"முடிய ஒழுங்கா வெட்டல.. வா இங்க" கத்தரிக்கோலோடு நின்ற தலைமை ஆசிரியர்... | Hair Cut | School

Поділитися
Вставка
  • Опубліковано 22 чер 2022
  • "முடிய ஒழுங்கா வெட்டல.. வா இங்க.." கத்தரிக்கோலோடு நின்ற தலைமை ஆசிரியர்... பள்ளி வாசலில் நடந்த ஹேர் கட்டிங்...
    #Viluppuram #Vanur #School #Headmaster #haircut
    விழுப்புரம் மாவட்டம் வானூர் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு 6 மாதத்துக்கு முன்பு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றவர் ஜவியர் சந்திரகுமார். இங்கு பயிலும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கட்டுபடாமல் மோசமான சிகை அலங்காரம் செய்து வருவது, கையில் வண்ண கயிறுகள் கட்டுதல்,மாணவிகள் தலைமுழுதும் பூ வைத்தும் மற்றும் முக அலங்காரம் செய்து வருவதும் என காணப்பட்டனர். இவற்றை தடுக்க முடியவில்லை என பெற்றோர் கைவிரித்தனர். இதனால் அதிரடியாக களத்தில் இறங்கினார் தலைமை அசிரியர். அவரே கையில் கத்தரிக்கோல் மற்றும் எண்ணெயுடன் பள்ளியின் நுழைவு வாயிலில் நின்று கொண்டு வரும் மாணவர்களை தடுத்து நிறுத்தி தலையில் எண்ணை தேய்ப்பது, முடி வெட்டுவது மற்றும் கையில் கயிறு இருந்தால் அவற்றை அறுத்து எறிவது என செயல்பட்டார். மாணவிகள் அதிக பூ வைத்துக்கொள்ளக்கூடாது அலங்காரம் செய்து வரக்கூடாது அனைவரும் சமமாக உடை அணிந்து வர வேண்டும் என வலியுறுத்தினார்.
    தலைமை ஆசிரியரின் இந்த நடவடிக்கை பெற்றோர் மத்தியிலும் ஊர் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றே கூறலாம்...
    Uploaded On 24/06/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 7 тис.

  • @Tamilkural95
    @Tamilkural95 2 роки тому +8111

    ஆசிரியருக்கு பயந்தால் மட்டுமே வாழ்வில் பயமின்றி வெற்றி பெறலாம்👌👌👌

    • @lonelove454
      @lonelove454 2 роки тому +206

      Uruttu

    • @sarathkumar341
      @sarathkumar341 2 роки тому +29

      Salary increase pannum pothu pannitaan, pannitaan, vettiyavey ukaanthutu irukavanuku increase pannitaan nu sollitu irunthaanga 😂

    • @Immanuel339
      @Immanuel339 2 роки тому +50

      Love is fearless a student should love the teacher and respect his qualities not fear

    • @ranjanir5749
      @ranjanir5749 2 роки тому +80

      @@lonelove454 stop using this irritating words

    • @deepakraja6153
      @deepakraja6153 2 роки тому +44

      Endrum Rekha innum evlo naalaiku idhey solluvinga students are not slaves to Teachers first you understand that.
      ...... old days la 80s,90s timela neenga studentsa stick vachu miratti kelviyo ,ethirtho ketta avan kettavan adangapirani.....ipdi vachurunthinga idhunaala oru use illla......Teachers should friendly to students thn only he will behave gently,and academic record um nalla irukum,neenga summa bayamuruthi miratti vachurunthingana unamaiya padikkamatanga padikurathu mathiri acting dhaan nadakkum....

  • @richardasir826
    @richardasir826 2 роки тому +2972

    தலைமை ஆசிரியருக்கு அரசாங்கம்,பெற்றேர்கள் ஒத்துழைக்கவேண்டும்.நன்றி சார்!

    • @nithinthanvanth5230
      @nithinthanvanth5230 2 роки тому +24

      தமிழ் உன்னால் செத்து விடும். போல் இருக்கு உங்களுடைய தமிழ்

    • @Smi167
      @Smi167 2 роки тому +3

      Enna thu un thalai melai Mai vachirukiya in Tamil awesome

    • @vasansvg139
      @vasansvg139 2 роки тому +10

      தலைமை ஏன் எடுக்கிறது (பசங்க) தலைமயிர், வேண்டாத வேல தலைமைக்கு.....

    • @jeffersontdcruz4379
      @jeffersontdcruz4379 2 роки тому +2

      Engalugaiya aatharavu endrum ungal pakkam

    • @jeffersontdcruz4379
      @jeffersontdcruz4379 2 роки тому +2

      @@nithinthanvanth5230 pilai thiruththi anuppiyirukalaam

  • @gavaskaransulmisra2282
    @gavaskaransulmisra2282 Рік тому +65

    ஆசிரியர்கள் இல்லாமல் யாரும் வெற்றியடைய முடியாது. எவ்வளவு பெரிய உயர்ந்த இடத்திற்கு போனாலும் ஆசிரியர்கள் இல்லாமல் வெற்றியடைந்தது கிடையாது

  • @baskerbasker720
    @baskerbasker720 11 місяців тому +26

    இந்த மாதிரி ஆசிரியர் மட்டுமே அனைத்து பள்ளிகளிலும் தேவை👍👏👏👏👏

  • @rajeetamil4588
    @rajeetamil4588 2 роки тому +2493

    முகத்தில் கோபம் இல்லாமல் மாணவர்களை கண்டிப்பதும் ஒரு நல்ல விஷயம் தான். வாழ்க தலைமை ஆசிரியர்.

