10 місяців тому +2

      Evaru DMK la erukaru nehru mathuri erukaru

  • @mohanrao8970
    @mohanrao8970 10 місяців тому +14

    இப்போதான் தெரிகிறது என் அரசு பேருந்து நஷ்டம் என்று

  • @ZeyaZeya-ub5td
    @ZeyaZeya-ub5td 10 місяців тому +18

    உனக்கு மட்டுமல்ல உன் தலைமுறைக்குகே இனி அரசு வேலை கிடைக்காது🥱🥱🥱

    • @francisselvaraj4759
      @francisselvaraj4759 Місяць тому

      ஐயா இது வெறும் அம்பு தான்யா !
      எய்தவன் யாருன்னு தெரியலய்யா !

  • @bkumar75
    @bkumar75 10 місяців тому +20

    அரசியல்வாதிகளுக்கு காசு கொடுத்து வேலைக்கு சேர்ந்தால் இப்படித்தான் நடக்கும் .. கூட்டு களவாணிகள்

  • @TamilanGS
    @TamilanGS 10 місяців тому +14

    அதிகாரிகள்தான் இதை செய்வது.

  • @pganeshan9457
    @pganeshan9457 10 місяців тому +26

    நல்ல நிர்வாகம் வளர்க போக்குவரத்து கழகம் இப்படி நடுத்தனர்இருந்தால ஏன் நஷ்டம் ஏற்படது

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 10 місяців тому +7

    வழக்கமா டிக்கெட் எடுக்காதவன் தான் முழிப்பான் ஆனால் கண்டக்டரை திருதிருவென முழிக்கிறத இன்னைக்கு தாண்டா பாக்குற😂😂😂😂

  • @Joy-c9b
    @Joy-c9b 10 місяців тому +3

    முதல்ல கண்டெக்டர் உன் பெயரை மாத்தணும்...

    • @Alfredjose-x5s
      @Alfredjose-x5s 3 місяці тому

      என்ன பெயர் வைக்கலாம் விடியல் ஆட்சியின் பகல் கொள்ளையன் என்று பெயர் வைக்கலாமா

  • @bimasu
    @bimasu 10 місяців тому +27

    It should be investigated whether the highest levels are involved. One conductor alone cannot do this.
    In Karnataka most bus tickets are digitised. That can be a way out.
    But some conductors don’t give tickets for one stage travel, taking less amount from the passengers.

    • @martinpmaniputhenpurackal
      @martinpmaniputhenpurackal 10 місяців тому +2

      It's in Tamilnadu not in Karnataka

    • @bimasu
      @bimasu 10 місяців тому

      @@martinpmaniputhenpurackal my purpose in mentioning Karnataka was to give a possible solution. At the same time, things are not perfect here too, that’s why I mentioned the scam that occurs at the level of conductors here and possibly higher-ups too.

    • @martinpmaniputhenpurackal
      @martinpmaniputhenpurackal 10 місяців тому

      @@bimasu
      Everywhere scam, earlier ₹25 bus pass in bmtc karnataka was fake,
      Similarly TN too

    • @suhinbalaji4308
      @suhinbalaji4308 10 місяців тому

      Free bus otanum naa ipdi laam vasool panna thaan da seivaanga🤦

    • @bimasu
      @bimasu 10 місяців тому

      @@suhinbalaji4308 இதற்கு ஏன் “டா”?
      1. Did the public ask for free travel?
      2. Fake tickets இலவச bus ticketக்கு தான் போகிறதா?
      3. ஒரு ordinary conductor செய்றாருன்னா எப்படி?
      4. பின்னால் உள்ள officers and ministers காப்பாத்தி விட்ற போறாங்க அவ்வளவு தான்

  • @gopalchinnachamy7686
    @gopalchinnachamy7686 10 місяців тому +4

    கொள்ளையோகொள்ளை!பிள்ளையோபிள்ளை!

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj 10 місяців тому +16

    இவங்களுக்கு அகவிலைப்படி ஏத்துங்க...அரசு வேலை கை நிறைய லஞ்சம்..மீதி சில்லறை...😅😅😅😅

  • @diamondworldmovies3499
    @diamondworldmovies3499 10 місяців тому +10

    Ellathulaium number one news Tamil mattum thaan 🎉
    Super

  • @pradeep9587
    @pradeep9587 10 місяців тому +10

    Digital ticket billing should implement

    • @sriramlakshmimenon8437
      @sriramlakshmimenon8437 10 місяців тому +2

      Well said. Thank you.

