கைவிட்ட பிள்ளைகள்; கலங்காத நெஞ்சம் - மனைவிக்காக 90 வயதிலும் பனைமரம் ஏறும் 'வலிமை' வாலிபன்

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2022
  • கைவிட்ட பிள்ளைகள்; கலங்காத நெஞ்சம் - மனைவிக்காக 90 வயதிலும் பனைமரம் ஏறும் 'வலிமை' வாலிபன்
    #Nellai #OldCouple #PlamTree
    Uploaded On 21/06/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 роки тому +2703

    தந்தி டிவி நீங்க எந்த அரசியல் கட்சிக்கு வேணா வக்காளத்து வாங்குங்க, ஆனா இந்த மாதிரி ஆட்கள் தேடிப்பிடித்து மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்கு நன்றி 🙏.

    • @sankarank.s.3294
      @sankarank.s.3294 2 роки тому +45

      முருகா - அரசு உதவி செய்ய வேண்டும்.

    • @yogarathinam9491
      @yogarathinam9491 2 роки тому +4

      ❤️

    • @rajannadar2734
      @rajannadar2734 2 роки тому +38

      தந்தி tv யே உதவி செய்யலாமே

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 2 роки тому +35

      @@rajannadar2734 முதலில் உதவி செய்பவர்களை குறை செல்வதை நிறுத்துங்கள். தந்தி tv இவர்ங்கள பொன்ற பாமரர்களை தேடி சென்று செய்தி வெளியிடுவதும் உதவிதான். இந்த video பார்த்து பலரும் அவர்கள் சக்திக்கு தகுந்த உதவி செய்வர். ஆனால் அரசாங்கம் தான் தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய கடமையில் உள்ளது.

    • @schoolkid1809
      @schoolkid1809 2 роки тому +3

      ❤❤❤❤

  • @maharajabca1
    @maharajabca1 2 роки тому +946

    மனைவியை எப்படி பார்த்து கொள்ள வேண்டும் என ஐயா நீங்கள் தான் உலகத்துக்கு வழிகாட்டி ❤️🙏

    • @chandrababu6157
      @chandrababu6157 2 роки тому +4

      Supper thatha

    • @kanagalakshmi2606
      @kanagalakshmi2606 2 роки тому +12

      இறுதி வரை நீங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து இறைவணடி சேர அருள்புரியட்டும்.

    • @raskutty1944
      @raskutty1944 2 роки тому +1

      இப்ப யார் இருக்கிறார்கள்

    • @maharajabca1
      @maharajabca1 2 роки тому +1

      இப்போதும் இருக்காங்க சகோ நம்மால் அறிய முடியவில்லை

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому

      WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM ?? WHY MORE ELDER S HOME IN INDIA ???? HINDU FAMILY ??

  • @myplacetn7599
    @myplacetn7599 2 роки тому +140

    இந்த காட்சியை பார்க்கும் போது கண்ணில் இருந்து கண்ணீர் தான் வருகிறது 😥😥😥

    • @sundaravarthansundar5375
      @sundaravarthansundar5375 10 місяців тому

      எனக்கு அவரது மன வலிமையை நினைத்து ஆனந்தக்கண்ணீர் வருகிறது

  • @vijaynikgo4665
    @vijaynikgo4665 Рік тому +71

    வயது வெறும் எண் தான் என்பதை இந்த வீரர் அனைவருக்கும் உணர்த்தி விட்டார்... தன்மானத்தை இழக்காத தலைவர்

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 роки тому +730

    உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்ற வார்த்தைக்கு இவர் ஒருவரே தகுந்தவர் 🙏

  • @ramakrishnans7510
    @ramakrishnans7510 2 роки тому +519

    என் கண்கள் கலங்கின. அந்த பெரியவர் பாதம் தொட்டு வணங்குகிறேன். இறைவன் அவரை ஆசிரவதிக்கட்டும்.

    • @dharmanayyan3021
      @dharmanayyan3021 2 роки тому +7

      மனம் கலங்கிய கண்களுடன்
      இந்த தாத்தா பாட்டி வாழ்க்கையை
      பார்க்கின்றேன்.வாழ்வே போராட்டம்

    • @saravana2221
      @saravana2221 2 роки тому +8

      உங்கள் அப்பா அம்மாவ
      சந்தோசமா பாத்துக்கோங்க
      அண்ணா எல்லா சந்தோசமும்
      உங்களை சேரும் 🙏

    • @shekshek162
      @shekshek162 2 роки тому +2

      Ssss

    • @chithrabhuvana4420
      @chithrabhuvana4420 Рік тому +1

      @@saravana2221 xxd xxxxxxxxxxxx

    • @karikari1802
      @karikari1802 Рік тому +1

      நானும்தான். அவருக்காக இறைவனை வேண்டுகிறேன்.😭😭🙏🙏

  • @apexbayo4399
    @apexbayo4399 2 роки тому +28

    தாத்தாவின் பாதத்தில் என் கண்ணீர் அபிஷேகம்

  • @ragupathi1645
    @ragupathi1645 2 роки тому +19

    90 வயதில் அவர் இளமையான உள்ளம் கொண்ட மனிதர் ...30 வயதில் நாம் முதுமையான உள்ளத்தோடு இருக்கிறோம்....ஐயா உங்களுக்கு சிரம் தாழ்த்தி பாதம் தொட்டு வணங்குகிறேன்...நலமோடு வாழ்க...பார்க்க பார்க்க கண் கலங்கிவிட்டது....தந்தி சேனலுக்கு நன்றி

  • @chitrar3983
    @chitrar3983 2 роки тому +1282

    பயமரியா கால்களுக்கு வலிமை தர கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் அய்யா🙏🙏🙏🙏

    • @Dr.K.Saravanakumar.PHDAUC
      @Dr.K.Saravanakumar.PHDAUC 2 роки тому +12

      உங்கள் பதிவு மிக சிறந்த பதிவுகளில் ஒன்று. மனதிலிருந்து வந்த உங்கள் வேண்டுதலுக்கு சக்தி உண்டு 🙂🙏🙂

    • @susilanair7758
      @susilanair7758 2 роки тому +5

      Sure.

