இவங்க இல்லாம என் ஹோட்டல் வளந்திருக்காது - மதுரையில் சூரி

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2022
  • மதுரையில் தன் ஹோட்டல் திறப்பு விழாவில் பேசிய சூரி.
    PT Madurai is an entertainment channel from the house of Puthiya Thalaimurai. This channel is exclusively for Madurai based content. Videos about people, Food, festivals and more will be updated. Do subscribe and enjoy the content that entertains you.
    Connect with Puthiya Thalaimurai:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    PT Digital: / @ptprimeofficial
    PT Kovai : / @ptkovai
    PT Trichy : / @pttrichy8388
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech
  • Розваги

КОМЕНТАРІ • 549

  • @tamila9b
    @tamila9b Рік тому +16

    மருதயில ன்னு பேச ஆரம்பிக்கும்போதே தெரியுது நம்ம அண்ணன் எவ்வளவு உயரத்துக்கு போனாலும் மண்வாசனை மாறாதவர்

  • @brosister90
    @brosister90 2 роки тому +317

    மிக அருமையான எளிமையான மனிதர் சூரி 🙏🙏🙏

    • @arunaretna8686
      @arunaretna8686 2 роки тому +2

      சூரி சார் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐🙏🙏🙏🙏💐

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Рік тому

      My sister-in-law name vanitha

  • @senthilsabari62
    @senthilsabari62 2 роки тому +88

    உங்கள் பேட்டியின் மூலம் அண்ணன் தம்பி பாசத்தை தெரிந்துகொண்டோம் வாழ்த்துக்கள் சூரி அவர்களே

  • @djangocollections2263
    @djangocollections2263 2 роки тому +251

    அம்மன் ரெஸ்டாரண்ட்
    நான் மதுரை க்கு போன போ 2 முறை சாப்பிட்டு இருக்கிறேன் வெறும்
    100 ரூபா மீல்ஸ்க்கு இது மாதிரி
    உயர் தரமான சாப்பாடு யாரும் கொடுத்ததில்லை நல்ல சாப்பாடு குடுகிறாங்க
    நல்ல மனுஷன் யா சூரி
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.கீழே இருந்து மேல வந்த நபரில் நிஜ வாழ்க்கையில் நீ ஹீரோ தான் யா!

    • @prabhakaran4920
      @prabhakaran4920 2 роки тому

      100rs unaku kammiya da yen da dai trichy ku va da 70rs ku nala sapadu vaangi tharen suma ethavathu kuja thukitu

    • @djangocollections2263
      @djangocollections2263 2 роки тому +4

      @@prabhakaran4920 60 ரூபாய்கும் இருக்கு,பெரும்பாலும் நகர்ப்புறங்களில் 100ரூபா மீல்ஸ் இல் இந்த அளவுக்கு தரமாக இருக்காது என்று சொன்னேன் அந்த மத்தியில் இவர் 100ரூபாய்க்கு தரமான உணவை வழங்குகிறார்.

    • @ArjunKumar-nv7nl
      @ArjunKumar-nv7nl 2 роки тому

      Sari punda. Un gang biriyani shop la ennada mix panreenga

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Рік тому +1

      My school friend name ravichandra rao

    • @user-qp5qi4xv7g
      @user-qp5qi4xv7g Рік тому +1

      வெறும் 💯 ரூபாய் என்று சொன்னீர்கள் நண்பா, அதை என்னை மாதிரி கஷ்டப்படும் நபருக்கு மிகவும் கஷ்டம் அம்மா உணவகம் எங்களுக்கு மேலானது, நன்றி

  • @hasimafarsana2120
    @hasimafarsana2120 2 роки тому +452

    எங்கள் வீட்டுக்கு அருகில் தான் உள்ளது அம்மன் ஓட்டல். மிக அருமையான ஓட்டல் 😊 தரமான உணவு ❤

  • @govardhanthorali588
    @govardhanthorali588 2 роки тому +157

    எப்படியோ ஏழை மக்களுக்காக உணவகம் திறந்த நடிகர் சூரிக்கு பாராட்டுக்கள்.