    • @anandjebakumar2685
      @anandjebakumar2685 2 роки тому +14

      We are supporting you sir...🙋

    • @muralikumar1506
      @muralikumar1506 2 роки тому +10

      Evalvo nal indha principal ena pundunagaru?

    • @Dk-yk3qn
      @Dk-yk3qn Рік тому +10

      @@anandjebakumar2685 avar sonnadhe thappu athila neenga avarkooda sernthu jaalra adikiringla jaaalra....pasanga padikattum bro.....apd hair cut rules na shop la kond poi vetti vidunga.....public la vach en neengla cut panreenga.....avangalukum dignity irukk...respect them too🙂

    • @mvdvillanyt6696
      @mvdvillanyt6696 Рік тому +3

      Daiii thevidiyapasangala

    • @jaikumarjaikumar5821
      @jaikumarjaikumar5821 Рік тому +2

      வர வேற்க்கிறோம்🙏

  • @jothibasu2156
    @jothibasu2156 2 роки тому +671

    இவர் முன்னால் எங்கள் இயற்பியல் வாத்தியார் என்று சொல்லிக்கொள்ள எங்களுக்கு பெருமையாக இருக்கிறது உங்கள் பணி சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் ஐயா.

    • @sundharisolaikuttysundhari5986
      @sundharisolaikuttysundhari5986 2 роки тому

      Endha ooru

    • @user-gx5tl8wn2t
      @user-gx5tl8wn2t 2 роки тому

      🤣

    • @sudhasankarsudha8221
      @sudhasankarsudha8221 2 роки тому +1

      அப்படியா சூப்பர் 👏👏✨✨✨✨

    • @shivanishin8067
      @shivanishin8067 2 роки тому

      All government schools leyum appo erunthu eppo varaikum physics staff na terrorists ta erukanga...na enge physics sir vanthale nadunguven...

    • @jeeveshsiva2245
      @jeeveshsiva2245 2 роки тому +4

      தும்பூர் .விழுப்புரம் வட்டம்

  • @BTS_PURPLE_ArmY134
    @BTS_PURPLE_ArmY134 Рік тому +47

    அந்த நாள் ஞாபகம் ஆசிரியர் என்பவர் ஒரு வாழ்வியல் வாழ்த்துக்கள் 🙏

  • @streetcatrider
    @streetcatrider Рік тому +79

    பார்க்கும் போதே என் கண்களில் கண்ணீரோடு சந்தோசமா இருக்கு 😘😘😘😘

  • @madhialagank9615
    @madhialagank9615 2 роки тому +1903

    ஆசிரியர் என்றால் இவர்தான்...
    மாணவர்கள் ஒழுங்கான முறையில் வருவதற்கு பெற்றோர்கள் தான் வழி நடத்தவேண்டும்...

    • @suthakarsubramanian5566
      @suthakarsubramanian5566 2 роки тому +2

      Hahaha Super Arumai Arumai Veraleval 👌👌👍👍😁😁😁😁🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☝️☝️☝️💘💘💘💘💘😂😂😂🙌🙌🙌🙌💐💐💐👌👌👌👍👍👍👍😍😍💕💕💕

    • @Mohamed-pl5jk
      @Mohamed-pl5jk 2 роки тому +8

      Suya olukkam dhan mudhal amsam pinbu than kalvi

    • @ETERNALFLORA18
      @ETERNALFLORA18 2 роки тому +1

      True 💯

    • @anonymouswanted3686
      @anonymouswanted3686 2 роки тому +8

      This Principal should be suspended for doing this.

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 2 роки тому +997

    நல்ல வளர்ப்பு என்பது முதலில் தாய் தந்தையரையே சாரும்..... இல்லை என்றால் ஆசிரியர் தான் ஒழுங்கு படுத்த வேண்டும்..... அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இவர்......hats off Sir💐

  • @SakthiVel-ys6mc
    @SakthiVel-ys6mc 8 місяців тому +2

    ஒவ்வொரு பள்ளியிலும் இப்படி ஒரு ஆசிரியர் வேண்டும்.

  • @padmalokesh1982
    @padmalokesh1982 Рік тому +11

    உங்கள மாதிரியான தலைமை ஆசிரியர் எல்லா பள்ளிகளிலும் இருக்க வேண்டும் ஜயா🙏🙏🙏👍

  • @rajeswarigt6031
    @rajeswarigt6031 2 роки тому +3711

    வேறு வழியின்றி தலைமையாசிரியரின் முடிவுக்கு வாழ்த்துகள்.வேறு யாராலும் இவர்களை திருத்த முடியாது என்பதை பெற்றோர் உணர வேண்டும்.

    • @MonikaMonika-gh8gs
      @MonikaMonika-gh8gs 2 роки тому +3

      👍

    • @evilninja3450
      @evilninja3450 2 роки тому +55

      Idhula thirutha enna da irukku , mudi vettita periya aal aiduvana illa naadu uruputruma , velinadu poi paaru , maari mudi vetradhu , thaadi vekkuradhula avanga viruppan nu kandukama dha irukanga students ah , avanga actions la edhana thppu iruntha apo adha kekuradgula oru logic irukku , mudi vettuna nallavan aaiduvan ah? Stereotypes aah la dha da indha naadu urpudama podhu , edha kekanumo adha kekamaateenga masurukkellam kathrikola thookittu vandhuruveenga , thu

    • @mike-ks7uh
      @mike-ks7uh 2 роки тому +3

      முடி திருத்தும் நபராக மாறிட்டார்.

