சூப்பர் சார்❤. எத்தனை சட்டங்கள் வந்தாலும்,எத்தனை உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற தீர்ப்புகள் வந்தாலும், எத்தனை அரசாணை சுற்றறிக்கை வந்தாலும், அரசு அலுவலர்களுக்கு சூடு சுரனை மனம் வெக்கம் கிடையாது .திருந்திய பாடுஇல்லை. அரசு அலுவலர்கள் பினம் தின்னிகள்(விதிகளை பின்பற்றாத அரசுஅலுவர்கள்).நன்றி சார்❤❤❤❤
அய்யா அரசு நிறுவனங்கள் மற்றும் வருமான துறை அதுவும் அருப்புக்கோட்டை வட்டம் மிகவும் மோசம் அடைந்து வருகிறது அய்யா இந்த தகவல் எளியவர்களுக்கு பயன்பாடுகள் உள்ளவை நன்றி அய்யா
அய்யா வணக்கம்... பட்டா பெறுவதற்கு "*இ.** சேவை மையத்தில் விண்ணப்பித்தல் பின் ஒரு மாதம் கடந்தால் தான் சர்வேயர் அலுவலகத்தில் மனு பெறுகிறார்கள் மற்றும் மனு பெற்றுக் கொண்டதற்கான எந்த ஒப்புதலும் தருவதில்லை இதற்கு நிரந்தர தீர்வு என்ன??? (மனு காணவில்லை என்று சொல்லி விடுகிறார்கள்)
ஐயா நான் 2018 லிருந்து எனது வீட்டிற்கு அருகில் புரம் போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வருகிறார் நான் பல முறை மனு கொடுத்தும எந்த பயனும் இல்லை கோட்டாட்சியரிடம் இருந்தும் இதை சரிப்பார்த்து இவருக்கு எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும் என்று எனக்கு லட்டர் வந்தது ஆனால் இதுவரைக்கும் அந்த லட்டருக்கு Ri யோ VAO வோ அதன் பேரில் எந்த நடவடிக்கையும் இல்லை நான் கோர்ட்டுக்கு போல மா நான் அனுப்பிய AD கார்டு எல்லாம் வைத்துள்ளேன் இவர்கள் இருவருக்கும் பணம் கொத்தால் வேலை ஆகுமோ என்னமோ தெரியவில்லை கோட்டாட்சியருடைய தபாலுக்கே மதிப்பு குடுக்காத அதிகாரி நான் போய் பேசினால் நடக்கப்போகிறதா ஆனால் கரூர் மாவட்டம் தாந்தோனி மலையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது எப்போது அந்த மணு மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று பார்ப்போம் இல்லாவிட்டால் இந்த உத்தரவை வைத்து கோர்டுக்கு செல்கிறேன் Ri VAO அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது தங்கள் பதிவுக்கு நன்றி
வணக்கம் ஐயா மூன்று வருடகாலமாக நிலத்தை உட்பிரிவு செய்து பட்டாமாறுதல் செய்தேன் வரைபடத்தில்வேறு அளவுஉள்ளது நிலத்தின் அமைப்புவேறுஅளவாக உள்ளதுசரயான அளவீடு செய்ய மேல்முறையீடு பணம் கட்டிஉள்ளேன் எனது நிலத்தைசுற்றி இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிரச்சனை செய்கிறார்கள்வாழக்கையே கேள்வி?யாக உள்ளது
என்னதான் சட்டம் போட்டாலும் அது எல்லாம் பேப்பர் அளவில் தான் உள்ளது வேண்டுமானால் நீங்கள் ஒரு பாமரர் கோரிக்கையை ஆன்லைன் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி பாருங்கள் அப்போது தான் அரசு உத்தரவு எப்படி செயல்படுகிறது என்று தங்களுக்கு தெரியும் ஆனால் நீங்கள் பாமரன் பின்புலத்தில் இருப்பதை தெரிவிக்காமல் இருந்து பாருங்கள் தங்களின் நல்ல என்னத்தில் நல்லபதிவு செய்ததற்க்கு நன்றி
அரசு தான் பெரிசா அலுவலர் ஆபீஸ்தான் பெரிசா இவர்களை கண்காணிக்க ஆபீஸர்கள் லாயக்கில்லாதவர்களா என்பதை அரசு ஏன் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். அரசில் இருப்பவர்கள் ஓட்டு ஒன்றுதான் 5 வருடமும் பிரதான வேலையா தெரியவில்லை. நன்றி.