  • @k.msyedibrahim1409
    @k.msyedibrahim1409 2 роки тому +116

    உங்களின் சேவை என்றென்றும் தொடரட்டும். நீங்கள்தான் உண்மையான ஹீரோ வாழ்த்துக்கள் சார்.

  • @seahorse4930
    @seahorse4930 2 роки тому +142

    இந்த வெற்றிக்குப் பின் 25 வருட உழைப்பு இருக்கு என்பது சொன்னதுக்கு நன்றி🎉

  • @veniveni2086
    @veniveni2086 2 роки тому +269

    நல்ல முயற்சி நிதியமைச்சர் அவர்களுக்கு நன்றி இதேபோல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயல் படுத்த வேண்டும்

    • @baskarann8457
      @baskarann8457 2 роки тому +5

      innovative ideas from our finance minister, congratulations sir.
      also make without poverty of people in TN

    • @palanik1960
      @palanik1960 2 роки тому +1

      Government supported food chain Amma unavagam should run like this private restaurant...Not private players...soon looting will start.

    • @prabhu9433
      @prabhu9433 Рік тому

      நல்லவேண்டுஙோல்
      திரு சூரியோசிக்கலாமே

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 2 роки тому +728

    இலவசம் தவிர்த்து, குறைந்த விலையில் தரமான உணவகம் திறக்க காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி

    • @vijayaragavan6164
      @vijayaragavan6164 2 роки тому +16

      Appo free ah 3gp net kudutha vanga Matta 😂

    • @rajacool6783
      @rajacool6783 2 роки тому +2

      Devenda

    • @svkraj2321
      @svkraj2321 2 роки тому +1

      100 kurathu elaikaluku kuraintha vilai illai adhikam than

    • @kalaiselvam8691
      @kalaiselvam8691 2 роки тому +1

      @@rajacool6783 வணிகம் என்பது அனைவரையும் சார்ந்தது.இதில் எதற்கு

    • @SekarSekar-jn4pp
      @SekarSekar-jn4pp 2 роки тому

      bj

  • @sherfudeene861
    @sherfudeene861 2 роки тому +85

    அருமை🎉 இதை வழி நடத்தும் அனைதது மக்களுக்குகாக ,இறைவனிடம் உடலும், உள்ளவும் ஆரோக்கியமாக இருக்க பிராத்தினை செய்வோம். "பசித்தவன் மனதிருப்தி படைத்தவனுடைய மகிழ்ச்சி"

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 2 роки тому +20

    அண்ணன் தம்பிகள் நல்ல உள்ளத்தோடு ஒன்றுபட்டு தொழிலை துவக்கினால் முழுவெற்றி முழுவெற்றி நிச்சயம்...
    நல்ல உள்ளம்.. சூரிக்கு வாழ்த்துகள்...

  • @manikandanthen8961
    @manikandanthen8961 2 роки тому +77

    அருமை சூரி sir மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🥰🥰🥰👍👍👍🙏🙏🙏🙏

    • @vanitha4242
      @vanitha4242 2 роки тому

      Digital kollai thaan pandraanga ellame missing ellam yennoda veetla irundhu thaan kanaama poguthu yennai yennaikku yen pillaigal yennaikku kaana poga poraangalo

    • @manikandanthen8961
      @manikandanthen8961 2 роки тому

      @@vanitha4242 என்ன சொல்றீங்க புரியல 🥺

  • @saravanankishore9186
    @saravanankishore9186 2 роки тому +61

    அண்ணன் சூரி அவர்களுக்கு, இந்த சேவை என்றும் தொடர வாழ்த்துக்கள் மதுரை மீனாட்சி மற்றும் மதுரை மக்கள் துணை நிற்பர் ,👌👌👍👍🚙