    • @setools
      @setools 10 місяців тому

      Even in digital ticket they can do this. Instead implement card system.

    • @ABWMEDIA
      @ABWMEDIA 10 місяців тому

      ​@@setoolsno

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 10 місяців тому +3

    இது ஒருவகை திமுகவின் விஞ்சான ஊழல் இருக்கலாம்!!! 😁🤣🤣🤣

  • @rsridhar63
    @rsridhar63 10 місяців тому +11

    அரசன் எவ்வழியோ அவ்வழியே மக்கள்

  • @MaheshWaran-i6e
    @MaheshWaran-i6e 2 місяці тому +1

    இதற்கு பதிலாக உங்கள் மனைவிகளை ( தொழிலுக்கு அனுப்பியிருக்கலாமே ) இதைவிட நல்ல வருமானம்

  • @mariajohn1978
    @mariajohn1978 10 місяців тому +8

    கடும் நடவடிக்கை என்றால் என்ன? ???? துறை மாற்றம் ...அல்லது பேருந்து மாற்றம் .... ஏதோ ஒரு மாற்றம் தானே ..... இந்த மாதிரி எத்தனை நடவடிக்கையை நாங்க பார்த்திருக்கோம் .....
    போங்கப்பா உங்களோட தண்டனையும் நடவடிக்கை .... அதை கூப்பிடையில தூக்கி போடுங்க ....

    • @JasperL
      @JasperL 10 місяців тому

      Promotion

    • @mariajohn1978
      @mariajohn1978 10 місяців тому

      ​@@JasperLநிச்சயமாக

  • @ragupathi.in.1973
    @ragupathi.in.1973 10 місяців тому +2

    ஆமாங்கடா லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேந்தா இப்படி தான் திருடியாகனும்

  • @perumalkumar4755
    @perumalkumar4755 10 місяців тому +8

    Definitely I say that both Conductor and driver from DMK Union Members😅😅😅

  • @renganathanv1590
    @renganathanv1590 10 місяців тому +12

    The outcome of this case should be followed and brought to
    the notice of the public by media. Firm action of higher ups
    to avoid such revenue loss is essencial.

  • @balajim6145
    @balajim6145 10 місяців тому +13

    அந்த conductor திராவிட மாடளின் விசுவாசி புத்தி அப்படி தான் இருக்கும் 😜😜😂

  • @karthikeyankkn8725
    @karthikeyankkn8725 10 місяців тому +5

    இதுவும் DMKவோட நாடகம்தான்.கோபால், GOPAL
    (STORY,SCREENPLAY & DIALAGUE)
    TransportMinister-
    சிவசங்கர்
    DIRECTION
    இயக்கம்
    தத்தி, சுடலை, உளறுவாயன்
    முதலமைச்சர் " கோ(ன)வா(யன்).

  • @jrmtradingjrmtrading7134
    @jrmtradingjrmtrading7134 10 місяців тому +4

    Arsiyalvathikal 50persentage +Govt staff 50persentage
    Commission
    Vote potta public people😢😢😢

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 10 місяців тому +1

    பாவோ சம்பளம் பத்தலையோ என்னமோ

  • @yasodhams4858
    @yasodhams4858 10 місяців тому +7

    போக்குவரத்து துறை அமைச்சர் விற்பனை செய்ய செல்லி இருப்பான் சாரய பாலாஜி 10 வாங்கியது போல்

  • @selvamiya8661
    @selvamiya8661 10 місяців тому +4

    அணிலேயே மிஞ்சிட்டே போ

  • @indianfarmerday
    @indianfarmerday 10 місяців тому +4

    Diravida Modelukke Tuf Kodupan Poleye😅😅😅

  • @tensings3932
    @tensings3932 10 місяців тому +3

    நன்றள்ளது அன்றே மறப்பது நன்று.

  • @srinikatamizhi3805
    @srinikatamizhi3805 10 місяців тому +2

    போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் ஓடுது சொல்றாங்க. ஓ அது இப்படித்தானா..? ஒருவேளை அமைச்சருக்கும் பங்கு போகுமோ...???