சூப்பர் சார்❤. எத்தனை சட்டங்கள் வந்தாலும்,எத்தனை உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற தீர்ப்புகள் வந்தாலும், எத்தனை அரசாணை சுற்றறிக்கை வந்தாலும், அரசு அலுவலர்களுக்கு சூடு சுரனை மனம் வெக்கம் கிடையாது .திருந்திய பாடுஇல்லை. அரசு அலுவலர்கள் பினம் தின்னிகள்(விதிகளை பின்பற்றாத அரசுஅலுவர்கள்).நன்றி சார்❤❤❤❤
1000/ உண்மை அய்யா நானும் ஒன்றறை வருடமாக எல்லா வகையான முயற்சிகள் செய்தும் தோற்று விட்டேன். பிணந்தின்னிகளே வெற்றி பெற்றுள்ளனர்
@@ravindrannarayanaswamy4080 சார், நீங்க தொடர்ந்து சட்ட தாக்குதல் தாக்குதல் நடத்துங்க
@@ravindrannarayanaswamy4080 சார் நீங்க என்னென்ன மனு போடிங்க. எத்தனை மனு போட்டிங்க சுருக்கமா சொல்லுங்க சார்.
நில நிர்வாக ஆணையம் வழங்கிய அரசாணை தந்தமைக்கு நன்றி சார் தங்கள் பணி தொடரட்டும்
ஐயாஅவர்களுக்கு வணக்கம்
❤
மிக மிக அருமையான தகவல் நமது ஆயுள்வரை மற்றும் அடுத்த அடுத்த தலைமுறை வரை பயனுள்ள தகவல்.
கூடிய விரைவில் சந்திபோம் ஐயா. கோவை
சூப்பர் சார் அவசியம் எல்லோரும் தெரிஞ்சிக்க வேண்டிய அரசாணை நகல் கொடுத்ததற்கு நன்றி ஐயா❤
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா
பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி சார்
மிக்க நன்றி சார் 🙏🙏🙏
முக்கியமான தகவல் அருமை சார்.
Very useful.Thank you very much sir.
Respecting ur value frm villp district ..
Thanks for giving the awareness to the public🙏
பயனுள்ள தகவல் நன்றி சார்
ஐயா வணக்கம். உங்களுக்கு பெரிய மனது.உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். நன்றி!
நன்றி ஐயா பயனுள்ள பதிவு வாழ்க வளமுடன்
Super சார்
Useful news
Thank you sir
மிக்க நன்றி அய்யா
your information very useful sir
❤❤❤ வணக்கத்திற்குரிய பணி
Detials very usful sir
Thank you very much sir 🙏
Thanks for useful information
அய்யா அரசு நிறுவனங்கள் மற்றும் வருமான துறை அதுவும் அருப்புக்கோட்டை வட்டம் மிகவும் மோசம் அடைந்து வருகிறது அய்யா இந்த தகவல் எளியவர்களுக்கு பயன்பாடுகள் உள்ளவை நன்றி அய்யா
அய்யா வணக்கம்... பட்டா பெறுவதற்கு "*இ.** சேவை மையத்தில் விண்ணப்பித்தல் பின் ஒரு மாதம் கடந்தால் தான் சர்வேயர் அலுவலகத்தில் மனு பெறுகிறார்கள் மற்றும் மனு பெற்றுக் கொண்டதற்கான எந்த ஒப்புதலும் தருவதில்லை இதற்கு நிரந்தர தீர்வு என்ன??? (மனு காணவில்லை என்று சொல்லி விடுகிறார்கள்)
ஐயா நான் 2018 லிருந்து எனது வீட்டிற்கு அருகில் புரம் போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வருகிறார் நான் பல முறை மனு கொடுத்தும எந்த பயனும் இல்லை கோட்டாட்சியரிடம் இருந்தும் இதை சரிப்பார்த்து இவருக்கு எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும் என்று எனக்கு லட்டர் வந்தது ஆனால் இதுவரைக்கும் அந்த லட்டருக்கு Ri யோ VAO வோ அதன் பேரில் எந்த நடவடிக்கையும் இல்லை நான் கோர்ட்டுக்கு போல மா நான் அனுப்பிய AD கார்டு எல்லாம் வைத்துள்ளேன் இவர்கள் இருவருக்கும் பணம் கொத்தால் வேலை ஆகுமோ என்னமோ தெரியவில்லை கோட்டாட்சியருடைய தபாலுக்கே மதிப்பு குடுக்காத அதிகாரி நான் போய் பேசினால் நடக்கப்போகிறதா ஆனால் கரூர் மாவட்டம் தாந்தோனி மலையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது எப்போது அந்த மணு மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று பார்ப்போம் இல்லாவிட்டால் இந்த உத்தரவை வைத்து கோர்டுக்கு செல்கிறேன் Ri VAO அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது தங்கள் பதிவுக்கு நன்றி
நீங்க சொல்லறத பாத்தா அந்த மனுகோப்பு முடிவுகட்டப்பட்டு குப்பைக்கு போய் இருக்கும் என நினைக்கிறேன்
Thank you Sir. ரெவன்யூ எவ்வளவு ஏன் இவ்வளவு ஏமாற்றுகிறார்கள். ? விளக்கியதற்கு நன்றி
நன்றி சாா் லஞ்சம் கொடுத்தால் தான் இங்கே வேலை நடக்குது பிணம் தின்னும் கழுகுகள் அரசு சம்பளம் தருவது இல்லையா இறந்த சான்றிதளுக்கு லஞ்சம் கேட்கிறான்க...