  • @lakshmananv4450
    @lakshmananv4450 2 роки тому +19

    திரு.சூரி அவர்களுக்கும் & குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 👍

  • @Takeyourjob
    @Takeyourjob 2 роки тому +4

    இன்றய கால கட்டத்தில் சினிமா நடிகர்கள் மத்தில ரொம்ப ரொம்ப சிம்பிளாக உள்ள சூரி தம்பிக்கு வாழ்த்துக்கள். காசு பணம் பார்க்கும் இந்த காலகட்டத்தில் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் நல்ல டேஸ்ட் டோடு கொடுக்கும் உங்க சேவை நீண்ட காலம் தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள். இப்படிக்கு youtube takeyourjobs Natarajan

  • @teekaram4127
    @teekaram4127 2 роки тому +104

    இது போன்று மற்ற இடங்களிலும் முக்கியமாக சென்னை மருத்துவ மையங்களிலும் விரைவில் ஆரம்பிக்க வேண்டும். இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பக்க பலமாக இருப்பார் .

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 2 роки тому

      well said 👏👏👏

    • @baburaj6266
      @baburaj6266 2 роки тому

      அரசு மருத்துவமனையில் அம்மா உணவர்கம் அமைக்க வேண்டும் சாப்பாடு60 டிபன்30 என்றாலும் இதையும் வாங்க முடியாத மக்கள் கோடிக்கணக்கில் நாட்டில் உள்ளார்கள் இதுவும் அதிகம் தான் அரமிக்கிற மாதிரி ஆரமிச்சு அப்பறம் ரேட் ஏற்றி விடுவார்கள் நாளை எல்லா அரசு மருத்துவமனைகள் டெண்டர் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஆரமித்து விடுவார்கள்

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 2 роки тому +9

    நீங்கள் எப்போதும் இதே மனநிலையில் தொடர வேண்டுகிறேன்.

  • @soundarmedia7211
    @soundarmedia7211 2 роки тому +71

    தம்பி,சூரிக்கு
    என்,மனமார்ந்த
    வாழ்த்துக்கள்.....
    உப்பிட்டவரை
    உள்ளவு,நினை
    என்பார்கள்,அதுபோல,பசி,ஆற்றிய
    உங்ளை,பார்உள்ளவரை(பூமிஉள்ளவரை)உங்களை,மறக்கமாட்டார்கள்***

  • @santhiyavarshni
    @santhiyavarshni Рік тому +16

    எங்க அம்மா அங்கு தான் வேலை பாக்குறாங்க❤❤❤❤

  • @akhillover5483
    @akhillover5483 2 роки тому +112

    நான் படித்த பள்ளியின் அருகே உள்ள உணவகம் 🥰 சாப்பாடு எல்லாமே மிகவும் தரமா taste ah இருக்கும் எனக்கு முகவும் பிடித்த உணவகம் 🤗🤗🤗

  • @v.mahesh3798
    @v.mahesh3798 2 роки тому +71

    அண்ணா நீங்கள் உங்கள் குடும்பத்தோடு இதேமாதிரி இருக்கும்வரை உங்கள் வெற்றி கண்டிப்பாக தொடரும்

    • @ibrahimasha7848
      @ibrahimasha7848 2 роки тому +2

      உங்கள் தம்பியிடம் சொல்லி ரேட்ட. குரைக்க சொல்லுப்பா

  • @arumugams5591
    @arumugams5591 2 роки тому +68

    நல்வழிப்படுத்தும் அமைச்சர் ptr அவர்களுக்கு மிகவும் நன்றி

  • @user-bg1lq5kt3r
    @user-bg1lq5kt3r Рік тому +14

    அண்ணன் சூரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sivasivasivasiva8879
    @sivasivasivasiva8879 2 роки тому +11

    கோடான கோடி புண்ணியம மதுரை தமிழன் சூரி வகையாறுக்கே ,,, கடவுள் உங்கள் நெஞ்சினிலே... வாழ்த்துக்கள் சூரி புரோட்டா அவர்களே

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 2 роки тому +12

    சூரி சார்... நீங்க ஹீரோ தான். பக்கபலமாய் PTR சாரோட எண்ணம், பாராட்டத்தக்கது...