    • @one_of_the_indian
      @one_of_the_indian 2 роки тому +20

      மாணவர்கள் உரிமையை பறிக்கும் செயல் கடும் கண்டனம்

    • @kingjack5577
      @kingjack5577 2 роки тому +26

      real discipline depends from your attitude not from your hair

  • @m.saravananmastersaravanan6950
    @m.saravananmastersaravanan6950 2 роки тому +616

    தலைமை ஆசிரியர் அய்யாவின் செயலுக்கு உங்கள் காலைத் தொட்டு வணக்கம் செலுத்துகிறேன்

  • @harikaranscience8494
    @harikaranscience8494 Рік тому +80

    90களில் நடந்தவை ஞாபகம் வருகிறது .அன்று படித்த மாணவர்களால் தான் தமிழ் நாடு இந்த முன்னேற்றம் கண்டூள்ளது. அதனால் கண்டிப்பு அவசியம். வாழ்த்துக்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @vijayanand5372
    @vijayanand5372 5 місяців тому +1

    இது போல் பெற்றோர்களும் தன் பிள்ளைகளை வளர்த்தல் நன்று - வாழ்த்துக்கள் sir

  • @srilakshmi_75
    @srilakshmi_75 2 роки тому +2289

    கண்டிக்கபட்ட மாணவர்கள் நிச்சயம் ஒரு நாள் நல்ல நிலைமைக்கு வருவார்கள். தவறுகளை செதுக்கிய ஆசிரியருக்கு பாராட்டுகள். இதில் யாரும் ஆசிரியருக்கு எதிராக போர் கொடி தூக்கி நல்ல ஆசிரியரை செயல்படாமல் செய்து விடாதீர்கள்.

    • @anonymouswanted3686
      @anonymouswanted3686 2 роки тому +24

      inoru paadhai yum iruku , school pudikaama , padipa veruthu , worst maanavaravum varuvanga , andhamaari category pasangalum irukanga ,

    • @badboys6147
      @badboys6147 2 роки тому +6

      @@anonymouswanted3686 me iruken

    • @chelliahpal4039
      @chelliahpal4039 2 роки тому +3

      Yes💯👍👍🙏🙏🙏🤗🤗

    • @k.k3764
      @k.k3764 2 роки тому +22

      Boomer aunty

    • @gnanamaniexpress2943
      @gnanamaniexpress2943 2 роки тому +3

      Salute. Sir

  • @Nagaraj-uz6ef
    @Nagaraj-uz6ef 5 місяців тому +2

    நீங்க பண்ணது கரெக்ட் அண்ணா எந்த school லையும்
    இப்படி பண்ண மாட்டாங்க சூப்பர் சார் 👌🤟👏👏🤝🤝🤝

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz Рік тому

    அருமை பாராட்டுக்கள் தலைமை ஆசிரியருக்கு...... முன்மாதிரியானவர்

  • @ramuvino4966
    @ramuvino4966 2 роки тому +394

    உங்களைப் போன்ற ஆசிரியர் தான் இந்த சமூகத்திற்கு இப்போது தேவை உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @Thalapathyram333
      @Thalapathyram333 2 роки тому +8

      Yov boomeru andha mudi vetta naanga padra kastam enhalukku dhan ya theriyum summa vantaru comment poda

    • @mariammal4336
      @mariammal4336 2 роки тому

      Congrats sir

    • @addsmano3710
      @addsmano3710 2 роки тому +1

      பாவம் அந்த ஆசிரியர் என்ன பாட்டு வாங்குனாறோ பிறகு....கடைத்தெருவில!

    • @sathishkumar-vm3oz
      @sathishkumar-vm3oz Рік тому

      @@Thalapathyram333 Yepa Chinna Boomeru nee yengayo perusa vangirupa pola

    • @samundisamundi8487
      @samundisamundi8487 Рік тому

      Really great,well done 👍👍👍

  • @balaworld
    @balaworld 2 роки тому +107

    ரொம்ப வருடம் கழித்து ஒரு நல்ல தலைமை ஆசிரியரை பார்க்கிறேன் சூப்பர் sir👌🙏🙏

  • @abishek8083
    @abishek8083 Рік тому

    இந்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm Рік тому

    Arumaiyaana teacher .....great ... discipline is important...

  • @pkm93
    @pkm93 2 роки тому +264

    அருமையான செயல் ஐயா உங்களை போன்று ஒவ்வொரு தலைமையாசிரியரும் இதே மாதிரி செய்தால் வருங்கால மாணவர்கள் வலிமையான பாரதம் அமையும்

    • @jegadeeshwarijegadeeshwari1012
      @jegadeeshwarijegadeeshwari1012 2 роки тому +2

      Super sir

    • @venkatachalamm7921
      @venkatachalamm7921 2 роки тому +2

      100% சரியாக சொன்னீங்க...

    • @one_of_the_indian
      @one_of_the_indian 2 роки тому +1

      தலைமையாசிரியர்களே பல லட்சங்களை கொடுத்து பணிக்கு வருகிறார்கள்

    • @BabaBaba-pg2gg
      @BabaBaba-pg2gg 2 роки тому

      Yes

    • @kingjack5577
      @kingjack5577 2 роки тому +1

      hair cut panna eppadi strong aga amaiyum

  • @gopalakrishnan3027
    @gopalakrishnan3027 Рік тому

    Super sir nega செய்த காரியம் அருமை நான் படிக்கும் போது எங்க headmaster ellaraym rempo கண்டிப்பா nadathuvaru அதே போல் உள்ளது💯🙏🙏

