RTI Sections and Sub divisions Explanation

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2021
  • Telling the RTI Sections and Sub divisions.
    #RTI #pattatransfer #RTIsections
    To buy my RTI video book and PDF book : Rs.299 only.
    Gpay UPI ID :
    marimuthu7990@oksbi
    Phonepe:
    marimuthu7990@ybl
    Whats app only
    9344-811-321
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 363

  • @TamilScreenshot
    @TamilScreenshot  5 місяців тому +3

    To buy my RTI video book and PDF book : Rs.299 only.
    Gpay UPI ID :
    marimuthu7990@oksbi
    Phonepe:
    marimuthu7990@ybl
    Whats app only
    9344-811-321

  • @beingrelaxation3819
    @beingrelaxation3819 2 роки тому +67

    ஒரு விளக்கு கொண்டு பலருக்கு வெளிச்சம் கொடுக்கிறீர்கள். விளக்குகளை ஏற்றுகிறீர்கள். I salute to you🙏 தொடரட்டும் உங்கள் சேவை. அதுவே எங்கள் தேவை. மறையட்டும் மாயை. விரட்டிடுவோம் லஞ்ச பேயை. Best wishes to your social reforms...

    • @TamilScreenshot
      @TamilScreenshot  2 роки тому +1

      Thank you!

    • @renjithmk4276
      @renjithmk4276 2 роки тому

      @@TamilScreenshot Anna send unga Mobile number please

    • @nandhu122
      @nandhu122 Рік тому

      ​​​@@TamilScreenshotthankyou So much Maarimuthu brother . Initially I didn't know about RTI .when I watched your RTI ACT vedio and from that vedio I knew about RTI then I decided to post a RTI petition to the Public information officer.
      I applied patta on 5/4/2023
      And then I post petition on 19/5/2023 via Register post.
      And Finally I got a patta on 9/6/2023 .

  • @GG-lw6pg
    @GG-lw6pg 2 роки тому +22

    திரு ஏபிஜே அவர்களின் வார்த்தைகள் தங்களுக்கு முழுவதும் பொருந்தும். வாழ்த்துக்கள் ஐயா. 🌹🙏

    • @kamalav7370
      @kamalav7370 2 роки тому

      U r Great bro ☺God bless U 💞💞💞

  • @GG-lw6pg
    @GG-lw6pg 2 роки тому +5

    5 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி RTO அலுவலகத்தில் பைசா செலவில்லாமல் DL extract வாங்கினேன். தங்களின் வீடியோ க்களுக்கு நன்றி.

  • @alience4245
    @alience4245 Місяць тому

    உங்களால் இன்று தான் பல விசயங்களை நன்கு புரிந்துகொண்டேன்,உங்களுக்கு என் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 2 роки тому +22

    எதார்த்தமாக பேசி விளக்கும் விதம் அருமை.
    நன்றி!

    • @PrabakaranVasu
      @PrabakaranVasu 7 місяців тому

      வாழ்த்துகல்அண்ணா

  • @sundaramurthy4568
    @sundaramurthy4568 Рік тому +1


    சிவமயம்.
    திருச்சிற்றம்பலம்.
    நல்ல தகவல்.
    சிவ சிவ

  • @ilayarajan5420
    @ilayarajan5420 2 роки тому +13

    உங்களுக்கு நிகர் நீங்களே .அருமை அண்ணா

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 2 роки тому

    நன்றிகள் தரமான தகவலுக்கு!

  • @arulprasathn165
    @arulprasathn165 2 роки тому +9

    Want to hug and cry.. Bro... You are enlighten so much fundamental things that this public essentially needed.

  • @Mv20249
    @Mv20249 Рік тому

    எனக்கு🙋 இப்போது தான் தெரியும் நன்பா🤩 மிக மிக 🙏💕நன்றி நண்பரே

  • @gokulnath203
    @gokulnath203 2 роки тому +4

    I have seen this video today shared by my frnd. Every people should know their rights. You're educating all. I pray for you to reach 2lakh subscribers at end of 2022..kindly don't forget to reply people's questions...Rock...

  • @c.mathewpaul944
    @c.mathewpaul944 2 роки тому

    சிரப்பு தகவல் அறிந்தேன்!!!

