எத்தனை உத்தரவுகளை அரசு போட்டாலும்.அதிகரிகள்.யாரும் பின்பற்றுவதே இல்லை.நான் எட்டு மாதமாக பதிவு தபாலில் மனு கொடுக்கிறேன் எந்த பதிலும் இல்லை பணம் மட்டுமே விரையமானது.மனதலவில் முற்றிலும் சோர்ந்து விட்டேன்
Sent RTI to the concerned officials regarding status, complaint number, the officer who have to take the action, his/her name try to get it. Sir already mentioned remembering letter
@@Meipporul1நான் தகவல் வேண்டி விண்ணப்பித்து முதல் மேல்முறையீடு இரண்டாம் மேல்முறையீடு மற்றும் புகார் மனு இதுவரை 5 பிரச்சனை களுக்கு விண்ணப்பித்த எனக்கு தகவல் ஆணையம் வழக்கு எண் கொடுக்கப்பட்டுள்ளது எனது வழக்கு தகவல் ஆணையம் எடுத்து க் கொள்ள இன்னும் ஒரு ஆண்டு ஆகும் என நினைக்கிறேன்
4. Years ennudaya c.M . Ku annupiya manu methu entha nadavadikayum edukksvillai iam retd person educational dept ment iam senior citizen manasu kadinamaga ullathu
மிகவும் சிறப்பு
வணக்கம் மிக்க நன்றி மிகவும் பயனுள்ள தகவல்களை கூறிக் கொண்டிருக்கிறீர்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
மிகவும் சிறப்பு ஐயா 🙏
Very useful information Thank you bro
Supper 🎉🎉🎉🎉
எத்தனை உத்தரவுகளை அரசு போட்டாலும்.அதிகரிகள்.யாரும் பின்பற்றுவதே இல்லை.நான் எட்டு மாதமாக பதிவு தபாலில் மனு கொடுக்கிறேன் எந்த பதிலும் இல்லை பணம் மட்டுமே விரையமானது.மனதலவில் முற்றிலும் சோர்ந்து விட்டேன்
அதற்கு தான் ஐயா இந்த காணொளி
Sent RTI to the concerned officials regarding status, complaint number, the officer who have to take the action, his/her name try to get it. Sir already mentioned remembering letter
நீங்கள் எங்கேயும் அலைய வேண்டாம். உங்களுடைய மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என RTI ல் கேளுங்கள்.
@@Meipporul1நான் தகவல் வேண்டி விண்ணப்பித்து முதல் மேல்முறையீடு இரண்டாம் மேல்முறையீடு மற்றும் புகார் மனு இதுவரை 5 பிரச்சனை களுக்கு விண்ணப்பித்த எனக்கு தகவல் ஆணையம் வழக்கு எண் கொடுக்கப்பட்டுள்ளது எனது வழக்கு தகவல் ஆணையம் எடுத்து க் கொள்ள இன்னும் ஒரு ஆண்டு ஆகும் என நினைக்கிறேன்
@Meipporul1 இதைப்பற்றி எனக்கு தெரியவில்லை அதனால் விட்டுவிட்டேன்.
❤❤❤
முதலமைச்சர் குற்ற பிரிவு அலுவலகத்திற்கு மனு அளித்தால் நீதி கிடைக்க வாய்ப்பு வேண்டு
முதலமைச்சர் தனிப்பிரிவு என்று இருக்கிறது ஆனால் முதலமைச்சர் குற்றப்பிரிவு என்று உள்ளது எனக்கு முகவரி தெரிவிக்கவும்.
🎉 என் மனு மீது என்ன நடவடிக்கை உள்ளது நீங்கள் உங்கள் கீழ் அதிகாரிக்கு அனுப்பிய அரசாணை மிது பதில் நடவடிக்கை தகவல் வேண்டும்.ஆ.டி.ஐமுலம் தகவல் கேலுக்கே
எவனும் பொதுமக்கள் கொடுக்கும் மனுவை. படிப்பது கூட இல்லை
@@SenthilKumar-ze3fk நாம் முயற்சித்தால் படிக்க வைக்கலாம் நடவடிக்கை எடுக்க வைக்கலாம்.
Anna vanakkam 2006 engal nallathai metro route 0 brand attachments panne pathav angular kidhar chale ham RTO tahsildar collector TRO petition code ithuvarai nadaikavu illai Nan CM cell kutra prevail petition takala chelama 🙏🙏🙏,,,R,K
@@vimalraj.r2383 காணொளியை மீண்டும் கேளுங்கள். தாராளமாக புகார் கொடுக்கலாம். காணொளியில் கூறிய வழிமுறைகளின்படி தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
4. Years ennudaya c.M . Ku annupiya manu methu entha nadavadikayum edukksvillai iam retd person educational dept ment iam senior citizen manasu kadinamaga ullathu
@@thukkaram7266 இதில் கூறிய வழிகளை பின்பற்றுங்கள் ஐயா
கல்குவாரியின் விதிமுறலகள் என்ன அதான் சட்டம் என்ன என்பதை விரிவாக பதிவு கொடுங்க
கீழேசுற்றரைகைபதிவுபோடவும்
@@Kavin32013 Description ல் உள்ளது
மக்களுடன் முதல்வர் முகாம் மனு கொடுத்து இருந்தேன் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்ன செய்வது ஒரு மாதம் தீர்க்க வேண்டும் 4மாதம் ஆகி விட்டது
காணொளியை நன்றாக பார்த்தால் நீங்களே அடுத்து என்ன செய்யலாம் என புரிந்துகொள்ளலாம்.
@@hajimohamed7890 எந்த துறை அலுவலருக்கு மனு அளித்தீர்களோ அவர்களுக்கு ஒரு நினைவூட்டல் அனுப்புங்கள். 30 நாட்கள் கழித்து RTI ல் கேளுங்கள்.
மனுவை முதலமைச்சர் பார்ப்பாரா
@@R.marimuthuRamaswamy சம்பந்தப்பட்ட அலுவலருக்குத்தான் கொடுக்க வேண்டும். முயற்சித்தால் நடவடிக்கை எடுப்பார்கள்....