    • @kuttithampl4921
      @kuttithampl4921 2 роки тому +4

      Super

    • @kuttithampl4921
      @kuttithampl4921 2 роки тому +4

      Super

    • @TamilJeeva171
      @TamilJeeva171 2 роки тому +7

      உடலில் மட்டும் அல்ல மனதிலும் உறுதியோடு உழைக்கும் மா வீரன் தமிழ்
      மண்ணின் சிங்கம்

  • @ramyap7826
    @ramyap7826 2 роки тому +494

    இந்த அய்யாவுக்கு இறைவன் சாகும் வரை நோய் இல்ல வாழ்வு தர வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому +1

      மனதில் உறுதி வேண்டும் என்பதன் உதாரணமே இந்த முதியவர் தான் !! பனைமரங்கள் பற்றிய ஆர்வம் உடைய திரு .சீமான் தயவு செய்து இவரை சந்திக்கவும் !!

    • @saranyasudharsan1465
      @saranyasudharsan1465 2 роки тому +1

      Mutrilum.unmai

    • @meganathan7331
      @meganathan7331 Рік тому

      @@saranyasudharsan1465 bjd

    • @abuthahir699
      @abuthahir699 Рік тому

      🤲🤲🤲🤲🤲😭😭

    • @esakkirajMeenachi
      @esakkirajMeenachi 11 місяців тому

      ❤❤nenjil❤urudhi❤.👍nooigu👍ethiri🎉🎉

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 2 роки тому +60

    100 அடி உயர பனை மரத்தை 100 ஆவது வயதிலும் ஏறப் போகிறது இந்த உறுதியான மனித மரம்..

  • @venkatponni9875
    @venkatponni9875 2 роки тому +16

    இவர் மூலமாவது பனைமரத்தை பாதுகாப்பது மக்களின் கடமை இந்தப் பெரியவர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் வாழ்க வளமுடன் 🙏

  • @dakshinamoorthit439
    @dakshinamoorthit439 2 роки тому +787

    அரசால் பாதுகாக்க வேண்டிய பொக்கிசியம் 🙏🏻🙏🏻🙏🏻

    • @dharmanayyan3021
      @dharmanayyan3021 2 роки тому +4

      அரசு சீனியர் சிட்டிசன் களுக்குள்
      ஏற்படும் வறுமையை போக்கி பசியைத் தீர்த்திட மிக மிக வயதான தொழிலாளர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @faridabanu4115
      @faridabanu4115 2 роки тому +1

      Super hero... 👏👏👏👍

    • @PremKumar-oe7vg
      @PremKumar-oe7vg 2 роки тому

      அரசாங்கம் பாத்தா ஜெயில்ல புடிச்சு போடும் ..கள் இறக்குவது குத்தமுனு

  • @thambiraj8324
    @thambiraj8324 2 роки тому +212

    ரொம்ப பாவமா இருக்கு... 😭😭😭😭... தாத்தா என் வீட்டுக்கு வாங்க தாத்தா நான் உங்கள பாத்துக்குறேன்...

    • @prakash-fu3pg
      @prakash-fu3pg 2 роки тому +5

      Ni nalla iru ya

    • @aloysiusmichael3969
      @aloysiusmichael3969 2 роки тому +7

      address kodutha than vara mudiyum

    • @lathachristopher4887
      @lathachristopher4887 2 роки тому +2

      @@aloysiusmichael3969 so great man really....

    • @sivadhas9584
      @sivadhas9584 2 роки тому +4

      உங்கள் மனசு க்கு கடவுள் அருள் புரிவார்

    • @stephenjulius3996
      @stephenjulius3996 2 роки тому +4

      இவரது விலாசம் தெரிவிக்கலாமே

  • @clashwithmohan2273
    @clashwithmohan2273 Рік тому +16

    உறவை நம்பாதே 💔 உழைப்பை நம்பு 🔥❤️💯

  • @saranvasanthsaranvasanth3470
    @saranvasanthsaranvasanth3470 2 роки тому +9

    😥😥😥😭உங்களை பிள்ளைங்க கைவிட்டாலும் கடவுள் துணை இருப்பார் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @marisamy4654
    @marisamy4654 2 роки тому +472

    உழைத்து வாழும் தாத்தா பாட்டி க்கு.. என்னுடைய ராயல் சல்யூட் அடித்து வணங்குகிறேன்.. வணங்குகிறேன்..

