05:25 🤣🤣. ஆரம்பத்தில் உங்க வீடியோ பார்க்கும் பொழுது ஒரே negative vibe ஆக இருந்தது பின் 05:25 கள ஆய்வு செய்ததை பற்றி கேட்ட பொழுது என் மனதுக்குள் ஒரு சூறாவளி கிளம்பியதே.... என்ற பாட்டு ஓடியது 👍🙏😅 சூப்பர் சார் நான் ஜனவரி 26, 2023 இன்று 28 அடிப்படை கேள்விகள் கேட்டு சிவகங்கை திருபுவனம் காவல்நிலையத்துக்கு CSR, FIR க்கு அளகளிப்பது குறித்து தகவல் கேட்டுள்ளேன் பார்ப்போம் என்ன ஆகிறது என்று என் அம்மா பெயரில் தான் கேட்டுள்ளேன். பார்ப்போம் எங்கள் மீதும் பொய் வழக்கு பாய்கிறதா என்று 😏💪
Sir, can you clearly say once more what that flim says about RTI ....I appreciate your kindness and efforts you have taken screen this video.. Knowledge is Power 👍
Sir. 2 days back. sp office. RTI petition send pannitan sir Any problem varuma sir Police department RTI related problem எப்படி கையாள்வது என்ற அறிவுரை வழங்கவும் ஐயா
அப்படி சொல்லவில்லை. உங்கள் மீது பொய் வழக்கு போட்டால் அதிலிருந்து நீங்கள் வெளிவரும் வரை துன்பபட வேண்டியிருக்கும். விழிப்புணர்வு பதிவு மட்டுமே. பயமுறுத்தல் இல்லை.
காவல்துறையில் புகார் அளிப்பது எப்படி என்ற உங்கள் புத்தகத்தை பெறுவதற்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களுடைய Contact no / Book buying websit link கொடுங்கள் அண்ணன் post மூலமாக பெற வேண்டும். நான் மதுரையில் உள்ளேன், Please...
05:25 🤣🤣. ஆரம்பத்தில் உங்க வீடியோ பார்க்கும் பொழுது ஒரே negative vibe ஆக இருந்தது பின் 05:25 கள ஆய்வு செய்ததை பற்றி கேட்ட பொழுது என் மனதுக்குள் ஒரு சூறாவளி கிளம்பியதே.... என்ற பாட்டு ஓடியது 👍🙏😅 சூப்பர் சார் நான் ஜனவரி 26, 2023 இன்று 28 அடிப்படை கேள்விகள் கேட்டு சிவகங்கை திருபுவனம் காவல்நிலையத்துக்கு CSR, FIR க்கு அளகளிப்பது குறித்து தகவல் கேட்டுள்ளேன் பார்ப்போம் என்ன ஆகிறது என்று என் அம்மா பெயரில் தான் கேட்டுள்ளேன். பார்ப்போம் எங்கள் மீதும் பொய் வழக்கு பாய்கிறதா என்று 😏💪
அட்டகாசம். நன்றிகள் ஐயா.
Very good information sir
Thank you ❤️
மிக்க நன்றி 🙏
நன்றி. நன்றி. நன்றி
Sir, can you clearly say once more what that flim says about RTI ....I appreciate your kindness and efforts you have taken screen this video..
Knowledge is Power 👍
good work & awareness sir
ஐயா ஈரோடு எந்த புத்தக கடையில் கிடைக்கும் ஐயா பதிவு செய்ய வும் நன்றி ஐயா❤
ஐயா உங்களிடம் நான் பேச வேண்டும் உங்களுடைய போன் நம்பர் தாருங்கள்
9444081967
நன்றி ஐயா உங்கள் தொடர்பு எண் அல்லது மின்னஞ்சல் முகவரி கொடுத்து உதவுங்கள்
இந்த புத்தகம் ஒன்று எனக்கு அனுப்ப முடியுமா மனி ஓடர் மூலம் பணம் அனுப்பு கிறேன்
Sir, book link?
Sir please ungga mobail nembar vendum
Book publication contact number send panunga sir
Sir. 2 days back. sp office. RTI petition send pannitan sir
Any problem varuma sir
Police department RTI related problem எப்படி கையாள்வது என்ற அறிவுரை வழங்கவும் ஐயா
நீங்கள் கூறுவதை பார்த்தால் காவல்துறையிடம் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் தகவல் கேட்கக் கூடாது என்று கூறுகிறீர்கள்.
அப்படி சொல்லவில்லை. உங்கள் மீது பொய் வழக்கு போட்டால் அதிலிருந்து நீங்கள் வெளிவரும் வரை துன்பபட வேண்டியிருக்கும். விழிப்புணர்வு பதிவு மட்டுமே. பயமுறுத்தல் இல்லை.
@@rameshb6399 right ✅
Poda loosu
காவல்துறையில் புகார் அளிப்பது எப்படி என்ற உங்கள் புத்தகத்தை பெறுவதற்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களுடைய Contact no / Book buying websit link கொடுங்கள் அண்ணன் post மூலமாக பெற வேண்டும். நான் மதுரையில் உள்ளேன், Please...
Book order conduct number
Please
❤
Sir, எனக்கும் அந்த புத்தகம் வேண்டும்.... காவல்துறை இன் பொய் வழக்குகளை எப்படி சமாளிப்பது....? அந்த book எப்பிடி ஆர்டர் பண்ணனும்....
சேலம் கிரி லா ஹவுஸ் சட்டபுத்தக கடையில் கிடைக்கும்
@@rameshb6399 contact number send me friend
Sir please send the price of 150/-
Books contact number