  • @mohanrajdevaraj4036
    @mohanrajdevaraj4036 10 місяців тому +3

    Ithellam Model aatchiyil sarva saatharanam..epdi manal quarry la poli bill pottangalo athe mathirthaan ..kollai adichu konjam kavanicha pothum ....ithuke CBI visaranai vekka venum

  • @balakrishnan5089
    @balakrishnan5089 10 місяців тому +3

    Dmk model supar cm sir

  • @BalajiRajini-d2p
    @BalajiRajini-d2p 10 місяців тому +3

    அப்பா திராவிட மாடல்ல வித்தியாசமான மாடலாசாமி தல சுத்துது புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்களே டிக்கெட் எடுக்கும் முன் எல்லாரும் ஒரிஜினல் டிக்கெட் தான என்ற பரிசீலனை செய்து கொள்ளவும் தவறினால் நிர்வாகம் பொறுப்பல்ல 😂😂😂😂

  • @barathmn
    @barathmn 10 місяців тому +2

    Sema kalakitinga

  • @p.pandisurya7440
    @p.pandisurya7440 10 місяців тому +3

    Super contractor

  • @selvamk9920
    @selvamk9920 10 місяців тому +1

    கௌர்வ திருடர்கள் விசாரணை தேவை இல்லை தண்டனையே சிறந்தது

  • @prakashpalraj8483
    @prakashpalraj8483 10 місяців тому +13

    திமுக ஆட்சியில் அப்படித்தான்😂😂😂

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 5 місяців тому +1

    தனியாருக்கு மாற்ற வேண்டும்

  • @nkbcivil.maldives9170
    @nkbcivil.maldives9170 10 місяців тому +4

    Sudalai 🎉

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 10 місяців тому +3

    🇮🇳under table business 🚌

  • @senthilkumarkt302
    @senthilkumarkt302 10 місяців тому +1

    இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஒரே எண் கொண்ட இரண்டு பஸ் - தமிழ்நாடு டூ கர்நாடகா அரசு பஸ் மாண்புமிகு பொன்னையன் போக்குவரத்து அமைச்சர் ஆக இருந்த போது செய்த பித்தலாட்டம்.

  • @SivaramanSrinivasan-f7w
    @SivaramanSrinivasan-f7w 10 місяців тому +1

    DISMISS HIM. CANCEL ALL PF. GRATUITY. 2 YEARS JAIL TERM.
    NO SUSPENSION. NO FINE.

  • @manin3567
    @manin3567 10 місяців тому +2

    Contacttor willnot do it because involved Higher level team

  • @Mambattu8
    @Mambattu8 10 місяців тому +5

    Atrocious..... Corruption at all levels... Where this is is going to end God only knows... Right from top to bottom these guys have no human heart....

    • @bossraaja1267
      @bossraaja1267 5 місяців тому

      Human மிஸ்டேக் sanjittu why ur calling god( avar வந்து enna செய்வர்????????

    • @bossraaja1267
      @bossraaja1267 5 місяців тому

      அவர் கிட்ட tkt விற்று விடுவார்கள்

  • @arulpragasam4824
    @arulpragasam4824 10 місяців тому +2

    That name nehru itself tells the story.

  • @ganesanm4608
    @ganesanm4608 5 місяців тому

    அவங்க கட்சியில் எப்படி எல்லாம் ஊழல் செய்யலாம் என்று யோசனை சொல்வதற்கு தனி இலாகா ஏதாவது வைத்து இருப்பார்கள் என்று தோன்றுகிறது

  • @tbalasubramani3369
    @tbalasubramani3369 10 місяців тому +3

    Ticket machine where ?

  • @boopathin6186
    @boopathin6186 10 місяців тому +1

    அய்யா முதல்ல பஸ் ஒரிசன்ல பாருங்கள்.

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 10 місяців тому +1

    குளிர் விட்டு போச்சு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
    மாட்டினால் என்ன சிபாரிசு.கமிஔன்இது தெரியாமலா இவ்வளவு தைரியம்

  • @vasanth.....r96
    @vasanth.....r96 5 місяців тому

    இப்படியெல்லாம் நடந்தால் தான் அது விடியல் ஆட்சி 😅😅😅

  • @balajikumar4762
    @balajikumar4762 10 місяців тому +2

    I'm saw the same type of news 6 years back. Still running ya

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah 4 місяці тому

    Both Conductor and Driver should be dismissed immediately .In Tamilnadu it is quite common.