    • @hamajayakumar4290
      @hamajayakumar4290 2 роки тому +7

      தாத்தா வுக்கு ஆண்டவன் துணைமனசு.உடம்பு

    • @sathiyanathannavaneetham1542
      @sathiyanathannavaneetham1542 2 роки тому +3

      முழுமை பெற்ற காதலென்றால் முதுமைவரை கூடவரும்.
      இது எவ்வளவு உண்மை

  • @bhuvanaelaiyaraja7383
    @bhuvanaelaiyaraja7383 2 роки тому +420

    கடவுள் துணையாக இருக்கட்டும். இந்த தள்ளாத வயதில் இவரின் உழைப்பும், மனைவி மீது கொண்ட காதலும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

    • @sindhumadhan764
      @sindhumadhan764 2 роки тому +5

      Ivar than kadavul🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @krishnankrishnan8375
      @krishnankrishnan8375 2 роки тому +2

      ᴄᴏʀʀᴇᴄᴛ

    • @tharsinybalamurali4326
      @tharsinybalamurali4326 2 роки тому

      வெளிநாடுகளில் வாழும் ஒரு சில யாழ்ப்பாண தமிழ் ஆண்கள் , 10-20 வருடங்கள் ஒருத்தியோடு வாழ்ந்து அந்த மனைவியின் உழைப்பில் உயர்ந்து ஒரு அந்தஸ்து பெற்றதும் , மனைவிக்கு இளமை போய்விட்டது என்பதற்காக மனைவியின் உழைப்பையும் திருடிக்கொண்டு , வேறு இளம் பெண்ணோடு வாழ போகிறார்கள்.
      அரச உதவிப்பணத்தில் பிள்ளைகளை வளர் என்று கூறுகிறார்கள் அவர்களுக்கு இப்படியான அன்பும் உழைப்பும் தெரியாது.

    • @ArmuhedhraiNadar
      @ArmuhedhraiNadar 2 місяці тому

      😢 4:00 ​@@krishnankrishnan8375

  • @asurananbu2007
    @asurananbu2007 Рік тому +6

    உங்களை பார்த்தால் எனுக்கு எங்கள் தாத்தா ஞாபகம் வருகிறது அந்த இறைவன் எப்போது துனையக இருக்க வேண்டும்

  • @ajp2260
    @ajp2260 2 роки тому +30

    கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
    மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக.......🔥🔥🔥🔥 வாலி ஐய்யா பாடல் நினைவுக்கு வருது...

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 роки тому +281

    அந்த நெஞ்சம் கலங்கவில்லை என்றாலும் பார்க்கும் நம் நெஞ்சம் நடுங்குகிறது.

  • @sasisugu
    @sasisugu 2 роки тому +441

    கண்கள் கலங்குகிறது தாத்தா
    ஏன் இந்த நிலைமை?
    உடம்பில் தெம்பு இருக்கிறதோ, இல்லையோ ஆனால், மனதில் உறுதி,வைராக்கியம் இருக்கிறது.
    இரக்கமில்லா பிள்ளைகளை பெற்றவர் களுக்கு இறைவன் கொடுத்த வலிமை தங்களிடம் இருக்கிறது தாத்தா. தள்ளாத வயதில் உழைத்து வாழும் உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏🙏🙏

    • @umauma8111
      @umauma8111 2 роки тому +2

      enaku evaruku nalaku avaruku avalothan pa

    • @sasisugu
      @sasisugu 2 роки тому +3

      Yes sis

    • @j.stamilan6662
      @j.stamilan6662 2 роки тому +1

      இந்த தாத்தா மாதிரி நிறை தாத்தா உள்ளனார் இவர் போதைக்கு அடிமை அகமால் தான் மனைவி தான் ஆட்டுகுட்டியிடம் நேசமாக வாழ்வதால் இன்னும் பால்லாண்டு வாழ இறைவன் துணை இருப்பார். ஆனால் இந்த திராவிட அரசு நமது நிறைய தாத்தாவை குடிக்க வைத்து குடும்பத்தில் இருந்து அவர்கள் மீது வெறுப்பை எற்படுத்தி அவர் எப்போழுது இறப்பார்கள் என்று செய்தாது இந்த திராவிட அரசு. நாம் ஒற்றுமையாக வாழ்தோம் நாமும் நளமாக வளமாக வாழலாம். மதுவை ஒழிப்போம். நால்லட்சி மலர சிந்திக்கள் 🙏 வாழ்க தமிழ் வாழ்க நாம் தமிழ் மக்கள்🙏

    • @karthigadevi3979
      @karthigadevi3979 2 роки тому +1

      Avanga ulaipu than aayul kudukuthu,healthy a irupanga, vairaakkiyam vala vaikrathu

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому

      WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM ?? WHY MORE ELDER S HOME IN INDIA ???? HINDU FAMILY ??

  • @prabakaranudhaya634
    @prabakaranudhaya634 2 роки тому +14

    உழைக்கும் மனிதர்களுக்கு வயது ஒரு பொருட்டல்ல! என்பதை நிரூபிக்கும் அய்யா அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள்! ஆ வேல்சாமி மேற்பனைகாடு கிழக்கு.

  • @shamvenkat6365
    @shamvenkat6365 2 роки тому +5

    இவருக்கு சிறந்த உழைப்பாளி என்று award கொடுக்க வேண்டும்

  • @shanmugavelramasamy1908
    @shanmugavelramasamy1908 2 роки тому +217

    அய்யாவிற்கு இறைவன் கொடுத்த வரம். இந்த வயதிலும் உழைக்கும் வலிமை.மூன்று பிள்ளைகள் இருந்தும் உதவியில்லை என்பது வேதனையளிக்கிறது...அய்யாவை பார்த்து நாமும் உழைத்து வாழவேண்டும் .....