  • @lifeisagame4017
    @lifeisagame4017 Рік тому +31

    தான் மட்டும் வளர்ந்தால் போதும் என்று நினைக்காமல் சகோதரர்களையும் உயர்த்தும் குணம். சிவாஜிக்கு பிறகு சூரி.

  • @jai8312
    @jai8312 2 роки тому +34

    Soori the MASS🔥🔥🔥

  • @eaeencourageandempower6996
    @eaeencourageandempower6996 2 роки тому +2

    சிறப்பான சேவை.. நன்றி திரு.சூரி அவர்களே... வாய்ப்புள்ள பணம் படைத்தவர்கள் இது போன்று முயற்சிக்கலாமே...!!!

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 2 роки тому +16

    தரமான ஆரோக்கியமான ருசியான உணவகம்,,, அம்மன் ரெஸ்டாரண்ட்!!நியாமான விலை!இப்படி செய்றது க்கு பெரிய மனசு வேணும்!!சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  • @AkashAkash-ry5qe
    @AkashAkash-ry5qe 2 роки тому +18

    திரைப்படம் உலகத்தில் மிகவும் நல்லா மனிதன் சூரி அண்ணா 🙏💙நீங்கள் நல்லா இருக்க இறைவனை வேண்டுகிறேன் 📿🙌💯

  • @antonyragu84
    @antonyragu84 2 роки тому +56

    அய்யா PTR அவர்களுக்கும் தோழர் சூரி அவர்களுக்கும் நன்றி

  • @user-jo3ub4zu1i
    @user-jo3ub4zu1i 2 роки тому +8

    சூரி அண்ணன் வேர லெவல்
    லேபர் மேல இவ்வளோ நம்பிக்கை வைத்திருக்கிறார் ....👍👍👍👍👍

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x 2 роки тому +6

    அருமை நல்லதாரமான சாப்பாடு 🙏வாழ்க சூரி

  • @user-wt9mq8ws3l
    @user-wt9mq8ws3l 2 роки тому +8

    இந்த மாதிரி அனைத்து நடிகர்களும் பன்னுனா இன்னும் நன்றாகவே இருக்கும்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 роки тому +5

    வாழ்த்துக்கள் சூரி ........மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @eswarand5550
    @eswarand5550 2 роки тому +53

    Honourable PTR sir you are rocking... Hats off to Suri sir... ,🔥🔥🔥🔥🔥

  • @mailtomanianbu
    @mailtomanianbu 2 роки тому +10

    Real life soori 😊 .. good human being 😊

  • @johnxavier5413
    @johnxavier5413 2 роки тому +220

    ஆறுமுகம் டாடி ஹோட்டல் வீழ்ந்ததும் சூரி ஹோட்டல் வளர்ந்ததுக்கு காரணம் தரத்தோடு விலையும் குறைவு அதனால்தான்! ஆறுமுகம் டாடி ஹோட்டல் சாப்பாட்டின் விலையோ அதிகம்

    • @karuppasamy798
      @karuppasamy798 2 роки тому +7

      correct....

    • @achuthkarthik4689
      @achuthkarthik4689 2 роки тому +12

      Brand value tha daddy adhaa vechu otidalam nu nenacharu ana adhey backfire aairuchu avarukku Amman whereas apdiyae opposite food Amman la epoyumey nalla irukum oru naal kuda seri ilanu solla mudyadu

    • @richardkarun4829
      @richardkarun4829 2 роки тому +3

      மதுரை யில எங்கள் இருக்கிறது

    • @gnanasekaran170
      @gnanasekaran170 2 роки тому +25

      ஆறுமுகம் டாடி ஹோட்டல் அம்மாடியோ...
      சொத்து வித்தாதான் அங்க சாப்பிடமுடியும்....
      சூரி சார் கடையில எல்லாமே சூப்பர்
      வாழ்க வளமுடன் 🙏💐