  • @udayk19
    @udayk19 10 місяців тому +1

    This the reason government transport corporation in loss . Use the latest technology issue barcode scanning ticket which can be verified online

  • @spy61
    @spy61 4 місяці тому

    இது ஒரு கண்டக்டர் செய்யும் விஷயமில்லை...
    நல்லா செக் பண்ணுங்க...
    அரசியல்வாதி தலையீடு இல்லாமல் நடக்காது

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 4 місяці тому

    கண்டக்டரிடம் மிஷின் கொடுக்காமல் டிக்கெட் கொடுத்தது யாருடைய தவறு? ஒரு கண்டக்டர் இவ்வளவு தைரியமாக செய்ய வாய்ப்பில்லை

  • @harivinovalli4453
    @harivinovalli4453 4 місяці тому

    மேல் அதிகாரி கொடுக்கிறார், கண்டக்டர் இதற்கு பொறுப்பு இல்லை,

  • @KVM24T7D
    @KVM24T7D 10 місяців тому +1

    Who is nation correct leaders checking.,.

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 10 місяців тому +3

    Clearly shows how loss to the Government Bus. How private bus owners are showing profit. LOSS to the Government Bus is the main persons CONDUCTORS and DRIVERS. Request to initiate stringent punishment not less than 15 years imprisonment. Seize all movable and immovable properties of him and their family. Might be purchased from the cheated Government money.

  • @tamilnadu4727
    @tamilnadu4727 10 місяців тому

    இதில் என்ன தவறு இருக்கிறது.... அவர் டிக்கெட் தானே விற்றார்.... அரசு பஸ்சையா விற்றார்.

  • @chandraskskumar1743
    @chandraskskumar1743 10 місяців тому +2

    இதுதான் திராவிட மாடல்😊😊😊😊😊😊😊

  • @isaipriyaskitchenandlifestyle
    @isaipriyaskitchenandlifestyle 10 місяців тому +1

    Long distance bus elame ipdithan

  • @vijayalakshmivasudevan8644
    @vijayalakshmivasudevan8644 10 місяців тому +2

    Super Vidiyal

  • @cicucuc
    @cicucuc 10 місяців тому +6

    பஸ் ல போலி டிக்கெட் ட்ரெயின் ல டிக்கெட் எடுத்தாலும் இடம் கிடைக்காது கார் ல போனா ஏ ஆர் ரகுமான் கச்சேரி குறுக்கே வருது பைக் ல போனா மாநகராட்சி குழி பறிச்சு வச்சிருக்கு . வம்பே வேணாம் நடந்து போலாம்னா மாடு முட்டுது நாய் கடிக்குது கார் அடிச்சி தூக்குது . இந்த சொர்க பூமியில எப்படி வாழுறது

  • @Wantedweosjsdd
    @Wantedweosjsdd 10 місяців тому

    ஸ்கெட்ச் சேகருக்கு இல்லை சௌந்தரு சௌந்தரு
    உனக்குத்தான் 😄😄

  • @sudhakarm8784
    @sudhakarm8784 10 місяців тому +1

    கண்டக்டர் பெயர் தான் ஹைலைட் 'நேரு'..!! அந்த பெயர் அப்படி பாஸ்..!!

  • @Tharung-q6u
    @Tharung-q6u 4 місяці тому

    Super bus super tamilnadu government 🙏🙏🙏

  • @karthigovindaraj8576
    @karthigovindaraj8576 10 місяців тому +3

    Ethu puthusa erukku

    • @balam9057
      @balam9057 10 місяців тому +3

      IDHU OLDUTHAN BUT IPPOTHAN PUDICHANUNGA

  • @gsenthilkumarkumar2205
    @gsenthilkumarkumar2205 10 місяців тому +1

    அனைத்து இன்ஸ்பெக்டர்களும் மெமோ கொடுத்து விடுவார்கள்

  • @tamilselvan19203
    @tamilselvan19203 10 місяців тому

    இந்த சம்பவத்தின் பின்னனியில் இருக்கும் அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேணடும்.

  • @nsenthilkumarkalathalazhai9811
    @nsenthilkumarkalathalazhai9811 10 місяців тому +1

    Anaithu deppokkalum sodhanai seyavendum!!!! Niraya Thalaikal urulum!!!!