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 Рік тому

    அருமையான பதிவு நன்றி ஜி 👍👍👍👍👍

  • @symphonyusa783
    @symphonyusa783 2 роки тому +271

    உங்களைப்போன்ற ஆசிரியர்களே சிறப்பான மாணவர்களை உருவாக்க முடியும்👍👍👍

  • @boopathiraja5266
    @boopathiraja5266 2 роки тому +68

    உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா...
    நான் ஒரு நான்கு வருடத்திற்கு முன்பு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தேன்...
    அங்கு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிகை அலங்காரம் ஒழுங்குப்படுத்த வேண்டி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எவ்வளவோ அறிவுரை கூறியும் கேட்காத போது அன்று நான் எடுத்த முடிவு இன்று உங்களின் முடிவாக இருந்ததைக் கண்ட எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் என் வருங்கால சமுதாயத்தினர் நல்வழிப்படுத்திய உங்கள் பணி சிறக்க எனது அன்பான வாழ்த்துக்கள் ஐயா நன்றி 🙏

    • @sriramans5388
      @sriramans5388 2 роки тому +1

      Boopayhy bro ungal ennagalukku valthugal bro. Great solute.

    • @estherravi7800
      @estherravi7800 2 роки тому

      அதே உணர்வு 💐

  • @joysundari5179
    @joysundari5179 Рік тому

    Super sir.உங்க தைரியம் பாராட்டத்தக்கது

  • @renudepartmentalstore6603
    @renudepartmentalstore6603 Рік тому

    . Great Sir இப்படி ஒவ்வொரு School யு.ம் step எடுத்தால் எல்லாமாணவர்களும் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது

  • @victormanickam4387
    @victormanickam4387 2 роки тому +267

    ரொம்ப நல்லது.... பள்ளிக்கூட மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்தால் அவர்கள் எப்பொழுதுமே மறக்கமாட்டார்கள்.... தலைமை ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.....

    • @jaisankarragunathan9443
      @jaisankarragunathan9443 2 роки тому +9

      This is not the way discipline .....boys Ku oru rules girls Ku oru rules ....teacher targetly checking the students hairs nd cutting this is the way discipline ... Hair kaga edhukaga sentiment podanum ......idhuku ponnunga enn check pannumatranga

    • @notoknow3540
      @notoknow3540 2 роки тому

      @@jaisankarragunathan9443 discipline la onnu illa neraiya mudi irukavana paathu porama avlodhaan.

    • @m.srinivasan186
      @m.srinivasan186 2 роки тому

      @@jaisankarragunathan9443 purila ponnungalukum hair cut panni vida solringala😅😂😂

  • @pravin2314
    @pravin2314 2 роки тому +491

    மற்ற பிள்ளைகளையும் தன் பிள்ளைகள் நினைப்பவர்கள் மட்டும் தான் இப்படி செய்ய முடியும் ❤❤❤ super...

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 6 місяців тому +1

    தலைமை ஆசிரியர்னா இப்படி இருக்கணும்..👍

  • @murugasanemurugesan249
    @murugasanemurugesan249 Рік тому

    உண்மையிலேயே இந்த ஆசிரியருக்கு ரொம்ப ரொம்ப பாராட்டுக்கள் இது மாதிரி இது மாதிரி எல்லாம் ஆசிரியர் மே அந்தந்த ஸ்கூல்ல இது மாதிரி கண்டிப்பாக இந்த வேலை செய்தார் பசங்க எல்லாரும் நல்லா நல்லா திருந்துவார்கள்

  • @rajisaac6115
    @rajisaac6115 2 роки тому +268

    ஒழுக்கம் பள்ளியில் இருந்து தான் ஆரம்பம் ஆகும் நன்றி தலைமை ஆசிரியர் அவர்களுக்கு 🙏

  • @orangemittai8018
    @orangemittai8018 2 роки тому +65

    👏👏👏👏👏👏பள்ளிக்கு செல்வது படிப்பதற்கு மட்டும் அல்ல நல்ல ஒழுக்கங்களை கற்றுக் கொள்வதற்கும் தான்..

  • @gavaskaransulmisra2282
    @gavaskaransulmisra2282 Рік тому

    உண்மையில் பாராட்டுக்கள் ஐயா தலைமை ஆசிரியர் அவர்களுக்கு தாய் தந்தை போல் செயல்படுகிறார் இதற்கு பாராட்டுக்கள்

  • @mikejoshua5852
    @mikejoshua5852 Рік тому

    Really super ...very nice guy... May God bless him and his family ...

  • @udhayakumarsankarapandian9772
    @udhayakumarsankarapandian9772 2 роки тому +38

    நீதி போதனை, நன்னெறி வகுப்புகள் இல்லாத குறை இது போன்ற நல்லாசிரியர்களால் தீரும்... வாழ்க அந்த மாமனிதர்... 🙏💐🙏💐🙏

  • @sankarpsankarp7850
    @sankarpsankarp7850 2 роки тому +196

    அருமை இதை அனைத்து அரசு பள்ளிகளிலும் கொண்டு வர வேண்டும், மாணவர்களின் நலன் கருதி,

    • @ETERNALFLORA18
      @ETERNALFLORA18 2 роки тому

      True 💯

    • @rogegaming8081
      @rogegaming8081 2 роки тому +1

      Already ithu sri lanka la kala kalama nadanthutu varuthu 😕😕

    • @dhanabalan4155
      @dhanabalan4155 2 роки тому

      Happy to see a Head master like this ,Royal Salute to you sir,don't go back sir.