    • @manojkumarjeyakumr754
      @manojkumarjeyakumr754 2 роки тому +5

      Super your right

  • @c.srinivasan6368
    @c.srinivasan6368 2 роки тому +42

    உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் நல்ல எண்ணமும் நல்ல சிந்தனையும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் ஆண்டவன் அருள வேண்டும் 🙏🙏🙏🙏

  • @c.srinivasan6368
    @c.srinivasan6368 2 роки тому +65

    இதே போன்று மற்ற நடிகர்களும் மற்ற மாவட்ட தலைமை மருத்துவமணை களில் ஆரம்பிக்க வேண்டும் 🙏🙏🙏🙏

    • @shankarm2216
      @shankarm2216 2 роки тому +2

      செய்துட்டாலும், போங்க நண்பா அவங்க சாம்பாதிக்க மட்டுமே, யாரும் செய்ய மாட்டாங்க

    • @c.srinivasan6368
      @c.srinivasan6368 2 роки тому +1

      @@shankarm2216 நெஞ்சில் அறமும் மனதில் நல்ல எண்ணமும் நல்ல சிந்தனையும் கொண்டவர்கள் செய்வார்கள் நண்பா சூரி sir மாதிரி

    • @c.srinivasan6368
      @c.srinivasan6368 2 роки тому +2

      @@shankarm2216 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்

    • @shankarm2216
      @shankarm2216 2 роки тому +1

      @@c.srinivasan6368 சூரியின் இந்த செயல், மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணம் நண்பா

    • @shankarm2216
      @shankarm2216 2 роки тому

      @@c.srinivasan6368 👍

  • @velayuthans9570
    @velayuthans9570 Рік тому +4

    உங்கள் சேவைக்கு மிக்க நன்றி ஐயா 🙏 வாழ்க பாரதம் 🇮🇳🙏 அண்ணன் சூரி வாழ்க

    • @pthangaraj9709
      @pthangaraj9709 Рік тому

      எதிர்காலத்தில் இந்த ஓட்டல் காலியாகும்.

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z Рік тому +3

    எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர் ❤❤

  • @sree-gj6uj
    @sree-gj6uj 2 роки тому +14

    அம்மா உணவகங்கள் மூடப்பட்டு இப்படி தனியாருக்கு தாரை வார்க்க தான் இப்படி பன்றானுக.
    👍👍👍👍👍

    • @VV-yh4uh
      @VV-yh4uh 2 роки тому +3

      அய்யா உணவகம் தொறக்கலயே

  • @ravikumarravikumar2476
    @ravikumarravikumar2476 2 роки тому +174

    ஏழைகள் வந்து செல்லும் அரசு மருத்துவமனையில் குறைந்த விலையில் உணவு வழங்கும் சூரி அவர்களை வணங்குகின்றேன்.அனைவரும் மன மாற வாழ்த்துவார்கள்.

  • @arivudainambi2561
    @arivudainambi2561 2 роки тому +44

    வரவேற்கிறோம். பணி தொடர வாழ்த்துக்கள்

  • @ubairahman2107
    @ubairahman2107 2 роки тому +8

    இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நோய் இல்லாத வாழ்கையும் ஆயுளை நீடித்து தரட்டும் உங்கள் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்ப்படுத்தருவானாக

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 роки тому +14

    நடிகர் சூரி அவர்கள் தொழில் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @umakarthi7600
    @umakarthi7600 Рік тому +1

    Yes it's true naanum sapiten super soori sir 💥💥🥰🥰

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 2 роки тому +3

    வாழ்த்துக்கள் சூரி தம்பி.. 👍

  • @duraic6673
    @duraic6673 Місяць тому

    மிகச்சிறப்பு.வாழ்த்துகள்.🎉🎉🎉🎉🎉🎉

  • @ravinarayanan2322
    @ravinarayanan2322 2 роки тому

    சாமானிய மக்களுக்கு ருசியான உணவு மற்றும் மன நிறைவை அளிக்கிறது... தம்பி நடிகர் சூரி அவர்களின் இந்த உணவகங்கள் சிறப்பு பெற வாழ்த்துக்கள்....
    நல்வாழ்த்துக்கள் சூரி....