  • @geethaanjali3492
    @geethaanjali3492 2 роки тому +198

    அரசு உதவி கிடைக்க வேண்டும் இவர்களுக்கு. இந்த செய்தியை குடுத்த தந்தி டிவி மிக்க நன்றி..

  • @narayananganesh7389
    @narayananganesh7389 Рік тому +6

    வாழ்த்துக்கள்... துணிவு.....நேர்மை..... உழைப்பின் மீதான நம்பிக்கை... கடவுளின் கருணை... எதையும் சாதிக்க வைக்கும்....

  • @uthayajai4851
    @uthayajai4851 2 роки тому +17

    பார்க்கவே கண்ணீர் வருது.. 💐

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 роки тому +175

    எவ்வளவு நாட்களாக அவங்க கஷ்டபட்டு கொண்டிருக்காங்க.இன்னுமா இதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை.இருக்கும்வரை அவங்க நிம்மதியாக வாழ வைக்க வேண்டும்.நீங்க நலமாக பிரார்த்திக்கிறேன்.🙏🙏

  • @afthaphsuhail7090
    @afthaphsuhail7090 2 роки тому +180

    இந்த மாதிரி பெற்றோர்களை கைவிட்டகளுக்கு எதிராக கடுமையான சட்டம் போட வேண்டும்.

    • @lathachristopher4887
      @lathachristopher4887 2 роки тому +2

      Yes yes....great idea

    • @p.thunaiventhihari7916
      @p.thunaiventhihari7916 2 роки тому +1

      Yes...

    • @JAI----
      @JAI---- 2 роки тому +4

      Pombala pillaya irunthalum thandanai kodukkanum

    • @richardwilson2825
      @richardwilson2825 2 роки тому +3

      ஏற்கெனவே,சட்டம் உள்ளது. தாய், தந்தையரை பராமரிக்காத வாரிசுகளை, சம்பந்தபட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் செய்தால் 3 மாத ஜெயில் தண்டனை உண்டு.

  • @indirajayaseelan4694
    @indirajayaseelan4694 2 роки тому +7

    150 ஆண்டுகள் நோயின்றிவாழ இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.

  • @tamilmcq-gk2148
    @tamilmcq-gk2148 2 роки тому +5

    தாத்தாவுக்கு என் நன்றி. மனைவி மீது கொண்ட பாசம் என்றும் வாழும் அன்பு 🌹

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 2 роки тому +276

    எல்லாம் இருந்தும் அலுத்துக் கொள்ளும் நமக்கு இவரைப் பார்த்தபின் நம்மை நாமே திட்டிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

  • @dailynewfuns
    @dailynewfuns 2 роки тому +201

    தாத்தா நீங்க உண்மையான ஹுரோ😍

  • @KavinaRangoli
    @KavinaRangoli 2 роки тому +8

    கண்களில் நீர் ததும்பியது! நெஞ்சில் உறுதியும், உடலில் வலிமையும் கொடுத்த கடவுளுக்கு நன்றிகள் பல! தள்ளாத வயதில் தன்னம்பிக்கையுடன் வாழும் தம்பதிகளை பார்க்கும் போது புரிகிறது உண்மையான உறவின் ஆழம்!

  • @skdossskdoss824
    @skdossskdoss824 2 роки тому +4

    அருமையான பாசத்தோடு வாழும் இவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன் .

  • @janeausten3397
    @janeausten3397 2 роки тому +105

    கடவுள் இந்த தாத்தா பாட்டியை காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏. இவர்களுக்கு ஆரோக்கியத்தை இறைவன் தர வேண்டும்

  • @singersathiya1990
    @singersathiya1990 2 роки тому +65

    உங்கள் உழைப்பு உங்களை இன்னும் பல ஆண்டுகள் வாழ வைக்கும் அய்யா..தலைவங்குகிரேன்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sevathinandhu6437
    @sevathinandhu6437 2 роки тому +6

    பெற்ற பிள்ளைகளை எவ்வாறு எல்லாம் ஆசை ஆசையாக வளர்த்து இருப்பார்கள் ஏன்று பிள்ளைகள் சிந்திக்க வேண்டும். மனது வலிக்கிறது..

  • @s.murugesan7982
    @s.murugesan7982 2 роки тому +11

    மக்களின் இந்த வறுமை நிலைக்கு அரசும் அரசியல்வாதிகளும் வெட்கப்படவேண்டும்.

