RTI SECTION 17 யை பயன்படுத்தி ஆளுநரிடம் மனு கொடுப்பது எதற்கு?

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 42

  • @mohamedmansoorhallajmohame8120

    பொது மக்கள் புகார் மனுவை விசாரிப்பது கிடையாது.
    RTI பற்றிய கவலை கிடையாது.
    உயர்நீதிமன்ற தீர்ப்பு பற்றி கவலை படுவது கிடையாது.
    இது தான் இன்றைய அரசாங்க ஊழியர்களின் நிலைப்பாடு.
    வாழ்க ஜனநாயகம்

  • @duraidurai7446
    @duraidurai7446 2 роки тому +8

    அரசு துறை அலுவலர்கள் மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கிகொண்டு மக்களுக்கு வேலை செய்வதற்கு யோசிக்கிறார்கள் என்ன செய்வது மக்கள் அனைவரும் சட்டத்தை கையில் எடுத்தால் மட்டுமே அரசு அதிகாரிகள் கொட்டத்தை அடக்க முடியும்

  • @p.ssudhakaran4458
    @p.ssudhakaran4458 2 роки тому +1

    எங்க ஊரு நகராட்சி பொது தகவல் அலுவலர் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 4 யே நீக்கி விட்டார்

  • @kanagarajk3544
    @kanagarajk3544 Рік тому

    தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு. 6(1)(18)1.(19)3..19(1)
    இந்தப் பிரிவுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திய அண்ணார் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @somasundharamm9703
    @somasundharamm9703 Рік тому

    உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுக்கவும்

  • @MurugesanMurugesan-w7k
    @MurugesanMurugesan-w7k 9 місяців тому +1

    நன்றி ஐயா பயனுள்ள பதிவு

  • @makeshconcordia8134
    @makeshconcordia8134 Рік тому

    தாங்கள் கூறுவது உண்மை

  • @saselvan
    @saselvan 2 роки тому +2

    நல்ல பதிவு 👍

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 2 роки тому +1

    Thanks For UR More Valuable & Important Informations , Sir .

  • @HarishKumar-bn5do
    @HarishKumar-bn5do Рік тому

    Well said, sir.. Tnsic commissioner, filled by ex government official.. Enjoying all the perks, from govt.. They always play second fiddle, hand and gloves with govt offices.. I have experienced myself, more than many times, in cases at tnsic... Unless and until, a revolution, agitation, happen.. Rti act, will be a waste.

  • @k.chanderanchander2181
    @k.chanderanchander2181 Рік тому

    Good suggestion.

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali8294 Рік тому +1

    Plese தயவு செய்து இந்த சுப்ரீம் கோர்ட் ஆர்டர் காபி லிங்க் செய்யவும் நன்றி

  • @natarajan2606
    @natarajan2606 Рік тому

    தமிழ்நாடு தகவல் ஆணையமே பல மாதங்கள் கழித்து ஒரு மாதத்திற்கு முன்பு தேதிபோட்டு ஒரு மாதம் கழித்து நமக்கு சாதாரண தபாலில் வருகிறது ஆணையத்தின் செலவுகளும் மக்கள் வரிப்பணத்தில் வீணான செலவுகள் தானே தவிர தகவல் அறியும் உரிமை சட்டப்படி நடவடிக்கை இல்லை ஆணையமே தேவை இல்லை

  • @DrBRajendran
    @DrBRajendran 2 роки тому +1

    தகவல் ஆணையம் தெண்டம்

  • @DrBRajendran
    @DrBRajendran 2 роки тому

    பதவி நீக்கம் மற்றும் சிறை தண்டனை வழங்க வேண்டும்

  • @ramesht4896
    @ramesht4896 2 роки тому +1

    நன்றி

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 2 роки тому

    வாழ்த்துக்கள் அய்யா🌹

  • @nagarajyadhav1827
    @nagarajyadhav1827 2 роки тому

    ஊழலை வளர்க்கும் தகவல் ஆணையம் " வேலியே பயிரை மேய்வது போல் "

  • @SundharesanG
    @SundharesanG Місяць тому

    Iyya vadagai pakkikkaga. Kodukkappatta kasolai meedhu kasolai ma sad I vazhakku niluvaiyil Ulla nilayil veettai potty seal vaikka mudiiuma iyya

  • @justinrajathurai2099
    @justinrajathurai2099 Рік тому

    Tamilnadu information commission is not performing

  • @mn.vairamani8333
    @mn.vairamani8333 Рік тому

    சார் நான் இந்து சமய அறநிலைய துறைக்கு ஒரு ஆர்.டி.ஐ-2005 மனு போட்டேன் கடந்த மாதம் 18.01.2023 யில் ஆனால் இது நாள் வரைக்கும் பதில் இல்லை அடுத்து என்ன செய்வது??? நன்றி.

  • @natarajan2606
    @natarajan2606 Рік тому

    ஆணையமே தேவை இல்லை வெட்டி செலவுதான்

  • @badrulameen4596
    @badrulameen4596 2 роки тому

    Sir kindly upload the supreme court judgement to support your presentation...

    • @badrulameen4596
      @badrulameen4596 2 роки тому

      Reminder sir..
      Waiting your reply..pls upload the supreme court judgement.

  • @rajkumar-qf3fk
    @rajkumar-qf3fk 2 роки тому

    விண்ணப்பம் போட்டது அப்படியே இருக்கு. பதில் இல்ல. ஒன்னும் இல்ல. தகவல் ஆணையத்தை நெனைச்சா இந்த பூனைக்கு யார் மணி கட்டுவார் என தோணுது. மொதல்ல இவர்களே வெளிப்படையா இல்ல. இவங்க அரசை எப்படி வெளிப்படையா வைப்பாங்க.

  • @DrBRajendran
    @DrBRajendran 2 роки тому

    TNSCIC is under Corruption, sir.
    Shall I file a Writ petition against TNSCIC, sir?

  • @nagarajyadhav1827
    @nagarajyadhav1827 2 роки тому

    MONEY MONEY

  • @rajasekarang3040
    @rajasekarang3040 Рік тому

    கூட்டுறவு வங்கிகள் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வராது என்று சமீபத்தில் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது என கூறுகின்றனர் இது உண்மையா? தாங்கள் விளக்கவும்

  • @bhuvaneshwarans4309
    @bhuvaneshwarans4309 2 роки тому +3

    போன்ல கூட கூப்பிட வில்லை சார்

  • @ravichandrang6876
    @ravichandrang6876 2 роки тому +1

    .

    • @neethiyaithedi9466
      @neethiyaithedi9466 2 роки тому

      சார் நீங்கள் போதையில் பேசுகிறீகளா

    • @banubanu1889
      @banubanu1889 Рік тому

      Nice good video thanks for information 👌👍❤❤❤❤❤