  • @kumaravel396
    @kumaravel396 Рік тому +1

    அருமையான பாதைக்கு வாழ்த்துக்கள்

  • @leelawavarperithu9609
    @leelawavarperithu9609 2 роки тому +2

    Valga valamuden.
    Unga nalla manusuku ellam jayam 🙏

  • @tamillevino1165
    @tamillevino1165 2 роки тому +3

    சூரி அண்ணாவோட கடீன உழைப்பு மேலும் அவர்களை உயர கொண்டுசெல்லும்

  • @murugandurai4476
    @murugandurai4476 2 роки тому +53

    சூரி கொடுப்பார் பூரி.
    குணத்தில் வள்ளல் பாரி
    நன்றிகள் சொல்வேன் மாரி.

  • @ganeshofficial7678
    @ganeshofficial7678 Рік тому +1

    I love சூரி ❤ brother'❤

  • @Tom_Cruse
    @Tom_Cruse 2 роки тому +7

    மண்ணின் மைந்தன் வளர்ந்தால் இதுவே நடக்கும்.. விலை குறைந்த விலையில் அரசு மருத்துவமனையில் உணவு வழங்கும் சூரி அவர்களுக்கு நன்றிகள்

  • @ravisanthanam5600
    @ravisanthanam5600 Рік тому +1

    சிறப்பு ❤

  • @pandiank14
    @pandiank14 2 роки тому +4

    Arputhamana pathivu vaazhththukkal suri sir and our brothers vaazhka valamutan vaazhka pallandu 💐🙏

  • @kamalasubramanian7072
    @kamalasubramanian7072 2 роки тому +1

    Superb vazhthugal suri sir

  • @Kannankannan-bc8gl
    @Kannankannan-bc8gl 2 роки тому +1

    Super suri... god blessing u...

  • @sena3573
    @sena3573 2 роки тому +1

    சூரியை பிடிக்கும் வாழ்த்துக்கள்

  • @ramu8338
    @ramu8338 2 роки тому +4

    Vaalthukal surya sir, 🙏🙏🙏

  • @manikalai8924
    @manikalai8924 2 роки тому +9

    நிரையில் சாதித்தால்தான் ஹூரோ என்று இல்லை, மக்களின் தேவை அறிந்து பசியை போக்குபவரும் ஹூரோதான், வாழ்க சூரி, வளர்க உங்கள் பணி வாழ்த்துக்கள் 👍👍👍

  • @jabesonesim7831
    @jabesonesim7831 2 роки тому +2

    கடவுள் இயேசு அப்பா எப்போதும் உங்களுடன் இருந்து உங்களுக்கு நன்மை மட்டுமே செய்வாராக ஆமென் அல்லேலூயா

  • @meganathank3089
    @meganathank3089 2 роки тому +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டுகள் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நன்றி

  • @senthilkavi6618
    @senthilkavi6618 2 роки тому

    நன்றி நன்றி நன்றி பல .
    அரசு மருத்துவமனையில் ஏழைகளுக்கு சேவை தொடர்ந்து செய்ய வேண்டும்.