  • @balajimotchanandam5182
    @balajimotchanandam5182 2 роки тому +137

    முதுமையில் பிள்ளைகள் கைவிடுவது பெற்றோர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம், இருந்ததாலும் இந்த தாத்தாவின் வாழ்க்கை யாரையும் சார்ந்து வாழக்கூடாது என்பதை உணர்த்துகிறது

  • @srivari4741
    @srivari4741 2 роки тому +143

    கண் கலங்குகிறது சொல்ல வார்த்தைகள் இல்லை ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

    • @myplacetn7599
      @myplacetn7599 2 роки тому

      எனக்கும் அழுகை தான் வந்து

    • @balabalak8375
      @balabalak8375 2 роки тому

      அரசு avard தரணும்

    • @balabalak8375
      @balabalak8375 2 роки тому

      கண் கலங்குகிறது அவர்களது பிள்ளைகள் இவர்களை பேணி காக்க வேண்டும்

  • @santhosamarokiasamy6115
    @santhosamarokiasamy6115 2 роки тому +9

    வாழ்ந்த வயது இல்லை வணங்குகிறேன் அய்யா 🙏🙏🙏

  • @7pkutty
    @7pkutty 2 роки тому +3

    தாத்தா நான் என்னவென்று சொல்வது வார்த்தைகளே இல்லை...🙏🙏🙏
    உங்களின் நேர்மையே உயர்ந்தது... ஐயா.
    தந்திக்கு நன்றி 🙏

    • @sivar8769
      @sivar8769 2 роки тому

      யாரிடமாவது தாத்தா முகவரி அல்லது தொலைபேசி எண் இருந்தால் தெரிவிக்கவும்

  • @thavamthavam3847
    @thavamthavam3847 2 роки тому +41

    பயம் இல்லையே "தாத்தாக்கு"பயம் இல்லையே...
    இவர்தான் உண்மையான உழைப்பாளி.....

  • @rajabavai7554
    @rajabavai7554 2 роки тому +78

    நான் ஒரு பனையேறும் தொழிலாளியின் மகன்... பனை மரம் ஏறுவது மிக கடினமான ஒரு வேலை... ஒரு வருடத்திற்கு நான்கு மாதங்கள் மட்டுமே சீசன்... அதுக்கப்புறம் வேற வேளைக்குத்தான் போகணும்.... ஆனா இந்த நான்கு மாதமும் பனை தொழிலாளர்கள் படும் கஷ்டம் அதிகம்... தாத்தா சொன்ன மாதிரி பனை மரத்தில் கடந்தை(ஒரு வகை குளவி ) இருக்கும்... விசதன்மையுடயாது... தேள் பாம்பு என எல்லாம் இருக்கும் இதற்குடையில் தான் அவ்வளவு உயர பனைமரத்தில் ஏறி பதநீர் கொண்டு வரணும்.... கஷ்டமான தொழில் தான்.... தாத்தா இந்த வயதிலும் பனை ஏறுவது வேதனை.... அவங்க பிள்ளைங்க எப்படித்தான் கொஞ்சம் கூட மனதில் உறுத்தல் இல்லாமல் சாப்பிடுகிறார்களோ... பெத்தவங்களை இப்படி விட்டுவிட்டு 🙏🙏🙏🙏🙏

    • @evildark9102
      @evildark9102 2 роки тому

      Avanla seekiram sethuruvan kavalapadatheerkal...😡

  • @jayadeva68
    @jayadeva68 2 роки тому +5

    அவர் மரத்தின் மேல் இருக்கிறதை பார்க்கும் போதே எனக்கு தலை சுத்துது... மயக்கம் வருது...

  • @selvakumarselva5213
    @selvakumarselva5213 2 роки тому +4

    உங்கள் பிள்ளைகள் எங்கே இருந்தாலும் இருக்கட்டும் ஆனால் அவர்களுக்கும் பிள்ளைகள் இருப்பதை ஞாபகப்படுத்துங்கள் அது போதும் !

  • @Thiagu-qe2ph
    @Thiagu-qe2ph 2 роки тому +141

    நாம் இவ்வளவு நாட்கள் இருப்போமா...அன்புடன்.. வரலாற்றில் ஒரு வரியில் எதிர்காலத்தில் எழுத வேண்டியபதிவு.🙏

    • @ammaiappar9099
      @ammaiappar9099 2 роки тому +1

      ஐயா அவர்களின் நீண்ட ஆயுளுக்கு அவர் சார்ந்த பனைமரத்தில் உருவான பனை உணவுப்பொருட்களை தொடர்ந்து உண்டதும் அவரின் சிறு வயது முதல் அவரின் இளமை காலம் வரை மேல்நாட்டுபூச்சிகொல்லிகள் மற்றும் ரசாயன உரங்களால் விளையாத இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட உணவு பொருளை உண்டு வந்ததும் அவரின் உடல் ஆரோக்கியத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம் என நம்புகிறேன் ஐயா தாங்கள் கருணை உள்ளம் கொண்டோரின் மற்றும் அரசாங்கத்தின் உதவி பெற்று தாயாருடன் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ திருச்செந்தூர் முருகனை மனதார வேண்டுகிறேன்

    • @balubalcvelu999
      @balubalcvelu999 2 роки тому

      தல யோகம் பக்கம் களைப்பில்லாமல் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி அரசாங்க உதவி அரசாங்க உதவி பெற ஸ்டாலின் என் உதவி செய்ய வேண்டும்

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 2 роки тому +289

    கோடி நன்றிகள் தந்தி TV.. 🙏🙏🙏🙏🙏🙏தழிழ்நாட்டில் 8 கோடி மக்களுக்கும் மேல் இருக்கின்றோம்.. At least பாதி மக்கள் உதவி செய்தாலே போதுமே.... நன்றாக ஓய்வு எடுப்பார்கள்.. அவர்கள் நெஞ்சம் குளிரட்டுமே...!!
    Crore Thanks to Thanthi TV .. We are over 8 crore people in Tamil Nadu .. At least half of the people will help enough .... They will rest well .. Let their hearts cool ... !!