  • @Tamilarasan-io7ft
    @Tamilarasan-io7ft 2 роки тому +1

    உங்கள் பதிவுகள் தெளிவாக, எளிமையாக, எதார்த்தமாக உள்ளது
    ( வழவழ கொழகொழவென இல்லை, நேரம் கடத்தல், ஊரை சுற்றுதல் இல்லை தேவை மட்டுமே )
    ஒரே கேள்வி
    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வரக்கூடிய
    தகவல்கள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றி
    ( அன்றைய நிகழ்வுகள், உத்தரவுகள், அன்றய தினமே என்ற வகையில் )
    இந்திய குடிமகன் யார் ஒருவர் எந்த ஒரு தகவல்களை அறிய விரும்புகிறாரோ‌ அதை அவர்
    இணையத்தில் இருந்து அறிந்து கொள்ளவும், பதிவிறக்கம் செய்யவும் ஏற்ற வகையில்
    ( நமது ஆதார் எண், ரேகை, கைபேசி எண் உள்ளீடு செய்வதன் மூலம்..... நமது தகவல் கொடுத்து விட்டதால் யார் பார்த்தார்கள் என்ற விபரங்கள் அவர்கள் தெரிந்துவிடும்) அமைத்தால் தேவையற்ற
    1) பதிவு அஞ்சல் மனு
    2) முதல் முறையீடு
    3) இரண்டாம் முறையீடு
    (இடையில் அழைத்து உருட்டல், மிரட்டல், நம்மை திசை திருப்பல்)
    4) தகவல் ஆணையத்தில் முறையீடு
    என்று
    நேரம்
    நாள்
    ஊர்சுற்றும்
    வேலை இருக்காது
    சரியாக தகவல்கள் மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும் என்பதால் எவ்வித குளறுபடிகள் நடக்காது
    இதை ஏன் செய்யாமல் இருக்கிறார்கள் ?
    உண்மையில் நாடு முன்னேற , ஊழல், கையூட்டு , தவறுகள் நடக்காதிருக்க‌ இந்த மாற்றம் வரவேண்டும்

    • @TamilScreenshot
      @TamilScreenshot  2 роки тому

      Central government seiranga, Tn laiyum viraivil varum

  • @gokulnath203
    @gokulnath203 2 роки тому +3

    Awesome video bro. Feel enlightened. Expect like this video in near future bro...

  • @mirroradon3391
    @mirroradon3391 2 роки тому +3

    நன்றி ஐயா

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 2 роки тому

    மிக்க நன்றிங்க ஐயா...

  • @nishanthdurai6673
    @nishanthdurai6673 2 роки тому +5

    மிகவும் பயனுள்ள அருமையான தகவல்.உங்களின் இந்த பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி.

  • @elayaperumal8678
    @elayaperumal8678 2 роки тому +1

    உங்கள் சேவை எங்கள் தேவைக்கு சிறப்பாக உள்ளது அதை தொடர்ந்து நானும் உங்கள் வழியை பின்பற்றுகிறேன் கூடிய விரைவில் எனது மனதுக்கு என்ன பதில் வருகிறது என்று தெரிந்து கொண்டு பின்பு உங்களுக்கு பதிவிடுகிறேன் நெஞ்சம் நிமிர்ந்திடு லஞ்சம் ஒழித்திடு பஞ்சம் விரட்டிடு நன்றி வணக்கம்

  • @gurunathan1044
    @gurunathan1044 14 годин тому

    Super 💯 congratulations

  • @SasiKumar-sd2yv
    @SasiKumar-sd2yv 2 роки тому

    நல்ல பதிவு சார் நன்றி

  • @manickavasagam6692
    @manickavasagam6692 2 роки тому +2

    Like information thank you sir

  • @kesavant9883
    @kesavant9883 2 роки тому

    சுப்பர்...நல்ல.பதிவு
    தரமான.பதிவு
    வாழ்த்துக்கள்...நன்றி
    நல்ல.விழிப்புனர்வு
    இது..போல்பலநல்லதகவல்
    பதிவுகளை..வெளியிட்டு
    விழிப்புணர்வு..பன்னுங்கள்
    நன்றி...சகோதரா

  • @surya-mm4ku
    @surya-mm4ku 2 роки тому +2

    Great energy bro

  • @chamyraju1897
    @chamyraju1897 2 роки тому +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அண்ணா,உங்கள் முயற்சி வெற்றிபெற மனம்மார்ந்த வாழ்த்துக்கள்,

  • @chinnusamytp780
    @chinnusamytp780 2 роки тому +4

    வாழ்த்துக்கள் தம்பி.