  • @victorselvakumar5439
    @victorselvakumar5439 2 роки тому

    Valthukkal. Mr. Suri... God bless you Hotalo

  • @perumalperumal8421
    @perumalperumal8421 2 роки тому +6

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் சார்.🙏🙏

  • @veerananayyavu930
    @veerananayyavu930 24 дні тому +1

    Arumai vunmai valthukkal 🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhasekar4385
    @sudhasekar4385 2 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @palaniv9628
    @palaniv9628 2 роки тому +5

    சூப்பர் குமார் அவர்களே

  • @dinakaran4863
    @dinakaran4863 2 роки тому +2

    PTR, Soori ❤❤❤👌👌👌🤝🤝🤝🙏🙏🙏

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 2 роки тому +2

    வாழ்த்துக்கள் சூரி அண்ணா 🙏🙏💐

  • @Vmariselvam7050
    @Vmariselvam7050 2 роки тому +5

    சூரி அண்ணா ஆரோக்யமாக வாழ வாழ்த்துகிறேன்

  • @balajibhavya1552
    @balajibhavya1552 2 роки тому

    நன்றி நன்றி நன்றி சூரி அண்ணா

  • @narmadharenga8561
    @narmadharenga8561 Рік тому +1

    Buri and kilangu kumar semma👌👌👌👌

  • @kannanvkp884
    @kannanvkp884 2 роки тому +5

    நன்றி நன்றி

  • @Tn-yi5ml
    @Tn-yi5ml 2 роки тому

    Thanks Minister Ptr avargaluku

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 2 роки тому

    வாழ்க வளமுடன்...என்றும் நன்று செய்க....வாழ்த்துகள்....

  • @rio_ar7494
    @rio_ar7494 2 роки тому +5

    நல்ல உணவகம்.. மதுரையில் மதிய உணவு எனக்கு இங்க தான்.. காமராஜர் சாலையில்

  • @tamil6285
    @tamil6285 2 роки тому +6

    நல்ல விஷயம் மனிதநேயம் ❤❤❤

  • @neelambigak2791
    @neelambigak2791 2 роки тому +3

    Super sir nanum madurai than, excellent idea, god bless u sir

  • @stalinstalina7651
    @stalinstalina7651 2 роки тому +10

    Thank you suri sir.God bless you 💓👍🙌

  • @veerasamy6314
    @veerasamy6314 2 роки тому +37

    மக்களின் அமைச்சரும் மற்றும் சூரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @kesavanvasanthakumar8406
    @kesavanvasanthakumar8406 4 дні тому

    Madurai Soori and minister PTR nandri

  • @user-fn5pd4ew5m
    @user-fn5pd4ew5m 2 роки тому +1

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்....💐

  • @ArumugamAa
    @ArumugamAa 2 роки тому +4

    சுரி அண்ணன் உயர்ந்த உள்ளாம் கெண்டவர்

  • @magiSeenu-iq5dk
    @magiSeenu-iq5dk Рік тому +1

    Super suri bay

  • @SureshKumar-xz1bf
    @SureshKumar-xz1bf 2 роки тому

    Suri Anna valthukkal p t r sir super

  • @marythavamaniff9087
    @marythavamaniff9087 2 роки тому +1

    சூரி அண்ணா நன்றி நன்றி

  • @indhumathi3629
    @indhumathi3629 2 роки тому

    Arumai nandri anna

  • @selvamp2738
    @selvamp2738 2 роки тому

    வாழ்த்தூகள் தம்பி

  • @ThangarajS-ls2bd
    @ThangarajS-ls2bd Рік тому

    Thanks soori sir

  • @puratchis5686
    @puratchis5686 22 дні тому

    Super suri brother ❤️❤️❤️❤️❤️

  • @ramalingamram830
    @ramalingamram830 Рік тому

    வாழ்க வளமுடன் நண்பாரே

  • @devisuresh481
    @devisuresh481 Рік тому

    அருமை அண்ணா

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 2 роки тому +16

    Narimedu la enga school ku opposite la iruku. Inga eve 6 maniki suda suda paniyaram poduvanga. Vera level la irukum❤️❤️

  • @kamachikamachi1144
    @kamachikamachi1144 Рік тому

    சூரிஅண்ணாசூப்பர்