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому +1

      WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM ?? WHY MORE ELDER S HOME IN INDIA ???? HINDU FAMILY ??

  • @user-nv8je2yk6y
    @user-nv8je2yk6y 2 роки тому +3

    என் கண்களில் குறையாத நீர்! ஆனால் உங்களை பார்த்ததில் குறையாத ஆனந்தம்! தந்தி டிவியின் மூலம் உழைப்பால் கதாநாயகனாக ஆகிவிட்டீர்கள்! கடவுள் உண்மையாக இருந்தால் உங்களை ஆசீர்வதிக்கட்டும்♥

  • @azhagupandiyan5329
    @azhagupandiyan5329 2 роки тому +5

    ❤❤🙏 வாழ்க்கை எல்லாம் முடிந்த என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு உதாரணம் இந்த தாத்தாவோட ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் அப்போ உள்ள சாப்பாடு அவ்வளவு நல்லதா இருந்திருக்கிறது

  • @krishnanjegank9807
    @krishnanjegank9807 2 роки тому +36

    தமிழக அரச இவர்களுடைய குடும்பக்கு உதவி செய்ய வேண்டு்ம் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍❣️

  • @avengers6674
    @avengers6674 2 роки тому +24

    இவரும் மனதளவில் ஒரு இராணுவ வீரரே... ராயல் சல்யூட் சார்... வாழ்க வளமுடன்..

  • @velavancps8845
    @velavancps8845 2 роки тому +2

    இந்த வீரனுக்கு கடவுள் மேலும் ஆயுளை நீட்டித்து ஆரோக்கியம் வளங்கட்டும்

  • @ilangopals6114
    @ilangopals6114 2 роки тому +3

    வணங்குவோம்
    இந்த வைரம் பாய்ந்த நெஞ்சம்
    கொண்ட பெரியவர்களை

  • @manimaran2296
    @manimaran2296 2 роки тому +140

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் 🙏 இந்த தாத்தாவிற்கு உதவி வேண்டும்

    • @Mm-jn2hq
      @Mm-jn2hq 2 роки тому +3

      கடவுள் அவருக்கு நல்ல உடல் நலத்தையும் மன வளத்தையும் அளிக்க வேண்டுகிறேன்

  • @vijayalakshmi7597
    @vijayalakshmi7597 2 роки тому +35

    மனைவிக்காக உழைப்பருக்கு என்றுமே வெற்றி தான் 👍👍👍👍👍👍👍👍👍

  • @v.anoksha7001
    @v.anoksha7001 2 роки тому +2

    வாழ்க்கை தந்த அற்புதமான உறவு இவர்கள். பல கவலை ஆர்ப்பரித்தாளும் ஆழமாய் நிர்கிறது அவரது தன்னம்பிக்கை

  • @catchycurtains
    @catchycurtains Рік тому +1

    உலகத்தில் சிறந்த உணவு உழைத்து உண்ணுவது 90 வயதிலும் சிறந்த உணவை உட்கொண்டு இருக்கிறார் 🤲

  • @anuappulife7839
    @anuappulife7839 2 роки тому +68

    உண்மை காதல் காலம் கடந்தாலும் வாழும் இதற்கு இவர்கள் தான் சாட்சி 🥰

  • @johnl535
    @johnl535 2 роки тому +77

    நாங்கள் நகர வாழ்க்கையில் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிறோம்... ஆனால் இவரை பார்த்தவுடன் அந்த சம்பளத்தை நான் வாங்க தகுதி வாய்ந்தவனா என்று மனம் கேட்கிறது... 🤔😭

    • @user-pw4eo3ff2k
      @user-pw4eo3ff2k 2 роки тому +1

      Ungalukku romba nalla manasu nanba....மனசாட்சியுடன் வாழ்கிறீர்கள்..இதுதான் மனிதம்..👍🙏🙏🙏👏👏👏

    • @astroradha207
      @astroradha207 Рік тому

      @@user-pw4eo3ff2k thathavai parthathil eruthu

    • @astroradha207
      @astroradha207 Рік тому

      Muthumaimel erutha payam poi vitathu

  • @mercyjohn5567
    @mercyjohn5567 2 роки тому +4

    கண் கலங்கி விட்டது😭😭😭கர்த்தாவே .....

  • @kuttysyt9099
    @kuttysyt9099 Рік тому +2

    அப்பா அம்மா வை கை விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் நாலைக்கி நம்மலுக்கும் இந்த நிலைதான் அதை புரிந்து கொள்ளுங்கள் நன்றி🙏💕

  • @kavibalan8196
    @kavibalan8196 2 роки тому +53

    மிகவும் பெருமாயாக இருக்கிறது ஐயா

  • @b.govindarajanb.govindaraj3963
    @b.govindarajanb.govindaraj3963 2 роки тому +20

    தள்ளாத இந்த 90 வயதிலும் உழைத்து வாழும் முதியோருக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்🎉🎊
    இவருக்கு அரசு அல்லது தொண்டு நிறுவனங்கள் உதவ முன் வர வேண்டும்👈✌

  • @murugananthamtamilarasan2095
    @murugananthamtamilarasan2095 2 роки тому +8

    இவர்களின் தளராத உழைப்பையும்,காதலையும் வரையறுக்க வார்த்தைகளே இல்லை...... இருவரும் இன்னும் நீண்ட நாட்கள் கை கால் சுகதோடு வாழ அனைவரும் வேண்டி கொள்வோம்.