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 10 місяців тому +1

    Govt transport high profit😮😅😊😢😮😅😊😅😊😅😮😅

  • @yongacmechanical...7107
    @yongacmechanical...7107 10 місяців тому +1

    நேரு பெயர் லா தான் இ ருக்கு வேலை லா இல்லை😂😂😂😂😂

  • @arunachaleswarartrust3598
    @arunachaleswarartrust3598 10 місяців тому

    'கண்'டாக்டர்:
    5,00,000 கொடுத்து வேலைக்கு சேர்த்தேன்...

  • @reubendaniel8319
    @reubendaniel8319 10 місяців тому +1

    சாராய ஆலை முதலாளி சுடலை கையில் அதிகாரம்

  • @srikarthik8099
    @srikarthik8099 10 місяців тому +2

    Name "நேரு😂😂

  • @Aksba578
    @Aksba578 10 місяців тому +2

    Black ticket...

  • @bagyalakshmi2171
    @bagyalakshmi2171 10 місяців тому +1

    இந்த ஆட்சில எல்லாம் நடக்கும்

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q 17 днів тому

    Adu yeppadi adhigarigalukku theriyamal pogum! Bus standaivittu pogim podhu time officeel yeppadi anumadhithargal?

  • @mathisubramaniyan
    @mathisubramaniyan 4 місяці тому

    இன்றைய காலகட்டத்தில் தனியார் பஸ்சை விட கவர்மெண்ட் பஸ் டிக்கெட் அதிக விலையில் உள்ளது சிலபஸ்கள் அப்படி இருந்தும் நஷ்டத்தில் செல்கிறது என்பது நம்ப முடியவில்லை தனியார் பஸ் காரர்கள் கோடீஸ்வரனாய் கொண்டிருக்கிறார்கள்

  • @kganeshkumar
    @kganeshkumar 10 місяців тому

    பஸ் - பேருந்து
    கண்டக்டர் - நடத்துனர்
    ஏசி - குளிர்சாதன
    டிக்கெட் செக்கர்கள், இன்ஸ்பெக்டர்கள் - பயணச்சீட்டு ஆய்வாளர்
    பாயிண்ட் டூ பாயிண்ட் - இடை நில்லா
    தமிழ் செய்திகள்-லயாவது தமிழ் வாழட்டும்

  • @kanagarajp1809
    @kanagarajp1809 10 місяців тому

    டப்பா பேருந்து ஆனால் எக்ஸ்பிரஸ் என்ற ஒரு ஸ்டிக்கர் பத்து ரூபாய் அதிகமான டிக்கட்?????

  • @vigneshkumar5312
    @vigneshkumar5312 10 місяців тому +1

    5 to 10 lakhs kuduthu job vanguana, pinna ipdi dhanu andha investmentah thiruppi eduka mudiyum

  • @bhagirathinagarajan8339
    @bhagirathinagarajan8339 10 місяців тому +1

    இதுதான் திராவிட மாடல்🤣🤣

  • @umapathyk.n801
    @umapathyk.n801 5 місяців тому

    Electronic ticket ஐ காலிசெய்தது இதற்காகத்தான்

  • @raviarcot3145
    @raviarcot3145 10 місяців тому +1

    தினசரி சராசரி வசூல்,.. அனைத்து r பங்காளிகளும்.... 50 வருடங்களாக தொடரலா ...

  • @senthilkumara9822
    @senthilkumara9822 5 місяців тому

    எல்லாம் அமுக்கப்படும். Percentage பிரித்து கொள்ளப்படும்

  • @ulaganathan7546
    @ulaganathan7546 10 місяців тому +1

    திராவிட மாடல் கண்டக்டர்.

  • @sundarananthavalli4897
    @sundarananthavalli4897 5 місяців тому

    மனசாட்சி இல்லாமல் வேலை செய்யும் இவர்களைப் பணி நீக்கம் செய்தால் மட்டுமே உண்மை வெளிச்சத்துக்கு வரும்.தண்டனை கடுமையாக இருந்தால் மட்டுமே தவறுகளைத் தடுக்க முடியும்.

  • @ganeshr6016
    @ganeshr6016 10 місяців тому

    Super

  • @dpssamy7585
    @dpssamy7585 10 місяців тому

    Super daaa doi😢😢😢😢
    Pudukku...pudukku...pudukku Arundha Naai Kadaya Pochidaaaaa doi....😢😢😢😢

  • @krishnaswamyrajagopalan3457
    @krishnaswamyrajagopalan3457 5 місяців тому

    இதுவும் தான் திராவிட மாடலில் ஒன்று.