  • @baskaranc9994
    @baskaranc9994 2 роки тому +1

    அருமை

  • @sujathapattu2245
    @sujathapattu2245 2 роки тому

    APJ,.Sir, Sure sure sure you also great

  • @devendiranr5100
    @devendiranr5100 2 роки тому +4

    Super, nanba, thanks

  • @Mylife-mi5cp
    @Mylife-mi5cp Рік тому

    Great job 👍👍👍

  • @gowthamikalpa3001
    @gowthamikalpa3001 11 місяців тому +1

    Super sir

  • @santhanampn4280
    @santhanampn4280 2 роки тому +3

    Super, thanks nanba

  • @HariKrishnan-dd1qg
    @HariKrishnan-dd1qg Рік тому

    Nice video boss Good work

  • @kalaivananvellore9142
    @kalaivananvellore9142 2 роки тому +1

    Vanakkam Marimuthu anna

  • @venmanir.natarajan4201
    @venmanir.natarajan4201 2 роки тому +1

    நன்றி வணக்கம் உங்கள் லெட்டர் ஆங்கிலத்தில் உள்ளது தயவுசெய்து லெட்டரை. தமிழில் பதிவிடவும் படிக்காதவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். அல்லது தகவல் அரியும் உரிமை சட்ட புத்தகம் தமிழில் இருந்தால். முகவரியை பதிவு செய்யுங்கள். நன்றி

  • @vijayaraman3055
    @vijayaraman3055 2 роки тому

    Sir good video rti 2f in keel valanga mutiyathu enpatharku villakam kotunggal

  • @bargunamvetrivel9988
    @bargunamvetrivel9988 3 місяці тому

    Very short & useful

  • @rexrex7471
    @rexrex7471 Рік тому +1

    நம்ம நாட்டிற்கு பல ஆயிரம் மாரிமுத்துக்கள் தேவை .

  • @ganapathisubramanianv5198
    @ganapathisubramanianv5198 2 роки тому +2

    Super, congrats brother .Best wishes to your social reforms 🌹👍

  • @GG-lw6pg
    @GG-lw6pg 2 роки тому +3

    Super, congrats sir. 🌹👍

  • @soundar001
    @soundar001 Рік тому

    ஒளிவிளக்கே!!!! 👌👌👌👌👌👌👌 ரொம்ப பிரமாதம் கண்ணு!!! உங்க பேச்சும், உரிமையின் முக்கியத்துவத்தை உணர வைக்கும் விதமும் 👌👌👌👌👌👌👌ரோ 👌👌👌👌👌👌.
    ஒரு புதிய நபர்"சுயமாக" எப்படி rti எழுத எதுவாக, தேவையான விஷயங்கள் உங்க வீடியோவில் உள்ளன என்பது சிறப்பு. உங்க வீடியோகளை, அவற்றின் வரிசையாக அ முதல் ஃ உள்ள லிங்க்களை பதிவிடவும், """"தயவசெய்து """. ஒன்றன் பின் ஒன்றாய் வாட்ச் பண்ணினால் நன்கு அறிய எதுவாகும். நன்றி.
    நம்பிக்கையுடன் எதிர்பார்த்துள்ளேன் 🙏🙏🙏

  • @n.alagappanmadhu2447
    @n.alagappanmadhu2447 Рік тому

    Very Nice 👍 Boss

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 Рік тому

    Thank u very much

  • @gospelnewtechchannel2275
    @gospelnewtechchannel2275 Місяць тому

    பாட்டும் விபரமும் சூப்பர்

  • @TamilScreenshot
    @TamilScreenshot  2 роки тому +1

    This is Re-uploaded video with updation of 20(1) and 19(8)

  • @shalinishalini8627
    @shalinishalini8627 Рік тому

    S bro very very useful information

  • @karthick9138
    @karthick9138 2 роки тому +1

    யார் சார் நீங்க உங்க UA-cam channel பாக்காம எவ்வளவு லஞ்சம் கொடுத்து விட்டேன்.இந்த தகவல்களை கூறியதரற்க்கு மிகவும் நன்றி நண்பரே