Super
அய்யா சிவில் வழக்கு தொடர்பாக உங்களின் ஆலோசனை கட்டணம் எவ்வளவு...??
Nandri
Thank you sir...they don't respect people, la
சார் வணக்கம் நீதிபதியின் தீர்ப்பின் மாதிரி விண்ணப்ப படிவம் தமிழில் description ல் கொடுக்கவும் நன்றி
Sir how to get VILLAGE MAP of a particular village FROM VAO OFFICE, can we request through RTI sir
Thank u sir❤❤❤❤❤❤
வணக்கம் ஐயா மூன்று வருடகாலமாக நிலத்தை உட்பிரிவு செய்து பட்டாமாறுதல் செய்தேன் வரைபடத்தில்வேறு அளவுஉள்ளது நிலத்தின் அமைப்புவேறுஅளவாக உள்ளதுசரயான அளவீடு செய்ய மேல்முறையீடு பணம் கட்டிஉள்ளேன் எனது நிலத்தைசுற்றி இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிரச்சனை செய்கிறார்கள்வாழக்கையே கேள்வி?யாக உள்ளது
கவலைபடாதீர். இந்த அரசாணை படி மனு கொடுத்து விட்டு ஆறு மாத காலத்திற்கு பின்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்.
நனறி
நன்றி அய்யா. ஆனால் எத்தனை தீர்ப்பகள் வந்தாலும் சாமானிய மனிதர்களுக்கு நன்மை கிடைப்பது அரிதே. அரசு அதிதிதிதிகாரிகள் அவ்வளவு ஏமாளிகளா என்ன?????
Super sir
Discription box open பண்ணுவது எப்படி
இப்படி தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் செயல் படுகிறது. வருவாய் துறை இல் லஞ்சம் இல்லாமல் பணி நடக்காக்காது. மனுதாரர். பதிவு மயிலாடுதுறை மாவட்டம்.
sir நீதிமன்றாதீர்ப்பை rti ல வாங்கமுடியுமா sir
How to see Discription and take the surcular
என்னதான் சட்டம் போட்டாலும் அது எல்லாம் பேப்பர் அளவில் தான் உள்ளது வேண்டுமானால் நீங்கள் ஒரு பாமரர் கோரிக்கையை ஆன்லைன் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி பாருங்கள் அப்போது தான் அரசு உத்தரவு எப்படி செயல்படுகிறது என்று தங்களுக்கு தெரியும் ஆனால் நீங்கள் பாமரன் பின்புலத்தில் இருப்பதை தெரிவிக்காமல் இருந்து பாருங்கள் தங்களின் நல்ல என்னத்தில் நல்லபதிவு செய்ததற்க்கு நன்றி
எத்தனை மனு க்கள் அனுப்பினாலும நடவடிக்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்
உண்மை❤
என்ன மனு
100/ உண்மை
Sir can I get this copy of this circular on pdf
love it sir❤
Sir எத்தனை Go வந்தாலும் high court order வந்தாலும் இவர்கள் (அரசு அலுவலர்கள்)திருந்த மாட்டார்கள்.
High court direction dro வுக்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தாவா சொத்து சம்மந்தமாக civil case நடைபெறும் பொழுது ....என்ன ஆகும்
வணக்கம் ஐயா! அறியாக்கிரயம் கீழ் நிலத்தை வாங்கி இருப்பது பற்றி ஏதாவது தகவல் இருக்குங்களா.தயவுசெய்து கூறவும்.
அரசு தான் பெரிசா அலுவலர் ஆபீஸ்தான் பெரிசா இவர்களை கண்காணிக்க ஆபீஸர்கள் லாயக்கில்லாதவர்களா
என்பதை அரசு ஏன் கண்டுகொள்ள மாட்டேன்
என்கிறார்கள். அரசில்
இருப்பவர்கள் ஓட்டு ஒன்றுதான் 5 வருடமும்
பிரதான வேலையா
தெரியவில்லை. நன்றி.
No attachment or link
நத்தம் பூமியே வேறவங்க கைப்பற்றிட்டாங்கன்னா என்ன பண்ணணு அண்ணா
🙏
Post GO
Description box
தாங்கள்தெரிவிக்கும்அனைத்துசுற்றறிக்கையும்தங்கள்பகுதியில்அரசுஅலுவலகம்மதிப்பதில்வேறுவழிஇறுந்தால்தெரிவிக்கவும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤
Nanthasilitam.collevtoridammanukoduhlianyenthnadavadikillaianalnilamsirvepannuvathrkuirandumuraipanamkattiumnilamallanthuvaramudiyathuyantrusolkirkal.ithiayuratcthalaivarservearipohavittalthadukirkal
❤