  • @sivakumars1345
    @sivakumars1345 2 роки тому

    அடப்பாவமே.....பார்க்கும் போதே கண்களில் கண்ணீரோடு மனமெல்லாம் ரணமாகிறது.
    இவர்களின் காதல் ஒரு புறம் உயர்ந்ததென்றாலும்,
    இவர்கள் பெற்ற பிள்ளைகள் இவர்களை இப்படி தவிக்க விட்டது கொடுமை.
    தந்தி டிவி பிள்ளைகளுக்கு புத்தி வர்ற மாதிரி இதை செய்தியாக்கியிருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்கும்.
    இவ்வளவு சிரத்தையோடு தேடிச்சென்று படம்பிடித்த புகைப்பட கலைஞருக்கும், திசையன்விளை செய்தியாளருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
    வாழ்க தந்தி டிவி.

  • @sivasakthi9328
    @sivasakthi9328 2 роки тому +46

    தயவு செய்து இதுமாதிரி பெற்றோர்களை தவிர்க்க விடாதிர்கள்😖😖😖

  • @sujiram5012
    @sujiram5012 2 роки тому +57

    ஐயா உங்களை போல நாங்களும் ஒற்றுமையாக வாழ இறைவனை பிராத்தனை செய் கிறேன். ஐயா நீங்களும் அம்மா வும் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏.

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx 2 роки тому +4

    இந்த ஆழமான மனிதர்களுக்கு...
    அன்பை கொடுக்க முடியாத பாவிகள் பெற்ற பிள்ளைகள்.
    இவர்கள் நல்லா இருக்கனும்.

  • @anbarasianbarasi9061
    @anbarasianbarasi9061 Рік тому +3

    தயவுசெய்து அப்பா அம்மாவை மட்டும் விட்டு விடாதீர்கள் இருக்கும் வரை அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது பணம் அல்ல நல்ல ஒரு அன்பை தான் அதுவே நாம் செய்யும் நன்றி கடன்

  • @dassjlm462
    @dassjlm462 2 роки тому +108

    பாடல். உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே இந்த பாடல் வரி எப்படியோ அப்படியே வாழ்ந்து இருக்கிறார் இவரை போல் நாமும் உழைத்து வாழ வேண்டும் அவர் மரம் ஏறும்போது எந்த ஆபத்தும் வரக்கூடாது அவருக்கு கடவுள் பாதுகாப்பு கிடைக்க வேண்டுகிறேன்

  • @jayachandrana3532
    @jayachandrana3532 2 роки тому +42

    சாதனை வாழ்வு தான், ஆனால் நாம் அனைவரும் வெட்கப்படவேண்டிய சமூக கொடுமை.

  • @VASEEKARAN77
    @VASEEKARAN77 2 роки тому +6

    மக்கள் கொண்டாட வேண்டிய உண்மையான ஹீரோக்கள் இவர்களை போன்ற மனிதர்களைத்தான்.

  • @user-vd6sk7jp7y
    @user-vd6sk7jp7y 2 роки тому +4

    வைரம் பாய்ந்த நெஞ்சம் என்பது யாதெனில் ☝️😌💎🙏

  • @kavitha2562
    @kavitha2562 2 роки тому +90

    ஐயோ கடவுளே பாவம் அந்த தாத்தா பாட்டி 😫😫😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @rtmgameingtech4902
    @rtmgameingtech4902 2 роки тому +22

    காதலுக்கு வயசு இல்ல ❤️அந்த தாத்தா பாட்டி எனக்கு இருந்திருந்தா நல்லா பார்த்துருப்பன் அவங்க பிள்ளைகளுக்கு குடுத்து வைக்கல 100 வயது வரை நன்றாக இருப்பாங்க💕

  • @samvel9822
    @samvel9822 Рік тому +2

    உங்களை நினைக்கும்போது என் கண்கள் கலங்குகிறது 🥺❣️

  • @desamuthu7979
    @desamuthu7979 2 роки тому +4

    இந்த அய்யா வை பார்க்கும் போது . என் அப்பா ஞாபகம் வரத்து

  • @shajithkhan3040
    @shajithkhan3040 2 роки тому +15

    அவர்களுக்கு அரசு உடனடியாக உதவ முன்வர வேண்டும்.சமூக ஆர்வலர்களும் உதவுங்கள்.

  • @arivuselvam5914
    @arivuselvam5914 2 роки тому +7

    உண்மையான super star அய்யா!🙏🙏🙏🙏🙏🙏

  • @ayyavuaayyavu7978
    @ayyavuaayyavu7978 2 роки тому +3

    அந்த மூன்று பகுழந்தயும் பெரியவர்களை பார்த்துக்கொளுமாரு கேட்டு கொல்கிறேன், தாத்தா பாட்டியய் பிறர்க்கும் போது என் மனம் உருகியது

  • @behappy275
    @behappy275 10 місяців тому +1

    இது போன்ற பெரியவர்களின் வாழ்வை போன்றுள்ளவர்களில் நிலையை இளைய தலைமுறைக்கு பாடமாக அமைக்கவேண்டும்

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 2 роки тому +8

    கோடிகோடியாய் கோவில் கொட்டும் மணிதர்கள் இந்த மாதிரி ஏழைகளுக்கு கொடுக்க ஏன் மனம் வருவதில்லை??