  • @Sathish-yp9ri
    @Sathish-yp9ri Рік тому

    Super thalaiva 👍

  • @sportsfan4413
    @sportsfan4413 2 роки тому

    Supper anna🤝🤝

  • @selvas3
    @selvas3 Рік тому +1

    Ippotha bro kelvipaduren. Nalla sonenga theva illathahu ellam book la iruku

  • @yuvarajailamaran81
    @yuvarajailamaran81 Рік тому

    Thank u very much nanba

  • @saikuttyrockingchannel5536
    @saikuttyrockingchannel5536 2 роки тому +2

    நன்றி அண்ணா நீங்கள் சொல்லியது போலc cm cell மூலம் ஆன்லைன் புகார் தெரிவித்தேன் எனக்கு தர வேண்டிய மின் இணைப்பு சம்பந்தமாக மேலதிகாரிகள் தொடர்பு கொண்டு இன்னும் இரண்டு நாட்களில் தருவதாக கூறியுள்ளார்கள்

  • @vijayvasanthi7057
    @vijayvasanthi7057 2 роки тому +1

    First time am know that section bro

  • @dharmakarma9947
    @dharmakarma9947 2 роки тому +4

    மிகவும் அருமையான பதிவு 🙏

  • @aravindhm5100
    @aravindhm5100 2 роки тому

    Thx Anna

  • @cgprintsomr2813
    @cgprintsomr2813 Рік тому

    excellent

  • @muthusamy3355
    @muthusamy3355 2 роки тому +1

    Super bro sir

  • @dharanidoss5912
    @dharanidoss5912 2 роки тому

    Super thala👌👌👌👌👌👌👌👌👌

  • @SaravananSaravanan-kg7hr
    @SaravananSaravanan-kg7hr 2 роки тому +3

    உங்கள் சேவை தொடரட்டும்...

  • @muthukumaran4498
    @muthukumaran4498 Рік тому

    Super ❤❤

  • @errameshpalani822
    @errameshpalani822 2 роки тому +3

    அண்ணா நான் ஏழு ஆண்டுகளாக குடிநீர் வசதி வேண்டி பலமுறை ஊராட்சி தலைவரிடமும் ஊராட்சி செயலரிடமும் கோரிக்கை விடுத்தேன் . எந்த பயனும் இல்லை. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்.
    சொல்லுங்கள் அண்ணா...

  • @sudesimithiran8799
    @sudesimithiran8799 Рік тому

    Arumai nanbarea

  • @kalimuthu8364
    @kalimuthu8364 2 роки тому

    Sema anna

  • @psabarimalai1451
    @psabarimalai1451 2 роки тому

    Thanks Bro

  • @elumalaik5142
    @elumalaik5142 2 роки тому

    thanks you

  • @s.ezhilarasi3584
    @s.ezhilarasi3584 Рік тому

    Yes anna

  • @DatchanamoorthiSattu
    @DatchanamoorthiSattu 7 місяців тому

    Super,

  • @user-xx4ue7jn6z
    @user-xx4ue7jn6z 7 місяців тому

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் தகவல் மற்றும் சேவை பெற rti பார்மட்

  • @vipookarthik201
    @vipookarthik201 2 роки тому +1

    Super bro

  • @kuttys6689
    @kuttys6689 2 роки тому +3

    Thanks for ur explanation

  • @aravindhm5100
    @aravindhm5100 2 роки тому

    சிறப்பு

  • @rameshmanokaran6699
    @rameshmanokaran6699 2 роки тому

    Anna unga vedio எல்லாம் நல்லா இருக்கு எனக்கு மிகவும் பயனுடையது rempa நன்றி

  • @SURESHKUMAR-ml9fj
    @SURESHKUMAR-ml9fj Рік тому

    Thanks for your information, sir, Ur are motivation the people to open their eyes.

  • @sevenhillchannel1905
    @sevenhillchannel1905 2 роки тому

    Super

  • @sureshsuper8987
    @sureshsuper8987 2 роки тому

    வணக்கம் வாழ்த்துவதற்கு வார்த்தைகளே இல்லை

  • @harshavardhanasrinivasan3125
    @harshavardhanasrinivasan3125 2 роки тому +3

    Hi bro there is a provision like RTI called the CPGRAMS and many people shared the feedback stating that the CPGRAMs is more effective

  • @palanim9173
    @palanim9173 2 роки тому +4

    தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 பிரிவு 7(9) விளக்கம்
    வேண்டும் சார்.

  • @dhanalakshmiramasamy9186
    @dhanalakshmiramasamy9186 2 роки тому

    முதல் முறையாக.....
    தகவல் அறியும் சட்டம் மற்றும் சட்ட உட்பிரிவு பற்றிய தகவல் எனக்கு கிடைச்சு இருக்கு.....
    நல்ல தகவல் தொடர்ந்து நடக்கட்டும்....