    • @poomalaisasikala4660
      @poomalaisasikala4660 2 роки тому

      Yes

    • @nifaiqbal7754
      @nifaiqbal7754 2 роки тому

      இங்க sri lanka ல அப்பிடிதான்🤗

  • @angelindevapriyaangelindev4161
    @angelindevapriyaangelindev4161 11 місяців тому

    Good sir,👍👍 super.ugalapola irukkanum sir yellorum thalamai yenru athigaram illamal amaithiyal sathikiriga God bless you sir❤❤

  • @t.vasantha2821
    @t.vasantha2821 Рік тому

    வாழ்க! நல்ல பழக்கவழக்கங்கள் தலைமை ஆசிரியருக்கு ஒரு வணக்கம்

  • @balakrishnanelangovan519
    @balakrishnanelangovan519 2 роки тому +44

    இந்த மாதிரியான ஆசிரியர் தான் வேண்டும்.

  • @brahmanprabha
    @brahmanprabha 2 роки тому +5

    I don't understand how people can appreciate this. He is treating students like animals.

    • @brahmanprabha
      @brahmanprabha 2 роки тому +1

      @India Is My Country ok i can't argue with this. You are right bro.

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 Рік тому

    அருமையான செயல் வாழ்த்துகள் அய்யா

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Рік тому

    அருமையான நடவடிக்கை.

  • @manrajmanraj297
    @manrajmanraj297 2 роки тому +93

    தலைமை ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srdpchannel7322
    @srdpchannel7322 2 роки тому +68

    இதை நான் எதிர்பார்தோம் நன்றி ஐய்யா🙌👏🏻🙏🏻

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Рік тому

    சிறப்பான தலைமைஆசிரியர்.... வாழ்த்துக்கள்

  • @hariprasanth3018
    @hariprasanth3018 Рік тому

    இன்னும் நிறைய எதிர்பாக்குறேன்... 👍👍👍❤❤

  • @OnlineAnand
    @OnlineAnand 2 роки тому +103

    அருமை இதை அனைத்து அரசு பள்ளிகளிலும் கொண்டு வர வேண்டும்

    • @vanitha.m5594
      @vanitha.m5594 2 роки тому

      Yes correct

    • @Rishi21Aravind
      @Rishi21Aravind 2 роки тому

      Boom boom boomer

    • @santhomraja1730
      @santhomraja1730 2 роки тому +2

      @@Rishi21Aravind Devudiya Mavanea Oompuda 🤣🤣🤣🤣

    • @Rishi21Aravind
      @Rishi21Aravind 2 роки тому

      @@santhomraja1730 dei BOMMER POI ALPHABETS PADIDA SPELLING PARU... NELAM PESURA 🤣🤣BOOMER UNCLE

    • @santhomraja1730
      @santhomraja1730 2 роки тому +1

      @@Rishi21Aravind Pundaya

  • @noonlinetamilview9682
    @noonlinetamilview9682 2 роки тому +100

    இந்தகால மானவர்களுக்கு தேவையான ஆசிரியர் வாழ்த்துக்கள் ஐயா

  • @mahima7339
    @mahima7339 Рік тому

    Super Ella school ah m ipdi oru teacher iruntha vera level ah pasanga padipanga...

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 2 роки тому +237

    90s kids நாங்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுத்தோம்

    • @madan_op007
      @madan_op007 2 роки тому +20

      நீங்கள் கொடுக்கல கொடுக்க வச்சாங்க😂

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr 2 роки тому +7

      @@madan_op007 😂😂😂 finally truth

    • @pranavpranav4744
      @pranavpranav4744 2 роки тому +4

      @@madan_op007 company secret ahh veliya sollathinghada apprentice ghlla

    • @gracejothigracejothi8863
      @gracejothigracejothi8863 2 роки тому +8

      நா Like கொடுக்கும்போது 90 like வந்துருக்கு I am happy நானும் 90 Kids தான் ...😍

    • @one_of_the_indian
      @one_of_the_indian 2 роки тому

      @@madan_op007 😂😂🤣🤣

  • @vjy0037
    @vjy0037 2 роки тому +170

    ஒழுக்கம், தலை முடியில் இருந்து துவங்குகிறது என்பதை மாணவர்களுக்கு புரிய வைத்த தலைமை ஆசிரியர் க்கு பாராட்டுக்கள் 👏💐🙏🏽

    • @jeevakumar6865
      @jeevakumar6865 2 роки тому +11

      Poda lusu

    • @directioner5995
      @directioner5995 2 роки тому

      @@jeevakumar6865 😂😂

    • @directioner5995
      @directioner5995 2 роки тому +7

      @@jeevakumar6865 discipline doesn’t start from having a lame hair cut
      Not every people having an even haircut means they are disciplined
      Also not every people having stylish haircut means they are not disciplined
      Understand that first

    • @naveenrey1195
      @naveenrey1195 2 роки тому +4

      Un ishtathuku urutti vidu 😂😂

    • @periasamisami2444
      @periasamisami2444 2 роки тому +9

      Neenga sollradhu eppadi irukku theriyungala jeans potta ponunga character less sollramadhiri.i really don't understand what is the connection between hairstyle and discipline.can anybody explain with valid reasons?btw i am a middle aged person.still now i couldn't understand this

  • @Aathinarayanan987
    @Aathinarayanan987 Рік тому

    குருவுக்கு என் அன்பு வணக்கம் நல்லது அய்யா வாழ்க பல்லாண்டுகள் நன்றி

  • @radhababu7140
    @radhababu7140 Рік тому +151

    உங்களை போல் ஒருவர் எல்லா பள்ளிகளிலும் இருந்தால் போதும் பிள்ளைகள் வாழ்கை சிறக்கும்

  • @sathishmohan8849
    @sathishmohan8849 2 роки тому +34

    நான் சிகப்பு மனிதன். இந்த நாட்டோட தலை எழுத்தை மாத்த முடியல அட் லீஸ்ட் அவங்க தலை முடியாதாவது வேத்துறென். அது போல இந்த தலைமை ஆசிரியர் செய்கிறார். வாழ்த்துக்கள் அய்யா 👌👍👏

  • @tamilsabari2274
    @tamilsabari2274 Рік тому

    Super sir..ippa ellam manavar nalan virumpikal yarum illai..