  • @deviraju1696
    @deviraju1696 2 роки тому +10

    மனம் மிகவும் வேதனை அளிக்கிறது இந்த வயதிலும் அவர்கள் உழைத்துதான் வாழவேண்டிய நிலை பிள்ளைகள் இருந்து என்ன பயன்

  • @geethawiilathabaic9898
    @geethawiilathabaic9898 2 роки тому +1

    அப்பா அம்மா ஞாபகம் வருகிறது🙏

  • @maninagarajah1888
    @maninagarajah1888 2 роки тому +2

    பாரத மக்களின் மனவலிமை சொல்லில் அடக்கவே முடியாது. கடமையை செய். பலனை எதிர்பாராதே என்ற அந்த சுலோகம் முதியவருக்கே உரித்தானது. ஓம் சாந்தி! ஓம் நமசிவாய! 🙏

  • @sagayajothisagayajothi3391
    @sagayajothisagayajothi3391 2 роки тому +20

    வாழ்த்த வயதில்லை உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் தாத்தா உங்களைப் பார்த்த பிறகு என் தாத்தாவின் ஞாபகம் வந்துவிட்டது தாத்தா

  • @anandaraj9630
    @anandaraj9630 2 роки тому +10

    தன் கையே தனக்கு உதவி என்று வாழும் இவரைப் போன்ற மனிதரை பாராட்ட வார்த்தைகளே இல்லை உழைத்து வாழ வேண்டும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டும் இவரை போன்ற மனிதரை பற்றி செய்தியை வெளியிட்டதற்கு தந்தி டிவிக்கு நன்றி

  • @MrAruljothi3
    @MrAruljothi3 2 роки тому +4

    உழைத்து இல்லை. வறுமையின் காரணமாக தான் அவர் வேலை செய்கிறார்.முடிந்தால் அவர்க்கு உதவி செய்யுங்கள்.

  • @ThangaiahVictor
    @ThangaiahVictor Місяць тому

    இறைவா இவரைப் போன்ற உழைப்பாளிகளுக்கு நீதான் பெலன் தந்து ஆசிர்வதிக்க வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா

  • @ValarTechTamil
    @ValarTechTamil 2 роки тому +81

    பனை மரம் தா எழைகளின் கற்பக விருட்சம்... சாலை ஓரத்தில் பனை நடலாம் வெயில் தெரியாது

  • @LearnersFactory
    @LearnersFactory 2 роки тому +7

    உழைப்பே உயர்வு என்பதை இந்த வயதிலும் பிறர்க்கு கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள், அய்யா!... நீங்கள் ஒரு சிறந்த முன்னுதாரணம். வாழ்த்துக்கள்.

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 9 місяців тому +2

    இந்த வயதான அம்மாவிற்கும முதியோர் ஓய்வூதியம் வழங்க மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும்

  • @srinivasans2087
    @srinivasans2087 Місяць тому

    தாத்தா உங்களை தேவன் அளவில்லாமல் ஆசீர்வதிப்பார் ஆமேன் அல்லேலூயா வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வணக்கம்

  • @binubinu1318
    @binubinu1318 2 роки тому +81

    அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை மட்டும் கொடுத்துவிட்டு சலுகைகளை நிறுத்தி அந்த பணத்தை மிச்சபடுத்தி இம்மாதிரியான ஏழை முதியவர்களுக்கு அரசு உதவிட வேண்டும்...

    • @alaxalax5991
      @alaxalax5991 2 роки тому

      பொங்கிறுவானுக

    • @binubinu1318
      @binubinu1318 2 роки тому +5

      @@alaxalax5991 பொங்குவதில்லை உண்மை.. எதற்கு உழைக்கும் வர்க்கத்தின் வரிப்பணத்தை சலுகைக்காக வீணடிக்க வேண்டும்....

    • @stephenjulius3996
      @stephenjulius3996 2 роки тому +1

      அருமையான பதிவு

    • @NaveenKumar-li6dk
      @NaveenKumar-li6dk 2 роки тому

      Superna,,,

    • @guruthas3343
      @guruthas3343 2 роки тому

      @@binubinu1318 super anna

  • @pramishapramishadas7157
    @pramishapramishadas7157 2 роки тому +4

    மெய்சிலிர்த்து இவர்களின் காதலும்❤️ உழைப்பும்🙏🙏

  • @gopikasankar9642
    @gopikasankar9642 2 роки тому +2

    கஷ்டமில்லாத வாய்ப்பை எதிர் பார்த்து நாட்களை வீணாக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் அந்த வாய்ப்பில் இருக்கும் கஷ்டத்தை கூட தனக்கு மன நிறைவை தரும் வாய்ப்பாக அமைத்து கொண்ட முதியவருக்கு நம் சிரம் தாழ்த்தி வணங்குவோம்! இந்த முதியவருக்கு உழைப்பு பிடித்து இருக்கலாம்! அந்த உழைப்பிற்கு கண்டிப்பாக இந்த பெரியவரை பிடித்திருக்கும்!

  • @francisjassisi5076
    @francisjassisi5076 2 роки тому

    எல்லாம் வல்ல இறைவன் உங்களுடன் இருந்து வழிநடத்தி பாதுகாப்பாராக உலகுக்கு எடுத்துக் காட்டு நீங்கள் . அன்பே இறைவன் .🙏🙏🙏🙏