  • @elavarasielavarasi4672
    @elavarasielavarasi4672 2 роки тому +2

    இலஞ்சம் இல்லா நத்தம் பட்டா பெருவதற்கு வழிமுறைகள் & apply என்ன என்று சொல்லுங்கள் ....sir

  • @subramanisubramani7684
    @subramanisubramani7684 2 роки тому +4

    Super message sir thanks

  • @lovelovee5900
    @lovelovee5900 2 роки тому +5

    காவல் நிலையத்தில் உள்ள புகார்கள் மற்றும் கொப்புகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் எடுக்க முடியுமா?
    அதற்கான நடைமுறைகள் பற்றி விரிவாக விளக்கவும்...
    நன்றி

  • @manoharramasamy5994
    @manoharramasamy5994 5 місяців тому

    இன்றுதான் தெரியும் sir

  • @tamilarasis4836
    @tamilarasis4836 2 роки тому +1

    நல்ல தகவல். நன்றி

  • @manikandanv310
    @manikandanv310 11 місяців тому

    Nice

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 Рік тому

    NAAN Ippothuthaan Thagaval Ariyum Sattam 2 ( J ) Patri Therindhu Konden .
    NANDRI .

  • @udayakumar5803
    @udayakumar5803 2 роки тому +5

    Dear, marimuthu brother🙏..
    i filed 1st RTI 18th sep 2021 waiting fr reply as per act 7(1) by your valuable guidance.
    Thankyou so much..

    • @TamilScreenshot
      @TamilScreenshot  2 роки тому

      Super Brother!

    • @gokulnath203
      @gokulnath203 2 роки тому

      For which data you appealed file. Explain bro. To know information...

    • @udayakumar5803
      @udayakumar5803 2 роки тому +1

      @@gokulnath203
      Hi..
      i filed (RTI 18sep2021) to agri due to relief fund with related supporting documents which was applied on january2021.I have visited more than times.Till date there is no reply from them.
      So 'I was pushed' In to RTI. Two days back received acknowledgement. Today 26sep Already 8 days gone. Waiting fr reply 7(1) time
      Untill i file reappeal as per Mari🙏 brother guidance who told the same.

    • @gokulnath203
      @gokulnath203 2 роки тому

      @@udayakumar5803 update bro if you get any Information in future regarding your appealed file...

  • @traningttfofdog6286
    @traningttfofdog6286 2 роки тому

    Good

  • @thamizanthyagarajan1132
    @thamizanthyagarajan1132 Рік тому

    நன்பா நண்றி

  • @kathirr2502
    @kathirr2502 Рік тому

    தகவலுக்கு மிக்க நன்றி

  • @kannann5225
    @kannann5225 8 місяців тому

    Dear friends pl note. That for this act court fee rupee10 only eligible in our state dept. Central govt department and RBI postal department not eligible only after paying such fee then only they provide their informations pl note this.

  • @WONDER0092
    @WONDER0092 6 місяців тому

    தகவல்களுக்கு நன்றி. என்னுடைய உறவினர் என்னுடைய சொத்தை அபகரித்து அவருடைய பெயரில் பதிவு பண்ணியுள்ளார். அந்த இடத்தின் சர்வே எண் தெரியவில்லை. சர்வே எண்ணை பெறுவது எப்படி. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் ஐயா

  • @abdulrazhak1793
    @abdulrazhak1793 Рік тому

    தெளிவான தகவல் தோழர்
    தகவலுக்கு நன்றி

  • @Karatekavlan
    @Karatekavlan 2 роки тому +2

    RTI நமக்கு கிடைத்த வரம்

  • @RameshKumar-sz6pv
    @RameshKumar-sz6pv 2 роки тому +1

    👌

  • @nandusamiyaar2037
    @nandusamiyaar2037 2 роки тому

    இப்பதான் கேள்வி படுறேன் சார்

  • @arunbharathi5489
    @arunbharathi5489 2 роки тому

    tq sir nanum patta transfer amount koodhukama patta name transfer pannita sir

  • @kathirvelvadivel9013
    @kathirvelvadivel9013 Рік тому

    Super super super super super,,,

  • @hariharan11161
    @hariharan11161 2 роки тому

    இந்திய சாட்சிய சட்டம் பற்றி போடுங்க

  • @anthonyadimaianthony1884
    @anthonyadimaianthony1884 Рік тому

    கோர்ட்டில் ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு பதிவிடுங்கள் அண்ணா தமிழில் 🙏🙏

  • @saravanansaravanan7697
    @saravanansaravanan7697 2 роки тому

    I like video