  • @smartraj1206
    @smartraj1206 Рік тому

    ஓவ்வொரு பள்ளியிலும் இப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமை ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா....

  • @thamilvideo5013
    @thamilvideo5013 2 роки тому +20

    அருமை சார் இந்த செயலுக்கு பெற்றோர்கள் ஆதரவு தர வேன்டும்🙏 ஏனென்றால் நீங்கல் செய்ய வேன்டியதை ஆசிரியர்கள் செய்கின்ரார்கள்

  • @jyothieshanth8171
    @jyothieshanth8171 2 роки тому +38

    தலைமை யாசிரியருக்கு கோடான கோடி நன்றிகள் இதுபோல் எல்லா ஸ்கூலும் செய்ய வேண்டும்

  • @Pavithra12345.
    @Pavithra12345. Рік тому +1

    ஒருதலைமை ஆசிரியர் இப்படி இருந்தால் அரசு பள்ளி சிறப்பாக செயல்படும்

  • @sivaaathi3635
    @sivaaathi3635 Рік тому

    மிக சிறப்பு ஐயா

  • @prithikat8401
    @prithikat8401 2 роки тому +21

    *It's My School... I'm Proud To be Say This... 💥Super Sir... 👏🏻*

    • @tn55gamers29
      @tn55gamers29 2 роки тому +2

      பால்வாடி school🤣🤣🤣🤣🤣

    • @dsangeethamca
      @dsangeethamca 2 роки тому

      Which school ??

  • @mvthinakaran8723
    @mvthinakaran8723 Рік тому +12

    வாழ்த்துக்கள்.உங்கலை போல் அனைத்து ஆசிரியர் களும் மாற வேண்டும்

  • @omsakthiom3446
    @omsakthiom3446 Рік тому +1

    அருமையான பதிவு.
    எங்கள் பள்ளியில் என் சி சி மாஸ்டர் இப்படி தான் செய்வார்.
    அவருக்கும் தங்களுக்கும் நன்றியுடன் அன்பு வணக்கங்கள் மற்றும் வாழ்த்துகள்.💐💚🌹🙏🇮🇳🙏

  • @pmsbspl-vx6xm
    @pmsbspl-vx6xm 10 місяців тому

    நல்ல தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிந்த அந்த மாணவர்களின் எதிர் காலமும் நன்றாக இருக்கும்

  • @user-di4gj3lk9m
    @user-di4gj3lk9m 2 роки тому +134

    எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் ஒழுக்கத்தையும் அறிவிக்கவேண்டும் ஊரு தலைமையாசிரியருக்கு வாழ்த்துக்கள்

    • @parthibanr1431
      @parthibanr1431 2 роки тому

      ஓம் நமசிவாய🙏

    • @user-di4gj3lk9m
      @user-di4gj3lk9m 2 роки тому

      நன்ற

    • @muthuponraj3322
      @muthuponraj3322 2 роки тому

      இதில் பெற்றோருக்கும் மிகபெரிய பங்கு உண்டு.

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Рік тому +1

      Dai Kena punda

    • @adhik7272
      @adhik7272 10 місяців тому

      ​@@harambhaiallahmemes9826 ooii idula va podaa

  • @raruljothimba94
    @raruljothimba94 2 роки тому +11

    உங்களை போன்று ஆசிரியர் இப்போது பார்க்க முடியவில்லை ஐயா இப்படி இருந்திருந்தால் மாணவ‌ர் சமுதாயம் மரியதை உடன் இருந்திருக்கும் Jai Hind🇮🇳🇮🇳🇮🇳

    • @shanmugasundaram5043
      @shanmugasundaram5043 2 роки тому +1

      மாணவர்களை ஒழுங்குபடுத்த ஆசிரியர்கள் தயாராகத்தான் உள்ளனர். ஆனால் விதிமுறைகளும், மாணவர்களும் தான் ஒத்துழைப்பதில்லை.

    • @raruljothimba94
      @raruljothimba94 2 роки тому +1

      @@shanmugasundaram5043 அதுவும் சரி, மாணவர்களை நல்வழி படுத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி நன்றி

  • @Pradeeaara
    @Pradeeaara Рік тому

    Sirappu Sirappu... 1000 salute to this teacher

  • @johndavid8527
    @johndavid8527 Рік тому

    Super head master appreciating your sincere and dedication towards the young generation

  • @saranyaranjith7132
    @saranyaranjith7132 2 роки тому +14

    வீட்டுக்கு அடங்காத பிள்ளையை ஆசிரியர் தான் அடக்க வேண்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் ஐயா🙏

  • @selladuraigovindhan7128
    @selladuraigovindhan7128 2 роки тому +20

    இப்படி பட்ட ஆசிரியரை நான் வாழ்த்துகிறேன். இந்த மாணவனை பெற்றடுத்த தாய் தகப்பன்மார்களை கண்டிக்கின்றேன். இப்படி கண்டித்து வளர்க்ககூடிய ஆசிரிய பெருமக்களை, மாணவர்கள் தாக்குதல் நடத்தும் செய்திகளை கேட்கும் போதுதான் மனம் வேதனை அளிக்கக்கூடியதாக இருக்கின்றது.

    • @deepakraja6153
      @deepakraja6153 2 роки тому +1

      Avargalin parentsai kandikurathukku nee yarappa

    • @deepakraja6153
      @deepakraja6153 2 роки тому +1

      Boom boom Boomer 💥

    • @selladuraigovindhan7128
      @selladuraigovindhan7128 2 роки тому +1

      @@deepakraja6153 தீபக்ரஜா அவர்களே மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்று நினைக்கின்ற சராசரி மனிதன்.

    • @thamizhezhil
      @thamizhezhil 2 роки тому

      முடி 2 inch கூட இருந்ததுக்கு எதுக்கு பெற்றோர கண்டிக்கணும்?

  • @megusweety2895
    @megusweety2895 2 місяці тому

    🎉🎉🎉🎉❤❤❤ super sir epdi teachers ellama ponathalathan eppolam pasanga yapdi vaenunalum irrukalanu Irukanga

  • @jaisaran2438
    @jaisaran2438 Рік тому

    இந்தப் பதிவைப் பார்க்கும் போது எங்கள் சார் நல்லதம்பி சார் ஞாபகம் வருகிறது அவரும் எப்போதும் சிரித்துக்கொண்டே கண்டிப்பார் ரொம்ப நன்றி ஐயா 🙏🙏

  • @abumohamed8629
    @abumohamed8629 2 роки тому +128

    எங்கள் ஸ்கூல் PET சார் சரவணராம் சார் நினைவுக்கு வருகிறது, இன்று நாங்கள் நல்ல நிலைமைக்கு இருப்பதற்கு அவரின் கண்டிப்பும் முக்கிய காரணம், stay with happy sir💞💞💞

  • @gobivenikabilthiru6417
    @gobivenikabilthiru6417 Рік тому +17

    என் மனமார்ந்த நன்றி ஐயா உங்களை போன்ற ஆசிரியர் தான் அனைத்து பள்ளிக்கும் வேண்டும்

  • @karabum74
    @karabum74 Рік тому

    மிக அருமையான தலைமை ஆசிரியர்

  • @jayabaln
    @jayabaln 2 роки тому +40

    Good sir🥰🥰 90s வாத்தியார் போல 😁😁

  • @nigarangs4240
    @nigarangs4240 2 роки тому +9

    Dont judge anyone based on their looks. Just give your education to everyone. Its their with to represent themselves the way they want. They should have freedom

    • @justiceformenintnpscreserv1642
      @justiceformenintnpscreserv1642 2 роки тому

      Apo pullaingo mathito interview ku pona job kidaikuma sir

    • @nigarangs4240
      @nigarangs4240 2 роки тому +5

      @@justiceformenintnpscreserv1642 adhu avan istam. Avanuku theriyum epdi irundha vela kidaikum nu. Nee avana ipdi dha irukanu nu solla kudadhu. Avan odambu, avan istam.

    • @prajitaditya
      @prajitaditya 2 роки тому +3

      @@nigarangs4240 finally someone said it

    • @battleb8758
      @battleb8758 2 роки тому +3

      @@nigarangs4240 1000 boomer comments mathiyil oru matured comment 🌚🤝

    • @battleb8758
      @battleb8758 2 роки тому

      @@nigarangs4240 1000 boomer comments mathiyil oru matured comment 🌚🤝

  • @user-dm2gz9kq5f
    @user-dm2gz9kq5f Рік тому

    சிறப்பு ஐயா...

  • @r.g.kartcreative7606
    @r.g.kartcreative7606 10 місяців тому

    இதே போல் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியகள் வரவேண்டும் மாணவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்கப்படும்.ஆசிாியா் அவர்களுக்கு நன்றி 🙏

  • @maheswarimaheswari5869
    @maheswarimaheswari5869 2 роки тому +147

    மாத, பிதா,குரு,தெய்வம் என்பதை தெளிவாக இன்றைய இளைஞர்களுக்கு தெளிவாக விளக்கி வாழ்ந்து காட்டிய பள்ளி முதல்வருக்கு மிகவும் நன்றிகள்....

    • @AntoTamilan
      @AntoTamilan 2 роки тому +3

      Hair cut panurathukum nee solurathukum ena Samantham

    • @iman9152
      @iman9152 Рік тому

      @PROUD ARYAN 😂😂😂😂

    • @anjaliv5670
      @anjaliv5670 Рік тому

      Great sir

  • @shaikillyas6885
    @shaikillyas6885 2 роки тому +12

    இந்த தலைமை ஆசிரியருக்கு அந்த ஊரில் உள்ள அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும்.

  • @ffgaming2002
    @ffgaming2002 Рік тому

    Great, responsible master,
    My opinion is to give good teacher award by govt of Tamil Nadu

  • @vetrivelp4503
    @vetrivelp4503 Рік тому

    இந்த மாதிரி வாத்தியார் இருக்கிறவரைக்கும் தெய்வம் மாதிரி அதனாலதான் மழை பெய்யுது நீங்கள் வாழ்க நூறாண்டு காலம்

  • @agrofoodproducts5389
    @agrofoodproducts5389 Рік тому +4

    ஐயா..உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை....ஒழுக்கம் மட்டுமே முதன்மை பாடம்...நல்ல சமுக சூழலை உருவாக்க அது தான் முக்கியம்...நாம் அனைவரும் அந்த குருவை போற்றுவோம்.....
    இப்படிக்கு..
    ஆசிரியரை மதித்து நடந்த 80's மாணவன்

  • @mohamedshiha4881
    @mohamedshiha4881 2 роки тому +49

    தலைமை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். இதனை அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும்.

    • @MrVeTTi
      @MrVeTTi Рік тому +2

      Modhalla neenga clean shave pannunga aiyaa… Illana HM ta pudichu kuduthuruven…

    • @rdx2554
      @rdx2554 Рік тому

      @@MrVeTTi 😂😂😂

    • @hariprakash6218
      @hariprakash6218 Рік тому

      first beard ah shave pannitu vandhu pesunga sir.

  • @vibilesh5812
    @vibilesh5812 11 місяців тому

    எவ்ளோ அழகா வருது பார் என் பிள்ளைகள் என சொல்லி கை கொர்தது அருமை

  • @HiFunnyanimals
    @HiFunnyanimals Місяць тому

    Super sir. Salute for ur sincere work🙏

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 2 роки тому +84

    அருமை வாழ்த்துக்கள் சார் ஒன்னு பிள்ளைகள் பெற்றோருக்கு பயந்து நடக்கணும் இல்லைனா இப்படி ஆசிரியர் கண்டிக்க விடணும் இதுல 4 பேர் இருப்பான் உடனே தலைமை ஆசிரியர் சரி இல்லை என்று சொல்ல அப்படி யாராவது வந்தால் பிச்சு எடுக்கணும் அவுங்கள நன்றி சார்

    • @vasanthi7581
      @vasanthi7581 2 роки тому +1

      Super

    • @kalaimathimathivanan6813
      @kalaimathimathivanan6813 2 роки тому

      Semma sis. Unga way of appreciation 💐🥰

    • @sathyavaidevi8110
      @sathyavaidevi8110 2 роки тому +2

      @@vasanthi7581ஒன்னு திருந்தானும் இல்லை திருத்த விடணும் இந்த சார் பண்றதுனால அவர் வீட்டுக்கு இந்த பசங்க சம்பாரிச்சு குடுக்க போறாங்களா எதோ அவுங்க நல்லதுக்கு தானே சகோதரி

    • @sathyavaidevi8110
      @sathyavaidevi8110 2 роки тому +2

      @@kalaimathimathivanan6813 நல்ல விஷயம் தானே சகோதரி படிக்கிற பையன் இப்படித்தான் இருக்க வேண்டும் அப்போதான் இவர்கள் வரும்காலம் நல்லா இருக்கும் சின்ன வயதில் கெட்டு போறாங்க பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு சகோதரி

    • @kalaimathimathivanan6813
      @kalaimathimathivanan6813 2 роки тому +3

      @@sathyavaidevi8110 ama sis romba mosam ipo iruka pasanga..kandipa avangala thirutha ithu mathiri sila seyal seyarathula thappea illa

  • @nishas5837
    @nishas5837 2 роки тому +4

    எவ்ளோ அழகா வருது பாரு என் புள்ள என்று தலைமை ஆசிரியர் அந்த மாணவனுக்கு கை கொடுத்தது அருமை 👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝

  • @suburaj3090
    @suburaj3090 Рік тому

    Real hero.வாழ்த்துக்கள்

  • @s.murugesanmurugesan2020
    @s.murugesanmurugesan2020 Рік тому +1

    இப்ப இருக்க பசங்களுக்கு எல்லாம் இப்படி ஒரு தலைமையாசிரியர் இருந்தால்தான் நல்வழியில் செல்வார்கள் படித்து வேலைக்குப் போவார்கள் இப்படி ஒரு தலைமையாசிரியர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

  • @jafferjaffer1859
    @jafferjaffer1859 2 роки тому +10

    இவர் உடைய சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐

  • @user-cp9sz5xs4e
    @user-cp9sz5xs4e 2 роки тому +7

    Correct sir
    ஏனென்றால் படிப்பு என்பது இரண்டாவது தான்.
    ஒழுக்கம் என்பது முதன்மையானது.
    அதிகமான பள்ளிகளில் இப்படிபட்ட ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால் தான் இன்று நாம் மாணவ சமுதாயத்தில் ஒரு நல்லா முன்னேற்றத்தை பார்க்க முடியவில்லை.
    எனவே உங்கள் பணி மிகவும் அருமை சார் 👏👏👏

    • @uniquegurl6262
      @uniquegurl6262 Рік тому +2

      Apdi nee enna kilichita konjam sollu paapom 🤬🤬🤬 vandhtan perusa comment poda po ya yoww

  • @mstudio752
    @mstudio752 Рік тому

    சிறப்பு 👍🎉🔥❤️

  • @NJ-gw8wh
    @NJ-gw8wh Рік тому +1

    உங்களுக்கு மிக பெரிய விருது வழங்க வேண்டும் அரசாங்கம்.

  • @mariaalbert7759
    @mariaalbert7759 2 роки тому +164

    இந்த காலத்தில் மாணவர்களுக்கு அதிக ஒழுக்கம் தேவை...இதனை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் ஆசிரியருக்கு நன்றிகள்....

    • @ffa3209
      @ffa3209 2 роки тому +5

      Give me the explanation between discipline and slavary

    • @AyyanarLost
      @AyyanarLost Рік тому +4

      @@ffa3209 முடிக்கும் ஒழுக்கத்துக்கும் முடிச்சு போடுறவனுங்க தான் ப்ரோ இங்க அதிகம்...விடுங்க...சொன்னா புரிஞ்சிக்க மாட்டானுங்க

    • @ajayg572
      @ajayg572 Рік тому +3

      Thappu pandranga ungalauku adhu theriyala ....Avan avalo kovam varum ippo antha kovam avana future avana rowdy mathum ...mudiyum uh study uh ena samantham